Rompa nice bro.... Ensku pethi porantha kdndipa tamil peyarthan vsipom... En paysn ipo tha college padikiran... Avsnkita ipove soliten... Tamil peyar vsipomnu
@astrogunasekaran Жыл бұрын
அருமை...நன்றி!
@indhumathiarulanadham6170Ай бұрын
ஐயா @@astrogunasekaran
@dkavin13892 жыл бұрын
enna arumaiyana thamizh peyargal💖😍🌹
@subramani617510 күн бұрын
Girl Baby 👶 Datebirth 03.09.2024 Tuesday morning Delivery time ⏲️ 12.34 Am Enna Rasi Nachathiram stating later azhagana Tamil name sollunga sir .....🙏
@astrogunasekaran10 күн бұрын
சிம்மம் ராசி,பூரம் நட்சத்திரம் மொ,மோ,மௌ எழுத்துகள்...
@subramani61759 күн бұрын
@@astrogunasekaran Makan nachathiram Maa mee mo may later solluranga Ana nanga vecha name Manvi hindi name iruku Namma tamil mozhila name sollunga sir
@astrogunasekaran9 күн бұрын
@@subramani6175 நட்சத்திரம் குறிப்பிட்டு எழுத்து சொன்னார்கள் பெயர் வைத்துவிட்டீர்கள்... வாழ்த்துகள் 👍தமிழ் பெயர்கள் 6பதிவுகள் உள்ளது..பூரம் பெண் குழந்தை பெயர் பதிவிட்டுள்ளோம் ..விருப்பம் இருந்தால் பார்த்து முடிவெடுக்கவும்..
@killadiamithraja792810 ай бұрын
Anna சு என்ற வார்த்தையில் பெண் குழந்தை பெயர்கள் சொல்லுங்க அண்ணா பொருள் விளக்கத்துடன்
@s.kayathrisenthil8595Күн бұрын
10.10.24 பெண் குழந்தை தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்னு சொல்லுங்கள் அண்ணா
@astrogunasekaranКүн бұрын
@@s.kayathrisenthil8595 பூ,த,ப தொடக்க எழுத்துகள்..
@rohiniraja9768 Жыл бұрын
Hii sir..my daughter born on 17.10.2022.and time 1:24 ..oru nalla name uh sollunga sir..girl baby ..
@maheshk5446 ай бұрын
சி, போ, ஒ, ஓ, ஐ start agura baby girl name சொல்லுங்க
@Aj-zs8ec Жыл бұрын
Hai sir,My daughter was born on 3.11.2022 at 5.15 am..yena yeluthil peyar vaika vendum endru solungal sir...
@kiruthikasivanandham5392 ай бұрын
Girl baby born at 01/08/2024 06:03pm. Kindly let me know the rasi and nakshatra. And suggest the starting letters plz
@kaliammalrkrish8949 ай бұрын
வணக்கம் சார். எங்கள் பாப்பா 11.01.2024 அதிகாலை 4.53 மணிக்கு சுப ஜெனனம். என்ன எழுத்து பெயர் வைக்க, ராசி மற்றும் லக்னம் சொல்ல முடியுமா...
@astrogunasekaran9 ай бұрын
பிறந்த இடம் குறிப்பிடவும்...
@mahendrank28669 ай бұрын
My daughter name முகிழ்வெண்பா.......
@veerakumar916010 ай бұрын
ஐயா எனக்கு மார்கழி மாதத்தில் 21-12-2023 அன்று 6-52 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. பெயர் ராசி பார்த்து பெயர் கூறுங்கள் ஐயா 🙏
@kuttyma6182Ай бұрын
பிறந்த நாள் 27/8/24 இரவு10.12 நிமிடங்கள் .... செவ்வாய் கிழமை.. என்ன ராசி மற்றும் நட்சத்திரம் சொல்லுங்க சார்
@astrogunasekaranАй бұрын
ரிஷப ராசி, மிருகசீரிஷம் நட்சத்திரம் .. வே,வோ,கா,கி பெயரின் தொடக்க எழுத்துகள்...
@tharanitharani9969 Жыл бұрын
My son was born on 27.05.2021 at 1.23 p.m Pls tell rasi, nakshatra and lakna
@jamunachinnan63777 ай бұрын
Madam/sir my daughter born on 25.03.2024 time 5.41 pm Entha letter la vaikanum ,rasi sollunga...please
@jamunachinnan63777 ай бұрын
Pls reply madam
@manoharann70642 ай бұрын
பிறந்தநாள் 8/8/2024 மாலை 5.11 நிமிடங்கள்.. வியாழக்கிழமை..என்ன ராசி மற்றும் நட்சத்திரம் என்ன சொல்லுங்கள் சார்
@astrogunasekaran2 ай бұрын
கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் ப,பா,பி பெயர் தொடக்க எழுத்துகள்
@evyavanmmathum34399 ай бұрын
Sir my son born on 13.11.2023 at12.24am.ராசி நட்சத்திரம் லக்கனம் Sollungal ஐயா
@astrogunasekaran9 ай бұрын
பிறந்த இடம் குறிப்பிடவும்
@s.karthikeyankarthi875322 күн бұрын
பிறந்தநாள் 06/10/2024 நேரம் இரவு 11.20 ஞாயிற்றுக்கிழமை... என்ன ராசி. நட்சத்திரம் ... பெரியர் முதல் எழுத்து சொல்லுங்க சார்
@astrogunasekaran21 күн бұрын
kzbin.info/www/bejne/nXKzYoSHm7mCnKc விருச்சிக ராசி,விசாகம் நட்சத்திரம் தி,து,தே,தோ பெண் குழந்தை பெயர்கள்..
@subramani617510 күн бұрын
Girl Baby 👶 Datebirth 03.09.2024 Tuesday morning Delivery time ⏲️ 12.34 Am Enna Rasi Nachathiram stating later name sollunga sir .....🙏
@thamizhandinesh29264 күн бұрын
என் மகள் பிறந்த தேதி 10.10.2024 நேரம் 01.13Hrs PM ராசி, நட்ச்சத்திரம் , நல்ல பெயர் சொல்லுங்கள்
@astrogunasekaran4 күн бұрын
பூராடம் நட்சத்திரம் தனுசு ராசி பூ,த,ப தொடக்க எழுத்துகள்...
@muthuselvi92659 ай бұрын
மோ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் பெயர் சொல்லுங்கள் அண்ணா
@vanisri972113 күн бұрын
ச சு சே சோ ல இந்த எழுத்துக்களில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்க pls
@astrogunasekaran13 күн бұрын
kzbin.info/www/bejne/eoTEZpJ5frCAmcU
@keerthi28767 күн бұрын
Hi sir my daughter was born on 10/08/2024 in perinthalmanna kerala Please suggest pure tamil names inthe series of pa, ra or aa We searched lot but didnt get anything
@astrogunasekaran6 күн бұрын
கேரளாவில் பெரிந்தல்மன்னா என்ற இடத்தில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் எழுத்துகள் Pe,Po,Ra,Ri only...but your need letters Pa,Ra,Aa.... Pa,Aa தமிழ் பெயர்கள் உண்டு..Ra இல்லை..
@keerthi28766 күн бұрын
@@astrogunasekaran can you please suggest pure Tamil names in the letter of aa
@lifeofdharshanАй бұрын
Baby was born 10.8.2024 Kanni rasi astham natchathiram Letter N, S, T, P name solunga sir
@astrogunasekaranАй бұрын
kzbin.info/www/bejne/o5Oqool_oq5kqNE அஸ்தம் பெண் குழந்தை பெயர்கள்
@naganiya96028 күн бұрын
நதி. நன்முல்லை, நன்முகை, நேரினியா, நறுமுகை.
@AnbuPriya-uh8sr13 күн бұрын
Ennoda pannu October 4 time 4.19pm enna rasi natchathiram name letter sollunga sir
@astrogunasekaran13 күн бұрын
@@AnbuPriya-uh8sr துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்.. பே,போ,ர,ரி பெயர் தொடக்க எழுத்துகள்..
@AnbuPriya-uh8sr11 күн бұрын
Tq sir@@astrogunasekaran
@PavithraV-rp4evАй бұрын
22/09/2024 காலை 4.27 காஞ்சிபுரம் பெண் குழந்தை
@kanagapriya3288Ай бұрын
My daughter was born 14.09.2024 Saturday at 6.30pm pls tell rasi, natchatiram, laknam and which letter start in name
My son was born on 27.05.2021 at 1.23 pm pls tell rasi,lakna and nakshatra
@astrogunasekaran Жыл бұрын
Simma lacknam. Kettai star Viruchika rasi...
@sahana081190 Жыл бұрын
Miracle, Magical andha maari artham konda thooya tamil pergal solringala?
@sathyaezhilan82877 ай бұрын
Mila
@iyyappantamil519826 күн бұрын
Hi sir பெண் குழந்தை பிறந்த நாள்:28/9/2024 நேரம்: மாலை 5.10 என்ன பெயர் வைக்கலாம் ராசி நட்சத்திரம் சொல்லுங்க
@astrogunasekaran26 күн бұрын
கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம்..
@vimalbharathi43910 ай бұрын
En ponnu Peru..... தமிழ் அருவி ❤
@astrogunasekaran10 ай бұрын
மிக அருமை...
@sugapriya5650 Жыл бұрын
My daughter birth date 14/08/2023.. time 6.47 a.m please suggest name letter and numerology number sir.. peyar innum vaikkavillai sir... Baby 20 days hospitala icu la irunthanga.. confusion ah iruku.. suggest pannunga sir..
@astrogunasekaran Жыл бұрын
5ஆம் எண்ணில் பெயரை அமைத்துக் கொள்வது சிறப்பு.கெ,கே,கோ,கை,ஹ,ஹி ஆகிய எழுத்துகள் பெயர் எழுத்துகள்.
@kamali14lux2 жыл бұрын
ஐயா எங்களுக்கு 09.09.2022 அன்று வெள்ளி கிழமை காலை 11:39மணிக்கு பெண்குழந்தை பிறந்தது.பெயர் ராசி பார்த்து பெயர் கூறுங்கள் ஐயா.
@astrogunasekaran2 жыл бұрын
விருச்சிக லக்னம் ,கும்ப ராசி சதயம் நட்சத்திரம் கோ,ஸ,தோ,தௌ எழுத்துகளில், இன்ஷியல் சேர்த்து பெயர் எண் 1 அல்லது 9 ல் அமைக்கவும்...
@sneha49219 ай бұрын
Baby was born on 03-01-2024 7.10 am. Girl baby. Suggest me which first letter Sir
@astrogunasekaran9 ай бұрын
தனுசு லக்னம், கன்னிராசி உத்திரம் நட்சத்திரம்..ப,பா,பி எழுத்துகளில் நியூமராலஜிபடி (இன்ஷியல் சேர்ந்து) கூட்டுத்தொகை 21,30,39,48 ஆகியவாறு 3ஆம் எண்ணில் பெயர் அமைக்க வேண்டும்...
@sneha49219 ай бұрын
Thank you sir
@manivelr2391Ай бұрын
Sir my girl baby birth date 23.9.24 3.30pm to 4pm please which letter starting the name ?
@astrogunasekaranАй бұрын
kzbin.info/www/bejne/ZnK7qHmPo618d7M ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி பெண் குழந்தை பெயர்கள்
@aravindcena670510 ай бұрын
My daughter was born 29.12.2023 evening 4.26 pm pls suggest Tamil name
@astrogunasekaran9 ай бұрын
ரிஷப லக்னம், கடக ராசி பூசம் நட்சத்திரம் ஷூ,ஹே,ஹோ, கொ,கௌ எழுத்துகளில் பெயர் தேரந்தெடுத்துக் கொள்ளவும்..
@jainayak23239 ай бұрын
Sir name select pantingala
@tamild69482 жыл бұрын
Sir, my daughter date of birth 21.10.2022, 2.55pm sir, please suggest இலக்கிய பெயர் my humble request plz tell me sir
@astrogunasekaran Жыл бұрын
எந்தவொரு தனிப்பட்ட பெயரையும் யாருக்கும் suggest செய்வதில்லை...
@vijaybhaskar53072 жыл бұрын
எனது பெண் குழந்தை 12-10-2022, 6:08PM பிறந்துள்ளது. பெயர் முதல் எழுத்து எதில் வைக்கலாம். மற்றும் ராசி நட்சத்திரம் கூறவும். நன்றி..
@astrogunasekaran2 жыл бұрын
மேஷ ராசி கிருத்திகை நட்சத்திரம் அ,இ,உ எழுத்துகளில் பெயர் அமைக்கவும்..
கா எழுத்தில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள் .....சங்க கால இளவரசி பெயர்கள்
@astrogunasekaran3 ай бұрын
தமிழ்பெயர்கள் 7பதிவுகள் உள்ளது..அதை ஒருமுறை பாருங்கள்..கா என்ற எழுத்தில் மட்டும் பெயர் குறிப்பிட முயற்சிக்கிறேன்
@saravanankumar48563 ай бұрын
@@astrogunasekaran Ok pls knjm pathu solunga nalaiku per vaikanum
@nithibharathi71727 ай бұрын
Hi sir my daughter born on 29.11.2023 Names solluga Starting letter Ka,Ki
@sathish45322 ай бұрын
Kavi Kavitha Kavini
@thiyagus822526 күн бұрын
08 09 2024 sunday eve 3.52 kumbakonam suggest favourable name sir
@astrogunasekaran26 күн бұрын
தி,து,தே,தோ பெயர் தொடக்க எழுத்துகள்
@priyaramaraj42147 ай бұрын
My daughter born on 22.11.2023 evening 5.2 pm enna rasi yanna letterla name vaikalam sollunga sir
@priyaramaraj42146 ай бұрын
Pls reply sir
@astrogunasekaran6 ай бұрын
மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம் த,தீ,நோ,நௌ,ஸே,ஸோ எழுத்துகள்..நியூமராலஜி சிறப்பு எண் 4
@priyaramaraj42143 ай бұрын
Thank you sir
@priyaramaraj42143 ай бұрын
Tharunika shree vaikalama sir intha nameku meaning sollinga sir
@anithajayaraman97477 ай бұрын
Sir, enga papa 3/1/2024 Wednesday 2.42pm ku poranthanga ena name?
@astrogunasekaran7 ай бұрын
இன்ஷியல்,பிறந்த இடம்?
@prema1731 Жыл бұрын
Sir my daughter born on 15.10.2023 time 7.28pm… please suggest how to select name
@astrogunasekaran Жыл бұрын
6ஆம் எண்ணில் பெயர் அமைத்துக் கொள்ளவும்..சுவாதி நட்சத்திரம் பெயர் எழுத்து ரு,ரே,ரோ,த,தா.
@Dhanalakshmi-dm1sf9 ай бұрын
Good Morning sir, Girl baby born on 3.1.2024 Time: 2.05 p.m Date: Wednesday Nakshatram, rasi, lagnam? sir please suggest name starting letter in English and Tamil.
@astrogunasekaran9 ай бұрын
மேஷலக்னம், கன்னிராசி உத்திரம் நட்சத்திரம்.. ப,பி,பா எழுத்துகளில் பெயர் இன்ஷியல் சேர்ந்து 3 ஆம் எண்ணாக வருமாறு பெயரினை அமைப்பது சிறப்பு..
@arunmahendrakarthikramalin86126 ай бұрын
Hi sir 18.4.2024 10.25 am Thursday. Girl baby at Chennai Good name send me 🙏
@anu_anu9085 Жыл бұрын
எங்கள் மகளின் பெயர் "யாழ்"
@astrogunasekaran Жыл бұрын
அருமை...
@manimani-is1wc10 ай бұрын
Ean papa name யாழ் வெண்பா
@arunadvocate2298 ай бұрын
நானும் யாழ் அல்லது மகிழினி என்று வைக்க வேண்டும் என்று இருந்தேன் ஆனால் ராசி படி லி,லு,லே,லோ வைக்க சொல்கிறார்கள்
@anu_anu90858 ай бұрын
Nanga tamil peyar thaan vaikanum nu mudivu pannirundhom....so nanga rasi pakala
@rajisanthosh36807 ай бұрын
My baby name is யாழிசை
@tharanitharani9969 Жыл бұрын
My son was born on 27.05.2021 at 1.23 pm plz tell rasi and lakna and nakshatra
@sivamsiva2208Ай бұрын
17.8.2024-1.45pm ku pirantha kulanthaikku enna raasi natchathiram sollunga pls
@astrogunasekaranАй бұрын
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் பெயர் தொடக்க எழுத்துகள் பே,போ, ஜ, ஜி...
@sivamsiva2208Ай бұрын
@@astrogunasekaranthanks for your reply
@deivasigamania1623Ай бұрын
My grand daughter born on 14.09.2024,5.06 pm rasi and nachathiram and firl baby first letter sollunka sir.
@astrogunasekaranАй бұрын
உத்திராடம்,மகரம் பே,போ,ஜ,ஜி..
@vidhuroja58412 жыл бұрын
R start tamil names both boy and girls name video podunga
@sathyanatraj9261 Жыл бұрын
என் மகள் 18.4.2022 சித்திரை 5 மதியம் 2.01 pm நேரத்தில் பிறந்தால் அவளுக்கு எந்த எழுத்தில் பெயர் வைப்பது சொல்லுங்க அண்ணா
@arunmahendrakarthikramalin86126 ай бұрын
Yenna peyar vaithergal
@saraswathimohan-gk8zh Жыл бұрын
Sir...enaku 7/10/2022..,friday morning 10.23am girl baby பிறந்து இருக்கு.....என்ன name வைக்கலாம்....sir.....then papa_uda rasi and naktshram சொல்லுங்க சார் .....பிளீஸ்
@astrogunasekaran Жыл бұрын
கும்ப ராசி, சதயம் நட்சத்திரம் ,விருச்சிக லக்னம் பெயர் அமைக்க கோ,ஸ,ஸீ,தோ,தௌ ஆகிய முதல் எழுத்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..
@saraswathimohan-gk8zh Жыл бұрын
Sir.... இந்த 5_எழுதுல ...,எந்த எழுத்து பாபா_கு ரொம்ப பெஸ்ட இருக்கும்....சொல்லுங்க சார்....plze
@saraswathimohan-gk8zh Жыл бұрын
First letter for கோ
@astrogunasekaran Жыл бұрын
@@saraswathimohan-gk8zh கோ எழுத்து சிறப்பானது...
@mahalakshmi41642 жыл бұрын
My daughter born on 02.10.2022, 09.36 PM, pls suggest the letters sir
@astrogunasekaran2 жыл бұрын
ரிஷப லக்னம் ,தனுசு ராசி மூலம் நட்சத்திரம் ... யே,யோ,பா,பி எழுத்துகளில் 5 எண்ணில் பெயர் எண்ணை அமைப்பதும் நன்மை...
@RuvcFjvc-up5ws8 ай бұрын
Vanakam sir. Kristin names we want please. .thank u.
@Sudha_Ranjith2 жыл бұрын
Oct 5 2022 boy baby mrng 6.45 ku born.. ena letter la name vaikalaam sollunga
@astrogunasekaran2 жыл бұрын
ஜூ,ஜோ,கா,கி
@umagayathrimuthukumaru5606Ай бұрын
13/09/2024 வெள்ளி அதிகாலை 3.11 ராசி நட்சத்திரம் பெயர்எழுத்து சொல்லுங்கள்
@astrogunasekaranАй бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் பூ,த,ப,ட தொடக்க எழுத்துகள்..
@umagayathrimuthukumaru5606Ай бұрын
@@astrogunasekaranஎன் பெண் பிறந்த நேரம் வைத்து மிக கோவம் கொண்டவளாக இருப்பாள் என்றார்கள் இலங்கையில். உண்மையா ஐயா
@சண்முகப்பிரியா2 жыл бұрын
My daughter was born on 23.01.2021at 5.16pm Please tell me about her rasi,laknam&nakshatra
@astrogunasekaran2 жыл бұрын
மிதுன லக்னம், ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம 4 ஆம் பாதம்..
@சண்முகப்பிரியா2 жыл бұрын
@@astrogunasekaran thank you Future la Ava epdi irupa Ava jadhagam nalla Iruka please reply me
@vadivivadivu58192 ай бұрын
Sir ennaku girl baby 23.5.2024 2.12 am ku baby piranthathu sir enna name vaigalam sir pls sir pathu solluga sir
@astrogunasekaran2 ай бұрын
இன்ஷியல், பெயர் இணைந்து நியூமராலஜிபடி 18,27,36,45,54 ஆக தி,து,தே,தோ எழுத்துகளில் அமைத்துக் கொள்வது சிறப்பு
@pkeditz5722 жыл бұрын
26/06/2022 இரவு 08:28 பிறந்த பெண் குழந்தைகளுக்கு வசிகா பெயர் வைக்கலாமா
@astrogunasekaran2 жыл бұрын
மகர லக்னம், ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் வ, வி எழுத்துகளில் வைக்கலாம்.இன்ஷியல் சேர்த்து பெயர்எண் 5ஆக அமைக்க வேண்டும்
@premasankar7658Ай бұрын
My daughter was born on 06.09.2024 at 1:50pm. Kindly tell me the name started from which letter .
@astrogunasekaranАй бұрын
பே,போ,ர,ரி தொடக்க எழுத்துகள்..
@SMPriyangauphSMPriyanga2 жыл бұрын
Sir எனக்கு 16.05.2022 அன்று காலை 11.16 (am) பெண் குழந்தை பிறந்தது எந்த letter ல் பெயர் வைப்பது என்று சொல்லங்க ஐயா please,,🙏
@astrogunasekaran2 жыл бұрын
தி,து,தே,தோ எழுத்துகளில் பெயரை அமைக்க வேண்டும்..
@ConfusedCrescentMoon-vn1fz15 күн бұрын
Hii sir 22/09/2024 Time 10:23 Sunday enna raasi sir
@astrogunasekaran15 күн бұрын
@@ConfusedCrescentMoon-vn1fz ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்
@narmathav4012Ай бұрын
19.8.22 monday 12.37 pm ena letter per vekkarathu rasi natchathiram solluna
@astrogunasekaranАй бұрын
2022 ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளீர்..தவறான வருடம்.. பிறந்த குழந்தையின் வருடம் குறிப்பிட்டு வினா கேட்பது கூட இப்படி..பரவாயில்லை மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் க.கீ.கு,கெ எழுத்துகளில் பெயர் அமைக்கலாம்..
@subhashinicivil2357 ай бұрын
I planned to name my baby கவின்யா Is it pure tami name?
@astrogunasekaran7 ай бұрын
ஆம் கவின் என்பது அழகு..தமிழ் பெயர்தான்
@soniyasrinivasan50594 ай бұрын
வீ லூ லே லோ Intha letters la tamil name sollunga sir for my daughter
@astrogunasekaran4 ай бұрын
kzbin.info/www/bejne/iqm3omyjnJqWhc0 லி,லு,லே,லோ எழுத்து பெண்குழந்தைப் பெயர்கள்
@nanthiniraja20562 жыл бұрын
08/10/2022 Saturday 11.46 a. m born Enna name vaikalam reply sir.....
@astrogunasekaran2 жыл бұрын
த,தீ,நோ,நௌ எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்
@vettrivel5147Ай бұрын
En kolanthai 12.09.24 7.03 ku poranthurukanga avangaluku oru nalla tamil per sollunga. yo pa .p..yea ithula
@astrogunasekaranАй бұрын
தமிழ் பெயர்கள் பெண் குழந்தை play list la பாருங்க.. பெயர்கள் பொருள் விளக்கத்துடன் 6 பதிவு இருக்கும்...
@vinovinoth403410 ай бұрын
சோ என்ற எழுத்தில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்
@sathasivam767 Жыл бұрын
ஐயா என் ஆண் குழந்தை தூய தமிழ் பெயர்கள் இருந்த சொல்லுங்க ஐயா.பிறந்த தேதி(10.09.2023).பூசம் நட்சத்திரம், கடக ராசி
@nanthinin243811 ай бұрын
தமிழ் பெயர் வச்சிட்டீங்களா சார்.. ஜாதக படி தமிழ் எழுத்து பூசம் நட்சத்திரம் இல்லை.. என் பெண் குழந்தை க்கு பெயர் தேடிட்டு இருக்கோம்
@rupaammu18518 ай бұрын
என் பெண் குழந்தை 10.12.2023 காலை 10.17 க்கு பிறந்தால். எந்த எழுத்தில் பெயர் பெயர் வைக்கவேண்டும் என்று சொல்லுங்கள் மற்றும் எண் நட்சத்திரம் கூறுங்கள்
@astrogunasekaran8 ай бұрын
மகர லக்னம் , துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.. ரு,ரே,ரோ,த,தா எழுத்துகள் பெயர் எழுத்துகள் ...5 ஆம் எண்ணில் அமைப்பது நன்மை..
@sneha49214 ай бұрын
Baby was born on 26-02-2024 1.46 pm. Girl baby sir. Suggest me first letter, rasi, nachathiram sir
@astrogunasekaran4 ай бұрын
மிதுன லக்னம், கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் டே,டோ,ப,பா,பி எழுத்துகளில் பெயர் தேர்ந்தெடுக்கலாம்
@sneha49214 ай бұрын
Numeralagy number sir
@astrogunasekaran4 ай бұрын
@@sneha4921 இன்ஷியல் பெயர் இணைந்து கூட்டுத்தொகை 23,32,41,50 ஆக அமைப்பதே சிறப்பு
@sneha49214 ай бұрын
Thank you so much sir❤
@deepuureshma25879 ай бұрын
My daughter was born on 6/01/2024 at 6.50pm plz Tell her rasi lakunam and suggest First letter for her
@astrogunasekaran9 ай бұрын
கடக லக்னம், துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்..தொடக்க எழுத்து ரு,ரே,ரோ,த,தா..
@deepuureshma25879 ай бұрын
Sorry papa porantha time 6.54pm 6/01/2024 ithuku soluga plz
@astrogunasekaran9 ай бұрын
@@deepuureshma2587 சுவாதியின் கடைசி 4ஆம் பாதம்..மாற்றமில்லை...
@sumithraashok71652 жыл бұрын
சார் எனக்கு 29 sep 22 அன்று 2.30pm மணியளவில் பெண் குழந்தை பிறந்தது எந்த letter name சொல்லுங்கள்
@astrogunasekaran2 жыл бұрын
மகர லக்னம் , விசாகம் நட்சத்திரம் துலாம் ராசி தி,து,தே எழுத்துகளில் 5 ஆம் எண்ணில் பெயர் அமைத்துக் கொள்ளுங்கள்..
@kalpanadevaraj27152 жыл бұрын
hlo sir vanakam..... I delivered a girl baby on August 10th 1.05 pm... plz tell her a good name..... adithi suit aguma sir plz check pani solunga
@astrogunasekaran2 жыл бұрын
initial?
@kalpanadevaraj27152 жыл бұрын
my name s kalpana n husband name s devaraj sir... and my son name is d.k.abhnav sir... thank u so much for d reply sir
@Devinandhu889110 ай бұрын
Hi bro. Enaku girl baby piranthu iruku. 4/11/2023 ,rasi natchathiram, lakkanam , name vaikka letter sollunga bro
@Devinandhu889110 ай бұрын
Time 11.44 am
@astrogunasekaran10 ай бұрын
மகர லக்னம், கடக ராசி,பூசம் நட்சத்திரம் ஹே,ஹோ,கொ,கௌ எழுத்துகளில் பெயர் அமைக்கலாம். பெயர் எண் 4 அல்லது 5 சிறப்பு.
@rajadurai25532 жыл бұрын
ஐயா எனக்கு 26/8/2022 அன்று காலை 10.08 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. ஜாதகப்படி டி டுடே டோ எழுத்தில் பெயர் வருகிறது. நான் இதில் எப்படி பெயர் வைப்பது
@astrogunasekaran2 жыл бұрын
மெ,மை ஆகிய எழுத்துகளையும் ஆயில்ய நட்சத்திரத்திற்கு பெயர் வைக்க பயன்படுத்தலாம்...
@patmavathis18964 ай бұрын
My daughter was born 27-05-2024..time morning 6.21am sir.. pls tell us starting letter&number sir.
@astrogunasekaran3 ай бұрын
பூ,த,ப எழுத்துகள்.. பெயர் மற்றும் இன்ஷியல் சேர்ந்து கூட்டுத்தொகை 23,32,41,50 வருமாறு அமைப்பது நன்மை
@karthikalaxmi71492 жыл бұрын
My daughter 13.7.2022 time 7.33 am Pooradam natchatiram... Name epdi select panrathu sollunga..
@astrogunasekaran2 жыл бұрын
பு,த,ப ஆகிய எழுத்துகளில் பெயர் எண் 4 வருமாறு அமைத்துக் கொள்ளுங்கள்..
@BabyRaj-nb6yc3 күн бұрын
என் மகள் பெயர் நிருதன்யா அர்த்தம் சொல்லுங்க
@Nithyasukumar-minivlog2 жыл бұрын
சார் எனக்கு மோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் அழகிய தமிழ் பெயர் வேண்டும் பெண் குழந்தைக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
@mohanappriyakumaran90132 жыл бұрын
என் ராசி என் நட்சத்திரம் என் பெயர் மோகனப்பிரியா
@mohanappriyakumaran90132 жыл бұрын
மோகனம் என்றால் அழகு... பிரியா என்றால் அனைவரிடமும் அன்பு உடன் இருப்பவள் என்று அர்த்தம் உங்கள் பிள்ளைக்கு அருமையாக இருக்கும் இந்த பெயர்
@amuthavalli80402 жыл бұрын
Movniga
@sandhiya712Ай бұрын
Hi my daughter birth time 2.49 am date 9.9.24 as per numerology starting letters pls for likely name select
@astrogunasekaranАй бұрын
kzbin.info/www/bejne/nXKzYoSHm7mCnKc துலாம் ராசி விசாகம் நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
@sandhiya712Ай бұрын
@@astrogunasekaran thank you sir for fast reply
@suganyaprabu9750Ай бұрын
Enga papa 16.5.24 morning 10.37 porantha name letter numerology number enna varum sir..
@suganyaprabu9750Ай бұрын
Entha patham sir
@astrogunasekaranАй бұрын
மகம் 3ஆம் பாதம் ம,மி,மு,மெ எழுத்துகள்
@goldk.thangamani20782 жыл бұрын
My brother daughter born to Time 11.30am sirl 30.09.2022which latter starer for the name sir and tell me sir
@astrogunasekaran2 жыл бұрын
விருச்சிக லக்னம், விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம்... ந,நி,நு,நே எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்..
@rajeshwarip50862 жыл бұрын
Sir my daughter 2.6.2022 time 1.05 am entha letters la name vaikalam sollunga plsss🙏🙏🙏
@astrogunasekaran2 жыл бұрын
கும்ப லக்னம் ,மிதுன ராசி ,திருவாதிரை நட்சத்திரம் ..5ஆம் எண்ணில் கு,க,ச ஆகிய எழுத்துகளில் பெயர் அமைப்பது நன்மை
@smartkandasamy9 ай бұрын
என் மகள் பிறந்த தேதி 18.8.2023, சிம்ம ராசி பூரம் நட்சத்திரம், நல்ல தமிழ் பெயர் சொல்லவும் அய்யா, நேரம்: காலை: 8.30
My daughter dob 22/10/22 time 12:16 pm pls suggest starting letters and rasi
@astrogunasekaran Жыл бұрын
சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் மொ,மோ,மௌ எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்.
@janakishankar64702 жыл бұрын
Need suggestions sir 01/08/2022 9.48am
@astrogunasekaran2 жыл бұрын
6ஆம் எண்ணில் பெயர் வைத்துக் கொள்ளுங்கள்....
@janakishankar64702 жыл бұрын
Thank u so much for ur reply sir
@vijaybala29543 ай бұрын
யா யு யீ பெண் குழந்தை தமிழ் பெயர் சொல்லவும்
@bennyatrocity30466 ай бұрын
March 27 nit 9.31 mani ku papa porandhaga endha letter name start pananum sir
@astrogunasekaran6 ай бұрын
துலாலக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்.. ரு,ரே,ரோ,த,தா தொடக்க எழுத்துகள்.
@bennyatrocity30466 ай бұрын
@@astrogunasekaran thank u sir
@Nithyasukumar-minivlog2 жыл бұрын
24.9.22.காலை 8.15பெண் குழந்தை பிறந்துள்ளது இதற்கு மோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைக்கச் சொன்னார்கள் அதை தவிர்த்து வேறு எந்த எழுத்தில் வைக்கலாம் சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்
@astrogunasekaran2 жыл бұрын
மோ,மௌ,மொ
@Nithyasukumar-minivlog2 жыл бұрын
சார் அதுல எனக்கு கொஞ்சம் தமிழ் பெயர்களை அனுப்பவும்
@மருத்துவசமயம் Жыл бұрын
என் மகள் பெயர் தாழ்குழலி
@nandhiniraj446 Жыл бұрын
My daughter born on 23.08.2023 time 7.15 am ....nalla name solunga letters mm solunga anna pls
@astrogunasekaran Жыл бұрын
சிம்ம லக்னம் , சுவாதி நட்சத்திரம் ரே ,ரோ,த,தா எழுத்துகள் சிறப்பு ...
@Manimedia-zq4me2 жыл бұрын
Gud eveing sir enakku ponnu poranthurukku 5.6.2022 eve 3.42kku peranthal athakku enna name vaikkalanu sollunga
@astrogunasekaran2 жыл бұрын
5 ஆம் எண்ணில் ,மெ,மை ஆகிய எழுத்துகளில் பெயர் வைத்துக் கொள்ளுங்கள்...
@Selvalinks6 ай бұрын
My twins daughters born on 29/01/2024 at 6:18AM and 6.19AM. name vaikka letter sollunga plz
@astrogunasekaran6 ай бұрын
மகர லக்னம், சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் தொடக்க எழுத்துகள் மோ,மொ,மௌ.. Numerology best 5 and 6
@Selvalinks6 ай бұрын
@@astrogunasekaran thank you
@astrogunasekaran6 ай бұрын
kzbin.info/www/bejne/gpimY2mQrc5qlcU பூரம் நட்சத்திரம் பெண்குழந்தை பெயர்கள்
@kolampodu23332 жыл бұрын
En ponnu 23.10.2022, 8.15PM night birth enna letterla name vakkanum
@astrogunasekaran2 жыл бұрын
கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் பூ,ஷ,ந எழுத்துகளில் பெயர் அமைக்கவும்..
இந்த நாளில் இரண்டு நட்சத்திரம் வருகிறது..நேரம் குறிப்பிடாமல் எப்படி?
@jananigo7632 жыл бұрын
Sir my daughter born 10.7.2022 Sunday evening 5.21pm yenna letters la name select panurathu initial K
@astrogunasekaran2 жыл бұрын
தனுசு லக்னம் , விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ... ந,நி,நு,நே ஆகிய எழுத்துகளில் 1 ஆம் எண்ணில் பெயர் எண்ணை அமைக்க வேண்டும்...5ஆம் எண்ணில் பெயரை அமைக்க வேண்டாம்...
@nanthinisubramaniyan9594 Жыл бұрын
எனது பெண் குழந்தை 12/05/23 அன்று 12.46 am பிறந்தது அழகான தமிழ் பெயர் சொல்லுங்கள்
@astrogunasekaran Жыл бұрын
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்குழந்தை. ஜூ,ஜே,ஜோ,கா எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்.தமிழ்ப்பெயர்கள் மட்டுமே வேண்டும் என்றால் கா என்ற எழுத்தில் மட்டும் வைக்கப்பட வேண்டும்..
@punithabadran87712 жыл бұрын
Girl baby born on 5/09/2022 & 7.27pm. Starting Letters pls
@astrogunasekaran2 жыл бұрын
யே,யோ,ப,பா,பி...
@krishnaveni79422 жыл бұрын
Sir enaku girl baby aadi 18 Aug 3 aniku evening 5.19pm ki pirandhanga astham natchathiram la varanga enna name starting letter la name vakalamnu solunga sir
@astrogunasekaran2 жыл бұрын
பூ மற்றும் மே ஆகிய எழுத்துகள் தொடக்கமாக 5ஆம் எண்ணில் பெயரினை அமைத்துக் கொள்ளவும்..