Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇 kzbin.info/door/hrzWfUothBg6-14kcReyaQ
@rainbowrainbow3727 Жыл бұрын
அக்கா இப்ப தான் வீடியோவுக்கு லைக் போட்டேன் நீங்க சொன்ன மண்புழு உரத்தையும் பார்த்தேன் நான் டைலர் சீசனுக்கு வேலை இருக்கு டைலரிங் கற்றுக் கொடுக்கிறேன் நேரம் ஓடியே போயிரும் லேட் ஆனாலும் உங்க வீடியோ பாத்துருவேன் நன்றி அக்கா
@ponselvi-terracegarden Жыл бұрын
மகிழ்ச்சி ராஜி, எனக்கும் டெய்லரிங் பிடிக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அருண் டெய்லரிங் ல் கோர்ஸ் முடித்தேன். என் ப்ளவுஸ், என் பொண்ணுக்கு சுடிதார் எல்லாம் நான் தைப்பேன். ஹேன்ட் எம்ராய்டரி ம் எனக்கு தெரியும், மிகவும் பிடிக்கும்.. கார்டனிங் போல அதுவும்..
Ohhhhh sooo 👍 great 👍 ma sissy...evvalavu hardwork kodukkareenga ma pinselvi....eppadi mannula ...pullukkalla kaii vaikkareeenga ma...enakku pulukkal paathale bayam....mannula kaii vaippadhe bayamma dirtya feel pannuven ma...naan eppadi plants varkka poren ma...15 pots vachirukken ma...😮😮😮 romba nandri saghodhari....iduppu vodanjure ma....back pain vandhuduchii....God bless 🙌 your family & take care ma sissy valthukkal ma dear ♥️ ❤️ 💞 🎉🎉🎉
@ponselvi-terracegarden Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. சிறுவயது முதலே கார்டனிங் பண்ணுவதால் மண்புழு வை தொட எதுவும் நினைக்க மாட்டேன்.
@manimegalai6148 Жыл бұрын
@@ponselvi-terracegarden tk u ma sissy ponselvi 👍🙌🎊🌷💐🪴👭
@girijamuthukrishnan5232 Жыл бұрын
You are really great
@ponselvi-terracegarden Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி..
@sujatharavi878 Жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயன்உள்ளதாக இருக்கு மிக தெளிவாக சொல்வதற்கு நன்றி 😍🙏 என் வீட்டு ரோஜா செடி அனைத்திலும் மொட்டுகள் கருகுகிறது இதற்கு இயற்கை வழியாக என்ன குடுக்கலாம்
@ponselvi-terracegarden Жыл бұрын
இயற்கை வழியாக என்ன கொடுக்கலாம் என்று கேட்டிருக்கிறீர்கள், சகோதரி.. அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.. தொடர்ந்து புளித்த மோர் தெளித்தால் நல்ல ரிசல்ட் தெரிகிறது. புண்ணாக்கு கரைசல் வடிகட்டி ஸ்பிரே பண்ணினாலும் த்ரிப்ஸ் கட்டுப்படுகிறது. பெரும்பாலும் இப்படி பாதிப்புகள் ஏற்படும் போது நான் பாதிக்கப்பட்ட பகுதியை கட்பண்ணி எடுத்து விடுவேன். பின்னர் இயற்கை கரைசல்கள் தெளிக்கும் போது வேலை செய்யும். நாட்டு வகை செடிகள் இப்படி பாதிப்புகள் ஏற்படும் போது ஈஸியாக மீண்டு வரும். ஹைபிரிட் வகை செடிகள் ஈஸியாக மீண்டு வராது சகோதரி. நான் இயற்கை முறை தான் பின்பற்றுகிறேன்.
@sujatharavi878 Жыл бұрын
@@ponselvi-terracegarden மிக்க நன்றி சகோதரி 😍🙏 youtube ல கார்டன் பராமரிப்பு பற்றி வீடியோக்கள் பார்ப்பேன் அது எல்லாமே முழுமையாக இருக்காது .சமீபத்தில் உங்கள் வீடியோ பார்தேன் எல்லாமே மிக தெளிவாக இருக்கிறது 😍 மிக மிக நன்றி சகோதரி 🙏
நான் ஹோல்ஸ் இல்லாத தொட்டியில் தான் செய்திருக்கிறேன். தண்ணீர் ஒரு சொட்டு தேங்காத அளவில் மெய்ன்டன் பண்ணவேண்டும். தண்ணீர் கொஞ்சம் தேங்கினாலும் புழுக்கள் செத்துவிடும்.
@ManimekalaiR1810 Жыл бұрын
தங்களது விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி. மழை நேரத்தில் மண் புலுக்கல், அனைத்து தொட்டியில் இருந்தும் வீடு சுவரு எல்லாம் ஊருகிறது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் pls.
@ponselvi-terracegarden Жыл бұрын
மழை நேரங்களில் மண்புழு இயற்கையாகவே தொட்டியை விட்டு வெளியேறும். அதை தடுக்க முடியாது. அதன் இயல்பு அதுதான்.. நன்றி சகோதரி..
@varsha.r7514 Жыл бұрын
Karumbu sangai adhuku use panureenga.
@ponselvi-terracegarden Жыл бұрын
தண்ணீர் தேக்கி வைத்துக் கொண்டு தொட்டியை குளுமையாக வைத்துக் கொள்ளும். மண்புழுக்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும். இப்படி இடம் தான் மண்புழுக்களுக்கு பிடிக்கும்.
@varsha.r7514 Жыл бұрын
@@ponselvi-terracegarden ok akka.
@dr.pugazhvadivum3379 Жыл бұрын
நன்றி சகோதரி. பட்டன் பன்னீர் ரோஜா செடியில் வெறும் கிளைகள் மட்டுமே இருக்கிறது . என்ன செய்யலாம்
@ponselvi-terracegarden Жыл бұрын
சகோதரி மண் அதற்கு நன்றாக வேர் விட்டு வளர முடியாத சூழ்நிலையில் இருக்கிறது. வளர்ச்சி ஸ்லோவாக இருந்தாலே உடனே கவனிக்க வேண்டும். இலைகள் கொட்டிய நிலையில் உள்ளதென்றால் நான் ரீபாட் செய்வது போல் செய்யுங்கள். நன்றாக மக்கிய நிலையில் உரம் எதுவானாலும் சேருங்கள். மண்புழு உரம் கிடைத்தால் நல்லது. இந்த கிளைமேட்ல் ரோஜா நன்றாக வளர வேண்டும். நாம் லேட் பண்ணினால் அதன் வேர்கள் விரைவில் டேமேஜ் ஆகிவிடும். தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள். மிக்க நன்றி..
@jeyalakshmi93185 ай бұрын
Hello.sister
@ponselvi-terracegarden5 ай бұрын
Hello.
@DhanaLakshmi-gz6jf12 күн бұрын
சிஸ்டர் நீங்கள் எங்கு இருக்கிங்களாஎனக்க சொல்லுங்கள் விதை திருவிழா ஆரம்பித்தால் தெரியப்படுத்தவும் சிஸ்டர் நன்றி
@ponselvi-terracegarden12 күн бұрын
நாங்கள் சென்னையில் இருக்கிறோம் சகோதரி. சொல்கிறேன் மிக்க நன்றி.
மண்புழுக்கள் நிறைய இருந்தும் செடி வளரவில்லை என்றால் என்ன செய்வது சிஸ்டர்?
@ponselvi-terracegardenАй бұрын
மண்புழு அளவுக்கு அதிகமாக உருவானால் செடிக்கு நல்ல வளர்ச்சி இருக்காது.
@pssuriya6514 Жыл бұрын
அம்மா வணக்கம்
@ponselvi-terracegarden Жыл бұрын
வணக்கம் 😊❤
@VasukiVasuki-wc7es11 ай бұрын
உங்களூக்கு தான் மண்புழு வருகிறது நீங்கள் செய்யும் மாதிரி தான் செய்கிறேன் ஆனால் புழு வருவதில்லை மேடம்
@ponselvi-terracegarden11 ай бұрын
சகோதரி முயற்சி செய்யுங்கள். நம் தொட்டியில் மண்புழு நிறைய பெருகுகிறது. புண்ணாக்கு கரைசல் கொடுத்தால் நிறைய மண்புழு பெருகும். நம் சேனலில் உள்ள குறிப்புகளை பின்பற்றி வளருங்கள். நன்றி சகோதரி
@KalpanaMs-vg9wq3 ай бұрын
ஒரு பதிவை இவ்வளவு நேரம் போட்டால் எப்படி? வேகமாக சொல்வது தான் எல்லோரும் பார்க்க விரும்புவார்கள்
@ponselvi-terracegarden3 ай бұрын
மற்ற பதிவுகள் எல்லாம் குறைந்த நேரத்தில் முடியும் படிதான் இருக்கும். நிறைய கருத்துகள் விளக்கமாக சொல்ல வேண்டியிருக்கிறது, நன்றி.