Пікірлер
@mohamedsajju8977
@mohamedsajju8977 Сағат бұрын
பதியம் எப்படி போட வேண்டும். கிளைகளை cut பண்ணி தண்ணீரில் ஊற வைக்க வேண்டுமா.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Сағат бұрын
Hi mam❤ yanaku kitchen wastage la yathu yethu podanum nu konjam solluga yanaku vegetable la yatha wastage la use pannanum fruit la yetha podanum poda kudathu nu pls solluga mam❤❤❤❤
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 сағат бұрын
Good information. Thank you 😊🎉
@rokaiahaslam6691
@rokaiahaslam6691 3 сағат бұрын
2 months kalichu pichi chedi pathiyam poten thulir vanthuchu aprm kuchi kaanju pochu sister
@nibasvlogs16
@nibasvlogs16 3 сағат бұрын
Yethana days achi sis, root vara
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 сағат бұрын
இது தீபாவளி அன்று போட்ட பதியம். 15 நாளில் இந்த அளவுக்கு வேர் வந்திருக்கிறது, சகோதரி.
@nibasvlogs16
@nibasvlogs16 3 сағат бұрын
@@ponselvi-terracegarden super sis🤩👌
@nibasvlogs16
@nibasvlogs16 3 сағат бұрын
Nan num 5 panneer rose kuchi pathiyam pottu iruka sis
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 сағат бұрын
அப்படியா சகோதரி. பதியம் நன்றாக வரட்டும்.. மிக்க நன்றி.
@nibasvlogs16
@nibasvlogs16 3 сағат бұрын
@ponselvi-terracegarden 🙏
@umagarden
@umagarden 4 сағат бұрын
Useful tips sister 🌹🌹
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 сағат бұрын
Thank you sister.
@a9clouds671
@a9clouds671 5 сағат бұрын
Grow bag la vaikum bothu holes ethum podanuma Sollunga amma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 сағат бұрын
கட்டாயம் போடவேண்டும். ஹோல்ஸ் போட்டால் தான் வளர்ச்சி இருக்கும் சகோதரி..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 4 сағат бұрын
@@a9clouds671 kzbin.infoeTJNj9Vd8I8?si=NbKV5e5uzdZ5kM1M
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 9 сағат бұрын
கொடுத்து பார்க்கிறேன் சக கோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 9 сағат бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl 15 сағат бұрын
Useful video. Thanks for sharing sis ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 12 сағат бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@SrimathiK-te2pl
@SrimathiK-te2pl 16 сағат бұрын
Azhagu sis
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 12 сағат бұрын
Thank you sister.
@ambaicookchannel2570
@ambaicookchannel2570 17 сағат бұрын
மழை நாட்களில் செடி கள் டிரிம் pannlama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 16 сағат бұрын
மழை நாட்களில் பண்ணுவது தான் சிறப்பு. நன்றாக துளிர் வரும்.
@arockiavanila6389
@arockiavanila6389 Күн бұрын
பொறுமையா, அருமையா சொல்லி தர்றீங்க🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@sulaman4706
@sulaman4706 Күн бұрын
Mam ore pot le 2 chedi vaikkalaama 🎉🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
ஒரு வாட்டர் கேனில் ஒரு செடி மட்டும் தான் வளர்க்க வேண்டும். நான் ஒரு செடியை பிடுங்கி எடுக்க மனசு வராமல் விட்டு விட்டேன். பெரிய பிளாஸ்டிக் ட்ரம் களில் இரண்டு மூன்று செடிகள் வளர்க்கலாம். தொட்டிகளின் அளவைப் பொறுத்தது.
@MeenaGanesan68
@MeenaGanesan68 Күн бұрын
சூப்பர் டியர் நானும் சாம்பல் சேகரிக்க ஆரமிச்சுருக்கேன் இந்த மழை பெய்யறதால களை செடிகள் நிறைய வருகிறது நானும் தோட்ட குப்பைகளை செடிக்கு அடியில்தான் போடுவேன் டியர் சிஸ்டர் திட உரம் வீடியோ எங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது சிஸ்டர் நன்றி வணக்கம் எனக்கு இன்று உடல் நிலை சரியில்லை சிஸ்டர் அதான் உங்க வீடியோவை மெதுவாக பார்க்கிறேன் நன்றி❤🎉🎉🎉🎉👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
உடல்நிலை சரியில்லை என்றால் வீடியோ பொறுமையாக பார்க்கலாம் சகோதரி. ரெஸ்ட் எடுங்கள்.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Күн бұрын
உங்கள் ஒவ்வொரு காணொளியிலும் ஏதாவது ஒரு பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்கிறோம் சிறப்பு சகோதரி ❤❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kanchana333
@kanchana333 Күн бұрын
Useful tips thankyou sister ​@@ponselvi-terracegarden
@poornimasivakumar5995
@poornimasivakumar5995 Күн бұрын
Its very valuable tips mam..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
Thank you so much sister.
@amutharamesh6632
@amutharamesh6632 Күн бұрын
அருமைங்க சகோதரி 👍💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
மிக்க நன்றி சகோதரி.
@devikar.devika7344
@devikar.devika7344 Күн бұрын
பயன் உள்ள தகவல் நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@devikar.devika7344
@devikar.devika7344 Күн бұрын
அரிசி கழுவி தண்ணீர் எத்தனை நாள் கழித்து கொடுக்க லாம்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
ஒரு வாரம் வரை புளிக்க வைத்து தண்ணீர் கலந்து தரலாம் சகோதரி
@jsmaths1997
@jsmaths1997 Күн бұрын
Pulika vaikaama daily kodukalaamaa
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
@@jsmaths1997 புளிக்க வைக்காமலும் தரலாம். ஆனால் குறைந்தது மூன்று நாட்கள் புளிக்க வைத்து கொடுக்கும் போது அதிக அளவில் நுண்ணுயிர்கள் பெருகி மிகவும் சத்தானதாக மாறுகிறது.
@jsmaths1997
@jsmaths1997 Күн бұрын
@ponselvi-terracegarden ok sis..tq
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Күн бұрын
Good Demo explanation ❤. It's very easy to learn everyone. Thank you 👍👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
Thank you so much sister.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 Күн бұрын
அக்கா இன்று நான்தான் முதல் லைக் சந்தோசமாக இருக்கு உரம் பற்றி சொன்ன விதம் அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
எனக்கும் மிக்க மகிழ்ச்சி ராஜி. திருச்சியில் இருந்து ராஜி.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Күн бұрын
Hi mam❤ nethu na cheken kaluvena thanni ahh yaduthu vache chedike votha maranthutan today vothalama mam pls sollunga entha panila chediya yapadi paathu kaakurathu nu sollunga mam❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Күн бұрын
சிக்கன் கழுவிய தண்ணீரை இன்று தரலாம் சகோதரி. சாம்பல் இருந்தால் மண்ணுக்கு உரமாக கொடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாம்பல் உதவும்.
@LionKing-ix9pz
@LionKing-ix9pz Күн бұрын
@ponselvi-terracegarden thank you mam, ♥️
@jayachitra-t2b
@jayachitra-t2b 2 күн бұрын
Enakum white jathi malli romba pidikum but enaku plant kedika illa...
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@@jayachitra-t2b greenlinenurserygarden ல் இருக்கிறது சகோதரி.
@jayachitra-t2b
@jayachitra-t2b 2 күн бұрын
Thank you sis...
@Jaiii192
@Jaiii192 2 күн бұрын
மஞ்சள் கலர் ஜாதி மல்லி இருக்கிறது
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
அப்படியா.. நான் கேள்விப்பட்டதில்லை, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்,நன்றி.
@Jaiii192
@Jaiii192 2 күн бұрын
@ponselvi-terracegarden வயநாடு நர்சரி ஆன்லைன் நான் வாங்கி உள்ளேன் சகோ
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@Jaiii192 அப்படியா சகோதரி. நான் இன்று தான் முதல் முறையாக ஆன்லைனில் ரோஜா செடிகள் வாங்கியிருக்கிறேன். ட்ரை பண்ணுகிறேன்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@@Jaiii192 கேரளாவில் உள்ள ஒரு நர்சரியில் மூன்று வருடங்களுக்கு முன்பு செடிவாங்க அக்கவுன்ட் ல் பணம் போட்டு கடைசிவரை செடி அனுப்பவே இல்லை. பணமும் வரவில்லை. 550 rs
@Jaiii192
@Jaiii192 2 күн бұрын
@ponselvi-terracegarden அப்படியா சகோ😪😪😪😪
@umakalyanisubramanian1974
@umakalyanisubramanian1974 2 күн бұрын
Ungaloda videos anaithum parkkiran. Simple methoda silavillama solkirerkal. Murungai poovellam kotukirathu. Kai pidikka enna seivathu sister.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
வீடியோவில் விளக்கமாக சொல்கிறேன் சகோதரி. செலவே செய்யாமல் செழிப்பாக செடி வளர்க்கலாம். மிக்க மகிழ்ச்சி.
@lillyrose1825
@lillyrose1825 2 күн бұрын
Directa peria pot la nadavu panna enna aagum amma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@@lillyrose1825 பிடுங்கி நடும் சிறிய செடிகளை நேரடியாக பெரிய தொட்டியிலும் நடலாம். இந்த மாதிரி சிறிய தொட்டிகளில் நடவு செய்து குறிப்பிட்ட நாட்கள் வரை மிதமான வெயிலில் வைத்து வளர்க்கலாம். பெரிய தொட்டியில் அதிக வெயில் படும்படி நடவு செய்தால் செடி காய்ந்து போக வாய்ப்பு உள்ளது. இதனால் தான் சிறிய தொட்டிகளில் நடவு செய்கிறோம், சகோதரி.
@kanchana333
@kanchana333 2 күн бұрын
Super sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
Thank you sister.
@kasturibaii2592
@kasturibaii2592 2 күн бұрын
அருமை சிஸ்டர்.நம் ஊரில் வெள்ளை ஜாதிப் பூவினை பிச்சிப்பூ என்று தானே சொல்வோம்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
பிச்சிப்பூ என்று தான் சொல்வோம்,சிஸ்டர். எனக்கு தெரிந்து இப்போது தான் அந்த வாசம் எப்படிப்பட்டது என்று உணர்ந்தேன். இந்த பூ வெயிட் இருக்காது என்பதற்காக இதை தான் அனைவரும் விரும்பி தலையில் வைத்துக்கொள்வார்கள். மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்.
@jayanthisriram6209
@jayanthisriram6209 2 күн бұрын
🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
❤🙏
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 күн бұрын
நானும் முன்னால வெச்சுருந்தேன் சிஸ்டர் நிறைய பூக்கள் தந்தாங்க நடூல ஊருக்கு போனதால தண்ணீர் விடாம செடி பட்டு போய்விட்டது திரும்பவும் வைக்க வேண்டும் டியர் மா சசீந்திரம் நர்ஸரில போய் வாங்கனும் நன்றி ❤🎉🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
வாங்கி வளருங்கள் சகோதரி. மிக்க நன்றி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 күн бұрын
அருமை அருமை ரொம்ப தெளிவாக விளக்காமாக சொல்லி குடுக்கறீங்க டியர் புதுமையாக ஒரு விஷயம் சொல்வது சிரிப்பை வரவழைத்தது 👍😄👍🙏 சூப்பர் நான் கேள்விபட்டதில்லை
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
கடைசியாக சொன்ன விஷயமா சிரிப்பை வரவைத்தது..சகோதரி?
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 күн бұрын
ஆமா சிஸ்டர்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@@MeenaGanesan68 எங்க ஊரில் இந்த பிச்சி பூ வாசனையை வைத்து பல சிறுவயது பேய்கதைகள் உண்டு. இப்போது நினைத்தாலும் எனக்கும் சிரிப்பு வரும். இந்த வாசனை அந்த அளவுக்கு இருக்கும் என்பதுதான் உண்மை. நன்றி சகோதரி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 күн бұрын
கண்டிப்பாக டிரை பண்னி பார்த்து விட்டு அதை பற்றி ஒரு வீடியோ வெளியிடுகிறேன் சூப்பர் டியர் நல்ல தகவல்❤🎉🎉🎉👍🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி, ட்ரை பண்ணுங்கள்.
@arockiavanila6389
@arockiavanila6389 2 күн бұрын
அருமை🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 күн бұрын
நல்ல முயற்சி செய்து இருக்கிறீர்கள். நன்றி 👌👍💐
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
இந்த செடிகளை தனி M Sand ல் நடவு செய்து ஒரு வாரம் ஆகிறது சகோதரி. எந்த செடியும் வாடவில்லை.
@NishaJ-d2z
@NishaJ-d2z 2 күн бұрын
Super video, my favourite flower 🌺
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மிக்க நன்றி சகோதரி, தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள்.
@amutharamesh6632
@amutharamesh6632 2 күн бұрын
Arumai nga sister 👍 😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 2 күн бұрын
சிறப்பு சகோதரி எல்லா பதியங்களும் ஆரோக்கியமான செடியாகும் வாழ்த்துகள் ❤❤❤ எனக்கு பிடித்த வெள்ளை ஜாதியின் வளர்ச்சியை நோக்கி ஆவலுடன் நானும் ❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி. நானும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.
@shanthiinbaraj3900
@shanthiinbaraj3900 2 күн бұрын
❤❤❤❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 2 күн бұрын
அக்கா சூப்பர் நானும் ஜாதி மல்லி பதியம் போட்டு இருக்கேன் துளிர் வருது அக்கா நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
சூப்பர் ராஜி. திருச்சியில் மழை எப்படி இருக்கிறது? இங்கு மழை இல்லை ..
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 2 күн бұрын
அக்கா இரண்டு நாளா மழை இல்லை திருச்சியில்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@@rainbowrainbow3727 அப்படியா ராஜி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 күн бұрын
நானும் முல்லை கொம்பை பதியம் போட்டிருக்கிறேன். இப்போது தான் துளிர் விட ஆரம்பிக்கிறது. இந்த பதிவு அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி 👌🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
@@kalaichelviranganathan3258 இப்போது பதியம் போட ஏற்ற கிளைமேட் இருக்கிறது சகோதரி. ஜனவரி வரை விரும்பிய செடிகளை பதியம் போடலாம். முல்லை பதியம் நன்றாக வளர வாழ்த்துக்கள் சகோதரி.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
வெள்ளை ஜாதிமல்லி பதியம் போடும் வீடியோ லிங்க் தருகிறேன். இந்த முறையில் கலர் ஜாதிமல்லி, நித்யமல்லி, மல்லிகை, முல்லை, ரோஜா போன்ற எல்லா விதமான செடிகளையும் பதியம் போடலாம். kzbin.info/www/bejne/Z3TVqHaDaLuEeZYsi=7_FXp2zzufvFw42s
@girijamuthukrishnan5232
@girijamuthukrishnan5232 2 күн бұрын
Super
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
Thank you sister.
@Veeraadave
@Veeraadave 2 күн бұрын
Super ah iruku 😊
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
Thank you so much.
@MH-dy6nu
@MH-dy6nu 2 күн бұрын
Mam.. Online il rose chedi vangi nadavu seithen.. Romba siriya chedi... Oru varathil nanraga thulir vanthathu.. Oru kilai kainthu kondu varuvathu pol therinthathu cut seithen meendum meendum kaainthu vanthu andha kilai muluthum kaainthu vitathu netru. Ipothu thulir vitta matroru kilai netrilirunthu vaadi kondu varukirathu... Eppadi kapatruvathu..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
ஒரு கிளை வாடிபோய் காய்கிறது என்றால் வேர் பாதிக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். கிளைகள் எல்லாம் காய்கிறது என்றால் வேர் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும். செடியை எடுத்து பாருங்கள். மண்கலவை கூட காரணமாக இருக்கலாம். வேரை நன்றாக கழுவி விட்டு வேறு புதிய மண்கலவையில் நடவு செய்து நிழலில் வைத்து பாருங்கள்.
@MH-dy6nu
@MH-dy6nu Күн бұрын
@ponselvi-terracegarden நீங்க சொன்னது sari தான் மா. அந்த கிளை மட்டும் பச்சயா இருக்கு பிடுங்கி பார்த்தால் வேர் வரை காய்ந்து இருக்கு 🥺
@kuberamalar3235
@kuberamalar3235 2 күн бұрын
பூக்கள் எல்லாம் அழகாக இருக்கிறது சகோதரி🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@MANONMANIS-mi6oe
@MANONMANIS-mi6oe 3 күн бұрын
Yes , sister
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 күн бұрын
Thank you so much sister.
@padmachandrasekar6616
@padmachandrasekar6616 3 күн бұрын
செய்துபார்க்கிறேன் சகோதரி நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@kanchana333
@kanchana333 3 күн бұрын
Useful tips garden neat and clean sister thankyou ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 күн бұрын
Thank you sister.
@seethuable
@seethuable 3 күн бұрын
Very Useful...ant varum ma ..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 3 күн бұрын
வராது சகோதரி.