தீபன் அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன். எனக்கு அ. பாரி என்ற பெயரில் ஒரு முகநூல் நண்பர் இருக்கிறார். தமிழகத்தில்தான் அவர் இருக்கிறார். மிகுந்த திறமைசாலி. நுண்ணறிவு உள்ளவர். சுவாரஸ்யமான நண்பர். அவர் அடிக்கடி கரோக்கியில் பாடுவார். அவர் எந்த பாடகரின் பாடலைப் பாடினாலும் நீங்களே வந்து பாடுவது போல்தான் என் காதில் கேட்கும். அப்படியொரு குரல் அவருக்கு. உங்களை நான் பெரிதும் பார்த்ததில்லை. இன்று இந்த பேட்டியை பார்க்கும்போதுதான் முதன்முதலாக உங்கள் தோற்றத்தையே பார்த்தேன். உங்கள் கண்ணியமும் பேச்சும் உங்கள் குரலை போலவே அழகாக இருக்கின்றன. எனது தந்தை இறந்த போது சிக்கலான சூழ்நிலையில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக நடந்து கொள்வதுதுதான் எனது தந்தைக்கு நான் வழங்கும் மரியாதை என்பதற்காகவும் என் உடன் பிறப்புகளை தேற்றுவதற்காகவும் அழ முடியாமல் கல்லாக உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தவன் நான். ஆனால் இன்று நீங்கள் உங்கள் தந்தையைப் பற்றி கூறி அந்த "சின்ன அரும்பு மலரும்" என்ற பாடலை பாடும் போது என்னையும் மீறி கண்ணீர் விட்டு விட்டேன். இதற்கு மேலும் நான் உங்கள் ரசிகன் என்பதையும் கூற வேண்டுமா என்ன?
@raghavangopal87584 жыл бұрын
அவர் பண்பாளர் எனக்கு ரொம்ப பிடித்தவர் தீபன் சக்ரவர்ந்தி
@mohananrajaram63293 жыл бұрын
தீபன் ஸார் நீங்கள் ஒரு சிறந்த பாடகர்.யாரும் மறுக்க முடியாது. தமிழ் திரை உலகம் பெற்ற சிறந்த மனிதர். மனி த நேயம் மிக்கவர் . உங்கள் குடும்பத்தாருடன், பல்லாண்டு வாழ்க நீங்கள் .
@bagavathiselvaraj30583 жыл бұрын
இந்த நிகழ்ச்சி முடியும் வரை என் மனதில் ஏதோ ஒரு பரவசம்..
@srinivasanvasan63n262 жыл бұрын
உண்மை
@arunaramboo44212 жыл бұрын
மிக அருமை 👌, தீபன் மிகப்பெரிய பாடகன், ஆனால் தலைக்கனமில்லாத எளிமையான மனிதர்! இதுதான் அவரின் சிறப்பு.
@raghavangopal87584 жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி அருமையான மனிதர் அவர் நீடூழி வாழ்க
@ramkumar-gp6hv3 жыл бұрын
பூங்கதவே தாழ் திறவாய், அரும்பாகி மொட்டாகி, தேன் சொட்டும் உங்கள் பாடல்கள் தீபம் சக்கரவர்த்தி அவர்களே....
@sathiyamoorthy93452 жыл бұрын
எனக்கு பிடித்த பாடகர்களில் தீபன் சக்கரவர்த்தியும் ஒருவர்.. கடைசியாக அவர் சொன்னது போல் இப்போது பாட்டா பாடுறானுக? காதுல ரத்தம் வழியுது..
@thamizhkeeri43009 ай бұрын
நல்ல குரல் வளம் திறமை உடையவர்களையும் இந்தக்காலப் பாடலில் வரும் சொற்களும் கெடுத்துவிடுகின்றன.இந்தக்கால இசையமைப்பாளர்களின் இசையும் கெடுத்து விடுகிறது..இந்த நிகழ்ச்சி மூன்றுமுறை கேட்டுவிட்டேன்.மனத்தில் ஒரு மயக்கம் ஓர் அமைதி ஓர்உருக்கம் எல்லாம்மாறி மாறி வருகின்றன.இன்னும் எத்தனை முறை கேட்பேன் என்று தெரியாது.தினம் ஒருமுறை கேட்டாலும் கேட்பேன்.
@jenedatesjenedates6034 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பிண்ணணி பாடகர் திரு தீபன் சக்ரவர்த்தி அவர்கள் மகிழ்ச்சி
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
இவருடைய மூத்த சகோதரர் டி எல் மகாராஜன் பக்தி பாடல்கள் பாடுவதில் சிறந்த பாடகர் ஆவார் அவர் பாடிய ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்ப்பட்டி வரவேண்டும் என்ற பாடல் மிகப் பிரபலமானது
@muthusiluppan65573 жыл бұрын
உயிரோட்டமான பதிவு. மாமேதை திருச்சி லோகநாதன் அவர்களின் மகன் மெலடி தீபன் சக்கரவர்த்தி எனது காலத்து உள்ளம் கவர்ந்த பாடகர். பரவசமான நிகழ்ச்சி.
@rajantks68992 жыл бұрын
One of the unique singer, except Ilayaraja nobody has utilised him well. Hats off Raja sir and unique singer Deepan chakraborty. Still his tone is well please use his voice
சரியாகப் பயன்படுத்த (பிழைதிருத்தம்) தங்கள் கூற்று சரியே
@sofiaarockiamary71252 жыл бұрын
அவர் தந்தை திரு திருச்சி லோகநாதன் அவர்கள் பெரிய பாடகராக இருந்த காரணம் தானோ என்னவோ.
@villain48952 жыл бұрын
@@sofiaarockiamary7125 true👍
@manjunathnamashivanamashiv82252 жыл бұрын
True
@murugesanmurugesan66033 жыл бұрын
Raja sir அவர்கள் இசையில் யார் பாடினாலும் இசை பற்றி எதுவும் தெரியாத பொதுமக்கள் நாங்கள் மயங்கி விடுகிறோம். பின் வியந்து போகிறோம்.எப்படி இவரால் மட்டும் சிறந்த மனதை தொடும் பாடல்கள் தர முடிகிறது?மற்றவர்களால் முடியவில்லை! இன்று வரை!
@kandaswamy72072 жыл бұрын
அவ்வாறே நானும் உணர்கிறேன்
@saravana.r43162 жыл бұрын
... உங்க தந்தை குரலுக்கும் உங்க குரலுக்கும் நான் ரசிகன் கடைசில இதயத்தை தொட்டுட்டீங்க. சார்.
@tamilarul41782 жыл бұрын
உயிரோடு கலந்து விட்டதைய்ய உமது ஜீவனான இசை.
@gayaszain83153 жыл бұрын
திரு.தீபன் அவர்கள் அவர் தந்தையைப் பற்றி சொல்லும்போது கண்களில் கண்ணீர் வருகின்றது. என்ன ஒரு அருமையான பாடகர் அருமையான குரல். அவர் சொல்வது உண்மை. இப்போது வரும் பாடகர்களும் பாடல்களும் சரியில்லை.
@kandaswamy72072 жыл бұрын
ஆம் எனது கண்களும் கசிந்தது தங்கள் கூற்று உண்மை
@sharavieximravi20982 жыл бұрын
இப்போது வெளிவரும் ஒரு சில பாடல்கள் தவிர நிறைய பாடல்களை கேட்க முடிவதில்லை. சங்கீதமே தெரியாத இசையமைப்பாளர்கள் இசையமைப்பதே காரணம்.
@surulivelup39714 жыл бұрын
உயிரான இசைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்ச்சிகள்
@subbusrinivasan20794 жыл бұрын
Wonderful person Sir Deepan. Love your music always, i am always cognizant of the fact that nothing is permanent. Thank you for the wonderful interview.
@chrisdoherty80444 жыл бұрын
Unique voice sir. May God bless you. U r a gifted person..
@pusparanee25814 жыл бұрын
காலம் கடந்தும் கரையாத குரல்கள்...
@a.s.manohar85833 жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி அவர்கள் நல்ல சுகமான வாய்ஸ் ங்க வாழ்க வளமுடன்.மகிழ்ச்சி
@shanthiuma95944 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமை.
@JayanthaRani-km1ee Жыл бұрын
திருச்சி லோகநாதன் ஐயா மறையவில்லை அவர் ஒரு ஜாம்பவான் திரையில் உலவும் தென்றல் காற்றினிலே மறக்க முடியாது. அவ் வழியே பிள்ளைகள் சாதனை ஆற்றியவர்கள் வாழ்த்துக்கள்
@vimalvimal57033 жыл бұрын
அம்மாடி.தீபன்.மனோ.ஆழகு
@nehruarun51223 жыл бұрын
Mano is a great man. Fantastic Deepan voice.
@sithyjazeera3025 Жыл бұрын
Naan pala kalamaka theepan chakrawarthiyin AWAL SENTHAMIL THENMOLIYAL PAATAI KETKA engikkondirunthen. Thsnk you very much Iam 78 srilankan
@mahanarasimhan18673 жыл бұрын
Amazing briga laden beautiful voice. Deepan sir’s unique voice is an asset to the industry. He should have sung many more songs
@sigiscaria85113 жыл бұрын
Exactly.He is such a genius.Love his songs.
@jovialboy20203 жыл бұрын
மனதை வருடும் மனோ குரல்
@naazeerarja699311 ай бұрын
நல்ல பாடகர் தீபன் சக்கரவர்த்தி good Singer 😢😢😢😢❤❤❤
@boopalanbiotech20203 жыл бұрын
Wowww what a pronounsation what a sweet unique voice really mesmerising personality...first time I am seeing him as a singer..such a talent and humble person...⭐⭐.yen ivaruku songs niraya chance kidaikala nu theriyala...very sad..
@venkatesanmahadevan72913 жыл бұрын
பூங்கதவே தாழ் திறவாய் Simply SUPERB. .... MV
@dr.subashthanappan8441 Жыл бұрын
Excellent Conclusion for the New Musicians. Exactly
@sn203 жыл бұрын
Deepan sir singing exactly like in the record ... What a song what a singer .. endram endram raja .. 🙏🙏
@balamurugan9453 жыл бұрын
திருச்சி காவேரியின் இசை சாரல் தென்றல் தந்த காவிய மைந்தர் .திரு. திருச்சி லோகநாதன் அவர்கள் பிறந்த திருச்சி மண்ணில் நானும் பிறந்தமைக்கு பெருமைப்படுகிறேன்
@Bhagya153 жыл бұрын
Super sir
@nathant-rq3pu3 жыл бұрын
Great. What a lovely voice. Thank you.
@perumalsanthosh35123 жыл бұрын
Two Legends are always Arumai Speech and Good Songs are Superb
@RK-jt5gi3 жыл бұрын
I love ur voicediliban sir. பூங் கதவே பாடல். Ever great and my favorite
@mohans2874 жыл бұрын
தமிழை அழகாக முறையாக உச்சரித்து பாடுவதால் தானோ என்னமோ வாய்ப்பு கிடைக்கவில்லை.
@susilavinayagam46274 жыл бұрын
Tamilar. So. Telugu people. Worsy
@palaniswamyveluswamy50793 жыл бұрын
Poogadhve thal thiravai ever lasting song.unfortunate Deepan contemporian of SPB the legend.
@savadaiappan78433 жыл бұрын
@@susilavinayagam4627 j
@jenrajsebastian59183 жыл бұрын
same reason SP.Charan
@dhanasekarand6631 Жыл бұрын
@s.vasanthi 1421 yly8t8yyy88yy88y8ylyl8ll
@venkat965411 ай бұрын
இவர் பாடிய ஆனந்த தாகம் பாடலில் வரும் ஹம்மிங் பாடல் முழுவதும் வரும் இவர் ஹம்மிங் முடிந்ததும் பெண் குரல் வரும் மிக அற்புதமான பாடல் திரு.தீபன் சார் வாழ்த்துக்கள் நீங்கள் தமிழ் பாடகர் என்பது தமிழர்களுக்கு பெருமை நன்றி 🙏🙏🙏🎉🎉🎉
@malnemo73 жыл бұрын
Deepak Chakraborty is my all time favorite singer ❤♥😍💕💗
@arikrishnan48902 жыл бұрын
திருச்சி லோகநாதன் ஒரு திறமையான பாடகர் ஆவார் தியாகராஜ பாகவதர் அளவுக்கு புகழ்பெற்ற பாடகர் தீபன் சக்ரவர்த்தி கச்சேரியை நேரில் பார்த்து இருக்கிறேன்
@muthukrishnanappavu82295 ай бұрын
திருச்சி லோகநாதன்.. மகன் மகாராஜன்.. தீபன் சக்கரவர்த்தி.. என்ன ஒரு அடக்கம்.. என்னை மிகவும் கவர்ந்த பாடகர்கள்..❤❤
@kthani28192 жыл бұрын
வாழ்க புத்திரன தீபன் சக்கரவர்த்தி .மனோவுக்கும் நன்றி
@FirozaHussain-l1k Жыл бұрын
அருமை..அற்புதம்
@sabiyur Жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி அவர்களின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 👌👌👌👌👍👍
@boomerang13452 жыл бұрын
Look at his humility !!!! Such wonderful person.
@sm92143 жыл бұрын
Deepan is a perfect genius. Naturally, he is, being a son of great Genius in his own right. Guru Trichy Loganathan's perfect gamakas and kalapraman are stunning. I wish he had rendered Carnatic concerts too. Don't know whether he did. Mano ji is incomparable too.
@thamizhkeeri43009 ай бұрын
தீபனுக்கு அமைந்த பாடல்கள் எல்லாமே அருமை அதைத்தவிர அவர் யாருடைய பாடலையும் அதே பாணியில் அருமையாகப் பாடுகிறார் மனத்தை மயக்கும் குரல்.அதுபோல் ஆயிரம்பேர் இசை அமைத்தாலும் ஜி ராமநாதன் இசையில் எனக்கு ஒரு மயக்கம் உண்டு.
@gayaszain83153 жыл бұрын
Mano and Deepan both great singer. What a fantastic voice. Evergreen songs till today
@boxingcoachmosesmurali28548 ай бұрын
அட அடடா என்ன அழகு 💖💖 அருமை அருமையான நிகழ்ச்சி 🙏🙏
@srajeshkumaesvidhya8002 Жыл бұрын
Very nice songsh 👌👏
@srinivasanvasan63n262 жыл бұрын
தீபன் சார் simple and good, என் அப்பாவை நினைவு படுத்துக்கிரார்
@Venka679110 ай бұрын
தமிழ் உச்சரிக்கும் விதம்.... ஆஹா..... தலை வணங்குகிறேன்🙏
@jayaprakashnambiarnambiar39654 жыл бұрын
Female singer also sang excellent!
@abdulhackeem214 Жыл бұрын
தீபன் சக்கவர்த்தி மிக அழகாய் பாடியுள்ளார்
@tng4393 Жыл бұрын
Fantastic ❤
@vijayasrinarayanan15794 жыл бұрын
SUPER Excellent programme Old songs are still captivating only because of the tune, music & talented singers which makes it soulful. Kudos to deepan sir & his music lineage Longing to hear tuneful & soulful music ...
@umamaheswari6043 жыл бұрын
Yes
@kumaraindika3134 Жыл бұрын
One of the great singer in India mr theepan sakrawarthi
@dinar26232 жыл бұрын
Another one beautiful song of Mano is : kudagu malai kattril oru pattu kettkudha.... 👌
@prashokkumarm62452 жыл бұрын
Wow, great great great singer ♥️♥️♥️♥️
@shiffershiffer205710 ай бұрын
Deepan Chakrawarthi is my No. 1 favourite songster . Best of luck and may God bless him and his family.
@sreejithsreedharanachary8352 жыл бұрын
Great experience 🌹🌹🌹🌹🌹
@vijayarengan49526 ай бұрын
Very enjoyable program 🎉
@sivasubramanian32473 жыл бұрын
Great deepan sir neengal thruchi karar enbathil perumai padugiren nanum thiruchi than
@vinothkumar.v.s12042 жыл бұрын
ராஜாவின் பொக்கிஷங்களில் தீபன் அவர்களும் ஒருவர் 🌹🌹🌹
@rajumettur48372 ай бұрын
ஆனந்த தாகம் -அருமையான பாடல்
@habeebrahmaan54663 жыл бұрын
My favourite song deepan sir ur voice amazing I'm in Sri lanka
@atchuthankottan4852 жыл бұрын
Ooooo nenjame. . .marakha mudiyatha Padal. .nandri sir
What a singer and his sibilings. Govt should name him for streets, buildgs and bridges
@rajpirakash2 жыл бұрын
அருமையான பாடகர்
@xyz7261-3 жыл бұрын
Deepan ji....a rare piece gifted to Tamil movie 🎥.... whereas he haven't opted or used fully
@masrinivasanj3 жыл бұрын
unexpected really superb, after 60 you voice is fantastic, sorry for the late comment
@G.Rajendrakumar704 ай бұрын
Great interview bros. Particularly, D. C.bro.
@veeranveeran54012 жыл бұрын
Deepan👍👍👍🙏🤴🏼
@jayanthiloganathan5003 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@nagarajanav3964 Жыл бұрын
Thanks to Jaya TV
@shamilafa98112 жыл бұрын
What a great artists
@santhalakshmi97913 жыл бұрын
Thiru Dheepan Chakravarthi sir, yen Annanai pola irukkaaru! God bless him and his family
@InnacimuthuJayaseelan6 ай бұрын
Deepan Sakravarthi sir You are such a wonderful human being. My prayers for you
@sigiscaria85113 жыл бұрын
Deepan sir is a real genius singer with a lovable unique voice.
@yamunas6651 Жыл бұрын
Miss his singing ❤❤
@rajeeba82642 жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி திரையிசையில் காணாமல் போனதற்கு அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியது தான். இளையராஜா எவ்வளவு சொல்லியும் கேட்காதது தான் காரணம் என்று தீபன் சக்ரவர்த்தி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
@wutyi76902 жыл бұрын
Deepan sir is really great.
@dnaidoo66153 жыл бұрын
Musical voice with a unique touch.
@UmaDevi-tg3mu3 жыл бұрын
அருமை ,அருமை, அருமை
@curiouscaesar68133 жыл бұрын
DC sir's is so sweet and smooth as silk 🙏
@dr.subashthanappan8441 Жыл бұрын
Evergreen voice
@shamilafa98112 жыл бұрын
Supper duper song from mano sir
@g.paramasivam6614 жыл бұрын
தீபன் திறமையான பாடகர் திரையுலகம் சரியாக.பயன் படுத்த வில்லை
@sampathvn79764 жыл бұрын
அம். திரமையிருந்தும் கவனிக்க படாத கலைஞர் கள்.
@umamaheswari6043 жыл бұрын
True
@hajanajumudeen662 жыл бұрын
Obsolutely right
@wutyi76902 жыл бұрын
உன்மை.
@காமராஜ்P4 жыл бұрын
மலேசியா வாசுதேவன் சார் மனதோடு மனோவில் பேசியதையும் UPLOAD பண்ணுங்கள் தயவுசெய்து.
@Sathish-hu3rd3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏💯💯💯👌👌👌❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@prabharadhakrishnan32222 жыл бұрын
isaithendral Ayya Thiruchi LOGANATHAN is living in our hearts. ever LEGEND
@AashishArunachalam10 ай бұрын
Remarkable programme
@sigiscaria85113 жыл бұрын
A beautiful program.Deepan's words about his father.. really touched my heart and made my eyes wet . Both Mano and Deepan made this Unforgettable. 🙏
@ramanathanramanathan52013 жыл бұрын
ஐயோ. திருச்சி லோகநாதன்தான்.😍
@ramanathanramanathan52013 жыл бұрын
ஏன் இந்த மனிதனை சரியாக எமக்குத் தரவில்லை. 🤔🤔🤔
@ramanathanramanathan52013 жыл бұрын
Female seen glamour 😃
@ramanathanramanathan52013 жыл бұрын
சந்தர்ப்பம் வரும்போது யாழ்ப்பாணம் வாருங்கள்.
@ramanathanramanathan52013 жыл бұрын
என்னை எங்கோயோ கொண்டு சென்றீர்கள்.
@srinivasvenkat94543 жыл бұрын
Background woman singer voice and face performance is very great and nice