No video

ரஜினி ஃபோன் பண்ணி என்னை பாராட்டினாரு! - Mano | S. N. Surendar | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 105,075

Jaya TV

Jaya TV

2 жыл бұрын

#Mano #SNSurendar #ManathoduMano #JayaTv
ரஜினி ஃபோன் பண்ணி என்னை பாராட்டினாரு! - Mano | S. N. Surendar | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 142
@purushothbujii6301
@purushothbujii6301 2 жыл бұрын
தேவன் கோயில் தீபம் ஒன்று, மாமரத்து பூவெடுத்து, பாரிஜாத பூவே.. என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்கள் 🎶🎤🎵 இனிமையான தேன் குரல் S.N சுரேந்தர் அண்ணா🙏🙏🙏🙏
@sivapriya4141
@sivapriya4141 Жыл бұрын
S all song melting
@purusothpurusoth4623
@purusothpurusoth4623 Жыл бұрын
Aa
@purusothpurusoth4623
@purusothpurusoth4623 Жыл бұрын
L
@kgirijakamal1850
@kgirijakamal1850 Жыл бұрын
Superb ❤🎉
@user-to5lu1pr1r
@user-to5lu1pr1r Жыл бұрын
அருமையான பாடல்கர்
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
எஸ் என் சுரேந்தர் அண்ணே பேட்டி கொடுத்த விதம் ரொம்ப ரொம்ப அருமை ஆரம்பம் முதல் டி எம் எஸ் ஐயாவை மறவாமல் நினைவு கூர்ந்து அவர்களெல்லாம் கடவுள் போல என்று கூறியது உங்கள் பெருந் தன்மையை காட்டியது நடிகர் மோகன் அவர்க்கு டப்பிங் பேசியது திரைப்படத்தை நேரில் பார்த்த அனுப்பவத்தை ஏற்படுத்தியது அண்ணே மனோ உங்களுக்கும் பெரிய நன்றி சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு தாங்கள் வேற்றுமொழிக்காக டப்பிங் பேசியது நினைவுகூர்ந்தது கேள்வி படாத புது செய்தி ரஜினி அவர்கள் கூறியது போல் மிக மிக பொருத்தமாக டப்பிங் பேசியது சபாஷ் போட வைத்தது திரையுலகம் அண்ணன் சுரேந்தர் அவர்களுக்கு பாட எத்தனையோ வாய்ப்புக்களை கொடுத்திருக்கலாம் தமிழ் திரை உலகம் வித்தியாசமானது தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் என்றால் ஓரம் கட்டி விடுவார்கள் இல்லையென்றால் மனோ அவர்கள் வருவதற்கு முன்பிருந்த பாடும் சுரேந்தர் அவர்களுக்கு வாய்ப்பு தராமல் இருந்தீப்பார்களா அண்ணன் சுரேந்தர் அவருடன் இணைந்து 2018 ம் ஆண்டு டி எம் எஸ் பிறந்தநாள் விழாவின் போது இசைக்குயில் மற்றும் அண்ணன் செல்வகுமார் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதை மனதை விட்டு நீங்காதது அவனியாபுரம் சுப்பிரமணியன் ஐயாவின் தீவிர ரசிகர்
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
ஜெயா டீவில இப்படி ஒரு ப்ரோக்ராம் இருந்ததே எனக்கு தெரியல. என்னோட wife சீரியல் பாக்குறானாலே, நான் இந்த அற்புதமான ப்ரோக்ராம் மிஸ் பண்ணிட்டேன் sir எனக்கு TV என்னோட வீட்டில் பார்க்க முடியாது sir
@roja6135
@roja6135 Күн бұрын
😮😮
@kthani2819
@kthani2819 2 жыл бұрын
இது என்ன அற்புதமான நிகழ்ச்சி பொக்கிசங்களை வெளிகொண்டுவாருங்கள் இலைமறைகாய்கள் வெளிவர வேண்டும்.ஜெயா ரிவிக்கு பாராட்டுக்கள்.
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 жыл бұрын
தளபதி விஜய் ரசிகர்களின் இதயபூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும் S. N. சுரேந்தர் சார்❤️❤️ நீங்கள் படிச்ச எத்தனையோ பாடல்கள் பிடிக்கும் குறிப்பாக ஒன்ஸ்மோர் படத்திலிருந்து... பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்(என் இதயத்திற்கு இணக்கமான பாடல்) ...one of My all time favourite evergreen songs❤️❤️ நன்றி மனோ சார் ❤️❤️ நன்றி ஜெயா டிவி ❤️❤️ நன்றிகளுடன் தமிழுடன் செல்வம் ரெத்தினம் அமீரகத்திலிருந்து ❤️❤️
@jeganrajalingam8610
@jeganrajalingam8610 2 жыл бұрын
எனக்கு பிடிச்ச பாட்டு 1,பாரிஜாத பூவே 2,பூவே பூவே பெண் பூவே 3,மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
@kalpanag9993
@kalpanag9993 2 ай бұрын
என்ன அற்புதமான குரல் வளம், நிச்சயமாய் அவருக்கு தகுந்த சன்மானம் கொடுத்து முறைப்படி கவுரவிக்க வேண்டும்
@thiyagarajan9973
@thiyagarajan9973 2 жыл бұрын
தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் சட்டம் ஒரு இருட்டறை படத்தில் கேப்டன் விஜயகாந்த் பூர்ணிமா இருவரும் பாடும் பாடல் எப்போதும் கேட்கலாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் சுரேந்தர் அண்ணா டப்பிங் மோகன் அவர்களுக்கு பேசியது மிகவும் சிறப்பாக இருக்கு அவர் படம் வெற்றி பெற உங்கள் வசன உச்சரிப்பும் ஒரு காரணம் நன்றி வாழ்த்துக்கள் சுரேந்தர் அண்ணா
@sena3573
@sena3573 2 жыл бұрын
சுரேந்தர் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மிக மிக நன்றாக பாடினீர்கள். கண்ணே கலைமானே ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் தேர்ந்து எடுத்து பாடிய பாடல்களளும் நல்ல பாடல்கள். உங்கள் ரசனை அருமை. உங்களை விட அழகாகவும் இனிமையாக வும் வசனம் பேச யாராலும் முடியாது. நீங்கள் பாடினால் எந்த பாட்டும் இனிதாக மாறி விடுகிறது. பால் வண்ணம் மிக அருமை. பாராட்ட வார்த்தை தெரிய வில்லை. நிகழ்ச்சி மிக மிக நன்றாக இருந்தது நன்றி மனோ சார். அருமை யான நிகழ்ச்சி போரடிக்கவே இல்லை. ஏன் மனோ சார் எல்லோர் பற்றி யும் பேசுகிறீர்கள் ஏன் ஏ எம் ராஜா பற்றி பேசவே மாட்டேன் என்கிறீர்கள். அவர் ஒரு சகாப்தம் அற்புதமான இனிமையான அருமை யான பாடகர் மறந்து விட்டீர்களா. அவர் பாடல் களை கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் மனோ சார்
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
Mano sir வாய்ஸ் is வெரி perfect to ரஜினிகாந்த் sir
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 жыл бұрын
2:54 - chitiram pesuthadi 4:14 - kan pona pokile 6:06 - paal vannam 6:46 - yaar sirithal ena
@prathapkumarga668
@prathapkumarga668 2 жыл бұрын
Versatile Singer SN Surendar Lovely God bless you all
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
இவரைப் பார்க்கயிலும் இவர் குரலைக் கேட்கையிலும் என் கண்கள் குளமாகின்றன...!
@vanidhashivani8
@vanidhashivani8 3 ай бұрын
True
@roja6135
@roja6135 Күн бұрын
அருமையான பாடகர். இவருக்கும் பாடகர் முகேஷ் க்கும் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் பல வாய்ப்புகள் கொடுக்க வில்லை என்பது எனது ஆதங்கம். ஒரு வேளை இவர்கள் வெளிமாநிலமாக இருந்திருந்தால் இந்நேரம் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்திருக்கும்.
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 2 жыл бұрын
Excellent. He was 2years senior to me in R.K.M . North branch school, Bazullah road, T Nagar. Even during his school days he n his elder brother Mr Sundar used to act in our school dramas n sing songs during the school annual day functions. Very unassuming person. Long live Surenderji.
@L20241
@L20241 2 жыл бұрын
Just curious are they Brahmins? Shobha, Surender etc? Many people say yes Vijay’s mom is Brahmin and many say no.
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
S.N.சுரேந்தர் ஒரு சகாப்தம் எத்தனை நடிகர்களுக்கு குரலால் உயிர்ப்பை கொடுத்தீர்கள் இன்னைக்கும் மோகன் என்றால் S.N.Sதான்
@venkatramanbalasubramanian4303
@venkatramanbalasubramanian4303 2 жыл бұрын
What a talent . What variety in singing voice . WhAt modulation in voices as dubbing artist for actors . Despite, SNS , my dear friend , never got the recognition that he richly deserved and still deserves. Watching SNS since his childhood days as a stage actor in his fathers plays where he used to sing live ,songs on stage . These songs later became popular film songs . Thanks Mano sir for this and you are always a delight Mami sir . An enjoyable conversation .
@suppyaramasamy383
@suppyaramasamy383 2 жыл бұрын
1 GT
@slalithaslalitha2000
@slalithaslalitha2000 2 жыл бұрын
Very nice ,Super Singer Both,I Love and Like both music,Arbhutham Song's ,Sweet Voice Surender and mano
@thilagavathik2891
@thilagavathik2891 2 жыл бұрын
இவரை எல்லாம் முன்பே வரவேற்கிறது ஆன்லைன் வேண்டும்.
@shanmugamsiva1998
@shanmugamsiva1998 2 жыл бұрын
Yt
@shanmugamsiva1998
@shanmugamsiva1998 2 жыл бұрын
Fd
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
இப்போது கூட இவ்வளவு சுரம்பிடித்து பாடும் இவரை ஏன் தமிழ் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. நடிகர் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் அவர் படங்களில் பாடியவர்.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
இவரே ஒரு பேட்டியில் சொன்னார் மோகன் இப்பவரை இவரை பற்றி பெருமையாக பேசியது இல்ல பார்த்தாலும் பேசமாட்டார் என்று மோகன் எப்படி பட்டவன்
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
@@johnsonjo8454 நிறைய தமிழ் நாட்டு பாடகர்களுக்கு சரியான அங்கீகாரம் இல்லை பாடகிகள் வாணி ஜெயராம் எல் ஆர் ஈஸ்வரி இவர்களும் கூட
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
@@behappy3496 s bro
@akshaysaravanan
@akshaysaravanan Жыл бұрын
I like his unique romantic voice... But, here he is mimicking all the great singers with the ease. Great...👌👌👌
@retroraga
@retroraga 2 ай бұрын
What a treasure SN Surender ji! Thank you Mano sir for bringing all such talents to us. The pain in his voice when he said "Enakku andha bhagyam kidaikkalai." You are too decent for this field that has used many such talents without enough recognition. God bless you SNS sir! 🙏
@classicalraju1
@classicalraju1 2 жыл бұрын
எஸ்என் சுரேந்தர் இவரின் நல்ல குணம் அவருக்கு ஆபத்து அமைந்தது உண்மையான இசைக்கலைஞர்கள் இப்படித்தான் இருப்பாங்க நடிகர் மோகன் நன்றி கேட்ட நடிகர்
@roja6135
@roja6135 Күн бұрын
அதனால் தான் மைக் field out ஆனார்.
@kamakshinarayan22
@kamakshinarayan22 2 жыл бұрын
Beautiful singer ,Such a versatile singer Melody , Pathos , Kuthu Paattu , Pottu baitha kaadhal rhittam Telugu was amazing , wat a high pitch in that song. I wonder y our Industry didn't use this GEM voice properly , My all tym fav voice is SNS voice .His Daughter Pallavi Vinod too super singer. Similarly even Deepan Chakravarthy sir has an unquie tonal quality..
@curiouscaesar6813
@curiouscaesar6813 2 жыл бұрын
Oh my God, what a voice, so powerful!!
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
நன்றி தம்பி நான் உன் பாடலை ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் அய்யா
@sasinatarajan3574
@sasinatarajan3574 2 жыл бұрын
ஏம்பா இந்த இனிய குயிலை விட்டுட்டீங்க
@jeyajeya3868
@jeyajeya3868 2 жыл бұрын
After long time to see surendar sir in your program mano sir I'm so happy what a beautiful songs he had given and he had given voice to actor mohan because of surendar sir mohan's all films was hit 🙏👏💐
@sasinatarajan3574
@sasinatarajan3574 2 жыл бұрын
தயவு செய்து சுரேந்தர் பாடட்டும்
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
இவருக்கு தகுந்த அங்கீகாரமும் வெகுமதியும் விரைவில் கிடைக்கப்பெற ஆவன செய்ய வேண்டும்..
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 2 жыл бұрын
Voice is still sweet and young
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
Mano sir Hatsoff! நல்லதே saidhuerkkirgal நன்மையே sirkku கிட்டும். இப்படிக்கு உங்கள் அன்பு விஷ்வாசி. நன்றி அய்யா!
@abinayajayalakshmi
@abinayajayalakshmi 2 жыл бұрын
An underrated gem
@noohulebbai2869
@noohulebbai2869 2 жыл бұрын
"சட்டம் ஒரு இருட்டறை" படத்தில் இவர் பாடிய "தனிமையிலே ஒரு ராகம்..ஒரு தாளம்" பாடல் இனிமையான ஒரு பாடல். இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த பாடலும் கூட.
@sumaiyah2059
@sumaiyah2059 2 жыл бұрын
மோகன் வாழ்க்கையே பாதி உங்கள் உழைப்புதான் சார்
@anbhu7518
@anbhu7518 Жыл бұрын
💯
@thegardenguide2650
@thegardenguide2650 Жыл бұрын
Mohan voice um nalla dhan irukkum.
@roja6135
@roja6135 Күн бұрын
​@@thegardenguide2650. S.N.சுரேந்தர் குரல் மட்டுமே மைக் மோகனின் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. mind blowing voice.
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 2 жыл бұрын
1st comment sir very heart touching voice ur songs🎵🎵🎵 all of them.
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 жыл бұрын
தீபன் சக்ரவர்த்தி சுரேந்தர் அருண்மொழி போன்ற பாடகர்கள் போற்றப்பட வேண்டிய பாடகர்கள் நம் தமிழ் சமூகம் நம் பாடகர்களை போற்றிட கூட வேண்டாம் அவர்களை நினைத்தாலே என் போன்ற ரசிகர்களுக்கு நிம்மதி மலையாளி ஏசுதாஸை போற்றுகின்றனர் தெலுங்கில் மனோ பாலுவை போற்றுகிறார்கள் தமிழ் பாடல்கள் பாடகர்களை போற்றிட கூட வேண்டாம் அவர்களை நினைத்தாலே இனிக்கும்
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
திருச்சி. லோகநாதன், மாணிக்க விநாயகம் அய்யா, சிவ சிதம்பரம், இப்படி நிறைய தமிழ் பாடகர்கள் நிறைய. வாய்பு தந்தால் இவரின் குரலை இன்னும் பல ஆண்டுகள் கேட்கலாம். விஜய் பயன்படுத்த தவறி விட்டார்.
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றாக சொன்னீர்கள் உங்களுடைய உணர்வை தமிழ் திரைப்பட உலகம் இனிமேலாவது புரிந்து கொள்ளட்டும்
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
TL மகராஜன், தீபன், சிதம்பரம் ஜெயராமன் போன்ற தமிழர்களின் பாட்டெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
S. N. Surendar sir voice excellent
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
Adipoli மக்களே 👍👍👍👍🙏
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
நீங்க என்ஜோய் பண்ணுன பட்டு ஆனா நாங்க என்ஜோய் பண்ணி கேட்ட பாட்டு. நன்றி தம்பி
@shifanseynulabdeen3572
@shifanseynulabdeen3572 Жыл бұрын
இவர் #Thalapathy மாமா but அவரு voice உம் விஜய் Sir வாய்ஸ் உம் ஒரே மாதிரி இருக்கு
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
தமிழ்த்திரையுலகமும்,தமிழர்களும் வாழும்போதே கலஞர்களை கௌரவிக்க தவறிவிடுகின்றனர்.
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
Tq
@utchimakali3875
@utchimakali3875 2 ай бұрын
Vera level voice
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
தாமரை நெஞ்சம் படத்தில் சுசிலா அம்மாவுடன் இணைந்து பாடினார் என்று கூறினார் என்ன பாடல் என்று தெரியுமா மனோ அவர்களே உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை அந்த பாடல் பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ அன்பு என்ற பாடல் மனோ அண்ணே இதையும் தெரிஞ்சு வச்சிருக்கனும் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
இந்தப்பாடல் குலமா?, குணமா.
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Aalayam enbadhu veedagum thamarai nenjam along with Susheelamma.
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
@@chandran4511 adhu kulavilakku
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
@@rajeshsmusical ok thanks.
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
ராஜேஷ் நீங்க சொன்னது கரெக்ட் ஓ கே நான் கூட தப்பா சொல்லிட்டேன் நன்றி
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
இவர் பாடிய *அழகே நீ அழலாமா* பாடல் ஆயிரம் முறை கேட்டாலும் அழுதுவிடுவேன்....
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
Tq
@rajaselliah7564
@rajaselliah7564 Жыл бұрын
கண்மணி நில்லு காரணம் சொல்லு.. இந்த பாடலையும் எப்போதும் மறக்க முடியாது
@rajaselliah7564
@rajaselliah7564 Жыл бұрын
வாராயோ வான்மதி.. பாடல் அருமை
@sumaiyah2059
@sumaiyah2059 2 жыл бұрын
பால் வண்ணம் பாடல் super super
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
ரஜனி என்ன அந்த கடவுளே பாராய்டியிருப்பார்
@user-ix1tz2sf3e
@user-ix1tz2sf3e 19 күн бұрын
My fevarate siger
@malaimani1292
@malaimani1292 Жыл бұрын
Nice songs......very Nice voice❤❤❤❤❤❤❤
@firdosen4986
@firdosen4986 3 ай бұрын
Trumpet Master Rajan Maxwell Sir.Superb 🎉🎉🎉
@PraveenKumar-qf4ld
@PraveenKumar-qf4ld 2 жыл бұрын
வணக்கம் சார உங்களைகுரல் அருமை எனக்கும் என்கணவருக்கும்ரொம்ப பிடிக்கும் உங்களை
@sivamaniparasuraman5854
@sivamaniparasuraman5854 2 жыл бұрын
SNS apdinna enakku gnaabagam varu athu ennoda mama avarum ivarum close friends
@ashikali7125
@ashikali7125 2 жыл бұрын
Inimimayana kuralukku sonda karar..my fevorit..singers..and excellent dubbing artists.. Mike Mohan ivara marakkave koodathu
@georgeamrile
@georgeamrile 3 ай бұрын
ரெண்டு லெஜெண்ட்ஸ் பாடும்போது பஞ்சாமிருத்தம்
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 12 күн бұрын
❤❤❤❤
@lakshmispbtheworldhero8464
@lakshmispbtheworldhero8464 2 жыл бұрын
Surendar is a one of the best greatest dubbing artist.he is one of the reason 80s,hits evergreen movies. No more words .his voice is still young and energetic...it's god's gift .he is a honest person and excellent capabilities.surendar is the main reason which mohan gave lot of successful movies in 80s.he has lovable romantic voice ..😋😋😋😋😋😋
@mohamedfaizal254
@mohamedfaizal254 Жыл бұрын
Paarijatha poovea all time favourite song
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 Жыл бұрын
Very nice song
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 Жыл бұрын
Super song❤❤❤😊
@jaikirang.k9903
@jaikirang.k9903 9 ай бұрын
Very very much
@isaiarasi2575
@isaiarasi2575 2 жыл бұрын
,I love you sir
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Amazing 👌 program
@firdosen4986
@firdosen4986 3 ай бұрын
Pls come to cinima Sir.Surenther.Vijay Family Salute ❤🎉
@lathagopal8697
@lathagopal8697 3 ай бұрын
Such a beautiful nilaave vaa
@rajaselliah7564
@rajaselliah7564 Жыл бұрын
இளையதளபதி விஜய் அவர்களின் தாய்மாமன்... அருமையான பாடகர் ❤❤❤
@abdulrawoof.a292
@abdulrawoof.a292 2 жыл бұрын
Very sweet voice
@naazeerarja6993
@naazeerarja6993 6 ай бұрын
மனதோடு மனோ சூப்பர் நிகழ்ச்சி இதுபோல் பாடகி ஜென்சியை கூப்பிடுங்கள் please ஜென்சி இளையராஜாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உண்மையா ? ஜென்சிக்கு இந்தியா அரசு ஒரு விருது கொடுத்து கௌரவிக்கவில்லை ஏன் ?7😢
@abdulrahmannauzar1575
@abdulrahmannauzar1575 2 жыл бұрын
SURENDER SIR YOU ARE GREAT MAN
@alauddhinabdulkadar4082
@alauddhinabdulkadar4082 2 жыл бұрын
Nice to see you appa
@deenmohmd1459
@deenmohmd1459 2 жыл бұрын
Super honey voice
@ganeshchillara394
@ganeshchillara394 2 жыл бұрын
Surrender family lived 100 yarda from my house in Usman road T Nagar
@v.muthusamym.varatharaji8887
@v.muthusamym.varatharaji8887 2 жыл бұрын
Nice 🙏
@sudhas3449
@sudhas3449 5 ай бұрын
Superb 👌👌👌❤️
@pmuruganlogasiranjeevi8358
@pmuruganlogasiranjeevi8358 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤TAMIL MOZHI SUVAI ANNA ULAKKE SOORIYAN ONRU ATHU POTHUM ANNA ❤❤❤❤❤
@umaprabhuumaprabhu3146
@umaprabhuumaprabhu3146 Жыл бұрын
Some voice
@umaprabhuumaprabhu3146
@umaprabhuumaprabhu3146 Жыл бұрын
Super super super Anna
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 Жыл бұрын
Multi talented he never used vijay in later part for his growth Real talent one of the Legend Behind Silver Jubliee start Mohan . But not recognised much
@nathannathan7197
@nathannathan7197 2 жыл бұрын
Very good singer
@user-tr6fd8ly9f
@user-tr6fd8ly9f 8 ай бұрын
Wow
@sarvans4666
@sarvans4666 5 ай бұрын
Nice ya ❤❤❤
@malaimani1292
@malaimani1292 Жыл бұрын
❤❤❤❤❤
@haridassharidass8766
@haridassharidass8766 Жыл бұрын
Super voice this is Vijay blood grouph super Vijay voided 75 persentage Haridass kariakal
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 2 жыл бұрын
நடிகர் விஜயின் மாமா
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
உண்மை தான்... தமிழ் சினிமாவில இவரை போன்ற தமிழ் நாட்டு சிங்கர் க்கு சரியாக வாய்ப்பு அங்கீகாரம் கொடுக்கப் படல
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 2 ай бұрын
Kan pona pokkilay manithan pokalama this song will suit for vijay
@Sudharsan1104
@Sudharsan1104 Жыл бұрын
Thalaphathy Vijay's Uncle
@eswareswaran9029
@eswareswaran9029 4 ай бұрын
Vijay voice matheriye irukku
@abdulrawoof.a292
@abdulrawoof.a292 2 жыл бұрын
Vansivanthathu pomarthathu songs by mohan film sings super sir
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es 2 жыл бұрын
sundar v gd singer
@tamilgamers3010
@tamilgamers3010 Жыл бұрын
அய்யோ. வார்த்தை. இல்லை . சூப்பர்.
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 жыл бұрын
Surender ji superb
@user-yy1vu1ur2i
@user-yy1vu1ur2i 4 ай бұрын
TMS, SPBala, Susila,LREaswari songs all better but Mano songs not like them
@Tamilarasan-gv6zy
@Tamilarasan-gv6zy Жыл бұрын
Music director not used more time...S.N surender sir
@arunArun-jo9te
@arunArun-jo9te Жыл бұрын
Vijay voice mathriyaaee irukuuu
@kavithadevendrareddy4795
@kavithadevendrareddy4795 2 жыл бұрын
Arpudhamaana kalainar allrounder, yivar kural yinnamum actor Mohan i gnabaga paduthu kirathu . 100% mun pol yillai 5% kural maari vulladu miga varutham.....
@balamuthukaruppanan3542
@balamuthukaruppanan3542 5 ай бұрын
Miga thiramaiyana manidhar. Uriya angiharam kidaikkavillai.
@lahireenjazz6243
@lahireenjazz6243 2 жыл бұрын
Actor Vijay da mama ana Vijay ku iwar aa ninaiwu illa so sad good singer and dubbing artist
@josephaugustin2647
@josephaugustin2647 2 ай бұрын
Jesudas mathiri padan mudiyuma!
@rathnaram9600
@rathnaram9600 2 жыл бұрын
Malai illanmanthil
@akp7111948
@akp7111948 2 жыл бұрын
8
@arunarun2928
@arunarun2928 2 жыл бұрын
Spb is frad all songs signing only one man sing ather singer's Paavam all parinin program stag sing Spb small singers no income
@L20241
@L20241 2 жыл бұрын
How does that make him fraud. Please don’t disrespect the late SPB
@behappy3496
@behappy3496 2 жыл бұрын
@@L20241 tamilan singers not recognized but Telugu spb respected even them.... He even praised the Tamil legends Vani jayaram LR Eswari.... No one can equal his loving humbleness
@SuganthaiSu-um3tl
@SuganthaiSu-um3tl Жыл бұрын
.விளம்பரம் வெறுப்பூட்டுகிறது
@lingeswarangp8484
@lingeswarangp8484 2 жыл бұрын
.
@amboindia1415
@amboindia1415 2 жыл бұрын
Mendum oru mouri kakanum
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 6 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Koffee with Anu Season 1 | Saroja Devi & Dr. Kamala Selvaraj
42:12
Vijay Television
Рет қаралды 580 М.
"Actor Mohan Never Speak to Me" - S N Surendar | Thanthi TV
5:53