Рет қаралды 33,964
மடு மாதாவிற்கு மணிமுடி சூடிய 100 வது ஜுபிலி ஆண்டு நிறவை முன்னிட்டு மடு அன்னை மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனியாக எடுத்து செல்லப்படுகின்றார். அந்த வகையில் கடந்த 13/01/2024 அன்று மாலை எம் வங்காலை பங்கிற்கு வருகை தந்து அடுத்த நாள் (14/01/2024) காலை 8.00 மணிக்கு வஞ்சியன் குல பங்கிற்கு எடுத்து செல்ல பட்டார்.
எம் வங்க திரு நகர்க்கு வருகை தந்து தன் தாயார் புனித ஆனாள் அன்னையையும் சந்தித்து எம் அனைவர்க்கும் இரட்டிப்பான ஆசீர்வாதம் தந்து சென்ற விண்ணுலக மண்ணுலக அரசியான எம் மருதமடு அன்னைக்கு கோடி நன்றிகள். 🙏❤✝️