Marutha Madu Mathave | மருதமடு மாதாவே | | Our Lady of Madu Song|

  Рет қаралды 141,757

Candle Ray-Annie

Candle Ray-Annie

Күн бұрын

Marutha Madu Mathave Song | மருதமடு மாதாவே பாடல் :
இலங்கையின் (Sri Lanka) மன்னார் (Mannar) மாவட்டத்தில், அன்னை மரியாளுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஒரு புனித திருப்பயணத்தலம் மடு. (Shrine of Our Lady of Madhu)
மருத மடுத் திருத்தலம், வரலாற்றுப் பூர்வீகமானது.இங்கு வருடம் தோறும், திருப்பயணிகள் அன்னையின் அருள் வேண்டி திருப்பயணம் செய்கின்றார்கள் .
மடுமாதாவை நோக்கிப் பாடப்படும், மிகவும் பிரசித்தமான பாடல்களில் ஒன்றுதான் "மருதமடு மாதாவே" பாடல்.

Пікірлер: 81
@ThayooranJenathas
@ThayooranJenathas Ай бұрын
மருத தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ❤❤❤
@kasimbaaikasim
@kasimbaaikasim 5 ай бұрын
Nice song amen
@muralianand6711
@muralianand6711 4 жыл бұрын
மடு அன்னையின் பரிந்துரையும் திருவிழா வாழ்த்துக்களும்
@davinaspampathy2939
@davinaspampathy2939 3 жыл бұрын
என் பிறந்த ஊரே மடுதான் இப்போ லண்டன் பாட்டைகேட்டதும் பழைய நினைவுகள் மீட்டிபார்த்து அழுதேவிட்டேன்😇😇😇😇👼🏻👼🏻😇😇👍👍❤️💖💕
@streyavasi7652
@streyavasi7652 3 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நமது ஊர் பழக்கவழக்கங்கள் கலாச்சாரங்களுக்கு ஈடாகுமா. கவலைதான்
@spcspv1414
@spcspv1414 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் என் தேகம் எங்கும் புல் அரித்து அழுகை வந்து விடும் ஆமேன் அம்மா
@Jathu-u3b
@Jathu-u3b 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏 உண்மை
@goldenswiss3743
@goldenswiss3743 5 ай бұрын
எனக்கும்
@goldenswiss3743
@goldenswiss3743 Ай бұрын
உங்களுக்குள் மாதா இருக்கின்றார்
@steeshiyama3884
@steeshiyama3884 21 күн бұрын
உண்மை 😊
@vinildaramesh
@vinildaramesh 6 күн бұрын
Me too
@sailajanathan5272
@sailajanathan5272 4 жыл бұрын
உலக மக்களின் தாயே எங்களுக்காக உமது குமாரனை பரிந்துரை செய்யும் தாயே..எங்களை அரவணை த்து காத்தருளும் தாயே ஆமென்.
@theethonisfernando1236
@theethonisfernando1236 3 жыл бұрын
Jcbkfbfbok Ihjuv Khmih
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen mannar marthumadu mathavendeekoloum mathamy life kadankastambigmoney
@vastiyampillaianojan4322
@vastiyampillaianojan4322 16 күн бұрын
Happiest birthday Amma Love you so much Amma Thank you Amma
@sybiljesuthasan4970
@sybiljesuthasan4970 4 жыл бұрын
Our lady of Madhu pray for us
@maribeljules4417
@maribeljules4417 4 жыл бұрын
Pray for us
@sinnaiahveny5543
@sinnaiahveny5543 4 жыл бұрын
மடுமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@malaravanathi1939
@malaravanathi1939 4 жыл бұрын
மிகவும் பிடித்தமான அம்மா பாடல்
@pushpasuganthie846
@pushpasuganthie846 Жыл бұрын
மடுமாதாவே எங்களுக்காக இறை இயே சுவிடம் மன்றாடும்
@shanthiniliyanage2614
@shanthiniliyanage2614 2 жыл бұрын
Really very beautiful singing
@MariaMaria-fl5fn
@MariaMaria-fl5fn 2 жыл бұрын
Madhu Maatha pray for us!
@sumathypaul5800
@sumathypaul5800 4 жыл бұрын
எங்களுக்காக மன்றாடுங்கள் அம்மா !
@vithucrush-s8x
@vithucrush-s8x Ай бұрын
மருதமடு மாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🤲🙏🙏amen
@diviyaraj809
@diviyaraj809 11 күн бұрын
Amma enkalukaka vendi kolum 🙏🏻🙏🏻🙏🏻
@NewtanKenijuet-zg8yq
@NewtanKenijuet-zg8yq 3 ай бұрын
Amen madhu Martha AMEN 🙏
@sharlinijohn7695
@sharlinijohn7695 Жыл бұрын
மடுமாதாவே எங்களுக்காக வண்டி கொள்ளும்❤
@Jathu-u3b
@Jathu-u3b 2 ай бұрын
@catherinesebastian434
@catherinesebastian434 3 жыл бұрын
மருதமடு மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
@jessicaalbert1405
@jessicaalbert1405 4 жыл бұрын
Very special place in my life.... தாயின் ஆசீர்வாதம் எல்லோருக்கும் நிறைவாக கிடைக்க வாழ்த்துக்கள்.
@pirla4958
@pirla4958 3 жыл бұрын
Grazie 🙏❤
@sominanmil
@sominanmil Жыл бұрын
எமாக்காக வேண்டிக்கொள்ளும் அன்னையே 🥰
@roxydabera6955
@roxydabera6955 3 жыл бұрын
Madu amma pray for us
@theepanesan979
@theepanesan979 2 жыл бұрын
ஆமென் மரியே வாழ்க! ❤️ நன்றிகள் பல🙏🙏
@prabakarmahilini4715
@prabakarmahilini4715 4 жыл бұрын
அம்மா தாய் மரியே உமக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
@girl-gx6mg
@girl-gx6mg Жыл бұрын
Pray for us8.15
@marinoarunanjeganathan2913
@marinoarunanjeganathan2913 Жыл бұрын
amen
@suhanimadha2707
@suhanimadha2707 5 ай бұрын
Ave Maria Thank you என் அம்மா மாதா. எனக்காக பரிந்து பேசுங்களமம்மா
@IruthayMary
@IruthayMary Ай бұрын
Amen 🙏 🙏 🙏 🙏 🙏
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen maruthamafumatha23rdday1stdaymannar
@WilsanWilsan-b2r
@WilsanWilsan-b2r 4 ай бұрын
மருதமடுமாதாவே எனக்காக வேண்டிக்கொள்ளும்,,,ஆமென்,,,
@ranipaul100
@ranipaul100 2 жыл бұрын
Oh Mary conceived without Original Sin have Mercy on me a Terrible and Miserable Sinner
@Tharsika.tTarsi-if4sb
@Tharsika.tTarsi-if4sb 5 ай бұрын
Matutha madu mathave valka.💜 💙💙💖🙏🙏🙏🙏🙏🙏
@ruwenperis3135
@ruwenperis3135 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@trichypradeep1814
@trichypradeep1814 3 жыл бұрын
💐 Ave mariya 🙏 மரியே வாழ்க 💐
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 3 жыл бұрын
🙏Madumathaway parisil Erukum 🙏annaipathukaththarulum thaye Nan Elankaikuvanthal thayaikanum pakkiyam Erandavathuthadavaum kidaikavendum Annai asirwathium 🙏amen 🙏
@vastiyampillaianojan4322
@vastiyampillaianojan4322 13 күн бұрын
Pray for us Amma
@kumudiniedassanayake3218
@kumudiniedassanayake3218 4 жыл бұрын
May Mary, the Mother of all heal us from within and give us true Peace!
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 2 жыл бұрын
🙏🙏🙏 🇫🇷🙋‍♂️🇫🇷
@jonanu3693
@jonanu3693 3 жыл бұрын
Madutha madu mathave enkalukkaka vendikkollum
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz
@AMALAJINIAROKIYANATHAR-qb2jz 10 ай бұрын
Amma theje eanathu pillaikal peta kulanthai akijetukkaka umathu makanidam vendikkollum amen
@GunaseelanSathiya
@GunaseelanSathiya Ай бұрын
Amen
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen maruthamàdumatha
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
✝️✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ்
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou I am 30day sunday thuripLi nantry ammen maruthumafumatha
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou marthdumadumathamqr
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 3 жыл бұрын
🙏💒🙏💒🙏💒
@NoName-to4wl
@NoName-to4wl 10 ай бұрын
Pray for us 😢🙏
@jenistanaijay768
@jenistanaijay768 3 жыл бұрын
Amma ummaige nampituken
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q 10 ай бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha anthonyar marthumadu matha vendeekoloum nantry palli
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen maruthamadumathanantryammenmyandavermadumathapanthrurappatnantryKristina. Mahadevan praised lord ammen thankyou nantry ammen
@TharsiTharsi-ge4nn
@TharsiTharsi-ge4nn 26 күн бұрын
💖💖💖💖🙏🙏🙏🙏
@ashigifsongs4684
@ashigifsongs4684 3 жыл бұрын
My love in my heart i am your son pleace be here to my hopes and protect us all untill to home my mother mary
@ruvanruvan-dn3lf
@ruvanruvan-dn3lf Жыл бұрын
Amen🙏🙏🙏💖💖💖💖💖💖
@இசைவாணி
@இசைவாணி Ай бұрын
❤❤❤
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou marthumadumatha mannarjepamalaiannaienkalukavendeekoloumammeb nantry thankyou
@AjiAji-d5l
@AjiAji-d5l Ай бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@dayanajanaz4654
@dayanajanaz4654 8 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏
@AjiAji-d5l
@AjiAji-d5l Ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@nelumherath5168
@nelumherath5168 Жыл бұрын
ஃ உலக மத்கலின்......
@arulrajraj1165
@arulrajraj1165 Жыл бұрын
2:25 2:27 2:28 😊
@dinotcroos1462
@dinotcroos1462 3 жыл бұрын
மாதாச்சி.... நான் அம்மாட்ட பொகனும்
@AjiAji-d5l
@AjiAji-d5l Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rolandengstrom7706
@rolandengstrom7706 3 жыл бұрын
Marodamadoamma
@lumaythomas6235
@lumaythomas6235 Жыл бұрын
Please could some one write this hymn in tamil.
@Selvarasajokarasaramesh
@Selvarasajokarasaramesh 5 ай бұрын
மடுஅண்னையின்பரிந்துரையும்திருவிழாவாழ்த்துக்களும்😂😂😂
@melaniejack2105
@melaniejack2105 4 жыл бұрын
மடுத்தாயே
@rolandengstrom7706
@rolandengstrom7706 2 жыл бұрын
Jesuni
@rolandengstrom7706
@rolandengstrom7706 3 жыл бұрын
Marodamadu
@AjiAji-d5l
@AjiAji-d5l Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@AnomaxMax-e2q
@AnomaxMax-e2q Жыл бұрын
Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen I
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 43 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 55 МЛН
Maruthamadu Song | Prayer to Our Lady of Madu, Sri Lanka
7:24
அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:24
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,8 МЛН