உடனே உதவி வந்தது என்பதை அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். இந்த நிலையிலும் அவர் நன்றியுணர்வு மேலுடுவதை பார்த்து வியக்கிறேன். அவரிடம் எவ்வளவு முயன்றும் உதவ யாரும் வரவில்லை என்ற வார்த்தைகளை மட்டும் வாங்கவே முடியவில்லை. நடந்திருப்பது இயற்கை பேரிடர்,அரசு உதவி வர இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது. அதை அவர் பெரிய குற்றமாக கூறவில்லை. பேட்டி எடுப்பவருக்கு அது சற்று ஏமாற்றமாக இருக்கிறதோ ? தெரியவில்லை.
@vasantnavin4905 ай бұрын
ஆமாம்......... தமிழ்நாடு என்று நினைத்து வந்துவிட்டார் போல......... தமிழ்நாட்டில் தான் நிவாரணம் என்ற பெயரில் அரசாங்கமே கொள்ளை அடிக்கிறது........ தமிழ்நாடு என்றால் அரசாங்கம் அரசியல் அரசு ஊழியர்கள் என அனைவரையும் திட்டி தீர்த்திருப்பார்கள்........ இயற்கை சீற்றங்கள் உண்டாவதற்கு மக்களாகிய நாம் தான் காரணம் என்று நினைப்பதில்லை........... கேரள மனிதர் அரசாங்கத்தையோ, அரசியலையோ, அரசு ஊழியர்களையோ சற்றும் கூட குறை கூறாமல் பேசுகிறார்................ இதனை மனிதர்களின் புரிதல் தன்மை என்பதா அல்லது அவர்களுக்கு நல்ல தலைவர் உள்ளார் என்பதா என்று தெரியவில்லை...........
@noorudeenm43405 ай бұрын
உண்மை தான் அடுத்தவர் இழப்பிற்கு முன் எனது இழப்பு ஒன்றும் இல்லை என்று சொல்ல பெரிய மனது வேண்டும்
@raja59415 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@raja59415 ай бұрын
😊
@rajamanickam26165 ай бұрын
Mo
@valliammaialagappan73555 ай бұрын
இது எண்ணுடையது இது எண்ணுடையது என்போம் .வீடு இருந்த அடையாளத்தை கூட இயற்கை விட்டு செல்லவில்லை . இருக்கும் மக்களுக்கு மன அமைதியை கொடு இறைவா. எவ்வளவு ரசித்த பூமி.
@MahaMaha-bp1uu5 ай бұрын
நாம் பிறக்கும்போது எதுவும் கொண்டுவரவில்லை நாம் போகும்போது எதுவும் கொண்டு போவதுமில்லை இருக்கும்வரை மனிதநேயத்துடன் நாம் வாழவேண்டும்
@dharmanathanmathi52195 ай бұрын
மீதி இருப்பவர்களுக்கு பாதுகாப்பான புதிய ஊரையே மாநில மத்திய அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும். இந்த இடத்தை விட்டு வெளியேறுவது உத்தமம்….
@rajoobhai45125 ай бұрын
இயற்கை மனிதன் மனிதநேயத்தோடு வாழ பலமுறை பல வழிகளில் பதில் சொல்லி கொண்டிருக்கிறது.ஆனால் மனிதன் தன் அகங்காரத்தால் இயற்கையை அழட்சியம்படுத்துவதால்தான் இந்த அனைத்து துன்பத்துக்கும் காரணம்.இருந்தாலும் இறைவனால் அழைத்து கொண்ட அனைத்து ஆத்மாக்ளுக்கும் இறைவன் நல்ல ஆத்மா சாந்தி அடைய.இறைவனிடம் பிராத்திக்கிறேன்.நம் வாழ்க்கை ஓவ்வொரு வினாடியும் அந்த பரம்பொருளிடமே உள்ளது.அவர் கொடுத்த இந்த பூமியை பாழ்படுத்தாமால் .சமமாக சகமனிதனுக்கு பகிர்ந்தளித்து வாழ்ந்தாலே வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.ஓம் நமசிவாய.
@vinodhkumar17685 ай бұрын
தமபி reporter அது என்ன கேள்வி எல்லோரும் இறந்துவிட்டார்கள் நீங்கள் பிழைத்து கொண்டீர்கள்🤨
@Dr.Ragaventhiran5 ай бұрын
ஒவ்வொரு முறையும் மனிதன் இயற்கையிடம் தோற்று விடுகிறான்
@kalai77535 ай бұрын
கொஞ்ச நாள்தான் பாருங்க திரும்ப இங்கேயே வீட்ட கட்டிக்கிட்டு வருவாங்க
@DhanalakshmiR-j7d5 ай бұрын
அது தான் மனிதன்.வாழ வேண்டும் அல்லவா!.
@murugesanp67605 ай бұрын
இயற்கை அதன் வழியே செல்கிறது அதை தடுக்கும் சக்தி நம் கையில் இல்லை நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க தான் வேண்டும்
@CSVLOG7775 ай бұрын
வனத்தை கூறுபோட்டாய் அதில் உள்ள மண் வளத்தை கூறுபோட்டாய் பின் கடைசியில் மனிதனின் இறப்பை கணக்கு போடுகிறாய் 😢
@jaredprabhakar19135 ай бұрын
This reporter is not good.
@VeeraThamizhachi.....5 ай бұрын
Same feeling😢
@easymath5995 ай бұрын
கொஞ்சம் திக்கி திக்கி தான் பேசுகிறார். Appreciate
@navin2024-k3l5 ай бұрын
Correct
@venuadhi34095 ай бұрын
Neenga thapicitingala... Escape ayitinga... This is not the correct way....
@PSV19235 ай бұрын
He said, "Vaarthaiyala varnika mudiyala" .... varnikura vishayama ithu?
@bhavanicreations43005 ай бұрын
చూస్తుంటే గుండె బరువెక్కుతుంది భయంకరమైన సంఘటనలు , గాఢమైన నిద్రలో ఏం జరుగుతుందో అర్థం కానీ పరిస్థితిలో ప్రజలు ప్రాణాలు కోల్పోయిన దుస్థితి దేవుడా.... ఇటువంటి పకృతి ప్రళయాలు,ఘోరాలు జరగకుండా కాపాడు దేవుడా..... కోన ఊపిరితో ఉన్న వారి అందరినీ రక్షించు తండ్రి.... ఆ కుటుంబాలకు ధైర్యాన్ని ప్రసాదించు దేవుడా.....సహాయ సైనికులు అందరికీ ధన్యవాదములు ఇటువంటి ఘోరాలు ఎక్కడ ఎప్పుడు జరగకూడదు దేవుడా....😢😢😢
@noorudeenm43405 ай бұрын
மிகவும் கவலையாக இருக்கிறது எல்லாவற்றிற்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
@Smilin-v9u5 ай бұрын
மரம் வளர்ப்போம் நிலச்சரிவை தடுப்போம்
@Madavans-m6n5 ай бұрын
அந்த கிராமத்தில் அதிகம் மரம்தான்
@dolly18165 ай бұрын
Affected person is replying patiently inspite of their agony. Reporter doesn't know how to ask questions very rude😢
@tamilanda297915 ай бұрын
இயற்கை என்றுமே அழியது...இயற்கை எப்போது தன்னை மேம்படுத்தி கொண்டே இருக்கும்...மக்கள் நம்ம அதை புரிந்து கொள்ளாமல்.. அதை அழித்துகொண்ட இருக்கும் போது.. இயற்கை அதன் வேலையை செய்து முடிக்கும்.... பாவம் பார்க்காமல்....இயற்கை என்றுமே எளிய மனிதர்களை முதலில் ஆழ்க்கும்.. என் என்றால் எளிய மனிதர்கள் இல்லை என்றால் பெரும் முதலாளிய நக்க வேண்டியது தான்....
@rsr35195 ай бұрын
Forthcoming Rain will affect this area in future. Bcz the pathway of water flow is changednow right....so better to change the place or bulit some borders... living in this critical area is tougher than before. Bcz coming rainfall level will be higher than before due to Global warming...
@SIVAKUMAR-gm1ct5 ай бұрын
கனிம வளங்களை அழித்து வருவதால் தான் இத்தகைய கோர நிகழ்வுகள்... 😭
@lakshmimurali80645 ай бұрын
Dhañushkodi yai நினைத்து பாருங்கள்,60 வருடங்கள் ஆகியும் இன்னும் வாழ தகுதி அற்ற ஊராகவே உள்ளது,அதை போல் தான் இந்த சூரல்மலை,முண்டக கிராமங்களும் வாழ தகுதி அற்றவை.
@manjusri7045 ай бұрын
Enna pechu ethu escape akitinga...varthayala varnika mudila ne lam oru reporter chai
@AjithAruvugam5 ай бұрын
Because he doesn't know Malayalam so .. that the reason he said escape word
எதே மறு சீரமைப்பா தலைகீழாக தான் குதிப்பேன் அப்படின்னா யாரும் ஒன்னும் பண்ண முடியாது 😊
@sivalingammuthu75985 ай бұрын
மலைப்பகுதிகளில் வீடுகள், ரிசார்ட் வேண்டாம்.
@Christophergudalur5 ай бұрын
Poda loose koomuttai
@premsudhakar-x3z5 ай бұрын
தமிழ் நாட்டின் மலையை திருடாதே
@jais80115 ай бұрын
👍
@RioNivi5 ай бұрын
Enga kanyakumari😢😢
@ganeshankadiravelu24255 ай бұрын
ulloor thirudan thirudi vikkiraan.....avan vandhu vaanguraan......evana Kai kaala murikkanum modhalla.😢😢😢
@CJ-si4bm5 ай бұрын
Muthalile mullaperiyar dam de commision pannada shavam theeny ☠️☠️☠️☠️
@VijayVijayaganesh-ez1ro5 ай бұрын
Nature is God no one win against them ❤
@saravanaprabu20205 ай бұрын
River indicate this is my place, so plz replace your place, in future same event not repeat, government plz take action
@kandy48485 ай бұрын
If Tamil nadu govt demolish all the stones from the mountains, then you will expect this tragedy. Naturally the stones in the mountains hold the soil. If you demolish the stones, when it rains heavily you face this problem. Reap what you sow.
@farook1986naleem5 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் யுகமுடிவு நாளும் இவ்வாறு தான் ஏட்படும்.... وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ இன்னும் மனிதன் பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 89:20 ) كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۙ அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (அல்குர்ஆன் : 89:21 )
See.. malayalis are not blaming their state government..
@Kaviyakamlesh-l6d5 ай бұрын
Jesus helps for Kerala people 😢😢
@babubhaskaran-ns6vb5 ай бұрын
OUR HEART FELT PAIN AND UPHOLD PRAYERS FOR THE AFFECTED FAMILIES AND WISHES TO SRI.RAGHUL JI AND PIRIYANGA GANDHIJI FOR THE CONCERN TOWARDS HUMANITY. HOLDING PRAYERS IN DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53 AND SALEM CONGREGATION.
@nasarnawabjan80155 ай бұрын
பாவம்
@harinamamrutham33675 ай бұрын
Pls matured reporter podunga...
@arulananthulouis58565 ай бұрын
இயற்க்கையை சீன்டினால் என்ன நடக்கும் என்பதை இளைய தலைமுறைக்கு பாடம் எடுத்திருக்கிறது.
@Tngamingyt96085 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@RathisRD5 ай бұрын
Neenga escape aaitingla 😂 enada kelvi ithu
@srvinterior67015 ай бұрын
😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏 Om Shanti
@gayathrim67125 ай бұрын
News reporter ku enna questions kekkanum nu theriyala avunga situation ku thaguntha mathiri questions kelunga
@amuthankrishnamoorthy96485 ай бұрын
Kindly rainfall how much to be calculated in the hill area must.
@RajKumar-yc6dp5 ай бұрын
Sethu pongaa da ❤❤❤
@krishaham5 ай бұрын
Please educate the reporter to have some empathy. He keeps stressing that the place is no more to the victims who are already devastated. This is very bad journalism for the sake of reporting.
India government Tamil Nadu government Kerala government all government no waste no political arasal pichaikkaran Pasanga 2 years 3 years again Tamil Nadu Kalavathi district Kalyan Hills my place 1 year complete one no media support all brothers thinking India two three years Madhya Pradesh Manipur Tamil Nadu Karnataka.....? India government of the rule no waste Tamil Nadu next no political waste work ?
NOW YOU HAVE TO STOP ENCROACHING THAMIL NADU MOUNTAIN RANGE KERALA SHOULD NOT STEEL THE JUNGLE S AND ROCKS ......,
@benedictasirvadham43425 ай бұрын
ZWHERE IS THAT ALMIGHTY SABARIMALAIYAN GOD..... IS HE THERE.....? OR DISAPPEARED UNDER THE EARTH....
@malathyvasudevan67105 ай бұрын
No God can help man made decisions.including your jesus
@ashajoseph91995 ай бұрын
Why you say sabarimala alone, all gods are equally responsible if so
@BobbyBobby-s2u5 ай бұрын
Tamilnadu peoples always blame govt and expect money from govt but kerala side watever happens they will rescue themselves and once again they make ways to settle their lives ..tats the difference.... always dont blame peoples
@ai666315 ай бұрын
Chiiralmalai, meppadi, mundakai area full massive conversion nadakathu.... Increasing population and occupying firest areas and cutting treees!!! No justified reasons... Mother nature knows how to balance
@SaravananSaravanan-lr1jv5 ай бұрын
😢😢😢
@SakthiPriya-hf2kv5 ай бұрын
😭😭😭🙏🙏🙏
@premsudhakar-x3z5 ай бұрын
தமிழ் நாட்டின் மலையை வேட்டி எடுக்கும் போது எங்கலுக்இப்படிதான்இருக்கும்
இது என்ன பேச்சு. சீரமைப்பு, , மீண்டும் வாழ தகுதயானதா... ஆக யாராவது சொல்ல வேண்டும்.... அப்பவும் இயற்கை என்ன சொல்லி உள்ளது என்பது பற்றி யோசிக்க மாட்டீங்களா
@SujinSujin-e9w5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@kunprn5 ай бұрын
Rahul gandhi ( kattu punai ) coomming and will build 2000 houses in wayanad .. .va thalai va vaaaassss
@firozcena29005 ай бұрын
Yen Rahul Gandhi ungomma va othuvara
@Sindhu-ln3ze5 ай бұрын
Poda punda@@firozcena2900
@agiri35615 ай бұрын
Loose , what a stupid question he is asking , shameless reporter
@varshaswetha99055 ай бұрын
What question anchor asked he escaped ya👿
@gurujps5 ай бұрын
இயற்கையை அதன் வழியில் வாழ விடுங்கள், வாழ விட்டால் அந்த இயற்கை உங்களை வாழவைக்கும் . ஆனால் இயற்கையை சீண்டினால் , இதோ இந்த காட்சி ஜாதி மத இன பாகுபாடின்றி அனைவருக்கும் இந்த நிகழ்வு கண்டிப்பாக ஒரு நாள் எதிர்கொள்ள நேரிடும் . இயற்கையை அழித்துவிட்டு எத்தனை கோவில் மசூதி சர்ச்க்கு சென்றாலும் வாழமுடியாது
@buvaneshp62885 ай бұрын
News kidachitu….but ungalukku no feeling
@sangeekrish7855 ай бұрын
Sir neenga resort ellam thookunga .... respect our mother nature pls don't use her for money ....I beg we need to save her then only she will save or else 😢😢😢😢😢😢😢😢
Nature is god. We will not able to fight with god. God only should serve the people
@Mugil.M5 ай бұрын
Satharana makkal matume bathika pattullargal.. Entha arasiyal thalaivargalum, nadigargalum ithil maata villaya!! Enna achariyam.. Panam padaithavargal kooda appaguthil illaya... Cant believe this as a natural disaster...
@AlakuAlakukumar5 ай бұрын
Yaiahrmelai.thappu
@Mr__Mathi__Ff__GameGame-n6h5 ай бұрын
இனி வரும் காலங்களில் கேரளாவை காப்பாற்ற வேண்டும் ஆனால் சித்தர் அருளிய மந்திர வழிபாடு அவசியம் ஆகிறது ஓம் ஓம் உலக இரட்சகியே. ஓம் ஓம் ஓங்கார ரூபியே. ஓம் ஓம் ஆதி சங்கரியே. ஓம் ஓம் ஆதி சக்தியே.. ஓம் ஓம் ஆதி பிரபஞ்சியே. ஓம் ஓம் வடக்கு மேலூர் வளர் ஜோதியே.. ஓம் ஓம் அடியார் திருவே ஓம் ஓம் விநாயகனே. ஓம் ஓம் ஆதி லோககங்காதேவியே.. ஓம் ஓம் ஓம்.
You are worst guy I am very sad about Kerala landslide death from Tamil Nadu
@Soosai-5 ай бұрын
மிகவும் வருத்தம்.... RIP, துயரில் இருந்து மீண்டு எழ பிராத்திக்கிறேன்... மலைவாழ் மனிதன் பசிக்கு திருடினான் என்று அடித்து கொலை செய்யப்பட்டது தான் நியாபகத்தில் வருகிறது