மறு பிறவி யாருக்கு | maru piravi yaruku | Vazhiya Nalam

  Рет қаралды 200,709

Vazhiya Nalam

Vazhiya Nalam

Күн бұрын

மறைந்த உடனே மறு பிறவி யாருக்கு அமையும் என்பதை பற்றிய ஜோதிட விளக்கம்

Пікірлер: 217
@jayanthip1340
@jayanthip1340 2 жыл бұрын
கணவரை இழந்து வாழ்கிறேன் கொடுமை யான நரகம் இதுதான்
@baskarand7601
@baskarand7601 5 жыл бұрын
வணக்கம் வாழியநலம். அருமை. திடீர் மரணம், நோய் ஏற்பட்டு படுக்கையில் கிடந்து மரணம், துர்மரணம் நிகழம் கிரக அமைப்பை பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
@TheneerKoppai
@TheneerKoppai 5 жыл бұрын
'மனிதனாக பிறந்த நொடியில் இருந்து, எதை நோக்கி பயணிக்கிறோமோ இல்லையோ, மரணத்தை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது'... 'சிந்திக்க நினைக்காவிட்டாலும், நாம் சந்திக்கப்போவது தான் மரணம்' அற்புதமான வரிகள் 👌
@nmanoharan3538
@nmanoharan3538 5 жыл бұрын
G by Mo Gurupeyarci
@sheelan735
@sheelan735 4 жыл бұрын
Yes
@subramanisandhakoundar9678
@subramanisandhakoundar9678 3 жыл бұрын
Supr
@muthumuthu.a2605
@muthumuthu.a2605 2 жыл бұрын
Yes🙏
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 5 жыл бұрын
"மனமார்ந்த நன்றி"முதல் லைக் !!!....பிரியமுடன் மாலை வணக்கம்.
@ganeshsuswaram4770
@ganeshsuswaram4770 4 жыл бұрын
Vanakkam guruji. I am Ganesh from Tirupati, Andhra Pradesh. I have been watching your videos for a long time. Today I am very glad to see you on video talking directly. It's my pleasure watching you on video. My sincere regards....🙏
@songschannel2786
@songschannel2786 5 жыл бұрын
ஐயா யாரும் அறியாத மற்றும் சொல்லாத தகவல் கேட்க்கும் போது புதிதாக தோன்றியது நல்ல தகவல் நன்றி ,🙏
@தமிழ்தாய்வாழ்த்து
@தமிழ்தாய்வாழ்த்து 5 ай бұрын
இந்த குரலுக்கு சொந்தக்காரர் இன்று தான் பார்க்கிறேன்
@balajianu6244
@balajianu6244 5 жыл бұрын
sir. Its very interesting super channel niraya vishayangal sollureenga thank u so much
@sudharsan477
@sudharsan477 5 жыл бұрын
நன்றி ஐயா, லக்கினத்தை 9 இல் இருந்து குரு பார்வை உடன் சூரியன், சனி, புதன்.
@skssridiva9768
@skssridiva9768 5 жыл бұрын
வணக்கம் குருதேவா.மிக நல்ல பதிவு மாறக திசையைப்பற்றி ஓரு பதிவு தாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன் . இப்படிக்கு எம்.செந்தில்குமார் . ஈரோடு மாவட்டம்.
@megalaselvi736
@megalaselvi736 5 жыл бұрын
ayya yanaku ungalai parkka mudiuma yan kolanthai yanaku maru peraviyaga perapatharka nan ethana pooja saiya venduma ayya
@ststharan
@ststharan 5 жыл бұрын
Proud of me being the big fan of u sir.
@velavan4768
@velavan4768 5 жыл бұрын
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா
@sriramn167
@sriramn167 3 жыл бұрын
ௐ நமசிவாய🙏❤️🌹🔱🙏 தாயே லோகமாதாவே துணை🙏🔱🌹❤️🙏
@balafreakz7607
@balafreakz7607 5 жыл бұрын
🔱☘️🕉️☘️ஓம் நமசிவாய☘️🕉️☘️🔱
@ravidurai5335
@ravidurai5335 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு…💐💐
@s.gowthamraj2982
@s.gowthamraj2982 5 жыл бұрын
அருமை ஐயா.... ஐயா ஜீவசமாதி நிலை பற்றிய பதிவு தாருஙகள் ஐயா.... நன்றி ஐயா...
@palanipalani6107
@palanipalani6107 5 жыл бұрын
.
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 жыл бұрын
சந்திரயான் 2. உலகியல் ஜோதிட ரீதியாக ஓர் ஆய்வு பற்றிய தங்கள் கணிப்பு என்ன, இதைப்பற்றி ஒர் தொகுப்பு "மூன்றாம் பிறையை" தரிசிக்கும் நாம் , சந்திரயான் தொடர்பான ஆலோசனை நடத்துவோம்.
@jaisrip7817
@jaisrip7817 5 жыл бұрын
ஐயா உங்களை நேரில் சந்திக்க முடியுமா?? உங்கள் முகவரி , தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா
@beautifulearth7805
@beautifulearth7805 5 жыл бұрын
*வணக்கம் ஐயா... 14 ஆம் பதிவு தங்களின் விளக்கம் சற்றே வித்யாசமாக இருக்கிறது இந்த தலைப்பு... 12இல் கேது இருந்தாலே மறுஜென்மம் இல்லை என்று ஜோதிடர் கூறுவார்கள் ஐயா.... ஆனால் குரு பார்வை இல்லை என்றால் மறு ஜென்மம் இருக்கு என்று சொன்னதும் கொஞ்சம் கலங்கிப்போய்ட்டேன் மீண்டும் எனக்கு மறு ஜென்மம்...தொடரும் ...தொடரவேண்டியது விதி என்றால் நடக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லி மீண்டும் 15 ஆம் பதிவில் சந்திப்போம் ,😑😀👍👍👍👍👌👌👌💐💐💐*
@gayugayu6108
@gayugayu6108 3 жыл бұрын
Sir my baby 7 month la vaithulaye death aitan. Avane thirumba vanthu enaku porappana
@baskars2780
@baskars2780 5 жыл бұрын
Thanks guru'ji
@sivagamiravi7802
@sivagamiravi7802 3 жыл бұрын
எனது கணவர் எனது இரண்டு ஆண்பிள்ளைகள் மூவரும் நல்லா ஆத்மாக்கள் ஜயா
@mahaasaai7822
@mahaasaai7822 5 жыл бұрын
அருமையோ அருமை....
@sivsankar4286
@sivsankar4286 4 жыл бұрын
நன்றி
@trishasaiyathu3040
@trishasaiyathu3040 4 жыл бұрын
Beautiful teacher
@vijayalakshminaveenbalaji7920
@vijayalakshminaveenbalaji7920 3 жыл бұрын
Nalla thagaval mikka nandri
@akilamahesh1985
@akilamahesh1985 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 5 жыл бұрын
எனது கருத்து நம் சான்றோர்கள் வழியில் உணர்ந்தவை நமது பிராணன் ஆசை வயப்பட்டு சுகங்களை அனுபவித்து இருக்கலாம் இல்லாமல் போகலாம் அது தாங்கள் கூறிய சஞ்சித கர்மாவினால் நடக்கக் கூடியவை இங்கே ப்ராணன் வேண்டுமானால் தாங்கள் கூறிய படி இருக்கலாம் ஆனால் ஆத்மா தன்னை உணர்ந்து மேல் நோக்கிச் செல்லும் போது தன் வளர்ச்சிக்கு மேலும் உயர்த்திக் கொள்ள அதற்கு ஏற்றார் போல் உள்ள ஜீவனுக்காக காத்திருக்கலாம் அதற்கான உரிமையை அது எடுத்து கொள்ள இறைவன் அனுமதிக்கிறார் அப்போது ஆண்டுகள் பல வானாலும் அது காத்திருக்கிறது மேற்புறத்தில் பிராணசக்திக்கு அது முக்கியத்துவம் தராது ஒரு புறம் தன்னை மென் மேலும் உணர்ந்து உயர்நிலைக்குச் செல்லும் போது மறுபுறம் பிராணனுக்கு அடிமையாகமல் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் எனவே பிராண சக்தியிலேயே மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிராமல் ஆத்ம சக்தியை ஆன்மாவினாலேயே உயர்த்தி இறை அனுபூதி பெற்று இறைவனில் கலந்து இறை ஸ்வரூபமாகவே மாறி விட வேண்டும் இதற்கே இந்த மானிடப் பிறவி இதை அடைய இந்த ஜீவன் உடம்பு இன்றி நடக்காது நாம் அதை உணராது திரும்பத் திரும்ப இந்த வாழ்வில் தான் சுகம் தேடுகின்றோம் நன்றி வணக்கம்
@crazycity5145
@crazycity5145 5 жыл бұрын
Awesome sister 🙏🙏🙏🙏
@sundarvn8602
@sundarvn8602 3 жыл бұрын
Graham eppadi irunthalum, ippiraviyil, paavamum, punniyam irandume seiyathirunthalthan piravaamai earppadum
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
04:32 answer 😢
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 3 жыл бұрын
Ayya unga voice superb. Athoda unga jodhida thagavalkal anaithum arumaiii...
@cbrragu8269
@cbrragu8269 5 жыл бұрын
அண்ணா பதிவு அருமை.. எப்போதும் போல்... நீண்டநாள் மனதை உறுத்திய கேள்வி.. ஒரு ஜாதகம் எந்த பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்பது எப்படி... ( வாக்கியமா..? திருக்கணிதமா..?)
@sethum7661
@sethum7661 5 жыл бұрын
குருவே நலம் அறிய ஆவள்
@leelavathia6529
@leelavathia6529 3 жыл бұрын
இந்தப்பிறவியில். நடிப்பதையே, யாரும். சரியாக. சொல்வதில்லை இனி, மறுபிறவி. என்று. ஒன்று, இருந்தால். என்ன, இல்லாவிட்டால். என்ன?,
@muthumariamman8182
@muthumariamman8182 2 жыл бұрын
Lagnathaiyum Rasiyaiyum Lanathipathi yodu sernthu Guru rasiyathipathiyum parkirar 🙏🙏 5th house guru 12 th marathil kethu nallatha sir
@durkkairaja7750
@durkkairaja7750 2 жыл бұрын
Thank you message Guru 🙏
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, good and great🙏🙏
@sridhars7637
@sridhars7637 5 жыл бұрын
Thsnks💜💜🙏
@vabirami3393
@vabirami3393 2 жыл бұрын
Iya ungalida nan jadhagam pakka vendum
@loganaadhanlogu3404
@loganaadhanlogu3404 3 жыл бұрын
குரு வணக்கம்.நன்றி
@stellarani6581
@stellarani6581 3 жыл бұрын
You are Tamil words super
@snambirajan8659
@snambirajan8659 3 жыл бұрын
DANUR LAKNAMM. IN 12TH PAVA VRICHIGAM SATURN+RAGU. GOOD. THANK YOU.
@madhu58223
@madhu58223 3 жыл бұрын
Great newa sir thank u
@gowthamit4175
@gowthamit4175 5 жыл бұрын
Sir vanakam. Im watching ur all video. In tamizhan mediaa. Sir but????? Ethu new ah sir plz tell me.
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 4 жыл бұрын
மகிழ்வுடன் வாழ்க
@gvvideos277
@gvvideos277 5 жыл бұрын
Ok sir good information thanks sir
@MrFirstkris
@MrFirstkris 5 жыл бұрын
இதனால் என்ன பயன்?தெரிந்து மாற்ற முடியுமா?இதை பற்றி பேசுவது கால விரயம்...இதனால் எந்த பயனும் இல்லை ஆனால் மூடத்தனத்தை நன்றாக வளர்கும்
@vazhiyanalam2215
@vazhiyanalam2215 5 жыл бұрын
ஆன்மிகம் ஜோதிடம் எல்லாமே .. மூடத்தனம் தான் முதல் படி. அந்த படியை கடந்தால் பிறகு புரியும்
@gowthamsena1354
@gowthamsena1354 3 жыл бұрын
அருமையாக கூறினீர்கள் அய்யா.வாழ்க வளமுடன்.
@anbesivam456
@anbesivam456 2 жыл бұрын
yaruku marupiravi iruka illaiya nu therinjika virumbureengalo avanga kumbakonam pakkathil vulla theyperuma nallur visva nadha swami kovil ku kandipa poitu vaanga becoz marupiravi illadhavanga mattum dhan indha sivan koviluku poga mudiyum nu idheegam solgiradhu 🙏🙏om namashivaya 🙏🙏 youtube la search senju paarunga indha kovil patriya thagavalgalai 😊nandri
@cmmurugean2424
@cmmurugean2424 3 жыл бұрын
Kindly upload videos regarding Atmakaraka and karkamsa
@ranikumar4613
@ranikumar4613 5 жыл бұрын
Jii.. En jathagathila guru maranjurukkarunu sonnanga athunala than ivlavu kastam, problem sonnanga.. Appo enakkum adutha piraviya? Ithuve ennala thanga mudiyala 😭😭😭
@lifesai23
@lifesai23 3 жыл бұрын
Nenga pona piravi paabam panirkalam adha kalikradhukudha indha pirapin karma..dont panic nenga unga muyarchiyai kai vidama nalladhu seinga..palan indha piravilaye kedaikum..vazhga vazhamudan..🙏
@bhanumathit8307
@bhanumathit8307 5 жыл бұрын
அருமை அண்ணா
@jaisaidevardevar7287
@jaisaidevardevar7287 2 жыл бұрын
Omnamashivaya 🙏
@madhuthamizh3440
@madhuthamizh3440 3 жыл бұрын
Namma adutthu janamam pathi indhu janmatgelkaya vantenall nadukuma
@suseelavenkatesan3704
@suseelavenkatesan3704 3 жыл бұрын
👌👍
@meenakshik2788
@meenakshik2788 3 жыл бұрын
Shiva ratiri Andru iranthal enna palan please reply.
@malli234
@malli234 4 жыл бұрын
Good subject . Death is confirmed, for all , including from insects, to These 840.000.00 Species of life. Our Death dertamines,our time that has already been writtened from our time of Birth. But next life is determined by our good deeds, Puniyam, ND the Level Of Surrrendership in GOD The Supreme Lord Krishna . With Full Faith IN HIS DIVINE. If we surrender HE Will Never Let us Down All we have to Be Is Fixed In HIM At The Time If Our Death. Said. in The Bhaghavat Gita. I
@sugunadevi3773
@sugunadevi3773 5 жыл бұрын
🙏🌹
@vidyajagadish419
@vidyajagadish419 3 жыл бұрын
En appa ku entha bad habityum illa sir ana avaruku liver cancer nu therinja 1monthlaye iranthutanga ennala appa va vitto intha ulagathula vazha mudiyala sir nan eppadi setha en appa va pakka mudiyum ?
@selvakumarkumar2447
@selvakumarkumar2447 2 жыл бұрын
Same thing happening to me sister... Iam so depressed
@subramanian4321
@subramanian4321 5 жыл бұрын
ஆன்மா, மறுபிறவி என்ற எதுவுமில்லை என மறுத்துதானே புத்தர் வலியுறுத்தினார்! உங்கள் பதில் என்ன?
@subramanimk3596
@subramanimk3596 Жыл бұрын
புத்தர் அப்படி சொல்லவில்லை.
@kavirandykavirandy7875
@kavirandykavirandy7875 5 ай бұрын
En magan iranthuta avanuku 8 matham ullathu Avan arupadiym enaku pirapana solluga pls , . Oru mathangal aguthu Avan eranthu
@sivakumart.k.9812
@sivakumart.k.9812 3 жыл бұрын
அடைப்பு நட்சத்திர நாட்களில் ஏற்படும் மரணத்திற்க்கு பரிகாரம் என்ன?
@hanumanthadinesh2923
@hanumanthadinesh2923 4 жыл бұрын
my dear guru.....
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
Iyya december 25 pathi podunga...enga dhanusu lagnathirku enna nadaka poguthu iyya...romba payamuruthuranuga...pirakum pothu sani peyarchi ippayum sani peyarchi...eniyum prachanaya....dec 25 pathi oru thelivana video podunga
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
@Thanalakshmi yaaru samy nee...padikum pothu super-ah irukku...1hour-la payam varuthe
@nethajifreedomfighter8410
@nethajifreedomfighter8410 5 жыл бұрын
@Thanalakshmi thanks ma...aana innum konjam force-ah dialog sollirukalam...
@a.thirumurugan3607
@a.thirumurugan3607 3 жыл бұрын
Vanakkam guruji
@blacktiger9565
@blacktiger9565 4 жыл бұрын
சார்....நாய்களுக்கு மறுபிறவி உண்டா சார்....Plz sollunga sir
@terryprabhu1568
@terryprabhu1568 3 жыл бұрын
நிச்சயம் உண்டு பொன்னம்பட்டியாரே. விலங்குகளில் நாய். குதிரை யானை பசு மாடு போன்றவைகள் மரணத்தையும் எஜமான் வீட்டிற்கு வரவுள்ள அபசகுணங்களையும் அறியவும் உணரவும் வல்லமை உள்ளவை. காலனின் வாகனமாக நாயை ஏன் குறித்தார்கள் என்பதை உணர்ந்து தெளிந்து செயல்பட்டால் போதும். பொன்னம்பட்டியாரே உமது வீட்டில் உடல் ஊனமுற்றோர் மனம் சஞ்சலம் கொண்டு தற்கொலை செய்தவர்கள் இருப்பார்கள். அவர்கள் நீர் சொல்லும் நாயின் மறுபிறப்புதான் நண்பரே. இடதுபக்கம் உமக்கு பிரச்சனை உண்டு. கவனம்.
@blacktiger9565
@blacktiger9565 3 жыл бұрын
@@terryprabhu1568 இடது பக்கம் பிரச்சனையா..?? தெளிவாக சொல்லுங்கள் சார்
@Floweringrose123
@Floweringrose123 3 жыл бұрын
❤️
@radhakrishnanv458
@radhakrishnanv458 2 жыл бұрын
அருமை
@sornalakshmim5993
@sornalakshmim5993 4 жыл бұрын
Rishaba lagnatukku neengal sollum guru parvai nanmai tharuma sollunga ayya
@saiuparanjothi14
@saiuparanjothi14 5 жыл бұрын
இனிய காலை வணக்கம் குரு!
@barathan4314
@barathan4314 3 жыл бұрын
குருநாதருக்கு நன்றி
@uvarajuvaraj-xf4xb
@uvarajuvaraj-xf4xb Жыл бұрын
உபய ராசிக்கும் சர ராசிக்கும் என் தெரிந்தது பிற ராசிக்கு எண் என்ன
@sathishsubramani5200
@sathishsubramani5200 5 жыл бұрын
I like very much to your voice Sir....
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 3 жыл бұрын
If both lagnathipathi and rasiathipathi happens to be Jupiter ie. meena rasi and danusu lagna what will be the effect
@sellathambi297
@sellathambi297 5 жыл бұрын
👌👌👌
@Mani1001YellowSapphire
@Mani1001YellowSapphire 3 жыл бұрын
Sir enga amma 5/5 /2021 Mesha Rashi Ashwini nakshatra mithuna Laguna. 1:30 pm eranthutanga .
@asokshanti233
@asokshanti233 5 жыл бұрын
Sir enaku adutha piravi veena intha piravilea ???mudilaa
@NavarajNavaraj-r5c
@NavarajNavaraj-r5c 8 ай бұрын
Correcta sonniga bro same feeling
@deepaerusappan9601
@deepaerusappan9601 Жыл бұрын
Appa en accident death aitaru please avaru anthma santhiadaya Enna panuam solunga please appa
@prasadhkutty8595
@prasadhkutty8595 4 жыл бұрын
Super.kalidass.t.o.y
@ramrajmoorthy4432
@ramrajmoorthy4432 5 жыл бұрын
Nanri sir
@anusupra5609
@anusupra5609 3 жыл бұрын
🙏🙏
@gurusanthosh3848
@gurusanthosh3848 5 жыл бұрын
Sir ungala sandipathu epdi
@amuthavalli1423
@amuthavalli1423 5 жыл бұрын
ஐயா வணக்கம்... தங்களை தரிசிக்க முடியும்களா... தாங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தருவீர்களா ஐயா.. நம்பிக்கையுடன்..
@swethasuvi1089
@swethasuvi1089 4 жыл бұрын
Ayya ennuku oru kalvi ? nanu avagala asapattu Ennoda padipu muditha oodan kalyanapannikalanu iruthaa .....Thidrunu ethurupakathaa vithama avaga erathutaga accident la .....Avaga atha eppadi irukoo marupiravi eduthuirupagala ayya
@gurusanthosh3848
@gurusanthosh3848 5 жыл бұрын
First comment
@muralisiva1663
@muralisiva1663 4 жыл бұрын
Vallthukkal sir
@kokilaarun6397
@kokilaarun6397 3 жыл бұрын
🙏
@kannikamunu1239
@kannikamunu1239 3 жыл бұрын
Om 👃👃👃
@jayanthisrees8698
@jayanthisrees8698 5 жыл бұрын
Sir nalla solarega
@sugumarb4552
@sugumarb4552 4 жыл бұрын
அழகு
@DeviDevi-fd7wp
@DeviDevi-fd7wp Жыл бұрын
My wife
@xyzabc5755
@xyzabc5755 5 жыл бұрын
அய்யா வணக்கம் ! தங்கள் மேலான பதிவிற்க்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்! ஒரு சந்தேகம் ! குருவே ராசி அதிபதியோ அல்லது இலக்கினாதிபதியாகவோ அமைந்தால் ,இந்த விதி பொருந்துமா! நன்றி!
@manosenjiv6865
@manosenjiv6865 4 жыл бұрын
Sir 4am vitil sandhiran puthan viyalan vandhal ennaku nu sollunga sir
@aishwaryaperumal
@aishwaryaperumal 5 жыл бұрын
Nantri aiyya
@selvamgopi7471
@selvamgopi7471 5 жыл бұрын
அய்யா உங்களை பார்ப்பது மிக மகிழ்ச்சி
@gandhimathiarumugam1430
@gandhimathiarumugam1430 5 жыл бұрын
வணக்கம் சார் தனுசு லக்னம் லக்னத்தில் குரு கூடவே ராகு உள்ளது. 8ல் கடகத்தில் சந்திரன் உள்ளது. 10ல் கன்னியில் புதன் செவ்வாய் சூரியன் உள்ளது குரு பார்வை சூரியனுக்கும் இல்லை சந்திரனுக்கும் இல்லை அப்படி என்றால் மறுபிறவி உண்டா?
@pitchaimani.k2609
@pitchaimani.k2609 5 жыл бұрын
வணக்கம்.எனக்கு மறு பிறவி இல்லை .மிக்க நன்றி.
@bhuvaneshwariclinic522
@bhuvaneshwariclinic522 3 жыл бұрын
@@siva4119 p
@bhuvaneshwariclinic522
@bhuvaneshwariclinic522 3 жыл бұрын
@@siva4119 pppppp
@kannank6993
@kannank6993 Жыл бұрын
முற்பிறவி இல்லை. அடுத்த பிறவி இல்லை... எல்லாம் பொய்..
@suryalakshmi8460
@suryalakshmi8460 7 ай бұрын
Parikaram solluga
@vimalvimala9337
@vimalvimala9337 5 жыл бұрын
ஒரு ஆன்மாவிற்கு மொத்தம் எத்தனை பிறவிகள் ஐயா எனக்கு 87.5 வந்தது ஐயா
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 3 жыл бұрын
பிறவிகள் கடலைப் போன்றது. எண்ண இயலாது.
@revathi.s1648
@revathi.s1648 5 жыл бұрын
Unga Tamil arumai sir.....
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 70 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 50 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН