மலைகள் குன்றுகள் மாற்றினாலும் மனித குலத்தை சீர்குலைக்கும் நாகரிகம் வந்தாலும் அய்யா ஶ்ரீகுரு வைகுண்டர் நினைத்த படிதான் நடக்கும் அய்யா மனிதன் நிச்சியபடுத்தி அல்ல அய்யா நிச்சயம் படுத்தி தான் நடக்கும் வானம் பூமி நீர் நிலம் காற்று மற்றும் மாய உயிர்களில் அற்புதமான பிறவி மனித பிறவி ...தசவதாரம் (10)பூமா தேவியின் அன்னன் ஶ்ரீமண் நாரயண எங்கள் குருவே சிவ சிவ சிவ அரகா அரகா