குரு வே மவுன உணர்வை எங்களுக்கு அன்புரைத்து வாழ்வில் நலம் பெற உய்வித்த மெய்ஞான சுடரே அச்சுவே அய்யானே இந்த சிவதமிழ் உலகம் இருக்கும் வரை உங்கள் புகழ் ஒங்கியே இருக்கும்
@sivasathishkumar987 ай бұрын
நங்கூரம் போல நல்லதை அழுத்தி ஐயாவால் தான் சொல்ல முடியும்.
@யோகேஷ்வரன்-ழ8ய7 ай бұрын
❤தமிழ் சமயம்❤ இறையான்மையின் ஆணீ வேர்
@mayilkrishna76777 ай бұрын
வணக்கம் சீரடி சாயி மகான் குருமார்களிக்கெல்லாம்மகா குரு! மக்களோடு மக்களுக்களாக வாழ்ந்து வறுமை துன்பம் பாவங்கள் அழித்தத சக்தி ! ஏழைகளின தோழன் அவர்வினைகளைதனது பார்வையாலே நீக்கிய கருணைத்தாய் அவர். சீரடிசாய் இன்றும் சூடசமாக இருந்து அவரை உண்மையாக தூயமையுடன் பிரார்த்திப்போருக்கு வேண்டுவன அருள்புரிகின்ற சிரஞ்சீவி சீரடி சாய் எனபது உண்மை.அவர்மகா இலட்சுமியின் அம்சம். அதனால்தான் இன்றைய உலகில் இலட்சம் என்ன கோடி பக்தர்கள் கோயில் கட்டி வழிபடுவதை காண்கின்றோம் குருமார்களுக்கெல்லாம் முதன்மையான சற்குரு சாய்! சீரடிசாயியை உண்மையான நம்பிக்கை பொறுமையுடன் மனதார வழிபட்டு வாழ்வில சகல ஐஸ்வரியங்களையும் உடனடியாக பெற்று உய்வோமாக! ஆதாரம்: ஶ்ரீ சாய்சத்சரிதம் அது சாய் வேதம்!சாய் எமக்களித்த கொடை! நன்றி
மொழிக்குள். மொழி மௌன மொழி, இம்மொழி மொழியும் எல்லாம் திரு.RKM ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊
@yogawareness7 ай бұрын
ஐயாவின் உரைகளைக் கேட்கத் திருவருள் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
@Yogaumapathy15 күн бұрын
வணக்கம் ஐயா 🙏 நான் பல குருமார்கள் பயிற்சி வகுப்பிற்கு போய் உள்ளேன் .10 வருடம் முன்பு தங்கள் வகுப்பிற்கு வந்த நாள் முதல் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிவநெறியை பின் பற்றி சுத்த சைவ உணவிற்கு மாறி விட்டோம் . மற்றும் தாங்கள் கொரட்டூரில் பவுர்ணமி பூஜை எப்படி செய்வது என்று செய்து காட்டினீர்கள் . அந்த பூஜையை மாதா மாதம் வீட்டிலேயே என் மகன் இது நாள் வரையில் செய்து வருகிறேன் . எப்படி ஈஸ்வர பக்தன் ஆவது எப்படி என்று வழிகாட்டிய தங்களுக்கு என் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பணம் செய்கிறேன் ஐயா 🙏🙏🙏
@chitrakala31097 ай бұрын
ஐயா நன்றி... ஐயாவின் உரை இறை உணர்வை மேலும் மேலும் தூண்டுகிறது
@rsrinivasan12137 ай бұрын
எளியவழி வள்ளலார் வழி என கூறியது உண்மை
@arunachalamnarayanasamy84012 ай бұрын
சைவ நெறியே உயர் நெறி என தெளிவுபடுத்தும் கவனகர் வழிகாட்டல் வளர்க!
@Rsenthilkumar-z6n7 ай бұрын
அய்யாவின் தெளிவான விளக்கங்களை எங்களுக்கு சொல்லாமல் சொல்லும் அப்பன் ஆதிசிவன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சாமி❤
நான் என் எளிய குரு பரம்பரை கொண்ட ராமச்சந்ரா நான்காவது குரு தாஜி அவர்களிடம் சரணாகதி அடைந்து அவர்களின் உதவியோடு தியானம் செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.... இருப்பினும் யோக பிராணாஹூதி என்பது அவர்களிடம் மட்டுமே இருப்பதாக உணர்கிறேன்...
@supervenkat55367 ай бұрын
அவர் அவர் நிலையில் அவர் அவர் சரியே....இது தான் சரி என்று எதையும் கூற முடியாது...அவரவரின் அனுபவம் அவரவர்க்கு உயர்ந்ததே....
@selvakrishnan6237 ай бұрын
ஓம் சிவய நம. மிக சிறந்த உபதேசம் நன்றி ஐயா.
@ranjanirajagopalan74817 ай бұрын
சிவாய நம ஓம் சிவாய சிவ ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம் 🙌🔱🙏
@sivabalan35777 ай бұрын
குருவே சரணம் குருவே வாழ்கா வாழ்கா❤❤❤
@remomass2857 ай бұрын
Om nama shivaya nama🙏🙏🙏
@kavanagarmuzhakkam86767 ай бұрын
🌳🌷🌷🌷🌷🌷🌳 *அம்மையப்பன் அருளால்* 🔱🔥🔱🔱🔥🔱 *🌴 ஏற்காட்டில்* *கவனகர் அய்யாவின்* அடுத்த *3-நாள்* வாழ்வியல் பயிற்சி வகுப்பு... *முன்பதிவு முக்கியம்* *🔊பதினாறு கவனகர், திருக்குறள். இராம. கனகசுப்புரத்தினம் அய்யா* வழங்கும் *👉🤸♂🕔🧎♀️🧘🏼♀நேரடிப்பயிற்சிகள்* *👍மூன்று நாள் உறைவிடப் பயிலரங்கு...*🏫 🌴🌴🌴🌴🌴🌴🌴 *🌳ஏற்காட்டில் கூடுவோம்....* *👍ஏற்றமுடன் வாழ்வோம்...* *🙇♀ஏழாம்* *அறிவைப்* *பெறுவோம்...!* *🏹எண்ணியதை* *அடைவோம்...!* வரும் *2024- ஜூன்* *28-வெள்ளி*, *29-சனி*, *30- ஞாயிறு,* *(மூன்று நாட்கள்)* நம்மிடமுள்ள அறியாமையை அகற்றி, *விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அதீத ஞானதெளிவை🙇♀நம்முள் விதைக்கும் நல்வாய்ப்பு* *🤔மனிதனிலிருந்து மகான் ஆகும் முயற்சி...* அதற்காக *🤸♂மகான்கள்* உணர்த்தியுள்ள மகத்தான *யோகப்* *பயிற்சிகள்!* *🚶♀ஆனந்தமான* நடைமுறை *வாழ்க்கைக்குரிய* எளிமையான *🕺உடல்,* *🤾♂உயிர்* *🙇♀ மனம்,* *😇 சித்தம்,* *🥶 ஆன்மா* சார்ந்த விளக்கங்கள் & *பயிற்சிகள்...* 😀 ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பின்பற்ற வேண்டிய *உடல் நலக்* குறிப்புகள்! எளிய *ஆரோக்கிய* நுட்பங்கள்! 💰செல்வ வளத்திற்கு *குபேர தேவனை ஈர்க்கும் இரகசியங்கள்*& *மந்திரங்கள்* 😀மனதைத் தெளிவாக்கி வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள் வாயிலாக *💫நேர்முகத் சிந்தனையை 🦋வளர்த்துச் செயலாக்கும் நுட்பங்கள்....* *💎நினைத்ததை நினைத்தபடி* அடைய *மனதைப் 🌝பயன்படுத்தும் நுட்பங்கள்...* மற்றும் *👏வாலை தேவதைகள் வசிய மந்திரங்கள்,* உச்சாடனம் செய்யும் முறைகள்... 🧘♂ *பதஞ்சலி யோக* சூத்திர விளக்கம் & பயிற்சிகள்... *🙁மனவளம்* மற்றும் *நினைவாற்றலைப்* பெருக்கும் பயிற்சிகள்! 💑திருமூலதேவர் அருளிய *பரியங்க யோக*(விந்து கட்டும் வித்தை) நுட்பங்கள்! 😤காற்றைக் கட்டும் வித்தை *சிறப்பு வாசி யோகப் பயிற்சி-* *செய்முறை தவம்* *🌞சூரிய யோகப்* பயிற்சி! *🤨கர்ம வினைகளின் அடர்த்தியைக் குறைக்கும்* வழிகள் & நுட்பங்கள்! 🌠யோக ரத்னா பண்டிட் கண்ணையா யோகி அருளிய *வான்பயணப் பயிற்சி!* *🚶♀அசையும் தவம்....* *🧘🏼♀அசையா தவம்....* செய்முறை &நுட்பங்கள்... *🌀ஜெபம்,* *👏வழிபாடு* *♻ தியானம்,* *🧘♂தவம்* செய்வதற்கு உரிய *மந்திரங்கள்* *🔔பூஜை முறைகள்* *💐திருக்கயிலை 🔥🔱🔱🔱🔥நடராஜமூர்த்தம்* *திருவடி தீட்சை*& *🔱சிவதீட்சை*🔱 என முற்றிலும் *வித்தியாசமான பயிற்சிகளைக் கற்றுத் தரும் அற்புதமான 3-நாள் பயிலரங்கம்* நமது இன்றைய நிலையிலிருந்து முன்னேற்றத்தை உணர செய்யவேண்டிய பயிற்சிகளை *அய்யாவிடம் நேரடியாகக்* *கற்றுக்கொள்ளும்* *அரியவாய்ப்பு...* பங்கேற்றுப் பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்🙏 முக்கிய குறிப்புகள்: *தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பயிற்சிகள் தொடங்கும்* *(27-6-24)-வியாழன் மாலை**🕕மாலை 6 மணிக்குள்* பயிற்சி களத்திற்கு வந்து விட வேண்டும்) நபர் ஒருவருக்கு, மூன்று நாட்களுக்கு *சிவகாணிக்கை:* *ரூ-6500* 👉 பயிற்சிக் கட்டணம், 🏨 தங்கும் வசதி, 🍛 அறுசுவை உணவு உட்பட, *நிறைவான வசதிகளுடன்* 💥💥💥 அரிய வாய்ப்பு 🤷🏻♂ 🌳இயற்கை எழில் சூழ்ந்த விடுதி மற்றும் அரங்கு வசதி... 🍲இன்சுவை விருந்து... *கட்டணமோ குறைவு*... *வசதிகளோ நிறைவு...* *👍வாழ்வியல் மாற்றத்தை உருவாக்கும் சிறப்பான பயிற்சிகள்...* ✍ தங்கள் வருகையை ₹-3000(Advance) செலுத்தி உடனே *முன் பதிவு* செய்யுங்கள் *G.Pay Number*- 82487 17952. Abivarman *இடம்: Wellington Hill Resort ,* *Near MONTFORT school, ஏற்காடு* *🚌பஸ் ஸ்டாப்: *ஏற்காடு பேருந்து நிலையம்* *📝பிற விவரங்களுக்கு :* 📲-94865 19591, 📲-82487 17952, 📲-99449 55176, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி... *🌷வாழ்வில் மாற்றத்தை* *🤷🏻♂ உணர வாருங்கள்....* *👍 வெற்றிப் பாதையில் பயணிக்கத்* தயாராகுங்கள்.... 👉Rare chance,Inform your Friends, Relatives, Dearest & Nearest 🙏
@konguartsnss76197 ай бұрын
அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம். உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
Great Guruji of our Tamil culture. We have to follow.
@MuthukrishnanS-nx9yl7 ай бұрын
🙏🙏🙏 வணங்கி மகிழ்ச்சி🙏🙏🙏
@nagarajanerode6 ай бұрын
நல்ல விளக்கம் அய்யா
@duraisamy35117 ай бұрын
VANAKAM AYYA
@koorimadhavan89517 ай бұрын
நன்றி அருமை வணக்கம் ஐயா.
@MuruganMurugan-vb9gs7 ай бұрын
வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
@பரம்பொருள்ஸ்நாக்ஸ்7 ай бұрын
வெற்றி நிச்சயம் ஐயா
@amma94067 ай бұрын
Sss!Yaam aarkkum kudiyallom Namanai anjom!!🙏🙌😍😌🕉
@mangochannel3677 ай бұрын
Om gurudevaray sharanu sharanu sharanu 🙏🙏🙏🙏🙏🙏🌻🍏🍏🥥🍉🍉🍎🥀🍍🌾🌱🥝🍐🍇🍇🌷🍊🍠🌽💐🍋🌲🥒🍓🍓🥑⛰️💮🌹🌸🏵️🍅🍅🏵️🏵️🌸💮⛰️🍓🥒🍓🥑⛰️🌹🏵️🍅🍇🍇🍇🍐🍐🍇🥭🌷🥭🥝🍊🍒🍑🍒🍠🌱🌽🍍💐🍋🥀🍎🍉🌺🌺🍏🌾🌾🍑🌷🍇🍇🍐🍐🍐🥭🍊🍑🍇🍅🏵️🌹💮🌹
@Sanathanatamilan7 ай бұрын
Ayya Arbhutham !
@skrhagavan83107 ай бұрын
Unmai..arumai
@vtamilmaahren6 ай бұрын
நன்றி ஐயா.🙏🏼
@srisivasakthienterprises95276 ай бұрын
வணக்கம் ஐயா ❤❤❤❤❤
@dhanalakshmin30996 ай бұрын
Omsivasivaom valgavalamudan
@srk83607 ай бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
@kannanrk11946 ай бұрын
I love yoi ayya
@krishnanbjp53547 ай бұрын
நன்றி❤
@Shriarunacomputers7 ай бұрын
அருணாச்சல சிவ
@vignesh65645 ай бұрын
3:00,4:00
@sajeevnair6207 ай бұрын
Aum Namashivaya 🙏 🙏 🙏
@beenak72537 ай бұрын
Om siva siva Om
@bgn96417 ай бұрын
Nandri iyya 🎉❤ Vetri nichiyam 🎉 OM Siva Siva OM
@Yenwhamgdjeb7 ай бұрын
11 to11. 45 super essence
@sundaresanbalasubramanian13617 ай бұрын
மிகவும் நன்றி ஐயா
@thamgopina80447 ай бұрын
வாழ்வோம்
@baranidharan10477 ай бұрын
Nandri iyya
@narayananc.n.43437 ай бұрын
Om Namah Shivaya 🎉🎉🎉
@alaguthevarpadmanaban42747 ай бұрын
Kindly avoid useless adds before telecasting your program Ayya🙏🙏🙏🌹
@latharangarajan65197 ай бұрын
Iyya vanakkam
@vignesh65645 ай бұрын
3:00,
@selvimatheswaran69757 ай бұрын
அருமை ஐயா🙏🙏
@kiranshiva51757 ай бұрын
Siva siva❤️
@cosmonaut36847 ай бұрын
Nandri Ayyah
@sathiyanisha69597 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@t.pitchairaj26807 ай бұрын
Thanks ayya 🙏
@ponnuswamypons62117 ай бұрын
Sir super super super Sir
@rangarajangopalakrishnan13157 ай бұрын
Om Sivaya Namaha.
@selvarajajagannath24297 ай бұрын
From Malaysia
@SureshBabu-me1dr4 ай бұрын
Ok
@MohanMohan-il8fu7 ай бұрын
🙏🙏🙏
@padmanabanban90206 ай бұрын
தாங்களும் மகான்தான்
@Nannirsukumarkaranataka7 ай бұрын
🙏❤🙏❤🙏❤
@negasrii7 ай бұрын
🙏🙏🙏💕💕💕
@RajkumarGnanasekaran7 ай бұрын
🙏❤️😇
@devakidevarajan3537 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Saravanan-09-sr7 ай бұрын
Unmai iya
@yogeshprem95297 ай бұрын
🙏🙏🙏👌
@HappyTulips-fo8km7 ай бұрын
Ayya I have sent money to senthil for kaasi and Kedharnath tour but no answer I’m from Malaysia Pls tell him to acknowledge tq
@kathiresanmohan95567 ай бұрын
🙏🌳🌳🌳👍
@elamaransivasamy56107 ай бұрын
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
@rajipvr7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sadasivam61707 ай бұрын
sSs
@ElmoGiritharan6 ай бұрын
If you say iraineri instead of sivaneri, it's great. Do you observe the great siddars who repeat that you cannot name the Almighty.
@kumarp84057 ай бұрын
உங்கிட்ட 2015--2017 வரை யோகா வகுப்புகள் கலந்துகொண்டு சூரிய யோகம் நெற்றிக்கண்ணை திறக்கும்னு சொன்னிங்க ஆனா ஒன்னும் நடக்கல சிவயோகி ஐயா கிட்ட உபதேசம் வாங்கி 30 நாளுக்குள் நெற்றிக்கண் விழிப்பு கிடைத்தது இதுவரை 6 நபருக்கு சிபாரிசு செய்து உபதேசம் வாங்கியதில் ஒருநபர் அமிர்தம் சுரக்கும் வரை யோகத்தில் உயர்ந்துள்ளார் உங்களுடைய பயிற்சி ஏமாற்றுவேலை மாறுங்கள்
@karuppusamym.karuppusamy93036 ай бұрын
Kannu thoranthurucha appo avalavi than
@kumarp84056 ай бұрын
@@karuppusamym.karuppusamy9303 சொல்வது சத்யம் நம்புவது நம்பாதது தனிமனித உங்க விருப்பம் ஒருவேளை நக்கலடித்தால் தண்டனை உண்டு நக்கலடித்தால்
@sibasubramanianramachandra55466 ай бұрын
Ayya, there is no path .or need of one. This is the blunders gurus do to the followers.they will give bundle by makes of words, that's all. you will repeat their words.
@m..sivanarulsivanadiyar25835 күн бұрын
நன்றி🙏💕 அய்யா🙏💕.