மனுஸ்மிருதி இருக்கா? பெரியார் என்ன பண்ணார்? வெளுத்து கட்டிய பாண்டே | Manusmriti | Periyar

  Рет қаралды 185,492

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#manusmriti #Periyar #rangarajpandey #Pandeylatest
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 1 200
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 Жыл бұрын
விலங்கு மாட்ட வந்தவன் கையிலேயே அவன் விலங்கை அவனுக்கே மாட்டிவிட்ட திரு.பாண்டே ஐயா சாமர்த்தியம் அருமை.. மிக தெளிவான ஞானம்,, சிந்தனை,, மரியாதை 👌👌👌 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@admurugandevi2010
@admurugandevi2010 Жыл бұрын
என் மதத்தை குறை கூற நீங்க ஆள் இல்லை 🤘. உங்கள் எண்ணம் ஒரு கட்சியை எதிர்க்க நினைத்து ஒரு மத்ததின் வெறுப்பை சம்பத்திகதீர் .பாண்டே sir நீங்க மிகவும் சிறப்பான பதில் கொடுத்தீர்கள்.
@pakkirisamy8934
@pakkirisamy8934 Жыл бұрын
X
@manithanuyirneyam9230
@manithanuyirneyam9230 Жыл бұрын
பார்ப்பனர்கள் ஒன்று கூடி பார்ப்பனர்கள் சமூதாயத்தை பற்றி இழிவாக பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் ஐயா.. இனியும் இதை சாதரணமாக விட்டு விட கூடாது பாண்டே அய்யா..
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Жыл бұрын
ஓன்று கூடி…
@narayananlekshminarayanasa3217
@narayananlekshminarayanasa3217 Жыл бұрын
இந்து ஒன்று கூடினால் தான் செய்ய முடியும். பிராமணர்கள் ஏற்கனவே திமுக எதிர்ப்பு தான்.
@veluswamyaravintraj1226
@veluswamyaravintraj1226 Жыл бұрын
வாயை கொடுதது ஏன்யா...... இப்படி. அய்யா ஒரே வரியில் சொல்லுங்க பெரியார் பிளேடு இந்து மதம் ஆலமரம் நெறியாளர் தானே சொன்னார்,
@sarakutty4438
@sarakutty4438 Жыл бұрын
இறுதியாக சாமி பாத்துகும் 🙏🏻🙏🏻🙏🏻அருமையான பதிவு பாண்டே sir..👏🏻👏🏻👌🏻👌🏻
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
என்னது ப்ளேடா அது ? த்தூ
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Жыл бұрын
துருப்பிடித்த உபயோகமற்ற பிளேடு
@pasukkaranpattio.p.ragupat4785
@pasukkaranpattio.p.ragupat4785 Жыл бұрын
மிகவும் அழகான விளக்கம் நன்றி பாண்டே சார்
@jayakumari6593
@jayakumari6593 Жыл бұрын
அவர் அவர் மதத்தை சுத்தம் செய்ய அவர் அவர்கள்தான் செய்ய வேண்டும் ஏன் எங்கள் ஹிந்து இந்து மாதத்தில் மற்றவர்களுக்கு மூக்கை நுழைக்க வேண்டும் இதுதான் பிரிவினை
@mariappank8514
@mariappank8514 Жыл бұрын
இந்த மனிதன் பேசுகின்ற பேச்சிற்கு என்னைப்போன்ற பார்வையாளர்களுக்கே கோபமாக வருகின்றது .பாண்டே ஐயா எப்படித்தான் பொறுமையாக பதில் சொன்னாறோ
@jayakumari6593
@jayakumari6593 Жыл бұрын
@@mariappank8514 இந்துகள் பொருமையாக பதில் சொல்லுவதனாலெயே இவர்களை நாம் கேள்வி கேட்டால் மட்டும் பிடிக்காது நம்மிடம் பதில் இருக்கு
@natarajand6653
@natarajand6653 Жыл бұрын
தேவர், படையாச்சி என்ற ஜாதியை ஒதுக்கி, முத்துராமலிங்கம், ராமசாமி என்று பொது மேடையில் பேச திராவிட கட்சிகளுக்கு தைரியம் உண்டா? இந்துக்கள் ஒற்றுமை இல்லாத வரை இப்படி தான் இருக்கும்.இந்துக்கள் ஒற்றுமையாக திராவிட கட்சிகளுக்கு எதிராக ஓட்டு போட்டால் தான் இவர்கள் அடங்குவர்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
அது எப்போது நடக்கும்.
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
@@gopalramadoss5684 அண்ணாமலை ஆட்சியில் அமரும்போது..
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
இந்துக்களுக்கு அனைவருக்கும் ஒரே சுடுகாடு, இந்து கோவில்களில் அனைத்து இந்துக்களும் அரச்சகர் ஆகலாம், அனைத்து இந்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை, அன்த்து இந்துக்களும் பெண் எடுத்தல், பெண் கொடுத்தல் இவை முதலில் நடக்குமா?
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
@@vijayakumarc1861 முதலில் ஒரு வார்டு கவுன்சிலராக பணம் கொடுக்காமல் வெற்றி பெறட்டும்.
@vijayakumarc1861
@vijayakumarc1861 Жыл бұрын
@@paulduraipauldurai4706 பணம் கொடுத்து காரியம் சாதிப்பது யார் என்று உங்கள் மனசாட்சியை கேளுங்கள்‌ நண்பரே.... எங்கள் தலைவன்‌பணத்துக்காக அரசியலுக்கு வர‌வில்லை.... உங்களுக்காக, எங்களுக்காக வந்திருக்கிறார்....👍
@raghuramankomandur7770
@raghuramankomandur7770 Жыл бұрын
The last-ending two words- what a confidence! What a punch! God bless all!
@anandramarao6596
@anandramarao6596 Жыл бұрын
Yes bro.Excellent speech pandeji.
@asokkumar7142
@asokkumar7142 Жыл бұрын
இந்த பேட்டி எடுக்குற ஆளுக்கு ஒன்னுமே தெரியல. புரியலை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்படி இருந்தால் தானே பாவாடை மீடியாக்கள் வேலைக்கு எடுப்பாங்க
@jayachandran9515
@jayachandran9515 Жыл бұрын
பாண்டே சார் அருமையான விளக்கம் தந்தீர்கள் மீண்டும் சொல்கின்றேன் இந்து ஓட்டு வங்கி உருவானார் திராவிட முன்னேற்றக்கழகம் காவடி தூக்கி அழகு குத்தி மொட்டை அடித்து இந்து மதம் போல் சனாதனம் போல் உலகத்தில் வேறு ஒன்றுமில்லை என்று சொல்வார்கள் நம் இந்து மக்கள் ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும் 🌹🌹🌹
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
இந்தியன் வங்கியில் அதனை கிளையாக்கி விடலாம் இந்து என்பதே மாய பிம்பம்.
@saravanan6595
@saravanan6595 Жыл бұрын
❤❤❤❤❤
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
வடக்கு ராமன் தெற்கே செல்லுபடி யாகவில்லை என்றவுடன் முருகனை தூக்கி பிடிப்பது போல
@theman6096
@theman6096 Жыл бұрын
@@mamannanrajarajan3652 சனாதனம் என்பது உண்மை பிம்பம்.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Жыл бұрын
As usual Pandey narrates and replies in a fitting manner.
@vanajavivek2659
@vanajavivek2659 Жыл бұрын
பாண்டே சார், உங்களுக்கு இருக்கும் பொறுமைக்கு தலை வணங்குகிறோம். நல்ல படித்த விளக்கங்களை எடுத்து பேசுகிறீர்கள்.நன்றி்.
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
தம்பி பாண்டேவின் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளில் உறுதியான நம்பிக்கை உண்மை இருக்கிறது💯💯💯💯. தம்பி நீங்கள் ஆயிரத்தில் ஒருவர் ( ன்). வாழ்க வளர்க சாணக்யா.
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Жыл бұрын
ராமானுஜர் பற்றி ஏன் கருணாநிதி எழுதினார்? அற்புதமான கேள்வி
@rameshv62
@rameshv62 Жыл бұрын
ராமானுஜர் பற்றி தொலைக்காட்சிக்கு கருணாநிதிக்காக எழுதிக் கொடுத்தது ஜகத்ரக்ஷகன்.
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 Жыл бұрын
யாரோ எழுத பெயரை போட்டுக்கொண்டார் அவ்வளவுதான்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
@@padminithiruvengadathan9043 அற்புதமான ஸ்டிக்கர் திராவிட மாடல்.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
அவருடைய கர்ம௱வை தொலைக்க.
@jeyakumarm
@jeyakumarm Жыл бұрын
Becoz ramanujar was against discrimination
@RajBalaSubMan
@RajBalaSubMan Жыл бұрын
ஏற்கனவே பாண்டே கேள்வியில் இரட்டை "பிஎச்டி". இப்போது பதிலளிப்பதில், அவர் மும்மடங்கு.
@veeramania5354
@veeramania5354 Жыл бұрын
திராவிடம் தேவையில்லை திராவிடம் தேவையேயில்லை திராவிடத்தை புறக்கணிப்போம் திராவிட இயக்கங்களை புறக்கணிப்போம்
@jagadeesh.b6417
@jagadeesh.b6417 Жыл бұрын
Correct sir…
@chinnamandy951
@chinnamandy951 Жыл бұрын
திராவிடம் என்றால் என்ன ஐயா??
@theman6096
@theman6096 Жыл бұрын
@@chinnamandy951 வெங்காயம்
@chinnamandy951
@chinnamandy951 Жыл бұрын
@@theman6096 Seriously??
@theman6096
@theman6096 Жыл бұрын
@@chinnamandy951 திராவிடம் என்ற சமஸ்கிரத வார்த்தைக்கு 3 பக்கம் கடலலால் சூழ் பகுதி நில பரப்பு என்று பொருள் ( தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ) ஆர்யம் - உயர்ந்த என்று பொருள்
@shivakrishna1167
@shivakrishna1167 Жыл бұрын
நான் பணிபுரிந்த நிறுவனத்தின் நிறுவனர் UK வை சார்ந்தவர், அவரின் பெயர் Frank Mason அவரின் முன்னோர்கள் கட்டிட மேஸ்திரியாக இருந்தார்கலாம் ஆனால் இன்றுவரை அவர் குடும்பத்தினர் Mason என்கின்ற அடைமொழியை பெருமையுடன் வைத்துக்கொள்கிறார்கள்...!!
@newmovietrailerandteaserso7244
@newmovietrailerandteaserso7244 Жыл бұрын
சரிய சொன்னிங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
Smith என்புது கொல்லர்களைக் குறிக்கும் சொல். கேரளாவில் நம்பூதிரி மாதிரி. ஆனால் இங்கிருக்கும் க்ரிப்டோக்கள் கிறிஸ்துவத்தில் ஜாதி இல்லை என்று பருடா விடுவார்கள் ஜாதிக்கொரு சுடுகாடு வைத்துக் கொண்டே
@veluswamyaravintraj1226
@veluswamyaravintraj1226 Жыл бұрын
அய்யோ அய்யோ ராசா துணைப் பொதுச்செயலாளராக இருக்கார் எனும் நெறியாளர், நக்கலாக சிரிப்பதை பார்த்து பாண்டே என்ன சார் நீங்களே இப்படி சிரிக்கிறிங்க,, என்றது சிறப்பு
@balasubramanianmuthusamy2652
@balasubramanianmuthusamy2652 Жыл бұрын
பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் தி மு க தலைமைக் கழகப் பேச்சாளர் . 40வருடகாலம் தி மு க வளர்ச்சி க்கு பாடுபட்டவர் விழா மேடையிலிருந்து சிறுபான்மையினர் என்பதால் தூக்கி வீசி அவமதிக்கப்பட்டார்
@mahendranr2153
@mahendranr2153 Жыл бұрын
பாண்டே சார் முட்டாள்க்கு பேட்டிகொடுக்கதிங்க அவன் இந்து மத எதிரி
@VJA0006
@VJA0006 Жыл бұрын
@@mahendranr2153 அவன் ஒரு பெரிய பைத்தியம், பான்டே எப்படி இவன் கிட்ட பேசிகிட்டு இருக்காருன்னு புரியலை, பான்டேவை ஒரு நாளைக்கு கடுச்சு வைக்க போறான்
@soundarajanr6637
@soundarajanr6637 Жыл бұрын
@@mahendranr2153 மதம் மாறியவன் எவனும் தாய் மதத்திற்கு துரோகியாவான்..
@muratukuthrai5735
@muratukuthrai5735 Жыл бұрын
Idiotic statement by anchor the village story kids were denied selling sweets question is who denied it Brahmins.?? Then which caste is doing this ..?.?
@mariappan8967
@mariappan8967 Жыл бұрын
பாண்டே சார் உங்கள் பேச்சு மிக சுவாரசியமாக உள்ளது. பாவம் இவரை விட்டு விடுங்கள். எவனாவது திகா காரன், திமுக காரன், எவனாவது கெடச்சா நீங்க அவன வச்சு செய்யுங்க இன்னும் மிக சுவாரசியமாக இருக்கும்.😁
@anasuyasudhakar7471
@anasuyasudhakar7471 Жыл бұрын
👌👌👌🙏🏼
@rajagopalankrishnaswamy4804
@rajagopalankrishnaswamy4804 Жыл бұрын
😂
@sudharsan477
@sudharsan477 Жыл бұрын
அவரும் (கருப்பு சட்டை) ஆதரவு நபர்.
@chidambarasana6434
@chidambarasana6434 Жыл бұрын
@@sudharsan477 🅶🅾🅳🅼🅾🆁🅽🅸🅽🅶
@deivasigamanik7665
@deivasigamanik7665 Жыл бұрын
Super
@muralitharanm9295
@muralitharanm9295 Жыл бұрын
அனைவரும் கோவில் நுழைவு போராட்டம் நடத்தியவர் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.🙏
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Жыл бұрын
And Vaidyanatha Aiyar
@vsridharan51
@vsridharan51 Жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில்களை பற்றி பேசுவது எதற்காக?
@karuppaiaramalingam2860
@karuppaiaramalingam2860 Жыл бұрын
@@vsridharan51 m
@sheikmydeen9975
@sheikmydeen9975 Жыл бұрын
யார் நுழையக்கூடாது என சொன்னார்கள் ? தேவர்களா ? நாடார்களா ? பளளர்களா ? பரையர்களா ?
@sivayogi8895
@sivayogi8895 Жыл бұрын
@@sheikmydeen9975 unaku Inga enna vela ? Arabia la iruntha adimai thanatha pathu pesuvom variya ? Illa nupur Sharma sonnatha pathi pesuvoma ?
@user-sj6vs5zn5e
@user-sj6vs5zn5e Жыл бұрын
ஏற்கனவே பதில் சொன்ன கேள்வியை எப்படி தான் திரும்பத்திரும்ப வெட்கமில்லாமல்கேட்கிறாரோ?😡
@ganesanb8550
@ganesanb8550 Жыл бұрын
He has got nothin else OR tried hie level best to provoke and failed miserably.
@gurubvn
@gurubvn Жыл бұрын
வெட்கமா.? அப்படின்னா,?
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 Жыл бұрын
திரும்பத் திரும்ப பேசுற நீ!
@mohans7179
@mohans7179 Жыл бұрын
Loosu mathiri question ketkuran
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அதுதான் வ(பகுத்தறிவு) லட்சணம்
@saraswathytr1640
@saraswathytr1640 Жыл бұрын
பிராம்மணார்களுக்காக உங்கள் குரல் .ஆண்டாள் அருள் .உங்கள் வார்த்தைகள். நன்றி பாண்டே ஜி.
@ranganathanv.k.7378
@ranganathanv.k.7378 Жыл бұрын
பாண்டேயின் நெத்தியடிப் பேச்சு; நேர்மையான வீச்சு! அலசிய ஆதாரங்கள் அனேகம் அனேகம். பண்பாளர் பாண்டேவுக்கு பாராட்டுக்கள் பலப்பல!!
@kathireshkani6128
@kathireshkani6128 Жыл бұрын
பாண்டே சார் என்ன செய்ய ஹிந்து மக்கள் உண்மையில் தான் ஹிந்து என்று உணர்ந்தால் நல்லது...
@venkateswaranramakrishnan
@venkateswaranramakrishnan Жыл бұрын
first, ask the center to stop HINDI IMPLEMENTATION. IT CAN WITHDRAW FARM LAWS AND ABOLISHARTICLE 370. BUT IMPLEMENT HINDI IN THE NAME OF THE OFFICIAL LANGUAGE EVEN THOUGH 22 NATIONAL LANGUAGES ARE AS PER THE CONSTITUTION. THIS IS THE REAL PROBLEM. hENCE TAMIL NADU PEOPLE WILL NOT BTHER ABOUT THIS
@Iconicevlove
@Iconicevlove Жыл бұрын
@@venkateswaranramakrishnan hindi imposition was bad? But missionaries converted hindus was right? What nonsense u talking....
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Жыл бұрын
Manu smriti book Tamil unmai book கோவை யிள் ஏங்க கிடைக்கும்
@theman6096
@theman6096 Жыл бұрын
@@vasanthdhurairaj2152 கிருத்துவ வில்லியம் ஜோன்ஸ் தவராக மொழி பெயர்க்க பட்டு DK கூடத்தால் தமிழ் படுத்த பட்டது.
@arimunusamy1642
@arimunusamy1642 Жыл бұрын
@@Iconicevlove Ideologies that sanction killing of non believers is acceptable.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Жыл бұрын
பாண்டே.ஜி உங்கள் பதிவு. மிகவும் அருமை. வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்
@swamynathan4745
@swamynathan4745 Жыл бұрын
Mr neriyalar elladha manusmirthiyai peasa nerathai veenadikkatheer
@rajagopv
@rajagopv Жыл бұрын
எவ்வளவு செருப்படி வாங்கினாலும் இந்த தீகாக்கு பத்தவே பத்தாது தலையெழுத்து 🤦🤦
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ரோஷம் வந்தால் ஓசியில் பிரயாணியும் கேக்கும் கிடைக்காதே
@kumar4049
@kumar4049 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 🤣🤣
@karthikeyanc7054
@karthikeyanc7054 Жыл бұрын
பாண்டே அவர்களே முட்டாளுக்கு பேட்டி கொடுத்து உங்களுடைய சக்தியை தயவுசெய்து வீணாக்காதீர்கள்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Unfortunately, these FOOLS control Tamilnadu Government. 😪
@sridharganapathi7350
@sridharganapathi7350 Жыл бұрын
இந்த நெறியாளர் தவறில்லை. இந்த மாதிரி முட்டாள்தனமான திக, திமுககாரண் கேட்பான். அந்த மாதிரியான கேள்விகள் பாண்டே சார்கிட்ட கேட்டதான் நமக்கும் இந்து மதநம்பிக்கை புரியும். இல்லாவிட்டால் அந்த தற்குறி நம்மல குழப்பிவிட்டுவிடுவனுங்க
@muralikrishnan8844
@muralikrishnan8844 Жыл бұрын
Vote for Mr Annamalai BJP. He should become our CM. He will give good government and growth 👍
@muthurajesh3581
@muthurajesh3581 Жыл бұрын
சூப்பர் பாண்டே அண்ணா !நடுநிலை யான பேச்சு !👏👏👏
@umaraniashok8915
@umaraniashok8915 Жыл бұрын
Super explanation and answers by Mr. Pandey. Fantastic explanation.
@jeyakumarm
@jeyakumarm Жыл бұрын
என்னது நடுநிலையா? எங்க இருக்கு அது
@knowyourselfgreat3850
@knowyourselfgreat3850 Жыл бұрын
@@jeyakumarm என்ன என்று சொல்லவில்லை விளக்கம் கொடுக்கவும். இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது ராஜா கிறிஸ்தவர் இங்கு வேண்டியதில்லை
@jeyakumarm
@jeyakumarm Жыл бұрын
@@knowyourselfgreat3850 கடைஞ்செடுத்த சங்கி அது தான் விளக்கம்
@knowyourselfgreat3850
@knowyourselfgreat3850 Жыл бұрын
@@jeyakumarm மனுஸ்மிருதியில் இல்லாததை ராஜா கூறுகிறார்.மனுஸ்மிருதி சூத்திரர்களை பிறப்பிலேயே சிறந்தவர்கள் என்று இரண்டாவது அத்தியாயத்தில் வருகிறது. எல்லோரும் உயர்ந்தவர்கள் என்று இந்து மதம் சொல்கிறது எந்த ஆதாரமும் இல்லாமல் ராசா இந்து மதத்தை கேவலமாக பேசி வருகிறார் அந்நிய மதத்தின் ஏஜென்டாக செயல்படும் ராஜா ஆதாரம் ஏதும் சொல்லாமல் இந்துக்களை ஏமாளிகளாக அறிந்து பொய்களை வெளியிடுகிறார். ராஜா ஆதாரங்களை சொல்ல வேண்டும்.
@baskarpitchaipillai8078
@baskarpitchaipillai8078 Жыл бұрын
அருமையானா விளக்கம் 👍🏻பாண்டே சார் 🙏🏻வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏻நன்றி 🙏🏻
@ramguru71
@ramguru71 Жыл бұрын
Mr. பாண்டே சார் எங்களுடைய எண்ணங்களை அப்படியே பிரதிபலித்தீர்கள். நன்றி.ராஜாவுக்கு ஓட்டுபோட்ட மக்கள் பதில் சொல்லவேண்டும்.
@chellammalviswanathan2152
@chellammalviswanathan2152 Жыл бұрын
படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ அய்யோ என்று போவான் இது பாரதியின் சாபம்
@gurubvn
@gurubvn Жыл бұрын
கண்டிப்பாக நாசமாகத்தான் போவான்,
@chandrasekharana9831
@chandrasekharana9831 Жыл бұрын
பாரதி தான் அப்படி போனான் யானையால் தாக்கப்பட்டு
@santhanar732
@santhanar732 Жыл бұрын
Pandey is good as usual. But Pandey should refuse to be interviewed by such biased people. Instead, we need neutral guys like Rajavel Nagaraj. Guys like him should interview Pandey.
@rajalakshmikrishnan4965
@rajalakshmikrishnan4965 Жыл бұрын
No,no biased people kooda interviews,thaan Pandey ku jolly,namakkum jolly,avanga songi pona face pakkurathuku 😂😂😂
@RajKumar-mh9nw
@RajKumar-mh9nw Жыл бұрын
இல்லை. இதே போன்று அரை வேக்காட்டு விதண்டாவாதம் நம் குடும்பத்தில் உள்ள பல தி.க, தி.மு.க ஆதாரவளர்கள் பேசுவார்கள். நாம் பாண்டேவின் புரிதல் கொண்டு அவர்களுக்கு தக்க பதிலில் கூற முடியும்.
@padmapriyakrishnan5643
@padmapriyakrishnan5643 Жыл бұрын
Yes true Rajavel Nagarajan is matured and good.
@prk1485
@prk1485 Жыл бұрын
Stalin is ok VA? Or Andi rasa? May be dina thanthi is correct🤔🤔
@sitaramanv7154
@sitaramanv7154 Жыл бұрын
I can't disagree with u
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 Жыл бұрын
Good Pandey. Very well spoken . It is also good to see the awareness amongst Hindus . End is nearing .
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 Жыл бұрын
பேட்டியாளர் இடஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்கிறாரா? வேண்டாம் என்கிறாரா? ஆ.ராசா ஜாதியைக் கொண்டு ஏன் பதவி சுகம் அனுபவிக்கிறார்.
@RajBalaSubMan
@RajBalaSubMan Жыл бұрын
தவறான, முட்டாள்தனமான கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும்?
@theman6096
@theman6096 Жыл бұрын
Excellent explanation panday sir 🙏
@sivasankarsubramanian5001
@sivasankarsubramanian5001 Жыл бұрын
Excellent Pandey sir 🙏🙏🙏
@vijaianu1557
@vijaianu1557 Жыл бұрын
Mr. Pandey you are simply awesome. Your language & body language are mesmerizing 😍
@vedhamohan6510
@vedhamohan6510 Жыл бұрын
Rangaraj sir ... You are excellent💯👍👏👏👏 God bless you🙏🙏🙏🙏
@RajBalaSubMan
@RajBalaSubMan Жыл бұрын
அருமையான கடைசி வார்த்தைகள். சாமி பார்ப்பார்.
@k9lover819
@k9lover819 Жыл бұрын
தேன் மிட்டாய் விவகாரத்திற்கு சாதி காரணமில்லை ஏதோ ஒரு விவகாரத்தில் இரண்ட் பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட பிரச்னை
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd Жыл бұрын
அவர்கள் பட்டியல் சமூகமாக இல்லாமல் இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது.. காரணம் சாதி தான்
@rajjayam1555
@rajjayam1555 Жыл бұрын
கடைசி யா சொன்ன வார்த்தை 👍👍👍👍வாழ்த்துக்கள் பாண்டே அண்ணே
@parthipanpalanisamy8083
@parthipanpalanisamy8083 Жыл бұрын
Iam SCA பாண்டே ஐயா வாழ்க. அவர் கர்மயோகி.
@sureshrajan1181
@sureshrajan1181 Жыл бұрын
ஈ வே ரா பிளேடுதான் போட்டாரு @9:27... செம 👌👌
@jayagopal9447
@jayagopal9447 Жыл бұрын
Mr. Pandey is the right person to these kind of kaicooli of DMK
@subbarayanprasanna8716
@subbarayanprasanna8716 Жыл бұрын
Manu Smriti was a compilation of several items of code of conduct etc. There is no evidence that it was practised seriously by any community or kingdom in India. It is a strawman for some politicians keep raising it to attack Hindus. That is a confusion between religion and social trends.
@jayanthi101
@jayanthi101 Жыл бұрын
Fantastic Pandey 🎉
@ramkarthik1169
@ramkarthik1169 Жыл бұрын
அண்ணன் பாண்டே என்றும் தெளிவான விளக்கம் நன்றி
@balasubramanik7315
@balasubramanik7315 Жыл бұрын
திரு பாண்டிய சார் அவர்களே அவன் கூலிக்கு மாரடிப்பவன் அவன் அப்படித்தான் பேசுவான்
@natarajmurthy2900
@natarajmurthy2900 Жыл бұрын
Respect to periyar is only for his age not for his writings and speach.
@avsgaming6669
@avsgaming6669 Жыл бұрын
Even, that should not be given He is such a waste to be claimed as a hero,
@vedhamohan6510
@vedhamohan6510 Жыл бұрын
The last sentence by Rangaraj sir is very true.... Satyameva Jayatae.... Excellent sir.... God bless you🙏🙏🙏🙏🙏
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
Mr Pandey Sir please hear the Manusmruthi lecture in four part given by Late Nannilam Rajagopala dexiter. His magazine is called Vadhikasri. He has given meaning for sloka by sloka. You can find Manusmruthi is a super constitution for all people. His son is running the Vadhikasri who is a genius like Dushyant Sridhar. You can have a detailed analysis deliberation with him. He is staying in west mambalam.
@trivikrama8699
@trivikrama8699 Жыл бұрын
Do u know that manusmruthi had so much of interpolations and being altered, manipulated and altered over time, even Swami Vivekananda said that only about 10% of our scriptures are authentic the rest has been sexed up. there are tenths of dharmasasthras.. contradicting with each other. Veda did not endorse dharmas'sasthra. Dharmasasthra is not a veda nor it was accredited by veda and it was composed after veda
@bindubinduvijayan3723
@bindubinduvijayan3723 Жыл бұрын
Yengaloda Panday jee yendrum yengalukkaga,thanku Sir,last punch vere level🙏
@SUN05
@SUN05 Жыл бұрын
Pandey Sir's response was excellent.
@harisytac
@harisytac Жыл бұрын
Best closure: எல்லாம் சாமி பாத்துக்கும்👍👍👌👌
@radhikaiyer7135
@radhikaiyer7135 Жыл бұрын
Pandey sir in all your interviews we learn something thank u
@karthikbalasubramanian7703
@karthikbalasubramanian7703 Жыл бұрын
Hats off Mr.Pandey!!
@thiraviarajs3887
@thiraviarajs3887 Жыл бұрын
Final touches awesome
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Жыл бұрын
ஆணாடிப்பட்டி ராசா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்ன மாதிரி கருணாநிதி மகளின் இனியவர் அதனால் தான் அவர் துணை பொதுச் செயலாளர்
@sridhargosakan
@sridhargosakan Жыл бұрын
Pande sir, Excellent counters , masterful . Need more and more such interviews from you on such topics.
@satishsunder642
@satishsunder642 Жыл бұрын
Befitting reply Pandey anna.. Excellent one to watch
@gsridharsridhargopalaraman291
@gsridharsridhargopalaraman291 Жыл бұрын
Pandey sir Excellent slap on the face.. hats off to you ji.
@jazzyrampras2384
@jazzyrampras2384 Жыл бұрын
The finishing touch about Brahmins - fire
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 Жыл бұрын
Welcome Anne
@vijiraja8253
@vijiraja8253 Жыл бұрын
Wow, what a clarity Pandey ji. Another feather on your cap. Very proud of you among the journalists. Kudos to your service. 🙏
@rameshramesh-nw5ix
@rameshramesh-nw5ix Жыл бұрын
10000 வருடங்கள் மேலான சமயத்தில் குற்றம் கண்டு பிடிப்பதை விட்டு விட்டு சமீப காலத்தில் தோன்றிய மதங்களில் பல முரண் உள்ளது அதை பற்றியும் சேர்த்து பேசுங்கள்.
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
👍
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
அர்ச்சகர் வழக்கில் ஆகமத்தை நீதிமன்றம் நாடியது. அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை நாடவில்லை.
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
அம்பேத்கர் சட்டத்திற்கு முன்பே ஆகமங்களும் கோயில்களும் இருந்தன.
@mbalaind
@mbalaind Жыл бұрын
Periyar is a Blade. Matter over.
@pushparajt8902
@pushparajt8902 Жыл бұрын
1) திக, திமுக ஆகியவை சமூகவிரோத சக்திகள் 2) பெரியார் என்பவர் தமிழகத்தில் மிகை படுத்தப் பட்ட பிம்பம் என்பவற்றை இதுபோன்ற விவாதங்களில் மட்டுமல்லாமல் மேடை போட்டு தொடர்ந்து பேசி அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிய வைக்க வேண்டியது கட்டாயம்
@SasiKumar-rt7te
@SasiKumar-rt7te Жыл бұрын
தூங்குபவனை எலுப்பலாம் .....அது மாதிரி நடிப்பவனை எழுப்ப முடியாது..... ஆகையால் எவ்வளவு எடுத்து சொன்னாலும் செவிடன் காதில் சங்கு.....அவன் body language irritating இருக்கு..... பாண்டே சார் தயவு செய்து அவனுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்க்கவும்.....
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Жыл бұрын
Logic and reason based explanations.
@saravananmariappan5148
@saravananmariappan5148 Жыл бұрын
unmai panday sir
@bharathjayachandran7184
@bharathjayachandran7184 Жыл бұрын
Some one has to born to beat Mr. Pandey. Hats off bro.. Very cool and sharp speech
@121mathi.p7
@121mathi.p7 Жыл бұрын
Super
@harishbabhu
@harishbabhu Жыл бұрын
கடைசியில் மிக சரியாக சொன்னீர்கள் அதுதான் உண்மை.. நன்றி பாண்டே சார்
@lochanaradhakrishnan5989
@lochanaradhakrishnan5989 Жыл бұрын
இந்த ஆள் புரியாத மாதிரி நடிக்கிறார்.இவருடைய கேள்விக்கு பதில் சொல்லதீர்.
@srikaleeswarar8989
@srikaleeswarar8989 Жыл бұрын
Semma ... Very Clear Statement..
@sakethasriv4841
@sakethasriv4841 Жыл бұрын
Excellent reply. Super pandey sir
@srinivasantirumalai1188
@srinivasantirumalai1188 Жыл бұрын
Pandey sir ivargal epidiyavathu hindu samuthayathai pazhikku padai than katchiyum illai oru mannu illai. Ivargal Elorum dravida enathu muzhu then nadugal atha athu karnataka, kerala, Andra elamae sernthathu than anal ivargal al matra then nadugalil vaerundrakuda mudiya villai. Epidi ivargal thamizh nattil ipadi elam pesi kittu vara midigiratho theriyavillai
@srinivasantirumalai1188
@srinivasantirumalai1188 Жыл бұрын
Ivargalai pola yematru kootam ipadi thanae paesuvargal
@coofers1
@coofers1 Жыл бұрын
semma fantastic replies from Pandey...
@natarajans8308
@natarajans8308 Жыл бұрын
பேட்டி காண்பவர் கேட்ட கேள்வியே மீண்டும் மீண்டும் கேட்கிறார். ஒரு வேளை தெளிவான விளக்கம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணமாக இருக்கும். சாணக்யாவை சேர்ந்தவரோ என்ற சந்தேகம் எழுகிறது.
@draponnusamymch
@draponnusamymch Жыл бұрын
கடவுள் இருப்பது என்பதும் இல்லை என்பதும் அவைக்கு உதவாத வெறும் பேச்சு.
@devi9202
@devi9202 Жыл бұрын
Castism should be avoided and eliminated at the place of school admission, and also in govt jobs, if all are treated equally, then why there comes the difference.
@nob1130
@nob1130 Жыл бұрын
Oh yea?? 🙄 Why both Tamil ministers in BJP are Brahmins???
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
@@nob1130 அப்படித்தான்டா கொடுப்பார்கள். அதைக் கேட்க நீ யாருடா ? நீ ஏன் தமிழ்நாட்டில் ஐயர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. என்னவோ சமூகநீதி, ஜமுக்காள நீதி என்பதெல்லாம் கதை தானே ? அறிவு கெட்டவங்களுக்கு ஐடியா கொடுக்க மட்டும் பார்ப்பான் காலைப் பிடிக்கத் தெரியும் வேஷதாரிகள்
@shivaakrish
@shivaakrish Жыл бұрын
Pandey sir.. Neenga oru genius. vera level sir.
@k.r.seetharaman8855
@k.r.seetharaman8855 Жыл бұрын
வீரியமாக என்ன செய்ஞ்சீங்க? என்று கேட்கிறார் பாண்டே. ஏன் நாங்க பிளாஸ்டிக் சேர் போடவில்லையா?
@nithisvlogger8769
@nithisvlogger8769 Жыл бұрын
Pandey sir super speech.......
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 Жыл бұрын
Manusmirudhi innum irukkuna appo periyar thamilnattukku yenna seidhar
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
ஒன்னும் செய்யவில்லை. 😄😄😄😄
@zpunchinfo
@zpunchinfo Жыл бұрын
The finishing sentence was the best.. 👌
@bhoopathym8421
@bhoopathym8421 Жыл бұрын
Nerialar taking tution from mr pante😀😀😀
@venugopalkanagasabai3011
@venugopalkanagasabai3011 Жыл бұрын
வணக்கம் பொறுமைக்கு மிகச் சிறந்த எ.க திரு.பாண்டே அவர்கள். இந்து, இஸ்லாமிய ,கிறித்துவ மக்கள் அனைவரும் வரும்பும் பாண்டே அவர்கள் வாழ்க பாரதம்.
@s.premkumar4948
@s.premkumar4948 Жыл бұрын
Bro ellarum kidugu trailer paarunga bro💪💪
@jeevanandhamdhandapani2747
@jeevanandhamdhandapani2747 Жыл бұрын
"சின்ன பெண்ணை கல்யாண பண்ணுன கிழவன் பேச்சை நம்ப கூடாது" என்னும் வசனம் PS1 ல் வருகிறது
@SenthilKumar-eb2st
@SenthilKumar-eb2st Жыл бұрын
Hats off to Pandey sir
@hi-uv6rq
@hi-uv6rq Жыл бұрын
15:00 make you tube shorts here. RP vibe
@paulnicho8987
@paulnicho8987 Жыл бұрын
Anchor is immature
@sundarakumar2093
@sundarakumar2093 Жыл бұрын
பாண்டே சார் உங்களுக்கு பாராட்டு கள்.. பேச்சுக்கு அல்ல பொருமைக்கு...
@megalaramesh471
@megalaramesh471 Жыл бұрын
Panday's last words 👏👏👏
@kannansengamalai3366
@kannansengamalai3366 Жыл бұрын
நல்ல debate. Clarity should be needed everyone.both of them have done that.
@jothimanijothimani6559
@jothimanijothimani6559 Жыл бұрын
Mr.pady ,D.k people all prad
@lakshminarasimhanp4508
@lakshminarasimhanp4508 Жыл бұрын
Arumai vazga valamudan
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 47 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 3,1 МЛН