இவனுங்க பேச பேச தான் உண்மையான வரலாறு வெளியில் வருது ... நன்றி 🙏🇮🇳
@satheeshn17032 жыл бұрын
You are correct...
@theman60962 жыл бұрын
@Geetha Sundararajan என்ன அறிவு 300 இது போல் சதி வருடமா நடக்குது. இப்போ தான் புரியுது?????????
@diMO19332 жыл бұрын
@@theman6096 நடந்துட்டு இருக்கு நாம் இதுவரை எதுவும் செய்யவில்லை இப்போ தான் எதிர்மறை ஆற்ற தொடங்கிற்கிறோம் அந்த விழிப்புணர்வாவது நம்மகிட்ட வந்திருக்கே 🙏
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@diMO19332 жыл бұрын
@@siddiqqq ஹிந்து மதத்தில் இருக்குற எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா மதம் மாறின திருமா வெற்றிமாறன் சீமான் தான் கதறானுங்க 😜😜😜
@1006prem2 жыл бұрын
ஒரு பக்கம் சீமான் கருத்து சொல்ல, மறுபக்கம் வெற்றிமாறன் ஒரு கருத்து சொல்ல, இன்னொரு பக்கம் திருமாவளவன் ஒரு கருத்து சொல்ல,இந்த பக்கம் நம்ம பாண்டே ஒரு கருத்து சொல்ல இந்த நேரத்தில் திமுக அரசு 234 தொகுதிகளிலும் எல்லா வகையான கொள்ளையையும் அடித்துக்கொண்டு யாரும் பேசாதவாறு பார்த்துக் கொள்கிறது🤣🤣🤣🤣
@pcreations1572 жыл бұрын
👌🤣🤣🤣
@venugopalk18782 жыл бұрын
உண்மை
@rajantamil20742 жыл бұрын
Enna oru gnanaparavai...
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
Exactly
@krishnamoorthyvenkatesan98522 жыл бұрын
True.. We TN people are in sad state
@satcmuthiyalu2 жыл бұрын
மற்ற பட்டங்களை விட சிவபாத சேகரன் என்கிற பட்டம் மிகவும் பொருத்தமானது..இந்து சோழ சக்கரவர்த்தி ராஜ ராஜ உடையாருக்கு இதைவிட சிறந்த பட்டம் எதுவாக இருக்கமுடியும்..தட்சிண மேரு என்கிற தஞ்சை பெருவுடையார் இந்து கோவிலை காலத்திற்கும் இருக்கவேண்டும் என்கிற அவாவில் எத்தனை சிறப்பாக வடிவமைத்துள்ளார்..சோழச்சக்ரவர்த்தி யின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்..தங்களின் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் சரியானது, உண்மையானது, நேர்மையானது..மிக்க நன்றி பாண்டே அவர்களே..🙏🙏🙏🙏🙏
@nambikkaidhaansamaadhaanam59232 жыл бұрын
Ama anna apa saivam dhaane irundhuchu!!! Hindhu illaye?
@satcmuthiyalu2 жыл бұрын
@@nambikkaidhaansamaadhaanam5923 சரி நண்பரே..சைவ இந்து சோழ சக்கரவர்த்தி ராஜ ராஜ உடையார்..சரியா😃😃😃
அற்புதமான உரை... திரு. பாண்டே... ரொம்ப எளிமையாக எதிரிகளைப் பந்தாடுகிறீர்கள்... திருவள்ளுவரை இந்துவாக நிறுவ வேண்டிய அவசியமில்லை... பிறவிப் பெருங்கடல், இந்திரனே சாலுங்கரி, வானுறையும் தெய்வம்...போன்ற பல குறள்கள் உண்டு... ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு யார்தான் இந்து? வெற்றிமாறனுத்கு சரியான... அடி...
@ragavendranmp2 жыл бұрын
மிக்க நன்றி சகோ. வருகிற ஆத்திரம், கோவம் அடக்கி வைக்க முடியல. உங்கள் போன்றவர்களால், நிம்மதியாக உணர்கிறேன்.
@KishoreKumar-hm8uh2 жыл бұрын
Bollywood மாதிரி இங்கேயும் boycott trend ஆரம்பிச்சாதான் இந்த சினிமா காரங்களுக்கு புத்தி வரும். இனிமேல் வெற்றிமாறன் படம் நான் பார்க்கபோவது இல்லை.
@harinithasarav2 жыл бұрын
No one comment it why?
@srinivasansridhar68442 жыл бұрын
+1
@MyRightsMyQuestion2 жыл бұрын
Yes, boycott is the best reply to vetrimaran
@kumaran.t40002 жыл бұрын
I will boycott his movies.
@pankajk30022 жыл бұрын
சினிமா என்கிற ஒன்றை அழிக்க வேண்டும் மக்களை தவறாக வழி நடத்தும் இந்த மாதிரியான தர குறைவான மக்களை தான் உருவாக்கியுள்ளது மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு மதத்தை பற்றிதான் பேசுகிறான் இவன் ராஜா போன்றவர்கள் தான் மத துவேஷத்தை மக்களிடம் விதைக்கிறார்கள்
@slavakumar66112 жыл бұрын
இராஜராஜ சோழன் இந்து என்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்து காட்டி விட்டார் திரைக்காவியமாய் அந்த படத்தை மீண்டும் திரையிட்டாலே போதும் பல கயவர்களின் வாய் தானை மூடி விடும்
@janeausten33972 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்
@myopinion6712 жыл бұрын
பிராமணர்கள் படம் எடுத்தால் அப்படிதான் இருக்கும்.
@rajasekarraju41982 жыл бұрын
@@myopinion671 அப்ப வேறு யார் ?? எடுத்தால் சரி வரும். ?????
நாங்கள் தமிழர்கள், தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல !!!!! எங்கள் சமயம் வேறு. எங்கள் மரபு வேறு.. ஆரிய பிராமண சமஸ்கிருத மரபு வேறு.... எங்களை ஹிந்துக்கள் என்று சொல்லி அசிங்க படுத்தாதீர்கள்...
@ranjanbabur26422 жыл бұрын
பாண்டே போன்றவர்கள் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை என்றால் வெற்றி மாறன் போன்றவர்களின் கருத்து திணிப்பு மேலோங்கி விடும். நன்றி பாண்டே அவர்களே.
@chakks632 жыл бұрын
வெற்றி மாறன் நான்கு படங்களை வெற்றிகரமாக இயக்கியவர். அவர் சொன்னால் சொன்னது தான். வேறு யாரும் எதையும் கேட்க கூடாது
@Mr.Thamiz2 жыл бұрын
@@chakks63 😂😂
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@chakks632 жыл бұрын
@@siddiqqq Dear friend, everybody uses the word as Hindu in their certificates. Many people don't know exactly what it is. So best way to understand is from people who really know what is it. Unfortunately you may not be able to access such source or you may need to exert a lot of effort to get to know. Merely speaking just because we can speak or write anything just because we learned a language is not sufficient to produce a short answer as explanation. So it is better to avoid such trivia. Peace is elusive in human life. So when we do something that spoil the peace then trouble ensue out of it. Hope you got my point in the logical sense i write this.
@esakkiappan55042 жыл бұрын
@@siddiqqq true
@kvlpandian2 жыл бұрын
வெற்றி நீ காலி 😄😄😄
@Charity0002 жыл бұрын
I lived in Tamil Madu for almost 21 years but never have I been proud of Tamil and its culture until now and that is because of Rangaraj Pandey. What a learned man! That someone needed to come from North India and learn our language and give back the respect and dignity to brahmins is mind boggling. Keep going RP.
@vk17912 жыл бұрын
இராஜ ராஜ சோழன் மற்றொரு பெயர் - ராஜராஜ சிவபாத சேகர, அவரது பெயரிலேயே சிவபக்தி உள்ளது.
@karthikeyanvikki17852 жыл бұрын
Shaivite . Dont generalize as hindu
@porchelviramr44042 жыл бұрын
@@karthikeyanvikki1785 Saivite Hindu or Saivite Sanadani. Mind it brother. Don't be a pray for the Vultures. 😭
@malinipachaiyappan85982 жыл бұрын
@@karthikeyanvikki1785 shaivite is part of hindu as a religion.. don't try to create differences amongst Hindus because of different forms of hindu gods you worship.
@sriramravi29362 жыл бұрын
@@karthikeyanvikki1785 is Lord Shiva worshipped by abrahamics?
@lv85202 жыл бұрын
@@karthikeyanvikki1785 shaivite. Don't generalize as Dravidians, Tamils. DK, DMK, VCK are not Tamils. Don't generalize as Hindus.
@ganeshanthadavamoorthy8522 жыл бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே இவ்வளவு விஷயங்கள் இவர்கள் கிளப்பி விட்டதனால் நாங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது
@porchelviramr44042 жыл бұрын
உண்மை! நாமும் நெடுந்தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்கிறோம். 🙏
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@Mr.Thamiz2 жыл бұрын
Super pandey sir... மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு இந்த சுயநல வாதிகளின் பரப்புரைகளை நீர்த்து போக செய்ததற்காக.....
@gopalramadoss56842 жыл бұрын
Hats off Pandey.
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@saravananm97772 жыл бұрын
திரு வெற்றிமாரனின் படங்களைப் பலமுறை விரும்பி பார்ப்பேன். மிக நல்ல இயக்குனர். அவரிடைய குறிகிய மனப்பான்மையை கண்டு வியக்கிறேன்
@Ramar-vl4yz2 жыл бұрын
தமிழர்கள் சில பேர் அறியாமையில் இருப்பதால்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தாய் படைத்த பொக்கிஷம் பாண்டே ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்
@nambukaruppanan61352 жыл бұрын
அண்ணே காவி கலர் சட்டை சூப்பர். நமது பெருமையை நம்மை விட யார் சிறப்பாக கூற முடியும்?
@sahadevannatesan94952 жыл бұрын
ஆங்கிலேயன் வந்த பிறகு தான் HINDHU சந்து சிந்து பொந்து என்று தமிழனை ஏமாற்றி மாற்றிவிட்டான் , தொல்காப்பியம் சீவகசிந்தாமணி இதில் எல்லாம் தமிழன் என்று தானே உள்ளது , அப்போ ராஜராஜன் எப்படி ஹிந்து ஆவான் ::காஞ்சி பெரியவா வாக்குமூலம் படி :: இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றை சொல்லுகிறோம், இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது ,நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது . ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான் ( தெய்வத்தின் KURAL பக்கம் 1 / பக்கம் 126 ) மடை மாற்றி எச்ச ராஜாவே இப்ப சொல்லு சோழன் ஹிந்துவா ???
@krishnan5852 жыл бұрын
கையில் திருவோடு வச்சிக்க சொல்லு....
@இங்குயாரும்இல்லை2 жыл бұрын
@@krishnan585 ரங்கராஜ் அவர்கள் உழைத்து சம்பாதிக்கிறார் உன்ன மாதிரி அம்மாவை அடுத்தவன் கிட்ட அனுப்பிய சம்பாதிக்கிறார்.
@krishnan5852 жыл бұрын
@@இங்குயாரும்இல்லை ஓ அப்படியா, வேணும் னா உன் அம்மா, அக்காவை அனுப்பு... உனக்கும் சம்பாதித்து தரேன், உனக்கும் விளக்கு பிடிக்கிற வேலையும் தரேன், டிப்ஸ் வாங்கி சம்பாதித்துக்கொள், உன் அப்பாவையும் அனுப்பு தரகர் வேலையை தரேன்.....
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@shaitsenthil2 жыл бұрын
வெற்றிமாறன் மேல் உள்ள மரியாதை போய்விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் தமிழக மன்னர்களால் கட்டப்பட்டது என்பது உலகம் அறியும். நமசிவாய.
@balakimars85662 жыл бұрын
Vetrimaran may be told all kings like Rajaraja solan is secularist or periyarist
@theman60962 жыл бұрын
இப்போ கிறுத்துவர்னு சொல்ராங்க போல அது உண்மையா?
@paramagurs74772 жыл бұрын
Exact words
@ajinraj88892 жыл бұрын
Seekiramea Christian nu solliruvaanunga😂😂
@shanthalakshmi20822 жыл бұрын
RajaRajan was a true Christian Baptist by a pope living during his time. He came all the way from Rome to Tanjore for this. Rajan Rajan built big churches reflecting rich culture of Christian tradition. But these RSS and sanghis have destroyed those rich cultural churches and built temples over it and shouting RajaRajan is a Hindu. Vetrimaran, thanks for letting us know the truth. The way.. LoL
@SR-hj4kh2 жыл бұрын
சிலரை திருப்தி படுத்துவதற்காக சமீப காலமாக , பலர் தங்கள் தனித்தன்மையை இழந்து வருகிறார்கள். இந்த மாதிரி சினிமா கோமாளி களிடம் இருந்து சினிமாத் துறையை காப்பாற்ற வேண்டும்.
@theman60962 жыл бұрын
இத அப்படி கடந்து போக முடியாது.
@gsridharsridhargopalaraman2912 жыл бұрын
சினிமாத்துறையை காப்பாற்றவேண்டாம். அதுவே அழிந்து போகட்டும்.
@rudra_252 жыл бұрын
I had a good respect on Mr.Vetrimaran...Not I came to know..!! He revealed himself more than enough
@niranjankumar63352 жыл бұрын
உண்மை அண்ணா
@kongukaalai76172 жыл бұрын
மிகச் சரி. எஸ் வி சேகர், மோகன் ஜி போண்ற பெரும் திறமைசாலிகள் சினிமாவை இவர்களிடம் இருந்து காப்பாற்றி Oscar பெற்றுத் தர வேண்டும்
@ramguru712 жыл бұрын
திரு.பாண்டே சார் ரொம்ப நன்றி. நல்லபடியாக விளக்கம் கொடுத்ததற்கு. அவர்கள் நினைப்பது மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று.
@nithiran3282 жыл бұрын
அருமையாக சொன்னிர்கள்..... தெளிவான விளக்கம்.. வெற்றிமாறன் அவர்களே இந்த பதில் உமக்கு போதும் என்று நினைக்குறோம். இனி உங்கள் திரைப்படத்தை எந்த இந்துக்களும் வந்து பார்க்க போவது இல்ல என்று பெருமையோடு சொல்கிறோம்..
@drvivasayam2 жыл бұрын
அருமையான பதிவு.. சிறந்த எடுத்துக்காட்டு உடன் சிறந்த பேச்சு...
@sahadevannatesan94952 жыл бұрын
ஆங்கிலேயன் வந்த பிறகு தான் HINDHU சந்து சிந்து பொந்து என்று தமிழனை ஏமாற்றி மாற்றிவிட்டான் , தொல்காப்பியம் சீவகசிந்தாமணி இதில் எல்லாம் தமிழன் என்று தானே உள்ளது , அப்போ ராஜராஜன் எப்படி ஹிந்து ஆவான் ::காஞ்சி பெரியவா வாக்குமூலம் படி :: இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றை சொல்லுகிறோம், இதற்கு உண்மையில் இப்பெயர் கிடையாது ,நம்முடைய பழைய சாஸ்திரங்கள் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது . ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான் ( தெய்வத்தின் KURAL பக்கம் 1 / பக்கம் 126 ) மடை மாற்றி எச்ச ராஜாவே இப்ப சொல்லு சோழன் ஹிந்துவா ???
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@Srikaantck2 жыл бұрын
தொல்லோட மேடையிலிருந்து பிரிவினைவாதம், இந்து மத துவேசம், தீவிரவாதம் தவிர வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?
@chakks632 жыл бұрын
தொல்லை இனிமேல் இல்லை என்கின்ற நாள் திரும்ப வருமா? என்று இந்த வம்பு தீரும்?
@porchelviramr44042 жыл бұрын
அதான!
@Srikaantck2 жыл бұрын
@@chakks63 தொல்லை ஒழியும் நாள் விரைவில் வரும்.
@chakks632 жыл бұрын
@@Srikaantck நன்றி நண்பரே, உங்கள் கருத்து நம்பிக்கையை வலுவூட்டும். நம்புவோம். காத்திருப்போம். காலம் வரும். விரல் நுனியில் கறை பட்டாலும், வீணர் முகத்தில் கரி பூசுவோம். 2024 பொது தேர்தலில் நமது எண்ணங்களை ஒருமித்த குரலில் சொல்லுவோம்.
@umamaheswari6042 жыл бұрын
Correct. Ithulla matha nallinakka perani. Vekkam ketta hindus will be participating in that
@sathyanarayanan44702 жыл бұрын
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்பதே உண்மை ஜெய்ஹிந்த்
@natarajansuresh61482 жыл бұрын
உண்மை
@Rabonykannan2 жыл бұрын
உதாரணமாக பாண்டே
@natarajansuresh61482 жыл бұрын
@@Rabonykannan பாண்டே அளவிற்கு நீங்கள் எந்த விதத்தில் புத்திசாலி அல்லது வெற்றி பெற்றவர் பட்டியலில் உள்ளீர்கள் என்பதை உங்கள் சுற்றத்தார் நன்கு அறிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை.
@Rabonykannan2 жыл бұрын
@@natarajansuresh6148 நான் பாண்டேவை விட புத்திசாலி என்பதை எனது சுற்றத்தார் பல முறை கூறி உள்ளார்கள் ...நீங்களும் என்னோடு வந்து சிலகாலம் பழகிப்பார்த்தால் நீங்களும் அதை புரிந்துகொள்வீர்கள்....
@natarajansuresh61482 жыл бұрын
@@Rabonykannan புத்திசாலியாக நீங்கள் இருப்பதற்கு பாராட்டுக்கள். போலி மின்னஞ்சல் கொண்டு பதிவு செய்வது புத்திசாலியான உங்கள் போன்றவர்களுக்கு அழகல்ல ஆண்ணமையல்ல என்பது குறிப்பிடத்தக்கது அதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள் என்பது தான் உண்மை விஷயம். ஆதலால் உண்மையான மின்னஞ்சல் கொண்டு பதிவு செய்வது நல்லது என்றும்.
@jayaramkk17812 жыл бұрын
அருமையான பேச்சு தம்பி நீங்கள் ஆயில் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள். கம்பீர குரல் தொடர்ந்து ஒலி கட்டும்
@deepshikaa61062 жыл бұрын
இந்த வீடியோவை அவனுக்கு (வெ.மா)Tag பன்னவும்.....அருமை பாண்டே அண்ணன்...
@parthibann94152 жыл бұрын
எப்போதும் போல் சிறப்பான, தெளிவான, ஆதாரப்பூர்வமான விளக்கம்! ராக்கிங் ரங்கராஜ் பாண்டே அண்ணா!!!
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@kumareshs67102 жыл бұрын
@@siddiqqq 😂😂 Shaivisim = Hinduism.
@siddiqqq2 жыл бұрын
@@kumareshs6710 😆yes but not *BRAHMINISM*
@sundaresansubramanian53572 жыл бұрын
இந்துவோ இல்லை யோ பல பொந்து பார் தி....ன்
@sumathyretnam76942 жыл бұрын
@@siddiqqq nonsanse...where the hell brahmanism come from....like muhamadians....
@sivanesanthambirajah92142 жыл бұрын
தொடரவேண்டும் உங்கள் சேவை. நன்றி
@kalaivanipadmanabhan11742 жыл бұрын
பூமிக்கு பாரமாய் இருக்கும் நடமாடும் பிணத்திற்க்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டே போனால் நம்முடைய காலம் பயன் இல்லாமல் போய் விடும் . அண்ணா. சிவாய நம.
@mathivathanisaravana19462 жыл бұрын
அட பைத்தியமே
@sathishkumar-tl9ue2 жыл бұрын
19.19 "Not Udaya sooriyan parambarai" - Pandey punches under the belt.
@mastersmindthang17092 жыл бұрын
Thanks to Vetri maran.....for this contents....Thanks to Pandey ji.....
@rajarspack2 жыл бұрын
ஒரு வில்லன் வந்தால் ஹீரோ கதாநாயகன் காப்பாற்ற வரவேண்டும் இது உண்மை இயற்கை நியதி., அது போல திரு. ரங்கராஜ் பாண்டே. இன்று இந்துக்களுக்கு ஆதரவாக வலிமையான நேர்மையான உண்மையான கருத்துக்கள் கொடுப்பவர்.🙏🙏🙏🙏🙏
@தேசியம்-ங9ன2 жыл бұрын
இந்துகளே ஜாக்கிரதை!!! இந்து தர்மத்திற்கு எதிராக பேசும் நடிகர்கள் & இயக்குனர்கள் நடிக்கும் & இயக்கும் திரைப்படத்தை இந்து பண்டிகை தமிழ் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை (ம.ப) விழா நாட்களில் மட்டுமே வெளி வருகின்றது அந்த குறிப்பிட்ட சிலரின் திரைபடத்தை புறக்கணித்தல் போது
@ajayj32172 жыл бұрын
ஹிந்து எப்போ வந்துச்சு சொல்லுங்க
@jayasriarun2 жыл бұрын
இந்து தர்மத்தை மதிக்காதார் படங்களை புறக்கணிப்போம். அது மட்டுமன்று நமது இளைய சமுதாயத்திற்கும் இந்த கொள்கையை மனதில் ஆழப் பதித்திட வேண்டும். ஓம் நமசிவாய.
@ajayj32172 жыл бұрын
@@jayasriarun கேட்ட கேள்விக்கு பத்தில் சொல்லுப்பா நீ 😂 ஹிந்து மதம் எப்ப வந்துச்சு அத சொல்லு மொதல்ல எல்லாம் வெளிய தெரிய வர ஆரம்பிச்சுருச்சு இனி நீங்கள் ஒன்னும் பண்ண முடியாது கண்ணு ஹிந்து மதம் எப்ப வந்துச்சு அதுக்கு பத்தில் சொல்லு நீ இப்ப
@asho.123kum2 жыл бұрын
@@ajayj3217 கதறு 😄
@ajayj32172 жыл бұрын
@@asho.123kum டேய் கதறது எல்லாம் ஓரமா இருக்கட்டும் நீ பதில சொல்ற வெண்ண அதுக்கு பத்தில் வருமா உனக்கு வராது ஹிந்து மதம் ஒன்னு இருந்தா தான நீ பத்தில் சொல்லுவ 😂😂 சொல்லுடா வெண்ண அப்டி ஹிந்துமதம் இருந்தா எப்ப உருவாச்சு சொல்லு ஹிந்து மதம் மட்டும் இல்லை கிறிஸ்தவம், முஸ்லீம் ethium சேத்திகோ சொல்லு இப்ப
@JayachitraNallusamy2 жыл бұрын
ஓஹ்... இப்போ தான் புரியுது.... மாறன்... சூரியன்... லாம் ஏன் இப்படி ஹிந்து மதத்தை எதிர்க்கிறார்கள் என்று... பெயர் ஒன்றே போதும்.....
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@arunkumaran37242 жыл бұрын
பாண்டே அவர்களுக்கு நன்றி அதை விட இந்துக்களுக்கு வெற்றி தேடித்தந்த மாறனுக்கும் நன்றிகள் பல
@venkateshayappan92562 жыл бұрын
Amazing analysis about the whole speech. The ending with a thankful note is superb.
@வசந்தாமகன்2 жыл бұрын
வெற்றி போன்ற காட்டுமிராண்டி களை புறக்கணிப்போம், புரிய வைப்போம்...இது தான் நடக்கும்...
@sahadevannatesan94952 жыл бұрын
//"அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது"// இதுதானே உண்மை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தால் நாம் ஹிந்துவானோம் என்று பெரியவாவே கூறியுள்ளாரே. சைவக்கடவுள் சிவன் லிங்க வடிவிலானவன் (ஸ்சிவன் (உருவம்) கிடையாது). வைணவ கடவுள் மாயோன் அல்லது திருமால் (விஷ்ணு கிடையாது)......தமிழர்களின் கடவுள் பெயரை சமஷ்கிருதத்தில் மாற்றிக்கொண்டால் ஹிந்து ஆகிவிடுவார்களா என்ன?? தமிழர்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@Priyaprabhakaran242 жыл бұрын
@@siddiqqq unga religion la pirivu eruka
@siddiqqq2 жыл бұрын
@@Priyaprabhakaran24 எங்க முஸ்லீம் மதமும், சைவ மதம் மாதிரி தான் அணைத்து மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,,
@prathapcharan Жыл бұрын
@@siddiqqq go and tell this to shias who are getting massacred. Non Muslims yee kafirs anradhu solradhu niruthasolungu bro.
@varadhachariyarparthasarat872 жыл бұрын
தெருமாமா உடைந்த ப்ளாஸ்டிக் சேர் கொடுத்தாலும் ஒன்றுமே சொல்லாமல் உட்கார்ந்து கொள்வான். ஏனெனில் அவன் உட்கார்ந்து படுத்து புரள்வதே சாக்கடையில் தான்.
@murthivikkas18022 жыл бұрын
இனி அந்த ஆளுக்கு பிஞ்சுபோன பாயும் போடுவார்கள் அதையும் ஏற்றுக் கொள்வார் காரணம் ஃபேட்டா,டிப்ஸ் நறுக்குனு சம்பளம்
@balajivenkat81592 жыл бұрын
பற மாமா
@gsridharsridhargopalaraman2912 жыл бұрын
நன்றி. அருமையான விளக்கம் பாண்டே ஜீ. இரண்டு இடங்கள் எனக்கு பிடித்தது. " நம்ப ராமர், கிருஷ்ணர்தான்" , " சூரியவம்சம், உதயசூரியன் இல்ல" . மிகவும் சமயோசிதமான , பொருத்தமான , அர்த்தமுள்ள கருத்துக்கள்
@padmavathirajendran86972 жыл бұрын
Mr.Pandey,super explanations. But .muttallgalukku puriyumo ?!!
@naveensundaram69632 жыл бұрын
ஒற்றுமையாக இருக்கின்ற ஆறுசமயங்களின் கூட்டமைப்பான இந்து சமயத்தில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சிலரிடம் மேலோங்கி நிற்கிறது.
@venkats63792 жыл бұрын
நன்றி பாண்டே சார். இவர்கள் வேண்டுமென்றே தான், தெரிந்தே தான் பொய்களை சொல்கிறார்கள். ஆனாலும் நீங்கள் மிகவும் பொறuமையாக விளக்கி உள்ளீர்கள்.
@siva-yz1qx2 жыл бұрын
தமிழன் தான் இந்து, இந்து மதத்தை உருவாக்கியவனே தமிழன்தான்.
@chakks632 жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, என்றால் என்ன என்று விளக்கலாம்! இது எந்த மொழியில் சொல்லப்பட்டது என்று ஆராயாலாமே!!! குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் பாலை என்கிற ஐந்திணை நில பாகுபாட்டில் தெய்வங்கள் இருந்தனவா? தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சம்பந்தம் இல்லையா? நாலாயிர திவ்விய prabharamum, தேவாரமும், திருப்புகழ் போன்றவையும் ஆழ்வார், நாயன்மார்கள் எல்லோரும் அவாளா? வெற்றி பெற்றால் என்ன பேசினாலும் சரியாகி விடும்? என்று நமக்கு ஒரு பிரமை ஏற்படுகிறது!!! ஆகவே நான் பேசினால் பொதுக்கூட்டம், நடந்தால் பேரணி மதியம் 1 மணிக்கே எங்கள் போராட்டம் வெற்றி என்று அறிவிப்பு வெற!!! என்ன தான் ஆனது இந்த பணம் தின்னி கழுகுகள் இப்படி வெறுப்பை உமிழ்கிரார்கள்??!
@porchelviramr44042 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@cd.muruganmurugan19792 жыл бұрын
சைவம் (சிவன்) •வைணவம் (விஷ்ணு) •காணபத்தியம் (விநாயகர்) •கௌமாரம் (முருகன்) •சாக்தம் (சக்தி, துர்க்கை) •சௌரம் (சூரிய பகவான்) இந்த ஆறு சமயத்த பொட்டலம் கட்டி,சந்துல உட்கார்ந்து "இந்து"னு முடிச்சி போட்டயாரு? அது எந்த ஆண்டு
@lakshmanKumar-ky2tj2 жыл бұрын
இல்லை...தவறு....
@lakshmanKumar-ky2tj2 жыл бұрын
@@cd.muruganmurugan1979 அய்யனார், முனி, கருப்பன் போன்ற கிராமத்து சாமிகளை விட்டிவிட்டீர்கள்
• சைவம் (சிவன்) • வைணவம் (விஷ்ணு) • காணபத்தியம் (விநாயகர்) • கௌமாரம் (முருகன்) • சாக்தம் (சக்தி, துர்க்கை) • சௌரம் (சூரிய பகவான்) போன்ற அனைத்து சமயங்களும் ஒன்று சேர்ந்தது தான் இந்து மதம். நாஸ்திகர்கள் எல்லாம் இந்து மதத்தை பற்றி ஏன் ஆராச்சி செய்கிறார்கள்.
@vaidyanathanvijayakumar18972 жыл бұрын
அருமையான பதிவு maran மிஷனரி கும்பல்
@theman60962 жыл бұрын
இது தெரிய 300 வருடமா தமிழனுக்கு.😄😄😄😄
@mohansundar20452 жыл бұрын
படித்தால் மட்டும் போதாது வெற்றிமாறன்.அருமையான விளக்கம் பாண்டே ஜீ.
@annapppana39332 жыл бұрын
வெற்றிமாறன் மூளை உள்ள டைரக்டர் என்று நினைத்தேன் தவறாகி விட்டது. இவர்கலெல்லாம் எதன் அடிப்படையில் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை இனி இவரின் படங்கள் தேறுவது கடிணம். ஏன் எனில் சத்தியத்தின் பாதையை மறந்தால்.....நடக்கவேண்டியது நடக்கும் என்பது என் நம்பிக்கை.
@sahadevannatesan94952 жыл бұрын
//"அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது"// இதுதானே உண்மை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தால் நாம் ஹிந்துவானோம் என்று பெரியவாவே கூறியுள்ளாரே. சைவக்கடவுள் சிவன் லிங்க வடிவிலானவன் (ஸ்சிவன் (உருவம்) கிடையாது). வைணவ கடவுள் மாயோன் அல்லது திருமால் (விஷ்ணு கிடையாது)......தமிழர்களின் கடவுள் பெயரை சமஷ்கிருதத்தில் மாற்றிக்கொண்டால் ஹிந்து ஆகிவிடுவார்களா என்ன?? தமிழர்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.
@vasansvg1392 жыл бұрын
சினிமாவை சினிமாக்காரன் இவர்கள் எல்லோரையும் நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருவதால் வந்த நாசம்.... மக்கள் திருந்த வேண்டும்.... சினிமாக்காரனை ஒரு பிடி பிடிக்க வேண்டும்... விரைவில்
@thanavirgo87412 жыл бұрын
He directed many films which make grand success. So, that idiot think any thing he speak is correct.
@shankaranethrans.n96982 жыл бұрын
What a kind way of explanation ❤️ loved it Pandey anna ❤️
@k_raam2 жыл бұрын
Thanks to vetrimaran for make many of them to remember their roots ...it will backfire soon when his movie releasing. this cine industries people are thinking like without them country won't run they should realise without people there is no cinema industry.
எளிமையாக மாறனுக்கு மற்றுமின்றி மக்களுக்கும் புரியும் படி படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி வாழ்த்துகள்
@ravishankarv66872 жыл бұрын
It's correct
@keerthim90212 жыл бұрын
@@ravishankarv6687 🙏
@kongukaalai76172 жыл бұрын
இதக் கேட்டு வெற்றிமாறன் புரிஞ்சுக்கனுமாமா?அடேய்.. இது உங்கள மாதிரி அரவேக்காட்டுக் கூட்டத்த திருப்தி பண்ண போட்டது.. பாத்தமா.. லைக் போட்டமா.. தேர்தல் ல தாமரை ல குத்துனமா டெப்பாசிட் போச்சுனு கதருனமானு இருக்கனும்.. already ஆணவத்துல ஆடி தான் இப்போ அவங்க திருப்பி அடிக்குறாங்க.. ஜென்ம புத்தி செருப்புல…………….
@krishnan5852 жыл бұрын
என்ன படம்... என்ன படம்.....
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@sekarnatrajan85782 жыл бұрын
சிறப்பான அருமையான விளக்கம் பாண்டேஜிக்கு கோடி வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@srinivasanmahalingam73312 жыл бұрын
ஒரு சைடு ஸ்டேன்ட் எடுப்பதால் இவ்வளவு நாள் நாம் வியந்து பாராட்டிய ஆட்களின் ஒருவித அருவருப்பான மனநிலையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது அதில் வெற்றி மாறனும் சேர்ந்து உள்ளார். இவரைப்போன்ற பல பேர் திராவிட முகமுடி போட்டு கொண்டு திரிகிறார்கள். அவர்களோடு இவரையும் சேர்ந்து புறகனிப்போம்
@kirubanandanr6422 жыл бұрын
Excellent pandy sir good bless you
@baluc48742 жыл бұрын
மிக மிக நன்று ரங்கராஜ் அவர்களே. தொடரட்டும் தொண்டு.
@pragashpoogavarnum28602 жыл бұрын
Good professional explanation
@vadivelushanmugam62162 жыл бұрын
எவனும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போகட்டும். கடவுள் நம்பிக்கை நாம் நம் வழியில் செல்வோம்.
@vetrivel-2 жыл бұрын
அப்படி சென்றால் இந்து தர்மம் அழிந்துவிடும்.
@porchelviramr44042 жыл бұрын
Exactly! 🙏
@mangosreedhar82772 жыл бұрын
நாட்டுல கடவுளை நம்புறவனால தான் பிரச்னை, not because of atheists
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@vetrivel-2 жыл бұрын
@@siddiqqq மதம் மாறியவர்களால் இந்து மதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
@goodluck6002 жыл бұрын
மிக்க நன்றி பாண்டே அவர்களே ❤️❤️❤️🙏🙏🙏🙏
@vijiraja82532 жыл бұрын
எல்லாம் அரைகுரை knowledge ஐ வைத்துக்கொண்டு பேசுகிறார் வெற்றி மாறன். 🤦♀️ முடிவில் அவரை புகழ்ந்தது உங்களின் படித்த குணத்தை காட்டுகிறது பாண்டே ஜி. 🙏
@thanavirgo87412 жыл бұрын
Arai vekkadu speech vetrimaran
@rajgurusamyraj2 жыл бұрын
உம்மை போல் ஒருவர் தான் இவர்களுக்கு பதில் அளிக்க இயலும், நீரும்இல்லையேன்றால் பதில் கூற யாரும் இல்லை உம்மை இரு கை கூப்பி வணங்குகின்றேன்.
@முருகானந்தம்-ன8ந2 жыл бұрын
நல்ல விளக்கம். தாங்கள் கடைசியில் கூறிய கருத்துக்களை தங்கள் உரையின் ஆரம்பத்திலேயே கூறியிருக்கலாம் என்பது எனது கருத்து.
@ss4kmedia2 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@vasudharaghunathan71812 жыл бұрын
சினிமா காரர்களும் கழக அரசியல்வாதிகளும் தான் தமிழகம் தலை குனிவதற்கான முக்ய காரணங்கள்
@natarajansuresh61482 жыл бұрын
உண்மை
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@arrivalaganiyer29592 жыл бұрын
வெற்றி மாறனுக்கு மிக்க நன்றி. ராஜராஜ சோழன் பற்றி தெரியாத இந்த நடுநிலை நக்கிகள் எல்லாம் இப்ப நல்லா தெரிஞ்சுக்குவாங்க
@siddiqqq2 жыл бұрын
@@jagdishkumar-hg8og based on law from holy Quran all humen can follow Islam. But in brahmanism only their kids can be brahmin..,, Music director AR Rahman what law he making.. Mysore king tippu sulthan what he making old indian president Abdul Kalam what law he making I don't care..,, even I don't kne this two Guys ashraf and ajlaf wher they fro
@shankarm72532 жыл бұрын
"கி" விடுபட்டுள்ளது.
@ravichandranr22522 жыл бұрын
வெற்றி மாறன் பேசுவதை எல்லாம் சீரியஸ் ஆக எடுத்து கொள்ள கூடாது. இதெல்லாம் கடந்து போக வேண்டும். மக்களுக்கு தெரியும் ராஜ ராஜ சோழன் யார் என்று.
சரிடா சங்கி பயலே , ராச ராச சோழன் ஹிந்து சந்துனா , ஒரே ஒரு கல்வெட்டு, இல்ல செப்பேடுகளில் ஹிந்து சந்துன்னு ஒரு வார்த்தை ஆம்பளயா இருந்தா காமிடா சங்கி மங்கி!!
@balajivenkat81592 жыл бұрын
இல்லை நாம் கேட்க வேண்டும் இல்லை என்றால் இது திரும்பவும் நடக்கும்
@sahadevannatesan94952 жыл бұрын
//"அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது"// இதுதானே உண்மை. வெள்ளைக்காரன் போட்ட கையெழுத்தால் நாம் ஹிந்துவானோம் என்று பெரியவாவே கூறியுள்ளாரே. சைவக்கடவுள் சிவன் லிங்க வடிவிலானவன் (ஸ்சிவன் (உருவம்) கிடையாது). வைணவ கடவுள் மாயோன் அல்லது திருமால் (விஷ்ணு கிடையாது)......தமிழர்களின் கடவுள் பெயரை சமஷ்கிருதத்தில் மாற்றிக்கொண்டால் ஹிந்து ஆகிவிடுவார்களா என்ன?? தமிழர்களை நீண்ட நாட்கள் ஏமாற்ற முடியாது.
@Mr.Thamiz2 жыл бұрын
@@balajivenkat8159 Perfect response...yes...we need to raise voice...
@rajajisk2 жыл бұрын
சிவ பாத சேகரன் , திருமுறை கண்ட சோழன் ,மாமன்னன் இராச இராச சோழன் அவர்கள் பற்றிய நினைவை தூண்டிய வெறும் மாறனுக்கு நன்றி.
@shivani6thdkml9402 жыл бұрын
நன்றி சார் தங்கள் உரை மனதுக்கு நிறை
@shivani6thdkml9402 жыл бұрын
சார் பண்பாடு என்றால் மனிதம் மனிதம் என்றால் பண்பாடு திருவடி தொழுவதும் கை கூப்பி வணங்குவதும் நேசத்தின் வெளிப்பாடு ராமலிங்க அடிகளார் பிறந்த மண்ணில் நேதாஜியும் பிறந்துள்ளார் இந்த பூமி இலை தழை பூ காய் கனிகள் மலர்களை மட்டும் தருவதில்லை .சில விஷச்செடிகளையும் தருகின்றது வேதங்களும் ஞானங்களும் ஒரு மனிதனின் மனதை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவும் விஷச் செடிகள் எதற்கு உதவும்?
@JayachitraNallusamy2 жыл бұрын
Sir, நீங்க இல்லை நா.. இதெல்லாம் சொல்ல யாருமே இல்லை... நன்றிகள் பல
@gamingtharushyt35612 жыл бұрын
இவர் இல்லாமல் இருந்தால், நீங்கள் எந்த குழப்பமும் இல்லாமல் நிம்மதியாக இருந்திருப்பிற்கள்
@JayachitraNallusamy2 жыл бұрын
ஆனால் எப்படி எல்லாம் மக்களை பிரிக்கிறார்கள் பாருங்க.. இந்த மாதிரி பேசும் சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் என்ன தான் சொல்ல வராங்க... இந்திரனை திருமகளை பெருமாளை வணங்கிய போற்றி எழுதிய திருவள்ளுவர், அவையார்.. ஆண்டாள் போன்றோர் எல்லாம் பொய் என்கிறார்களா... கும்பிட கூடாது nu சொல்றாங்களா... ஏன்? கும்பிட்டால் தான் என்ன???
@amiemohan85782 жыл бұрын
@@gamingtharushyt3561 nimmathy or being a muddal without knowing the actual facts????
@gamingtharushyt35612 жыл бұрын
Mam please this Rengaraj, one way supporter, he will not speak right and wrong, please don't go with one person, don't follow religion and community, kindly live with human, if I said anything wrong sorry.
@ramkumaros36502 жыл бұрын
ஜெய்ஹிந்த் 🇮🇳⚔️🚩🕉️🌺 வந்தே மாதரம்
@maheshalwin4352 жыл бұрын
நிஜம் தெரியாமல் நிழலை வைத்து பிழைப்பு நடத்துபவன்... தோல்வி நிஜத்திற்கு ஏற்படாது நிழலுக்கு தான்...தோல்வி....ன்
@venkatesanmvenkey3822 жыл бұрын
Super analise Truth 👍
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@thiruppugazhmeaningandessence2 жыл бұрын
சிவ பாத சேகரன் என்றால் சிவன் பாதங்களை தலையில் சுமப்பவன்🙏🙏🙏🙏🙏🙏
@thanavirgo87412 жыл бұрын
Well said brother Pandey
@selvapaul97982 жыл бұрын
இவங்க கையில வந்த உடனே தரம் தாழ்வது என்பது மிக்க கேவலமான உண்மை.உள்ளே வந்த உடன் என்னை அமுக்கி விட்டார்கள் என்பது நெக்ஸ்ட்.ஒதுக்கி வைக்கப் பட வேண்டியவர்களே இவர்கள்.
@harigold19832 жыл бұрын
11 மணிக்கு 3200 பேர்க்கு மேல் லைவ் பாக்கராங்கன்னா அது சாணக்கியாவுக்கே உரிய ஸ்பெஷல்
@JayachitraNallusamy2 жыл бұрын
3k.....
@rajeshraj-wb2pq2 жыл бұрын
3.2k......
@raviraman25592 жыл бұрын
கற்றோர் கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. Example panday
@king-power2 жыл бұрын
Dp இல் இருக்கும் தேசிய கோடி பார்த்து வயிறு எரியும் கும்பல் சார்பாக உங்கள் கருத்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@harigold19832 жыл бұрын
@@king-power 🙏🏻
@ramraj19672 жыл бұрын
Sincere thanks to Vetrimaran & co. They are doing extraordinary work in consolidating hindus where a dedicated hindu finds it difficult.
@paramagurs74772 жыл бұрын
Exact word u tell here👍👍👍
@porchelviramr44042 жыл бұрын
Exactly! 🙏
@sivachandru91962 жыл бұрын
இவர்கள் வெள்ளையர்களை பற்றி எப்போதும் பேசவே மாட்டார்கள்....வேற லெவல் ...😂😂😂
@gopalramadoss56842 жыл бұрын
தம்பி ப௱ண்டே அவர்களே உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரம௱கவும்,ஆக்கப்பூர்வம௱கவும்,மற்றவர்களின் கருத்துக்களை எகிறி அடித்து நொறுக்கி தள்ளுகிறீர்கள்.இனிமேல௱வது கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் மக்களை குழப்ப௱மல் இருப்ப௱ர்களோ.ஜெய்ஹிந்த்.
@Mr.Thamiz2 жыл бұрын
தங்கர் பச்சான் மாதிரி எத்தனையோ ஜாம்பவான்கள் உண்மையாக மக்களை வழி நடத்தும்போது இவர் மாதிரி அரசியல் செய்யும் சில சுயநல வாதிகளும் அதே சினிமா துறையில் இருக்கத் தான் செய்கிறார்கள்....வெற்றிமாறன் போல்....காலக்கொடுமை...
@sukumarrathinam70882 жыл бұрын
கடைசியாக நன்றி பாராட்டி அடி ச்ச அடி இருக்கே.....சாணி யில முக்கி அடிச்சாப்புல...👌👌👌👌
@govindraok45982 жыл бұрын
திரு பாண்டே அவர்களே.. கோடி நன்றிகள் உங்களுக்கு.. ஒரு சின்ன குழந்தைக்கும் அல்லது எந்த ஒரு அறிவும் ( திராவிடம் என்றும் சொல்லிக்கொள்ளும்) இல்லாத ஹென்மங்களுக்கலுக்கும் புரிகிற மாதிரி அறிவான விளக்கம் .... Hats off Mr. Pande....
@gopalramadoss56842 жыл бұрын
Keep it up.
@pkmurugasamy41012 жыл бұрын
உண்மை மில் உறங்குபவரை எழுப்பலாம்.உண்மை அறிந்தும் அதை அழிந்து தங்கள் சொந்த சூயலாப கருத்து களை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவரை ஒதுக்க வேண்டும்.
@rojasamayal94362 жыл бұрын
தமிழில் பார்பனரே என்று சொன்னால் இன்னும் நன்றாக புரியும்.😂😂😂😂
@raghavendrakumarkandaswami42632 жыл бұрын
Super Reply 👍 🙏🙏🙏
@KrishnanB.A2 жыл бұрын
மிக சிறந்த பதிலடி நன்றி..... திரு.ரெங்க ராஜ் பாண்டே.
@sankarkisanth872 жыл бұрын
விடுங்க சார்,ஒருநாளைக்காவது இவங்கே அந்த பெரியாராலயே மிதிவாங்கியே சாகப்போராங்கே😏...
@tamilan96962 жыл бұрын
வெற்றி மாறனுக்கு சரியான செருப்படி பதிவு 👌🔥
@prakashrao80772 жыл бұрын
Mr Pandey can’t thank you enough for your research and crystal clear explanation/ rebuttal. Best wishes to you and your crew
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@pandurangan48432 жыл бұрын
நல்ல பதிவு Mr.paande sir🙏
@sundararajanramaswamy46062 жыл бұрын
You have patiently n logically explained with so much of supporting videos n documents. As you have rightly said if Mr Veterinarian has not created a controversy you would have been able to dig deeply into the subject n present to your loving viewers with such an enlivening n knowledgeable presentation. This bears your unique stamp Sri Pandeji!! Please keep it up.
@prasannakumar83642 жыл бұрын
Great analysis Pandey ji. Thank you.
@santhirajamanikam78742 жыл бұрын
வணக்கம் 🙏... காலமறிந்து கடமையைச் செய்யும் சாணக்கியாவிற்க்கு நன்றி பாராட்டுகிறேன்.🙏🙏🙏
@jayachikamjayachikam40032 жыл бұрын
அண்ணா உங்களுடைய விளக்கம் அருமை 🙏🙏🙏
@siddiqqq2 жыл бұрын
சைவ மதத்தில் எல்லா மனிதர்களும் உயர்ந்தவர்கள்..,, ஹிந்து மதத்தில் பார்ப்பீனியர்கள் மட்டும் உயர்ந்தவர்கள்.. என்ற பிரச்சினை போல Vetri Maaran-க்கு
@prathapcharan Жыл бұрын
@@siddiqqq In Islam only sunnis are considered pure Muslims. Shias and ahmadiyas are considered as impure. If you go to Arabic countries you think they are going to treat you equally bro?
@siddiqqq Жыл бұрын
@@prathapcharan shiya-iran vs sunni-saudi two big political partition..,, both peoples agreed tat Quran and final messenger..,, based on Quran ther is no higher or lower..,, peoples may do mistakes.. fro god book ther is no difference between people's..,,
@prathapcharan Жыл бұрын
@@siddiqqq yeah both of them agree and hate nonMuslims. Vedu bro yedhavadhu Solna Islamophobia anntu solluve.
@krishnachary79332 жыл бұрын
Continue your work God is with you
@n.c.shyamalan2 жыл бұрын
ஆதாரத்துடன் அருமையான விளக்கம் மிக்க நன்றி..
@mohanbagavath38592 жыл бұрын
அருமையான விளக்கம் பாண்டே sir 👏👏👏👌👌👌
@mahendranmahendran77032 жыл бұрын
பாண்டே மூலம் ராஜ ராஜ சோழன் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள உதவிய வெற்றி திருமாறனுக்கு நன்றிகள் பல... தொடரட்டும் உம்போன்றோர் சேவை
@Mr.Thamiz2 жыл бұрын
வெற்றி மாறன் மாதிரி ஆட்கள் தான் ராஜராஜ சோழனுக்கே புற அழுத்தம் கொடுக்கிறார்கள்......😂
@balakrishnankumar14102 жыл бұрын
🤣
@thangathamilachi2 жыл бұрын
முத்தாய்ப்பாய் நன்றி கூறி முடித்தது... பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே என்பது போல் இருந்தது !!! 👍 அருமையான பேச்சு, உரை வீச்சு 💐💐💐
@balajis81562 жыл бұрын
ஒரு குடும்பம் சினிமா பார்க்க இன்று 1500 ரூபாய் செலவாகிறது அதை தவிர்க்க கோயிலுக்கு போனால் நன்றாக உணவு விடுதியில் உணவு சாப்பிடலாம் நிம்மதியாக வாழலாம் இதை யோசிக்க ஆரம்பித்தால் வெற்றிமாறன் என்ன பண்ணுவார்
@shamanthnag12 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள்
@vasusakthisuresh27852 жыл бұрын
இந்த பேச்சு உள் நோக்கம் கொண்டது மக்கள் மனதை குழப்பும் நோக்கம் வெற்றி மாறனின் வெட்டி பேச்சு அருமை ஐயா தாங்கள் விளக்கம் அருமை நன்றி
@seenimuthui82192 жыл бұрын
முட்டாள்கள் சொல்வதை நாம் விவாதித்து நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை சில படங்களை எடுத்தவுடன் இவர்கள் பெரிய அறிவாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள்
@govindaramvenugopal39992 жыл бұрын
Correct
@Padmavathyyshanmugam2 жыл бұрын
Pandey sir , u r Hindu saver from spoilers.......I am happy u brought truth with proof
@shortsyt16402 жыл бұрын
அண்ணே உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான்.....தரமான பதில் நன்றி