உங்கள் குரலில் எனக்கு ரொம்ப ரொம்ப லவ் இனிவரும் கதைகளை யாதவி குரலில் பதிவுசெய்யுங்கள்
@siva.k3428Күн бұрын
Yathavi voice ♥️♥️♥️♥️♥️♥️♥️
@mayahithu77312 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤யாதவ் உங்க குரல்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்கதை ரொம்ப நல்லா இருக்கு
@aathisurya2986Күн бұрын
கதை மிக மிக அருமை மிகவும் பிடித்திருந்தது சூப்பர் 👌👌👌👌👌
@ambikaprajith39282 күн бұрын
யாதவி குரல் செம குரல் ❤❤❤❤
@ramyaesther38502 күн бұрын
❤❤❤ Yadhavi ❤❤❤
@bharathisankar33962 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@mangaik4302Күн бұрын
ஹாய் ரோஸி கஜன் & யாதவி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nithyayuva32312 күн бұрын
🎉🎉🎉🎉🎉. Next story please.
@jeyanthapalachandran21932 күн бұрын
கதை அருமையாக இருந்தது . யாதவியின் வாசிப்பு superb. அருமையான கருத்தாழம்மிக்க சிறுகதை. சிறிய கதை அது சொல்லிச்சென்ற கருத்து மிகப்பெரியது... இறுதி முடிவு அருமை . அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் தப்பு செய்தால் தண்டனை அந்தப் பிறவியிலேயே...... சீக்கிரமாக பெரிய நாவலோடு வாங்க சகோதரி. நன்றி.
@aisyahvimala420Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤you yathavi
@geethagovindhan2 күн бұрын
யாதேவி கதை மிகவும் அருமை ❤️💐💐💐💐💐💐💐💐பெரிய கதையா போடுங்க ப்ளீஸ
@sujathajagadeesan98562 күн бұрын
Manam ganakiradhu rosie
@chandrajayaraman16702 күн бұрын
Welcome rose and yathavi. When will you upload sevanthi. Waiting eagerly
@mayahithu77312 күн бұрын
கதை ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு😂😂😂
@sujathajagadeesan98562 күн бұрын
Hi yadhavi welcome❤❤🎉🎉
@TamilTheanAudioNovels2 күн бұрын
நானும் ஒரு எழுத்தாளர் தான் என்னோட ஆடியோ நாவலுக்கு ஒரு நல்ல குரலை தேடிட்டு இருக்கேன் அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கணும்! யாதவியோட குரலும் உச்சரிப்பும் ரொம்ப நல்லா இருக்கு!!... அவங்களுடைய மெயில் ஐடி இல்லன்னா நம்பர் தர முடியுமா?... உங்களுடைய மெயில் ஐடி கிடைக்கல! அதனால கமெண்ட்ல கேட்கிறேன்.. தப்பா நினைச்சுக்காதீங்க!