MAADHA UN KOVILIL by Playback Singer SURMUKHI in GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

  Рет қаралды 215,012

Ganesh Kirupa

Ganesh Kirupa

Күн бұрын

Пікірлер: 176
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 3 жыл бұрын
சுர்முகி அருமையான பாடகி அந்தளவுக்கு மனதை ஈர்க்கும் thanks ganesh kirupa from france
@prabhakar0504
@prabhakar0504 3 жыл бұрын
ஈஸ்டர் தி௫நாளில்., சுர்முகி அவர்களின் மயக்கும் குரலில்; கணேஷ் கி௫பா குழுவினரின் அற்புதமான இசையில்; தெய்வீக ராகம்🌝
@parthibanv2171
@parthibanv2171 3 жыл бұрын
வேளங்கன்னி மாதா.....முன் முட்டி போட்டு அந்த மெழுகு தீபத்தை பார்த்தால்....... அதில் ஒரு ஆன்மிக சுகம் இருக்கும்.....அதை நான் அனுபவித்து உள்ளேன்.
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
சுர்முகி இந்த மண்ணின் பொக்கிஷம்... அற்புதமான இசை.. நன்றி கிருபா சார்...
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 жыл бұрын
நமது அபிமான பாடகி சுர்முகி எத்தனையோ பாடல்களை பாடிருக்கலாம்.. ஆனால் இந்த ஜானகி அம்மா பாடிய சிறப்பம்சங்கள் நிரம்பிய... மாதா பாடலை அப்படியே அச்சொட்டாய்.. பாடி தனது வாய்ப்பை.. அபாரமாய் நிரப்பி விட்டார்.. அதற்கு கணேஷ் கிருபா அவர்களை மனதார வாயார வாழ்த்துகிறேன்... 4.4.2021... colombo srilanka.. ❤
@thuraikularajah7242
@thuraikularajah7242 3 жыл бұрын
மாதாவின் கீதம் மனசை மயக்கி விட்டது.என்னை மறந்து ரசிக்கும் அளவிற்கு தெய்வீகக்கலைகளை ஒன்றுதிரட்டிய கணேஸ் கிருபாவிற்கு நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 3 жыл бұрын
surmukhi காதில் தேனாக பாய்கிறது from france
@vengimani2421
@vengimani2421 3 жыл бұрын
சூர்முகி நீங்கள் மாதாவின் அருளால் என்றும் வாழ்க வளமுடன்.
@raveesella6052
@raveesella6052 3 жыл бұрын
உயிர்தெழுந்த ஞாயிறுக்கு ஏற்ற பாடல் !!!! நன்றி !!
@muthumani5478
@muthumani5478 Жыл бұрын
உயிரை உருக்கும் இசை...!
@senthilkumar5036
@senthilkumar5036 2 жыл бұрын
உயிராய். ... இசையாய்.... நமஸ்காரம்...பிதா இசைஞானி அவர்களுக்கும் பேரி மாதா வை கண்முன் கொண்டு வந்து கலங்க வைத்த சுர்முகி.. அன்னைக்கும்... நமஸ்காரம்
@whitedevil9140
@whitedevil9140 3 жыл бұрын
சுர்முகி... குடத்திலிட்ட விளக்கு...! அருமையான பாடகி..கணேஷ் கிருபா.. துல்லியமான இசைக்குழு..!👏👏👍👍
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 3 жыл бұрын
Easter க்காக இந்த பாடலை தந்த கணேஷ் கிருபா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
சுர்முகி அவர்களின் குரல் மிகவும் அருமை.
@senthilkumar5036
@senthilkumar5036 2 жыл бұрын
சுர்முகி...தாயே.. உங்கள் குரல் ஓசை.. என் உயிர் வரை சென்று உறவாடுகிறது... தெய்வீக தாயின் குரல்..
@safarikannan7545
@safarikannan7545 Жыл бұрын
என்ன அருமையான குரல்வளம், இயற்கை உங்களுக்கு அளித்த வரப்பிரசாதம்...வாழ்த்துக்கள் 🌹
@pravinkumar1139
@pravinkumar1139 2 жыл бұрын
Surmki voice is execellent. Every day continuously i am listening this song. Thanks for giving this song.
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 жыл бұрын
இந்த பாடலின் பதிவின்போது ஏதோ ஒரு சுவரஸ்யமான சம்பவம் நடந்ததாக எதிலோ படித்த ஞாபகம்... ராஜாவோ/ஜானகியம்மாவோ தன்னிலை மறந்து பாடல் பதிவில் கண்ணீர் விட்டதாக...!! அந்தளவுக்கு மனதை ஈர்க்கும் பாடல்..!!!
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Janaki amma cried after recording
@JamesJacob-xs8mn
@JamesJacob-xs8mn Сағат бұрын
அன்பு சகோதரர் கணேஷ் கிருபா அவர்களின் இசைக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஆசீர்வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤ தொடர்ந்து உங்கள் பணி சிறக்க என் அம்மாவின் ஆசீயோடு உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏😭💐💐💐💐💐💐💐
@sumiyahaja7309
@sumiyahaja7309 3 жыл бұрын
Beautyful voice...surmuki madem❤❤❤❤❤❤
@alphonsaalphonsa6473
@alphonsaalphonsa6473 3 жыл бұрын
Awesome singing and music god bless your team 👍🙏
@ekarunakaran8323
@ekarunakaran8323 Ай бұрын
Mesmerising voice 👍👌🥲 . God Bless you.
@anurakas
@anurakas 3 жыл бұрын
Highly emotive.... Fabulous singing Surmuki... God bless.
@captaindavidactivities8973
@captaindavidactivities8973 3 жыл бұрын
Mr Ganesh Kirubha, you and your programmes are always Supero Super. While having such a fantastic singers, how can be your programmes normal. Thanks for this song and Mother Mary bless you and all your wonderful teams.
@vigneswarankanthavanam3985
@vigneswarankanthavanam3985 3 жыл бұрын
அருமையான பாடகி & அருள்மிகு பாடல். சூப்பர் 👌
@sivakumarkumar5375
@sivakumarkumar5375 Жыл бұрын
சுர்முகி பாடிய பாடல் என் மனதை மிகவும் ஈர்த்துவிட்டது.
@sivajothidharmalingam6341
@sivajothidharmalingam6341 Жыл бұрын
அருமையான குரல்வளம். பாராட்டுக்கள்
@ganeshkirupa
@ganeshkirupa 3 жыл бұрын
THANK YOU ALL FOR YOUR WONDERFUL SUPPORT AND BLESSINGS.
@qryu651
@qryu651 Жыл бұрын
என்ன தெளிவாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்.
@kamachisundaram8597
@kamachisundaram8597 Жыл бұрын
Surmuki voice excellent
@ramadoss7348
@ramadoss7348 3 жыл бұрын
Excellent blessings divine voice Surmukhi keep singing🙏🙏
@sacredheartchurch7420
@sacredheartchurch7420 Жыл бұрын
மிகவும் அருமை. அனைவருக்கும் நன்றி.
@VigSuntharam
@VigSuntharam 2 жыл бұрын
What a fantastic melting song with great singing by surmuki absolutely love it and the back up of great orchestra. Speechless 🙊 👏
@singerrikshitha1009
@singerrikshitha1009 3 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் மற்றும் இசை 👌
@vivamusicram
@vivamusicram 3 жыл бұрын
Wonderful orchestra. Sang with good feel by Surmukhi as usual. Congratulations to all team members 👏
@parthibanv2171
@parthibanv2171 3 жыл бұрын
இலகிய எண்ணம்...... மனம் அமைதி இதுதான் இறைவன்.
@ravisathiya8332
@ravisathiya8332 6 ай бұрын
அருமையான குரல் திரையுலகில் இந்த குரலை பயன்படுத்தாது துயரம்.
@visagaperumalwimalanathan793
@visagaperumalwimalanathan793 3 жыл бұрын
Very nice song. Make me feel emotional 😭 Wishes 🙏
@vijayavenkat4038
@vijayavenkat4038 3 жыл бұрын
Excellent performance
@jacobarockiasamy3324
@jacobarockiasamy3324 3 жыл бұрын
Mesmerizing voice,God bless you
@n.sivakumar5275
@n.sivakumar5275 2 жыл бұрын
Awesome renderence.....Sister👌👌👌💐💐💐 The song I love the most!
@dossvelan
@dossvelan 3 жыл бұрын
அனுபவித்து பாடினால் மட்டுமே இது மாதிரி ஒரு சிறப்பான பாடலை வெளிக் கொணர முடியும். உண்மையைச் சொன்னால் அந்த உணர்வை கேட்பவருக்கு கடத்தினால் அதுவே சிறப்பு. என் கண்களில் கண்ணீரை கொண்டு வரும் பாடல் இது. அளித்த அனைவருக்கும் பலப் பல நன்றிகள். வாழ்க நீடூழி.
@paramgpaarvayil4814
@paramgpaarvayil4814 3 жыл бұрын
Amazing Rendition! Very Well Done Surmukhi..👏👏👏❤
@kausimurugian7386
@kausimurugian7386 3 ай бұрын
Excellent singing madam, marvelous
@balemurupi659
@balemurupi659 4 ай бұрын
மாதா என் மகனைக் காத்தருள்வாய்.
@arondossx94
@arondossx94 2 жыл бұрын
Super 2 வது ஜனாகி
@subburathinamsubburathinam2552
@subburathinamsubburathinam2552 2 жыл бұрын
What a lovely song .......brilliant singing
@asaasa-vv2ql
@asaasa-vv2ql Жыл бұрын
Super & heart touching
@rajendrakumar8497
@rajendrakumar8497 3 жыл бұрын
Wow Very Nice Song, nd Sweet Voice, Excellent Performance
@csr8355
@csr8355 14 күн бұрын
Super music and voice
@nagarajannagarajan3103
@nagarajannagarajan3103 2 жыл бұрын
Song with voice very very nice🌹🌹🌹👍
@prabhavathyt8152
@prabhavathyt8152 3 жыл бұрын
Super song.very nice music
@nagarajannagarajan3103
@nagarajannagarajan3103 2 жыл бұрын
Sister your voice very nice🌹🌹🌹
@sekarlatha5671
@sekarlatha5671 2 жыл бұрын
ARUMAI...KANGALIL KANEERAI VARAVAZHAITTHA PAADAL.2 ND JANAKI AMMA.ISAI APAARAM GANESH KIRUPA MUSIC GRUPE ANAIVARUKKUM VAALTTHUKKAL. MANAMAARA..... THANKS....
@PammalRaaja
@PammalRaaja 3 жыл бұрын
What a gift for all Christians !!!! on an Easter Sunday.Excellent Surmukhi as usual!!!!. Thanks, Ganesh for your Upload!!!!!!! Greetings from London.
@ganeshkirupa
@ganeshkirupa 3 жыл бұрын
THANK YOU JI
@sagayaraja8110
@sagayaraja8110 Жыл бұрын
மாதாவின் பாடளை மிகவும் அருமையாக பாடிய சுர்முகி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!🌻🌻🌻🙏
@ramachandrann121
@ramachandrann121 5 ай бұрын
Excellent singing
@amalrajraj220
@amalrajraj220 3 жыл бұрын
சூப்பர்
@ravisathiya8332
@ravisathiya8332 3 жыл бұрын
Matha enakku pidikum
@dhanasekar30
@dhanasekar30 3 ай бұрын
அம்மா பாட்டை கேட்பதே இனிமை
@josephnoelharry3918
@josephnoelharry3918 2 жыл бұрын
Fabulous Singing Surmugi 👌❤️👍 May God Bless You 💐❤️💐❤️
@paramathe6692
@paramathe6692 3 жыл бұрын
Happy Easter
@raggggu
@raggggu 3 жыл бұрын
You are an extraordinary singer Surmukhi. For every song you make us believe it is the best song you have ever performed. Not possible for other singers.
@vigneshwarasciencecollegep1113
@vigneshwarasciencecollegep1113 3 жыл бұрын
மாதாவை காணுகிறேன். நன்றி சகோதரி.
@NovaJonathan-g4n
@NovaJonathan-g4n 3 ай бұрын
Massperformancesister
@veerapandianpandidurai7403
@veerapandianpandidurai7403 2 ай бұрын
Well sung with emotion
@moses21592
@moses21592 3 жыл бұрын
nice performance congrates surmuki @ganeshji team.
@GAUSAN51
@GAUSAN51 3 жыл бұрын
Excellent
@charlessahayaraj790
@charlessahayaraj790 2 жыл бұрын
God bless mam. Charles from Saudi 🇸🇦
@davidraj8771
@davidraj8771 3 жыл бұрын
Exelant singing surmugi mam superb 👏👏👏👌👌👌🌹🌹
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 2 жыл бұрын
பயிற்சி +முயற்சி =நல்ல குரல். ஜானகி அம்மையார் கேட்டால் 😭😭🎶🎵🎶🎵👍அழுதிடுவாங்க.
@bamabama339
@bamabama339 3 жыл бұрын
My favourite song. Thanks.
@nagarajtc5069
@nagarajtc5069 2 жыл бұрын
Surmukhi, God bless you. Fine tone, singing very very nicely.
@unmai2347
@unmai2347 3 жыл бұрын
உருகிப் போனேன் அருமை அழகு தேன் குரல்
@ramu_siyer3582
@ramu_siyer3582 3 жыл бұрын
as good as original. Soulful
@brittostanle8noely486
@brittostanle8noely486 2 жыл бұрын
அழகான பாடிய சகோதரி அறுமை
@v.psrinivasan.419
@v.psrinivasan.419 3 жыл бұрын
Arumaisir
@garunkumar5279
@garunkumar5279 3 жыл бұрын
Wow.. what a rendition and a perfect background music... so soothing ... simply superb..
@kamalas1481
@kamalas1481 2 жыл бұрын
Arumaiya a padal meentum meetum keatka thuntum
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq 4 ай бұрын
Surmugi great vaazhga valamudan❤❤❤😂😂😂😂❤❤❤❤❤
@ravi.k9024
@ravi.k9024 2 жыл бұрын
மிக மிக அருமை
@KAM587
@KAM587 7 ай бұрын
Thousand like for u plese6 iam there
@ysrajan2943
@ysrajan2943 10 ай бұрын
Beautiful song which cannot be forgotten ages.
@tsuios3090
@tsuios3090 2 жыл бұрын
Super.super.super
@giritharanpiran7544
@giritharanpiran7544 3 жыл бұрын
உருகி உருகி உருக்கி விட்டார்...ஆஹா👍
@palanivelsubhu2824
@palanivelsubhu2824 3 жыл бұрын
Very nice mam
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 9 ай бұрын
divine and touching expressions. Congrats.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Hats off,, surmuki .. perfect singing... better than the original version... fantastic...thank you
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Janaki amma will be proud of this comment of yours 👌🏻👌🏻
@zenoraj461
@zenoraj461 3 жыл бұрын
super madam surmuki congrats
@sagayamsagadevans1635
@sagayamsagadevans1635 3 жыл бұрын
நல்ல பாடல் நன்றி
@marybavanthi9657
@marybavanthi9657 2 жыл бұрын
Excellent performance done by singer
@subburathinamsubburathinam2552
@subburathinamsubburathinam2552 Жыл бұрын
Brilliant singing.......congrats sister
@g.nandagopal8034
@g.nandagopal8034 3 жыл бұрын
Only one word.......wonderful
@magimagi8841
@magimagi8841 Жыл бұрын
Melting voice❤️❤️❤️❤️❤️
@Santhralekha
@Santhralekha 3 жыл бұрын
Super song ❤️❤️ very good singing super sister
@basheerahmedabdulhameed1236
@basheerahmedabdulhameed1236 2 жыл бұрын
Nice tone 💕🤗vazhthukkal 💐
@kevinc3764
@kevinc3764 2 жыл бұрын
my amma please pray for us. Keep blessing for us. 🙏💐❤
@govindarajub8143
@govindarajub8143 3 жыл бұрын
So emotional. 🙏🙏
@p.thirunavukkarasuthiru3498
@p.thirunavukkarasuthiru3498 3 жыл бұрын
Kanneerai adakka mudiyavillai
@ranipaul100
@ranipaul100 Жыл бұрын
Amazing and Awesome Rendition maa
madha un kovilil | Cover song | madha songs | Velankanni songs | tamil christian hits songs
5:11
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 1,4 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 6 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН
Quarantine from Reality | Maadha Un Kovilil | Achchaani | Episode 297
11:20
Man Ulagil Devan Indru.mpg
5:17
kalaignarfan1
Рет қаралды 915 М.
Antha Sivagami Maganidam
7:17
Mohana Rythms
Рет қаралды 220 М.
s janaki live tamil madha un kovilil/Nazarali
5:22
Nazar Ali
Рет қаралды 1,1 МЛН
YAARADHU SOLLAAMAL =  BY ALKA AJITH
5:13
M. P. Ajith Kumar
Рет қаралды 112 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 6 МЛН