👌👌👌mr. மாரிசெல்வராஜ் keep it up யப்பா என்ன ஒரு அற்புத படைப்பு வாழை 👌👌👌
@vanarajas18892 ай бұрын
இயக்குனர் என்று சொன்னால் மாரி செல்வராஜ் அண்ணன் ,மற்றும் ரஞ்சித் அண்ணன் வேற லெவல் அண்ணா தமிழ்நாடு சினிமாவே புரட்டி போடுறீங்க அண்ணா. வாழை படம் பார்த்து விட்டேன் அண்ணா மிகவும் அற்புதமாக இருக்கிறது . நன்றி அண்ணா❤
@rani41582 ай бұрын
இன்னும் உங்கள் படைப்பு கிளர்ச்சி தொடரட்டும் அண்ணா 💐
@rajasekaran55402 ай бұрын
அன்பு மாரிசெல்வராஜ் க்கு, தயாரிப்பாளருக்கு சொந்தமான பாடல்களுக்கு பணம் வசூல்பண்ணும் இளையராஜா போன்ற நபரகள் உள்ள இந்த சமூகத்தில் நீங்கள் அப்படியிராமல், வாழைக்கு சொந்தமான இறந்த 19 நபர்கள் மற்றும் தங்களது கிராம மக்களுக்கும் தங்களது லாபத்தின் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி அவர்களுக்கு நன்மை செய்தால் உங்களுக்கு மேன்மை
@tamilvananvanan67012 ай бұрын
மாரி செல்வராஜ் ❤👌💐
@azhagarnallan48932 ай бұрын
❤❤🎉🎉🎉தக்க பதிலை உண்மையாக நிதானமாக எடுத்து வைத்த மாரி செல்வராஜுக்கு இயக்குனர் அவர்களுக்கு நன்றி படம் பிரமிக்க வைத்துவிட்டது நீங்கள் பயன்படுத்திய திரை விஷுவல் மாடாக இருக்கட்டும் கோடியாக இருக்கட்டும் அந்த பறவைகளாக இருக்கட்டும் மரக் கொட்டையாக இருக்கட்டும் ஓணானாக ஆக இருக்கட்டும் பறவைகளாக இருக்கட்டும் ஒவ்வொன்றும் கதை சொல்கிறது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அவ்வளவு அழகாக நடித்துள்ளார்கள் பாபர் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤
@santhasorubandavidsamson94052 ай бұрын
As a common man,i request the reporters to allow the director to express there thoughts and ideas.Ask mature questions, not even watched the movie. its an Art.
@arasappansubbaiah84642 ай бұрын
வரலாற்றை புரட்டிப் பாருங்கள் இந்த மனித வர்க்கத்திற்கு யாருடைய பங்களிப்பு அதிகமாக செய்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள் அப்படிப்பட்டவர்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பதை நினைத்துப்பாருங்கள்
@cthiyag2 ай бұрын
மாரி தங்கம் உனது அனைத்து திரைப்படமங்களும் அருமை நண்பா ❤❤❤
@zerolife58712 ай бұрын
தீபக் பாண்டியன் இறக்கும் பொழுது அந்த ரிப்போர்ட்டர் எங்க போனான் 😡
@sinnakaalai90462 ай бұрын
Deepak பள்ளன் பொட்ட😂😂😂
@deltonsebastian2 ай бұрын
,,,,
@AsudalaiMuthu-v6e2 ай бұрын
@@sinnakaalai9046தீபக் பொட்டனு நீ சப்பியா பார்த்த
@kannapiranmdu582 ай бұрын
@@sinnakaalai9046 தீபக் செஞ்சுதான நீ பொறந்த ....அப்பரம் எப்படி உங்கப்பன பொட்டனு நீயே சொல்ற
@dhmasspandian94672 ай бұрын
@@sinnakaalai9046ஊம்பி பாத்தியா😂
@BewithKarthik2 ай бұрын
இவனுகளெல்லாம் நிருபர் ஆக இருக்குறதுக்கு லாயக்கு இல்லை... Captain துப்பியது சரி தான்.
@rajrani85082 ай бұрын
வாழை அருமையான படம் 😍
@smileinurhand2 ай бұрын
உண்மை கசக்கும்
@tamilkavi12622 ай бұрын
✍️வாழை👍 விதை வேண்டாம் வெட்டி நட்டு பார்!தழைத்து வளரந் திடுவேன் பூத்து கனிந்திடுவேன்!உன் வீட்டு விருந்துக்கு சாப்பிடும் இலையாவேன்! உணவுக்கு நல்ல மருந்தாவேன்!வாழ் விர்க்கும் சாவுக்கும் முற்றத்தில் நான் தான் முதலாவேன்!அதனால் தான் என்னவோ வாசலில் கட்டி அழகு பார்த்த என்னை வெட்டி வீசிகின்றனர் வீதியில்!அப்போது கூட நான் கலங்குவது இல்லை வீசிய இடத்தில் தழைத்து வளர்ந்திடுவேன்!எத்தனை முறை என்னை வெட்டி வீழ்த்தினாலும்!நான் தான் உன் வீட்டில் முதலாவேன்!ஆம் யாருக்கும் பிழை ஏதும் செய்யாமல் தழைத்து வளர்ந்து! பலரை வாழ வைப்பதால் தான் என்னவோ என்னை மனிதன் வாழை என பெயர் வைத்து அழைக்கின்றனர்!🙏
@JohnsonSamuel-ew9xf2 ай бұрын
அருமையான பதில்
@edisonperinbaraj2 ай бұрын
Reporters should ask proper questions.
@rajrani85082 ай бұрын
Mariselvaraj ❤️
@angelponmalar79572 ай бұрын
வாழை படம் பாருங்க.. அருமையான படம்.. தியேட்டர்ல அவ்வளவு அமைதி.. வலியாட பார்த்த படம்..❤❤❤🎉
@azhagarnallan48932 ай бұрын
❤❤🎉🎉🎉 கண்கள் மட்டும் கலங்கவில்லை என் இதயமும் கலங்கிவிட்டது. படம் முடிந்து கடைசி எழுத்து வரை எல்லோரும் இருக்கையில் இருந்து ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை ஒவ்வொருவரும் கணத்த இதயத்தோடு வெளியே சென்றனர்❤❤❤ இதுவே படத்தின் வெற்றியை நிர்ணயித்து விட்டது லலிதா அத்தனை கலைஞர்கள் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மாபெரும் வாழ்த்துக்கள்❤❤🎉🎉😮😮😮
@SingaravelanVelu-uu3yk2 ай бұрын
வாழ்த்துக்கள் மாரி சார்
@cthiyag2 ай бұрын
அருமையான திரைப்படம் ❤❤❤
@rajkumarsethuram75332 ай бұрын
இந்த படத்தில் சாதி பற்றி பேச்சே இல்லை. இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு வண்மமாடா? கொஞ்சமாது திருந்துங்கடா
@sharika.k25972 ай бұрын
Ketta ennamo ungala alichirum
@sathiyamoorthys92702 ай бұрын
இந்த படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட தால் மட்டுமே மற்ற சமுதாயத்தில் உள்ள சில இழி பிறவிகள் மாரியின் மீது பொறாமை கொண்டு அவரின் வெற்றியை ஏற்க மனதில்லாமல் குறைகூறுவது ஏற்புடையதாக இல்லை. மாரியின் வளர்ச்சியை எந்த கொம்பனும் தடுக்க முடியாது.
@ramkumar-tk8ze2 ай бұрын
Tharamana speech..... Vazhlthulal Mari bro....
@rajeswariraji-hp1hm2 ай бұрын
ரிப்போர்ட்டர் முதற்கொண்டு அனைவருக்கும் ...எரியுதுடி மாலா... பேன போடு...😂😂
@arikan38542 ай бұрын
Mari❤❤❤❤
@hitechjourney37032 ай бұрын
நல்வாழ்த்துக்கள்
@tamilanvaali4302 ай бұрын
Real Hero 🎉🎉🎉 good movie
@KartikAarthik2 ай бұрын
Super move❤
@eliyarajaa87472 ай бұрын
Super sir 👌
@josephrajan29552 ай бұрын
Great answer Mr. Mari It’s all happening They try to hide and cover up People who have undergone and still is undergoing can only feel the pain That reporter cannot give evidence Well done Mr Mari Proud of you May God bless you
@mohanezhilmohanezhil96272 ай бұрын
இவனெல்லாம் ஒரு ரிப்போர்ட்டர் பொதுவான கண்ணோட்டத்தில் ஒரு நிருபர் இருக்கவேண்டும் பொத்தான் பொதுவாக ஒரு கேள்வி கேட்க கூடாது
@Butterflies24022 ай бұрын
கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டும். ஆனா இவங்க சும்மா இருக்காமல் தேவ இல்லாம கேள்வி கேட்க்கவேண்டியது....
@sathiyamoorthys92702 ай бұрын
ஆக நீங்கள் எதை சொல்ல விரும்புகிறீர்கள். புரியவில்லை.
@Butterflies24022 ай бұрын
@@sathiyamoorthys9270 மீடியா & ரிப்போர்ட்டர் இவங்க CM ஆ பாத்து கேக்கணும்
@arachianu19912 ай бұрын
👍
@jamesmallar9112 ай бұрын
சாதீய காழ்ப்புணர்ச்சியுடன் சில கயவர்கள் பதிவிடுவது தமிழகத்தின் சாபக்கேடு
@anandajothi13172 ай бұрын
❤❤❤❤❤❤❤
@vadivelk88922 ай бұрын
❤
@tamilfoodjourney2 ай бұрын
படம் வேற லெவல்
@abdullaabdulla97782 ай бұрын
❤❤
@ranjithkumar89762 ай бұрын
Hit
@திருப்பூர்பொன்னியார்2 ай бұрын
❤🎉
@SelvaKumar-mr1bu2 ай бұрын
🇧🇫🇧🇫
@bpsocialm2 ай бұрын
Sir..super movie ...nalla screenplay but please dont continue with caste related movie ...
@AjithKumar-cm1if2 ай бұрын
இந்த ரிப்போர்ட்டர் தென்மாவட்ட கிராமங்களில் கொஞ்சநாள் இருக்கச்சொல்லுங்கப்பா அப்ப தெரியும் 😂😂சும்மா ஒற்றுமை எல்லாரும் சமம்னு தூக்கிட்டு வந்துரானுங்க..
@kumararanjitham12 ай бұрын
He never try to all other caste people are bad, but some people are bad .. it's true some people are bad in all caste. Ignore those people who is try to suppress the victim.
@mshafimd2 ай бұрын
no wonder why the media is in Worst state, if these people are called reporters God save the world.
@sharika.k25972 ай бұрын
Valikal than flim.
@aravindsanjeev92932 ай бұрын
Aama ivanga rendu peru yaaru
@nithyamalar19662 ай бұрын
Yaru andha reporter makku madhri pesuradhu
@sharika.k25972 ай бұрын
Enga valikal marakka mudiyatha valikal.entrum
@Classymdu.2 ай бұрын
En da press la ipdi irukinga ... No question is sensible or abt the nuance of the movie
Reporters have not taken the truth.... They want to ask oppenent question... that's it.. They are not reading, and they are not observing , what is happening in india...
@selvaganapathi69402 ай бұрын
Kalaila onnum illa ellam amount dha
@RajanRajan-ih8qt2 ай бұрын
Reports kooda sanda podatheenga bro
@selvamvselvam42202 ай бұрын
மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் வெற்றிமாறன் மூவரும் தமிழ் சினிமாவின் பொக்கிசங்கள்❤
@naveennithish62322 ай бұрын
Enga da aanada paramparai kaanam 🤣🤣🤣🤣 aiyyo maari selvaraj padathula vaazhai ye vettitaaru avar mela cas podugada 🤣🤣🤣🤣
@mathikettan.31082 ай бұрын
Poda pa. A
@ThisambaramR2 ай бұрын
டேய் டேய் மாரி
@selvaganapathi69402 ай бұрын
Onnum illa nee poltics la nee panra
@deltonsebastian2 ай бұрын
Emotional சொல்லாத இந்த படாதில் கிடைத்த money யை அவுங்களுக்கு கொடு பார்ப்போம்
@sathiyamoorthys92702 ай бұрын
மாரி அவரின் ஊருக்கு சென்று கேட்டுவிட்டு வந்து , பிறகு சொல்வது நல்லது.
@kollywoodbytes64712 ай бұрын
Dei
@dhmasspandian94672 ай бұрын
நாம பேச கூடாது நம்ம படம் பேசணும் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் வெற்றிமாறன் ❤
@jagadheesanelumalai29132 ай бұрын
சார் ஹிந்து மதத்தை கொச்சை படுத்துறாங்க திருமாவும் ரஞ்சித்தும் அதை பற்றி ஒரு படம் எடுங்க. எங்க மதம் கேவலமா பேசியுறப்பு எனக்கு pain இருக்கு
@buddy_buddy2 ай бұрын
Hindu madham la ulla prechanaya solraanga... Including maari Selvaraj
@jagadheesanelumalai29132 ай бұрын
ஹிந்து மதத்தில் ஒரு பிரச்னை இல்ல கிறிஸ்தவர்கள் தான் இப்படி பேசுவாங்க
@shivaputran39712 ай бұрын
இந்து மதம் னு ஒரு மதமே இல்லை டா மடச்சாம்பிராணி😅😅.. அவர் ஆசிவகம் .. குலதெய்வ வழிபாடு மட்டுமே 🙏🙏 போய் பார்ப்பானுக்கு சொம்பு அடி😂
@jagadheesanelumalai29132 ай бұрын
பாப்பான்னு சொல்ற உன்ன கைது செய்யணும். சட்டம் சரியில்லை இல்லன
@jagadheesanelumalai29132 ай бұрын
Tiruma ரஞ்சித் கிட்ட கேளு செவ்வாய். புதன் சனி கிரகாம் எவளோ height weight பூமிக்கும் அதுக்கும் என்ன இடைவெளி என்று கேளு ஒரு மயிரும் தெரியாது விஷ்ணு புராணத்தில் இருக்கு. உன் பாட்டன் வெள்ளைக்காரன் கிட்ட கேளு அவனுக்கும் ஒரு மயிரும் தெரியாது