சேட்டை பிடிச்சவங்க, ஊரையே 2 ஆக்கிடுவாங்க🤣Real Face of Vaazhai Boys😱 Mari Selvaraj Fun Interview

  Рет қаралды 278,642

Behindwoods TV

Behindwoods TV

Күн бұрын

Пікірлер: 115
@mania.s2686
@mania.s2686 3 ай бұрын
மாரி செல்வராஜ் திரைப்படம் என்றால் தைரியமாக தாய் மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை அனைவரையும் அழைத்துச் செல்லலாம் படத்திற்கு
@balakrishnann9121
@balakrishnann9121 3 ай бұрын
உண்மை
@joyskalpana7266
@joyskalpana7266 3 ай бұрын
Sir unmaiyana varthai soninga ..... super
@arumugam6229
@arumugam6229 3 ай бұрын
தந்தையை விட்டுட்டீங்க அண்ணா (மாமன்னன்) படம் தந்தையுடன் பார்ப்பதே சிறந்தது
@venkateshvenkatesh-rh5bv
@venkateshvenkatesh-rh5bv 3 ай бұрын
Solvadhe appadha
@DhivyaDhivya-nb1eo
@DhivyaDhivya-nb1eo 3 ай бұрын
Unmai tha❤
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 ай бұрын
என் அம்மா நான் எல்லோரும் வாழை சுமந்தவர்கள் தான். தியேட்டரையே பார்க்காத என் அம்மாவை முதன் முதல் முதலில் தியேட்டர் கூட்டி சென்று பார்த்த படம்.
@renugadevi1818
@renugadevi1818 2 ай бұрын
Hats off bro
@sandhanamari2383
@sandhanamari2383 3 ай бұрын
ஊரு காரனை மேல தூக்கி விட்டதுக்கு எவ்வளவு பெரிய மனசு இருக்கனும் சூப்பர் மாரி செல்வம்
@renugadevi1818
@renugadevi1818 2 ай бұрын
உண்மை
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 2 ай бұрын
Super bro
@Hariharasudhan-yz5py
@Hariharasudhan-yz5py 3 ай бұрын
வாழை ..❤வாழ்க்கை...❤ மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி..
@ljanarthanan3878
@ljanarthanan3878 3 ай бұрын
Mari sir is legend 😂❤
@muneesmunees2523
@muneesmunees2523 3 ай бұрын
நல்ல பசங்க இருவரும்... நல்ல நடித்து இருந்தாங்க.. இருவரும் நலமாக இருக்கட்டும்...மாரி தம்பி சூப்பவ்...
@shikthanmadathil3055
@shikthanmadathil3055 2 ай бұрын
മാരി നിങ്ങൾ എത്ര മാത്രം സങ്കടം കടന്ന് വന്നെന്ന് ഇപ്പോഴാണ് മിക്കവാറും ആളുകൾക്ക് മനസിലായത്.... വാഴേ മാരിയോടെ വാഴ്ക്കെ ❤️❤️❤️❤️
@tsures1938
@tsures1938 3 ай бұрын
What Mari expressing was the real feelings. Hats off to him!
@rajaraja-mg2gl
@rajaraja-mg2gl 3 ай бұрын
நல்ல படம் பார்த்தா உணர்வு நன்றி வாழை வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா
@bharath6222
@bharath6222 3 ай бұрын
Pompalaya vachi scene kaadi padatha oddama thannoda kathaya maddum nampura manushan ❤
@dhileepsultan6971
@dhileepsultan6971 3 ай бұрын
2:33.english la pesarangale nu sekaru sirichitu irukapla 😂
@dhanurekha6978
@dhanurekha6978 3 ай бұрын
Yes
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 ай бұрын
😂😂😂 லாஸ்ட் பென்ச் என்ன மாதிரியே இருக்கான் 😂😂
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 3 ай бұрын
வாழை திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், திரௌபதி, வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற திரைப்படங்கள் வந்து இருக்காது. இந்த திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது உண்மை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் நன்றிகள் சொல்ல வேண்டும். இன்னும் இதுபோல் எத்தனை திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ? இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும்....!! திமுக அரசு இனியாவது தமிழ் நாட்டில் வாழும் அன்பான தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ?? அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள். ஜெய் ஹிந்த்🔥
@Aurm007
@Aurm007 2 ай бұрын
எங்க ஊருக்காரங்க எப்பவுமே ஸ்பெஷல்தான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 3 ай бұрын
பொன்வேல் ராகுல் நல்லா படிக்கனும் பாடபுத்தகம் தவிர்த்து நிறைய புத்தகம் படிங்க...
@SsundarShanmugasundar-nq1dy
@SsundarShanmugasundar-nq1dy 3 ай бұрын
வணக்கம் , வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
@MeeraGerman
@MeeraGerman 2 ай бұрын
Both are really cute. Great pic Mari sir❤
@rajendrakumarrajendrakumar6968
@rajendrakumarrajendrakumar6968 3 ай бұрын
Next Super Star in Tamil nadu
@arjuns9683
@arjuns9683 3 ай бұрын
Well deserved success. Keep up the good quality work!
@Ramyabala9018-bx5wl
@Ramyabala9018-bx5wl 3 ай бұрын
Very good direction Anna ❤❤❤..
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 3 ай бұрын
என் வாக்கையில் முதல் முறையாக என் அம்மாவை திரையரங்கம் கூட்டி சென்று பார்த்த படம் வாழை
@ganeshbabuk6997
@ganeshbabuk6997 2 ай бұрын
சிறுவர்க்கு வாழ்த்துகள். நன்கு படித்து நாளை சினிமா துறையில் உயர்ந்து விளங்க வேண்டும் என்பது என் ஆசை. 🥰🥰
@HSBHarishShivanBakthar
@HSBHarishShivanBakthar 3 ай бұрын
இந்த படத்தின் சீன்ஸ் பார்த்த திலிருந்து நான் 10 நாட்களா normal la ella
@chandrakumari5979
@chandrakumari5979 3 ай бұрын
Very difficult to handle adolescent boys...we cannot predict their thinking nor control their actions... they have to be handled carefully mainly due social media exposure now...
@aarzusakeena4013
@aarzusakeena4013 3 ай бұрын
Brother come to Bangalore theatre we saw people not getting up till light were on n they told to get up to clean for next show. For this movie there was no religion language all people came more youngsters both girls n boys were there all were enjoying first part happily second part theatre was silent except farewell song all danced , many watched several times. ❤ Love you Mari brother all the best for future ❤️
@PriyaDharshini-l6z
@PriyaDharshini-l6z 3 ай бұрын
Great mari selva Raj anna
@Iyyammmal
@Iyyammmal 3 ай бұрын
Super mari
@subramanian1322
@subramanian1322 3 ай бұрын
Vaazhai great movie 💐 mari sir 💞 💞💞
@gurulakshmia4707
@gurulakshmia4707 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@muneesmunees2523
@muneesmunees2523 3 ай бұрын
இராமநாதபுரம் & இராமேஸ்வரம் மாரி தம்பி வந்தால் பார்க்கனும் ( i. am tr Ramnad) ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல படம் பார்த்தாச்சு... அருமை அருமை
@G.P.Rameshsivan
@G.P.Rameshsivan 3 ай бұрын
வாழ்த்துகள்.
@theopluspraveen1324
@theopluspraveen1324 3 ай бұрын
Valthukal mari sir ❤❤❤
@DpoojaTnl-5
@DpoojaTnl-5 2 ай бұрын
Iam Andra Pradesh, movie super super super super and Selvaraj sir hero enboy 😢😢😢 i prayed durga matha help to eat food please save small boy 😭😭😭 Don't died pls save him
@lekkammala7371
@lekkammala7371 2 ай бұрын
அந்த ஒரு பாட்டை கேட்டதுமே அழுதுட்டேன் சார் என்னோட வாழ்க்கையில அதே மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கு அப்படி எப்படி சொல்றதுன்னு தெரியல 😂😂😂😂👌🏽👌🏽👌🏽👌🏽
@pattudurairaj9257
@pattudurairaj9257 3 ай бұрын
All the best for your bright future Mari selvaraj by loving sister from Tirunelveli
@srinivass3978
@srinivass3978 2 ай бұрын
Super movie sir Tq...
@GkcgmoooinrumavadiGkcgm
@GkcgmoooinrumavadiGkcgm 3 ай бұрын
Vaaalthukkal thambi
@jayachitrak8041
@jayachitrak8041 3 ай бұрын
Ho Mari sir, I have watched al ur movies,really it has somuch emotions,realastics somewhere it connects our day to day life ,big salute sir I hav a great respect on u 🙏🏼
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 3 ай бұрын
Maari Selvaraj anna 🥰🥰
@chinnam9481
@chinnam9481 3 ай бұрын
💐 வாழ்த்துக்கள்
@ManikandanRevathi-o6m
@ManikandanRevathi-o6m 3 ай бұрын
Yannku😢😢😢😢😢 varadhu anna. Yannku Unga movie LA nadukka asai anna
@rajinikanthrajinikanth5049
@rajinikanthrajinikanth5049 3 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 அருமை
@sumathisureshkumar8443
@sumathisureshkumar8443 3 ай бұрын
Yathartham compulsory wanted
@k.pandian3200
@k.pandian3200 3 ай бұрын
Super super super Anna 👌
@prakashg3151
@prakashg3151 3 ай бұрын
Luv u anna❤
@Duraimanickamdurai
@Duraimanickamdurai 3 ай бұрын
தெற்கில் இருந்து ஒரு பிரபஞ்சத்தின் பேராற்றல் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது இது காலத்தின் கணக்கு! வாழ்த்துக்கள் சகோ 🎉🎉
@RMANIKANDANAMMA
@RMANIKANDANAMMA 2 ай бұрын
சூப்பர். மாரி. சார்
@chandrabose8962
@chandrabose8962 3 ай бұрын
தான் வளர்வது மட்டும் போதது என தன் ஊரின் பெயரையும் தன் ஊர் மக்களையும் உயர்த்தும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல ....🎉🎉🎉🎉
@sujiramakrishnan1757
@sujiramakrishnan1757 2 ай бұрын
Hi kutties romba azhaga paneenga unga cry pannanath manasila kashtama irukk ppa lub u kutties ❤❤❤❤ neenga ok thaane ppa iam kerala
@SelvinSekar
@SelvinSekar 3 ай бұрын
Super.super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@csivacsiva-tt2of
@csivacsiva-tt2of 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤
@keerthanakeerthu508-b1t
@keerthanakeerthu508-b1t 3 ай бұрын
Congratulations brother ❤❤🎉🎉
@mohamedakram1611
@mohamedakram1611 2 ай бұрын
Best movie forever
@gangadharas9170
@gangadharas9170 2 ай бұрын
Pls madam take a interview from NANDHAN film team it was a awesome movi...... I ma requesting from karnataka
@Sudharshini-w8x
@Sudharshini-w8x 3 ай бұрын
very very super வாழை படம்
@revathirea5523
@revathirea5523 3 ай бұрын
👍👍
@MorganDavid-y6t
@MorganDavid-y6t 3 ай бұрын
padathuku theatre pona ipo after goat vazhai screen ipo ilanu soldranga only pvr inox is available
@vasnthmunusamy
@vasnthmunusamy 3 ай бұрын
Hii maķkale
@seker1234
@seker1234 2 ай бұрын
Super thala
@MrYWNA
@MrYWNA 2 ай бұрын
For god's sake do something about the mic next time
@sathyabarath5956
@sathyabarath5956 3 ай бұрын
Entha movie pathu avanga padura kastam romba kodumaya eruku real lifela kasta paduravangaluku enna solution oru stright way ready panni vehicle vachi vaazhai tharai vachi thallitu poga nega yetha vathu ready pannalam sir
@moorthivkp5825
@moorthivkp5825 3 ай бұрын
Super anna❤
@benitaangel6225
@benitaangel6225 2 ай бұрын
Vaalzhai movie naditha Ragul ponnvel iruvarum gift koduththu irukkaanga thaana avanga enga relatives thambi tuticorin maavattam sawyerpuram senthiyampalam Anga ullavargal enga Relation Rendu per kannadi anninthu gift kodutthanga thaana enga Machan avanga name Ravi shesaiyaa Raayappan thambi naanga oorukku varum pothu paakka varom பத்திரிக்கையாளர் santhosamaa irukku ஸ்கூல் uniform pottu iruntheeinga super Ragul ponnvel vaalzhai movie
@ethelgutierrez5810
@ethelgutierrez5810 Ай бұрын
Como se llama la película en español por favor
@jayavel4248
@jayavel4248 3 ай бұрын
❤❤
@AkilanMohith
@AkilanMohith 3 ай бұрын
Na aluthutten 😢😢
@jeyaganesh9793
@jeyaganesh9793 3 ай бұрын
O evangathan kawndamani senthila erukkumo
@PACKIARAJBraj
@PACKIARAJBraj 2 ай бұрын
Petma Nagar pai mar seiytha help ah padathula yen kamikala sir athukku pathil enna
@kulandaia3210
@kulandaia3210 2 ай бұрын
திரை பற்றிய நிறைய புரிதல் இயங்குநருக்கு இருக்கிறது
@Arumugaselvi-op2qg
@Arumugaselvi-op2qg 3 ай бұрын
😊👍🏽👍🏽
@hatakeKakashi070
@hatakeKakashi070 3 ай бұрын
Sekaru thaan kaathava raayan
@solaiappangunasekar7789
@solaiappangunasekar7789 2 ай бұрын
VAAZHAI 2
@vijayalakshmip7796
@vijayalakshmip7796 3 ай бұрын
பாசமலருக்கு அடுத்து வாழையில் அழுதுட்டேன்.. சிறப்பான படம்
@Vikei354
@Vikei354 3 ай бұрын
Mr Mari nan thevar community unaga patam yanku petikum saheya vaithu patam ventam
@Ygspeaks10
@Ygspeaks10 3 ай бұрын
நீங்க ஏன் சாதியா பாக்குறீங்க.
@buddy_buddy
@buddy_buddy 3 ай бұрын
Yaen...? Reason sollunga...
@balajiuyir.6189
@balajiuyir.6189 3 ай бұрын
Enakku Unga Movie LA Natikka Aaasaya Irukku Anna😢😢😢
@ITISTHATIS24
@ITISTHATIS24 3 ай бұрын
உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தான் அப்றம் படம் பாத்த பாதி பேருக்கு ஆசையா தான் இருக்கும்... ஆச பட்டா மட்டும் பத்தாது முயற்சி பண்ணனும் நா பண்ணலாம் னு இருக்கேன்
@balajiuyir.6189
@balajiuyir.6189 3 ай бұрын
@@ITISTHATIS24 Super 🤗🤗🤗 Atha Eptinu Theriyala
@balajiuyir.6189
@balajiuyir.6189 3 ай бұрын
Maari Sir Kku Epti Theriya Vaikkirathu Namma Nadikka Aasapaduratha😓
@angammalkaliyaperumal9267
@angammalkaliyaperumal9267 2 ай бұрын
Sonthakaranga na ungalamari erukanum sir
@RAJASEKAR-fc9pq
@RAJASEKAR-fc9pq 2 ай бұрын
Naankka yaaru kamal rasikar velaikka payapparathu marakkamutiyathu
@k.n.tamilarasi
@k.n.tamilarasi 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@razenebe
@razenebe 2 ай бұрын
Movie super but interview is cringe especially Mari Selvaraj speech
@kuppuswamysundaravadivel
@kuppuswamysundaravadivel 3 ай бұрын
வாழ்த்து௧்௧ௗ் !
@RatheeshSanghamithra
@RatheeshSanghamithra 3 ай бұрын
Mari❤ 2boys ❤❤
@arikan3854
@arikan3854 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunagiripandi404
@arunagiripandi404 3 ай бұрын
மாரிக்குஇணைமாரிதாண்
@JTNilavu
@JTNilavu 3 ай бұрын
Anchor talks too much
@kulandaia3210
@kulandaia3210 2 ай бұрын
படிப்பை விட வேண்டாம் தம்பிகளா
@kr4863
@kr4863 2 ай бұрын
Director Mari sir phone number?
@Erode_Suresh
@Erode_Suresh 3 ай бұрын
Raaya
@thavamalarSamayan
@thavamalarSamayan 3 ай бұрын
சூபபர்
@saifmon
@saifmon 2 ай бұрын
Such a waste movie.. 🥶🥶😵😵😵🤮🤮🤮🤮
@Sharmi_857
@Sharmi_857 Ай бұрын
Vaiya moodu seriya😨
@sandhanamari2383
@sandhanamari2383 3 ай бұрын
சேட்டை காரன்
@Arunpandianarun-pz3qn
@Arunpandianarun-pz3qn 3 ай бұрын
❤🎉
@அறம்செய்யவிரும்பு-ள4ந
@அறம்செய்யவிரும்பு-ள4ந 3 ай бұрын
❤❤ Such a wonderful lesson Movie great work good personality acting very true & gems story telling Keep going rocking performance Mr.Mari Selvaraj 🎉🎉🎉
@KannankannanKannan-g5c
@KannankannanKannan-g5c 3 ай бұрын
👏👏👏👏
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН