Maattrraan - Kaal Mulaitha Poovae Video | Suriya, Kajal Agarwal

  Рет қаралды 15,820,967

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Watch Kaal Mulaitha Poovae Official Full Song Video from the Movie Maattrraan
Song - Kaal Mulaitha Poovae
Film - Maattrraan
Singer - Javed Ali, Mahalakshmi Iyer, Nincy Vincent
Music - Harris Jayaraj
Lyrics - Karky
Starring - Suriya, Kaajal Agarwal
Directed by - K.V.Anand
Produced by - Kalpathi S. Aghoram
Banner - AGS Entertainment Pvt. Ltd.
Audio on - Sony Music

Пікірлер: 2 100
@manojashen1139
@manojashen1139 3 жыл бұрын
Harris jayaraj அவர்களை தமிழ் சினிமா இழந்துரவே கூடாது❤🕊️❤
@priyamakesh5659
@priyamakesh5659 2 жыл бұрын
Uiiiii787 ¹uiii1⁸I will
@fellociousbeam4942
@fellociousbeam4942 2 жыл бұрын
Harrrris vroooo ❤️❤️❤️❤️❤️❤️❤️
@gowthams5423
@gowthams5423 2 жыл бұрын
S already vidyasagar sir ah miss panitom
@abirami2322
@abirami2322 2 жыл бұрын
@@gowthams5423 l u
@praveendilsan4046
@praveendilsan4046 Жыл бұрын
ss bro💯💯💯
@audiorey5683
@audiorey5683 3 жыл бұрын
🔥எப்போ கேட்டாலும் எங்க தலைவர் பாட்டு நின்னு பேசும்🔥
@EDITCNRAJ
@EDITCNRAJ 3 жыл бұрын
Pllllp
@palanisamu2804
@palanisamu2804 3 жыл бұрын
Qqqà
@nishanthsinceborn
@nishanthsinceborn 3 жыл бұрын
Harris is real king
@belgerrm5757
@belgerrm5757 3 жыл бұрын
Harris King of Music
@AK-ki9go
@AK-ki9go 3 жыл бұрын
Ella pattum ore mari irukure mari feel aguthu boss
@jan0604
@jan0604 3 жыл бұрын
02:47.. என்ன ஒரு அமைதி நிறைந்த பேக்கிரவுண்ட் இசை😘.. ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதம்..😘😘
@musthakmusthak4208
@musthakmusthak4208 3 жыл бұрын
Mmm
@user-cw5pr7il1q
@user-cw5pr7il1q Жыл бұрын
சூப்பர் சிங்கரில் இந்த பாடலைப் பார்த்துவிட்டு ஒரிஜினல் பாடலை தேடி வந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ஒரு லைக் போடுங்க 👍👍👍
@deenathayalan5371
@deenathayalan5371 Жыл бұрын
Yes I am
@lovelyboy4738
@lovelyboy4738 Жыл бұрын
நானும் நண்பா
@KAYALB100
@KAYALB100 Жыл бұрын
Me too
@hariniannamalai5680
@hariniannamalai5680 Жыл бұрын
Today I am
@gopipavi4353
@gopipavi4353 Жыл бұрын
Yes 🥰
@sherellauxilia1917
@sherellauxilia1917 2 жыл бұрын
For people wondering about the meaning of Russian words in the starting,it means: The music has started, The stage has been set up, The lyrics have been written, What else are you thinking? (After this Tamil lyrics starts) Tamil: Kaal mulaitha poove ,ennodu aada va va ( Flower with legs ,come and dance with me) I personally loved the continuity of Russian lyrics with Tamil.. Madhan Karky has also added few tints of Russian elements in this song..for example, 0:33- Volga ( A river in Russia) 0:42- Chamomile flower( National flower of Russia) 0:50- Soviet oviya kavidhaigal..etc., Appreciate the effort of Harris and Madan Karky..but sadly this song is underrated..
@jameelbashajahir8024
@jameelbashajahir8024 2 жыл бұрын
Thanks for your information
@dharacomments
@dharacomments 2 жыл бұрын
Wow. Thank you
@kangaroo2033
@kangaroo2033 2 жыл бұрын
Wow nice explain
@jeffreyinfant3915
@jeffreyinfant3915 2 жыл бұрын
True..
@RizwanAhmed-xw3oi
@RizwanAhmed-xw3oi 2 жыл бұрын
Really.... I noticed.. Super
@formergaming8342
@formergaming8342 Жыл бұрын
Priya jersan padiya piraku parkiren
@padmanapanaswin1916
@padmanapanaswin1916 Жыл бұрын
😂
@user-ty1fi2ms6w
@user-ty1fi2ms6w Жыл бұрын
Yes nanum
@salamabdul6170
@salamabdul6170 Жыл бұрын
😂🙌
@princyt9010
@princyt9010 Жыл бұрын
No
@sivanivi7413
@sivanivi7413 Жыл бұрын
😅😊🙋‍♀️❤🥰me❤❤......
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
இந்த பாடல் 2012ம் ஆண்டு வெளியானது.... 2023 இல் கேட்கிறேன்...அதே Vibe💜😇, அதே இசை🎶🎵 Javad Ali, Harris JayaRaj Combo💜💜💜💜.....#மாற்றான்👥😎
@AnanthNat
@AnanthNat Жыл бұрын
Yes of course. When files are saved on disk or tape, they won't change just like that... unlike cellulose tapes...
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
அக்டோபர் 12 2023, மாற்றான் வெளிவரும் தேதி
@viswanathan0074
@viswanathan0074 Жыл бұрын
ஆம் 👍
@mohdnowfal9928
@mohdnowfal9928 Жыл бұрын
Nanumtha bro
@srijith5073
@srijith5073 4 жыл бұрын
Missing this harris nowadays😢 wat a composing ♥️♥️♥️
@Harshavartan5
@Harshavartan5 4 жыл бұрын
Intha maari song ellam underrated aakittu ippa missing nu sonna enna bro😴
@srijith5073
@srijith5073 4 жыл бұрын
@@Harshavartan5 bro i loved this song from the time of release bro...
@Harshavartan5
@Harshavartan5 4 жыл бұрын
@@srijith5073 but ellarkum illaye athan prachana...😴❤
@SenthilKumar-rc5cm
@SenthilKumar-rc5cm 4 жыл бұрын
Me
@deathcoolboygaming7914
@deathcoolboygaming7914 4 жыл бұрын
Jj ttt kk
@alaguduraip75
@alaguduraip75 3 жыл бұрын
நிலவது தலையை குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே!..
@chandrasekar7209
@chandrasekar7209 3 жыл бұрын
👏👏
@alaguduraip75
@alaguduraip75 3 жыл бұрын
@@chandrasekar7209 👍
@monishas6261
@monishas6261 3 жыл бұрын
Wowwwwwww
@alaguduraip75
@alaguduraip75 3 жыл бұрын
@@monishas6261 🤗
@introvert_veera2842
@introvert_veera2842 2 жыл бұрын
18+ ah
@vigneshstar3162
@vigneshstar3162 3 жыл бұрын
கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்! அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய். வால் முளைத்த காற்றே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே! தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே! ஹே பெண்ணே.....2 உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா… வினவுகிறேன். கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே! அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே! நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ? எனை ஏனோ... ....2 உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்! கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம் எரியும் வெறியை தெறித்தாய்.
@rufinarani9864
@rufinarani9864 Жыл бұрын
@sabarikirisanthangavel4911
@sabarikirisanthangavel4911 Жыл бұрын
@iclove4914
@iclove4914 Жыл бұрын
Nice 👍
@shivamsince91
@shivamsince91 Жыл бұрын
@velmuruganmurugan8174
@velmuruganmurugan8174 Жыл бұрын
Super
@sanjeevinathm5192
@sanjeevinathm5192 3 жыл бұрын
After Shivangi and Ajay Krishna performance 🤩❤️🔥
@deepae7466
@deepae7466 3 жыл бұрын
I also see shivangi and Ajay is performance
@agnesrose6631
@agnesrose6631 3 жыл бұрын
Me
@harshiniagilan2511
@harshiniagilan2511 3 жыл бұрын
Me too
@sresanjai8531
@sresanjai8531 3 жыл бұрын
Me bro 🤜❤
@aishwaryar9305
@aishwaryar9305 3 жыл бұрын
Me also
@JS-sr8xc
@JS-sr8xc 3 жыл бұрын
What an brilliant composition by Jeyaraj. Russian folk mixed with Tamil song.
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@selvaranisrinivasan877
@selvaranisrinivasan877 3 жыл бұрын
1:21 To 1:45 Enna oru music aiyyyyyyo enga thalaivar harris jayaraj adichikka yaaraalayum mudiyaathu.
@nishanthsinceborn
@nishanthsinceborn 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯💥💥💥💥💥
@SK-mg8md
@SK-mg8md Жыл бұрын
Everyone's coming here after that one super singer performance, but then here's me supporting this song since it came out! Glad that the song is finally getting the recognition it deserves
@user-uh6dd1pz7c
@user-uh6dd1pz7c Жыл бұрын
No I can here after realizing how well this song written
@aiswaryalakshmi1075
@aiswaryalakshmi1075 Жыл бұрын
I am the one as well
@sreelekhabalakrishnan
@sreelekhabalakrishnan Жыл бұрын
@kadirn6047
@kadirn6047 Жыл бұрын
Even I'm too from the release of this song
@lilboy4evr605
@lilboy4evr605 Жыл бұрын
Me too bro. Wonder how people missed such masterpiece all these years
@sreenithi-ly1zk
@sreenithi-ly1zk Жыл бұрын
Who's here after priya jerson performance❤❤❤in super singer season 9😎😌 Na matu thana🧐🧐🧐
@rscreative55
@rscreative55 Жыл бұрын
I'm Also..🙌
@devadharshinidevadharshini4285
@devadharshinidevadharshini4285 5 жыл бұрын
Rocky Harris Jayaraj 🎶.+ K. V. Anand + Suriya + Kajal Agarwal = Super hit.
@priyakrishnan7520
@priyakrishnan7520 4 жыл бұрын
But this movie flop
@puneethsatwikvemula561
@puneethsatwikvemula561 4 жыл бұрын
@@priyakrishnan7520 even though a flop movie ,it's a good song .
@sanjeewasanjeewa9329
@sanjeewasanjeewa9329 4 жыл бұрын
Sanjeewa 💘
@sanjeewasanjeewa9329
@sanjeewasanjeewa9329 4 жыл бұрын
Sanjeewa 💘
@chirishtoberb9453
@chirishtoberb9453 4 жыл бұрын
Karky
@jagaboycreative8915
@jagaboycreative8915 4 жыл бұрын
Any one 2020 Harris veriyan😍😎
@sanjeewasanjeewa9329
@sanjeewasanjeewa9329 4 жыл бұрын
Sanjeewa 💘
@dharmalingam7869
@dharmalingam7869 4 жыл бұрын
i m there sister
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 4 жыл бұрын
Me 🙌
@alphamale2503
@alphamale2503 4 жыл бұрын
sunil here
@thoughtsIhave11
@thoughtsIhave11 3 жыл бұрын
Me
@dharmalingam7869
@dharmalingam7869 4 жыл бұрын
All songs in maatraan are silent hit songs
@bhuvisaakshi4639
@bhuvisaakshi4639 Жыл бұрын
Now this is hit song ✨
@kingchozha8482
@kingchozha8482 6 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது சோவியத் ரஷ்யாவின் கலாச்சார சாரலில் நனைந்து போல உணர்கிறேன். ஹேரிஸ் ஜெயராஜிற்கு மட்டுமே வசப்படும் மாயம் இந்த இசை 🌈👌🏻❤️
@Connect2SamYT
@Connect2SamYT Жыл бұрын
Priya jerson version during super singer is mind blowing
@Srimathivanan
@Srimathivanan Жыл бұрын
2:02 ஹே பெண்ணே..... ஹே பெண்ணே உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா....வினவுகிறேன். Thanks to madhan karky super lyrics especially this lines❤
@pugazh7980
@pugazh7980 Жыл бұрын
Super singer Priya.jerson padunatha pathutu yaru ipo vanthiga ✋
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 Жыл бұрын
நிஜமா சொல்லனும்னா ஹரிஸ் ஜெயராஜ் ஆண்ட காலம்... இப்படி ஒரு பாட்ட திரும்ப compose பண்ணனும்னா ஒருத்தன் பொறந்து தான் வரனும்... இவ்ளோ changes உள்ள பாட்ட வேற யாராலயும் பண்ண முடியாது... Loving ❤️ memories from Srilanka 🇱🇰..
@SD_creation88
@SD_creation88 Ай бұрын
K.V Anandh + suriya + Harris jeyaraj..... Vera ragam... 🔥🔥😈😈
@shanmugasundaram2310
@shanmugasundaram2310 3 жыл бұрын
Hats of to Javed Ali because he is the male singer for this song He is a north Indian he don't no Tamil The fast lines was mind blowing And mahalaxmi is also a versatile singer she is amazing
@umamaheswari4615
@umamaheswari4615 2 жыл бұрын
Wow new info about male singer superb
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@Adhee183
@Adhee183 Жыл бұрын
Nincy Vincent also done great 👍💯...
@dhanushcrazy2519
@dhanushcrazy2519 4 жыл бұрын
1:21 - 1:44 Harris Da 😍🥁🎹🎧🔥
@princybabed7153
@princybabed7153 4 жыл бұрын
Semma lyrics & singers javaath ali & Mahalakshmi iyar.
@krishnamoorthy9406
@krishnamoorthy9406 Жыл бұрын
உண்மையிலே ஹாரிஸ் ஜெயராஜ் music ஒரு போதை
@manafmahroof2022
@manafmahroof2022 2 жыл бұрын
1:46 who love that changing tune and tone...❤️
@ChandraKumar-ux2jv
@ChandraKumar-ux2jv Жыл бұрын
We want Suriya Harris Combo Again 😍
@brijeeshc7720
@brijeeshc7720 4 жыл бұрын
K.V.Anand Suriya കൂട്ടുകെട്ടിൽ ഇറങ്ങുന്ന ഏതൊരു സിനിമയും അടിപൊളി തന്നെയാണ്...🤘🏻👌🏻👌🏻👌🏻
@subbulakshmi8265
@subbulakshmi8265 3 жыл бұрын
Ajay Krishna, sivaangi and Sarath rocked it in champions...they are the real champions....any one after their performance????
@dineshbalasundaram822
@dineshbalasundaram822 6 жыл бұрын
நெருங்கி வருகயில் ஒழுக்கம் உருகுதோ?! Loosing integrity while coming close?! Awesome lyrics 😻😻😻🐻💕🐇
@ios5491
@ios5491 4 жыл бұрын
😂
@gayathrikumaravelu6535
@gayathrikumaravelu6535 4 жыл бұрын
😘😘😘
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
Yeah super lyrics
@rizwana1995
@rizwana1995 3 жыл бұрын
😍
@suganyanagarajan357
@suganyanagarajan357 3 жыл бұрын
Karky ❤️
@vigneshkrishnan5428
@vigneshkrishnan5428 3 жыл бұрын
Most underrated masterpiece of Harris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
My school friend name harish
@sktimes8122
@sktimes8122 Жыл бұрын
​@@lakshmiganesan403Who ask?
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Harishoda what's app number yean kitta irukku 📱📱📱📱📱📱
@ubaid2320
@ubaid2320 2 жыл бұрын
1:46 💯 Unique ❤️😍
@joker24444
@joker24444 2 жыл бұрын
achi mapla vanakak
@gokulk1457
@gokulk1457 4 жыл бұрын
Harris jayaraj is always king of music ❤
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
My school friend name harish
@princess_nika24
@princess_nika24 Жыл бұрын
A . Mkuar teeszxcf😊
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
Harris is legend
@BijuBiju-tg6ny
@BijuBiju-tg6ny 5 жыл бұрын
Super song surya and kajolagarwal
@ezhilankarthick426
@ezhilankarthick426 4 жыл бұрын
kudukumba idi kamba vaa macha nee thembaa
@dheena_wayz
@dheena_wayz 4 жыл бұрын
Yes...
@alphamale2503
@alphamale2503 3 жыл бұрын
@@ezhilankarthick426 😂😂😂😂😂
@borahanu9447
@borahanu9447 8 жыл бұрын
I love this movie and surya and kajal
@aravindpetlover2366
@aravindpetlover2366 6 жыл бұрын
bora Hanu Hello
@rahumathullahrahumathullah8064
@rahumathullahrahumathullah8064 5 жыл бұрын
Kajal super
@Crimetraveller90
@Crimetraveller90 5 жыл бұрын
@@rahumathullahrahumathullah8064 unga amma?
@gollapraveenajyothi2069
@gollapraveenajyothi2069 5 жыл бұрын
I love this movie and surya and kajal
@sanjeewasanjeewa9329
@sanjeewasanjeewa9329 4 жыл бұрын
Sanjeewa 🌷💌
@jayanthishankar3508
@jayanthishankar3508 3 ай бұрын
Miss you KV sir.this type of movies will be missed😢
@suragbn2016
@suragbn2016 2 жыл бұрын
1:45 3:25 I come here only for these 2 lines Harris was at his best 😍
@bhargavaram9113
@bhargavaram9113 2 жыл бұрын
Could you kindly translate. Thanks
@suragbn2016
@suragbn2016 2 жыл бұрын
@@bhargavaram9113 i too don't knw exactly, but still I like them 😂
@pandiarajanmahendranpandiy5388
@pandiarajanmahendranpandiy5388 Жыл бұрын
​@@bhargavaram91131:45 Moons felt bad with jealous, Flowers admits their defeat, All the responsibilities of brahmma are accomplished, It all happened at the moment when my girl was born
@pandiarajanmahendranpandiy5388
@pandiarajanmahendranpandiy5388 Жыл бұрын
​@@suragbn20163:25 When the moon started melting at night, The fingers seem like lamp wicks, When I come closer to you, I lost my self-control
@glopurplez
@glopurplez 3 жыл бұрын
Suriya's expressions are just ✨💯
@howsthetip4218
@howsthetip4218 3 жыл бұрын
Ikr🥺
@ndromaster5414
@ndromaster5414 5 жыл бұрын
Unique instruments and good composition
@mujuburrahman8234
@mujuburrahman8234 6 жыл бұрын
kajal & Suriya expression super
@mathimathi9825
@mathimathi9825 3 жыл бұрын
Yo Harris Jeyaraj Ne vera 11 ya🔥
@nithinkumar4076
@nithinkumar4076 4 жыл бұрын
Only harris can do this type of composition!!
@AbiAbi-dd1nf
@AbiAbi-dd1nf Жыл бұрын
Super singer 2023 Priya jerson patunathuku apuram yarulam intha song kekuringa..ellarum oru like potunga..🙃
@AJ-xm7vg
@AJ-xm7vg 4 жыл бұрын
ஏ பெண்ணே உன் வழைவுகளில் தொலைவது போலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிது தானா வினவுகிறென் ❤️
@lak02021978
@lak02021978 2 жыл бұрын
valaivu spell mistake
@nishanthsinceborn
@nishanthsinceborn 3 жыл бұрын
Enna orchestration ra yeppa🥵🔥🔥🔥🔥🔥 ARR la pakkathulaye vara mudiyathu
@deepaks5569
@deepaks5569 2 жыл бұрын
S😘
@shancsk28
@shancsk28 Жыл бұрын
I like this song, after Priya jerson in super singer
@rajap7812
@rajap7812 Жыл бұрын
Super Singer Priya jerson padal pathutu. parpavargal oru like podunga.
@gujjarsrinivas3510
@gujjarsrinivas3510 Жыл бұрын
After hearing Priya Jerson voice and music in Super Singer this music and voice seems nothing.🎉
@PeruvaiPugal_912
@PeruvaiPugal_912 Жыл бұрын
@piriya jersan padunathukku apparam yaralam kekuringa Oru like podunga 👍😁
@santhosh5528
@santhosh5528 3 жыл бұрын
RIP KV Anand Sir 😭💔😢
@r.gayathri9863
@r.gayathri9863 Жыл бұрын
Anyone come to watch after priya jerson sang this song😍🔥
@rajcreationskkl6685
@rajcreationskkl6685 2 жыл бұрын
Madhan karkey + Harris JayaRaj + javed Ali = 🥰🔥🔥🙏🏿💯
@shahee01
@shahee01 Жыл бұрын
Watching this song again after priya jerson song got viral😂🩵
@parthasarathym2003
@parthasarathym2003 Жыл бұрын
Super singer Priya jerson perform pathutu intha song kekuravanga like pannunga
@Hi-filifestyle
@Hi-filifestyle Жыл бұрын
Mudiyathu
@SURESH-VLOGS-TUTY
@SURESH-VLOGS-TUTY Жыл бұрын
​@@Hi-filifestyle😊
@agilan08
@agilan08 2 жыл бұрын
Soviet Kind of Orchestration blended with Tamil Lyrics Harris Jayaraj the mixing king ❤️
@Sanjay_ram
@Sanjay_ram Жыл бұрын
Hearing after priya jerson sung in super singer❤
@ponsree
@ponsree Жыл бұрын
Priya jerson padnathuku aprom kekravanga oru like ❤️
@rohitprakash336
@rohitprakash336 3 жыл бұрын
Harris sir always rocks🔥🔥 I came to know the beauty and effort of this song after Sivani and Ajay singing in Super singer😍😍😍
@umamaheswari4615
@umamaheswari4615 2 жыл бұрын
Today now trinita sang in vijay tv super singer
@dheenadheena2953
@dheenadheena2953 2 жыл бұрын
இந்த பாட்டு நான் 2nd std படிக்கும் போது வந்துச்சு❤️ இந்த பாட்டுல 0:01 இந்த line ஹ பாட தெரியாம school la தப்பு தப்பா பாடுவோம் 😂🤭 Sweet memories ❤️❤️❤️😇 The great Harris Jayaraj sir❤️🤩
@krishnaa3173
@krishnaa3173 28 күн бұрын
Anyone watch 2024🥰😁😁
@niharrafeeq7483
@niharrafeeq7483 Жыл бұрын
Who came after super singer priya jerson
@keshu_sari
@keshu_sari Жыл бұрын
✌️
@manoj-ug8bt
@manoj-ug8bt Жыл бұрын
Iam also
@abdulbayis2578
@abdulbayis2578 Жыл бұрын
@RajeshKumar-rh2ni
@RajeshKumar-rh2ni Жыл бұрын
10.04 am Thursday
@parvathykrishnan4687
@parvathykrishnan4687 Жыл бұрын
I came here by expecting this comment...😂😂
@ezhilum-srijavum4812
@ezhilum-srijavum4812 Жыл бұрын
யாரா நீங்க எல்லாம் எந்த KZbin வீடியோ போனாலும் ... இந்த பாட்டு யாருக்கெல்லம் பிடிக்கும்? 2023 ல யாரு பாக்குறீங்க ? 2022 ல யாரு பாக்குறீங்க ? ... எல்லாம் கேட்டூடே இருக்கீங்க😂
@lakshanvimaleswaran5978
@lakshanvimaleswaran5978 5 жыл бұрын
😍💖😍💖HARRIS😍💖😍💖MUSIC AND 😍💖SURYA😍💖 KAJAL DANCE PAKAVA IRUKU
@dhanushthanikasalm632
@dhanushthanikasalm632 4 жыл бұрын
😃😃😄😄😍😍😎😎🤩🤩😃😃😃
@s.muthamizhtamizh4376
@s.muthamizhtamizh4376 2 жыл бұрын
வரிகளை வார்த்தையில் சொல்லமுடியாதது அவ்வளவு அருமையான வரிகள் குரல் மிகவும் அருமை
@selva4879
@selva4879 3 жыл бұрын
மதன் கார்க்கியின் வரிகள் அருமை✌✌✌✌✌✌✌
@sivarajar782
@sivarajar782 Жыл бұрын
Every one talk about harrish music,surya kajal dance... But karky lyric lit💥💥💥💥
@faithingod5700
@faithingod5700 Жыл бұрын
Who came after priya jerson performance in super singer.. 🔥
@nithisnithis7821
@nithisnithis7821 Жыл бұрын
Who it whatch after super singer 9 Priya sing song ❤
@fightclub7440
@fightclub7440 5 жыл бұрын
One of best beat for bale dance by Harris💕 love that professional's performance ❤❤❤
@lifesymphony2024
@lifesymphony2024 Жыл бұрын
Madhan Karky choice of words are out of the world.
@arunsan2603
@arunsan2603 Жыл бұрын
Goyala ellam late ah vanthu pakuthunga apove super ah irukum song now also❤
@mahiramvevo
@mahiramvevo 7 жыл бұрын
Underrated song
@nishaa42
@nishaa42 5 жыл бұрын
yes
@intradaynifty6958
@intradaynifty6958 5 жыл бұрын
Yeah. It's a kind of ... Very unique ..
@harivenkat1435
@harivenkat1435 4 жыл бұрын
movie flop.
@surath6561
@surath6561 4 жыл бұрын
@@harivenkat1435 daaai flopp naaa thittipuduveen
@prasathn
@prasathn 4 жыл бұрын
@@harivenkat1435 flop ah😂😂 1st half kagave 3time theatre ponan da na
@saggiteightyfour8367
@saggiteightyfour8367 Жыл бұрын
Omg ...too ahead of its time to be appreciated. So much better fusion than Arabic koothu
@ezhilvendan26
@ezhilvendan26 Жыл бұрын
Priya jerson.....❤️
@chandrank4361
@chandrank4361 Жыл бұрын
Highly Underrated Song. the Portion from 4:41 till the end is just amazing. Both audio and the vibe given by Surya and kajal is peak.
@sowndarharris3538
@sowndarharris3538 Жыл бұрын
Harrise harrise harrisssseeeeeee harrisssssss harrisssssssss haris haris haris haris haris haris harrrrrrrriiiiiiiisssssssss haris haris harissssssssss❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abishvarathan5600
@abishvarathan5600 3 жыл бұрын
Who is after sivangi and ajay singing champions of champion
@abiramirajendran5710
@abiramirajendran5710 3 жыл бұрын
i toooo
@sandhoshktm323
@sandhoshktm323 3 жыл бұрын
Ama Ya 😂😂😂
@porkodikiruba3896
@porkodikiruba3896 3 жыл бұрын
Me
@csk2932
@csk2932 3 жыл бұрын
Mark than kammiya kudthuttanunga...., 😒😔😠
@maenukutty
@maenukutty 3 жыл бұрын
Me
@princybabed7153
@princybabed7153 4 жыл бұрын
Surya semmaya enjoy panni danca semma style ah adararu. It's very handsome surya. I Love Surya 💗.
@mshazwan7892
@mshazwan7892 5 жыл бұрын
Harris always better when composes on his own style 🎶 tune
@nandhanandha6010
@nandhanandha6010 Жыл бұрын
சூர்யா அண்ணா & harris காம்போ வேற லெவல் தான்
@pvenkatakrishnan1789
@pvenkatakrishnan1789 Жыл бұрын
No tamil song can match this melodious song.
@G2Chanakya
@G2Chanakya Жыл бұрын
Ilayaraja, ARR lam irukanga innum.
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Жыл бұрын
@@G2Chanakya ellarukume own style iruku
@G2Chanakya
@G2Chanakya Жыл бұрын
@@Gowrisankar__gs Yes. Crct. Apona how can we say no other Tamil song can match nu. We can never say one thing is the best. It's based on subjectives views. One of the best nu solalam avlodhan.
@naveen____2394
@naveen____2394 Жыл бұрын
@hero eppa paru ipdi comment ah podadhinga da sirippudhan varudhu
@-AkashR
@-AkashR Жыл бұрын
Super singer paathutu yarulam idha song kekavanthinga 😇😇
@KannanKannan-qw9hx
@KannanKannan-qw9hx Жыл бұрын
പ്രിയ ജെഴ്സന്റെ പാട്ട് കേട്ട് വന്ന മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ ഒന്ന് ലൈക് പാസ്സ് ആക്കണേ ❤️😄
@athithyakamaraj3949
@athithyakamaraj3949 Жыл бұрын
After priya parform😍
@kgf9796
@kgf9796 2 жыл бұрын
3:25 voice 😍
@dheena_wayz
@dheena_wayz 2 жыл бұрын
What a Peaceful Song Especially 0:41 and 2:46 Harris ❤👑
@darling7188
@darling7188 2 жыл бұрын
I am from andhrapradesh don't know tamil but love this tamil version song
@umamaheswari4615
@umamaheswari4615 2 жыл бұрын
@@darling7188 music has no language
@darling7188
@darling7188 2 жыл бұрын
@@umamaheswari4615 haa
@lakshmiganesan403
@lakshmiganesan403 Жыл бұрын
Me too
@jacksparrow8555
@jacksparrow8555 Жыл бұрын
Super singer Song. Vanthavnga like pannunga 😎
@magamkedhukam-rl1ry
@magamkedhukam-rl1ry Жыл бұрын
Enavo ipo than antha line Elam ivangaluku pureyuthu nu vijay tv pathathuku apram than intha mathiri underrated song pathi perumai pesuthunga. Apo vae sun music la podum podhu full sound vechi ketu vibe pana kootam nanga❤
@CBE-dy2pd
@CBE-dy2pd 12 күн бұрын
Ithunga Vijay TV Psychos 😂😂😂😂😂😂
@shamsuyuzuf9886
@shamsuyuzuf9886 4 жыл бұрын
Dance azhagu nna ath Surya tha.. enna oru style😍😍😋😋
@prasanthprasanth3452
@prasanthprasanth3452 4 жыл бұрын
🙄🙄Daii amma sathiyama sollu😏......... Sothikkathingada yennaya sothikkathinga😐😐
@sarannyamanohar3401
@sarannyamanohar3401 3 жыл бұрын
1 of 1000 words,... I'm one of the Suriya veriyan from my 6th class...
@ifrahimkhanifrahimkhan8768
@ifrahimkhanifrahimkhan8768 3 жыл бұрын
So bad You
@zenoaj
@zenoaj Жыл бұрын
Rangola - Gajini also maja... HJ...kick's moment⭐⭐⭐⭐⭐
@MalaselvamMala-lm9du
@MalaselvamMala-lm9du Жыл бұрын
Super singer pathuttu yaarla intha song pakka vanthigga avaggala oru like podugga .....😃❤️
@nandhinisri2057
@nandhinisri2057 4 жыл бұрын
Anyone watching this song during lockdown period.
@noushadazeez2841
@noushadazeez2841 4 жыл бұрын
Feel good
@Naveen-un8po
@Naveen-un8po Ай бұрын
Any one in 2024😊😊😊😊
@annieesther1917
@annieesther1917 29 күн бұрын
🙋🙋🙋
@lokid.boosfan.kannurahalli1526
@lokid.boosfan.kannurahalli1526 6 жыл бұрын
Surya kajal Jodi super
@AlokxfADxter
@AlokxfADxter 3 жыл бұрын
Th
@praburaja3096
@praburaja3096 3 жыл бұрын
Hi
@dharmalingam7869
@dharmalingam7869 3 жыл бұрын
Truth😁
@antonydavid4410
@antonydavid4410 3 жыл бұрын
Mm 😊☺
@jazirking4944
@jazirking4944 3 ай бұрын
Beautiful Voice Javed Ali 😎
@sampathr34
@sampathr34 2 жыл бұрын
After சூப்பர் சிங்கர்னு இப்ப ஒரு கும்பல் வரும் பாரு...
@bobban007
@bobban007 5 жыл бұрын
"Nadippin Nayakam Surya " In Maattrraan....
Maattrraan - Theeyae Theeyae Video | Suriya, Kajal Agarwal
5:09
SonyMusicSouthVEVO
Рет қаралды 37 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
Manogari - 4k Video Song | Baahubali - The Beginning Tamil | Prabhas, Rana, Anushka, Tamannaah
3:31
Maattrraan - Naani Koni Video | Suriya, Kajal Agarwal
5:08
SonyMusicSouthVEVO
Рет қаралды 39 МЛН
Asku Laska |Nanban |Vijay |ileana
6:17
Vijay Songs
Рет қаралды 15 МЛН
Kaappaan - Hey Amigo Video | Suriya, Sayyeshaa | Harris Jayaraj | K.V. Anand
3:36
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН