ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 20 பேரின் சொத்துக்கு குறி! | ரவுடிக்களின் லிஸ்ட் ரெடி! | BSP leader Armstrong

  Рет қаралды 227,133

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 20 பேரின் சொத்துக்கு குறி! | ரவுடிக்களின் லிஸ்ட் ரெடி! | BSP leader Armstrong | Karthick MaayaKumar | Big Topic | Episode 3104 |
#Armstrong #TNPolice #BSP
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 383
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via ❤$ Super Thanks
@subbramaniyansubbramaniyan
@subbramaniyansubbramaniyan 2 ай бұрын
😢😢😢😢
@SanthiT-bm6zd
@SanthiT-bm6zd 2 ай бұрын
All rewdies property bank balance stoped Tamil Nadu police verygood ideas
@venkateshprabhu1908
@venkateshprabhu1908 2 ай бұрын
Plz Darshan case update
@ArunugamVeeran
@ArunugamVeeran 2 ай бұрын
இதற்கெல்லாம் ஒரே வழி என் கவுன்டர்
@kathirauditor6982
@kathirauditor6982 2 ай бұрын
தங்கள் கருத்து தெளிவாக உள்ளது ஐயா. நன்றி
@jeniparp
@jeniparp 2 ай бұрын
ஒருவரை கொல்வதற்காக இத்தனை ரவுடிகளும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அவர், எவ்வளவு நல்லவராக இருந்திருக்க வேண்டும்😢😢😢ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணா🙏🙏🙏
@Arun-tb4vp
@Arun-tb4vp 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் முன்னாள் ரௌடி
@KumargKumarg-jy6mc
@KumargKumarg-jy6mc 2 ай бұрын
போடா டேய் ஆம்ஸ்ட்ராங் ஒரு போராளி ஏழைகளுக்காக சமரசம் மற்ற தலைவர் ​@@Arun-tb4vp
@paunraj31
@paunraj31 2 ай бұрын
இவர்களுடைய சொத்துக்களை முடக்கினால் மட்டும் போதாது அத்தனை பேரும் சாக வேண்டும் அப்பதான் இனி எவனும் அருவாளை எடுக்க மாட்டான்...... 🙏🙏🙏🙏
@shanshan-fv7vb
@shanshan-fv7vb 2 ай бұрын
@@paunraj31 seatha avvar romba nallavaru paavam namba desathuku viduthalai peatru thanthavaru
@sithicks6767
@sithicks6767 2 ай бұрын
கல்வி தான் சிறந்த வழி.
@வடிவேலுவடிவேலு-த7ய
@வடிவேலுவடிவேலு-த7ய 2 ай бұрын
ஆமாம் இந்த வழக்கில் சிக்கின வக்கீல்கள் படித்தவர்கள் தான்😂😂
@AngaiyarKanni-l1z
@AngaiyarKanni-l1z 2 ай бұрын
உங்கள் ஒளிப்பதிவை தான் எதிர்பார்த்தேன் சார்
@achudhanpuretech5589
@achudhanpuretech5589 2 ай бұрын
நமது முன்னோர்கள் சொல்லிய ஒரு பழமொழி தான் சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் இன்றைய சுள்ளான் ரவுடிகள் என்கிற சிறிய ரவுடிகள் தான் நாளைய பெரிய ரவுடிகள் தாராக்கள் அரசியல்வாதிகளாக மாறுகின்றன இவர்களை உருவாக்குவதே அன்றைய ரவுடிகளாக இருந்த இன்றைய அரசியல்வாதிகள் தான் அதுமட்டுமின்றி சினிமா திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகளும் இவர்களை மேலும் ஊக்குவிக்கிறது எனவே சுள்ளான்களையும் ரவுடிகளையும் சீர்திருத்த வேண்டும் என்பதை விட சினிமாவையும் குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் இருந்து புறக்கணிக்க வேண்டும் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அரசியல் சார்ந்தும் அரசாங்கம் சார்ந்தும் எந்த பதவியும் வழங்கக்கூடாது மேலும் அவர்களுக்கு தனியாக சீர்திருத்த பள்ளிகள் மற்றும் சிறையறைகள் வைத்து இன்று மூன்று வேலை அறுசுவை உணவு வழங்கி ஏன் அசைவ உணவு வழங்கி குற்றவாளிகளை ஊக்கப்படுத்தப்படுகின்றன இதற்கு பதிலாக கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான பணி சுமைகளை கொடுத்து நீண்ட காலம் அதாவது ஆயுள் தண்டனை 7 ஆண்டுகள் அல்லது சாகும்வரை சிறையில் இருந்து கொண்டே பணியாற்ற வேண்டும் இதற்கு சிறைச்சாலைகள் அறிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் அதில் இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான பணி சுமைகளையும் வழங்க வேண்டும் அதில் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து சிறையில் உள்ள குற்றவாளியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் அப்போதுதான் குற்றவாளிகளும் திருந்துவார்கள் குற்றவாளிகள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும் என்று எனது கருத்தை பதிவு செய்கிறேன்
@sethuraman1009
@sethuraman1009 2 ай бұрын
அதற்கு கர்மவீரர் காமராஜர் ஐய்யா,முதல்வராக இருக்க வேண்டும்
@mrcrazymrcrazy2831
@mrcrazymrcrazy2831 2 ай бұрын
12 முடித்தவுடன் கட்டாயம் 3 வருடம் அனைவரும் இராணுவத்தில் பணிபுரிய வேண்டும்.by s..m
@manosoundu8459
@manosoundu8459 2 ай бұрын
நீ ஒரு சங்கி மூடிகிட்டு போடா...
@Sharuksaran
@Sharuksaran 2 ай бұрын
Correct bro
@mortal_cupid
@mortal_cupid 2 ай бұрын
@@mrcrazymrcrazy2831 super bro
@atoz8992
@atoz8992 2 ай бұрын
@@mrcrazymrcrazy2831 i like the message
@krishnamoorthy5018
@krishnamoorthy5018 2 ай бұрын
பதிவு. பதிவிற்கு 🎉, நன்றி.
@soundharrajan4806
@soundharrajan4806 2 ай бұрын
ரவுடிச படங்கள் தடை செய்ய வேண்டும்
@Jabeen-jl6bq
@Jabeen-jl6bq 2 ай бұрын
@@soundharrajan4806 apo dhanush padam edhumey varadhey😂🤣
@siddhardhselvamani8356
@siddhardhselvamani8356 2 ай бұрын
Etha bro unmaiye 😢Padam pathulu loosu Mari suthuranga😂
@balarengaraj3804
@balarengaraj3804 2 ай бұрын
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியே வரும் சிறுவர்களை நல்வழிப்படுத்த சரியான பயிற்சி நன்னடத்தை போதிக்காமல் அவர்களை மேலும் தவறு செய்ய தூண்டும் வகையில் பயிற்சி யாளர்கள் நடந்து கொள்வார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
@rajuajith633
@rajuajith633 2 ай бұрын
போதை பொருட்களை தடுக்க வேண்டும் சினிமாவில் ரவுடிசம் இல்லாமல் படம் எடுக்க வேண்டும்
@kameshr7924
@kameshr7924 2 ай бұрын
Vaipilaa raja
@vemurugesan4143
@vemurugesan4143 2 ай бұрын
ஜால்ரா தட்டி உங்களை(கொலைசெய்யாமல்)காப்பாற்றி கொண்டீர்.
@ijashahmed8780
@ijashahmed8780 2 ай бұрын
சிறுவர்களுக்கும் அதிக பட்ச தண்டனைதான் தீர்வு . ஆயுள் தண்டனை
@vinayvinay2879
@vinayvinay2879 2 ай бұрын
Parents should always in a position to control their children and keep an eye always. Punish at home itself and let them understand family criticalities and help them to get good life.
@paunraj31
@paunraj31 2 ай бұрын
அண்ணா உங்களுடைய வீடியோக்களை காத்திருக்கிறேன்
@amudhanlifestylechannelamu9828
@amudhanlifestylechannelamu9828 2 ай бұрын
அண்ணா எங்க வீட்லயும் என் தம்பி இப்டி ஒரு வழியில போய்டான் எங்கள அசிங்க படுத்திட்டான் எங்க அம்மா, அப்பா பாவம் நாங்க என்ன பண்றதுனு தெரியல 😥😥😥ஆன இதல்லாம் பண்ண சொல்றதுக்கு ஒரு லிட்டர் இருக்கன்ல அவன முதல என்கவன்டர் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏🙏எல்லா குடும்பமும் நிம்மதியா இருப்பாங்க 😥😥😥ஆன என் தம்பி ரொம்ப நல்லா பையன் எப்டி இப்டி மாதிட்டங்கனு தெரியல அண்ணா 😥😥😥
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 ай бұрын
Omg 😢
@selvavinayagamselvavinayag2453
@selvavinayagamselvavinayag2453 2 ай бұрын
வளர்ப்பு
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 ай бұрын
வணக்கம் 🙏 🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. நேர்மையான காணொளி தொகுப்புகள் அனைத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏🎉🎉. என்றென்றும்.
@VelmuruganVictorvel-nk9rf
@VelmuruganVictorvel-nk9rf 2 ай бұрын
பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் கவனம் இருந்தால் போதும் bro
@sugunaraj4483
@sugunaraj4483 2 ай бұрын
பிள்ளைகள் பெத்தவர்கள் சொல்வதை கேட்கிறார்களா?
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl 2 ай бұрын
அருண்.சார்ருக்கு.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@Thala-ok8rb
@Thala-ok8rb 2 ай бұрын
Citizen padathula thala kodukkura thandanaiya follow panna kutrangal kuraiyum,,,
@PsuryaSuryas
@PsuryaSuryas 2 ай бұрын
வணக்கம் தோழர் ❤❤
@cecilmubarak8200
@cecilmubarak8200 2 ай бұрын
எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளே மண்ணில் பிறக்கையிலே. அவர்கள் நல்லவர்கள் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பிலே.🎉🎉🎉🎉🎉❤️❤️❤️.
@vijayanand2306
@vijayanand2306 2 ай бұрын
Must start military training from 8th standard (all schools). And they have to follow military's rule. so young generation mentality will change.
@JagatheesWaran-y3u
@JagatheesWaran-y3u 2 ай бұрын
உங்கள் ஒளிப்பதிவு மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் ஒளிப்பதிவில் சில விஷயங்கள் தெளிவாக நான் தெரிந்து கொள்கிறேன் நன்றி
@SsambasivamSp
@SsambasivamSp 2 ай бұрын
விறைவு தண்டனை தான் ரேமிடி
@karthi7082
@karthi7082 2 ай бұрын
அண்ணா அருமையான விளக்கம் 👍👍👍👍
@VenkateswaraRao-v2i
@VenkateswaraRao-v2i 2 ай бұрын
Education and employment to youngsters can reduce murders
@AdaikalarajAdaikalaraj-qg2ud
@AdaikalarajAdaikalaraj-qg2ud 2 ай бұрын
மக்கள் தைரியமாக சிறார் குற்றவாளிகளை அடையாளகாட்டமறைமுகவசதிதேவை
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl 2 ай бұрын
மாயம்.சேனல் வாழ்க.🎉😢🎉
@RamachathiranRamachathiran-k8w
@RamachathiranRamachathiran-k8w 2 ай бұрын
Nalla karuthukal.
@pettaboys6751
@pettaboys6751 2 ай бұрын
🔥🔥🔥
@sivakumarkaruppasamy8134
@sivakumarkaruppasamy8134 2 ай бұрын
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உங்க அரசியல் இங்கு வேண்டாம் உங்கள மாதிரி ஒரு அரசியல் தலைவர் தான் இறந்துள்ளார் இன்று சரியாக நீதி செய்வீர்களானால் இன்னொரு அரசியல் தலை பாதுகாக்கப்படும்
@Nithish0096
@Nithish0096 2 ай бұрын
Parliament debate vedio👍
@srinivasanagroproject3910
@srinivasanagroproject3910 2 ай бұрын
7:29 சமகால இளங்கலை அல்லது தொழிற்கல்வியுடன் இரண்டு வருட difence பயிற்சியும் இன்றைய இளைஞர்களுக்குத் தேவை.
@KarunaKarunanithi-v8x
@KarunaKarunanithi-v8x 2 ай бұрын
ரவுடி சம்போ செந்தில் நாயயும் சுட்டு தல்லனும். உங்கள் பதிவு அருமை
@Arun-tb4vp
@Arun-tb4vp 2 ай бұрын
ஏன்டா நாயே அப்போ ஆம்ஸ்ட்ராங் ரவுடி ஐயும் போலீஸ் முதலிலேயே சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும்
@ஒத்தக்கடைதவசி
@ஒத்தக்கடைதவசி 2 ай бұрын
போதைப் பொருட்களைத் தடைசெய்ய வேண்டும்...
@jeyaseelan9603
@jeyaseelan9603 2 ай бұрын
போலீஸ் எடுக்கிற எல்லா செயல்களும உடனுக்குடன் சொல்லக்கூடாது.. அது குற்றவாளிகளை தப்புவிக்கும்
@ashanthi6934
@ashanthi6934 2 ай бұрын
என்கவுண்டர் சரி
@Saravanan-w8l
@Saravanan-w8l 2 ай бұрын
தண்டனைகள் அதிகம் ஆனால் குற்றம் குறையும்
@Premkumar-hz1mk
@Premkumar-hz1mk 2 ай бұрын
Amma the great person off tamilnadu achi .....👌
@rajank-qw8ou
@rajank-qw8ou 2 ай бұрын
Super😏😏😏
@purushothamangopu291
@purushothamangopu291 2 ай бұрын
அப்போ அரசியல்வாதிகள் கொள்ளை அடித்த சொத்துக்களையும் நாட்டுடமை செய்யப்படுமா
@VijayalakshmiPendyala-rc7yb
@VijayalakshmiPendyala-rc7yb 2 ай бұрын
14:55 fact sir.. idha pathi movie ye vandhurku...
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl 2 ай бұрын
இந்த,வழக்கில்.சம்பந்தப்பட்ட.அனைவரும்.சாக...வேண்டும்...பிளீஸ்....,
@arulsurya3126
@arulsurya3126 2 ай бұрын
தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்.
@selladuraicsella5470
@selladuraicsella5470 2 ай бұрын
Need free good education up to under degree
@LifeStar-kj3cj
@LifeStar-kj3cj 2 ай бұрын
200 🎉
@jerrishfernando3732
@jerrishfernando3732 2 ай бұрын
A political leaders should teach decipline to their members. like a great Leader Armstrong Anne💖🙏
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் 2 ай бұрын
சொத்த வித்து மக்களுக்கு தரவேண்டும்
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 2 ай бұрын
Welcome to bro rasminsc media vison ok go ahead and searching persons properties also cheassing by govt well done to the social people's and thanks to mayam studio media vison ok go ahead
@SundariI-wi8fx
@SundariI-wi8fx 2 ай бұрын
ஒரு ஊர் நல்லா இருக்க ஒரு குடும்பம்பலியாகளாம் ஒரு நாடு நல்லா இருக்க ரௌடி ஃபுல்லா பலியாக லாம் தப்பே இல்ல வேட்ட ய ஆரம்பிங்க அருண் சா r ungal name என் ரென்றும் நிலை த்திருக்கும்
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 2 ай бұрын
வியாசர்பாடி= கதிர்,தொப்பை கணேஷ்,நாகேந்திரன் மகன் , கபிலன் புளியந்தோப்பு =அஞ்சலை , இளையராஜா ,சரவணன் ,எழிலன், தலித் பாலு,நொண்டி சுரேஷ் காந்திநகர் =புஷ்பா ,வெற்றி ,எல்லம்மா யானைக்கவுனி =காக்காத்தோப்பு பாலாஜி ,செல்வம் சூளை =எலுமிச்சை சாரதி ,கோச் கோபி திருநின்றயூர் =ரவி ,விசுவநாதன் ,கோகுல் ஆவடி =பலராமன் ,மாடு மது ,பாய் இவர்கள் அனைவரும் குண்டாஸ் வாங்கி இப்போ சுதந்திரமாக பொதுவெளியில்
@rajuajith633
@rajuajith633 2 ай бұрын
இவர்கள் எல்லோரையும் என்கவுண்டர் பண்ண வேண்டும்
@dvijayakumar6283
@dvijayakumar6283 2 ай бұрын
Thirumullaivoyal siga inanayum encounter pannanum
@winsthetwins5036
@winsthetwins5036 2 ай бұрын
Athu than gov senja thappu..Neethithurai senja thappu..
@0464israel
@0464israel 2 ай бұрын
மிஸ்டர் ரகுபதி அவர்களே! தங்கள் கட்சியின் வடசென்னையைச்சேர்ந்த ஒரு vvip க்கு தொடர்பிருப்பதாக செய்தி பரவுகிறது என்பது தங்களுக்குத்தெரியுமா?!
@maalavan5127
@maalavan5127 2 ай бұрын
சமீத்திய படங்கள் மகாராஜா ராயன் ரத்னா, சம்பவம் ஸ்கெட்ச் போட்டு தள்ளு இதுதான் காட்சிள்
@SathiyamoorthiKaliyan
@SathiyamoorthiKaliyan 2 ай бұрын
அண்ணா நான் உங்களுக்கு பர்சனலா சொல்றேன்னா இந்த உலகத்துல வாழறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நான் இது போன்ற வெட்டுக்குத்து என்ற வார்த்தைகளை கேட்கும் போது எனக்கு ரொம்ப வலிக்குது நான் ஏன் இப்படி பாதியை மாதிரி போறாங்க இதுக்கெல்லாம் என்னதான் முடிவு அரசியல்வாதிகளின் குற்றம் சொல்ல முடியாது அரசாங்கமும் குற்றம் சொல்ல முடியாது இதுக்கெல்லாம் பெற்று வளர்த்து ஆளாக்கி அழகு பார்த்து இருப்பவர்கள் தான் குற்றம் சொல்ல முடியும்
@ArunKumar-rk6kh
@ArunKumar-rk6kh 2 ай бұрын
I love tn pc ❤
@allinallpullingo1041
@allinallpullingo1041 2 ай бұрын
Should ban drugs
@bharath.vlogs7
@bharath.vlogs7 2 ай бұрын
New law with more jail years 👍
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 2 ай бұрын
👌
@jothibasu8839
@jothibasu8839 2 ай бұрын
அவர்களை வெளிய விடக்கூடாது
@nethajisubash9726
@nethajisubash9726 2 ай бұрын
My favourite youtuber ❤
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 2 ай бұрын
சுமார் 10 ஆண்டு காலத்துக்கு அறிவாள் வன்முறை காட்சிகளோடு இன்றைய கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படங்களை தடை செய்தால் இளைஞர்கள் ஒழுக்கம் அடைவார்கள்... மேலும் 10 வருடங்கள் MGR Sivaji படங்களை மட்டுமே திரையிட வேண்டும்... மக்களுக்கு நல்ல பாடமாக அமையும்...
@SekarO-r8h
@SekarO-r8h Ай бұрын
Super polish
@thankomroberts2455
@thankomroberts2455 2 ай бұрын
Sikuvarkal brother
@kameshr7924
@kameshr7924 2 ай бұрын
Live ah potu thala num fire pananum police vachi
@msananthkirack
@msananthkirack 2 ай бұрын
சிறார்கள் தண்டனை முடிந்து வெளியே வந்ததும் பாதிக்க பட்ட குடும்பத்துக்கு ஐந்து (5) வருடம் சம்பாதிக்க வேண்டும். அப்போதா அந்த குடும்பம் படும் கஷ்டம் தெரியும் அவனுக்கு. இதை மறுத்தால் 10 வருடம் சிறை தண்டனை மேலும் அனுபவிக்கனும் சட்டம் கொண்டு வரனும். அப்போது தான் நல்வழிக்கு செலவார்கள்.🙏🙏💐🙏🙏🙏
@sureshguru144
@sureshguru144 2 ай бұрын
Super 🤝
@vimalariavimal8130
@vimalariavimal8130 2 ай бұрын
Old version satam kadumiyaka pada veandum
@sureshssuresh3154
@sureshssuresh3154 2 ай бұрын
Hai thala indhala unga sothu yevalau nanba
@MahajanG-j8g
@MahajanG-j8g 2 ай бұрын
Age onnum pakka kudadhu potturunu because next evannunga oru team form pannuvanunga adhulla under age kids include panuvanunga vittu vekka kudadhu one time warning kodukalam adhu mudinchiruchuna potturunu for saftey of future generation
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 2 ай бұрын
Who is the most wanted VIP behind??
@valentinearokiaraj8180
@valentinearokiaraj8180 2 ай бұрын
திருவேங்கடத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. அவனுடைய பின்னணி என்ன என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அவ்வளவு அவசரமாக அவன் encounter செய்ய பட்டிறுக்கிரான் என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது.அந்தமர்ம முடிச்சை அவிழ்க்க போவது யார்??? அதைத் தான் பொது மக்கள் எதிர்பார்க்கின்றோம்!!!
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Sata kalurigal Rowdigal vuruvagum idama iriku. Katapanjayathu, kosti mothal, koolipadai, thathakal volikapada vendum. Satam volungu kadumaiyaka vendum. Irubu karam kondu adaka vendum. Arun sir sonna mathiri Rowdigaluku purium mozhi il sol a vendum.
@christychrish5171
@christychrish5171 2 ай бұрын
Encounter is the only option
@RajKumar-v4z7f
@RajKumar-v4z7f 2 ай бұрын
Hi Anna❤
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 2 ай бұрын
அது சரி .ஆர்ம்ஸ்ராங் அண்ணன் சொத்து நேர்மை யான வழியில் வந்ததா?என்று ஆராய்ந்து பார்ப்பதே சமூக நீதி.இன்கம் டாக்ஸ் கட்டி உள்ளாரா?நேர்மை யான சொத்தா?
@rajamanickam.t8475
@rajamanickam.t8475 2 ай бұрын
ஆமா
@kalaikalai2695
@kalaikalai2695 2 ай бұрын
Unaku theava pundaya da deay moditu po da vanthutan comment pana
@musclestronger05_py
@musclestronger05_py 2 ай бұрын
முதலில் போதை பொருள்களை தடை செய்யப்பட்ட வேண்டும்..... எல்லா தாய்மார்களும் அவரவர் பிள்ளைகளை நல்ல முறையில் சொல்லி படிக்க வைக்க வேண்டும்.. வேலைக்கு போக சொல்ல வேண்டும்
@megalaminingtractorequipme5375
@megalaminingtractorequipme5375 2 ай бұрын
Tamilnadula irukkave bayama irukku
@krranjithkumarvlk6601
@krranjithkumarvlk6601 2 ай бұрын
சகோ , சொத்துக்களை பறிமுதல் செய்வது தான் சிறந்தது , ஏன்னேன்றால் ஒரு சாதரன மனிதன் ( என்னையும் உட்பட ) வேலை செய்வது அல்லது சம்பாதிப்பது குடும்ப நலனுக்காக .அப்படி இருக்கும் நிலையில் நேர்மையான முறையில் ஊழத்தால் நிம்மதியாக இருக்கும். இதை போன்ற குற்ற செயல்களில் தலையிட்டு வரும் பணம் எந்த முறையில் நிம்மதி தரும் என தெரியவில்லை. இது போன்ற பறிமுதல் செய்தால் சிறையில் அல்லது வழக்கில் இருப்பவர்களின் மனநிலையேய் நினைத்து பாருங்கள். குடும்பமும் துன்புறம் வழக்கு பொற்றவரும் ஏன் தான் இதில் வந்தோம் என வருந்த முடியும். இனிவரும் காலங்களில் கொலை ஏன்ற ஒன்றே இருக்காது.
@rgtamilan-
@rgtamilan- 2 ай бұрын
@karthikraja2427
@karthikraja2427 2 ай бұрын
Chennai police good performance
@subbramaniyansubbramaniyan
@subbramaniyansubbramaniyan 2 ай бұрын
இவர் சட்ட அமைச்சரா தமிழ்நாட்டில் நடக்கும் தவறுகள் எல்லாமே எந்த சட்ட அமைச்சருக்கு ஏதோ தொடர்பு தொடர்பில் இருந்த சட்ட அமைச்சர்
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 ай бұрын
ADMK ஆட்சியில் இப்படி கொலைகள் நடக்கவில்லை
@gokul.m5722
@gokul.m5722 2 ай бұрын
Biriyani man Pathi kojam peasuga bro
@rajasanthosh7480
@rajasanthosh7480 2 ай бұрын
கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும், தினம்தோறும் திருக்குறளை வாசித்து அதில் உள்ள பொருளை அவர்கள் உணருமாறு புரிய வைக்க வேண்டும். 🙏🙏🙏
@PonvijayVijay-z3y
@PonvijayVijay-z3y 2 ай бұрын
Bro , sivagangai double murder case explain
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 2 ай бұрын
Ok
@ashakrishnan6042
@ashakrishnan6042 2 ай бұрын
Education is the only way.... not the current education system... it should be changed... no racing in education... educate people of the survival methods... encouraging the people to rejenuvate the natural sources and be benefited through that... encouraging people in employment... educate them with the basics of laws and how to value the life and others lives...
@RajeshKumar-sx8bu
@RajeshKumar-sx8bu 2 ай бұрын
society should listen and should forgive them. everyone must need to get a second chance if they utilize it in a good manner, then their life. if not, they still does the same then they must be sentenced respectively. Everyone should get a good education since childhood. Need parents attention from their childhood. problems are raising only because of groups.
@lovelyqeen2610
@lovelyqeen2610 2 ай бұрын
Jail la....kattayamaga class nadathanum and exam vakkanum.....jailuku poravangaluku padaippu solli kuduthutta....yallam marum..
@SUNDARAPALANI
@SUNDARAPALANI 2 ай бұрын
Good idiya police!!!!
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 2 ай бұрын
தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் ....
@simplysarath3936
@simplysarath3936 2 ай бұрын
தமிழ்நாடு CM கரெக்டாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்..💯
@RanjithaRanjitha-e5d
@RanjithaRanjitha-e5d 2 ай бұрын
Unga kanchil rowdy eruganuga
@Thiagarajan-cp6kr
@Thiagarajan-cp6kr 2 ай бұрын
Each & every parent watch behavier of our boys & gril atmospher should be very very importat
@ivorkarunakran9581
@ivorkarunakran9581 2 ай бұрын
உருவாக்குதே இவர்கள்தான்
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Rowdi vuruvagirana, parents, sulnilai, kalviarivu illamai, thavarana valikatuthalgal, easy a sambathika valzhi, valai inmai, thiraipadam, porupu inmai, bothai, arasial kkatchigal, jail, mukiya karanam Karthik.
@Antony-zw9zt
@Antony-zw9zt 2 ай бұрын
மாத்தி மாத்தி குரை சொல்வார்கள் இருவரும் அகற்றப்படவேண்டிய கலைகள்
@bobmarley4599
@bobmarley4599 2 ай бұрын
Drug's stop
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,5 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18