🔴 ஆம்ஸ்ட்ராங் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள்! | BSP Leader Armstrong | Arun is Chennai Commissioner

  Рет қаралды 823,825

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🔴 ஆம்ஸ்ட்ராங் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள்! | BSP Leader Armstrong | A. Arun is Chennai’s new Police Commissioner | Karthick MaayaKumar | KALAM | Episode 250 |
#Armstrong #PoliceCommissioner #ArunIPS
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 713
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 ай бұрын
பல ரவுடிகளை வளர்த்து விடுதே, காவல்துறையும் அரசியல்வாதிகள் தான் 200% உண்மையான உண்மை...
@fram4246
@fram4246 2 ай бұрын
True.
@kanthan668
@kanthan668 2 ай бұрын
@@drvenkatasamyr9278 சினிமாவையும் சேருங்க
@sekartks9411
@sekartks9411 2 ай бұрын
மிக வெளிப்பிடையாக திறமையான இந்த காவல் துறை அதிகாரிக்கு நன்றி.காவல்துறையும் IAS அதிகாரிகளும் நேர்மையுடன் தைரியமாகவும் செயல்பட்டால்தான்இந்த அரசியல் ஆட்சிக்கு விடிவுபிறக்கும்.அதற்கு இவர் சிறந்த உதாரணமாக தெரிகிறார்,எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதற்கு இது ஒரு காரணம்
@Tamilantn42
@Tamilantn42 2 ай бұрын
😊Pl😅p😅😊😊
@Tamilantn42
@Tamilantn42 2 ай бұрын
😊o😊😊😊😊
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 2 ай бұрын
நேர்மை உள்ள காவல் அதிகாரி.கிராமத்து பெரிய மனிதர் போன்றவர்.
@pr.stephenbangaloretearsmi8496
@pr.stephenbangaloretearsmi8496 2 ай бұрын
இதை போல ஒரு போலீஸ் காரர் அரசியல் தலைவர்கள் எதிர்த்து தைரியமாக பேசனும் என்று எதிர்பார்த்த எனக்கு இன்றுதான் அந்த ஆசையை நிறைவேற்றின அன்பு காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என் வீர வணக்கத்தை சமர்க்கின்றேன் நன்றி 🙏
@pavulraj4429
@pavulraj4429 2 ай бұрын
@@pr.stephenbangaloretearsmi8496 dai thambi yarum illathanwrathukathan oesuvanymunga pottaing
@SivagurunathanGuru-hj2sg
@SivagurunathanGuru-hj2sg 2 ай бұрын
இந்த ஊடகங்களும் எதிர்கொள்ளாத ஒரு இன்டர்வியூ எடுத்தமை திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி முன்னாள் காவல்துறை அதிகாரி அவர்களுக்கும் நன்றி
@maliswaminathan475
@maliswaminathan475 2 ай бұрын
Elastic interview. Boring one.
@samynarayanan5411
@samynarayanan5411 2 ай бұрын
மிக சிறந்த மனிதர் நேர்மையான அதிகாரி உங்களைப் போல இன்னும் நிறைய வர வேண்டும். பொய்கள் வீழட்டம் வாய்மையே வெல்லட்டும் வளர்க காவல் பணி.....
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS 2 ай бұрын
தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிகணேசனை வீரமிக்க போலீஸ் officerஆக திரையில் பார்த்திருக்கிறோம். ஆனால் நிஜத்தில் கம்பீரமான இந்த போலீஸ் அதிகாரியை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. உங்களுக்கு சல்யூட் sir❤❤
@vkmgaa
@vkmgaa 2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா, உங்களை போன்றவர்களின், கையில் தமிழ் நாடு. இன்னும் உங்களின் சேவை, நாட்டிற்க்கு தேவை
@rameshcchellya
@rameshcchellya 2 ай бұрын
அருமையான காவல் அதிகாரி தைரியமானவர் உங்களைமாதிரி அதிகாரிகள் உரவாகிறதர்க்கு உதவிசெய்ங்கசார் நன்றி நன்றி
@socialnetwork3178
@socialnetwork3178 2 ай бұрын
ராசேந்திரராசா இதான் உங்கள் பேர் படைஆட்சிஅய்யரா அண்ணா நீங்க உங்களின் உண்மை வேர வேர லெவல் ஏழையாக இருக்கோம் என்று நினைக்காதீர்கள் அண்ணா நீங்கள் தான் மிகப் பெரிய பணக்காரர் உண்மையாக வாழ்கிறவர்கள் மிகப் பெரிய புண்ணிய வான் அது ஒன்று போதும் பல சென்மத்துக்கும் காவலராக இருந்து நம்மைக் காப்பாற்றும் நீங்க தான் உண்மையான பணக்காரர் நலமோடு வாழ்க பல்லாண்டு அண்ணா நன்றி குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் வாழ்க பல்லாண்டு காலம் குடும்ப சகிதமும் நலமுடன் 🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 ай бұрын
Thanks உங்கள் களம் நிகழ்ச்சியில் உங்கள் தலையாய கேள்விகளுக்கும் மற்றும் கமிஷ்னர் அவர்கள் பதில் 👍👍👏👏 சிறப்பு 🎉🎉🎉🎉
@muthuselvam1479
@muthuselvam1479 2 ай бұрын
போலீஸ் ✅ நல்ல மனிதர் ✅
@galaxyrizers9670
@galaxyrizers9670 2 ай бұрын
அருமை சார் 🎉🎉🎉🎉மிகவும் அருமையாக ,வெளிப்படையாகவும் பேசினார்..நிறைய விஷயங்கள் தெரிய வைத்தார்🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉ஆர்மட்ராங் சாரை நினைக்கும் போதுதான் மனது மிகவும் வேதனையாக உள்ளது..எட்டு நாய்கள் சேர்ந்து கொண்றார்கள் என நினைக்கும் போது நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்கிறது...அந்த உயிர் எவ்வளவு துடிதுடித்திருக்கும். நினத்துப்பார்க்க கூட முடியவில்லை😢😢😢😢😢😢😢😢இதில் சம்மந்தப்பட்ட ஒருவனைக்கூட விடக்கூடாது. தூக்கில் போட வேண்டும்
@guruvel7821
@guruvel7821 2 ай бұрын
அருமையான பேச்சு ஜயா தமிழ்நாடு மக்கள் நிம்மதியாக உறங்குவது உறுதி
@nagarajanp8855
@nagarajanp8855 2 ай бұрын
ஐயா அவர்களை போல் நிறைய அதிகாரி இருக்காங்க வாழ்த்துக்கள் சார் பொது மக்கள் நிம்மதியா வாழ வேண்டும் இப்படி எங்கும் நடக்கா வண்ணம் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@yosappuraja9616
@yosappuraja9616 2 ай бұрын
உங்கள் பேட்டியை கேட்டும் எனக்கு மன மகிழ்ச்சி இருந்தது அண்ணன் சீமானை பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது
@thirumalais8906
@thirumalais8906 2 ай бұрын
முன்னாள் காவல் அதிகாரி பேச்சு நயம்பட உள்ளது. ஆம்... ஸ்ட்ராங்.. தான். சிறந்த தலைவர் அனைத்து மக்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்ததால் இந்த நல்ல பெயர்.
@victorsalamon4703
@victorsalamon4703 2 ай бұрын
ஐயா நீங்க சொன்ன ஒவ்வொரு கருத்தும் என்னைப் போன்றவர்களைபெரிதும் கவர்ந்தது.அதே சமயம் அரசியல்வாதிகளை தோலுரித்து காட்டினிர்கள்.நன்றி உங்கள் இருவருக்கும்
@mountbatten1853
@mountbatten1853 2 ай бұрын
மிக மிக நேர்மையான பேச்சு
@210355
@210355 2 ай бұрын
ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்வது நல்ல நகைச்சுவை.
@manjulaarumugam9058
@manjulaarumugam9058 2 ай бұрын
இப்படியும் சிலர் இருக்கத்தானே் செய்கிறார் உங்களை போன்ற ஆபிசர் பார்க்க வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்
@pirkaskajirasa1559
@pirkaskajirasa1559 2 ай бұрын
Very beautiful interview... Salute for your service sir.... Thanks Maayam team to introduce this brave, energetic man in your channel.
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 2 ай бұрын
ஒரு நல்ல மனிதர், நேர்மையான அதிகாரி பீட்டிகண்டதற்கு நன்றி. ❤
@Yogi-aadhi
@Yogi-aadhi 2 ай бұрын
பீட்டி
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 ай бұрын
சீமான் பற்றி பேசியவருக்கு உண்மை நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@ramadossvani6953
@ramadossvani6953 2 ай бұрын
பேட்டியளித்த காவல்துறை அதிகாரிக்கு நெஞ்சார்ந்த நன்றி.உங்கள் போன்ற ஆட்கள் அரசியல்வாதியாக வரலாம்.நன்றி ஐய்யா.
@GobiSubburaj
@GobiSubburaj 2 ай бұрын
ஆம்ஸ்டிராங் அண்ணன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். ஜெய்பீம் 👍👍👍👍👍
@manikandan75629
@manikandan75629 2 ай бұрын
@@GobiSubburaj உண்மை அண்ணா ஜெய்பீம் 💙
@pancharajchinnathambi3068
@pancharajchinnathambi3068 2 ай бұрын
@@manikandan75629 சகோ ஜெய் பீம் என்றால் எண்ண ? சொல்லுங்க சகோ
@seranseran7327
@seranseran7327 2 ай бұрын
😂
@Abc13223
@Abc13223 2 ай бұрын
அவர் என்ன விதைக்கொட்டையா விதைக்க?
@thenrajan.m8913
@thenrajan.m8913 2 ай бұрын
வெதச்சது மொளைக்குமா இல்ல அழுகி போகுமா
@SenthilKumar-qm2xc
@SenthilKumar-qm2xc 2 ай бұрын
பொதுமக்களாகிய எங்களையும் சேர்த்து காப்பாத்துங்கள் 🙏🏼அருண் 🙏🏼சார் கடவுளே
@heartvickey3076
@heartvickey3076 2 ай бұрын
Kappatha arun IPS ready but action eduka allow pannanumla
@ranaproduction9290
@ranaproduction9290 2 ай бұрын
Nalla speech.. respect sir ❤️🙌🏻🫂
@madhankumar9533
@madhankumar9533 2 ай бұрын
உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை... நன்றி ஐயா...
@loguvalavanvck3391
@loguvalavanvck3391 2 ай бұрын
அண்ணா உங்கள் மீடியா தினமும் பார்ப்பேன் வாழ்த்துக்கள்
@ramanathanramanathan5698
@ramanathanramanathan5698 2 ай бұрын
Thank you Maayam Studio for having introduced us a straight- forward and a courageous police officer in expressing their opinion about the corruptive politicians even if they were, once upon a time, their class mates.. Hats off to you Sir.
@palaniraj8161
@palaniraj8161 2 ай бұрын
Super sir உங்களை மாதிரி துணிச்சலான அதிகாரிகளுக்கு தலைவணங்குகிறேன் சார் நானும் மாநில அளவில் அதிகாரியாக நேர்மையான அதிகாரியாக இருந்தேன் உங்களை துணிச்சல் என்னிடம் இல்லை ஆனால் என் கள்ளர் சமூகம் துணிச்சலான சமூகம் பேட்டியை கண்டு நெகிழ்ந்து விட்டேன் சார் அரசியல் வாதி பயல்களை இப்படி நேரடியாக பேசி பேட்டியை நான் கண்டதில்லை இவண் அரசகுடி அப்பர்பழனிராஜ் தஞ்சை
@justicem5657
@justicem5657 2 ай бұрын
கள்ள மக்கள் எதற்காக பயப்பட வேண்டும்
@ThenmozhiThenmozhi-id6bz
@ThenmozhiThenmozhi-id6bz 2 ай бұрын
ஐயா உங்களை போலா சிறந்த அதிகாரிகள் இருப்பதால்தான் இன்னும் தமிழ் நாடு காவல் தலை நிமிர்ந்து இருக்கிறது வணக்கம் ஐயா 🙏
@fasalrahman7125
@fasalrahman7125 2 ай бұрын
Yes
@nagarajanp8855
@nagarajanp8855 2 ай бұрын
Yes
@jayachandran7322
@jayachandran7322 2 ай бұрын
Yes
@crmukesh6434
@crmukesh6434 2 ай бұрын
Good interview brother And God speech ACP Sir God bless you 🤝
@benjaminjoseph3013
@benjaminjoseph3013 2 ай бұрын
Wonderful message both of you says great salute to the retired police officer
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 ай бұрын
மிகச் சிறந்த மனிதனை வணங்குகிறேன். களங்கமற்ற வார்த்தைகளைக் கேட்டு வருடங்களாகிஸவிட்டன. ஆசிரியர்களின் கனிவான அணுகுமுறை..
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 2 ай бұрын
I appreciate Mr.Karthik who spoke very decently with cleverness. Excellent sharing by the police officer Rajendra raja
@Ajaymartialarts
@Ajaymartialarts 2 ай бұрын
dynamic leader Armstrong ! jaibhim
@jogarajb5233
@jogarajb5233 2 ай бұрын
Coming to politics for earning money, should be changed.Sir's point is 💯 % correct.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 2 ай бұрын
இவர் ஒரு தலைசிறந்த காவல் அதிகாரி . எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
@meenrajramaiah22
@meenrajramaiah22 2 ай бұрын
@@sivaramakrishnanr5960 Is there any good persons in Police Department. They are slave to Ruling party leaders.
@velumanim8287
@velumanim8287 2 ай бұрын
sir நன்றாகச் சொன்னீர்கள். 😮உங்கள் நேர்மையான பேச்சுக்கு பாராட்டுக்கள்
@Barath-c5t
@Barath-c5t 2 ай бұрын
Armstrong my mama our king 😭really miss my mama avaruku Kaila pistol irunthuruntha nadukurathey Vera savaduchtinga ana edhu edho mudiyathu revenge tha pogum avara suthi irukura overu lawyers seri kovathalyum thanga mudiyatha thugathula irukanga enimay ninga pakka than poringa miss you Armstrong 💔 mama oru king😢
@kannanm649
@kannanm649 2 ай бұрын
@@Barath-c5t 😭😭😭😭😭 எல்லா கட்சியும் இறங்கிருக்காங்க 😭😭 தாங்க முடில ப்ரோ திமுக அருண் வழக்கறிஞர், தமாகா ஹரிகரன் வழக்கறிஞர் அதிமுக மலர்கொடி வழக்கறிஞர் வெங்கடேஸ் பண்ணையார் உறவினர் சம்போ செந்தில் வழக்கறிஞர் நாடார் தூத்துக்குடி யை சேர்ந்தவன் எல்லாமே வழக்கறிஞர்ரா வே இருக்காங்களே 😑😑😑
@ashoksamurai1511
@ashoksamurai1511 2 ай бұрын
அருமையான கலந்துரையாடல்....👌👌 தெளிவான விளக்கம்...
@lrelangovan8924
@lrelangovan8924 2 ай бұрын
நெறியாளரின் தலையீடு எரிச்சல் ஏற்படும் அளவுக்கு அதிகம்!!😂
@fasalrahman7125
@fasalrahman7125 2 ай бұрын
ராஜேந்திர ராஜா அவர்களின் பேச்சு தெளிவாகவும் வெளிப்படையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது.
@ravi-wg3ft
@ravi-wg3ft 2 ай бұрын
ஊழலை குறித்து பேசியது சிறப்பு. மக்களுக்கு சேவையே செய்யாதவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள்.மக்களுக்காக சிறப்பாக பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரிகள் இணைந்து கட்சி தொடங்கி ஊழலை ஓழிக்கவேண்டும்
@madraslabel
@madraslabel 2 ай бұрын
RIP Arms Anna😢
@rajkumarn9639
@rajkumarn9639 2 ай бұрын
Thanks lot Maayam studios 🎉 & Police Commissioner Rajendraraja🌹🙏🏽🌹
@Ram-to4vy
@Ram-to4vy 2 ай бұрын
பழகையில் இனிமை....பணியினில் நேர்மை........அருமை....sir
@Flurry707
@Flurry707 2 ай бұрын
நல்லபோலீஸ் என்று ஒருத்தரும் இல்லை, அப்படி இருந்தால் அவர்கள் அந்த வேலை ஐ விட்டு சென்று இருப்பார்கள், வரலாறு அதை தான் சொல்கிறது.
@Magesh143U
@Magesh143U 2 ай бұрын
தரமான மனிதர்... ❤❤❤❤ Salute sir.... Ending.... ❤️❤️❤️
@ganeshkumaran6800
@ganeshkumaran6800 2 ай бұрын
Super super sir❤❤❤❤❤ God bless you our all family'members sir yours sincerely faithful words Valzga Vallamudan
@dhamodhran8602
@dhamodhran8602 2 ай бұрын
இதுபோல அதிகாரிகள் இருக்க காவல் துறை க்கு தன்னிச்சை அதிகாரம் இருந்தால் ஒரு மணி நேரத்தில் இந்தியா சுத்தமாகிவிடும்
@naveenkumarc7081
@naveenkumarc7081 2 ай бұрын
@@dhamodhran8602 koondhala dhan aagum, forgot phoenix and his father case!
@SenthilKumar-c5w
@SenthilKumar-c5w 2 ай бұрын
அருமையான கருத்து கூறினீர்கள் ஐயா வணக்கம்
@cleetuslean9879
@cleetuslean9879 2 ай бұрын
Great Sir . we Salute you, for your honety beeing in the same house for so many years of service.
@narayananlakshmipathy2729
@narayananlakshmipathy2729 2 ай бұрын
நேர்மை உள்ள காவல் அதிகாரி.கிராமத்து பெரிய மனிதர் போன்றவர்.பேச்சிலேயே நற்பெருமை தெரிகிறது.
@sujanravi7780
@sujanravi7780 2 ай бұрын
எவ்வளவு நேர்மையும் தெளிவும் கடமை உணர்வும் உங்கள் பேச்சில் தெரிகிறது சிறப்பு சார்.
@MithunKumar-ds3fe
@MithunKumar-ds3fe 2 ай бұрын
Rajendra raja ACP sir,hats off to you sir, wishes to the anchor too.
@ptpagalavan
@ptpagalavan 2 ай бұрын
அந்த அதிகாரி தகவல்களை சொல்லுகிறபோது நெறியாளர் இடைமறித்து திசை திருப்பி விடுகிறார்
@thulasikumarsukkala2451
@thulasikumarsukkala2451 2 ай бұрын
💯 correct
@margaretmcenroe1903
@margaretmcenroe1903 2 ай бұрын
Armstrong Anna is great.. Thank you Sir
@narayanansrinivasan3028
@narayanansrinivasan3028 2 ай бұрын
Salute sir great police officer
@sivaSiva-143
@sivaSiva-143 2 ай бұрын
அருமையான பதிவு சார்👏🏻👏🏻👏🏻👏🏻
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 ай бұрын
நீங்கள் உண்மையிலையே தைரியசாலி.... உங்கள் உடையே நேர்மை பாராட்டதக்ககுறியது🎉🎉❤❤
@petchirajk
@petchirajk 2 ай бұрын
நேர்மையாக எந்த காவல்துறை அதிகாரியும் ஓய்வு பின் பேச முடியும் என்று சொன்னால் நேர்மையாக வாழ்ந்தால் மட்டும் தான் பேசுகிறார் வாழ்த்துகள் ஐயா நீங்களும் உங்கள் குடும்பம் 100 பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 2026 இல் ஆட்சி மாற்றம் உறுதி
@chandrasekarank-ht1op
@chandrasekarank-ht1op 2 ай бұрын
பழகுதலில் இனிமை பணியில் நேர்மை அருமைங்க சார்🎉
@shanmanavalan2255
@shanmanavalan2255 2 ай бұрын
உண்மையான வார்த்தைகள் ஐயா நீங்கள் பேசிய அனைத்தும்
@vasu9905
@vasu9905 2 ай бұрын
ஒரு நல்ல குடும்பத் தலைவர் ஒரு அழகு, மேலும் செல்ல குழந்தையின் தந்தை மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக குரல் எழுப்ப கூடிய ஒரு தலைவனை நாம் அவரை இழந்துவிட்டோம் .😭
@agnisiragu9445
@agnisiragu9445 2 ай бұрын
மனம் வலிக்கிறது 😔😭
@SathishKumar-yt8iz
@SathishKumar-yt8iz 2 ай бұрын
Sir neenga romba unmaiya pesuringa so salute
@ganesanjayaraman6835
@ganesanjayaraman6835 2 ай бұрын
Sir initiated I thought something. After hearing fully I realy bow to you sir.
@ArmstrongarmyTN
@ArmstrongarmyTN 2 ай бұрын
நல்ல அதிகாரி, வாழ்த்துக்கள் சார்
@meenrajramaiah22
@meenrajramaiah22 2 ай бұрын
Good police officer.
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 2 ай бұрын
சிறந்த நேர்மையான பண்புள்ள காவல் அதிகாரியாக தெரிகிறார் ஞாயம் தர்மம் மிக்க மனிதராகவும் உண்மையை உரக்கச் சொல்வதில் தயங்காத தைரியமான இந்த காவல் அதிகாரியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன் ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் தங்கள் குடும்பம் ஆண்டவன் உங்களுக்கு எல்லா செல்வத்தையும் எல்லா வளத்தையும் அருள்வராக
@saradhambalratnam88
@saradhambalratnam88 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரரே களே
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 2 ай бұрын
உண்மையான கதாநாயகன் நல்ல மனிதர் காவல்துறைக்கு உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் கிடைப்பது மிகவும் அரிது. நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@meenrajramaiah22
@meenrajramaiah22 2 ай бұрын
Honesty in police department or Bank's service,Revenue Department Collector office,Municipal office,PWD,Highways,civil supplies dept, Co operative dept,etcin all State Govt.functioning.
@solomonmanickam3189
@solomonmanickam3189 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார் உண்மையை சொன்னதுக்காக
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Samuga porupana, kanivana manithan nin koliku karana manavargali viraivil kandupidithu makkalin mun niruthungal Arun sir.congratulations👏sir.
@seranseran7327
@seranseran7327 2 ай бұрын
😂
@kuttinethanetha3967
@kuttinethanetha3967 2 ай бұрын
Super police
@bhoopalanarumugam3437
@bhoopalanarumugam3437 2 ай бұрын
His interview is worth my time.. inspired him
@dayanandam7070
@dayanandam7070 2 ай бұрын
Tallent speech police officer 🎉🎉🎉🎉
@shamyaprasav612
@shamyaprasav612 2 ай бұрын
A police officer invoking Chhaandogya Upanishad (TATTVAMASI) is unheard of . A very rare interviewee ! My namaskars to him. . Spiritual knowledge at once sends one high in our esteem and greatly enriches whatever topic we talk on . Unfortunately our State is fast bidding farewell to it . 15-7-24
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl 2 ай бұрын
மாயம்.சேனல்.வாழ்க.🎉🎉🎉
@manibharathi3685
@manibharathi3685 2 ай бұрын
சார் சொன்னது போல அருண் ஐபிஎஸ் வலர்க வாழ்க மூன்று மதம் கடவுள் ஆசி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கவேண்டும்.ஜெய்கிந்த்
@kadagam1958
@kadagam1958 2 ай бұрын
நீங்க சொல்வது உண்மை என்றால் என்கவுன்டரை எதிர்பார்கிறோம் சீமான் அவர்ளை சொன்ன வாய்க்கு இனிப்பு கொடுக்க வெண்டும் நன்றி சார்
@rk3089
@rk3089 2 ай бұрын
Avar sonnathu intha visayathil seeman sonnatha ethukurenu.athukku Avan soldra ellathyum udan padrathu illainu artham
@srimugee9073
@srimugee9073 2 ай бұрын
தமிழ் நாடு காவல் துறைக்கு ராயல் சல்யூட் ❤
@MrLucky-xh7bs
@MrLucky-xh7bs 2 ай бұрын
Sir romba bold da pesureenga, ungala mathiri theriyama arasiyallulku apart pattu nadanthal makkal nimathiyaga vazhvargal
@sivaramks8032
@sivaramks8032 2 ай бұрын
What a speech !!! Last few mints epic ..The professional police officer ..correct pick up for the interview
@saravanavelu1728
@saravanavelu1728 2 ай бұрын
very good speach ava kitta inum continue pannunga
@vaishaliudhai8516
@vaishaliudhai8516 2 ай бұрын
🎉🎉 super bro keep going ❤ love for Armstrong anna jai beem
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 2 ай бұрын
நல்ல துணிச்சல் மிக்க பேச்சு
@manidravid2210
@manidravid2210 2 ай бұрын
Miss u Anna ❤️❤️❤️❤️
@rrassia8803
@rrassia8803 2 ай бұрын
சுயநலம் இல்லாமல் தலித் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்காக போராடிய மாமனிதனை இழந்து விட்டோம் ஐய்யோ
@SasiKala-c7s
@SasiKala-c7s 2 ай бұрын
நேர்மைக்கு நன்றி 🙏
@thangaraj19629
@thangaraj19629 2 ай бұрын
பொதுவாக இந்த மாயம் ஸ்டுடியோ வீடியோக்களை தவிர்த்து வந்தேன்...காரணம் சில வீடியோக்கள் என்னை வருத்தமடையச் செய்தன... இந்த நேர்காணல் உருப்படியானது... அதிகாரியின் பேட்டி அருமை
@stanleyrajkumar5937
@stanleyrajkumar5937 2 ай бұрын
Really a brave officer. Very good interview.
@Esther-s4e7f
@Esther-s4e7f 2 ай бұрын
வெளிபடையான.open talk யதார்த்தமாக.பேசும்.அதிகாரிக்கு.வணக்கங்கள்
@gobinathk2044
@gobinathk2044 2 ай бұрын
அருமையான நேர்காணல்
@arunma-tj3ef
@arunma-tj3ef 2 ай бұрын
அற்புதமான நேர்காணல் 🎉❤
@DavidAbraham-ri6rg
@DavidAbraham-ri6rg 2 ай бұрын
We are not failing see continuously your programs from Sri Lanka ❤❤❤❤ congratulations 🎉🎉🎉🎉🎉 to you
@samyjps1984
@samyjps1984 2 ай бұрын
Sir, Like Watching movie.. You're Supreme speech... Hat's off Mr. Rajendra Raja Sir.. Remembering Raja Rajendra chola...
@arivazhagigovindarajan9375
@arivazhagigovindarajan9375 2 ай бұрын
சார் உங்கள் பேச்சு புல்லரிக்குது சார் அந்த 6 ஸ்டாரின் மதிப்பையும் மரியாதையும் மெய்சிலிர்க்க வைத்தது சொல்ல வார்த்தைகள் இல்லைசார் ராயல் சல்யுட் சார் 🙏💪
@anavarathananavarathan9892
@anavarathananavarathan9892 2 ай бұрын
அருமையான பதிவு உண்மையின் உருவம்
@githapriyas6297
@githapriyas6297 2 ай бұрын
Sir super speech ididnot see a police like you speaking truth and straight forward hats off to you sir
@ponssap
@ponssap 2 ай бұрын
இறுதியில் சிறப்பாக பேசினார் இந்த காவல் துறை அதிகாரி.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 108 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 25 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 125 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 108 МЛН