நாடி ஜோதிடம்... அப்பா பேர் மாற்றம்.. குழம்பிய மகன்.. குழம்பாத தாய்! Actor Rajesh | Astrology Study

  Рет қаралды 477,191

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #palmistry_astrology #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #sucidecases #jodhidam #astrology #predictions #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
Contact Details :
S.K. Aravindha Saamy
Naadi Astrologer
Mobile No : 9444066096 / 9087578156
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 773
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
கிருஸ்தவ மதத்தில் பிறந்த ராஜேஷ்..... இந்து மதம் ஆன்மீக அறிவியல்... ஜோதிடம்... பற்றி ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் தங்கள் பணி மிக சிறப்பு....
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
இந்த அறிவியல் மதம் சம்பந்த பட்டது இல்லை
@paulkarunakaran9566
@paulkarunakaran9566 Жыл бұрын
இவர் christian naaa
@myvalliraj4831
@myvalliraj4831 Жыл бұрын
@@gnanakaruthum1139 லூசு இந்து மதமே அறிவியல் தான்.
@arularasankp2340
@arularasankp2340 Жыл бұрын
Yes Christian But his research is great and incomparable Deep study deep knowledge exp from various corners various people and he himself experienced a lot. His work is great More than that his contribution and he is placing in social media makes others to know much
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 Жыл бұрын
this is science
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
நேரம் கடப்பது தெரியாத சுவாரஸ்யம்... அற்புதம் அற்புதம் அற்புதம்...
@murallig1180
@murallig1180 Жыл бұрын
அது எப்படி சார்.தாங்கள்நிறைய நல்ல முறையில் நல்ல ஜோதிடர்கள் வாயினால் கருத்துக்கள் கேள்வி கேட்டு எங்களுக்கு பதிவிறக்கி தருகீறீர்கள்.உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.தேடிப்போனாலும்கிடைக்காத செய்திகள்.ஏதோ ஓர் இறைவன் விருப்பங்கள் இது.தொடரட்டும் உமது சேவை.சிறப்பு.நன்றி.
@annapooraniprakash5202
@annapooraniprakash5202 Жыл бұрын
திரைபடத்தில் பக்கத்து வீட்டு மனிதர் போல உங்கள் இயல்பான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். உங்கள் காணொளிகள் கண்டு உங்கள் அறிவின் பரப்பை எண்ணி வியந்து பார்த்து கொண்டு இருக்கும் போதே நீங்கள் பேட்டி காணும் காணொளிகள் இன்னும் பிரமிக்க வைக்கின்றன. நீங்கள் கேள்வி கணைகள் தொடுப்பது எங்களுக்கான பழங்களை எங்கள் மடியில் விழ செய்கிறது. அருமையான சுவையுடன் மேன்மேலும் எங்கள் எதிர் பார்ப்புகளை கூட்டி கொண்டே செல்கிறது.ராஜேஷ் ஐயா தங்களுக்கு இறை அருள் துணை நிற்கட்டும்.
@JSE628
@JSE628 Жыл бұрын
SIR address please
@vaazhgavalamudan3771
@vaazhgavalamudan3771 Жыл бұрын
Sir address please phone number
@ALLUARJUNFAN1998
@ALLUARJUNFAN1998 Жыл бұрын
Madam are u a modelling woman
@jejikaruna6
@jejikaruna6 Жыл бұрын
மதிப்பிற்குரிய நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு என்னுடைய வணக்கம். உங்களுடைய வீடியோவை முதன் முதலில் பார்க்கும் பொழுது என்ன ஆர்வம் என்னுள் இருந்ததோ அதே ஆர்வம் உங்களுடைய ஒவ்வொரு விடியலும் அது
@surezsuparmanian1171
@surezsuparmanian1171 Жыл бұрын
ஐயா உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்..🙏🔥🔥
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx Жыл бұрын
நான் ஒன்று கூறுகிறேன் நீங்கள் ஏடு பார்க்கும் போது அதில் என்ன இருக்கிறது அதை கூறுங்கள் மரணமாக இருந்தால் கூட கூறுங்கள் அப்போதுதான் நீங்க நல்ல ஜோதிடர் நீங்க இன்னும் சரியாக கூறியிருந்தால் இன்னும் உங்களுடைய பெயர் நீடித்து நிலைத்திருக்கும் இந்த அற்புதம் எல்லாத்துக்கும் கிடைக்காது ஆனால் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது எனவே மரணமோ தூக்கமா கஷ்டமோ எதுவா இருந்தாலும் நேரடியாக கூறி பழகுங்கள் நீங்கள் அன்று அதை உண்மையாக வெளிப்படையாக கூறியிருந்தால் அவர் அன்று உயிருடன் இருந்திருப்பார்
@ranjaninn215
@ranjaninn215 10 ай бұрын
Oh My God🙏 கடவுளே. . . .. . என்னால் நம்ப முடியவில்லை. ராஜேஷ் சார், உங்களால் தான் இந்த அற்புதங்களை எல்லாம் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.🎉🙏🙏😊 உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சார். Sir they way You react to Naadi Jodidhar Saamy Sir's narrations- ஆஹா. . . என்ன அழகு. . . சின்னக் குழந்தையை போல். . . நீங்க தான் சார் சரியான நடிப்பு மன்னன் தான்😂🎉🎉
@adhemanthkumar8073
@adhemanthkumar8073 Жыл бұрын
திரு.ராஜேஸ் அய்யா தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
@vkannan4215
@vkannan4215 Жыл бұрын
அருமையான பேட்டி நன்றி வாழ்த்துக்கள் 👍💐👍
@itsme_sathish
@itsme_sathish Жыл бұрын
Rajesh sir....மிகவும் அருமை. ..அடுத்த காணொளி உடனே போடுங்க சார். ..ஆர்வம் அதிகம் இருக்கு...
@sakthim7263
@sakthim7263 Жыл бұрын
சார் இது போல் இன்னும் பல காணொளிகள் எதிர்பார்ப்போம்.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் உங்கள் செயல் மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றி.
@sagayamaryvms2593
@sagayamaryvms2593 Жыл бұрын
ஓலை சுவடி பார்த்த என் அனுபவத்தில் கடந்த காலத்தினை பற்றி தெளிவான பதிவுகள் நிச்சயமாக சொல்லபடுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை அவ்வளவு நிச்சயமாக நடக்கவில்லை... அது ஏனோ தெரியவில்லை...
@madhusudhanannarasimhan4364
@madhusudhanannarasimhan4364 Жыл бұрын
Correct enakum, even nanum rendu edathula pathen, namma details solranga, ana future details la correct ah solla matenranga, avunga solradhu nadakavum illai
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Жыл бұрын
நம்ம வாயலயே விஷயத்தை கக்கவைத்து சொல்வதுதான் நாடி சோதிடம்....
@selvamseeni242
@selvamseeni242 4 ай бұрын
நாடி சோதிடம் 100/பொய். ஏமாற்றய்பிழைக்கும் ஒரு கூட்டம்
@dianapriyanka8875
@dianapriyanka8875 3 ай бұрын
O​@@madhusudhanannarasimhan4364
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார். மிக அருமை.👌🏻👌🏻👌🏻. தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.✨🌟💐 உங்களுடைய அருமையான தமிழ் உச்சரிப்பும், குரலும் உங்கள் காணொளியை பார்க்க தூண்டுகிறது Thank you so muc sharing for this video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@samannababyrani6594
@samannababyrani6594 6 ай бұрын
இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் நானும் திருவள்ளுவரும் வைதீஸ்வரன் கோயிலுக்கு நாடி ஜோதிடம் பார்த்தோம் இப்பொழுது வேற்றுகிரகத்திலிருந்து உங்கள் சேனலை பார்த்துக்கொன்டுள்ளோம்
@user-jn6sh5ji4j
@user-jn6sh5ji4j Жыл бұрын
இப்பதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.... ஓம் நமசிவாய....
@thiyagarajan6704
@thiyagarajan6704 Жыл бұрын
Tankyou❤
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 Жыл бұрын
மிக அருமையான பேட்டி. தொடர்ச்சியை கேட்க மிக ஆர்வமாக உள்ளது. ராஜேஷ் ஐயாவிற்கு கோடி நன்றிகள்.
@muralimanoharmuruganathan6832
@muralimanoharmuruganathan6832 Жыл бұрын
Sir Thank you very clearcut interview Expecting the same way with Respected Astrologer Murugesan . Need more interviews with both. Thank you Murali Australia
@lakshnaskitchen
@lakshnaskitchen Жыл бұрын
ரொம்ப அருமையா இருக்கு sir நிறைய videos இப்படியே போடவும் sir thank you
@goldking1955
@goldking1955 Жыл бұрын
அருமையான காணொளி நன்றிகள் பல....
@banumathi703
@banumathi703 Жыл бұрын
Vallkaiyil ennaseyvathu entry kaiyai pisainthu kondu nitpavarkalukku intha naadi nallavalikaatiyaa irukkum.thiru Rajesh avarkalukku nandri.vaalga valamudan.
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Super sir romba nall ethirparthen sir thank Rajesh sir super interview 🙏👍 ungal panithodaradum sir🙏🙏
@sankarimuthuramalingam6083
@sankarimuthuramalingam6083 Жыл бұрын
Another legend. This time Mr.Rajesh wisely gave his whereabout.👍👍👌👌
@kumars5454
@kumars5454 Жыл бұрын
அருமை இது போன்று அதிக பதிவுகள் வேண்டும்
@salemkuladeivam4865
@salemkuladeivam4865 Жыл бұрын
எனக்கும் ஆசையாக இருக்கிறது பார்க்கணும் நாடி
@r.arunit7933
@r.arunit7933 Жыл бұрын
Rajesh Sir Request Jothidar Murugesan Regular continue Jothidam Interview
@4155467
@4155467 Жыл бұрын
Rajesh sir, Superb. This much is available in naadi jothidam. Please continue. Wishes.
@viswanathankala8166
@viswanathankala8166 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்தது நன்றி ஐயா தங்கள் சேவை தொடரட்டும் 👌🏼👌🏼🙏🏼🙏🏼
@abbasabubakkar7887
@abbasabubakkar7887 Жыл бұрын
ராஜேஷ் சார் உங்க பிறப்பு நிறையபேருக்கு நன்மைஅடையும் விதமா இருக்கு நன்றிங்க சார்
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@thenmozhi829
@thenmozhi829 Жыл бұрын
இன்னும் இது போன்ற பல காணொளிகள் காண ஆவலாக உள்ளோம்
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, மிக மிக அற்புதம்.
@ganeshsankarrajan2645
@ganeshsankarrajan2645 Жыл бұрын
Great episode . Valuable perspective in life
@vaspriyan
@vaspriyan Жыл бұрын
சுவாரசியமான அமானுஷ்யங்கள்...அருமை.தொடரட்டும்.
@ashokshrisaran
@ashokshrisaran Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 👌
@sannan8525
@sannan8525 Жыл бұрын
நல்ல பதிவு 🙏... தொடர் நேர்காணல் எடுங்கள்
@thanusri2678
@thanusri2678 Жыл бұрын
Rajesh sir 100 years nalla irukanum evalo visayam ulugadula irukunu yangakalku kanbechkanu irukininga romba thanks
@sashashok6820
@sashashok6820 Жыл бұрын
Once again a thought provoking episode. Thanks a lot.
@aishwaryaaishu4479
@aishwaryaaishu4479 Жыл бұрын
❤❤❤Am waiting for more astrology & Nadi astro videos from u Rajesh sir, huge respect for ur efforts, its very interesting😱😱😱😱
@nandhakumar570
@nandhakumar570 Жыл бұрын
Thanks for your valuable experience sir.... nandhakumar from Coimbatore
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 Жыл бұрын
Hai sir நீங்க ராணி பத்திரிகையில் ஜோதிடம் பற்றி எழுதும்போது படித்தேன் நடிகரை தாண்டி இதனால உங்க ரசிகையானேன்
@user-wu4wu4ih7m
@user-wu4wu4ih7m Жыл бұрын
நம்மளை சந்திக்கும் நபர்கள் ஒருவிதத்தில் நம்மளை வழி நடத்துபவர்கள் இருக்கிறார்கள்... அற்புதமான வரிகள்
@maliniunni5573
@maliniunni5573 Жыл бұрын
Provide his address for the people to contact him
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 Жыл бұрын
@@maliniunni5573 முகவரி டிஸ்க்ரிப்ஷனில் இருக்குதே.
@user-ov7cd1xl1j
@user-ov7cd1xl1j Жыл бұрын
@@maliniunni5573 o
@user-ov7cd1xl1j
@user-ov7cd1xl1j Жыл бұрын
@@kkvijaykumar3894 ok
@user-ov7cd1xl1j
@user-ov7cd1xl1j Жыл бұрын
@@kkvijaykumar3894 o
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 Жыл бұрын
Wow excellent interview sir very curiacity and happy
@IChingastro
@IChingastro Жыл бұрын
Very interesting and informative.
@kosalraman3781
@kosalraman3781 Жыл бұрын
Excellent and very useful. Truth is seen in his speech
@psd1955
@psd1955 Жыл бұрын
Very nice to hear these amazing incidents. But in reality these things may be just one in a million. From my own experience and those of several others with nadi joshiyam, such accuracy has been a myth.
@emailsashi
@emailsashi Жыл бұрын
Rajesh sir - please give more josiar murugesan or naadi josiam videos like this, its very interesting, thanks much
@shanmugamprasanth1975
@shanmugamprasanth1975 Жыл бұрын
வணக்கம் ராஜேஸ் ஐயா அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிந்து எங்களுக்கு புரியவைத்து.தெளியவைத்து.......உனறவைத்து. உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி ராஜேஸ் ஐயாஇது போல் இன்னோர் மனிதர் ஜோதிட சித்தர் உள்ளார் ஐயா அவர் வானவியல் சாஸ்திரம் அறிந்து ஒரு ஒரு நிமிடமும் இதுதான் நடக்கும் என்று கூறி நம்மையே ஆச்சிரியத்தில் திகழ்த்திவிடுகிறார் ஐயா அவர் எந்த போனிலிலும் பேஷ்புக் யுடீப் வாட்ஸப்பும் எதிலும் வெளியவராதவர் இவரை எளிதில் சந்திப்பதும் சிரமம் அவர் மனதில் தோன்றினால் மட்டும்தான் இவர்சந்திப்பார் இவர் வெளி உலகத்திற்கு தெரியவேண்டும் இதனால் பலபேர் நன்மை அடைவார் ஐயா ராஜேஸ் ஐயா தங்களால் முடியும் ஐயா இவர் பெயர் சண்முக ஜோதிடர் சித்தர்ஐயா
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 4 ай бұрын
Please cell number
@CVeAadhithya
@CVeAadhithya Жыл бұрын
வழக்கம் போல் அருமை சார்...சுவாரஸ்யம் மிகுந்தது... அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறோம்...
@paulkarunakaran9566
@paulkarunakaran9566 Жыл бұрын
ஐயா, உங்களுக்கு நன்றிகள் பல அரவிந் ஐயாவுக்கும் நன்றிகள் பல நீடுழி இருவரும் வாழ்க. இந்த பதிவு அற்புதமான பதிவு உங்கள் அடுத்த பேட்டிக்கா காத்துக்கொண்டு இருக்கிறோம்
@psd1955
@psd1955 Жыл бұрын
இந்த அற்புதமான சம்பவங்களைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயங்கள் ஒரு மில்லியனில் ஒன்றாக இருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும், நாடி ஜோஷியம் உள்ள பலரின் அனுபவத்திலிருந்தும், அத்தகைய துல்லியம் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வருகிறது
@m.t.prasath3202
@m.t.prasath3202 Жыл бұрын
Athula unmai illai
@rajisiwaa
@rajisiwaa 9 ай бұрын
நாடி ஜோதிடம் ஒரு கட்டுக்கதை. கோடிக்கணக்கான மக்களுக்கு ஓலைச்சுவடி அந்த கடவுளால கூட தேடி சொல்லமுடியாது.
@jejikaruna6
@jejikaruna6 Жыл бұрын
அந்த ஆர்வம் இன்னும் தொடர்கிறது.. உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோ ஏதோ பொழுதுபோக்குக்காக அப்லோடு செய்யப்படும் வீடியோ அல்ல ஒவ்வொரு மனிதனின் வாழ்வையே திசை மாற்றக் கூடியது... மருத்துவம் ஆன்மீகம் அறிவியல் இன்னும் பல வீடியோக்கள் அற்புதம் இறைவன் உங்களை நீண்ட ஆயுளோடும் இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி.. நானும் ஒரு சிறிய நடிகன் தான் சரியான வாய்ப்புகள் இல்லை ...
@raji4502
@raji4502 Жыл бұрын
Naadi josiam is great But nowadays we couldn’t see proper reliable person
@sivaerode05
@sivaerode05 Жыл бұрын
Raji அவர்களே தாங்கள் கூறுவது சரி அதோடு கண்ணதானின் கூற்றுப்படி விதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருக்க வேண்டும்....
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 Жыл бұрын
உண்மை
@psd1955
@psd1955 Жыл бұрын
இந்த அற்புதமான சம்பவங்களைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயங்கள் ஒரு மில்லியனில் ஒன்றாக இருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும், நாடி ஜோஷியம் உள்ள பலரின் அனுபவத்திலிருந்தும், அத்தகைய துல்லியம் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வருகிறது
@raji4502
@raji4502 Жыл бұрын
No it is 100 percent true I personally enjoyed it Nowadays without proper training Nadi astrologers are reading because of excess crowed you have to find reliable place
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Edhu neraiya padhiu podunga aiya arumaiyana padhiu🙏🏻👌👍
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 Жыл бұрын
Nambavae mudiyamal. Ullathu nnadi jothidam.eruvarkum nandrigal sir.🙏🙏🙏🙏
@m.sundaravelvel7865
@m.sundaravelvel7865 Жыл бұрын
அய்யா தங்கள் பதிவு அருமை......
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Жыл бұрын
அற்புதம்உங்களைநான்சந்திக்கனும் ராஜேஷ் அண்ணாவுக்குநன்றி கிமூ சித்தணி
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 Жыл бұрын
நன்றி ஐயா. நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏🙏
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj Жыл бұрын
அருமை சார்🙏🙏🙏
@Sam-ch4jh
@Sam-ch4jh Жыл бұрын
The astrolger had become so emotional while telling the incidence.
@venkataramanrr81
@venkataramanrr81 2 ай бұрын
Super உங்கள் பணி தொடர என்னுடை வாழ்த்துகள்
@revathyrajendran8568
@revathyrajendran8568 Жыл бұрын
Nadi jyothidam nanum parthurken , correct ah irunduchu
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி ஐயா
@user-vi5xj7zy5z
@user-vi5xj7zy5z Жыл бұрын
ராஜேஷ் சார் உங்கள் பதிவை வார பத்திரிக்கையிலுருந்து பார்க்கிறேன் அருமை சார்
@hemjijoshi6744
@hemjijoshi6744 Жыл бұрын
Which weekly Name pls
@giri1358
@giri1358 Жыл бұрын
நல்ல வித் தி யாசமான பதிவு
@kumudhavalli8416
@kumudhavalli8416 Жыл бұрын
Very good information sir thank you
@laddusmadithotham707
@laddusmadithotham707 Жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் என்மகளுக்கு ஜாதகம் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பேட்டி எடுத்தஜாதகரிடம்போகலாம் என்றுநினைத்தபோது இன்று நாடிஜோதிடருடன்பேட்டி இப்போதுதான் யாரைப் பார்ப்பது குழப்பமாக உள்ளதுசார் நன்றி
@tirelessbg2850
@tirelessbg2850 Жыл бұрын
Pls go to Mr. Murugesan, Nadi is answer for one question &reason
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Жыл бұрын
நல்ல பதிவு.. பல்லாவரம் போய் பார்க்கலாம்... என் வீட்டில் நல்லது நடக்கு மா.2013 to 2023 வரை romba problems
@nandhakumars3908
@nandhakumars3908 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@tamilvanans9547
@tamilvanans9547 9 ай бұрын
Thank you spk.S.Tamilvanan Mayiladuthurai
@kanishmakani4012
@kanishmakani4012 Жыл бұрын
Brilliant speech.
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Rajesh sir🙏🏻
@hemrajsl2482
@hemrajsl2482 Жыл бұрын
நன்றி சார்🙏.
@jegadheesvaranvaiyapuri602
@jegadheesvaranvaiyapuri602 Жыл бұрын
Vaazga valamudan vaazga vaiyagam kodanukodi Nandrigal ayya
@solai1963
@solai1963 Жыл бұрын
சற்று நேரம் நாங்களே எங்களை மறந்து போனோம், வியப்பாக இருக்கிறது , நம்மை பற்றிய நமக்குத் தெரியாத தகவல்கள் சுவடியில் இருப்பதை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது
@vaidi865
@vaidi865 Жыл бұрын
15.55 he became emotional. Good man 🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி🌹👌
@SivaKumar-kv6mt
@SivaKumar-kv6mt Жыл бұрын
சார் பணம எவ்வளவு பார்க்க
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
நம்ம ஆட்டுவிக்கிறதே இறைவன் தானே.நாமல்லவே..ஓம் கணக்கன்பட்டி அம்மையப்பா சரணம்சரணம்சரணம்சரணம்சரவணபவ ஓம்
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Жыл бұрын
அய்யா நன்றி
@shawnh4528
@shawnh4528 5 ай бұрын
Na iniki poitu vandha, Vera level inspiring ah irundhuchu Vashista Maharishi yezhudhinadha kekave na kuduthu vachirkanu 😇
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 Жыл бұрын
அருமை ஐயா
@kosalraman3781
@kosalraman3781 Жыл бұрын
Dear Rajesh Sir We have a lot of respects for you. You always earlier said about NADI JOTHIDAM. we do not know whom you are referring to. But today you had brought to light the person and that. WE ARE HAPPY AND THANKFUL to you Sir. Thanks thanks and Thanks
@psd1955
@psd1955 Жыл бұрын
இந்த அற்புதமான சம்பவங்களைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயங்கள் ஒரு மில்லியனில் ஒன்றாக இருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும், நாடி ஜோஷியம் உள்ள பலரின் அனுபவத்திலிருந்தும், அத்தகைய துல்லியம் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வருகிறது
@vasanthdhurairaj2152
@vasanthdhurairaj2152 Жыл бұрын
Sir intha Nadi ஜோதிடர் adress தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க please
@ramyav4150
@ramyav4150 Жыл бұрын
Whats this person name?pls reply
@sreesree8794
@sreesree8794 8 ай бұрын
@@ramyav4150 aravindha samy
@revathi128
@revathi128 Жыл бұрын
Sir,one thing if you had told the truth(the one who was outside in condition bail) may be He would’ve taken precautionary measures to save His life .. Isn’t it?
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👌👌👌👌👌athisayam👍
@mrjac0072
@mrjac0072 Жыл бұрын
ஐயா வணக்கம் ஓலைச்சுவடி உயிர் நாடி மிக்க நன்றி வணக்கம்
@singaporesingam4186
@singaporesingam4186 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@nachimuthuvenkadesh8667
@nachimuthuvenkadesh8667 Жыл бұрын
அற்புதமான புனிதமான மதிக்ககூடிய ஒரு விஞ்ஞான பதிவு.... வாழ்க வளமுடன்
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 Жыл бұрын
Thankyou thankyou so much
@msenkumar
@msenkumar Жыл бұрын
Super interview
@mubarakali3100
@mubarakali3100 6 ай бұрын
நாடி ஜோதிடம் சத்தியமாகவே ஒரு சத்திய வாக்கு. அதைப் பற்றி பேசும் போது விமானங்கள் செய்யும் போது நம்மைச்சுற்றி தேவ கணங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் மற்றும் நாம் அனைத்திற்கும் சர்வ சாட்சியாக இருக்கிறோம் என்ற இறையச்சம் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும்
@suriyasaravanan9354
@suriyasaravanan9354 Жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நாடி jothider தொடர்பு எண் சொல்லுங்க ஐயா
@manikandanramanathan6993
@manikandanramanathan6993 Жыл бұрын
Great!
@manjuraj6586
@manjuraj6586 9 ай бұрын
100 percent unnmai...i personally experienced it but i never believed it before....i was suprised when they read my name from the oozhai chuvady
@jjayanthijay7580
@jjayanthijay7580 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை பாராட்ட ராஜேஷ் sir.
@shiva60kumaran51
@shiva60kumaran51 Жыл бұрын
ஐயா தங்கள் பதிவு அருமை. யாம் தாங்கலை நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளதா இருப்பின் என்னக்கு மிக்க சந்தோஷம்... நன்றி
@piraiyalann
@piraiyalann Жыл бұрын
Super rajesh sir
@vasukipillai1166
@vasukipillai1166 6 ай бұрын
சூப்பர் அண்ணா, எனக்குப் Kanntam என்று சொன்னார்கள் என் அம்மா அவரை என் வீட்டுக்கு வரவழைத்து என் அம்மா,3 பெருக்கு பா ர்தார்கல் அதில் எனக்கு சொன்ன பாடி நடந்தது, நடந்தது கொட்டு இருக்கு. நான் ஒரு விசயம் குடும்பத்தில் பிறந்தவல். கல்வி கம்மி. இப்போ 33 வருடமா ஐரோப்பிய வசிக்கிரேன். கணவரும் ஐரோப்பியன், 3 பரம்பரை பரம்பரையாக எடுத்து சொன்னார், நான் அடுத்து எங்கு பிரபென் என்றும் சொன்னார்.
@dinoenterprises3722
@dinoenterprises3722 Жыл бұрын
Romba nantri iyya
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
இதத்தான் எதிர்பார்தோம் ஐயா
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 31 МЛН