விஜய் பரபரப்பு பேச்சு! | No to NEET | 'ஒரே நாடு, ஒரே பாடம்' | Thalapathy Vijay | TVK Kalvi Vizha |

  Рет қаралды 74,171

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

4 күн бұрын

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
NEET பற்றி விஜய் பரபரப்பு பேச்சு | NO 'ஒரே நாடு, ஒரே பாடம், ஒரே கல்வி' | Thalapathy Vijay | Karthick MaayaKumar | Big Topic | Episode 3012
#thalapathyvijay #vijay #neet
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 256
@sahayabasker7911
@sahayabasker7911 2 күн бұрын
வாழ்க நலமுடன் தளபதி ❤
@princeniro5548
@princeniro5548 2 күн бұрын
நாங்கள் இலங்கை கல்விக்கு உதவி செய்த தலைவனுக்கு நன்றி👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥🔥🔥🔥♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 күн бұрын
உலகில் தலைச் சிறந்த மருத்துவர்களை உருவாக்குவதற்கான தேர்வு NEET ஆனால் அதிலேய இத்தனை குளறுபடி என்றால் மருத்துவ கனவுகளை சுமந்திருக்கும் மாணவர்கள் நிலை சீக்கிரத்தில் நியாயமான முறையில் மாணவர்கள் கனவுகள் மெய்படட்டும் ஜெய் ஹிந்த்
@theboss0090-
@theboss0090- 2 күн бұрын
Neet is not only eligibility 😂😂😂😂😂😂😂😂😂😂
@RajanRajan-im9mb
@RajanRajan-im9mb 2 күн бұрын
Sir ,NEET மட்டும் எதுக்காக விலக்கு கேட்குறீங்க. அப்போ மற்ற exams like TRB,TNPSC, SLET, NET இந்த மாதிரி EXAMS இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
@theboss0090-
@theboss0090- 2 күн бұрын
Paddikara engaluku than therium
@romanticvideos6383
@romanticvideos6383 Күн бұрын
Ada tharkuri
@santhoshmary4646
@santhoshmary4646 2 күн бұрын
ஆட்டம் முடியும் போது திறமையான ஆட்டக்காரர்கள் களம் இறங்குகிறார்கள் நாங்க கமெண்ட்ல சொன்னதை நிறைய காலம் சொன்னதை அண்ணன் இப்போது மேடையில் சொல்கிறார்.லேட்டானாலும் பரவாயில்லை சொல்லி இருக்கிறார் நல்லது நடந்தால் சரிதான்.
@KalidassM-sp7mk
@KalidassM-sp7mk 2 күн бұрын
பேச மாட்டேன்னு சொன்னா முன்னாடி இனிமேல் தான் என்னோட ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கு
@princeniro5548
@princeniro5548 2 күн бұрын
நாங்கள் இலங்கை நீங்கள் கொடுத்தது வைத்தவர்கள் முன்னேறுங்கள். கல்விக்காக உதவி செய்ய நினைத்தவனு க்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Saravanavelu607
@Saravanavelu607 2 күн бұрын
2 ஆம் கட்டமாக கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாணவிகள் கல்வி விருது வழங்கி வருகிறார் தங்க தமிழன் தளபதிக்கு வாழ்த்துக்கள் 👍👍👍🇮🇳🎖️🥉🎖️🎖️🎖️🎖️
@johnbritto2293
@johnbritto2293 2 күн бұрын
தங்கத்தமிழன் தம்பி, விஜய். வாழ்த்துக்கள்.
@arumugamgurusamy6270
@arumugamgurusamy6270 2 күн бұрын
Tnpsc group 4 ராமநாதபுரம் ஒரே சென்டர் ல அதி மாணவர்கள் selected so why ban tnpsc
@ArunKumar-fd7mw
@ArunKumar-fd7mw 2 күн бұрын
Thalapathy Vijay is great and mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karthikml2105
@karthikml2105 2 күн бұрын
Thalapathy Vijay Anna forever 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🔥🔥🔥🔥🔥🔥🔥
@sudharsan2064
@sudharsan2064 2 күн бұрын
If ban NEET exam, donation fees also want to ban
@RaseNasrin
@RaseNasrin 2 күн бұрын
பார் முழுசா விஜய் அரசியல்வாதியாய்...... ஆனதே பார் 😂😂😂
@SR-hj4kh
@SR-hj4kh 2 күн бұрын
விஜய் ஏன் அப்படி பேசினார் என்று மாரி தாஸ். விளக்கமாக. வீடியோ போட்டு இருக்கிறார்
@harikumars4485
@harikumars4485 Күн бұрын
As a vijay fan NEET is mandatory to make a better doctors for this society
@viraltrenders5946
@viraltrenders5946 2 күн бұрын
நான் 2 முறை தேர்வு‌எழுதி அதில் தகுந்த மதிப்பெண் எடுக்க முடியவில்லை இரண்டு வருட காலம் வீன் ரூபாய் 1 லடசம் நாசமாய் போனது எவ்வளவுதான் சொல்லியும் என் வீட்டினர் கேட்காமல் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள்
@velmurugank8204
@velmurugank8204 2 күн бұрын
No fears❤life jollya unkakku pudicha nalla visatha pannu athu unkakku nallathu serum ❤❤❤🎉😊
@viraltrenders5946
@viraltrenders5946 2 күн бұрын
@@velmurugank8204 hmm ok anna 🙂🙏
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 2 күн бұрын
Two things: First tell you parents your ambition. What is your goal? How you are going to achieve. Second parents always worry about their children and ask their children to do hardwork and study. Anything wrong in that?
@viraltrenders5946
@viraltrenders5946 2 күн бұрын
@@mageshjayaraman1873 i already explained 18000 times everyday i should give them the evidence for that and proofs in many cases but they do not believe me and they suggest me to study a different course and now i was currently pursuing that course is having more complications in the future career like this was not eligible to public service commission examinations and it's not eligible to pursuing higher education in this field i completely don't understand what should i do after this ...
@sujansujan9216
@sujansujan9216 59 минут бұрын
மக்களுக்காக அருமையான மாணவர்களுக்காக தெளிவான பதிவு 👍👍👍👍👍👍👍👍👍👍 சிறப்பு
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 күн бұрын
Vijay❤❤❤
@ironman-th8il
@ironman-th8il 2 күн бұрын
Neet illana inga fulla panakara pasnga daan donation katti medical padikka mudiyum.idu puriyama inda vijayum avoroda tharkuri fansum support vera.
@ragulvisu7715
@ragulvisu7715 2 күн бұрын
NEET coaching fees must be reduced
@DrXan-om2lk
@DrXan-om2lk Күн бұрын
Deiiii Evano solrathu kettu engenthu da vareenga
@aswinaswin2771
@aswinaswin2771 2 күн бұрын
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் ❤
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 2 күн бұрын
🔥 தமிழக வெற்றிக் கழகம் 🇸🇻✊
@firdosen4986
@firdosen4986 2 күн бұрын
Super speech Vijay All Cetizen Student and Senior citizen. God Bless ❤😊🎉
@Saravanavelu607
@Saravanavelu607 2 күн бұрын
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதி ரசிகர்கள் நீட் தேர்வை ஒழிப்போம் போதையை ஒழிப்போம் தளபதி வழியில் எங்கள் வழி வெற்றி நிச்சயம் நெத்தியடி கொடுப்போம் 👍👍👍👍👍💪🎖️🥉🇮🇳🌹
@rcorrektvisvanathan4581
@rcorrektvisvanathan4581 2 күн бұрын
நீட் ஒளிச்சுட்டு காசு இருக்கவன் சீட்டு வாங்கிக்கலாம் அப்படித்தானே
@rcorrektvisvanathan4581
@rcorrektvisvanathan4581 2 күн бұрын
தனியார் கல்லூரியில் கோடி கணக்குல காச குடுத்து MPPS பட்டம் வாங்கிக்குறான் நீட் மட்டும் இல்லனா ஃபுல்லா போலி டாக்டர் தான்
@ragulvisu7715
@ragulvisu7715 2 күн бұрын
@@rcorrektvisvanathan4581 no NEET coaching fees must be reduced
@theboss0090-
@theboss0090- 2 күн бұрын
Bro
@theboss0090-
@theboss0090- 2 күн бұрын
Ippa ennoda idea ennana 12 th mark base panni mbbs selection pannatum and 12 th la mark illana state board yae entrance vakkatum
@Rajan_69
@Rajan_69 2 күн бұрын
THALAPATHY 🔥✅❗
@uwaisrocks
@uwaisrocks 2 күн бұрын
Vijay anna speech inspiration always!!! keep it up vijay anna!!
@rams9257
@rams9257 Күн бұрын
Vijay mari cinema koothadi payal ellam oru GK test vekkanum..100 ku minimum 40 marks edutha than katchi start pannave allow pannanum💯
@VijaySelfie-Hari
@VijaySelfie-Hari 2 күн бұрын
வேற லெவல் 🔥 தளபதி
@mranjithmr7995
@mranjithmr7995 Күн бұрын
என்றும் தளபதி வழியில். TVK.....❤
@sathiyamoorthyraja8321
@sathiyamoorthyraja8321 2 күн бұрын
நாளைய முதல்வர்❤ தளபதி அண்ணா
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 күн бұрын
தளபதி திரு விஜய் அவர்கள் 🙏🙏 ஆரோக்கியமான மேடை பேச்சுக்கு நன்றி 🙏🙏. மற்றும் வருங்கால ஆரோக்கியமான தலைமைக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉💐💐.
@Hajimuhammad-rx2ml
@Hajimuhammad-rx2ml 2 күн бұрын
உங்க வீடியோக்கு தான் காத்திருந்தேன்
@gaming_thamizha
@gaming_thamizha 2 күн бұрын
THALAPATHY VIJAY ANNAN MASS THAN ENTRUM 🔥
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 2 күн бұрын
Super Vijay
@Karthiviji0129
@Karthiviji0129 2 күн бұрын
என்றும் தங்க தளபதி
@GanapathySelvaa
@GanapathySelvaa Күн бұрын
❤ sir ungapasnga enga padikkiranga
@RangaRanga-rp3pm
@RangaRanga-rp3pm 2 күн бұрын
நல்லா இருக்கு அண்ணா விஜய் அண்ணா சூப்பர் a2
@gokulnathan3461
@gokulnathan3461 Күн бұрын
நீட் நல்லதுதான், பணம் இருக்குறவங்க மட்டும் மருத்துவம் படுச்சாங்க ஆனால் இப்போது திறமை உள்ளவன் மருத்துவம் படிக்குறான் இதை ஏன் நிறுத்த வேண்டும். நீட் ல இருக்குற பிரச்னையை சரி செய்ய முயற்சி தேவை ஆனால் நீட் வேண்டும். தரமான மருத்துவத்துக்கு தகுதியான மருத்துவர் அவசியம். குறிப்பு - அப்பா அம்மாவை பாத்துக்க மாட்டான், பொண்டாட்டி கூட வாழ மாட்டான், வரி ஒழுங்கா கட்ட மாட்டான், திராவிட எதிர்ப்பு னு சொல்லுவான் படம் ரிலீஸ் டைம் வந்தா பேச்சை மாத்திக்குவான் அவன் யார் 🤣🤣🤣🤣
@IrfanKhan-of9lj
@IrfanKhan-of9lj 2 күн бұрын
ஏன் மேனேஜ்மென்ட் சீட் முறையை கேன்சல் பன்னக்கூடாது? ஏன் அதைப் பற்றி யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை? நீட் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் வழங்கும் மேனேஜ்மென்ட் சீட் முறை நடைமுறையில் இருக்கும் 😮
@vinothkumarvinothkumar2087
@vinothkumarvinothkumar2087 2 күн бұрын
Thalaivan on the way vazhiyu vidu❤❤❤
@ramshankar1934
@ramshankar1934 Күн бұрын
NEET a pathi puriyadha thathingala😂
@vigneswaranj8415
@vigneswaranj8415 Күн бұрын
Good speech ..
@lakshmiramesh1306
@lakshmiramesh1306 2 күн бұрын
நீட் இருந்தால் தான் அறிவு உள்ளவன் மருத்துவம் பார்க்க முடியும்.மருத்துவம் என்பது அறிவு சார்ந்து.ஏழை பணக்கார்கள் சார்ந்து அல்ல... சாதி மதம் சார்ந்தது அல்ல...மாநிலம் சார்ந்தது அல்ல... மக்கள் ஆதரவு கிடைக்க என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைக்க வேண்டாம்.நீட் தேர்வு முறைகேடு சரிசெய்ய வேண்டும்.
@speak_truth
@speak_truth 2 күн бұрын
அதான் நீங்களே முறைகேடு என்று சொல்லிட்டு நீட்டை ஆதரித்தால் என்னத்த சொல்ல. அறிவு சார்ந்தது தான். ஆனால் பணக்கார முட்டாள்களை பார்க்கிலும் படித்த அறிவுள்ள ஏழைகளுக்கு பொருளாதார வசதி இல்லாமல் நீட் தேர்ச்சி பெற்றும் சேர முடியவில்லை. ஆனால் பணக்கார படிக்காத அறிவற்ற முட்டாள் எளிதாக நுழைந்து விடுகின்றனர். இப்படி பட்ட மருத்துவர்களிடம் தாங்கள் மருத்துவம் எடுத்துக் கொண்டால் மேல போக வேண்டியது தான்
@muthukavi2629
@muthukavi2629 2 күн бұрын
CRT bro neet ila na mla Mp pyan mattum than doctor ku padipanga kasu ilathavan Ena padipan
@AbithaCS
@AbithaCS 2 күн бұрын
சரி தான்.. ஆனால் தனது தாய் மொழியில் படித்த மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத முடிகிறதா??? மருத்துவருக்கு தமிழும் தெரிந்தால் தானே மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை செய்ய முடியும்...
@lakshmiramesh1306
@lakshmiramesh1306 2 күн бұрын
நீங்கள் சொல்வது சரி.. இதற்கு தீர்வு நீட் தேர்வு தமிழில் எழுத அனுமதி கோர நீதிமன்றம் செல்லலாம்.ஆனால் நீட் தேர்வு வேண்டும்.
@john24152
@john24152 2 күн бұрын
neet thervu varamuthal doctors ha irukkiravanka appo olunkana doctor illa endu solla vaaringala
@arumugamgurusamy6270
@arumugamgurusamy6270 2 күн бұрын
இவ்ளோ மாணவர்களை ஒண்ணா உக்கார வச்சி குழப்பி விட்டுட்டீங்களே
@sunilsunny4951
@sunilsunny4951 2 күн бұрын
Kindly update on UP hathras stampede incident please explain
@SaranRaj-md6rh
@SaranRaj-md6rh 2 күн бұрын
Tvk❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmidevi3699
@lakshmidevi3699 Күн бұрын
Tampi
@AntrusAntrus
@AntrusAntrus 2 күн бұрын
Neet venum nu sollura ovaruthanukum neet exam vaikanum..... Makkal than antha peper a thiruthanum..... Nalla eluthuna enga tamilnadu pillaigaluku mark kidayathu onnumai theriyatha Vada naadu karanuku nalla mark..... basic a ullathuku kuda ans theriyathavanuku nalla mark......
@afelix8373
@afelix8373 14 сағат бұрын
TVK 👏👏👏👏
@MRCruel-tp5cm
@MRCruel-tp5cm 2 күн бұрын
NEET பத்தியெல்லாம் நமக்கு idea இல்ல ஆனா State Board la படிச்சிட்டு NCERT syllabus la தேர்வு எப்படி இருக்கும் னு எனக்கு நல்லாவே தெரியும் அப்படி ஒன்னு மாற்றினால் UPSC ய State board syllabusல வைங்க அப்படி இல்லையா தாய் மொழில வைங்க வடக்குல இருக்கிறவன் அவனோட தாய்மொழில எழுதுவானாம் நாம அவனோட மொழில படிச்சி எழுதணுமாம் காசு இருக்கிறவன் private ல ஹிந்தி னு ஒரு மொழி தாள் படிப்பான் நாம கடைசி வரை அவனுங்கள ஆட்சியர்களா பாத்துட்டு போக வேண்டியது தான் எல்லாம் தமிழ் நாட்டுல பொறந்த தலை எழுத்தா....?
@prasanthajith8231
@prasanthajith8231 2 күн бұрын
Thala
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg 2 күн бұрын
.கல்வியை இலவசமாக வழங்குங்கள்.. அனைத்து சமூகமும் வளர்ச்சி அடையும்.அதை விட்டு விட்டு அரசியல்வாதிகள் திருடி தின்ன வழிவகுக்காதீர்கள்
@rajuraju-dd3hq
@rajuraju-dd3hq 2 күн бұрын
Naan sonna thapa Right nu neenga next video sollunga anna
@KalidassM-sp7mk
@KalidassM-sp7mk 2 күн бұрын
அடுத்தது சொன்ன பேச்சை கேட்க மாட்டேன் ஒரு தடவை முடிவெடுத்தா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
@muthukumara1925
@muthukumara1925 Күн бұрын
நீட் தேர்வு இந்தியாக்கு தேவையில்லை.பல மாணவர்கள் வாழ்க்கை வீண்போகின்றன தேவையில்லை சகோ
@KumarDkumar-yq9dg
@KumarDkumar-yq9dg 2 күн бұрын
ஜாதி இல்லை அனைவரும் ஒன்றே என்று சொல்லிவிட்டு ... இப்போது இட ஒதுக்கீடு கேட்பது சரியில்லை...நீட்டை முழுமையாக தெரிந்துகொள்ளலாம் நீட்டை பற்றி பேசாதீர்கள்... வேண்டுமானால் நீட் படிப்போருக்கு இலவசமாக பயிற்சி அளியுங்கள்...
@PavithraHonest
@PavithraHonest Күн бұрын
Vijay Anna avargal government school padikkura pasangaluku intha marri vizha nadathalm itha en soldrana nariya varumaikottukeezha irukaravanga government schools la tha padikuranga so government school padikkura pasangaluku vizha vacha melum varumai kootuku keezha irukuravangala menmai paduththa marri irukum please kindly request ithu avuruku theriura marri oru video podunga Anna please 🥺
@KSivakumar27
@KSivakumar27 2 күн бұрын
Nanbargalae, makkalae, social, language, we go with our own syllabus but for science, mathematics, we should be uniform as they critical to be in par with world technlogical advancement. Therefore, all politicians should think how to elevate and make our makkal top in all these technologies. They should improve and ensure our education system are competitive. In tamilnadu, people scored 720 whereas in Karnataka, no one got. So let's support people and do not support politics by all these politicians. NEET required, many more government medical colleges to be setup across nation. Our system should be above NCERT and IGSCE
@sumitaangel5422
@sumitaangel5422 2 күн бұрын
Vijay spoke about NEET that doesn't mean its correct..... NEET exams may hve some loopholes that doesn't mean its bad.......problem in NEET should b solved .......not Neet to b removed... think n talk n think twice b4 giving a statement n people dont support anyone blindly whoever it is
@MahalakshmiMaha-zh9me
@MahalakshmiMaha-zh9me 2 күн бұрын
உத்தரப் பிரதேசம் news potunga bro
@user-yv2mw6uz6o
@user-yv2mw6uz6o 2 күн бұрын
👍👍
@gopinathkumar3016
@gopinathkumar3016 2 күн бұрын
Vijay padikkala ninaikeran
@satyanarayan308
@satyanarayan308 2 күн бұрын
All cbse schools and Medical colleges in TN is run by Dravidian politicians and Christian missionaries. They are affected by NEET. First they tried Kamal and now they trying Vijay 😂
@PraveenKumar-jw9dn
@PraveenKumar-jw9dn 15 сағат бұрын
For acting for election ok va hit came long time ok he is speaking
@kuttiraj9172
@kuttiraj9172 2 күн бұрын
Hi mama saptaiya 🎉
@manface9853
@manface9853 2 күн бұрын
Tamiler thinging your family vijay danger plan man herful i no annamali super tamil man
@Hajimuhammad-rx2ml
@Hajimuhammad-rx2ml 2 күн бұрын
ஹாய் அண்ணா
@ilovedriving7391
@ilovedriving7391 2 күн бұрын
very nice super pro❤
@adithyangr1439
@adithyangr1439 2 күн бұрын
Thalapathy Vijay a great person, he bring real changes for the tamil naatu makkal. We all need him to create a drug free society - Vetri Nischayam
@hariprasath5583
@hariprasath5583 22 сағат бұрын
say one valid reason to cancel neet , all he said were meaningless reasons, there are special reservation for government school students in TN MEDICAL COLLEGE, sc and st candidates have big opportunity in all exams like neet , jee . They have to score only 450+ to get a government seat but general category students need to get atleast 600+ Neet coaching online la neraya available ah iruku , students adha use panni padikalam , ncert is not updated for almost 10+yrs , but tn state board book is updated accordingly to neet , it equally comparable to ncert , even have better explanations than ncert All those who says they don't want neet is just not competitive
@kumarm5450
@kumarm5450 2 күн бұрын
யல்லாம் அரசியல்...நீட். அரசியல் 😅😅😅😅...
@AGBOSS-23
@AGBOSS-23 2 күн бұрын
Thalapathy Vijay is right about the problems by Neet and I want to ask you one guys pls Is neet is really necessary for Medicine studies or not?Tell your answers
@DrXan-om2lk
@DrXan-om2lk Күн бұрын
I support to whatever he says , neet ug is not necessary , 12 th marks should suffice for competition within state and for all categories of syllabus .
@AGBOSS-23
@AGBOSS-23 Күн бұрын
@@DrXan-om2lk Thanks
@santhosh-h
@santhosh-h 2 күн бұрын
Hi😊
@rajuraju-dd3hq
@rajuraju-dd3hq 2 күн бұрын
Neet venum bro, apo than poor people panam ilama padikka mudium, ana athu la oru change panna pothum, athavathu qust paper antha antha state subject eatha mathri ready panna poor, reach pagupadu ilama Dr ku padikalam, vijay anna ipadi pesuvarnu naan ninakala, oru satharana arasiyal vathy mariye pesitaru atha kastama iruku.
@DrXan-om2lk
@DrXan-om2lk Күн бұрын
Anna malai vabthu sonnanu adatheenga inga , Neet than sir kastam for govt students .. mutha athu purubjukonga .. nenga Ela seats um namma pillaingaliku kedaikrathilla .. To crack neet one has to be rich and efficient … Through school exams one just has to be efficient … money theva illa
@SaranRaj-md6rh
@SaranRaj-md6rh 2 күн бұрын
நீட் தேர்வு தவறு❌❌❎🚫
@user-ef8pt7tn9k
@user-ef8pt7tn9k 2 күн бұрын
Nadigar evaru eppadi vanthal
@user-wo5lx8mg8i
@user-wo5lx8mg8i 2 күн бұрын
TVK❤❤❤
@Ssg549
@Ssg549 2 күн бұрын
Not many wish to clap when Vijay interfere NEET matter..
@user-md8vj8tq6p
@user-md8vj8tq6p 2 күн бұрын
Anna neet vanum apathan Tamilnadu yala makala doctor aka modiyum confirm
@arumugamgurusamy6270
@arumugamgurusamy6270 2 күн бұрын
அடுத்த கமல்
@ManiKandan-bj6uy
@ManiKandan-bj6uy 2 күн бұрын
உண்மை
@KG12394
@KG12394 Күн бұрын
Let actors be actors .. We want qualified, visionary leader not any actors, entertainers...Neet is must... At the same time TN state govt should improve the state school sylabbus to CBSE standard.. Or much better than that.. Neet is problematic only for the riches.. Not for poor or middle class students... Instead of crying no neet..povide quality education...
@lbalaji8137
@lbalaji8137 2 күн бұрын
Dai Badu, NEETbefore 10YRS 2006-2016=GOVT SCHOOL STUDENTS 200 STUDENTS ONLY. 2017-2023=More than 1000 govt school students passed in NEET. WHO ARE HERE TO REVEAL THE CORRECT DATA.
@ramamoorthi3301
@ramamoorthi3301 2 күн бұрын
@@lbalaji8137 anna neenga kodunga plz
@thanikasalam3829
@thanikasalam3829 2 күн бұрын
Sir but not join for any college ..
@MRCruel-tp5cm
@MRCruel-tp5cm 2 күн бұрын
Adhaan neenga sollitingaley MR.Badu State board la padichittu NCERT syllabus la exam yezhudhi paththa MR.Badukku puriyum oruthanukku keezha vaazhndhu vaazhndhu manda mazhungi pona MR.Badu kku puriyum Mukki Mukki paththalum Velaikku aagadhu MR.Badu
@krsrini8500
@krsrini8500 2 күн бұрын
ReNEET eluthinavanga result ennachunnu konjam sollunga.
@vasantradevisamy3756
@vasantradevisamy3756 2 күн бұрын
Education has become money making business.🤦🏻‍♀️
@mywayofliving3171
@mywayofliving3171 2 күн бұрын
NEET introduced for following reasons : Standardized Assessment , Merit Based , Transparency, Reducing the need of multiple exams , preventing seat reservation misuse and lastly recognition if indian education standards globally. Vijay should not just deal the NEET topic at surface level
@DrXan-om2lk
@DrXan-om2lk Күн бұрын
easy to comment from outside
@santhoshmary4646
@santhoshmary4646 2 күн бұрын
மக்களை சிந்திக்க தூண்டும் பதிவு.நேரம் பயனுள்ளது
@Noman1978
@Noman1978 2 күн бұрын
Cell phone adambaram thaneer athyavisam
@padmamurali7934
@padmamurali7934 2 күн бұрын
Bro neet exam paper eh panam kuduthu vanguranga nu oru pakam issue ana inoru pakam namma tn la for ex tnpsc exam mari irukuru exam la posting podrapo or in interview panam vangamaiya ulla vidrangala illa nu matum solla mudiyadhu nu nenukirean
@RBsk-ct3te
@RBsk-ct3te 2 күн бұрын
ஆளும் கட்சியின் மிரட்டலுக்கு அடிபணிந்தார் தளபதி..
@sundharamoorthys-fz3yv
@sundharamoorthys-fz3yv 2 күн бұрын
Saala
@stylishmani3678
@stylishmani3678 2 күн бұрын
Carect than paa
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 2 күн бұрын
Can Vijay assure that a village student can get a seat in medical college without bribing in crores. Can a village girl become a doctor
@nishu-vloger
@nishu-vloger 2 күн бұрын
Hi karthi bro 1st comment 😅😅
@user-ep3xv1dz4s
@user-ep3xv1dz4s 2 күн бұрын
😅😅😅
@shajahanabdulajees1610
@shajahanabdulajees1610 2 күн бұрын
First comment
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 2 күн бұрын
GIAR has to run so he has to please red giant
@Kalidass-vz5df
@Kalidass-vz5df 2 күн бұрын
அன்பு தளபதி நீட் தேர்வை பற்றி பேசியதை வரவேற்கிறோம்
@basbass618
@basbass618 2 күн бұрын
V .machinery group
@lakshmidevi3699
@lakshmidevi3699 Күн бұрын
Cm ma kalu
@ManiKandan-bj6uy
@ManiKandan-bj6uy 2 күн бұрын
தி மு க கொடி பரக்குது😢😢
@MRCruel-tp5cm
@MRCruel-tp5cm 2 күн бұрын
யார்ரா நீ Bot uuu😆😆
@diwakar0712
@diwakar0712 Күн бұрын
Bro 67 students which state search paniga la
@senilkumar2152
@senilkumar2152 2 күн бұрын
Neet is a big scam
@lakshmidevi3699
@lakshmidevi3699 Күн бұрын
Tampi karthi nee vandhu you type varyaa sumavapa vara hmm,cashu varum tanaaa vara.anna talpthi Vijay.pothum anna amount iruku aver nalathu siya irukaru nenga yan ipte pasurnga tampi un appa Amma samparchtha Vijay yadhuru.poo indiya goverment ta Kolu .Nan varum Tamil tanda .u nku maryatha illa oru ampaliya iruntha dirtha mothu da
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 52 МЛН
Road-uh Maadu Paavangal| Parithabangal
13:20
Parithabangal
Рет қаралды 753 М.
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН