அந்த 3 சட்டங்களால் என்ன பிரச்சனை? | Explained : 3 New Criminal Laws | IPC, CrPC, IE | BNS, BNSS, BSA

  Рет қаралды 118,047

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

4 күн бұрын

www.maanaturals.com
Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915.
_________
👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
CANADA:
+164 77794359
DUBAI:
+971 502460910
KUWAIT:
+965 66684082
QATAR:
+974 30716664
SINGAPORE:
6596148414
MALAYSIA:
+60 10 2066471
SAUDI ARABIA:
+966 530559570,
+966 537948828.
SRILANKA:
94757 662020
USA:
+1(925) 568-6044
Oman:
+96878987459
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
BANGALORE (KARNATAKA):
8073116015,70191 83324.
___________
COIMBATORE:
98948 83821.
CUDDALORE:
76670 37227,
99944 57521.
DINDIGUL:
98946 21412
KRISHNAGIRI:
80988 65165,
89254 33447.
MADURAI:
96770 21407
PONDICHERRY:
63833 46645,
79042 12527.
SIVAGANGAI:
82207 88705,
83000 93993.
RAMNAD:
95149 70124
THENI:
63818 35607
TIRUPPUR:
95006 24258
TRICHY:
96006 57473
TENKASI:
94886 06545
TIRUNELVELI:
90875 51112
TUTICORIN:
90875 51113
VELLORE:
81223 74353
SALEM:
72005 80721
NAMAKKAL:
73058 15822
THIRUVANNAMALAI:
96777 98905
KANYAKUMARI & NAGERCOIL:
90425 12304
VIRUDUNAGAR:
63746 01303
KARUR:
77690 76786
PUDUKKOTTAI:
9940261346
ERODE:
98432 55266
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அந்த 3 சட்டங்களால் என்ன பிரச்சனை? | Explained : 3 New Criminal Laws | IPC, CrPC, IE | BNS, BNSS, BSA | Karthick MaayaKumar | Big Topic | Episode 3013 |
#CriminalLaws #BNS #Promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 451
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 күн бұрын
www.maanaturals.com HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER: 63812 10994, 81225 79795, 70109 86915
@BritishMoralHQ
@BritishMoralHQ 2 күн бұрын
2008க்குப் பின்... தமிழ் மக்கள் விழித்தெழுந்து நரசூஸ் காபி நுகர வேண்டும்... தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு சுதந்திர தமிழ் நாட்டிற்காகவே போராடினர்... இந்திய மத்திய அரசிற்கு அடிமையாக அல்ல... இந்திய அரசு ஒரு ஊழியர் மட்டுமே... ஆனால் மாநில அரசுகள் 25க்கும் மேற்பட்ட ஆதிக்கங்கள்...மாநில அரசுகள் அவர்கள் தான் தலைவர்கள்.
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f 2 күн бұрын
நான் இந்த சட்டத்தை வரவேற்கிறேன்…….ஆனால் ஒரு போதும் தவறு செய்யாதவன் தண்டிக்கப்படக்கூடாது….அவ்வளவே……மற்றபடி வேறு எந்தவித குழப்பமும் இதில் இல்லை……இதை , ஏற்றுக் கொள்ளாதவர்கள் தவறுகளை ஆதரிப்பவர்களே……..சட்டத்தைக் கண்டு பயப்பட வேண்டும்…..அப்போது தான் தவறு செய்ய அச்சப்படுவர்…..
@jaikrishnajailrishnaramasa6093
@jaikrishnajailrishnaramasa6093 3 сағат бұрын
ஒரு பெண்ணால் ஆண் பாதிக்கப்பட்டால் அதற்கு ஏதாவுது சட்டம் உண்டா?
@shyam9416
@shyam9416 2 күн бұрын
நம் நாடு சிங்கப்பூர், பிரான்ஸ் போன்று மாற வேண்டும் ஆனால் நாம் மாற மாட்டோம் நம் சட்டங்கள் மாறக்கூடாது என்றால் எப்படி?? இது நல்ல மாற்றம் அனைவரும் கட்சிக்கு அப்பாற்பட்டு வரவேற்போம் 🙏🏻🙏🏻🙏🏻
@shyam9416
@shyam9416 2 күн бұрын
இந்த சட்டம் முன்பே இருந்திருந்தால்!!! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தாயார் இத்தனை வருடங்கள் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருக்க தேவையில்லை...FIR பதிவு செய்த 45 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை அவர் எளிதாக பெற்று இருப்பார் 🥲 🙏🏻🙏🏻🙏🏻
@prakashm404
@prakashm404 2 күн бұрын
நல்ல சட்டம் மத்திய அரசுக்கு நன்றி 🙏
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 күн бұрын
மயிர சட்டம்,,,தூ???படி
@sivarajan8597
@sivarajan8597 2 күн бұрын
Devidiya model galukku pidikkatha sattam
@nanthini1082
@nanthini1082 Күн бұрын
டேய் ஈனப்பிரவி சங்கி கல மோடியின் கொத்தடிமையே நேயே
@sethu143sethu
@sethu143sethu 23 сағат бұрын
​@@kuchelananandakumar506dai kd
@dilaxanafeesha1441
@dilaxanafeesha1441 Күн бұрын
சட்டங்கள் கடுமையாக்கப்படும் போதுதான் திருத்தங்கள் நடைபெறும் 😊😊😊❤❤❤
@shyam9416
@shyam9416 2 күн бұрын
இந்த சட்டம் முன்பே இருந்திருந்தால்!!! கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தாயார் இத்தனை வருடங்கள் அங்கேயும் இங்கேயும் அலைந்து கொண்டிருக்க தேவையில்லை...FIR பதிவு செய்த 45 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையை அவர் எளிதாக பெற்று இருப்பார் 🥲 🙏🏻🙏🏻🙏🏻
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf 2 күн бұрын
வழக்கறிஞர்கள் போராட காரணம்........ காவல்துறைக்கு அதிகாரம் மேலும் வழங்கப்பட்டதற்காக....
@santhoshmary4646
@santhoshmary4646 2 күн бұрын
இந்த Subjecte ஐ explanation பண்றது கொஞ்சம் கஷ்ட்டம்.super good job
@raguraman4230
@raguraman4230 2 күн бұрын
குற்றம் செய்கிறவன் தான் போராட்டம் செய்கிறான் இந்த சட்டத்தை பார்த்து பயப்படுகிறான்
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 күн бұрын
போடா நாயே 😂😂😂படிடா
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz Күн бұрын
@@raguraman4230 sangi spotted..🤣
@MaheshKumarM-md7rz
@MaheshKumarM-md7rz Күн бұрын
Sangi spotted 😅
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 Күн бұрын
நீ பெரிய சட்ட மேதை தான்.
@innumpearuveikkala705
@innumpearuveikkala705 Күн бұрын
@@raguraman4230 poda sangi
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 күн бұрын
👌👍❤️🙏🌹💞👍👍👌👌👌 சூப்பர் சகோதரரே அருமையாக விளக்கமாக கூறினீர்கள் எந்த ஒரு பத்திரிகையும் தொலைக்காட்சியும் சொல்லாததை நீங்கள் அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் நன்றி
@narenka5618
@narenka5618 2 күн бұрын
குற்றம் தெரிந்தே குற்றவாளிக்கு துணைபோகும் போலிஸ் மற்றும் வாதாடும் வக்கிலுக்கும் தண்டனை பெற வழி வகைச்செய்ய வேண்டும்.
@suriyakaransivaSiva-tt8cb
@suriyakaransivaSiva-tt8cb 2 күн бұрын
Aama
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Күн бұрын
அதுமட்டும் செய்யமாட்டாங்க
@ABT-_-Tamil-_-Channel2
@ABT-_-Tamil-_-Channel2 2 күн бұрын
11:26 இதை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்
@pandikani9770
@pandikani9770 2 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது சட்டம் ஒழுங்கு எல்லாம் சரிதான் நடைமுறைக்கு வரனும். அவரவர் கடமைகளை ஒழுங்காக செய்யவேண்டும் அப்பதான் நாடு நல்லா இருக்கும் மக்களும் ஒழுங்காஇருக்கனும். எல்லாம் நன்றாக நடக்கும். அமைதிக்கும், பாதுகாப்புக்கும், வழிவகுக்கும் நன்றி. 👍🏼
@chrislitmen
@chrislitmen 2 күн бұрын
The 20% who dont want the changes are the people who don't want to change as it affects their loop hole livelyhood. These changes are a must and best to close many loopholes.
@ashokanmani6631
@ashokanmani6631 2 күн бұрын
ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் சட்டம் இருக்க வேண்டும்?
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 2 күн бұрын
இங்கு எதுவும் மாற போவது இல்லை. இந்த சட்டங்கள் எல்லாம் சாமானியர்கள் மட்டுமே. பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்த சட்டங்கள் பொருந்தாது.
@Rajkumar-tm9lj
@Rajkumar-tm9lj Күн бұрын
Try to become the one
@Alex_pandiyan
@Alex_pandiyan 2 күн бұрын
60 சதவீதம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்கிறது, 40 சதவீதம் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.. பொது மக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மாநில அரசின் காவல்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.. தமிழ்நாடு காவல்துறை கவலை கிடம் தான்.. 😢😢😢
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Күн бұрын
மத்திய அரசில் காவல்துறை இல்லை,எல்லாம் தமிழக காவல்துறைதான்
@thirdeye2883
@thirdeye2883 2 күн бұрын
மிகவும் அருமையான சட்டத் திருத்தம்.. இது நிச்சயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 күн бұрын
தூ😂😂😂😂😂
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 күн бұрын
🎉🎉🎉😊😊😊
@nAarp
@nAarp 2 күн бұрын
இது நல்ல சட்டம் தான்
@Gowrisankar__gs
@Gowrisankar__gs 19 сағат бұрын
Ellame illa
@ammukutty2746
@ammukutty2746 2 күн бұрын
உண்மை மாநில அரசு களின் அதிகாரத்தை கையில் எடுத்து கொள்வது சர்வதிகார போக்காகும் மக்களுக்கு நன்மை செய்யும் சட்டங்கள் சில இருந்தாலும் மாநிலங்களின் உரிமை கள் காக்கபட வேண்டும்
@rameshsivathanu3299
@rameshsivathanu3299 21 сағат бұрын
@@ammukutty2746 மாநில அரசு மற்றும் காவல்துறை நியாமாக தான் செயல்படும் என அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலுமா. அதனால் மாநில உரிமை என்பது சட்டத்திற்கு மாறானது என சொல்ல முடியாது. ஆனால் மாநிலங்களின் எண்ணங்களை ஜிஎஸ்டி போல கருத்து கேட்டிருக்கலாம்.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 күн бұрын
👌👍❤️🙏🌹💞 உங்களைப் போன்று நல்ல தெளிவாக எந்த ஒரு தொலைக்காட்சி பத்திரிகையும் சொன்னதில்லை நன்றி சூப்பர்
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 күн бұрын
👌👍❤️🙏👍❤️👍 மிக முக்கியமான சட்டங்கள் இந்தியாவிற்கு தேவையானது மோடி ஜி வாழ்க
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 2 күн бұрын
😂😂😂தூ,,,முழுசா தெரியாம பேசாதே, ,சங்கி முட்டாபயலே, படிடா பரமா
@Kalaimohanmohan
@Kalaimohanmohan Күн бұрын
ஏழை யை மட்டும் தாக்கும் ஒரு சில காவல் நண்பர்கள்
@asmohammedmubarek8183
@asmohammedmubarek8183 2 күн бұрын
ஒரு திருத்தம் தேவை என்றாள் சம்மந்தப்பட்ட துறையை அழைத்து திருத்தம் செய்ய வேண்டும் ஆனால் இங்கே.... 10 வது விசையம் சரி 11 வது விசையம் சரி 12,,13,, விசையம் சரி இது போல் மக்களுக்கு தகுந்த மாதிரி நல்ல விசையங்களை கொண்டு வருவது சரி தான் ஆனால் மற்ற பிரிவுகள் தேவையற்றது
@govardhanthorali588
@govardhanthorali588 2 күн бұрын
இந்த சட்ட திருத்தம் 180 நாட்கள் பல சட்ட நிபுணர்கள் ஆலோசனை படியும் பல மாநிலங்கள் பொது மக்கள் கருத்தின்படியும் வடிவமைக்கப்பட்டது. டிவி நியூஸ் செய்திகளை தவறாமல் கேளுங்க.
@chandranalavandar6534
@chandranalavandar6534 2 күн бұрын
@@asmohammedmubarek8183 ஒரு பெண்ணிற்கு மேல் நிக்கா பண்றவாள நிக்க வச்சி சுடனும்னு சட்டம் போடனும்
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f 2 күн бұрын
தவறு செய்பவர்கள் அதன் இதனைக் கண்டு அச்சப்பட வேண்டும்……இது எல்லாம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்..
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 күн бұрын
வணக்கம் 🙏🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏. இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.வாழ்த்துகள்🎉🎉 தொடரட்டும் உங்கள் மக்கள் நற் பணிகள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@RK-pu9eg
@RK-pu9eg 2 күн бұрын
ஏதாவது கருத்து சொன்னால் பரவாள , வணக்கம் போடரதுக்குனு டெய்லி வந்துறுவியா? இதுளாம் ஒரு பொலப்பா!
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 күн бұрын
​@@RK-pu9egநீ என்ன கருத்து கந்தசாமியா டா என் பொழப்பு உழைக்கிற பொழப்பு தான் உன்னை மாதிரி ஈன பொழப்பு டா தற்குறி
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 күн бұрын
​@@RK-pu9eg நீ என்ன கருத்து கந்தசாமியா டா என் பொழப்பு உழைக்கிற பொழப்பு தான் உன்னை மாதிரி ஈன பொழப்பு கிடையாது டா தற்குறி
@Bala-wp8vp
@Bala-wp8vp 2 күн бұрын
போலீஸ்க்கு போய் கேஸ் போட இந்த சட்டம் ஒரு நல்ல வாய்ப்பு கொடுக்கிறது
@harishKumar-lp5ze
@harishKumar-lp5ze 17 сағат бұрын
Yes ..crt
@ananthmani1390
@ananthmani1390 2 күн бұрын
Antha mathiri lawyer ellarumae katchikkarangala irupanaga
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 2 күн бұрын
ஆம் எனது முழுமையான ஆதரவு எங்கள் ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்களுக்கு மற்றும் மாயம் ஸ்டுடியோ குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் 🎉🙏🙏🙏
@SivagurunathanGuru-hj2sg
@SivagurunathanGuru-hj2sg Күн бұрын
தெளிவாக விளக்கம் சொல்வதில் அண்ணனை தவிர யாரும் இல்லை நன்றி அண்ணா
@ananthapapum1728
@ananthapapum1728 2 күн бұрын
Good video uploaded bro thanks you 👌👌👌
@Kalaimohanmohan
@Kalaimohanmohan Күн бұрын
அதிகாரம் நீதிமன்றம் கையில் இருக்க வேண்டும்
@user-rm2ln3xt3r
@user-rm2ln3xt3r 18 сағат бұрын
Ellam sivamayam good news God bless you my son
@MathiArunM-xi9cm
@MathiArunM-xi9cm 2 күн бұрын
மிகவும் வரவேற்க வேண்டிய சட்டங்கள். வாழ்க பாரதம்.
@Reginas_fashion
@Reginas_fashion 2 күн бұрын
15 நாட்கள் காவல் விசாரணைக்கே லாக்கப் மரணங்கள் அதிகமாக உள்ளது. 40-60 நாட்கள் காவல் விசாரணை என்றால் மக்களே இனி கேட்பீர்கள் மாத்த்திற்கு 19 லாக்கப் மரணங்களை😢
@MuthuKumar-fi4ob
@MuthuKumar-fi4ob Күн бұрын
Super anna thank you for messaging valldhukal modi ayya ABJ Abthul kalam dream sucsees
@s.vkanna8100
@s.vkanna8100 2 күн бұрын
மத்திய அரசுக்கு Law தெரியுமா 🤔 வழக்கறிஞர்கள் Change பண்ணவில்லையா 🤔
@rayermuthu5202
@rayermuthu5202 2 күн бұрын
எல்லாம் மிக சரியான சட்டம்
@sumithra107
@sumithra107 2 күн бұрын
Must add punishments for women who harass men domestically also. This has been neglected for a long long time. Today women are harassing men a lot. No partiality please. Men are not always wrong. .
@user-leo689
@user-leo689 2 күн бұрын
தப்பு பண்ணவன் பயபடனும் நல்லவன் என் பயபடானு 😊😊😊
@rahulr3013
@rahulr3013 Күн бұрын
So impressed of new ammendment 🤗🤗🤗 , great changes ❤❤
@kakamoora7874
@kakamoora7874 2 күн бұрын
சிறப்பு,..
@jaikrishnajailrishnaramasa6093
@jaikrishnajailrishnaramasa6093 3 сағат бұрын
ஆண்களுக்கு பாதுகாப்பான சட்டம் வேண்டும்
@muralidhar.gmurali.g9149
@muralidhar.gmurali.g9149 23 сағат бұрын
Thank you so much for your message 🙏
@Mohammedsiddiq743
@Mohammedsiddiq743 2 күн бұрын
Nee vera maari bro ❤❤❤yen support unnuku dhan ❤❤❤
@jaiball8039
@jaiball8039 2 күн бұрын
நீதிமன்றத்தில் மின்சாரம் இல்லாமல் வாய்தா தருகின்ளனர்😢...
@user-xz4mh6nc8v
@user-xz4mh6nc8v Күн бұрын
அண்ணா வணக்கம் இந்த மூணு சட்டத்தைப் பற்றியும் யாருக்கும் தெரியாது ஆனால் இந்த சட்டத்தை அப்படியே என்ன ஏது அப்படிங்கறது புட்டு புட்டு வச்சிட்டீங்க இனி தவறு யார் செய்தாலும் தண்டனை உறுதி என்பதை என்பதை தெரிந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் திருந்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் இதைப்பற்றி தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@A.SakthiVel-xz1ti
@A.SakthiVel-xz1ti Күн бұрын
இந்த சட்டத்தின் மூலமாக அடித்தட்டு மக்களுக்கும் நடுதரமக்களுக்கும் அதிக அளவு துன்பப்படுவார்கள் என்பது எனது தாழ்மையான கருத்துக்கள்
@Tamil_shorts7
@Tamil_shorts7 2 күн бұрын
Vera level 😮
@gopinathkumar3016
@gopinathkumar3016 2 күн бұрын
Super irukku
@thinakarvlogs754
@thinakarvlogs754 2 күн бұрын
Intha naadum naatu la irukura nalla aamublaingaum naasama pogattum
@aronswinburne
@aronswinburne 2 күн бұрын
Good information bro
@saranasri2694
@saranasri2694 2 күн бұрын
இப்படி சட்டமாற்றம் இலங்கையில்தான்.முதல் வரவேண்டும் இங்கு சட்டம் தலைகீழாக வவ்வால்மாதிரி தொங்கிக்கொண்டு இருக்கின்றது
@subashbose644
@subashbose644 Күн бұрын
🙏🏻இந்த சட்டங்கள் சில சட்டங்கள் வரவேற்க படுகின்றன சில சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருக்கு
@bhuvaneswaribhuvaneswari5381
@bhuvaneswaribhuvaneswari5381 Күн бұрын
Arumaiyana sattam Varavarkiren
@sriramudhyab
@sriramudhyab 2 күн бұрын
Almost like USA ..Songood to heqr these changes
@mskthefire31
@mskthefire31 2 күн бұрын
😊 பாரத் நியாயக் விலை கடை சங்கீதா, பார்த் குச்சி காட்டி சோஜா சங்கீதா ரம்பா குஷ்பூ மீனா தாங்கீதா, 🙄🤣🤣🤣🤣😃😃😃😃
@mgjuyu5555
@mgjuyu5555 Күн бұрын
பேரு சொல்றதுக்குள்ள கேஸ் குடுத்தவன் செத்து போயிருவான் 😂
@nitro6451
@nitro6451 2 күн бұрын
Super rules 🎉
@Righteous_Human
@Righteous_Human Күн бұрын
If these laws are applied to Jai Bhim Movie judgements and case procedure , what would happen?
@sridharacu7743
@sridharacu7743 2 күн бұрын
Thank you sir
@AnbudanVinoth
@AnbudanVinoth 2 күн бұрын
All the best 👍
@im_d_prince
@im_d_prince 2 күн бұрын
Changes ellam okay tha bro Nothing problem in that thappu senjavan seiya poravanuku tha ithula problem amd bayam irukum vera entha problem ila onnu mattum tha Hindi and sanskrit la koduthiruka venam avlo tha all okay...
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 2 күн бұрын
Super 👍
@ayyakani
@ayyakani 2 күн бұрын
நம்மளுக்கு சுதந்திரம் கொடுத்து என்ன பயன் ஒரு கருத்து கூட சொல்லக் கூடாதுன்னா அப்படி ஒரு சட்டமும் வேணாம்
@Kattumaram339
@Kattumaram339 2 күн бұрын
கருத்து சொல்லலாம். அவதூறு சொல்ல கூடாது.
@ayyakani
@ayyakani 2 күн бұрын
@@Kattumaram339 உண்மைதான் ஆனா அவன் பக்கத்துல இருக்க நியாயத்தையும் பாக்கணும் இல்ல( ஒரு பொண்ணு வந்து ஒரு ஆண் வந்து தப்பா நடந்துக்கிறாங்க சொன்னாங்கன்னா உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள் ஆனா ஆண் தப்பே செய்யலைன்னா என்ன செய்யும் சட்டம் இவன் நல்லவனா சொல்லு) அதே அந்த பொண்ணு பழிவாங்க செஞ்சி இருந்தாலும்
@Venkatachalam-vp9fq
@Venkatachalam-vp9fq Сағат бұрын
நாட்டில் நடக்கும் அனைத்து வழக்குகளை மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நாட்டை காபாற்ற முடியும்
@rajaa1665
@rajaa1665 Күн бұрын
Super bro,இந்திய ரானுவம் பற்றி ஒரு பதிவு
@prabhushariff4485
@prabhushariff4485 2 күн бұрын
Bro first sonniga athu ok correct romba nala eruku 🎉❤❤. But athu apram sonni galey i am very shock 😮😮😮😮😮 ethu sattam matha num enoda karuthu
@palany8857
@palany8857 2 күн бұрын
Super nanba 👍
@naginimukundala7764
@naginimukundala7764 Күн бұрын
Hi bro My small request is Can u improve ur sound system, its very low Ur voice is less ….. thk u
@anbarasumk4451
@anbarasumk4451 22 сағат бұрын
தங்களின் விளக்கம் சட்டத்தைப் பற்றிய முன் உரை போல் தெரிகிறது நியாயம் கேட்பவர்கள் சத்தமாக உள்ளது பாதிக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட சட்டத்தையே விரும்புவார்கள் மற்றவர்கள்
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj Күн бұрын
எல்லா வழக்கும் போலீஸ் ஸ்டேஸனுலையே முடிந்தா வக்கீலும் நீதிமன்றமும் சம்பாதிக்க முடியாதே.....
@s.vkanna8100
@s.vkanna8100 2 күн бұрын
வயதா இரண்டு தடவை தானா 🤔 எப்படியோ ஆயிரம் குற்றவாளிகள் விடுபடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது
@robinsingh8298
@robinsingh8298 2 күн бұрын
Annamalai gold video poduga
@nanthini1082
@nanthini1082 Күн бұрын
காவல்துறை க்கு தனிப்பட்ட அதிகாரம் குடுப்பது மிகப்பெரிய ஆபத்தான விசயம் இது போன்ற சட்டம் சாமானிய மக்கள்ளிடமே தங்கள் அதிகாரத்தை காட்டும்
@Tamil_Jobs
@Tamil_Jobs 2 күн бұрын
ஏன் லாயர் பிழைப்பில் மண் விழுகிறதா?
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 2 күн бұрын
உண்மை 😅😅😅😅
@nirmalanirmala794
@nirmalanirmala794 2 күн бұрын
😅😅
@user-hf2xr1kw7z
@user-hf2xr1kw7z Күн бұрын
எந்த வழக்கறிஞரும் நியாயத்தை அடிப்படையாக வைத்து வாதாடுவதில்லை. பணத்தை நியாயமாக வைத்தே அவர்கள் வழக்காடுவார்கள். காவல்துரையினருக்கு அதிகாரம் அதிகமாக கொடுத்தால் அவர்களில் யாராவது தவறு செய்தால் சாமானியனுக்கு கிடைப்பதை விட பல மடங்கு அதிகமாக தண்டனை கொடுக்க வேண்டும், அப்படினா அரசியல்வாதிகளுக்கு(தவறு செய்த) எப்படி தண்டனை இருக்க வேண்டும்???
@gitad2301
@gitad2301 Күн бұрын
Punishment against child should be given immediately if the child confirms, without bail.😢
@rathinakumarkumar5892
@rathinakumarkumar5892 17 сағат бұрын
Super sattam 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@thinesuke4929
@thinesuke4929 2 күн бұрын
Super
@kalyanaramaniyer2624
@kalyanaramaniyer2624 2 күн бұрын
Super news super modi govt.
@gitad2301
@gitad2301 Күн бұрын
Laws against corruption should be strictly followed. its can be stopped only by 100/% digital payment. no paper money. no gold. only digital gold.
@saravanakumars6041
@saravanakumars6041 9 сағат бұрын
பார்ப்பனர் சமஸ்கிருதம் இந்திய தேசிய சட்டத்தில் புகுத்தப்பட்டது நன்றாக தெரிகிறது...
@cbsmani5596
@cbsmani5596 Күн бұрын
இப்பவாவது மோடிக்கு ஆதரவாக இருப்போம்.
@rgtamilan-
@rgtamilan- 2 күн бұрын
@rubanmohan4054
@rubanmohan4054 23 сағат бұрын
Criminal justice reform seiyumbodhu police reforms seivadhum avasiyam🙏
@madeinmadrass8455
@madeinmadrass8455 2 күн бұрын
Neraiya rules abroad la irukradha copy panitanga. Western countries especially America la dhaan indha maari community service ah chinna kutrathuku punishment ah aakuvanga.
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam Күн бұрын
சொத்துகளை முடக்குவது போன்ற அதிகாரத்தை காவல் துறைக்கு கொடுக்ககூடாது ,காவல்துறைக்கு ஆதிககரம் குறைக்கவேணாடும்
@vazelshree6850
@vazelshree6850 2 күн бұрын
Good 👍👍👌👌🤜🤛
@pradeepKjhillee05
@pradeepKjhillee05 2 күн бұрын
Male safety sattam kondu varanum ....paiyana love pani yemathura ponnungala jail la poadanum ilana avalunhala marg pana vaikanum 😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
@prashanthprasad417
@prashanthprasad417 Сағат бұрын
Dhandanaigal kadumaiyaga irundhaal thaan kutrangal kuraiyum / please kondu vaarungal Dubai act
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Сағат бұрын
India under British Commonwealth simply cannot change the rules and regulations 🌹🇲🇾🌹 ingulding Malaysia also 🌹🙏🌹
@athamkasiyar
@athamkasiyar 2 күн бұрын
ரொம்ப நல்லாதான் இருக்கு. மக்களுக்கு சாதகமா. பினிஷிங் மக்களுக்கு எதிராக அமைந்து விட்டது.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 күн бұрын
👌👍❤️🙏🌹💞👌👍👌👌👌 இதற்கு தான் இந்தியாவில் மீண்டும் மோடிஜி வேண்டும் மோடி ஜி இன்னும் பொறுத்திருந்து பாருங்கள் மோடியோட ஆட்டத்தை சூப்பராக இந்தியாவை சூப்பராக நடத்துவார்
@Egiops
@Egiops 2 күн бұрын
Ada tharkuri video mulusa pathiya 10 la 5 rombave mosamana sattam modi edha sonnalum kai thatradhuku alu irukenga 😂 adhan da unga peru sangi
@Egiops
@Egiops 2 күн бұрын
@@jayakumar9733 dai kiruku pu nda na thirutu dmk kothadimai kedayadhu nenga oru moothira kuduki modi enna sonnalum amam sami potutu poiduvenga brain ullavan yosichu dhan mudivu edupan enna soldradhuku munnadi unaku avan padradhu sariyanu pathutu pesu
@Thanzi966
@Thanzi966 Күн бұрын
ஆயிரம் குற்றவாளி தப்பிகலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்க பட கூடாது
@user-gb5mu4ei7q
@user-gb5mu4ei7q Күн бұрын
வழக்கறிஞர்கள் வழக்கை ஆண்டு கணக்காக இழுத்து சம்பாதிப்பது குறையுமோ என்ற அச்சம் அவர்களுக்கு வருவது இயல்பு தானே.
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 2 күн бұрын
முற்றிலும தேவை ஆனா சட்டம் தான்
@reena5823
@reena5823 2 күн бұрын
Layer ku money problem varumma?
@pushpasubramanya6342
@pushpasubramanya6342 2 күн бұрын
Hi❤❤
@user-mg6gj6xh1i
@user-mg6gj6xh1i Күн бұрын
பணக்காரன் இதை பற்றி எல்லாம் யோசிப்பதில்லை.. எல்லா சட்டமும் வளைந்து கொடுக்கும்... பணம் மட்டும் போதும்.....
@pongiyannan
@pongiyannan 19 сағат бұрын
நல்ல சட்டந்தான் நண்பா.
@daffrinraphael
@daffrinraphael 2 сағат бұрын
It is not good law.very dangerous
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 91 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 64 МЛН
I AM GOD 🙏🏻 PERUMAL!  🛐 | Madan Gowri | Tamil | MG SQUAD
11:42
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 30 МЛН