நீங்க கடைசியாக சொன்னது மிகவும் உண்மை நம்ம பாதுகாப்பு நம்ம தான் பொருப்பு மற்றவர்கள் மீது பழி சொல்ல கூடாது
@muppalakalpana538019 күн бұрын
Rightly said, At least now all people awake.stop celebrating heroes/ Heroine/ players/ singers. Celebrate your life.
@mathivanan137818 күн бұрын
தம்பி என்னுடைய கேள்வி ஒன்று மட்டும்தான் ஒரு நடிகன் படம் திரைக்கு விருகிறது என்றால் அந்த படத்தை இன்றே பார்த்து ஆக வேண்டிய காரணம் எதற்கு ஏன் அடுத்தடுத்த நாட்ளிள் பார்தால் என்ன இதற்காக ஒரு நடிகர் மீது பழி போடுவது மிகவும் தவறான செயல்
@kuppusamy529118 күн бұрын
True true true
@intelnew18 күн бұрын
You don’t know the details, he was asked not to visit during the special show and road shows, he created the unexpected stampede in the headless crowd.
@sangeethavenki172616 күн бұрын
Unmai
@sridharstephen883318 күн бұрын
இதுக்கு தான் நான் தியேட்டர் போகாம தமிழ் ராக்கர்ஸ் ல பாக்குறேன் 😂😂😂😂😂
@shivanithoughts18 күн бұрын
😂😂😂nanum
@songrecordingsuresh4318 күн бұрын
நானும் தான் 😂
@skamrlab18 күн бұрын
ஏழைகளின் என்டர்டேன்மென்ட் "தமிழ் ராக்கர்ஸ்"
@akshithaanand400718 күн бұрын
என் இனமடா நீ😂😂😂😂😂
@vishnupriyapj17 күн бұрын
Yes they should not earn from us and dominate us in nay form
@wifertrajs221519 күн бұрын
Brother ஒரு நடிகர் எப்படி காரணமாக இருக்க முடியும். நமக்கு அறிவு வேண்டும் அவர்கள் ஒன்றும் கடவுள் கிடையாது. இன்று இல்லையென்றால் நாளை பார்க்கலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். என்னை பொறுத்தவரை நடிகர்கள் ஒரு கடவுள் போல அவர்கள் மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பது நமது தவறு.
@mathi948319 күн бұрын
கரகட்டுங்க
@manjunathsingh892519 күн бұрын
I disagree. Just because there are accidents happening everyday, should we stop driving? This is not logical.
@sandy012919 күн бұрын
ayya raasa... avar road show pannanum na.. police permission vangitu varanaum.. padichavanga la ipidi iuka nala thaan vijay mari politician la namma aatchi panna kilambirukanuga...
@wifertrajs221519 күн бұрын
@sandy0129 என்னுடைய கருத்து அவர் permission வாங்கினார் வாங்கவில்லை என்பது இல்லை. ஏன் இந்த மக்கள் ஒரு நடிகர் மேல் இவ்வளவு மோகம் என்பது தான்.
@kathirran650619 күн бұрын
Dei tharkuri nee padichirukkiya illaya daa
@mathi948319 күн бұрын
குடும்ப பொம்பள குழந்தைங்கழ கூட்டிட்டுப் முதல் சோ பார்க்க வேண்டுமா ஏன் நடிகர் நடிகைகள் முண்டி அடித்து பார்க்கனுமா
@manjunathsingh892519 күн бұрын
Victim blaming.
@MuruganUniverse19 күн бұрын
அவ புருஷன் தான் 100% culprit...
@msampath674419 күн бұрын
Unga amma unna movie ku aasaya koottinu pogumbodhu indha madhiri aana summa iruppiya
@marieswarin900618 күн бұрын
ஆண்கள் எல்லாம் அனாதையா குடும்பம் கிடையாதா? சும்மா எதையாவது சொல்லனும்னு சொல்ல வேண்டாம்
@AhmedRamiz-y6l18 күн бұрын
@msampath674😂😂😂😂😂4
@vinodanivino933319 күн бұрын
Enaku onnu puriyala 1st day movie paakanuma adwum babys kootikitu poganuma ??😢 Oru 10 days kalichi poga kudatha movie parka Apidi n na movie paakura aasia
@fantasypoints422219 күн бұрын
This is the reason behind Ak not participating any big event.
@aarthikrishna977019 күн бұрын
I agree
@Deepy_here_dp718 күн бұрын
So truee!
@AhmedRamiz-y6l18 күн бұрын
Ak ❤ Naa Summa Vaa 🔥⚡
@SridharM-mi5lj18 күн бұрын
Proud to be a thala fan ❤
@sriannaimirra384118 күн бұрын
Enda na nadicha padatha na parkka ponadhe kutthama
@jaganpolice597418 күн бұрын
அது சினிமா தானப்பா உயிரோட பெருசா சினிமா வாழ்க்கையில் சினிமாவை சினிமாவா பார்த்தாங்கன்னா யாரும் வர மாட்டாங்க அதையே வாழ்க்கையை எடுத்துக்காதீங்க அதுதான் சொல்லுவேன் 22:44 😢😢😢😢
@BalanA-i7e19 күн бұрын
ஏன் சார் ஒரு நடிகன் கடவுளா இந்த மக்களுக்கு அறிவில்லையா தேவையில்லாத பிரச்சனை பண்ணி ஒரு மனுஷனை நான் கூட கஷ்டப்படுற இருந்தா என் உழைப்பை பார்க்க யாரும் விடலையே ஏன் இப்படி எல்லாம் நடக்குது
@manjunathsingh892519 күн бұрын
Victim blaming.
@indrapanneerselvamindra756519 күн бұрын
People should change
@Balaramantopics18 күн бұрын
ஒரு வாரம் வெயிட் பண்ணி இருந்தா ott platform release ஆகியிருக்கும் அதிலேயே படத்தை பார்த்து இருக்கலாம்😂😂
நடுஇரவில் பெண்கள் குழந்தைகளுடன் வெளியே வருவது தப்பு பொருப்பான அம்மா அப்பா இப்படி செய்ய மாட்டார்கள்வர்க்கு
@lokuloganathan562218 күн бұрын
அரசியல் மாநாட்டிற்கு போகும்போது சாகிறார்கள் அதற்கெல்லாம் யார் பொறுப்பேற்கிறது
@Mafiamoon-x3v15 күн бұрын
அதுக்கு அவர்கள் விதிமுறைகளைப் பின் பற்றனும்
@kmmanimani233918 күн бұрын
சரியான கருத்து👍👍👍👍👍
@sibisubramaniyam-bs1lh17 күн бұрын
Actor is a Actor ! Where ever he stands ! Even politics Also , please beware people !😅
@SasukeUchiha-i4v19 күн бұрын
அவனுக்கும் அறிவு இல்லை 😢 அவன் Fans கும் அறிவு இல்லை 😢
@gayathri1429519 күн бұрын
😡😡😡
@KiranKumar-dq4gt18 күн бұрын
Your knowledge 💩
@knightwarrior518 күн бұрын
Same with vijay and his fans
@visalek991218 күн бұрын
Exactly
@karuna658917 күн бұрын
முதலமைச்சருக்கு அறிவில்லை.போலீஸ் தன் கடமையில் தவறிவிட்டது.வீட்லேயே நடிகனை ஏன் தடுத்து நிறுத்தவில்லை.ஆக போலீஸும் முதல்வரும் ஒரு திட்டத்தோடு இருந்திருக்கிறார்கள்
@sangeethavenki172616 күн бұрын
Elai dha edhukku first day movie poganum konjam nal ana piragu poyi patha enna
@Pushpa-c4x18 күн бұрын
Pushpa va nimmathiyaa irukka vidungalan please . Movie layum depression 😢 Real life layumm depression.
@vimalns197018 күн бұрын
Bro just question daily people dying in accident .. so we arrest CM or political councillor due to improper accident?
@marimuthumarimuthu91619 күн бұрын
ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் நடுநிலையாக பல நிகழ்வை போடுரிங்க விவசாயிகள் மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது பா ம க சார்பில் அதை பற்றி ஏன் நீங்க உங்க சேனலில் போடல அதற்கான காரணத்தை நீ ங்க சொல்லுங்க
@AlwaysWithMee19 күн бұрын
பேச வேண்டும் தான்!
@Black_011219 күн бұрын
Athu oru etcha katchi kasu kodutha kootikodukaravanuga avanuga film kaata kandatha panuvanuga athukellam podanuma poda badu avanugalala nattuku kedu than...jathi veri pudicha panadaigal
@sugubad19 күн бұрын
இவரு views வர மாதிரியான வீடியோவை மட்டும் தான் போடுவார். Trending la இருக்கிற வீடியோ போட்டா தான் காசு வரும். மாயம் ஒரு பணம் விரும்பி.
@sembhegechellyan643519 күн бұрын
No views no money
@Muthu28-9619 күн бұрын
பா ம க ஒரு ஜாதிவெறி பிடித்த கட்சி... அதை பற்றி பேசி தமிழ் நாட்டில் ஜாதி வெறியை வர வைக்க மாட்டோம்
@manis936019 күн бұрын
2:40 அவன் மட்டும் இல்ல திமிங்கலம்..நீயும்தான் மறந்துட்ட...அவனாவது CM நு சொன்னான்..நீ என்னடான்னா C மட்டும்தான் சொல்லியிருக்க பாரு அங்க...😂😂😂
@mohamedarham271019 күн бұрын
India 🇮🇳 makkal wekka padanum...maanam kettavanuhal pinnala poraza nippatuga..
Allu Arjun: Revathi & Revanth 😂😂😂😂😂both played basketball 🏀 in the my life 😂😂😂
@Tōbi-09319 күн бұрын
😂😂😂
@SASmodularkitchenKK18 күн бұрын
எங்களை முஸ்லிம்களாக ஆக்கிய அல்லாஹ் விற்கு புகழ் அனைத்தும் எங்கள் உள்ளங்களில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரை தவிர எவனுக்கும் அடிபணியமாட்டோம் சமுக கேடற்களான சினிமா காரனல மதிக்கவே மாட்டோம்
@gulshanbibi734117 күн бұрын
ரேவதி அம்மாவுக்கு அப்படி என்ன அவசரம்?!
@jillakarthick360919 күн бұрын
22:8 real pan India padam nu sollalam 😂😂😂
@YuvaRaj-dm9cp19 күн бұрын
இதை போல் சென்னை விமான கண்காச்சி ல 5 பேர் இரத்தத்தை இதை போல் நடவடிகை எடுக்க முடியுமா 🤮
@hauntedarea2119 күн бұрын
அப்டி எடுத்தா ஓன்றிய அரசு மேலதான் எடுக்கனும்
@vimalanathanmodsanathan926018 күн бұрын
Thanks for your information.🙏
@Arjunkrishna919 күн бұрын
Idhuvum politics tha just think... Allu arjun ku fans support high... Already Aandra la pawan kalyan success range... So allu arjun politics ku vandhuduvaru bayam cm revanth sir ku...
@noideanoidea413018 күн бұрын
Night 12.30 illa 11.30 bro
@jothimanijothimani655919 күн бұрын
Media than karanam..
@K.JAKKAN78619 күн бұрын
ஏப்பா தம்பி தமிழ்நாட்டுல எவ்வளவு நடக்குது அந்த நியூஸ் எல்லாம் உன் சேனல்ல பேச மாட்டியா?
@YuvaBharathi-e9u18 күн бұрын
Intha Anna ellam vishayaththaiyum sollranga neenga olunga Ella video yum paarunga
@Mafiamoon-x3v15 күн бұрын
Boomer
@dimpleboymano6019 күн бұрын
"யாரெல்லாம்" Nu Comment panravan aalu Silukuu 😂
@asfaqemhd19 күн бұрын
😂
@SubarajRaj-w7z19 күн бұрын
Ippadi comment pannina un aalu adi sarakku kundikka kuthuvan Vara sollan😅😅
@RajKumar-e9v1v19 күн бұрын
நீ தான் தாண்டா first போட்டுருக்க அப்போ உன் ஆளு தான் டா சில்க்கு 😂
@RIDEANYWAY19 күн бұрын
குறிப்பிட்ட ஒருவன் தாக்கப்பட்டான் 😂😂😂
@RajKumar-e9v1v19 күн бұрын
@@RIDEANYWAY 😂😂😂
@vram585318 күн бұрын
பொழுதுபோக்குக்காக சினிமா என்பது ஒரு வயதுக்கு மேல் தான்.இளம் வயதில் அவர்கள் ரசிகராக இருக்கும் போது மற்றவர்கள் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் கூட்ட நெரிசலை பற்றிய பயமே இருக்காது.தன்னுடைய தலைவனாகவே அந்த நடிகரை பார்க்கும் மனோபாவம் எம் கே டி, எம் ஜி ஆர்,என் டி ஆர் காலங்களில்லே இருந்து வந்திருக்கிறது. எத்தனை ரசிகர்கள் கூட்ட நெரிசலில் டிக்கெட் எடுக்கும் போது அடிபட்டிருக்கிறார்கள் என்று நாம் முன் காலத்தில் சிந்தித்ததில்லை.
@Mafiamoon-x3v15 күн бұрын
இதனால் நாள் தான் விஜய் அஜீத் பொது வெளியில் வர தயங்குகிறார்கள்
@பாலமுருகன்-ம9ந19 күн бұрын
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இவர் போனது தவறு மிகப்பெரிய நடிகர் எங்கே சென்றாலும் கூட்டம் சேரும்
@sathishk.sudhakar19 күн бұрын
Mistake illa , big mistake
@sinthusky942818 күн бұрын
அவரும்் சக மனிதர்தான். நீங்கள் ஏன் நடிகரை இவ்வளவு உணர்வுபூர்வமாக பார்க்கிறீர்கள். உங்கள் சந்ததிகளுக்கு நீங்கள் சொல்லி வளருங்கள் நடிகர் ஒரு போழுதுபோக்கு அம்சம் என்று. அதை விடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு வேலி போடாதிர்கள்...
@AnanthRaj.S Idu common sense, oru public Straight ah polam, oru Star inform panitu poradu Dan common sense. Sattam illa nalum, oru murder ku neenga reason na, arrest pananum.
@SekarPonni-v9t19 күн бұрын
ஆந்திராவில் என்ன தான் நடக்கிறது கொஞ்ச நாள் முன்பு மோகன் பாபு வீட்டில் நடந்த நிகழ்ச்சி நாடே பார்த்து சிரித்தது இப்ப அல்லு மோகன் பாபு வீட்டிலும் சரி அல்லு வீட்டிலும் சரி எங்க இருந்துதான் வரான்களோ தெரியவில்லை ரசிகர்கள் அல்லது பவுன்சர்கள் அவர்களுக்கு எல்லாம் குடும்பம் குட்டி இருக்குதோ என்னமோ பாவம் அவர்கள் குடும்பங்கள்
@sangeethavenki172616 күн бұрын
Nammala mari avarum movie pakka varrar namma makkalukku arivu enga pochi avangalum manidhargal dhane vandhama movie pathama ponamanu illama avangala pakka mundhiadichittu pona ippadidha
@haridhamirali376818 күн бұрын
I think most of the media people thinks ther are something else 😢
@suthany580114 күн бұрын
This is not his problem. This police problem. Why police let them to destroy his house.
@ElangovanSundarrajan19 күн бұрын
நான் எவன் படமும் பார்க்காதே இல்லை.
@AhmedRamiz-y6l18 күн бұрын
Naanum Oru padamum Paaka Matten😂😂😂
@dhanasidea652618 күн бұрын
Yen inamada nee😂😂😂
@mersaldheena640018 күн бұрын
Same 😊
@dhanalaksmi183918 күн бұрын
அதான் நல்லது😊
@vengadesan326318 күн бұрын
நானும் தான் நான் பாகுபலி முதல் பாகம் தேட்டர் ல பாத்தது அதுக்கு பிறகு எந்த படமும் திய்ட்டர் போய் பாக்கல 😂😂😂
@ArunKumar-mx8zj19 күн бұрын
இன்னும் 4வது வருடத்தின் முடிவில் ஜெயிலுக்கு போவான் கண்டிப்பாக போவான். விவசாயிகள் போராட்டத்தை இந்த விவகாரத்தில் பெரிது படுத்தி நீர்த்து போக வைக்க முடியும்.
@kellynagaming588014 күн бұрын
BEST A K TO HERO
@user-vy3dv4cz8h19 күн бұрын
புஷ்பனா ஃப்ளவர் இல்ல இனிமே புஸ்பானா ஒன்றுமே இல்லை
@johncena918319 күн бұрын
Content getting better than the top youtuber , keep it up Bro
@sangeethavenki172616 күн бұрын
Namma safetya namadha pathukkanum
@appulu752718 күн бұрын
அல்லு அர்ஜுன் மைண்ட் வாய்ஸ் : ஏண்டா தியேட்டர் போனது ஒரு குத்தமாடா 😢😢😢
@nishathghouse492319 күн бұрын
வணக்கம் தோழர் அப்படி என்றால் அவர் சரியான லொல்லு அர்ஜீன்
@manjunathsingh892519 күн бұрын
Personal attack is not appreciated.
@Pg_salvan_vikash18 күн бұрын
Super bro❤❤
@kittygirl_thetortie49813 күн бұрын
Prime example of play stupid games, win stupid prizes. What kind of mother would endanger the safety of her son by bringing him to an unsafe and risky environment like that? My sympathy is only for that Poor boy for getting aN unintelligent and irresponsible mother like revathy.
@shriyahchary524216 күн бұрын
If cctv footage is there then case is clear check it and arrest the people who stamped the women why allu arjun?
@smartgopi406318 күн бұрын
22.35 Vijay ku solra mathiriye iruku
@jafarjaba18 күн бұрын
22:35 கரக்டு ப்ரோ இந்த பைதியம் களுக்கு புரிஞ்சா சரி
@ushakupendrarajah749318 күн бұрын
Mayam studios, ஒரே ஒரு கேள்வி, படம் பாரக்க வந்து நெரிசலில் உயர் இழப்பிற்கு யார் காரணம்? கால்தடக்கி விழுந்து கல்லில் மண்டை உடைந்து உயிர் இழந்தால் யார்காரணம்? காகம் உட்கார பனம்பழம் விழுந்த பழமொழி எல்லொருக்கும் தெரியும் என நினைக்கின்றேன். ஏன் இவ்வளவு கூட்டத்தில் போய் படம் பார்க்க வேண்டுமா? Sorry about my language this is Bull Sh- -. Thank you 🙏🙏 Usha London
@kumara437319 күн бұрын
Please share your biceps workout tips
@sultan1901919 күн бұрын
இங்கே சிலர் C M பழிவாங்குவதக கருத்து வைக்கின்றனர், இவர்கள் ஒரு விடயத்தை கருதில்கொள்ளவேண்டும், உண்மையில் இந்த அசம்பாவிதத்திற்கு யார் காரணம் ❔❔ ஒரு உயிர் போய்விட்டது, இன்னொரு உயிர் கவலைக்கிடமாக உள்ளது, தன்னால் ஒரு குடும்பம் நிற்கதியாகிவிட்ட எந்த குற்ற உணர்வும் இல்லாமல் காரில் ஏறி ஹாயாக ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து கை அசைத்து குதூக்கலமாக செல்லும் அவரை இவர்கள் குற்றமற்றவர் என்று சொல்லவருகின்றனரா ❔❔❔😠😠😠 உண்மையில் எனக்கு இருக்கும் ஒரே கோபம் இந்த ரசிகர்கள் மீதுதான், ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும், உங்களைக்கொண்டுதான் அவர்களே தவிர அவர்கள் எந்த விதத்திலும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை, 🙄🙄🙄 நீங்கள் உழைத்தால் மட்டுமே உங்களின் குடும்பம் வாழும், அப்படி இருக்க ஒரு நடிகனை கொண்டாடுவது, நடிகனுக்காக உயிரைவிடுவது, இவைகள் மாறவேண்டும், 😢😢😢 இவர்களை கொண்டாடுவதை விட உங்களின் பெற்றோர்களையோ உங்களின் நலன் விரும்பிகளையோ கொண்டாடினால் அதில் புண்ணியம் இருக்கிறது, பிரயோஜனம் இருக்கிறது,,❤❤❤
@dhinam365219 күн бұрын
Of course...allu arjun side no mistake....people are senseless...they creating crowd and because of fan public this incident happened... everyone in india has to act in commen sense...he is just a hero and a human being...why this much ruckus...does he ask everyone to gathered and killed that lady? No right...if anyone want to give justice to this case then go and arrest who killed that women...not him
@Zealous202019 күн бұрын
Correct. He should have not gone to theatre but watch in his ultra modern home theatre.
@dhinam365219 күн бұрын
@@Zealous2020 why? Everyone has a right to watch movie in theatre. How come you can tell like this? Then ask other people to watch movie in Netflix or someother media?
Oru manushana paaka innoru manusha koottama poi sagaranga enna kodumai😢
@udayashankar641819 күн бұрын
pushpa na glower nu nenachiyaa?? Fire da..
@monicamonica-fv9th19 күн бұрын
@@udayashankar6418 director illamey avanney nadikey sollu parpum.
@udayashankar641818 күн бұрын
@@monicamonica-fv9th yov.. avan dummy piece ya.. na avana oturen.. nee fan nu nenaikkura
@suryaramkumar414818 күн бұрын
பொறுபுணர்ச்சி இல்லாத நடிகர்கள் பின்னல்லதான் இப்போதையா மக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்… இதையும் ஒரு பெருமையாக கருதும் ஒரு தரிக்குறைவான நடிகர்கள் தான் பெரும்பான்மை … காலக்கொடுமை. .🤦🏻 RIP to that soul..
@jaganprashanthravanavelpar382819 күн бұрын
Idhu Pola nadakumnu therinji than Ajith sir edhum vendamnu othingi irukurar best human for Ajith
ஒரு படத்திற்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் அவர் அலட்சியத்தால் ஒரு உயிர் போனது அவங்க குழந்தைகள் வாழ்க்கை ??? 25 கோடியிலிருந்து 40 கோடி வரை இழப்பீடு தரலாம்
@kenishasugumaran772618 күн бұрын
கூத்தாடி பின் சென்றால் நம் வாழ்க்கை பரிபோகம் இது ஒரு உதாரணம் தயவுசெய்து மக்களில் திருந்துங்கள்
@narayanasamygopalakrishnan83819 күн бұрын
CM செய்தது சரிதான்
@kandhavishnu980918 күн бұрын
Respect for AJITH❤
@sdleventsolution6119 күн бұрын
Nadigargal theatre ku vara kudathu
@sivakumardansivakumar786817 күн бұрын
ஒரு உயிர் போய்விட்டது எதுக்காக அந்த உயிர் போயிருக்கிறது இது நமக்குத் தேவையானதா? இதை யார் உணர வேண்டும்
@iyappan1019 күн бұрын
It;s CM accountablity to protect people. may be thats the reason CM comes first.
@nmohannmohan541219 күн бұрын
மிஷினில் ஓட்டு இல்லையென்றால் அண்ணன் தான் Cm
@santhoshreddy708718 күн бұрын
Law should abide for all and this includes AP CM Chandrababu Naidu too... Why is law different for Chandrababu Naidu? How many public died during his public meetings? There will be no answer for this by anyone...
@DaogBirds18 күн бұрын
U last words is true anna ❤
@arunamoorthy576618 күн бұрын
How can alluarjun be responsible for this
@sripalbalu18 күн бұрын
Ending advice super bro❤
@MahalakshmiRamamurthy18 күн бұрын
We don’t challenge you but the argument We have a strong feeling that you support DMK and it is one side Though you trick the way of projecting is look like justice but it’s one side support We remember the way you spoke to Rangarajan Narasimhan 😊
@ramram-t2i18 күн бұрын
முதல் 5 நாட்கள் குழந்தைகள் சினிமா பார்க்க விட கூடாது
@jayram548119 күн бұрын
Publicity at the cost of 2 lives.😢
@pazhanisamy424419 күн бұрын
Former meeting news podunga
@KishoreKichu-w5l19 күн бұрын
Revanth reddy hats off sir
@rajishankar586619 күн бұрын
Do you think they are students, already students are facing lot of issues there, why they are not giving voice to students problem, entirely political drama
@karthikeyanp81519 күн бұрын
அந்த பெண்ணின் மேலே தப்பு உள்ளது... எதற்க்காக அப்படி படம் பாக்கணுமா....?... அல்லு அர்ஜுன் மேல தவறு இல்லை, இது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே....
@manjunathsingh892519 күн бұрын
Victim blaming.
@jayram548119 күн бұрын
What a comment?. How would a public know actor would come to the theatre?
@suriyakaransivaSiva-tt8cb19 күн бұрын
Rendu pakkamum thappu irukku.
@mithunr289619 күн бұрын
First view and like ❤
@kamaraj.a125717 күн бұрын
Indian government rules state of the department feature all families support waiting for you Modi ji
@aurputhamani489415 күн бұрын
Hello KZbin for advertisement there is a limit you cannot go on put one minute advertisement in the middle 3 just irritating
@saravananraja773219 күн бұрын
Yellarum Thala Ajith Kumar Ra Iruka mudium ma ena yen manusan ethaium venanu sonnarunu ipotha purithu my man have Golden heart❤️
@AhmedRamiz-y6l18 күн бұрын
❤Ak
@IndiraIndira-b6h18 күн бұрын
கார்த்திக் சார் வணக்கம். அல்லுஅர்ஜுணுக்கு நேரம் சரியில்லை.நடிகர் எப்படி காரணமாக முடியும். சினிமாக்கு போணுங்கிறது தேவையில்லாத வேலை.குடும்ப முக்கியமா சினிமா முக்கியமா என்பதை அனைவரும் யோசிங்கோ.