இந்த விஷயத்தில் உங்களின் கருத்து என்ன ____________ ?
@Madhanrks14 күн бұрын
@@MaayaM_Studios bro the k tv yt channel la avaru sonnathu paarunga humanity died💔
@AnujayaBabu14 күн бұрын
@@MaayaM_Studios teachers ellam ippo Vara Vara romba rude behave panranga adhu first maranum , teachers interview edukkum bodhu pillaingala adikka kudadhunu solli job ku select pannanum , kannathula , thalaila , mudhugula adikkave kudadhu
@dhineshkuttyma396414 күн бұрын
இதெல்லாம் பாக்கும் போது அரசும் அதிகாரமும் பொதுமக்களுக்கு அல்ல..... ஒவ்வொரு வருடமும்,மாதமும் ஒரு பள்ளி ஒரு குழந்தையை பலி கொடுக்கிறது ... குழந்தைகளை பாதுகாக்க உருவான பல அமைப்புகளும் அதிகாரத்திற்கு அடிமையாகி தூங்கி விடுகிறது.... மீடியாக்களும் கொஞ்ச நாளில் அடுத்த hot news தேடி போய்விடும், இழப்பு என்னவோ அந்த குழந்தையை இழந்த பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் மட்டுமே😢
@DhuruvaDhuruva-k1r14 күн бұрын
Teachers drama panranga
@dhineshkuttyma396414 күн бұрын
தமிழக மக்களே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீடு திரும்பும் வரை விழித்திருங்கள்.... பாதுகாப்பு என்பது பதவியில் இருப்பவருக்கும், பணம் படைத்தவருக்கும் மட்டுமே...
@VijayVijay-mq2qc14 күн бұрын
ஏழைக்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை 😢😢
@saraswathy43814 күн бұрын
@@VijayVijay-mq2qc ஏழையிடம் கடவுள் இருக்கின்றாா். அரசன் அன்று அறுப்பான் . தெய்வம் நின்று அறுக்கும்
@Pacco300213 күн бұрын
ஏழையிடம் நிதி இல்லை அரசிடம் நீதி இல்லை 😢
@VijayVijay-mq2qc13 күн бұрын
@Pacco3002 🙏
@saraswathy43813 күн бұрын
@@VijayVijay-mq2qc உண்மை ஒரே வழி parents கடவுளை அல்லது பாபாவை இறுகப் பற்றி பிடித்து நியாயம் கேட்பதுதான்
@@y2RingtoneHQappo intha school ha nadakumnu ungaluku theriyuma?.
@romanticvideos638314 күн бұрын
Government school bestu
@dancewithrithu809914 күн бұрын
படிப்பு இரண்டாவது தான் 😢😢😢 முதலில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை முறை படுத்துங்கள் 😢😢😢😢
@Karanss-v7r14 күн бұрын
போலீஸ்காரங்க மேல மக்கள் நம்பிக்கை போயிருச்சு
@rajak17414 күн бұрын
எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது எனக்கும் ஒரு குழந்தை உள்ளது, ரொம்ப மனசு வலிக்குது😭
@sheelamaha214814 күн бұрын
@@rajak174 same
@jamaludheena629314 күн бұрын
Vera level when you guys speaking about this ..this will be revealed ❤
@Londontamilvj14 күн бұрын
இப்படியே ஒவ்வொரு சம்பவமாக பேசி பேசி கடந்து போயிட்டே இருக்கிறோமே தவிர இன்னும் சட்டம் மாறல சட்டத்தை மாற்றவும் நினைக்கல??????
@VelmuruganV-ue2he14 күн бұрын
அரசு வகுத்த நேரத்தில் நாம் படித்தோம் இப்போ எல்லாம் இரவு வரைசிறப்பு யார் மேல் தவறு அரசா,ஆசிரியரா,தொல்லை கொடுக்கும் அதிகாரிகளா
@deepakdeepak434114 күн бұрын
Friends முடிஞ்சா உங்கள் குழந்தைகளை டிசி வாங்கிட்டு அந்த ஸ்கூல்ல விட்டு வேற ஏதாவது ஸ்கூல்ல சேர்த்து விட்ருங்க..... இன்னும் என்னென்ன எல்லாம் இருக்குமோ அந்த ஸ்கூல்ல...😨 Be careful guys...
@lathikalifestyle868513 күн бұрын
@@deepakdeepak4341 correct at a time all parents get TC then automatically tat school will close
@rajamanthiri58598 күн бұрын
@@deepakdeepak4341 yes correct tc வாங்கிடுங்க
@ufbhub358814 күн бұрын
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் நம் பிள்ளைகளை நாம் இடைப்பட்ட நேரத்தில் பார்க்க வேண்டும் என்றால் அந்த நிர்வாகத்திடம் நுழைவு அனுமதி பெற்று (நுழைவு வாயிலில் செக்யூரிட்டி இடம்)பார்க்க வேண்டி இருக்கிறது.எந்த நேரத்திலும் பெற்றோர்கள் உள்ளே வருவார்கள் என்ற பயம் இருந்தால் நம் பிள்ளைகள் மீது அவர்கள் கை வைக்க யோசிப்பார்கள்.அனுமதி வாங்கி பார்க்கும் நிலை மாறினால் தவறுகள் குறையும்.
@VelmuruganV-ue2he14 күн бұрын
Real bro oru mani Mera thavarai maraikka oru nimidam pothum
@Mythili-fq1nh14 күн бұрын
தப்பு பண்ணவங்கள விட தப்பை மறைக்க துணைபுரிபவர்கள் இருக்கும் வரை இதெல்லாம் சாதாரணம் தான் 😢
@dancewithrithu809914 күн бұрын
இந்த குழந்தையை பார்க்கும் போது உண்மையாகவே தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது 😢😢😢😢😢 குழந்தைக்கு பள்ளியில்தான் பாதுகாப்பு 😢😢😢 என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு இது பேரதிர்ச்சி 😢😢😢😢
@இயேசுவேதேவன்14 күн бұрын
❓❓😢😢குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று சொல்வாங்க.. இப்படிப்பட்ட குழந்தையை இப்படி செய்து துணிகரமாக மறைக்கிறாங்களே 😢😢❓❓
@mahikavya131812 күн бұрын
Very good explation ......pls paapa pavam.
@Shyam-og2lt14 күн бұрын
மனசுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது வழக்கறிஞர்கள் உண்மையை கொண்டு வந்திருக்கிறார் அந்த பெற்றோர்களுக்கு நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும்
@preman817512 күн бұрын
Sir great job of yours
@MayakrishnanEswari202414 күн бұрын
தனியார் பள்ளிகளில் தான் இது மாதிரி நடக்கின்றது 😢😢
@RajaRajeswariRajaRajeswari-t1q14 күн бұрын
பாவம் பெற்றோர்கள் தயுவுசெய்து அந்த குழந்தைக்கு மரண எப்படி வந்தது காரணம் சொல்லுங்க அவங்களுக்கு ???
@shivasakthishivasakthi18913 күн бұрын
இந்த குழந்தை க்குநீதி கிடைக்க வேண்டும் பார்க்கும்போதுகண்ணிர்பெருகுதுகடவுளேதாங்கமுடியல😢😢😢😢😢😢
@s.mrajan908013 күн бұрын
இந்த குழந்தைக்காது நீதி கிடைக்குமா 😢😭இது என்ன உலகம் கடவுளே இதுக்கு உலகமே அழிஞ்சாலும் சந்தோசம் தான் 😭😭😭😭குழந்தை பெக்குறதுக்கு அவங்க அம்மா அப்பா எவ்ளோ கஷ்டப்பற்றுப்பாங்க 😢😢😢😢
@anijoeskitchen848114 күн бұрын
சம்மந்தப்பட்ட அனைவருக்கும் சரியான தண்டனை வழங்கவேண்டும் அது யாராக இருந்தாலும் சரி🙏
@sherinsherin114314 күн бұрын
என்னைப் பொறுத்தவரை இந்த வயதில் பள்ளி சேர்க்க தேவையில்லை குழந்தைகளுக்கு தேவையில்லா pressure tha
@kannananbu734014 күн бұрын
வேலை செய்யுற யடதுல ஒருத்தர் குடவா உண்மை சொல்ல முன் வரவில்லை.......அப்படி உண்மையை மறைச்சி என்னடா பண்ண பொரிஇங்க
@perumalg538014 күн бұрын
நீதிகளும் உடனடியாக கிடைப்பதில்லை அப்படி கிடைத்தாலும் தண்டனைகள் கடுமையாக இருப்பதில்லை பிறகு எப்படி குற்றங்கள் குறையும்
@lillyanie168011 күн бұрын
LKG குழந்தையை இரத்தம் வரமாதிரி அடிக்க எப்படி ஒரு மனுஷனுக்கு அல்லது மனுஷிக்கு மனசு வரும், மிருகம் கூட இவ்வளவு கொடூரமா நடந்து கொள்வதில்ல. இது நிரூபிக்க பட்டால் அந்த teacher க்கு punishment sevier ஆக இருக்கனும். அந்தமாதிரியான மிருகம் உலகில் வாழ தகுதி அற்ற ஒன்ரு.
@KumarDharsan201414 күн бұрын
இதைக் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள post-mortem பரிசோதனை உதவக்கூடும். இந்தியாவில் இன்னும் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும், இது குற்றம் செய்து கொண்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்!
@barathiprasad14 күн бұрын
எத்தனை நாள் தா தப்பு செஞ்சவங்கள காப்பாத்தி ட்டே இருப்பாங்க . Teachers should take care of their students .It is fully teachers responsibility.I request all the teachers to treat the students as their own child.
@preman817512 күн бұрын
Parents must co-operative....and united must stand frank
@VelmuruganV-ue2he14 күн бұрын
குறிப்பிட்ட நேரம் வகுத்தும் அரசு பள்ளிகளில் ஈவினிங் வகுப்பு நடத்துவதால் பல தவறுகள் நடைபெறுகின்றன.நானும் ஒரு பயிற்சி ஆசிரியர் தான் பட் நேரம் கடந்த வகுப்பு எதற்கு டவுன் மட்டும் இல்ல கிராமப் புற மாணவர்,மாணவிகள் கெட்டு போக அரசே காரணம் நீதி மன்றம் என்னதான் செய்யுது பனி பொழியும் வரை சிறப்பு வகுப்பு எடுப்பதன் காரணம் புரியல
@a.k.p.531914 күн бұрын
விசாரணை ... சிபிஐ.... எத்தனை கேஸ் உடனே முடிக்கப்பட்டது.. தொடர்கதையே.....
@bhanuramkumar733614 күн бұрын
Punishments should be severe
@tamilarasiganesan162112 күн бұрын
School la kids ah adikalama??? Rules and punishments Pathi oru video podunga bro. It'll be useful for all parents and it ll create awareness too
@TamilCitizen25514 күн бұрын
CM STALIN MUST HELD THE ACCOUNTABILITY WHEN IT COMES TO POLICE ACTION AND IF ANY KIND OF BRIBERY INVOLVED 😡😡😡😡
@librazodiac197514 күн бұрын
😅😅
@sakthivaill499713 күн бұрын
his family is well corrupt . if you have money bribe to get just shame on tn people to elect to dmk &admk ?????
@TamilCitizen25513 күн бұрын
@@sakthivaill4997 dmk is the best in a lot we have around in Tamil Nadu, that's the fact. A CM who comes to know ppl getting killed by own police force via news! And Kodanadu issues! Coming from bowing down on feet... And another one who create daily community issues, based on religion with fake, manipulated triggering fake news day in and out! Dmk is the only best option right now!
@Eagleman76313 күн бұрын
போலீஸ் நினைத்தால் 24 hrs ல உண்மை கண்டு பிடிக்கலாம்
@BhuvanaBhuvana-x3v14 күн бұрын
Romba kastama .....irukku..😢😢
@akvlogs671014 күн бұрын
Justice for Liya Baby😢
@saritarajesh477714 күн бұрын
Pls ....media people like u dont leave them... Keep on posting videos...
@sadhanasounderrajan251214 күн бұрын
Septic tank la 100 percentage vizhala......apo postmortem report la lungs la water nu sonnadu epdi.........aduvum poi....pavam parents
@vindian8214 күн бұрын
Doctor ம் criminal
@KalaiGuru-h2s14 күн бұрын
தன்னோட குழந்தைக்கு ஏட்பட்டிருந்தா அதோட வலி தெரியும்
@VasanthiVasanthi-t8e13 күн бұрын
Kastama iruku😢😢😢
@vigneshbaskar900314 күн бұрын
இந்த விசயத்தில் பணம் அதிக அளவில் விளையாடி உள்ளது. தவறு செய்தவர்கள் அனைவருமே கிறிஸ்துவர்கள் இதில் முக்கிய நபர்கள் தங்கள் அதிகாரத்தை பயன் படுத்தி இருக்கலாம். அரசு டாக்டர் ஐ விசாரணை வலயத்தில் கொண்டு வாருங்கள்.
@KavithaAppu-yp7ci13 күн бұрын
அந்தக் குழந்தைக்கு 100% நீதி கிடைக்காது... 😢 கடைசியா பணம் தான் ஜெயிக்கும்😡
@syedmd1914 күн бұрын
why cant school provide CCTV videos to parents who enroll their childern in their school via web portal..
@mahadevisview9 күн бұрын
Antha Teacher kaluthula Katti vachi merattunga oru kulanthai yota uyiruku avalotha mathipa pavum antha Pacha kulanthaiya poi savadichite le antha pavam ungala summa vetathu kadavul oruthan irukan Om Saravana Bhava 🕉️ Om Saravana Bhava 🕉️ Om Saravana Bhava 🕉️ Om Saravana Bhava 🕉️ Om Saravana Bhava 🕉️ antha murugan irukaru ungala palivangu aru ithu nadakum Satyam
@shameemjohn605712 күн бұрын
மணப்பாறை ல ரோகிணி ஒரு பாப்பா இப்படி தான் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தது. நியாயமே கிடைக்கவில்லை
@Padayachee14 күн бұрын
All the parents want is the truth.They not looking for money.Its too sad.South Africa
@MaryGrace-c7m12 күн бұрын
I am also a class teacher of UKG. Really I love my children. How can they beat the little children like this. oh god
@vandanagokul503514 күн бұрын
If all the parents of Liya Lakshmi class decide to get justice to Liya, they can.... They just need to talk to their kids record a video and send that video to law as evidence....
@karunakaran378314 күн бұрын
எப்புடி குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பறதுனே தெரில
@Bumblebee208112 күн бұрын
Teacher name is Angel. What an irony.😮😢
@gokulviews653014 күн бұрын
பாவம் டா அந்த பாப்பா 🥺
@kanagavalli29947 күн бұрын
கண்டிப்பா நீதி வேண்டும்.🙏
@josephdezu748814 күн бұрын
Bro don't leave this....keep updating bro something is very fishy here.....
@PriyangaPriyanga-w4l14 күн бұрын
Vanakkam thambi. Nalla speech liya schoola mattum illa yenga pappa 4th chinna pappa LKG padichuttu erukkanga liya pappa mathiri ye moothapappa sariya yezhuthumaata seekram observe pannaa maata 2month munnaditha avunga teacher adichu kannathula periya keeral poi ketaen kuchila adikapogumpothu theriyama kannathula patruchu appadi sry sonnanga kannula pattu kannu kalangi pochuna yenna pandrathunu kettutu vanthaen adula erunthu yen magala yennanu kooda kandukkarthu illa ava mam next yearla tha vera schl mathanum liyakku kadaikkura theerplatha pudusa sattam poduvanga entha vishayam naraya schoolsla nadakkuthu etha yarum perusa kandukkarthu illa but ethukku oru nalla theervu kadaikkanum pls support the parents avunga solrathu tha 💯 unmai ethu yella thaimaargalu mattum tha purinjukka mudiyum thank u pa
@VelmuruganV-ue2he14 күн бұрын
சத்தியம் அம்மா நீங்க கேள்வி கேட்டே அவ்வளவுதான் உங்க பசங்கள கண்டுகொள்ள மாட்டார்கள்
@sangeethanarayanan536214 күн бұрын
அண்ணா உண்மை வெளிய வரணும் 😭😭😭😭
@ragunav13 күн бұрын
ரொம்ப பயமா இருக்கு
@msubashinishini35113 күн бұрын
எப்பவும் நியாயம் வெல்லாது.பணம் தான் வெல்லும்.நிறைய news பார்த்தாச்சி. மனசே ரொம்ப வலிக்குது.
@praveenvenkat50714 күн бұрын
நான் எதிர்பார்த்த ஒரு தலைப்பு...😢 நீங்க இதைப்பற்றி என்ன என்பதை தெளிவாக கூறுகின்றன என்று...😭
@senthilkumarn364214 күн бұрын
காவல் துறையினர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் உங்க வீட்டு பிள்ளையா இருந்த சும்மா வி
@madheshms175510 күн бұрын
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் அனைவரும் வங்க போறடளம் என்ன தேதியில் எந்த இடம் சொல்லுங்கள் 🙏🏻
@lillyanie168011 күн бұрын
அந்த பெற்றோருக்கு நீதி கிடைக்கனும். மீடியா இதற்கு உதவனும்.
@suryakumari351213 күн бұрын
அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்
@premalathaparan330614 күн бұрын
Great decision. Money is not going to bring the child back.
@vasantharajvinayakam551814 күн бұрын
இதை பார்க்க பார்க்க நம்ம மனநிலை எப்படி இருக்குது ஒரு குழந்தையை நம்பர் ஸ்கூல்ல பத்திரமா பாத்துக்கோங்க தான் நினைக்கிறேன் கஷ்டமா இருக்குது
@ratheeshsva334112 күн бұрын
நிதிய கொடுத்து நீதிய தூங்க வச்சிட்டாங்க ...
@sinthiyaprincy761810 күн бұрын
Pesama school yellam iluthu mudunga kulanthaigal veetlaye padikattum exam mattum school la nadakattum kadavule koba paduvar athanalatha korona varuthu
@suryakumari351213 күн бұрын
பாதுகாப்பு இல்லை என்றால் எப்படி பள்ளிக்கு அனப்ப
@sugantheav389114 күн бұрын
From Srimathi to this case injustice continues....😢
@praisethelord939514 күн бұрын
அனைத்து பெற்றோவர்களுக்கும் .....
@BharathWaj-hn4zx9 күн бұрын
100 percent school mela tha thappu
@indirathathan312814 күн бұрын
கார்த்திக் சார் வணக்கம்.அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
Indha maadhiri casela final punishment or status repeat update panra channel onnu start pannunga sir
@krishnamoorthy501814 күн бұрын
உங்களோட வார்த்தை. குழந்தை பக்கமும் இல்லை. அரசு பக்கமும் இல்லை. காவல் அதிகாரி பக்கமும் இல்லை. நீங்கள் யாருக்கு உதவ நினைத்து காணொளி காண்பிக்க இதை பதிவு செய்திர். அண்ணா பல்கலை வளாகம் வலை போட்ட பின்பும் இதுபோல் தொடரும் குற்றத்திற்கு உங்கள் குரல் என்ன. இதன் வழியில் நீங்கள் குரல் கொடுக்க நினைப்பது. யாருக்காக.
@jagannathan891614 күн бұрын
Tension aguthu 😠😠😠
@jse90714 күн бұрын
உண்மையாகவே அவங்க குழந்தை உயிரோடு தான் இருக்கு
@raghuraman490014 күн бұрын
Thank is anna
@raghuraman490014 күн бұрын
Ea vitula yaum raundu kuttiy iruku iruruku
@ChristineDeepa14 күн бұрын
The school shouldn't be given permission to be there. The criminals such won't change ever. They shouldn't be there. The parents should get justice.
@AmrinAmrin-nn5pz13 күн бұрын
என்னடா பன்னுராங்க அதிகாரிகள்
@PrabaVenkatasamy13 күн бұрын
Athe.karegalanga.putunga.paerufanuga.
@Hinata.No714 күн бұрын
School mela thappu illa na..... Class room CCTV or veranda CCTV irukkum la bro 🙁 .... Afternoon restroom pogura click record agi irukkum la bro ...... Restroom la CCTV irukkadhu adhu ok accept panna mudiyum but papa pogura click neraya CCTV la capture agi irukkum ye
@VELLAPATTIKAARAN14 күн бұрын
பிரேத பரிசோதனையில் நுரையீரல் லில் தண்ணீர் இருந்துச்சுனு சொன்னாங்களே, எனக்கு என்னமோ டாக்டர் மேலயும் சந்தேகம்
@Harini9514 күн бұрын
Yes இதே சந்தேகம் தான் எனக்கும். பிரேத பரிசோதனை சரியாக செய்யப் பட்டிருந்தாலே உண்மை வெளிவந்திருக்கும். இவர்கள் தவறை மறைக்க எல்லா இடத்திலும் பெட்டி கைமாறியிருக்கு.
@vindian8214 күн бұрын
Doctor துட்டு வாங்கிட்டான்
@TamilCitizen25514 күн бұрын
CM MUST INTERFERE!!! 😡😡😡😡😡😡😡😡
@GaneshRajanGaneshRajan14 күн бұрын
இத தன் ஶ்ரீ மதி அம்மா வும் பேசரங்க
@ThairSadham7 күн бұрын
2 mins content ah 2 hr ah muttu kudu, idha pathutu 4 peru sagama irundha sandhosam 🙏🙏🙏🙏
@Yaso-smiley14 күн бұрын
In Sri Chaitanya school Coimbatore , most of the teachers are beating all ages of students.. that school is only mark factory , produce marks by students than knowledge.. pl anyone take action on this school . Pl investigate..
@VelmuruganV-ue2he13 күн бұрын
@@Yaso-smiley real frd
@yOyOthoughts13 күн бұрын
Must not be beaten atleast under 5 th std.. rest of them sometimes seems to be necessary.
@yOyOthoughts13 күн бұрын
U may make an oral complaint first to Parent's association secretary
@Yaso-smiley13 күн бұрын
@ ok sir .. thank u
@sudhataapsi51069 күн бұрын
Kavil dhaan. Padhukaappu. Veliela. Ella
@sangeethasangee857314 күн бұрын
Jusrice for liya lakshmi 😢😢😢😢😢😢😢
@dharshini_kitchen14 күн бұрын
@@sangeethasangee8573 justice
@deepakdeepak434114 күн бұрын
குழந்தைகளை ஸ்கூல்ல சேர்க்க முன்னாடி.. ஸ்கூல் முழு ஃபுல் ஹிஸ்டரி தெரிஞ்சுகிட்டு சேர்த்து விடுங்க..... மாசத்துல ஒரு தடவையா ஸ்கூல்ல போயிட்டு என்ன ஏதுன்னு விசாரிங்க ...
@dr.g.chithiraadevi334214 күн бұрын
This St.Marys' school is the branch of Villupuram sacred Heart school.
@silviyaanbu237514 күн бұрын
Enaku masanu enamo.. irukkama ve iruku .. justice vena.. unmai matum podhum.. pinju kolanthai... Vera yedhum 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சார் எனக்கு ஒரு டவுட் பத்திரிக்கை தான் முக்கியம் சொல்றீங்க வெளியூர்ல நடக்குற விஷயம் இப்ப திருச்சியில் நடக்கிறது தூத்துக்குடியில இருக்கேன் எங்களுக்கு தெரிய வருதுன்னா அது இந்த பத்திரிகை மூலமா தெரியவருது தவிர என்ன நடக்குதுன்னு தான் தெரிய வருதே தவிர அதற்கு தீர்வு என்னன்னு தெரியவே மாட்டேங்குது சார்
@preman817512 күн бұрын
Put a full stop to such case...this must be the last