Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@selvabluemoon432 Жыл бұрын
The actress Banuprya had a problem with her servant girl sometime ago. She blamed that servant stole things from her house. But that poor servant Andhra girl's mother complainted that servant girl was ill treated by her family members. It was in news. We don't know actually what happened there?. But I feel sorry for that poor servant girl, However let Banupruya get well soon.
@santhosh-h Жыл бұрын
Hi
@soundaranayakis4623 Жыл бұрын
அழகன் படம்
@indiraniraju904 Жыл бұрын
@@soundaranayakis4623 j Hu
@SekarVellayan-cp3hp7 ай бұрын
2m
@batmanabanedjiva2020 Жыл бұрын
திருமதி. பானுபிரியா அவர்கள் விரைவில் கடவுளுடைய கருணையால் பூரணமாக குணமடைய பிரார்த்திக்கிறேன். மிக சிறந்த நடிகைக்கான தகுதி வாய்ந்த நடிகை. எந்த நடிப்பு என்றாலும் அவற்றை முழுமையாக, திறமையாக நடிப்பார். பேச்சாற்றலும், குழந்தை தனமும் அருமை, அருமை. சகோதரருக்கு வாழ்த்துக்கள். 👍
@mohamedrafi7899 Жыл бұрын
மறக்க முடியுமா?? எங்களின் 90'ஸ்.. கதாநாயகியை.. Excellent dancer, actress too... நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
@AjithKumar-wq8gb Жыл бұрын
Periya pudungi kenakka ela video ya layu uthathaman pradeep mathiri pesituu..... Rummy circle ⭕ ad potura ipudi asingama ad vilambara pani makkalai emathurathuku ena dash ku da nengala uththaman mathiri pesuringa
@bastiananthony339211 ай бұрын
என்ன அற்புதமான நடிகைக்கு இந்த நிலைமையா? மனதுக்கு வேதனை அளிக்கிறது. சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம். நன்றி.
@saroprabu Жыл бұрын
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் சிறந்த நடிகை... கண்டிப்பாக இறைவன் அருளால் பூரண உடல் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼
@AjithKumar-wq8gb Жыл бұрын
Periya pudungi kenakka ela video ya layu uthathaman pradeep mathiri pesituu..... Rummy circle ⭕ ad potura ipudi asingama ad vilambara pani makkalai emathurathuku ena dash ku da nengala uththaman mathiri pesuringa
@selvarajanramasamy4696 Жыл бұрын
Your narration and that of kutty padmini about Banupriya are entirely different. Who is talking the truth is a million dollar question. I have noted, you have talked about Banupriya about 10% and some nonsense 90%. Confine yourself to the subject
@vijayalakshmi-mk1sg Жыл бұрын
ஆராரோ ஆரிராரோ படம் miss panniteenga bro..Vera level acting😍
@nagarjun.g4621 Жыл бұрын
எவ்வளவு அழகான நடிகை இவர்களுடைய டான்ஸ் எனக்கு ரொம்ப புடிக்கும்
@shanthikarthi3868 ай бұрын
My favourite actress. Very sad to hear about her health condition. Ay the almighty bless her with good health and happiness.
@vasanthamalligadhanasekara4660 Жыл бұрын
சத்ரியன். அழகன். ( இதில் ஒரு நடனமாடிக் கொண்டே மம்மூட்டி அவர்களிடம் டயலாக் வாய்ப்பேயில்லை அவ்வளவு சூப்பரா இருக்கும் ) வானமே எல்லை படம் வாவ். இன்னும் நிறையவே உள்ளன.
@malavaran7313 Жыл бұрын
அழகான நடிகை சொல்லமறந்த படம் அழகன் உங்க உடல் சார்ந்த தகவல் நன்று நன்றி🇩🇰
@anudhiya9160 Жыл бұрын
நடிகை கனகா வின் தற்போதய நிலை பற்றி பேட்டி எடுத்து போடுங்கள் மாயம் ஸ்டுடியோஸ் pls....பாவம் அவங்க.
@selvanayagam1384 Жыл бұрын
இறைவன் ஆசீர்திக்க வேண்டும்
@israelisravehlan3355 Жыл бұрын
பானுப்ரியா, அவர்களுக்கு, ஒரு,யோசனை,இது, நகைச்சுவையாக,இருக்கும். ஆனால்,ஆச்சீரீயம், இசைஞானியின்,1980.சினிமா இசையமைத்த,பட பாடல்கள் கேட்டு கொண்டேயிருந்தால் ஆண்டவன்,அருளால் பழைய நினைவுகள் திரும்பலாம் Shubham.
@nirmalamohan1873 Жыл бұрын
தெற்கு தெரு மச்சான் எனக்கு பிடித்த படம் 😍😍😍😍
@selvabluemoon432 Жыл бұрын
The actress Banuprya had a problem with her servant girl sometime ago. She blamed that servant stole things from her house. But that poor servant Andhra girl's mother complainted that servant girl was ill treated by her family members. It was in news. We don't know actually what happened there?. But I feel sorry for that poor servant girl, However let Banupruya get well soon.
@வாழ்கநேர்மை Жыл бұрын
கூட்டுக் குடும்பம் என்று ஒன்று இருந்தால் நோய்நொடியை எதிர்கொள்ளலாம் குடும்பம் ஒன்று இல்லையென்றால் தனிமை 50 வயசில் இல்லை 20 வயசிலும் பயப்பட வேண்டி வரும்.. தனிமைதான் காரணம் நம் வாழ்க்கை முடிவதற்கு.
@ms.Athiraa6403 Жыл бұрын
100 % fact bro. Thanimai kodumai.
@anbuanbu9853 Жыл бұрын
ßddďdddddddddddddďdddddddďddduDu Ķkjjjķmmmmmà..nyy:66jjjjhujhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhyyyhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh:h:hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhů5uu u 1ýýyý7¹1²2 Dsdüq Qiqqqqq⁸dddddddddddddddddddďddddddďďqèəďq
@kathir6 Жыл бұрын
தவறு. யாராலும் தனிமையில் இருக்க முடியாது. ஏனெனில் ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் திருமணம் செய்து வாழ்ந்தால் எப்படி தனிமை வரும். கூட்டுக் குடும்பம் எல்லாம் செட் ஆகாது. அந்த குடும்பத்தில் அனைத்து செலவினங்களும் ஒருவர் தலையில் விழும்.
@gowriramachandran2585 Жыл бұрын
Hundred percent true to the core,🌷👽🥊
@gowriramachandran2585 Жыл бұрын
🥊👆🏾🌹இதுங்களெல்லாம் பதினோரு வயதிலேயே நடனம் மட்டும் கற்றுக்கொண்டு ஓடி சென்னை வந்து ,என்ன வேணுமானாலும் செய்து சம்பாதிக்க வந்தவர்கள் , நேரில் பார்த்தால் வெறுத்துப்போய் விடுவோம் ,,🌷👽🥊
@soundaranayakis4623 Жыл бұрын
ஜாதி ம.ல்லி பூச்சரமே!- அழகை படத்தில் அருமையான டான்ஸ் பாட்டும் பரதமும் கலந்து பதில். சொல்லும் ஆற்றல் கோபம் ஆதங்கம் அடடா கண்கள் பேசுமே | என்ன ஆச்சு கண்களுக்கு ? விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன்
@loganathanv6271 Жыл бұрын
இதிலிருந்து ஒன்று தெரிகிறது இதுவும் கடந்து போகும் எதுவும் நிரந்தர மில்லை.
@kavithap7619 Жыл бұрын
I am 53 yes old now...I am also facing the same problem....thanx for this wonderful video and giving me timely advice...
@suriyan9enterprise144 Жыл бұрын
பரிதாபமாக உள்ளது கடவுள் துணை இருப்பார்
@newindia3874 Жыл бұрын
Banu priya the greatest actress, telegubhoomi has given best actress savithiri, silku, banu, roja and many more. To be honest next to savithi ma'am, banu she supposed to live like an angel, anyway now she got abinaya, she lives long for her.Her name,and fame never diminish. We pray for you and abinaya. We do anything to protect abinaya and support you and her. We love you and your family. You truly mesmerized 80, 90 kids with your humble, simple, honest acting and life.Thanks to the reporter added value for health tips. It is really really useful to all.NRI Prof Sam
@eimkchannel4577 Жыл бұрын
பெரு மதிப்பும் பண்பாடும் கொண்ட சகோதரா! வணக்கம். தங்கள் கணிப்பு= கடவுள் எனும் ஆன்மா..! மற்றும் உடல் எனும் கோவில்..! அதன் ஆயுட் சமநிலை..! இத்தனை ஆழமான அனுபவம்..! பட்டறிவு பண்பாடு..! பல கோடி ஜென்ம புகழோடு நலமாக வாழ வாழ்த்துகள்..!! ( நன்றி சொல்ல வார்த்தை.... இனி வரவும் வேண்டுமோ?!)
@narennr3543 Жыл бұрын
கடைசியில் சரியான விளக்கமும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளீர்கள் நன்றி புரோ
@csaravanancsaravanan9236 Жыл бұрын
சத்ரியன் படத்தில் அருமையான குறும்புத்தனம் நடிப்பு
@SheckDhavud-uy5qo Жыл бұрын
அழகன் வேற லெவல்ல பண்ணி இருப்பாங்க
@sulemitya5837 Жыл бұрын
My favourite one. Azhagu. மறக்க முடியுமா.. 'என் கண்ணுக்கொரு நிலவா உன்ன படச்சான்' song a
@nagarjun.g4621 Жыл бұрын
கல்யாணம் ஆன உடனே எல்லாரும் தனிக்குடித்தனம் போவது ஆசைப்படுகிறார்கள் குழந்தைகள் வளர்ப்பதற்கு வயதானவர்களை தவிர வேறு யார் இருக்கிறார் மனம்விட்டு பேசுவதற்கு ஆள் வேண்டாமா
@srinivasvenkat9454 Жыл бұрын
Great true, some times, some peoples taking useless decisions
@vasanthiravindran5357 Жыл бұрын
கோழி கூவும் நேரம் ஆச்சு தள்ளி போ மாமா , அந்த பாடலின் நாட்டியம் நடனம் ,நளினம் அழகு. குரல் வளம்,பானுப்பிரியா வின் தனித்தன்மை எல்லாமே, இறைவா நீ எங்கே இருக்கிறே ... கண்ணழகி க்கு அருள் செய், நம்புகிறேன் தெய்வமே , கடைசியில் தம்பி உன்னுடைய விளக்கம் வெகு சிறப்பு தேவையும் கூட சிந்தனைக்கு
@Swami_ji_96 Жыл бұрын
Arumayana nadigai.... Dancing queen.. Voice ellame super ...pakka heroine material in 80s and 90s
@sathishkumarperumalnayakka4885 Жыл бұрын
Thanks!
@maheshwarin7600 Жыл бұрын
பாவம் பானுப்ரியா 😭😭நல்ல நடிகை 😭😭வயது ஆகி விட்டால் இது தான் பிரச்சனை 😭😭எல்லாருக்கும் உள்ளது தான் 😭😭நல்ல டான்சர் அழகன் படத்தில் சூப்பரா நடிச்சி இருப்பாங்க 🙏🙏🙏
@dhanapalan4023 Жыл бұрын
கார்த்திக் அருமையான பதிவு
@dhanapalan4023 Жыл бұрын
அழகன் பரதன்
@l.smalkanthi53929 ай бұрын
Tamil cinemavin kanavuk kannikku ippadi oru nilama varakkoodaadhu God bless you
@tino.a.t2471 Жыл бұрын
இவர் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம் ஆஹா , பரதன் படத்தில் விஜய்காந்த் அவர்களும் பானுப்ரியா அவர்களும் அருமையாக நடித்து இருப்பார்கள் குறிப்பாக புண்ணகையில் மின்சாரம் என்ற பாடலில் இருவரும் மிக அருமையாக அழகாக நடனம் ஆடி இருப்பார்கள், ஆனால் இன்று இவர்களின் இருவர் நிலை கேள்விப்பட்டு மிகவும் வருத்தமாக உள்ளது, இத்தனைக்கும் நடனம் ஆடுபவர் அதிலயே உடல் பயிர்ச்சி இருக்கிறது, கேப்டன் சார் அவர்களும் 45 வயது வரை நன்றாக உடல் பயிர்ச்சி செய்து வந்தவர் தான் இவர்களுக்கே இப்படி என்றால் உடல் பயிர்ச்சி ஏதும் செய்யாமல் தண்ணி அடிப்பது பீர் பாட்டில் சிகரேட் என்று சுற்றிக்கொண்டிருக்கிற இன்றய சில இளைஞர்களின் கதி நாளை சில ஆண்டுகளுக்கு பிறகு 🤔😔🏥🪦⚱️😢 புரிந்து மாற்றிக்கொள்ளுங்க உங்களை 🙏🙏🙏
@Tnpa2024 Жыл бұрын
Hey guy you want boom boom
@murugans2436 Жыл бұрын
பரதன் படத்தில் புண்னகையில் மிண்சாரம் பாடலில் நடனமும் முக பாவனைகளும் இன்றும் சவாலாவயையே......
@shivangikdmmaxchannel7193 Жыл бұрын
Yes.Banu priyavukku Equal aa Captain num Dance panniruppar. Aadavaithathu Yaru? Namma prabuDeva than.Captain age ku Intha alavu Kastapattu dance pannirukkar. Ippadi Activaa Irunthavarukum Innaiku Mosamana udal Nilamaithan. parkum pothu Vethanaya irukku😔😔
@rithishprabha9374 Жыл бұрын
கார்த்திக் உடன் நடித்த அனைத்து படமும் அருமையான காவியம் 1988 பாடும் பறவைகள் 1991 கோபுர வாசலிலே 1992 அமரன் 1995 சக்கரவர்த்தி
@Tee3Wins11 ай бұрын
yes, all were flops.. they were stamped as 'raasi illatha jodi'
@arojegan1681 Жыл бұрын
I'm also fan of banupriya...90's kids
@selvabluemoon432 Жыл бұрын
The actress Banuprya had a problem with her servant girl sometime ago. She blamed that servant stole things from her house. But that poor servant Andhra girl's mother complainted that servant girl was ill treated by her family members. It was in news. We don't know actually what happened there?. But I feel sorry for that poor servant girl, However let Banupruya get well soon.
@jeyavanythangalingam5811 Жыл бұрын
பானுப்பிரியா நடந்த மகாராஜன், அழகன்,காவியத்தலைவன்... இப்படியே போகும்.
@clayforum454511 ай бұрын
Banupriya was an epitome of beauty, acting, dancing and excellent expressions. Her body languae, dialogue delivery etc were too good. God bless her to get well soon and come back again.
@agnesmalliga9924 Жыл бұрын
ரொம்பவும் தெளிவாக பேசுகிறாய். நீ பல்லாண்டு எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். JESUS bless u all abundantly my son.
@SenthilKumar-qj5po Жыл бұрын
மனாநிலை சரியில்லை என்றால் எல்லோருக்கும் இந்த நிலையில் வரும் மனாதைசரி செய்யுங்கள் நல்ல துக்கம் எல்லொருடைசேர்ந்துஇருங்கள் மனதை சந்தோஷம் வரவைங்கா மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்
@minsharqminsharq7787 Жыл бұрын
கரெக்ட் ப்ரோ இது நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது இது சாதாரணமாக தீர்க்க வேண்டிய விஷயம் ஆனால் இதை பெரிதுபடுத்தி பெரிய பெரிய ஆஸ்பத்திரியில் பணத்தை கொட்டி கொடுப்பாங்க
@meeravt7641 Жыл бұрын
Azhagan movie la bhanupriya va marakkave mudiyathu
@revathishankar946 Жыл бұрын
Pavam Banupriya, Feeling very sad Very beautiful actress Padun paravaihal film superb
@Priya-vq5nf Жыл бұрын
எனக்கு பானுப்ரியாவை ரொம்ப பிடிக்கும் நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் அந்தப் பாட்டு ரொம்ப பிடிச்ச பாட்டு எனக்கு
@csaravanancsaravanan9236 Жыл бұрын
பங்காளி படத்தில் சத்யராஜ் அருமையான நடிப்பு கமல் ஹாசன் அவர்கள் சென்னை பாஷா இப்படி பேசுவார் அது போல பானுமதி இது போல சென்னை பாஷா பேசுவார்
@SelvaVlogsOfficial Жыл бұрын
வீடியோ ரோம்ப லேட் நண்பா கொஞ்சம் சீக்கிரம் பப்ளிஷ் பண்ணுங்க
@vigneshbabu4652 Жыл бұрын
Hi Karthik Anna, Really this Content gives tears to the Eyes one of the great actresses during the 80s and 90s Times, For that kind of actress this kind of health condition is very worst. Soon Bhanupriya Madam Health will get recovery soon everyone's prayers will be there for BhanuPriya Madam. And really you are a great content-handling person who presents very content in all the videos karthik anna so I won't miss any of your videos.
@selvabluemoon432 Жыл бұрын
The actress Banuprya had a problem with her servant girl sometime ago. She blamed that servant stole things from her house. But that poor servant Andhra girl's mother complainted that servant girl was ill treated by her family members. It was in news. We don't know actually what happened there?. But I feel sorry for that poor servant girl, However let Banupruya get well soon.
@munirathinam9330 Жыл бұрын
Thank you
@somasundarabarathy Жыл бұрын
கால மகள் கைபிடியில் கடந்து வந்த அனுபவங்கள் பூமகளாய் பூத்து நின்ற நிமிடங்கள் எல்லாம் கடந்து போகும்போது கைபிடிக்க கணவனில்லை கசிந்துருக அன்னை இல்லை யாருமில்லா தனிமையில் வாடும்போது கடவுளே கடவுளே காவல் பெற்ற பிள்ளைக்கும் அதுதான் ஆவல்
இவர் பேசிய முக்கியமான வசனங்களை இங்கே பதிவு செய்திருக்கலாம்
@shanthakadam1960 Жыл бұрын
Menaka character in vishwamitra serial was awesome.
@kokkikumar2251 Жыл бұрын
Beautiful glamorous my favourite actress
@muraliramaraj8441 Жыл бұрын
Bhanu ... One of the most beautiful and highly talented artist of all time ⏲ ❤ 💜 ♥ 💖 💕 My favorite film 'அழகன்'
@ltcolumbo9708 Жыл бұрын
First Tamil host who spoke Tamil eloquently and with Tamil passion...Zero conceit. I feel for this gorgeous actress
@benjaminjoseph3013 Жыл бұрын
Mr thambi wonderful speech and examples about actress madam bhanupriya I will pray for madam bhanupriya from today onwards thambi take care
@vasanthavasantha31995 ай бұрын
Oh My Faevarit Actar Paanupiriya Get Well Very Soon She God Only Safe She We Pray For She Saai Raam
@nashwaran473 Жыл бұрын
Bro Thanks a lot More I watch your programs I am getting more impressed and respect of your personality. You provide variety social, cinema, entertainment health , informative contents Mostly unbiased and honest opinion If there is any awards for people in social media for what they give to society I will recommended commend you karthik Please keep up the good work and god bless all the way from London Gets well soon Banu madman
@thangamanik3342 Жыл бұрын
சகலகலாவல்லி பானுப்பிரியா தற்போது ALZHEIMER என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
@aruvaiambani Жыл бұрын
பானுப்ரியாவின் சைதை தமிழரசியை மறக்க முடியுமா? பானுப்ரியாவின் உடல் நலம் பரிபூரணமாக குணமாக இறைவனை வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrakumar110 Жыл бұрын
Excellent msg ,well Explained very true useful for all informative health tips ,thank u
@nsubramaniansubramanian1676 Жыл бұрын
மிக அருமை.
@kanagaretnam-he7cp5 ай бұрын
தியானம் செய்ய வேண்டூம் . ஏனைய நேரங்களில் தனிமையைத் தவிற்க்க வேண்டும் .. ❤❤❤❤❤
@shanthishanthi20168 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர் அவரின் குறள் super ஆ இருக்கும்
@agnesmalliga9924 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகனே. இவ்வளவு தெரிந்த உன்னை இன்னும் சாமியாராக ஆக்காமல், மக்கள் விட்டிருப்பது ஆச்சரியமே.🤔
@MaayaM_Studios Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@hifromtamizhan4685 Жыл бұрын
பானுப்பிரியானா அது கோபுர வாசழிலே படம் தான்..
@SwamySaranam_Ayyappa Жыл бұрын
அண்ணா நமது நாட்டு இன மாடுகள் முக்கியத்துவம் பற்றி வீடியோ பதிவிடல்கள் குறிப்பாக நம் தமிழ்நாட்டு இன மாடுகள் பற்றி குறிபிடுகல் தயவு செய்து🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மற்றும் 2023 ஆண்டு இல் நாட்டு மாடு பற்றி முக்கியத்துவம் video poduga
@kiranmaig7946 Жыл бұрын
Miss you bhanu Priya garu Telugu kuda act panditanga very good actor miss you madam 🙏
@poongodig8797 Жыл бұрын
கண்ணழகியை மறக்க முடியுமா ஐ டெக்ஸ் கண் மை விளம்பரங்களில் பானுப்ரியாவின் கண்களை விளம்பரப்படுத்தியிருப்பர்
@devidevi-pu4bj Жыл бұрын
You left another best movie of her with Bhakiaraj "Arraro Ariraro". She showed her best acting talent.
@sujaiype6209 Жыл бұрын
Ok Sir Thank u
@prabakaranprp8095 Жыл бұрын
சத்ரியன் & பரதன் சூப்பர்
@mandiramsiva2011 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@pappukutti3247 Жыл бұрын
நண்பா தயவுசெய்து நித்தியானந்தா cd எப்படி எடுக்கப்பட்டது லெனின் எப்படி எடுத்தார்.என் எடுத்தார். நித்தி ரஞ்சிதா அளபரைகள் .கைலாச, நனாபீடம், உண்மையில் கைலாச உள்ளதா. அங்கு என்ன நடக்கிறது நித்தி உயிரோடு இருக்கிறாரா என்பதை எபிசோடில் episoda pottingana நல்லா இருக்கும்
@mbashankar Жыл бұрын
மகராசன் படம் சேர்த்துக்கங்க
@Jaffar540 Жыл бұрын
Very useful and informative update on body and mind healing.
@nklakshmi6552 Жыл бұрын
Thank you sir
@VSPJ_gaming Жыл бұрын
Don't worry Mam.Daily work out pannunga.not more than 20 mts .no weight lifting.5 yrs sugar control ah irukku.
@SR-mv2mf Жыл бұрын
My prayers for recovery of Banu Priya madam
@pkl-tl9qp Жыл бұрын
மாலையில் யாரோ மனதோடு பேச😊இந்த பாடலில் மஞ்சள் கலரில் dress போட்டு சூப்பரா இருப்பாங்க.😊மம்முட்டியுடன் dance ஆடிட்டே கோவமா பேசுவாங்க 👌👌👌இது போல நிறைய கூறலாம். 😢
@SelvambalR-di7ol Жыл бұрын
இதெல்லாம் இதுக்கு முன்ன கொஞ்சம் கொஞ்சம் தான் தம்பி கொரோனா என்கிற ஒரு ஊசி போட்டதுக்கு என்னுடைய நண்பர்களை 30 பேர் கானா போய் விட்டதுடாக்டர் சொல்றதை கேட்டு ஊர் பட்ட மாத்திரையை சாப்பிட்டு கிட்னியும் கண்ணும் போயிட்டு சுகரு பிரஷர் என்று போயிட்டு இருக்கு 130 இருந்தாலே கர்ப்பிணி பெண்ணுக்கு மாத்திரை 0 கொடுக்கிறார்கள் இதற்கெல்லாம் கசப்பான பழங்கள் முதல் காய்கறி வரை இலைகள் வரை கசப்பான பொருட்களை வாரம் நான்கு முறை சாப்பிட்டு வந்தாலே போதும் ஆரோக்கியமான உடம்பு 22 வருடமாக எந்த மருந்தும் எடுத்துக்காம ஆரோக்கியமாக கடவுள் என்னை வைத்திருக்கிறார் நன்றி சொல்லணும்கார்ப்பரேட் கம்பெனி காரன் கொடுத்த கொரோனா ஊசியால இன்னைக்கு பல உயிர் 40 வயதுக்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது அதைப் பத்தி கொஞ்சம் பேசுங்கள் தம்பி டாக்டர்கள் சொல்லுவதெல்லாம்ஒரு பாக்ஸ் நிறைய மாத்திரையும் ஒரு டப்பா நிறைய சோறும் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் இயற்கை மருத்துவத்துக்கு மக்கள் எல்லாம் மாற வேண்டும்கையில் வைத்திருக்கும் அந்த கன்றாவி ஸ்மார்ட்போன் எப்ப வந்தது இன்னும் கண்ணு கூட போயிருச்சு இந்த நடிகை மட்டுமல்ல எவ்வளவோ சார்பான மூளை வளர்ச்சி உள்ளவர்கள் கூட மூளை மங்கிவிட்டது போட்ட கொரோனா ஊசி இலுமினாட்டி கையில் உலகம் போய்க்கொண்டிருக்கிறதுமக்களே சிந்தியுங்கள் இயற்கை உணவுக்கு இயற்கை மருத்துவத்துக்கு வாருங்கள் வாழ்க வளமுடன்
@bernadetteaugustine44907 ай бұрын
Don't worry Try and learn new things keep busy Unfortunately Alzheimer's affects smarter and intelligent people but definitely you can come out .Keep yourself safe people can take advantage of this situation.Above all God is graceous and merciful so pray to him ad you will feel better (I have watched her dance and few films) God bless
@Maanfrank Жыл бұрын
She's just 56 ...Not very old to get Alzemimer... Best actress and beautiful.. Her Best movie was Araro Ariraro..Chatriyan..Azhalagan and Many more...
@estherthomas4481 Жыл бұрын
சத்யராஜ் கட்டாயம் அவருக்கு உதவவேண்டும்
@srkrishnaswamy Жыл бұрын
A fine post, in fact, a dignified advisory from Mr. Karthick MaayaKumar! Unforgettable Female Artiste, Smt. Bhanupriya!😇💎🌈 I'd the opportunity to meet her about 10 years back, did a Poem on her, I recall that.. ..
@rajkumarpillai3865 Жыл бұрын
ALAGAN movie 🎥 la mammoty sir kekra kelvi ku Bharadham Adikitte bhadhil solluvaanga superah irukum Andha Scene 👌 it's very very difficult to do, & BHANU Aunty Vaalkai serial um nadichaanga in 2000.
@sivakumarbalu4343 Жыл бұрын
Super ji
@Ganesh-xw5rh Жыл бұрын
Angam unthangam song le mam dance semma ya panni irupanga 👌👌👌my favorite song
@bharathi1525 Жыл бұрын
Karthik ji - azhgan padam vituteengale - semma acting adula bhanupriya mam 😅👍
@udayashankar6418 Жыл бұрын
We can't forget her active n jovial Anni character in aaha movie!!☺️
@israelisravehlan3355 Жыл бұрын
பானுப்பிரியா,அவர்கள், விரைவில் .குணமாகும். படி ஆண்டவனை, பிராத்திக்கின்றேன் .
@sadiqali41 Жыл бұрын
Very good information and ur advice or tips are very helpful and appreciated, sorry to hear about Banupriya as she has been my all time favorite. You’re too good in all areas ❤👍👌
@marylazard3872 Жыл бұрын
Hi mam. It's hard to hear that you don't feel good. Well it happens. But be strong. You're one of the actresses that I adore a lot. Things happen but you must have courage to come out of it. And we will pray that you will be alright. Get well soon. Hope to hear good news asap. GOD bless.
@yaanaiway3937 Жыл бұрын
பச்சை கடலைபருப்பை தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்துவிட்டு அந்த கடலையை சாப்பிட்டால் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம்.. முயற்சி பண்ணி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு சரியாகிவிடும் பானுப்ரியா..
@shekarravi1463 Жыл бұрын
Enaku.gopura vasalile picture evanga acting songs romba pidikum get well soon bhanupriya mam.
@haarshanhaarshan7553 Жыл бұрын
My All time favorite actress.. very beautiful and amazing dancer.. great performer. she will bounce back.. nothing is possible..
@shyamiyer164 Жыл бұрын
பாவம் good actress khudgars yaadgar
@nalasundrum94389 ай бұрын
I love Banu Priya prayers for her better. Bless
@profdrrajanniyermddacdscff8398 Жыл бұрын
Please make detailed video on Vani jairam Marma Maranam
@shafeersakkaff4677 Жыл бұрын
So sad to hear.Get well soon Banupriya.We pray for you.
@chitraj3145 Жыл бұрын
மன மகிழ்ச்சியு டன் இருந்தால் எந்த நோயும் வராது .
@sathishbabu50996 ай бұрын
My favourite heroin excellent actress fentastic in indian film world and no 1 excellent dancer