Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h2 жыл бұрын
Hi
@karthiravikarthiravi44522 жыл бұрын
அருமை அண்ணா
@josephranjani41142 жыл бұрын
Just like தட்டி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை பார்த்து கேட்டு ரசித்து விமர்சனத்தில் குறை இருந்தால் கூட நிரை நம்மை மேலும் நன்றாக வர பாராட்டுகள் தான் உதவும் என்பது என் அபிப்ராயம் always all
@josephranjani41142 жыл бұрын
U all welcome all the Best
@balaji14922 жыл бұрын
Thanks Karthik mayakumar next generation aiyava pathi pesanum
@user-zk6hi7sq4u2 жыл бұрын
கண்கண்ட தெய்வம்.....எங்கள் குலதெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்..... அவர் சொன்ன வழியில் அரசியல் நடந்தால்.... நாடு நலம்பெறும்..... நன்றி.... என் தேவரே தெய்வம்.....
@ghiritharan172 жыл бұрын
🙏🙏🙏
@ramarmanoj96682 жыл бұрын
🙏🙏🙏
@manface98532 жыл бұрын
Om siva jai hind super
@johnm91482 жыл бұрын
Poda
@balaji14922 жыл бұрын
🙏
@mariyappan00342 жыл бұрын
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வரலாரை அருமையாக கூறிய கார்த்திக் மாயகுமார் குழுவினருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alfaalfa1168 Жыл бұрын
WA I'm
@rampandi77112 жыл бұрын
வணக்கம் கார்த்தி நான் உங்ககிட்ட இத எதிர் பாக்கல பசும்பொன் ஐய்யா பத்தி இவ்வளவு தெளிவா பேசுன்னத்துக்கு நன்றி🙏
@Depthsmart1434 ай бұрын
நான் தேவேந்திர இனம்தான் ஆனால் எனக்கு முத்துராமலிங்கம் தேவரை ரொம்ப பிடிக்கும்.... 🔥🔥
@Vaishushanmathi2 ай бұрын
Okay bro thank you
@MNDKAMАй бұрын
💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@vickysaravanan68752 жыл бұрын
தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா புகழ் வாழ்க 🔥🔥🔥🔥
@guna50782 жыл бұрын
நேதாஜிக்கு அடைக்கலம் குடுத்தது மட்டும் இல்ல தமிழ் நாட்டுல இருந்து நேதாஜிக்கு ராணுவ வீரர்களை அனுப்பிய பெருமை ஐயாவுகே சேரும் 🙏🙏
@Fsqgamer Жыл бұрын
நேதாஜி எந்த இனத்தை சார்ந்தவர்?
@karthick-v3x Жыл бұрын
@reallybad5 nethaji belongs to vanniyar
@Rajasrinivasan9812 ай бұрын
@@karthick-v3x😂😂😂😂😂
@sandyglitz21242 ай бұрын
Ana avanunga nammala Freedom fighters list la serkavillaye , sanghi pasanga School chart borad la kooda freedom fighters endrale adhu North Indians tha kamkranga
@rajajith6050Ай бұрын
நேதாஜி படைக்கு வெறும் 300 பேர தான்டா அனுப்பி வச்சாரு ....கொஞ்ச நேரம் சும்மா இருங்கடா
@timeisnow48902 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் 🇮🇳🙏
@muralikrish10832 жыл бұрын
நான் என்றும் வணக்கும் எனது முதல் தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா.
@Fathimakani-j7t4 ай бұрын
ஐயா அவர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஐயா அவர்கள்❤❤❤❤
@teejayajay57922 жыл бұрын
அனைத்து மதம், சமூகம் மக்களையும் அரவணைத்து வாழ்ந்து இந்த மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்ற எங்க தெய்வம்🙏
@karthimeena36622 жыл бұрын
உலகத்திலே தேசியத்தை உடலாகவும் தெய்வீகத்தை உயிராகவும் போற்றி வாழ்ந்த ஒரே ஒரு மாமனிதர் அனைத்து தரப்பு மக்களாலும் தெய்வத் திருமகன் தேவர் திருமகன் என்று பாசத்தோடும் பக்தியோடும் அன்போடும் பண்போடும் போற்றி புகழ்ந்த ஒரே தலைவர் நம் தேசியத் தலைவர் ஐயா ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீமான் பசும்பொன் உ முத்துராமலிங்க தேவர் திருமகனார் அவர்கள்...... சமூக ஒற்றுமையே எனக்கு பெருமை என்று கூறிய மகான் 19 ஆவது சித்தர் பசும்பொன் சித்தர் வள்ளலாரின் மறு அவதாரம் தெய்வத்தின் கடைசி மனித அவதாரம் தேவர் திருமகன் அவர்கள்..
@SuryaPrakash-or3mf2 жыл бұрын
இந்த வீடியோ போட்டதற்கு நன்றி அண்ணா...🥳
@vembarasanlingamson6562 жыл бұрын
என்னை மன்னிக்கவும் அண்ணா 🙏🙏🙏. முதல் முறையா ஐயாவின் வரலாறு தெரிந்துக்கொண்டேன் இத்தகவலை கொடுத்தாமைக்கு நன்றி 🙏🙏🙏. சிறுவயதுமுதல் இதுவரைக்கும் எனக்கு ஐயாமீது ஒரு தவறானப்புரிதல் இருந்தது இது என்னுடையதவறு இல்லை சமுதாயத்தின் தவறு என்னைச்சுற்றி நடந்தவை நான் பார்த்து வளர்ந்தது அப்படி இப்படிப்பட்ட நல்லமனிதரைப்போட்டு ( மன்னிக்கவும் ) சாதி என்கின்ற ஒரு வட்டத்தில் வச்சி பார்க்கவேண்டாம் ஏனென்றால் என்னமாதிரி ஐயாவைப்பற்றி தெரியாமல் சிலர் இருக்கிறார்கள் தவறானப்புரித்தாளுடன். அதனால் வீடியோவை எல்லோருக்கும் சேரும்வரை பகிருங்கள் 🙏 எல்லோரும் என்னை மன்னியுங்கள்.
@KOPRA299 Жыл бұрын
🙏🙏❤
@MNDKAMАй бұрын
💕🙏❤️💕🙏❤️💕🙏❤️💕🙏❤️💕
@PonSelvi-f2n15 күн бұрын
❤️🙏
@dhineshr10602 жыл бұрын
🙏 இந்த பதிவை மக்களிடையே கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி அண்ணா 🤝
@rithishrithvik61452 жыл бұрын
இவரைப் போல் ஒருவரை தமிழக மீண்டும் பார்க்காதே ஒரு மாமனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா
@johnm91482 жыл бұрын
Poda loosu
@alagesanvanaraj67632 жыл бұрын
நன்றாக கூறினீர்கள். ஐயா அவர்கள் சாதியின் அடையாளம் அல்ல. நம் நாட்டின் அடையாளம்.
@vishwabose34412 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்தவனாக கருதி மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் தன்னை விட தாழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்பதில் அதிக மகிழ்ச்சி அடைய வேண்டும்- தேவர் திருமகனார் ❤️🇮🇳🔥
@alexbhuvi2 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் 🙏🙏🙏🙏
@vigneshvaran97642 жыл бұрын
Arumaiyana pathivu thank you தமிழகத்தின் விடி வெள்ளி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் .. தேவரின் ஜாதி தமிழ்.. தமிழ் மொழி தமிழ் மக்கள்.. வளர்க தமிழ் மொழி
ஜாதி மதத்தை கடந்த மகத்தான கடவுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா திருமகனார் 🙏🔥💐
@UNIVERSEOFAIWORLD2 жыл бұрын
நல்ல மனிதர் முத்துராமலிங்கர்
@thevar6392 жыл бұрын
முத்துராமலிங்கத்தேவர்
@mukilvlogs12982 жыл бұрын
@@thevar639 முத்துராமலிங்கர்
@thevar6392 жыл бұрын
@@mukilvlogs1298 நீ சொல்லு சொல்லாத ஒரு பிரயோஜனமும் இல்லை உலகமே முத்துராமலிங்கத்தேவர் தான் என்றும் சொல்லும் 🔥✨ முத்துராமலிங்கத்தேவர் 🔰
@UNIVERSEOFAIWORLD2 жыл бұрын
@@thevar639சாதிய அடையாளம் வேண்டாம்
@thevar6392 жыл бұрын
@@UNIVERSEOFAIWORLD அது எங்கள் விருப்பம் நண்பரே உங்களுக்கென்றும் நிறைய அடையாளம் இருக்கலாம் அதை வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை ஏன் நாம் இந்தியர் என்று சொல்வதும் தமிழன் என்றும் சொல்வதும் ஒரு அடையாளம் தான்
@mpnachiya9456 Жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்னவர்... எங்கள் தேவர் ஐயா🙏🙏🙏🔥🔥 புகழ் ஒங்குக 💥💥💥 மனித கடவுள் 🙏🔥
@bad_boy_creatian15472 жыл бұрын
🙏அவர் எங்களுக்கு சாதி தலைவர் அல்ல எங்கள் குல தெய்வம் அக்டோபர் 30 அன்று எங்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொண்ணுக்கு வந்தால் தெரியும் எப்படி எங்கள் சாமியை வணங்குகிறோம் என்று🙏
@NishaNisha-pb3tg7 ай бұрын
தெரியும் தெரியும் டாடா சுமோ ல கால பொளந்துகிட்டே போவீங்களே
@muruganrevathi90642 жыл бұрын
ஐயாவை பற்றிய பதிவிற்கு மிகவும் நன்றி சகோதரா 🙏
@benjaminbenji77942 жыл бұрын
தேவர் ஐயாவே பற்றிய உங்களுடைய தகவல்களுக்கு மிகவும் நன்றி அண்ணா பெருமை கொள்கிறேன் ஐயாவின் வம்சம் என்று
@selvamviruselvamviru66512 жыл бұрын
🙏🙏🙏🙏தேசிய தலைவரை பற்றி இவ்வளவு அழகாகவும் அருமையாகவும் எடுத்துறைந்த அண்ணனுக்கு எனது மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
@js.mukeshkannan24012 жыл бұрын
Thanks bro தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் பற்றி சரியான கருத்தை கூறியதற்கு அவர் மக்கள் போன்றும் தலைவர் என்று கூறியதற்கு
@RaviKumar-ck1fq2 жыл бұрын
🙏தெய்வ திருமகன்🙏தேவர் திருமகனார்🙏
@josephranjani41142 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு பேசும் திறமை 👌♥️🌹 தொடர்ந்து கேட்க உங்கள் குரல் தோரனை வழி அமைகிறது first time I am hearing about ஐயா அவர்களை பற்றி காரணம் என் 3 தலைமுறை இலங்கை up count naan tamil naatil vaalkai patten en history ippo vendaam Hat's off 2 U paa
@Pasupathithevar2 жыл бұрын
அனைத்து மக்களுக்குமான தலைவர் ஐயா தேவர் அவர்கள் 🙏🙏🙏
@muthamilmurugansenai35672 жыл бұрын
நன்றிகள் திரு . கார்த்திக் அவர்களுக்கு ...
@amaithirajan67042 ай бұрын
MANA MUULA NAM TAMILARGALAI URUVAGHI PAGUTARIVAI MAGALIDAM NILAYGHA MA MANITHAR TAMIL MAGHAL VERUMPUM ❤❤golhay❤😌THANGAM .. valga Nam Thamillaarr..👊👊
@ArunAnpu.k2 жыл бұрын
நன்றிகள் நண்பா தேசத்திற்காக மக்கள் நலத்திற்காக போராடிய பேராளியை மக்கள் அறிந்திருப்பார்கள் எல்லாரும் அன்பில் தழையுங்கள் அன்பே எல்லாருக்கும் இன்பம் தரும் அன்பே சிவம் தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் எனக் கூறிய முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல்லாண்டு!!!...🤝💐 ஏனென்றால் இக்கணம் கலியுகத்தில் ஜாதியும் மதமும் இறக்கை இல்லா பறவையாக தலகனம் விரித்து ஆடுகின்றன ஆகையால் அவரவர் மதத்தை அன்போடு போற்றுங்கள் இறைவன் ஒன்றே! ஒன்றே குலம் ஒருவனே தேவன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்று வாக்கியத்தை உள்மூச்சியாக கொண்டு "எல்லா உயிரும் இன்புற்று வாழ்க; அன்பு தழைக்க உலகமெல்லாம்ஆன்மீகம் பெருக மக்கள் நலம் பெற வாழ்த்துக்கள்!!! "ஓம் சிவாய நமக எல்லாம் சிவமயம்; சிவ சிவ ஈசனே சிவகாமி நேசனே" திருவடி போற்றி போற்றி!!! 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳❣️🤝
@தேசியமும்தெய்வீகமும்-ச7வ2 жыл бұрын
🙏பசும் பொன் கடவுள் தேவர் ஐயா அவர்கள் தேசியமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய சிறந்த தேசிய தலைவர் நட்பின் அடையாளம் ஐயா பசும் பொன் கடவுள் தேவர் ஐயா அவர்கள் 🙏
@karthikeyankarthi5124 Жыл бұрын
தேசியமும்🔰 தெய்வீகமும்🦁 எனது இரு 👀கண்கள்...... 🔥🔥🔥 _பசும்பொன்🦁 🔰👑முத்துராமலிங்கத்தேவர்💥💥
@Vijayakumar-jn9dp Жыл бұрын
சமதர்ம யோகியைச் சாதியத்தை தலைவராகத் திரித்து நாமே பாவம் செய்துவிட்டோம்....வாழ்க பசும்பொன் அய்யா புகழ் அவர் வழிநடத்தும் தமிழர் புகழைத் தரணி புகழ்ச்சி செய்வோம்... உலகின் நண்பனாய்த் திகழ்வோம்
@mr_ns_traveling_boy2 жыл бұрын
அண்ணா இதுக்கு மேல யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல மாட்டங்க ❤️❤️
@gopalkrishnan8043 Жыл бұрын
இந்தியாவில் அதிக வாய்ப்பூட்டு சட்டம் பாலகங்காதர திலகர் அப்பறம் தேவர் ஐயா க்கு தான் அதிக வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது❤
@jayananthanponnaiah2 жыл бұрын
I feel very proud of Muthu Ramalinga Iyya. Great genius.
@Sobanakrishna Жыл бұрын
பசும்பொன் ஐயாவை பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@stalinjpriya97642 жыл бұрын
மிகவும் அருமையான தலைவர் இத்தனை நாள் தெரியாமல் போச்சு.....
@gsph2395 Жыл бұрын
வாழ்ந்த மகான் ஶ்ரீ தேவர் அய்யா... என்றென்றும் மறக்க முடியாத தமிழர்.... நன்றாக சொன்னீர்...
@kaalaikaalai2006 Жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை பசும்பொன் ஐயா❤❤❤🙏🙏🙏வாழ்த்துக்கள் சகோதரா❣❣
@viveks59022 жыл бұрын
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம் விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம் -பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.
@rb.sk...29982 жыл бұрын
தேவரின் வரலாற்றை அருமையாக கூறிய கார்த்திக் மாயகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி!🙏🙏🙏
@anbujoel16842 жыл бұрын
கார்த்திக் மயக்குமார் அவர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் இந்த காலோலியை முடித்தார் என்று அவர் மனதிற்கு தெரியும் நன்றி 🙏
@க.கௌதம்-ட6ல2 жыл бұрын
அண்ணா காமராசர் அவர்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்தது ஐயா உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தான்
@deviraji48082 жыл бұрын
நீங்கள் சொல்லுவது சரி தேவர் அய்யதான் காமராஜர் அய்யவ அரசியல கொண்டு வந்தது. இவங்க தவறா சொல்லுறாங்க அவர நல்லா படிக்கணும்.அப்போதான் புரியும் .
@க.கௌதம்-ட6ல2 жыл бұрын
அவர் சாதியத் தலைவராக கடடமைத்ததால் அவருடைய உண்மை வரலாறு மறைக்கப்படுகிறது மறுக்கப்படுகிறது
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ Жыл бұрын
அந்த நன்றியை மறந்து நன்றி கெட்டவனாக காமராஜர் .../எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவருக்கு செய்த துரோகம் அதிகம்.....// தெய்வத்திருமகன் என்று அழைக்கப்பட்ட எங்கள் அய்யா தேவரை ஜாதி வெறியன் என்று மக்கள் சொல்லும் அளவிற்கு ஆக்கியவன் இந்த தமிழினத் துரோகி கள்ளநோட்டு காமராஜர் தான்...../ (முதுகுளத்தூர் கலவரம்) ஐந்து அப்பாவி மறவர்களை சுட்டுக் கொள்ள உத்தரவு போட்ட தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜர்....=== இம்மானுவேல் சேகரன் அய்யா கொலை வழக்கு... தேவர் மீதும் ஐயாயிரம் தேவர் சமுதாயம் மீது வழக்கு தொடர்ந்தார் காமராஜர்.... குற்றம் நிரூபிக்கப்படவில்லை நிரபராதி என்று தேவரும் அவர் சமுதாய மக்களும் வெளியே வந்தனர்...... வெளியே வந்து ஐந்து ஆண்டுகளில் தேவர் ஐயா மன உளைச்சலில் இறந்து விட்டார்... யாரை நல்லவன் என்று நம்பினோமோ அந்த காமராஜரே நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டானே என்று.....
@yellamsivamayam Жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ டேய் போடா முத்துராமலிங்கமே சாதி வெறியன் தான் டா முதன் முதலில் முத்துராமலிங்கத்தை சேதுபதி மன்னருக்கு எதிராக நிற்கமுதன் முதலில் முத்துராமலிங்கத்தை சேதுபதி மன்னருக்கு எதிராக நிற்கமுதன் முதலில் முத்துராமலிங்கத்தை சேதுபதி மன்னருக்கு எதிராக நிற்கமுதன் முதலில் முத்துராமலிங்கத்தை சேதுபதி மன்னருக்கு எதிராக நிற்க வைத்ததை காமராஜர் தாண்டா
@yellamsivamayam Жыл бұрын
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ தனக்கு சரிக்கு சமமாக உட்கார்ந்து இருந்தார் என்ற ஒரே காரணத்தினால் எங்கள் தியாகியார் இமானுவேல் சேகரனாரை கொன்ற ஒரு சாதி வெறியன் முத்துராமலிங்கம்
@navaneethakrishnan.m42512 жыл бұрын
அருமையான பதிவு இது மக்களுக்கு புரியுதோ இல்லையோ நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு புரிய வேண்டும்.
@greenforestking40652 жыл бұрын
நீங்கள் சொன்னது 💯%உண்மை தோழா
@vickysaravanan68752 жыл бұрын
மனிதக் கடவுள் தேவர் அவர்கள் 🔥🔥🔥
@johnm91482 жыл бұрын
Kadavul sollatha da hindhu matham tha jathiya konduvanthathu
@sandeepnataraj36732 жыл бұрын
@@johnm9148 Nee mattu enna unamaiyaana Christian ahh 😂
@villan65442 жыл бұрын
@@sandeepnataraj3673 ama
@subramanisujayvinsen41002 жыл бұрын
@@johnm9148 rottiku mada marina nayee
@puthugaitamil Жыл бұрын
Poda punda
@KOPRA2992 жыл бұрын
கோடி நன்றிகள் 🥺🙏
@RVMKNSK Жыл бұрын
ஓம் பசும்பொன் தெய்வமே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@freedomhorse15382 жыл бұрын
முதல் மேடை பேச்சு நடந்த சாயல்குடி பகுதியில் பிறந்த நான் பெருமைப்படுகிறேன் 🙏🙏🙏
@MUTHUPANDI-tq9rx Жыл бұрын
உங்களுக்கு எவ்வாறு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை...சகோதரா.... எங்களின் தெய்வத்தை பற்றி இவ்ளோ அழாகாக அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்து உரைத்த விதம்,,, வேற லெவல்... கோடான கோடி நன்றி சகோதரா....♥️♥️♥️♥️♥️🫂🫂🫂
@muralik412 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள். தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் ஐயா 🔥
@ArtWithHearts262 жыл бұрын
தெய்வீகத் திருமகனாரின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏😍💯❤️ அண்ணா.. ( தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் 🙏😍) தேசியத் தலைவரின் புகழ் என்றும் மறையாது அண்ணா ❤️😍
@vishvalingam48132 жыл бұрын
தெய்வீக திருமகன் ஐயா 🔥🙏🔥 என்றும் நம்மோடு வாழ்கிறார் 🔥
@manikkavalli76662 жыл бұрын
Super Anne 🔥🙏 அவர் சாதி தலைவர் அல்ல தேச தலைவர் என்பதை உங்கள் பேச்சு மூலம் நிருபுத்திர்கள்🙏🙏
@parameswaria.s33522 жыл бұрын
என்றும் வாழும் தெய்வம் தேவர் ஐயா.அவர் வழி நடந்தால் நம் நாடும் வீடும் வளம் பெறும்.
@vivekanbalagan7476 Жыл бұрын
சூப்பரான பதிவு.....bro சாதித்த தலைவர் தெய்வதிருமகனானர்🙏 சாதி தலைவர் அல்ல
@OPFF-b7r2 жыл бұрын
ப்ரோ நீங்க பேசினது சூப்பர் இந்திய தேசிய முதல் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயா உண்மை கதை தான் ஜயா பத்தி பேசினது நன்றி திருநெல்வேலி பையன் ..💯🤗🤫💥⛓️🤙❤️
@vishalraviraj70332 жыл бұрын
The Greatest REVOLUTIONIST 🔥 Ever
@vickysaravanan68752 жыл бұрын
அய்யா புகழ் வாழ்க 🔥🔥🔥🔥🔥
@Babee_efx2 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நீங்கள் இந்த 2.21 இதுவரைக்கும் சொன்ன பதிவுகளுக்கு என் உடல் முழுவதும் சிரித்து போனது 🙏🙏
@dhasanbharathi87045 ай бұрын
ஏன் சிரிப்பு
@mathanv2242 жыл бұрын
கார்த்திக் மாயகுமார் குழுவினருக்கு மிக்க நன்றி
@vickysaravanan68752 жыл бұрын
வீடியோ பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@karthiikarthii35592 жыл бұрын
நன்றி அண்ணா ❤️தேவரே தெய்வம்
@chandrucj62 жыл бұрын
தேவரே தெய்வம்🙏❤️
@ammanhari3682 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயாவின் இவ்வளவு விஷயங்கள் சொன்னதற்கு
@Sobanakrishna Жыл бұрын
ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிற சாதியையோ மதத்தையோ அல்ல -பசும்பொன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@sathakarmegam47492 ай бұрын
❤❤❤❤சிறப்பு தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.வாழ்ந்து மறைந்த தெய்வத்தை போற்றி வணங்குகின்றேன்.❤
@vickysaravanan68752 жыл бұрын
அய்யா அய்யா அய்யா 🔥🙏🔥🙏🔥
@சரவணன்-த4ள2 жыл бұрын
ஐயா சரியானது.
@kavi360kamuthicity Жыл бұрын
மிகச் சிறந்த பொதுத் தகவலுக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் தகவல் பரிமாற்ற சேவை - நன்றிகள் பல வாழ்த்துக்கள்...
@arasumani59692 жыл бұрын
இதில் சிறு திருத்தம் காமராசர் ,பசும்பொன் அய்யாவை அரசியலுக்கு அறிமுகபடுத்தவில்லை பசும்பொன் அய்யா தான் காமராசறை அறிமுகப்படுத்தினார் இது பெருமைக்காக இல்ல வரலாறு தப்பாகி விடும்
@MaayaM_Studios2 жыл бұрын
தங்களின் கருத்துக்கு நன்றிகள்... காமராஜர் ஐயா காங்கிரஸுக்கு அழைத்தார் என்று தான் சொல்லி இருக்கிறேன்.. அரசியலில் அறிமுகப்படுத்தியதாக கூறவில்லை... மீண்டும் ஒருமுறை காணொளியை காணவும்...
@thamizhannaturelover97482 жыл бұрын
correct sir
@muruganramaiyah4742 жыл бұрын
@@MaayaM_Studios தேவர் அவர்கள் சென்னையில் டாக்டர் அன்சாரி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த போது 1927 ஆண்டு சென்னை நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் வழக்கறிஞர் சேலம் விஜயராகவாச்சாரி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி யில் இணைந்தார் தேவர் அவர்கள் 1957 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியது சமூக ஊடகங்களில் காணலாம்
@muruganramaiyah4742 жыл бұрын
@@MaayaM_Studios 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில் போட்டியிட காமராஜர் விரும்பி போது அவருக்கு ஓட்டு போட உரிமை இல்லை இப்போது இருப்பது போல 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டு இல்லை பட்டதாரி அல்லது பட்டதாரி க்கு தான் ஓட்டு போட முடியும் காமராஜர் அவர்கள் பட்டதாரி இல்லை பட்டதாரி யும் இல்லை அதனால் தேவர் அவர்கள் நான்கு ஆட்டுக்குட்டி வாங்கி நகராட்சி வரி செலுத்தி காமராஜர் அவர்களுக்கு ஓட்டு போட உரிமை பெற்று தந்தவர்கள் பசும்பொன் தேவர் அவர்கள்
@thevaripsthevarips29272 жыл бұрын
@@MaayaM_Studios super pro nalla puriyutha mari sonninga
@umaselvam78642 жыл бұрын
Thevar Ayya history is very beautifully narrated by Karthik.He is friendly with all castes. Becoz of few persons all are saying Thevar community's are stubborn .
@S.pduraiofficial2 жыл бұрын
தேவரை பற்றி கானோளியை பதிவு பண்ணியதற்க்கு மிக்க நன்றி அண்ணா🙏🏼
@esakkirajanm38442 жыл бұрын
தமிழினத்தில் பிறந்த மகான்... 🙏
@karthimeena36622 жыл бұрын
எங்கள் குலதெய்வம் தேவர் திருமகனார் நேதாஜியின் உடன்பிறவா சகோதரர் ஜெய்ஹிந்த் ஜெய் சுபாஷ்....
@Arunachal20032 жыл бұрын
The G.O.A.T Greatest of all time.& also Leader of Tamil Nadu people.A one man Pasum Pon Muthu Rama linga devar Iyya. Iyya is always with every தமிழன் ..
@commonmanvignesh26232 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் அய்யா அரசியலில் விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று திராவிடம் என்ற ஒன்று இருந்திருக்காது.
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ Жыл бұрын
போடா பைத்தியம்
@senthilkumarisuresh24812 жыл бұрын
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை விளக்கம் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகேதரா
@krishnapandian6592 Жыл бұрын
அய்யாவின் பெருமைகளை சொன்னதற்கு நன்றி அய்யா தீவிர முருகர் பக்தர் அவர் ஒரு மயில் வளர்த்தார்.அவர் இறந்த அதே நாளில் அந்த மயிலும் இறந்தது
@vayalisingam24722 жыл бұрын
எங்கள் தெய்வம் 🙏🙏
@avr7154 Жыл бұрын
அய்யாவின் வரலாறு படித்த எவரும் அய்யாவை ஜாதி தலைவராக பார்த்ததில்லை தேச தலைவராகம் மனித கடவுளாகவும் போற்றுவர்
@vasutevan5393Ай бұрын
அருமை நண்பா உங்களது சேனல் என்றும் உண்மை உண்மை உண்மை உலகம் முழுவதும் பரவட்டும் 🇮🇳🇮🇳🇮🇳❤
@madanopbolthe77532 жыл бұрын
தேவர் ஐயா சுத்த தியாகி ❤️❤️🔥
@pazhanivel35932 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@nagendrankaliappan54712 жыл бұрын
அய்யாவ பத்தி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் உங்க மூலியமாக மிக்க நன்றி
@devsanjay70632 жыл бұрын
🙏🙏🙏 thank you KMK BRO for muthuramalinga thevar history 🙏
@jeganj2962 жыл бұрын
அய்யா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் பற்றி முழு தகவல்கள் அளித்தமைக்கு நன்றி வாழ்க வளமுடன் 🙏
@muniyandimuniyandi19382 жыл бұрын
Wow excellent Karthik......
@maheswaran26792 ай бұрын
நன்றி ❤
@ArunKumar-xx7mn2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு.. அண்ணா
@sbbalan71024 ай бұрын
இந்திய வரலாற்றில் வாக்கு கேட்க செல்லாமல் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே தேசிய தலைவர்.... நாம் வணங்கும் தெய்வம் பசும்பொன் அய்யா ❤️
@ghiritharan172 жыл бұрын
ஐயா முத்துராமலிங்க தேவர் தீன்டாமை ஒலிப்பை நடத்திவரும் அவரை நாம் சாதி தலைவர்ரக பார்த்தால் தவறு சாதி மதம் இனம் கடந்து ஒரு தேசிய தலைவர் கடவுள்க்கு சமமானவர் ஐயா அனைத்து மக்களும் வனங்கள் வேண்டும் 🙏🙏🙏🙏