திருவண்ணாமலை கிரிவலப்பாதையில பாதி தூரம் வரைக்கும் வெறும் கட்டிடங்களும், கடைகளும்தான். பாதி மலையத் தாண்டி வந்தாதான் மலையே முழுசா தெரியுது. அதுகூட மலையிலருந்து கொஞ்சம் தள்ளியிருக்குதுன்னு பாத்தா மலைய ஒட்டின சாலையிலயும் இரண்டு பக்கங்கள்லயும் கட்டிடங்கள். அதுவும் போதாதுன்னு மலைச்சரிவு, மலைமேலயும் போய் மரங்கள வெட்ட வேண்டியது, குழி தோண்டி மண்ணைக் காயப்படுத்தி குடிசைலருந்து கான்கிரீட் கட்டிடங்கள் வரைக்கும் கட்ட வேண்டியது. அங்கயெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள், வாகனப்புகைனு சுற்றுச் சூழலையும் மாசு படுத்த வேண்டியது. எப்படி இதுக்கெல்லாம் அனுமதி கிடைச்சது? மலைகள், மரங்கள், குளங்கள பாதுகாக்கதான் அங்கெல்லாம் கோவில்கள உருவாக்கினாங்க. திருவண்ணாமலையையே சிவனோட உருவமா வழிபட்டாங்க. 'சிவன் சொத்து குல நாசம்' னு சொன்னதோட அர்த்தம் யாருக்கும் விளங்கல. பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபப்படுறதா கோவப்படுறதான்னே தெரியல. கடவுளோட பிள்ளைகளான இயற்கைக்கு பொறுமை மிக அதிகம், சீண்டினா வர்ற சீற்றம் அதைவிட அதிகம். அப்புறம் யாரலயும், எதுவாலயும் அவைகளக் கட்டுப்படுத்த முடியாது. ஏன் இயற்கைய படைச்ச கடவுள் கூட திடீர்னு மேஜிக் பண்ணிலாம் காப்பாத்த வர மாட்டார். அந்த சீற்றத்துக்கு சிறியவர் பெரியவர், நல்லவன் கெட்டவன், ஏழை பணக்காரன் எதுவும் தெரியாது. தன் பாதையில குறுக்கிட்டத தகர்த்தெறிஞ்சிட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.
@hemalathagunasekaran103418 сағат бұрын
Nalla sollirukkeenga 🙏
@srinivasan30317 сағат бұрын
Wellsaid 💯
@TimepassFun-b1z16 сағат бұрын
😢😢
@SekarSekar-ol6vz19 сағат бұрын
எல்லோரும் இறைவன் பாதம் சரண் அடைய ஈசனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@jaihind282519 сағат бұрын
👉 திருவண்ணாமலை மீது வீடு கட்ட யார் அனுமதி கொடுத்தது வீடு கட்ட அனுமதி உண்டா. ❓❓❓
@NaalumThagaval18 сағат бұрын
They are poor anadankaachi. Political people will not stop poor people from their Livihood
@josejoseph872518 сағат бұрын
@NaalumThagaval stupid justification. All are not from rich families. Study hard and get good job. Who are stopping them. Government schools are there, free food, free ration many state and central government schemes. Government provides every thing for their survival. If they are lazy enough no one can help them.
@NaalumThagaval18 сағат бұрын
@josejoseph8725 we can argue. But we can't understand the poor people life. Every one struggle hard. Don't think poor people are lazy sir.
@josejoseph872517 сағат бұрын
@NaalumThagaval Do you call people with two storey house as poor people! There are many poor people still living in old houses in tamilnadu. Even if you are poor that doesn't mean you should construct a house on hill! If disasters happen then don't cry! இவ்வளவு நிலம் இருக்கும் தமிழ்நாட்டில் மலை மேல் ஏன் வீடு கட்டனும்? மழைக்காலத்தில் மண்சரிவு மலையில் ஏற்படும் என்று தெரியாதா? இதில் ஏழை என்ன? பணக்காரன் எனன்? இயற்கை முன்னாள் எல்லாம் சமம்.
@NaalumThagaval17 сағат бұрын
@josejoseph8725 it's not because of mountain or landslides. It's because of excessive impact. Even in velacherry people are parking car in bridge. So dont they know what you are telling. Wherever u live, if impact is high. Educated uneducated poor rich it doesn't know. I don't want to explain more.
@vishnupriyak604719 сағат бұрын
மலையே லிங்கம் திருவண்ணாமலை .. ஊரை சுற்றி எவ்வளவு இடம் இருக்க ஏன் மலை மீது வசிக்க வேண்டும்
@AltafAltaf-w6i14 сағат бұрын
சரியான பதில்தான் இவங்க திருந்த மாட்டார் கள்
@showtime264714 сағат бұрын
Due to Poverty madam...we cannot afford an home in town...it's easy to question and comment but pls come and see the reality madam...
@AltafAltaf-w6i14 сағат бұрын
@@showtime2647 எனக்கு தமிழ் கமெண்ட் செய்யவும்
@baburani505520 сағат бұрын
மலையைஒட்டி உள்ள குடியிருப்புகள் அப்புரபடித்த படவேண்டும் எதிர்கலங்களில் பாதிப்பு களை தவிர்க்கக்க முடியும் பேராப்பத்துகளை மக்கள்உணரவேண்டும்
@josejoseph872518 сағат бұрын
@baburani5055 அது எல்லாம் செய்ய மாட்டார்கள்! மலையை வேண்டும் என்றால் அப்புறப் படுத்துவார்கள்!
@annakilibalajee27617 сағат бұрын
என்ன நடக்குது என்று அரியும் முன்பே உயிர் போய் இருப்பது வேதனையிலும் வேதனை யாக உள்ளது இறைவா திருப்பாதம் இளைப்பார வேண்டுகிறேன்🙏🙏🙏
@josejoseph872518 сағат бұрын
கன்னியாகுமரியில் மலை எல்லாம் உடைத்து எடுத்தார்கள்! எதிர்காலத்தில் கன்னியாகுமரியில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தாலும் ஆச்சரிய்பட தேவை இல்லை. மலைகளில் மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படும், இது ஒன்றும் அதிசயம் இல்லை. மலை மேல் வீடு கட்டினால் இது தான் நடக்கும்!
@பாலைவனகதைபாலைவனகதை14 сағат бұрын
Fehgal புயலில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 😭😭😭
@srinivasamurthy73319 сағат бұрын
மலை அடிவாரம் ஈசனுக்கும் அடியாருக்கும் உரியது அங்கே வீடுகள், கடைகள் எதுவும் இல்லாமல் கிரிவலப் பாதை மற்றும் மரங்கள் மட்டுமே அமைத்து அங்கு வசித்தவர்களுக்கு அரசாங்கம் மாற்றிடம் அமைத்து கொடுக்க வேண்டும்.
@mythilirethi889620 сағат бұрын
தம்பி சாப்பிட்டாச்சா சீக்கிரம் சீக்கிரமா சொல்லுங்க நீங்கதான் கரெக்டான விஷயத்தை மக்களுக்கு புரியிற மாதிரி தெளிவா சொல்றீங்க🎉
@kaippulla-q8f20 сағат бұрын
TVM people assemble
@JeelanNiyaz17 сағат бұрын
நேற்று செய்தியைப் பார்த்து கண்கலங்கி விட்டது தம்பி 😢😢😢
@samVel-ut2bu20 сағат бұрын
நீங்கள் மக்கள் மீதுள்ள அன்பும் அக்கறையும் பாராட்டதக்கது. நன்றி கார்த்தி பிரதர்
@TharaniTharani-e8s19 сағат бұрын
இந்த மாதிரி நிலையில் தான் கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தோனுது.குழந்தைகள கூட காப்பாற்ற வராத கடவுள்😢
@Nexgen435218 сағат бұрын
எங்களுக்கு அப்பவே தெரியும் கோவில் கருவறையில் asifa என்ற சிறுமி rape & murder ஆனபவே கடவுள்களை காரிதுப்பி விட்டாச்சு
@josejoseph872518 сағат бұрын
@TharaniTharani-e8s கடவுள் இருக்கிறார் என்று நினைப்போம், மலையில் மழைக்காலத்தில் மண்சரிவு ஏற்படும். கடவுள் இல்லை என்று நினைப்போம், மலையில் மழைக்காலத்தில் மண்சரிவு ஏற்படும். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, அங்கே வீடு கட்டினவனுக்கு புத்தி இல்லை.
@MrMohabee17 сағат бұрын
Kadaval enru oruvar irunthirunthaal.. 2004 Kumbakonam 96 kids erantha appavey vanthurukanum... God is Fictional.
@user-wf2hl2vm4v13 сағат бұрын
கள்ளச்சாராயம் 10 லட்சம்....என்ன ஒரு ஆட்சி
@vigneshwaran553720 сағат бұрын
எல்லாம் அவன் செயல் 🙏
@Nexgen435218 сағат бұрын
5 kids பலி ஆகி இருக்காங்க கண்டிக்கத்தக்க செய்யெல்
@simplysarath393619 сағат бұрын
ஓம் நமசிவாய
@LovelyBicycle-ew1cm14 сағат бұрын
I am thirruvannmalai voc nager 10 steert iam suriya
@Maha-i1v20 сағат бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@mrVIP-gu4cc19 сағат бұрын
@@Maha-i1v திருத்தவே முடியாது... நமக்கு நாமே தான் பாதுகாப்பு மேல இருந்து யாரும் வரப்போவதில்லை ... கடவுள் நமக்குள் தா இருக்கிறார்... நீ மத்தவங்களுக்கு உதவும் போது தான் கடவுள் உன்னிடம் இருந்து வெளிபாடுவார் .. புரிந்து கொள் மனித ❤️
@sakkaraipandin823119 сағат бұрын
கார்த்தி திருவண்ணாமலையில் அவங்களை போக சொல்ற அதேபோல சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கிட்ட மலைகள் இருக்கு அதன் கீழே பல கிராமங்கள் இருக்கு அவங்களை எங்க போகச் சொல்ல எல்லா இயற்கை தான் ஒன்னும் செய்ய முடியாது வேணுமென்றால் நம்மளை பாதுகாத்துக் கொள்ளலாம் மழையின் போது அவ்வளவுதான் சொல்ல முடியும் கார்த்தி ஏனென்றால் அந்த மலைகளில் நான் இருந்திருக்கிறேன் ரொம்ப பேர் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன் அவர்கள் வீடு மழையில் தான் இருக்கிறது மழையின் கீழே இருக்கிறது
@kandasamypalaraj-pu8kn4 сағат бұрын
Congratulations 🎊 your speech and your real truth and positive story 👏 ❤️ 👍 (this war all about politics war)
@Soundarya9520 сағат бұрын
Chennai la puyal vandhu badhipu achi na mattum tamil nadu full ah vandi vandiya nivaranatha thukitu poi tharanga including Kerala wayanad but other district la ipdi achi na orutharum kuduka allu ila 3 days achi milk kuda kadikala 😢
@girijanair582118 сағат бұрын
@@Soundarya95 very bad. I agree with you. Might be because of the continuous rains and there , there aren't people who help. Chennai is a city. So help from all sides will be available. But pathetic condition. It's high time people realise and move away from there. Nature's fury none can control. Please citizens living there, move away to a safe place.
@gobijothi450617 сағат бұрын
Use puducherry 3day thanni illa current illa yarum varala enga cm good ella area mazhaium vanthu pathanga
@Prabhuotherbays18 сағат бұрын
ஆட்டா கடிச்சி...மாட்டா கடிச்சி...மனிதனை கடிச்சி... இப்போது கடவுளைக் கடிக்க நினைத்தால் முடியுமா.... 🙏🏻எல்லாம் சிவன் செயல் 🙏🏻
@Sundarin8du18 сағат бұрын
சீமான் சொல்லும் போது யாரும் அவருக்கு அதிகாரம் குடுக்காம சிரித்தார்கள் இப்போ.....
@muthucumarasamyparamsothy47475 сағат бұрын
மக்கள் மது போதையில் ,ஆட்சியாளர் அதிகார,பண போதையில்.மக்கள் கண்மூடி இருப்பதனால் இறைவன் கண் விழித்துவிட்டார் !!! அதிகாரம் தூக்கி எறியவேண்டிய நேரம் வந்துவிட்டதை இறைவனே தெரியப்படுத்தி உள்ளார்.சர்வ நாசம் ஏற்படுமுன் மக்கள் விழித்தே ஆகவேண்டும் . வாழ்வு அரிதானது .தப்பானவர்களிடம் அதிகாரம் .
மலை மீது வீ டு கட்டக்கூடாது.கடவுளை நிந்திது என்னசெய்ய.விதி.வெல்லமுடியுமா
@ganapathiadhvika27020 сағат бұрын
நீங்க சொல்லும் போதே மனசு வலிக்குது bro
@Muthubhai2720 сағат бұрын
இருங்க பாய் இன்னும் முடியல .. அடுத்த இரண்டு புயல் சின்னம் தெரிகிறது
@Kingdeena-o1l14 сағат бұрын
ஓம் நமசிவாய உன் சொத்து உன் பொருள் அது காப்பாற்று கொல்லு அய்யனே யாருக்கும் எந்த ஒரு சேதாரம் வேண்டாம் ஓம் நமச்சிவாயா..............
@indirathathan312811 сағат бұрын
கார்த்திக் சார் வணக்கம். திருவண்ணாமலையே நினைத்தாலே முக்தி கிடைக்குனு சொல்வாங்க.முக்தி கிடைக்லேனாலும் பரவாயில்லெ அங்கு இருக்கிறவங்களை அந்தஇடத்தை விட்டு வேறுஇடத்திற்கு மாற்றி அரசு வீடுக்கட்டி கொடுத்தா நல்லாஇருக்கும்.அங்கு இறந்த அத்தனைகுடும்பங்களுக்கும் எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.இறந்தவர்கள் அனைவரின் ஆத்ம சாந்தி அடையட்டும். ஓம்சாந்தி.
@EzhumalaiR-ul3rw16 сағат бұрын
என்ன மயிறுக்கு மலையில் வீடு கட்டுராங்க... மலை ஏரி காடு குலம் ஆறு போன்ற இடங்களில் குறைந்தது 500 மீட்டர் அருகில் வீடு கட்ட அனுமதிக்க கூடாது... கண்மூடி தனமாக நிலத்தின் விலை உயர்வு தான் இப்படி ஆக்ரமிப்பு செய்கிறார்கள்... அனைவருக்கும் வீடு அரசு உறுதி செய்ய வேண்டும்...
@manosm93610 сағат бұрын
Iraivaaaa ippadi ellam kodumaiya saka kudathu. 😭😭😭😭
@vigneshvk45511 сағат бұрын
Strong statement
@nirmalsiva116 сағат бұрын
Inside Lakes, We build our houses. On the slopes of Mountains, We build houses. We are Blind, then We blame the Government for our own mistakes 😢
@user-wf2hl2vm4v13 сағат бұрын
8:20😢😢
@dharockiaj69915 сағат бұрын
@7.20 Inga Trisoolam vanthu paarunga.. malaiyula thaan veede irukku... Onnu mela mela nu laam iyarathula poi kattirukaanuga local aalunga... Local train la pora athanai makkalum Ithai paakama kadanthu poi iruka mudiyathu... Avlo aabathana muraiyil uyarathil veedugal 😮😮😮
@pcvelupcvelu14863 сағат бұрын
அரசாங்கத்தின் பேச்சைக் கேட்டு இவர்கள் முகாமில் தங்கி இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது
@satheshvathumalai3823Сағат бұрын
Bro please talk about ananda krishnan.tq
@ndp1262212 сағат бұрын
Evening 4o clock naan intha area than
@Hunuman199318 сағат бұрын
Vellore chaththuvacheri
@Greensathyamysore18 сағат бұрын
ரொம்ப காஷ்டமா இருக்கு அண்ணா 😢😢 வந்தும் கெடுக்கும் வராமலும் க்கேடுக்கும் 😢
@mpsivakumar25784 сағат бұрын
🙏🏻
@maryrani.a899214 сағат бұрын
Aabathai vunaratha makkal, vilipunarvudan irunthu vyir I kathu vala vendum.
@indrapriyadharshini679419 сағат бұрын
Bro talk about Narayanamurthys recent statement
@karthiksk52719 сағат бұрын
🙏🙏🙏
@srinivasan30317 сағат бұрын
மரங்கள் இருக்க வேண்டிய இடத்தில் கட்டிடங்கள் கட்டினால் இதுதான் நடக்கும். மண் அரிப்புக்கு மரங்கள் மட்டுமே தீர்வு. திருவண்ணாமலையில் வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை கண்டு என்ன செய்கிறார்கள் ?
இது மாதிரி மலை அடிவாரங்கள் ஏரி ஆறு அருகில் குடியிருக்க கூடாது அரசு அனுமதிக்க கூடாது
@NaalumThagaval18 сағат бұрын
Global warming el Nino and future upcoming awareness of similar events pathi video podunga sir.
@radhakrishnanvasudevan481418 сағат бұрын
இன்னும் இருக்காம் தீபாவளி தீபதிருநாளில்வெயிட்&Seeகருப்மலைகலமயம்ஆகுதாம்
@Lc_music_fx18 сағат бұрын
அண்ணா நான் அழுதிட்டேன் தாங்க முடில
@Meena56-c1w17 сағат бұрын
My native place
@DonS-ff2yt14 сағат бұрын
Vellore sathuvachari also people start to live near hills..vacate soon
@kannappanr409219 сағат бұрын
கண்ணீர் கண்ணீர்
@tharmalingamsuseelan518619 сағат бұрын
Omg .thanka mudiyalai
@balasubramani704819 сағат бұрын
மக்கள் மலை அடிவாரத்தில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும் அரசாங்கமே வீடு கட்டித் தருவது என்று சொன்னால் எங்களுக்கு வேண்டாம் என்று எங்களுக்கு எங்களுக்கு மட்டமான இடங்களில் வீடு தேவை என்று சொல்ல வேண்டும் இது பெரிய இழப்பு தமிழ்நாட்டுக்கு திருவண்ணாமலை இழப்பு பெரிய இழப்பு நன்றி
@balasubramani704819 сағат бұрын
இயற்கை காலங்களில் மலையில் காலி பண்ணிவிட்டு கீழே வந்து இருக்க வேண்டும் மக்கள் ஆபத்தான பகுதியில் இருக்கக்கூடாது இந்த மாதிரி பகுதியில் இருந்தால் இந்த மாதிரி உயிரிழப்புகள் வந்து கொண்டுதான் இருக்கும்
இயற்கை முன்பு கடவுள் பொய்யாகத்தான் இருக்கு... 😢😢 RIP
@Vinayakveeraa19 сағат бұрын
இயற்கைதான் கடவுள்....
@RameshRamesh-b7i19 сағат бұрын
❤❤❤😢😢😢😢
@innocentbillionaire-t5q20 сағат бұрын
Today my birthday
@Arunkumar-nu7nk20 сағат бұрын
Oombu bro 🎉
@raghulraavanan456220 сағат бұрын
Happy birthday to you
@sivagamisekar188920 сағат бұрын
@Arஎப்படி இப்படி சொல்ல முடிகின்றது வாழ்த்துக்கள் தம்பிkumar-nu7nk
@Arunkumar-nu7nk19 сағат бұрын
@@sivagamisekar1889 bro ievan yella videolaiyum iepdi than poiduvan like pecha
@sunithajee388119 сағат бұрын
It’s natural for Nature to break down… we human beings should be careful we have done enough harm to the nature… yet nature is compassionate… if someone slaps us we slap 10 times more… But Nature …. Forgives and patient
@zarimthzarimth591719 сағат бұрын
ANU MOHAN WARNED CLEARLY
@Ravi-i9f7e13 сағат бұрын
20000 கோடி வாங்கி மலையை சுத்தி தடுப்பு சுவர் ஒரு கட்ட போறியா