எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்?வெள்ளம் அடிச்சிட்டு போயிடுச்சிண்ணே!ரூ16 கோடிக்கும்பேட்ஜ் ஒர்க்தானா

  Рет қаралды 431,495

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 1 400
@voice_of_sk
@voice_of_sk 13 сағат бұрын
16 கோடியில் கட்ட சொன்னா கமிஷன் போக 6 கோடியில் கட்டிருப்பீர்கள்
@msdlovecreation6211
@msdlovecreation6211 13 сағат бұрын
@@voice_of_sk atha bro unma
@ganeshraj007
@ganeshraj007 13 сағат бұрын
2 கோடி தான் செலவு ஆகி இருக்கும்
@Vidiyalaithedi-d6c
@Vidiyalaithedi-d6c 13 сағат бұрын
6 கோடி இல்ல 60,000 ரூபாய்க்கு
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 13 сағат бұрын
அடேய் இது இயற்கை பேரிடர் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் பாலம் அடித்து செல்லப்படும் ஏனென்றால் அந்த பாலத்தின் தூண்கள் இடையில் தண்ணீரின் நீரோட்டத்தில் சுழல் உருவாகும் அடிப்படை அறிவு கூட இல்லை என்றால் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் குறை சொல்ல வேண்டியது
@bobsz197
@bobsz197 13 сағат бұрын
Sorry 6laks only
@Rana_2390
@Rana_2390 12 сағат бұрын
2 கோடி செலவு..14 கோடி கமிஷன் ..அருணை கல்லூரி ஒன்று புதிதாக கட்டி இருப்பார்
@kamarajchan9146
@kamarajchan9146 2 сағат бұрын
Corect brooo😅
@JosephSelvakumar-q8r
@JosephSelvakumar-q8r Сағат бұрын
@NavaniKrishnan-i2j
@NavaniKrishnan-i2j 13 сағат бұрын
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.....
@muthunagarajan6501
@muthunagarajan6501 12 сағат бұрын
50% commission na iptitha irukkum
@kathirrangan2669
@kathirrangan2669 12 сағат бұрын
Entha kombalam engal thiruttta kandupidiga mudiyathu , setha savam stalin mind voice😮
@muruganthunai2395
@muruganthunai2395 11 сағат бұрын
போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுங்க யாராவது காலத்தை காலாண்டு போயிட்டாங்க
@muruganthunai2395
@muruganthunai2395 11 сағат бұрын
@@muthunagarajan6501 பாலத்தை காணவில்லை என்றும் காவல் துறை அதிகப்படுத்தவும்
@sudhagar7709
@sudhagar7709 11 сағат бұрын
💯💯💯
@bestbakya12389
@bestbakya12389 12 сағат бұрын
சில சமயம் மனிதன் செய்த ஊழலை மனிதர்களால் கண்டுபிடிக்கவே முடியாது, நீரால் முடியுமே ..!
@m.kaththi5655
@m.kaththi5655 Сағат бұрын
👍
@TheniNanban
@TheniNanban 12 сағат бұрын
DMK ஆட்சி இந்த பாலமே சாட்சி
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 11 сағат бұрын
யாருக்கும் புரியவில்லை. Vote போடும் போது யோசிக்க மாட்டார்கள்
@saravanaguru8925
@saravanaguru8925 11 сағат бұрын
இதற்கு பெயர் தான் திராவிட மாடல்
@Dreamachiver2k25
@Dreamachiver2k25 11 сағат бұрын
Crt bro ​@@rajithiruvenkadam1479
@ramesh7156
@ramesh7156 11 сағат бұрын
Correct
@dheekshanadheekshana136
@dheekshanadheekshana136 10 сағат бұрын
😂
@madhum6773
@madhum6773 9 сағат бұрын
செல்லூர் ராஜு தெர்மக்கோல் விட்டார்.. இவங்க தெர்மக்கோல் ல தான் பாலமே கட்டியிருப்பாங்க போல,,
@PaperPenWritesThoughtful
@PaperPenWritesThoughtful 4 сағат бұрын
Nijama Ithu ku Avare better !
@sathishkavis1280
@sathishkavis1280 Сағат бұрын
Crt
@vetrivelm3169
@vetrivelm3169 13 сағат бұрын
நீதி யின் குரல்....மக்கள் பணம்..கோவிந்தா...மறுபடியும்.20 கோடி
@SA-xe1ez
@SA-xe1ez 12 сағат бұрын
அட்டைப்பாலம்
@vijaykumarramu7786
@vijaykumarramu7786 12 сағат бұрын
Super😂😂😂😂😂
@Nithi-l8u
@Nithi-l8u 12 сағат бұрын
கோவிந்தா இறைவன் நாமம் அதை கொச்சைப்படுத்த வேண்டாம் திருடிட்டான்க இது தான் உண்மையான வார்த்தை 🤔
@SocialDevices-z4d
@SocialDevices-z4d 11 сағат бұрын
கோவிந்தா என்பது இந்து இன மந்திரம். இதை கொச்சை பாடுத்த வேண்டாம்.
@saravanaguru8925
@saravanaguru8925 11 сағат бұрын
இதற்கு பெயர் தான் திராவிட மாடல்
@truetamilan9174
@truetamilan9174 11 сағат бұрын
ஊழல் என்றால் திராவிட மாடல் மட்டுமே. உலகம் போற்றும் ஆட்சி
@nellairocky9321
@nellairocky9321 13 сағат бұрын
மீண்டும் மக்கள் பணத்தி கொள்ள அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டது....🎉🎉
@saravanaguru8925
@saravanaguru8925 11 сағат бұрын
இதற்கு பெயர் தான் திராவிட மாடல்
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 10 сағат бұрын
ஆம் காண்டிராக்டர்களுக்கு கொண்டாட்டம் தான்.
@gowthamsgk143
@gowthamsgk143 8 сағат бұрын
​@@saravanaguru8925sir ku Bihar la 2600crs ku katna fly over ah pathi theriyadhu pola
@subramaniyanmani8098
@subramaniyanmani8098 8 сағат бұрын
Tasmac rate, bus fare rate, aavin rate, எல்லாம் இனி அதிகம் ஆக போகுது.. கோவிந்தா கோவிந்தா
@Hazxcqeebsnsnsn6478
@Hazxcqeebsnsnsn6478 4 сағат бұрын
தரம் குறைந்த பாலத்தை 5 கோடியில் கட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். மேலும் 11 கோடியை எவ வேலு மற்றும் திமுக குடும்ப கட்சி எடுத்துள்ளது. மக்கள் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு முன், சரியான தலைவரை தேர்ந்தெடுப்பார்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்
@SivaSiva-zu7km
@SivaSiva-zu7km 12 сағат бұрын
திரும்ப ராஜராஜ சோழனும் கரிகால சோழனும் பறந்து வந்தால் மட்டும் தான் நம்மளுக்கு விடிவு காலம் அவங்க கட்டுற பாலம் தான் உடையாது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 сағат бұрын
அதுக்கு பகூத் அறிவு ஜோதிகா விட மாட்டாங்களே
@relaxpls2555
@relaxpls2555 13 сағат бұрын
ஐயா 2 லிட்டர் தண்ணி அதிகமாக வந்து விட்டது அந்த 2 லிட்டர் தண்ணி மட்டும் வராமே இருந்து இருந்தா பாலம் அப்படியே கம்பிரமா நின்னு இருக்கும். யாரோ தண்ணிலே ஒண்ணுக்கு போய்ட்டா அவன கண்டுபிடிச்சி கண்டிப்பா அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.
@saravanaguru8925
@saravanaguru8925 11 сағат бұрын
இதற்கு பெயர் தான் திராவிட மாடல்
@prithiveraj2705
@prithiveraj2705 11 сағат бұрын
அருமை அழகு
@subakamal1202
@subakamal1202 9 сағат бұрын
😂😂😂😂
@rajkavi555
@rajkavi555 8 сағат бұрын
😂
@ManojKumar-x5k1b
@ManojKumar-x5k1b 7 сағат бұрын
😂😂👏👏
@tamilbaskar6270
@tamilbaskar6270 12 сағат бұрын
😂மழைவெள்ளத்தை கேளுங்க ,நாங்க பொறுப்பில்லை விடியல்: mind voice
@JibrelSathya
@JibrelSathya 13 сағат бұрын
மதுரையில் Av பாலம் பல ஆண்டுகள் பல வெள்ளம் கடந்தும் நன்றாக உள்ளது (ஆங்கிலேயர் காலத்தில் கட்டியது)
@vigneshwaranvignesh5660
@vigneshwaranvignesh5660 13 сағат бұрын
நண்பா kallanai விட்டுடீங்களே.
@theman6096
@theman6096 12 сағат бұрын
கல்லணை 1000 ஆண்டா நிக்குது இன்றும்.......
@ttechchannel2020
@ttechchannel2020 12 сағат бұрын
Enjoy bro
@NaveenNaveen-t2j
@NaveenNaveen-t2j 10 сағат бұрын
Madurai da
@thiru4615
@thiru4615 10 сағат бұрын
​@@theman60962000 year bro
@MtpRockers
@MtpRockers 12 сағат бұрын
வெள்ளைக்காரன் கட்டுன பாலம் இப்ப வரைக்கும் தாங்குது ஆனா நம்ம ஆளுங்க கட்டின பாலம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ☹️☹️☹️ நமது உயிரோடு விளையாடுவதே இவங்களுக்கு வேலையா போச்சு😮
@john12381
@john12381 13 сағат бұрын
லஞ்சம் வாங்கி ஒட்டு போட்டதின் விளைவுகள் இவை
@saravanaguru8925
@saravanaguru8925 11 сағат бұрын
இதற்கு பெயர் தான் திராவிட மாடல்
@inigo17
@inigo17 12 сағат бұрын
இது தான்டா விடியல் ஆட்சி இது தான்டா திராவிட model ஆட்சி
@pkkumar3156
@pkkumar3156 13 сағат бұрын
ஏழைக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் நிதி ❤❤❤❤❤❤❤❤❤
@kurusamy662
@kurusamy662 12 сағат бұрын
16 கோடி சூப்பர் அய்யா எ.வ.வேலு‌ அய்யாவிற்கு‌ ராயல் சல்யூட்
@PerumalPerumal-yo9iq
@PerumalPerumal-yo9iq 13 сағат бұрын
சிமெண்ட் இருந்தா நிக்கும் வெறும் m sent எப்படி நிக்கும் 🤣🤣🤣
@RajeshRajesh-dh3tb
@RajeshRajesh-dh3tb 12 сағат бұрын
😂
@AnbuAnbu-iz6oe
@AnbuAnbu-iz6oe 11 сағат бұрын
😂😂😂
@95Ram
@95Ram 11 сағат бұрын
Nethanya engineeruu😅😂😂😂😂
@venugopal8825
@venugopal8825 Сағат бұрын
Vadivelu slang la pandichiten bro😂😂
@bestbakya12389
@bestbakya12389 12 сағат бұрын
லட்சத்தில் கட்டப்பட்ட பாலங்களே பல ஆண்டுகளாக உறுதியோடு இருக்கையில் இங்கே கோடியில் கட்டிய பாலம் வேறு கோடிக்கு சென்றுள்ளது வேடிக்கையாக இருக்கிறது ..!
@entertainment-dz3gk
@entertainment-dz3gk 13 сағат бұрын
மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த திராவிட மாடல்
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 10 сағат бұрын
வடிவேல் ஒரு படத்தில் கிணத்தை காணும் என்று சொன்னார் அது வெறும் காமெடியாக பார்க்கப்பட்டது ஆனால் இப்பொழுது உண்மையாகவே பாலத்தையே காணோம்
@sivalayamahesh
@sivalayamahesh 13 сағат бұрын
சர்க்கரை எங்கப்பா ? எறும்பு தின்னுடுச்சு , சாக்கு எங்கப்பா ? கரையான் அரிச்சிருச்சு ,பாலம் எங்கப்பா ? வெள்ளம் அடிச்சிட்டு போச்சு ! அவ்வளவுதான் கேக்குறாங்க பாரு கேள்வி !!!!
@thangarajkannan2312
@thangarajkannan2312 13 сағат бұрын
Super baa
@SA-xe1ez
@SA-xe1ez 12 сағат бұрын
சுடாலின்கூட்டம் விஞ்ஞான ஊழல்கள்
@AkilaThangaraj-v9o
@AkilaThangaraj-v9o 10 сағат бұрын
மிகவும் சரியான நேரத்தில் சரியான பதில்.
@nagappans8517
@nagappans8517 11 сағат бұрын
மக்கள் திருந்தாதவரை இப்படித்தான் நடந்துகொண்டே இருக்கும்
@HariHari-og3oj
@HariHari-og3oj 13 сағат бұрын
இதுதாண்டா ஸ்டாலின் ஆச்சு
@Gothandaraman-qe7yo
@Gothandaraman-qe7yo 11 сағат бұрын
இயற்கையின் முறையில் இறைவன் செய்த நன்மை🙏🙏🙏
@kumar-bw8yr
@kumar-bw8yr 12 сағат бұрын
எவ வேலு நாயுடு என்றால் சும்மவா. வாழ்க பொரியார்.வாழ்க குலைஞர்.
@SA-xe1ez
@SA-xe1ez 12 сағат бұрын
மனவாடு
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 9 сағат бұрын
படையாட்சி இல்லையா
@dineshdinesh7850
@dineshdinesh7850 2 сағат бұрын
@@vijayakumarjayaraman1771 he. Is Telugu vellu change is fraud Naidu caste
@gopinathramanathan8236
@gopinathramanathan8236 12 сағат бұрын
எதிர்கட்சி செய்த சதி.. அவர்கள் யாகம் வளர்த்து மழை வர வைத்து விட்டார்கள்😂😂😂
@manikandann8811
@manikandann8811 10 сағат бұрын
🤣🤣🤣
@selvarajselva8691
@selvarajselva8691 7 сағат бұрын
😂😂😂😂
@A.KAMALESH
@A.KAMALESH 12 сағат бұрын
நமது மூதாதையர் கரிகால சோழன் வழிவந்த தமிழர்கள் என்பதை சொல்லவே வெட்கமாக உள்ளது இப்பாலத்தின் நிலைமையை கண்டால்....😡
@tamilbaskar6270
@tamilbaskar6270 12 сағат бұрын
😂சுடலை: நான் தமிழன் இல்லையே
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 11 сағат бұрын
ஆமாம் 😢
@rjnathan1765
@rjnathan1765 11 сағат бұрын
​@@tamilbaskar6270 ongolanin kudungol atchithan TNil.😊😊
@udhayakumarazhagappan464
@udhayakumarazhagappan464 10 сағат бұрын
அது தமிழனின் ஆட்சி, இது திராவிடனின் ஆட்சி
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 5 сағат бұрын
@@A.KAMALESH காமராஜ் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் கம்பீரமாக நிலைத்து நிற்கும் நிலையில் இது போன்ற பாலங்கள் சேதமடைவது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
@kbkb5600
@kbkb5600 12 сағат бұрын
இதுதான் கமிஷன் மாடல்,.. பாலம் தரமா இருக்கா இல்லனு அவசியம் கிடையாது,.. அவங்க பாக்கெட் தர பாரமா இருக்குதா அதுதான் அவசியம்
@sakthisksk9643
@sakthisksk9643 13 сағат бұрын
இதுதான் திராவிட மாடல் 😂😂😂😂😂😂
@Capsletter
@Capsletter 13 сағат бұрын
பீகார் மாடல், ராமேஸ்வரம் மாடல் தான் உண்மையான மாடல்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 13 сағат бұрын
​@@Capsletterபிகாரில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயமரியாதை என்றெல்லாம் உருட்டவில்லை.
@Capsletter
@Capsletter 13 сағат бұрын
​@@IndhiyaThamizhanபீஹரி funda உண்ண எவன் இங்க பதிவு போட சொன்னது😂
@sullanvineesh
@sullanvineesh 13 сағат бұрын
​@@Capsletterஉனக்கு ஏன் எரியுதா கொத்தடிமை😂😂
@nandakumarnkl6638
@nandakumarnkl6638 13 сағат бұрын
இந்தியன் எவரும் கருத்து சொல்லலாம்
@தமிழ்சிறகுகள்அகாடமி
@தமிழ்சிறகுகள்அகாடமி 11 сағат бұрын
கட்டிட கலைக்கு சிறப்பு வாய்ந்தவர்கள் தமிழர்கள் கரிகாலன் மன்னன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கல்லணை எத்தனையோ 1000 ஆண்டுகளை கடந்து இன்னும் செம்மாந்து நிற்கிறது என்றால் எத்தனை தலைமுறைக்கு அவைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவன் உள்ளம் சிந்தித்திருக்க வேண்டும் ஒரு நாட்டை ஆளக்கூடிய தகுதியுடைய மன்னன் ஆட்சி செய்த தமிழ்நாடு என்ற நிலை இப்போது வருகின்ற கட்டிட கலைஞர்களை பார்க்கும் பொழுது எத்தனையோ நவீன காலகட்டங்கள் வந்துவிட்டது எந்த ஒரு அடிப்படை கல்வியறிவு வசதியும் இல்லாமல் அன்றைய காலகட்டத்தில் எப்படி கட்டிடம் அமைத்திருப்பார்கள் என்று யோசனை வருகிறது எல்லாம் சுயநலம்
@ganeshrani4862
@ganeshrani4862 13 сағат бұрын
அடுத்த ஊழல் மீண்டும்.
@AYOTHIRAMAR
@AYOTHIRAMAR 13 сағат бұрын
ஆக இதற்கு பொறுப்பேற்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பதவி விலகனும்😂😂😂😂😂
@22MC010_GOKUL.J
@22MC010_GOKUL.J 13 сағат бұрын
😂😂😂
@rajanaravind2069
@rajanaravind2069 11 сағат бұрын
😂😂😂😂
@rjnathan1765
@rjnathan1765 11 сағат бұрын
Ayothiramar. Narendra Modi kooda pathavi vilaka vendumam🤔😛
@eswarapandi9358
@eswarapandi9358 11 сағат бұрын
😂😂
@mohanramachandran4550
@mohanramachandran4550 8 сағат бұрын
சூப்பர் சார்
@rameshsiamakrishnan2824
@rameshsiamakrishnan2824 10 сағат бұрын
பாலிமர் மட்டுமே ஆண்மகன் வாழ்க பாலிமர் பாலிமர் ஃபேன்ஸ்
@uthayakumaranm7104
@uthayakumaranm7104 13 сағат бұрын
நல்ல வேளை அந்த பாலத்துல கருணாநிதி சிலய வைக்கல
@Surpls-pg6ss
@Surpls-pg6ss 12 сағат бұрын
😂😂😂😂
@vpgopinath1997
@vpgopinath1997 12 сағат бұрын
Vachuruntha nalla kattirupanga bro enna estimate 100crore aaidukum 16crore ku paalam kattirupanga palam strongaa irunthirukum😂😂
@historyclicks9852
@historyclicks9852 12 сағат бұрын
சிலை வைத்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை அந்த கட்டுமரம் கடலை விட்டு கொஞ்ச காலம் ஆற்றிலும் மிதக்கட்டும் எனது மகன் தோப்பா தலையன் வீணா போனவன் என்னை விட சிறப்பாக சுரண்டல் ஆட்சி செய்கிறான் என்று பெருமிதத்துடன் மிதந்து கொண்டிருப்பான் 😂😂😂😂
@kannankonar4979
@kannankonar4979 12 сағат бұрын
😂😂
@ArulNeelamegan
@ArulNeelamegan 11 сағат бұрын
Super thala
@தலசுரேஷ்-ல2ந
@தலசுரேஷ்-ல2ந 12 сағат бұрын
சனி ஞாயிறு மற்றும் திங்கள் இடைவிடாமல் பழுது மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி இருக்கும் ஊர்களில் வெள்ளப்பெருக்கெடுத்து சாத்தனூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்து அதிலிருந்து வந்த மழை நீரும் இவை இரண்டும் கலந்து ஊர்களில் வீடுகளில் பல நாசங்கள் ஏற்படுத்தி விட்டது இது மட்டுமில்லாமல் பெரிய துயரம் திருவண்ணாமலை கிரிவலம் மலையின் பாறை உருண்டு மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர் மிக மிக துயரமான நாள்😢
@Mari.1689
@Mari.1689 13 сағат бұрын
Polimer rock
@Capsletter
@Capsletter 13 сағат бұрын
Ethuku it wing vachu pathivu potu Suva inbam seivathilaa😂😂
@rchandrasekaran101
@rchandrasekaran101 10 сағат бұрын
அப்பா முதல் அமைச்சர், மகன் துணை முதல்வர் மாமா அமைச்சர்கள் எந்த ஒருவருக்கும் உழைக்கும் வர்க்கங்கள் அன்றாடம் காய்ச்சிகள் பட்டியல் இன மக்கள், வன்னிய பாட்டாளி இன மக்கள் நிறைந்து வாழும் திருவண்ணாமலை மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டங்களில் 100 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது அந்த ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்க்கு என்ன செய்வார்கள், குடிக்க தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று கூட ஞானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு குடிநீர் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் சென்று பார்த்தால் வேறு கொண்டு வரவேற்பார்கள்; பொன்னாடையா , சால்வையா கையில் கிடைத்த சேற்றைத்தான் பூ மாரி பொழிவார்கள். கையாலாகாத திராவிடிய மாடல்.
@GANESANGANESANMURUGAN
@GANESANGANESANMURUGAN 13 сағат бұрын
அதிகாரிகள் எப்பொழுதும் ஆலும் கச்சி சார்பாகவே பேசுவார்கள்
@ChandraMohanP-u9q
@ChandraMohanP-u9q 13 сағат бұрын
😂😂 அதுக்குத்தானே கிம்பளமும் சேர்த்து வாங்குறான்க
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 13 сағат бұрын
​@@ChandraMohanP-u9qஊழல் செய்ய உதவுவதே அதிகாரவர்க்கம்தான்.
@arokiasamy18
@arokiasamy18 8 сағат бұрын
Commission irukum
@vipwhatsup1932
@vipwhatsup1932 12 сағат бұрын
சூட்டிங் பாலம் அப்படித்தான் இருக்கும்
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 12 сағат бұрын
சன் டிவி, கலைஞர் டிவியில என்ன சொல்றாங்களோ, அதுதான் உண்மை 😂😂😂😂😂
@BhaskerDayalan
@BhaskerDayalan 11 сағат бұрын
இது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை....
@gurubaby143
@gurubaby143 13 сағат бұрын
தெர்மா கோல் பாலம் +விடியல் பாலம் அப்படிதான் இருக்கும்😅
@srivenkateshgovindaraj868
@srivenkateshgovindaraj868 12 сағат бұрын
ஏன் திமிங்கிலம் இந்த பாலத்துக்கும் சாத்தனூர் அணைக்கு நடுவ இன்னமும் இரண்டு பாலம் இருக்கு, அது நல்லா எப்படி‌ 🤔🤔🤔🤣🤣🤣
@viswanathans4111
@viswanathans4111 13 сағат бұрын
கமிஷன் 40% கொடுக்காமல் கட்டி இருந்தால், இந்த வெள்ளத்தில் பாதிப்பு இருந்து இராது.
@vasudevaarumugan9247
@vasudevaarumugan9247 10 сағат бұрын
வடிவேலு ஒரு ஞானி,நிஜத்தைத்தான் காமெடியா முன்கூட்டியே கிணற்றை காணோம் என்று சொல்லிட்டார்
@dharundharun8862
@dharundharun8862 13 сағат бұрын
ஸ்டாலின் சாதனைகள் தொடரும்..... முதல்வரே... மு.க.ஸ்டாலினே....😂😂
@SriramankANNAIYAN
@SriramankANNAIYAN 11 сағат бұрын
இதுபோன்ற பாலங்கள் உலகத்தில் எந்த ஆட்சியாக இருந்தாலும் இப்படிக்கட்ட முடியுமா? திராவிட மாடல்களால்தான் கட்ட முடியும்! தோழில் நுட்பத்தை உலகம் முழுவதும் பரவச்செய்ய வேண்டும் வாழ்க திராவிடம்
@Velram1.
@Velram1. 12 сағат бұрын
மக்களே, உங்களின் கள்ளச்சாராய திராவிட மாடல் அரசின் புதிய பாலம் ₹ 160 கோடியில் புனரமைக்க திட்டம்💪 இந்த விடியாத திமுக ஆட்சியில் கொத்தடிமையாக தமிழக மக்கள்👌.
@ayya1008
@ayya1008 10 сағат бұрын
உழல் அரசாங்கம் ல கட்டுன பாலம் 3 மாதம் தாங்குணதே பெருசு. K. காமராஜர் புகழ் ஓங்குக எத்தனை பாலம், எத்தன டம் இன்னும் கம்பீரமாக நிக்கும் காமராஜர் அய்யா புகழ்
@colourfultamil9761
@colourfultamil9761 12 сағат бұрын
எங்களோட வரிப்பணம் எப்படியெல்லாம் போகுது பாரு
@vadivelsaras2975
@vadivelsaras2975 10 сағат бұрын
முதலில் மக்கள் பிச்சைக்காரர் (இலவசம்) மனநிலையில் இருந்து மாறவேண்டும், இல்லையென்றால் இது தொடர்கதையாகத்தான் இருக்கும்.
@somasundaram6753
@somasundaram6753 13 сағат бұрын
அரசுக்குதான் நஷ்டம் ஆட்சி செய்பவர்களுக்கு அல்லவே மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் கொள்ளை போகுது.
@Manickamp-fn2cg
@Manickamp-fn2cg 11 сағат бұрын
வடிவேலு கிணரே காணமா போய்விட்டது சொன்ன மாதிரி பாலமே காணமா போய்விட்டது ? வடகொரியாவில் பாலத்தை இப்படி கட்டியவனுக்கு என்ன தண்டணை கிடைக்கும் ?
@rajrajendiran3244
@rajrajendiran3244 12 сағат бұрын
எல்லாம் மக்கள் பணம் தான். விடியலின் பணமா கவளைபட
@Pmj2512
@Pmj2512 7 сағат бұрын
😊இப்ப சிரிக்க மட்டும் தான் முடியுது அது ஏமாந்த வலியா இல்ல இன்னும் ஏமாற போறோமே அத நினைத்தா இல்ல எல்லாதுக்கும் வரியக் கட்டிட்டு இன்னும் ஏழையவே இருக்கோம் அத நினைத்தா தெரியல மொத்தத்தில் சிரிக்க மட்டும் தான் இப்ப முடியும்
@palani.sakthi5811
@palani.sakthi5811 12 сағат бұрын
அந்த துறை அமைச்சர் அவரின் சொந்த பணத்தில் மீண்டும் கட்ட சொல்லவேண்டும்
@loveticket1924
@loveticket1924 11 сағат бұрын
மீண்டும் நிதி ஒதுக்க கூடாது... அதே காண்டிராக்டர் மீண்டும் கட்டிகொடுக்க வேண்டும்... அப்போதான் யாரு யாருக்கு பணம் குடுத்தாங்கனு காண்டிராக்டர் வாயாலே வெளிய வரும்...
@tamiljerin6603
@tamiljerin6603 12 сағат бұрын
மீண்டும் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பாலம் கட்டி முடிக்கும்...
@ilavarasangilli7998
@ilavarasangilli7998 12 сағат бұрын
No 1 ஆட்சி
@swathiangamuthu2226
@swathiangamuthu2226 13 сағат бұрын
தண்ணீரில் கரைந்து விட்டது
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 11 сағат бұрын
இராமேஸ்வரம் பாலத்தில் எத்தனை கன அடியில் கடல் நீர் வருகிறது... நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளையும் நம் நீதிமன்றம் ஏற்கும் பாருங்கள் அதுதான் சிறப்பு.
@saurapsakthi3176
@saurapsakthi3176 12 сағат бұрын
மீண்டும் எப்படி டா சரி செய்யவாங்க😅😅😅 16கோடி பத்தல 20 25கோடி கேட்பாங்க அவ்ளோத Contractor காட்டுல பண மழைத
@paramasivan7645
@paramasivan7645 11 сағат бұрын
எல்லாருக்கும் குடுத்தது போக எங்களால இவ்வளவு தான் கட்ட முடியும்.
@prasathprasath9002
@prasathprasath9002 13 сағат бұрын
இது ஒரு காரணம்
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 11 сағат бұрын
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த பாலத்தை திறந்து வைக்கப்பட்ட போது பேசிய சொட்டைத்தலை வேலு அந்த பகுதி மக்கள் பாலம் கட்ட அனுமதி தந்த மு.க.ஸ்டாலினுக்கு விசுவாசமாகவும் இருக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். 16 கோடி ரூபாயில் ஸ்டாலின் மற்றும் வேலு வாங்கிய கமிஷன் பணத்தை திரும்ப கொடுத்து விட்டு அவர்களின் சொந்த பணத்தில் புதிதாக ஒரு பாலமும் கட்டித் தர வேண்டும்.
@tn69kinggaming79
@tn69kinggaming79 12 сағат бұрын
பாலம் கட்டிய ஒப்பந்தகாரர் வாங்கி மக்கள் பணத்தை திருப்பி கொடுக்க சொல்லுங்க
@gurumoorthysubramani1044
@gurumoorthysubramani1044 12 сағат бұрын
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் இருந்து வசூல் செய்து மறுபடியும் பாலம் கட்ட வேண்டும்
@Shanmugam-i7d
@Shanmugam-i7d 12 сағат бұрын
யாருடைய பணத்தில் மீண்டும் சரிசெய்ய படும் அரசியல்வாதிபணத்திலா???
@RaviSinivason
@RaviSinivason 7 сағат бұрын
அமைச்சர் அந்த மேடையிலே இந்தப் பாலம் கட்டினது உலக சாதனை என்றும் ஆற்றின் நடுவே தண்ணீரில் எந்த ஒரு கொம்பனாலும் பாலம் கட்டவே முடியாது என்று கூறினார் இதுதான் எங்கள்,WOMEN,,மாடலிங், சாதனைகள் நிறைந்த ஆட்சி, இன்று அமைச்சர் சூளூரைத்தார், இப்பொழுது அவருக்கு, உலக தரம் வாய்ந்த, ஒரு மிகப்பெரிய பிரமாண்டமான பாலம் இவர் மக்களுக்காக கட்டி கொடுத்ததற்கு உலகளாவிய மிக மிக தரம் வாய்ந்த, திருச்சியில், அமைச்சர் கட்டிய பலம் வாய்ந்த கல்லணை பாலம், கட்டியதற்கும், கேரளாவில் இருக்கும் முல்லைபெரியார் டேம் கட்டியதற்கும் இவருக்கு அவார்ட் யுனெஸ்கோ, நோபல் பரிசு இவருக்கு கொடுப்பதற்காக, USA, பிரசிடெண்ட், ட்ரம்ப், பயன்படுத்தும் , ஏர் போஸ்,,1, ,விமானத்தை கொடுப்பதற்காக, இவரை அழைத்து, போக வந்திருக்கிறது இருக்கிறார்கள், அமைச்சருக்கு வாழ்த்துக்கள் சொல்ல இந்தியாவில் உள்ள 120 கோடி மனிதர்களும் தங்களை தங்களது வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள் கங்கிராஜுலேஷன், ஃபாரின் மினிஸ்டர்
@MskKumar32
@MskKumar32 12 сағат бұрын
ஊழலை தடுக்க தனியா ஒரு அமைப்பு தொடங்க வேண்டும்,, கமிஷன் அடிக்க கூடாத படி அந்த அமைப்பு நேர்மையுடன் செயல்பட வேண்டும், இப்படி மக்கள் பணம் விரயமாகிறது...
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 8 сағат бұрын
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கரிகாலன் கட்டிய கல்லணை இன்னமும் ஸ்ட்ராங்காக இருக்கு.
@எங்கஊருதருமபுரி
@எங்கஊருதருமபுரி 13 сағат бұрын
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம்
@manikandann8811
@manikandann8811 10 сағат бұрын
🤣🤣🤣
@vijayk6609
@vijayk6609 4 сағат бұрын
பல நூறு வருஷத்துக்கு முன்னாடி கட்டின கல்லணை இன்னும் அப்படியே இருக்கு, அது எத்தனையோ வெள்ளத்தையும் தாண்டிவிட்டது. ஆனா நீங்க கட்டுன பாலம் சில நூறு நாட்கள் கூட தாண்டலையே . எதுக்கு தான் வரி மேல வரி கட்டுறோம்னு தெரியல 😢😢😢...
@kuppusamydeenadayalan3958
@kuppusamydeenadayalan3958 13 сағат бұрын
இதே குஜராத் UP இல் நடந்து இருந்தால் இங்குள்ள கொத்தடிமை கூட்டம் கதறி இருக்கும்...இப்போ நவ துவாரம் மூடி கொண்டு இருப்பது எனோ 4000 கோடி சென்னையில் கோவிந்தா இங்கு 16 கோடி கோவிந்தா இப்போ மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும்
@vikand2310
@vikand2310 10 сағат бұрын
Wow what an opportunity.... மற்படியும் புது பாலம் கட்ட tender விட்டு காசு பாக்கலாம்😂
@chandrasekar2698
@chandrasekar2698 13 сағат бұрын
இதுக்கு கரணம் இந்த.. தமிழ்நாட்டு மக்கள் தான்😢😢😢😢😢
@GovindarajS-dp3hw
@GovindarajS-dp3hw 10 сағат бұрын
200% correct
@arunkumars8765
@arunkumars8765 10 сағат бұрын
Next election laiyum kasa vangitu vote poduvanga ..
@greenvalley48
@greenvalley48 10 сағат бұрын
1. Makkal panathai muraiyindri selavu seitha kutrathirkaaga 2. Murayaaga Contractorgalai thaervu seiyaadha kutrathirkaaga 3. Kattumaana porutkalai aaivu seiyaadha kutrathirkaaga 4. Tharamatradhu endru therindhu thozil moopu illadha karanthinaal yaerpaata nattathirkaaga 5. Uriya tharavugal indri kattumaanathai maerkonda kutrathirkaaga 6. Thavaraana kanipeedu, kanaku and opandhai thogai anaithailum vidhi meeral kutrathirkaaga 7. Nermaiyatra pokka kaiyanda kutrathirkaaga 8. Avasarakaalathil uriya aaivindri kaalam karudhamaal porupatru nadandha kutrathirkaaga 9. Iyarkai seetrathirkaana alavidu endru edhuvum kuripidamudiyadhu irundhum iyarkaiyai kutram saatriya kutradhirkaaga 10. Ozhungatra Nirvagam, nilayatra naermaiyatra porupaalargal 11. Paniyai maerkollum poadhu uriya aaivalargal thurai amaichar matrum adhan sagakal endha maerpaarvaium indri avasara kadhiyil mudithu thiranthuvaikapattu makkalain varipanathai veenaditha kutrathirkaagavum, 12. A to Z ellamae wrong so the construction has gone wrong. The capacity and the Administration of this Government was proven that this is an ....... Government to continue in the seat.
@PerumalPerumal-yo9iq
@PerumalPerumal-yo9iq 13 сағат бұрын
திராவிட மாடல் ஈஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு 😂😂😂👌👌👌அண்ணா நீங்க வேற லெவல் 🤣🤣🤣
@vselvaraj741
@vselvaraj741 11 сағат бұрын
அந்த கமிஷன் எல்லாம் வெளிநாடுகளில் முதலீடு செய்து இருக்கும் வாய்ப்பு உள்ளது
@roberta1310
@roberta1310 12 сағат бұрын
என்னது பாலத்தைக் காணோமாஎன்னடா இது மழைக்கு வந்த சோதனை
@AshwinRaja-b9m
@AshwinRaja-b9m 12 сағат бұрын
அரசு ஊழியர்கள் ‌கைவரிசை காட்டி விட்டனர்😂
@dhamotharanv7720
@dhamotharanv7720 12 сағат бұрын
நிர்வாக சீர்கேடு தான் காரணம்
@antonyjoseph2463
@antonyjoseph2463 6 сағат бұрын
திமுக ஆட்சி இந்த பாலமே ஒரு சாட்சி... இது தான் திராவிட மாடல் ஆட்சி
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 13 сағат бұрын
திராவிடபாலம்
@simpleynaren2833
@simpleynaren2833 13 сағат бұрын
😂
@RekaAppy
@RekaAppy 8 сағат бұрын
விடியல் பாலம் விடிஞ்சா காணோம் 😂
@arungiri6472
@arungiri6472 13 сағат бұрын
இதே வட இந்தியாவுல நடந்திருந்தா பக்கம் பக்கமா பேசுவானுக இப்ப என்ன முட்டு கொடுக்க போறானுகன்னு தெரியல
@ambethkar4211
@ambethkar4211 10 сағат бұрын
திருவண்ணாமலையில் உள்ள அனைத்து அனைத்து கவர்மெண்ட் ஆபீஸ் மிக கவனமாக பார்த்துக் கொண்ட பாலத்தின் பணிகள் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 13 сағат бұрын
இந்த ஒற்றை தூண் பாலம் என்பது சாதாரணமாகவே வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது இந்த அதிர்வுகள் பாலத்தை விரைவில் சேதம் செய்துவிடும் எனவே பழைய முறையில் பாலங்களை கட்டுவதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்
@karthikak9579
@karthikak9579 12 сағат бұрын
2000 aunties,qatar uncles, cinema boys,serial girls ,Vote for dravida model
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 12 сағат бұрын
நல்ல வேளை கனரக வாகனம் எதுக்கும் ஆபத்து இல்லை.....😢😢
@MA.SARAVANAN
@MA.SARAVANAN 11 сағат бұрын
சந்தேகமே வேணாம் 16 கோடியை ஸ்வாஹா செய்த திராவிட மாடல் அமைச்சர்
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 13 сағат бұрын
கமிசன் கரப்சன் கலெக்சன்
@Bala_Gurubhai
@Bala_Gurubhai 12 сағат бұрын
ஆக, எந்த பயனும் இல்லை...😢
@Mr-bq4vx
@Mr-bq4vx 10 сағат бұрын
மக்கள் பயணிக்கும் போது ஆபத்து ஏற்படாமல் இருக்க இயற்கையே தீண்டி விட்டது
@dhivyaramu1563
@dhivyaramu1563 13 сағат бұрын
இவர் நிறுவனங்கள் தலைமுறை தாண்டியும் உறுதியாக இருக்கும்
@VTV-w1v
@VTV-w1v 10 сағат бұрын
மழைல பாலம் அடுச்சிட்டு போச்சுன்னா அது மழையின் தவறு., இதுக்கு ஆட்சியாளர்கள் மட்டும் காண்ட்ராக்டர் என்ன பண்ணுவாரு பாவம்.
@SMoney955
@SMoney955 13 сағат бұрын
இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நிலைமை.
@kaviarasan9434
@kaviarasan9434 10 сағат бұрын
கேள்வி கேட்க ஆளில்லை என்றால் இப்படித்தான் நடக்கும்
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 29 МЛН
Одну кружечку 😂❤️
00:12
Денис Кукояка
Рет қаралды 2,4 МЛН
Donald Trump Warns Hamas | Oneindia Tamil
4:00
Oneindia Tamil
Рет қаралды 488