Machana Pathingala | மச்சான பார்த்தீங்களா.. | Annakili | Priya Krish | Ilayaraja | S. Janaki

  Рет қаралды 411,814

Priya Krish

Priya Krish

Күн бұрын

#Ilayaraja #Janaki #priyakrish
Performed by: Vishnupriya Krishnakumar
Song : Machana Pathingala
Movie: Annakili
Music: Isaignani Ilayaraja
Original Rendition: S. Janaki
Follow me on
...............................................................................................
KZbin - / vishnupriyakrishnakumar
Facebook - / vpriyakrish
Instagram - / vpriyakrish
Twitter - / vpriyakrish

Пікірлер: 291
@vpriyakrish
@vpriyakrish 3 жыл бұрын
Thank you for your support. Please subscribe for more content 🙏🏻 kzbin.info
@vijayarenganathanr3359
@vijayarenganathanr3359 3 жыл бұрын
💓💓💓💓❤️💓
@chellamuthu3176
@chellamuthu3176 3 жыл бұрын
Sema voice
@silambarasusilambu
@silambarasusilambu 7 ай бұрын
😊😊😅😅😮😮
@manivannanmanivannan1940
@manivannanmanivannan1940 3 жыл бұрын
உங்கள் குரல் ரொம்ப சூப்பர் இளையராஜா ஐயாவின் முதல் இசையில் உருவான படத்தின் பாடலை ரொம்ப அழகாக பாடியிருக்கிறீர்கள் வாழ்க வளமுடன்
@gamingwithgoast7559
@gamingwithgoast7559 Жыл бұрын
1
@jesussoul3286
@jesussoul3286 3 жыл бұрын
கான சரஸ்வதி ஜானகி அம்மாள் அவர்கள் குரலில் பாடிய மனித மனங்களை மயக்கும் அழகிய பாடல் இந்த பாடல் "உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .....
@subashr5740
@subashr5740 3 жыл бұрын
செம்ம குரல்வளம் உங்களுக்கு இந்த பாடல் என்னை காந்தம் போல இழுக்கிறது. வாழ்த்துக்கள்
@anandanlsuperkit3246
@anandanlsuperkit3246 3 жыл бұрын
Super voice sister
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
அழகான குரல் அருமையான பாடல் அண்ணகிளி போல உச்சரிப்பு ராஜாவின் இசையில் உங்கள் குரல் போல எங்கள் உள்ளமும் ரசித்தன...
@vpriyakrish
@vpriyakrish 3 жыл бұрын
Thank you so much for the kind words.🙏🏻
@sachingg5726
@sachingg5726 4 жыл бұрын
அருமை. மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் பாடல் மற்றும் குரலும்......
@godsson701
@godsson701 Жыл бұрын
பாடல் முழுவதும் மிக அருமை.👌👌👌👌👌👌👏👍
@dhonidhoni5548
@dhonidhoni5548 2 жыл бұрын
பாடல் வரிகள் மட்டுமல்ல பாடுபவரும் அழகு தான் குயிலின் குரலும் உங்களிடம் தோற்றது
@vijayakumarthangavelu8623
@vijayakumarthangavelu8623 3 ай бұрын
Very good singing & very good supporting orchestra 👌👍👏 revived old memories of 1976 😊
@angappanangappan678
@angappanangappan678 3 жыл бұрын
இந்தப் பாடல் சூப்பரா இருக்கிறது உங்கள் குரல் உங்கள் குரல் என்னை இழுக்கிறது தங்கச்சி காந்த போல இருக்கு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
@rajansoundar448
@rajansoundar448 2 жыл бұрын
மிக்க நன்றி,,, ஜானகி அம்மாவை கண்டது போல் இருக்கிறது
@RAHULRAHUL-pq1jf
@RAHULRAHUL-pq1jf 4 жыл бұрын
சூப்பர் குரல்👌💞💕
@dharmaseelank1148
@dharmaseelank1148 5 жыл бұрын
I really like YoU r singing style and words pronunciation is very well and no more words to say
@CSPRAVEENKUMARS
@CSPRAVEENKUMARS 4 жыл бұрын
The best love song Ennaikumeee......
@antonyrajz108
@antonyrajz108 5 жыл бұрын
குரல் இனிமை. இசையில் வித்தியாசம் தெரிகின்றது.
@bhasgayubhaskar7148
@bhasgayubhaskar7148 9 ай бұрын
குயிலின் இசைக்கே மிஞ்சிய. குரல் 🎉🎉
@manisanju4242
@manisanju4242 2 ай бұрын
Confidence level...🎉🎉🎉🎉🎉 Janaki mam legend ❤❤❤❤
@rajitelevision330
@rajitelevision330 Жыл бұрын
Tq your voice ❤❤❤❤❤ veealelel dailitlyum kekuean unga voiceku adimai ayittan
@rajeshps55
@rajeshps55 2 жыл бұрын
அழகான குரல்வளம் ...upload more songs...
@rajeshsankar9835
@rajeshsankar9835 2 жыл бұрын
SINCE FROM 1976 STILL THIS FILM IS ENERGETIC......ISAIGNANI AND HIS BEST.
@baskaranbaskar6534
@baskaranbaskar6534 6 ай бұрын
சூப்பர் ❤❤❤🎉🎉🎉
@vishnus5308
@vishnus5308 5 жыл бұрын
semmaaa....song...akka
@kadharbasha1107
@kadharbasha1107 3 жыл бұрын
ஹய் விஷ்ணுபிரியா உங்கள் குறல் மிக மிக மிக மிகவும் அறுமை உங்களுக்கு எண் அறுமை வாழ்த்துக்கள்
@nouralbather-sw9hx
@nouralbather-sw9hx 10 ай бұрын
👌👌👌👌👌
@manivannanr5347
@manivannanr5347 6 ай бұрын
As soon as I listen to your heart-melting voice, my heart is brimming over with a great joy. God may bless you. I pray that almighty God may take you commanding height.
@khajakhaja1365
@khajakhaja1365 3 жыл бұрын
Super song in a super voice, proudly a daily viewed 👌👌👌 raja sir madly fan
@bhuvaneshkk
@bhuvaneshkk 5 жыл бұрын
அழகாக பாடியுள்ளீர்கள். அருமை
@dineshvishnu8354
@dineshvishnu8354 Жыл бұрын
Super kural sagodari
@user-mb9yp6my1m
@user-mb9yp6my1m 5 жыл бұрын
Intha song padiavargalile unga voice supper akka
@srinivasansrinivasan2909
@srinivasansrinivasan2909 Жыл бұрын
👏👏👏👌👌👌💐💐💐
@user-gu1dq5sc9j
@user-gu1dq5sc9j 6 жыл бұрын
Vishnupriya krishnakumar❤👍
@naveenkumarthandayuthabani8357
@naveenkumarthandayuthabani8357 3 жыл бұрын
"Machana Pathing gala" antha Style ku nan Addict Mam...I want more songs like this from urs
@kavikavitha2066
@kavikavitha2066 9 ай бұрын
👌
@keeganz5328
@keeganz5328 3 жыл бұрын
Yaru ma neenge.... Super voice Super singing. 🔥
@pulikutty5565
@pulikutty5565 29 күн бұрын
My home function this song super ❤
@dineshjayabalan6283
@dineshjayabalan6283 6 жыл бұрын
Super akka
@dhanalakshmi3670
@dhanalakshmi3670 Жыл бұрын
Voice super akka neegalu alaga irukkega love you sister
@anbalagananba7339
@anbalagananba7339 4 жыл бұрын
அருமையாக பாடியுள்ளிர்கள் சகோதரி
@vpriyakrish
@vpriyakrish 4 жыл бұрын
Thank you 🙏🏻
@7373439508
@7373439508 3 жыл бұрын
Awesome super sister👍👍👍👍👍👍👍👍
@arumugasamysamy9653
@arumugasamysamy9653 Жыл бұрын
அம்மா. ஜானகி.சூப்பர்
@diwakarbalu2421
@diwakarbalu2421 Жыл бұрын
Super Vishnu Priya very nice keep rock … sky is your limit .God bless you…
@ferozequraishy420
@ferozequraishy420 3 жыл бұрын
Simply superb
@blockrose7654
@blockrose7654 5 жыл бұрын
sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema sema.......... super super super super super super super super super super super super super.....
@rajeshkumars5841
@rajeshkumars5841 7 ай бұрын
👏👏👏
@vijik1141
@vijik1141 5 ай бұрын
Lovely singing
@MohammedKasim-w6u
@MohammedKasim-w6u 4 ай бұрын
10.5.2024 கேட்டேன் சூப்பர் ரசித்தேன்
@arumugamm-hw1ug
@arumugamm-hw1ug 2 ай бұрын
Hello sir சார் சார் இப்ப 24 லீயும் நான் கேட்டுட்டு இருக்கேன் இன்னும் 20 வருஷம் ஆனாலும் கேட்டுக்கிட்டே இருப்போம்
@roshnivlogs
@roshnivlogs 2 жыл бұрын
இதமான குரல் வளம் சகோதரி.நன்றி.
@user-fg3zy2ix5m
@user-fg3zy2ix5m 3 жыл бұрын
Super voice 👍👍👍
@sraj459
@sraj459 2 жыл бұрын
Nice
@krishvicky6191
@krishvicky6191 3 жыл бұрын
10 times pathen kudave padikittu super 😍voice sema
@SkBharathwaj
@SkBharathwaj 6 жыл бұрын
Very nice actually I heard this in FB lovely voice mam. 👏👏👏
@rajitelevision330
@rajitelevision330 3 жыл бұрын
Akka unga voice Vera level akka ............
@narasimalunaidu9772
@narasimalunaidu9772 4 жыл бұрын
Wow!! Good Reproduction. Good Effort. Good Voice.
@patrickdias7914
@patrickdias7914 4 жыл бұрын
Really so sweet voice. Keep it up. God bless you.
@shanthraju8952
@shanthraju8952 2 жыл бұрын
Awesome congratulations
@selvarajl410
@selvarajl410 Жыл бұрын
💐 Many many more returns of your songs 💐💐
@omprakashs8555
@omprakashs8555 4 жыл бұрын
Vry vry super nice voice🤗
@dhanasekarann2561
@dhanasekarann2561 5 жыл бұрын
Wow nice voice!
@anbalagananba7339
@anbalagananba7339 4 жыл бұрын
லாலி லாலி லாலோ லாலி லாலி லாலோ லாலி லாலி லாலோ ஓ ... என் மச்சான .... மச்சான ......... மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே குயிலக்கா கொஞ்சம் நீ பாத்து சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே வெள்ளிச்சரம் புன்னகையில் அள்ளிவச்சேன் காணலியே நான் அள்ளிவச்சேன் காணலியே ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் காட்டில் தனியாக அவர பாத்தாக்கா சொல்லுங்களேன் , என் ஏக்கத்தை சொல்லுங்களேன் ஒரு முறை பரமா எழுதியது ~~~~ பரமா எழுதியது ~~~~ பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க பச்சை புல்லை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள .. நெஞ்சோடு அள்ள .. கஸ்தூரி கலைமான்களே அவர கண்டாக்க சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பாத்தாக்கா சொல்லுங்களேன் , என் ஒரு வேளை ேன் மச்சான பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே ~~~~ பதிவேற்றம் மூலம் Paramaa ~~~~ கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன் கல்யாணம் பேசி கண்டாங்கிச்சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன் புது மஞ்சள் பூசி பொன்மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளையாக மாப்பிள்ளையாக .. மாப்பிள்ளையாக .. தலைவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரசொல்லுங்க தலைவாழ இலை போடுங்க ஊர விருந்துக்கு வரசொல்லுங்க பூப்போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன் ~~ நன்றி மிகவும் !! அற்புதமான பாடல் ~~ “ மச்சனா பதிங்கலா - அன்னகிலி ” என்று வேறு யார் பாடுகிறார்கள் என்று பாருங்கள் அனைத்தையும் பார் மச்சனா பதிங்கலா -… vasanthivihar + Thilaga2017 6 1 2 மச்சனா பதிங்கலா -… Parvathij + DeepamChannel 3 1 மச்சனா பதிங்கலா -… Parvathij + vasanthivihar 4 1 மச்சனா பதிங்கலா -… vasanthivihar + kasturipurushoth 6
@adrianaakilakil613
@adrianaakilakil613 2 жыл бұрын
Super mam 💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤
@Krishvi1848
@Krishvi1848 5 жыл бұрын
Clear voice semmmma
@murugansmurugan4819
@murugansmurugan4819 2 жыл бұрын
Super. Excellent voice.
@massilamanykannaiyan3624
@massilamanykannaiyan3624 Ай бұрын
Super 🎉
@m.j.moorthym.j.moorthy8837
@m.j.moorthym.j.moorthy8837 6 жыл бұрын
nice song super song
@rajesmay
@rajesmay 5 жыл бұрын
what a voice and what a song.. Its simply like Janaki amma voice..Pitching and shruthi Fantastic.. going to watch ur other videos too. All the best for your career...
@vpriyakrish
@vpriyakrish 5 жыл бұрын
Rajeshkumar V thank you 😊
@mohammedarifmdarif3367
@mohammedarifmdarif3367 11 ай бұрын
Very nice voice great voice ilike
@Sekar.Pandian
@Sekar.Pandian 5 жыл бұрын
Suprb rendition💮🌺🏵🌸🌾
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil 3 жыл бұрын
Wow❤️❤️❤️❤️ super............
@C.Anbusuya
@C.Anbusuya 6 ай бұрын
வாழ்த்துக்கள்..
@yogaanand8802
@yogaanand8802 5 жыл бұрын
Fantastic singing 😊👌🏻👍🏻
@gsmvillage4550
@gsmvillage4550 3 жыл бұрын
Super ka
@soundararajanvarathappan1506
@soundararajanvarathappan1506 6 жыл бұрын
Keep Rocking !
@aanaa4631
@aanaa4631 5 жыл бұрын
அருமை அருமை தேன் குரல்.,.......
@maddychill
@maddychill 6 жыл бұрын
Awesome👌👌
@maarimaari7729
@maarimaari7729 4 жыл бұрын
Very nice song voice super akka
@keralaksa4474
@keralaksa4474 3 жыл бұрын
Great voice
@Rasa_8686
@Rasa_8686 5 жыл бұрын
Chanceless superb sister ...,
@sarathisarathi5391
@sarathisarathi5391 4 жыл бұрын
fantastic sing songs
@sathishd1043
@sathishd1043 11 ай бұрын
❤❤❤
@pmoorthy6433
@pmoorthy6433 2 жыл бұрын
சூப்பர்
@SCONAbishekhRana
@SCONAbishekhRana 5 жыл бұрын
Vera level mam... super, fantastic,,🤩this song becomes favourite to me after listening this vedio,😊😊😊😊
@veerasekark6949
@veerasekark6949 5 жыл бұрын
Semma voice awesome
@AnithV-w5x
@AnithV-w5x 3 күн бұрын
Super voice ma thango
@rinchubhaskarbhaskar8327
@rinchubhaskarbhaskar8327 3 жыл бұрын
I like your singing❤️❤️
@GodIsLove-cd8qd
@GodIsLove-cd8qd 4 жыл бұрын
Very nice song
@Gituubal5
@Gituubal5 3 жыл бұрын
Ur voice is divine...
@user-mw8ur4qp6t
@user-mw8ur4qp6t 3 ай бұрын
❤❤❤❤Excellent
@vpriyakrish
@vpriyakrish 3 ай бұрын
Thank you
@vilmartvimal9889
@vilmartvimal9889 6 жыл бұрын
super janki amma
@udhayakumar20005
@udhayakumar20005 2 жыл бұрын
Very very voice super
@christopher5057
@christopher5057 4 жыл бұрын
wow..paatu arumai. nalla kural valam. padiaya vidham super
@signature_of_hima
@signature_of_hima 4 жыл бұрын
Superb👌👌👌👌🥰🥰
@ThejasriyouTubechannel
@ThejasriyouTubechannel 6 жыл бұрын
machana patjigala very nice vod bless you 30
@MRDRC-bl6tt
@MRDRC-bl6tt 5 жыл бұрын
spelling kuda theriala
@adminking-o5l
@adminking-o5l 2 жыл бұрын
hats off Vishnupriya Krishnakumar it resembles the original track!
@vinothb4739
@vinothb4739 2 жыл бұрын
What a Voice and Music
@sudheerkn5605
@sudheerkn5605 3 жыл бұрын
A Thrilling song Performance....Beautifully Sung....Really Dappamkuthu style....God Bless U to perform like this...
@aravindis8693
@aravindis8693 4 жыл бұрын
Elegant 👏👏🙏🙏
@ournewworld4690
@ournewworld4690 4 жыл бұрын
Super.....👌👌👌👌
@tamilelanthamizhan.a8754
@tamilelanthamizhan.a8754 4 жыл бұрын
semma voice
@shanthraju8952
@shanthraju8952 2 жыл бұрын
Awesome
@shajigeorge5476
@shajigeorge5476 3 жыл бұрын
ഇ സൈ ജ്‌ഞാനി രാജാ സാർ നന്ദി അരുമെയാ ന പാടൽ isai njani raja sir nanri arumayana padal arumayana isai
@shajigeorge5476
@shajigeorge5476 3 жыл бұрын
വിഷ്ണു പ്രയ കൃഷ്ണകുമാർ vishnupriyakrishnakumar nanri nanri നൻറി
Machaana Pathingala | HD Video Song | 5.1 Audio | Sujatha | S Janaki | Ilaiyaraaja
4:25
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,9 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Satya Moorthi
Рет қаралды 35 МЛН
Annakili Unna Theduthe | HD Video Song | 5.1 Audio | Ilaiyaraaja's Debut Song | S Janaki | Sujatha
4:49
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 804 М.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2 МЛН