Subscribe and join MG Squad 🖖🏻❤ Insta: instagram.com/madangowri Twitter: twitter.com/madan3
@infotaker2420 Жыл бұрын
புலி பதுங்குவதெல்லாம் பயந்துவிட்டதாக அர்த்தம் கிடையாது
@NaveenR-vb4nd Жыл бұрын
🖖❣️
@PrinceArcon Жыл бұрын
மேதகு அவர்கள் , இருந்தால் நமது இனத்தின் தலைவன் இல்லையேல் நமது இனத்தின் கடவுள் 🐯🔥
@gandhisocietytrust Жыл бұрын
MG SQUAD 🖖🏻
@payasamengada0786 Жыл бұрын
Hi mg anna ❤family
@yathrasagar2254 Жыл бұрын
How do we get Goosebumps jus hearing a name And the name is PRABAKARAN🔥🔥
@s.sundarsubramaniyan1973 Жыл бұрын
❣️
@Traveling_Soldier__ Жыл бұрын
Tiger
@rajeshbalachandran606 Жыл бұрын
Puligal 🔥😔
@samuvelsammy7530 Жыл бұрын
Yessss Always ❤❤❤
@jeevan270578 Жыл бұрын
Tamil is useless traitors. Nothing for Tamils. He was death by own people. Wasted. His history become free money making business
@geethajeyalingam6024 Жыл бұрын
I’m a Tamil Canadian from Sri Lanka Thank you தம்பி for this video Yes, we have risen from ashes successfully.
@nilajanb7204 Жыл бұрын
Tamil Canadian from srilanka🙌
@thetruth5081 Жыл бұрын
You should said “ Im am SRI Lankan residing in Canada” Sri Lanka come 1st then canada
@martinselvaraj9531 Жыл бұрын
Scornful multitude
@statusnithan5114 Жыл бұрын
Me too from Canada ❤ true salute to madhan ❤
@nishrasa1260 Жыл бұрын
@@thetruth5081 fuck SRILANKA 😂😂 we are TAMIL EELAM 🐅
@rohithmanimaran Жыл бұрын
என் இணத்தை துரோகத்தால் மட்டுமே அழிக்க முடியும் வீரத்தால் அல்ல💪🏼
@ShaRavi123 Жыл бұрын
இனம்
@mmalarmmalar3490 Жыл бұрын
💯👍👍
@sscinematic Жыл бұрын
நான் ஒரு ஈழத்தமிழன். உண்மையில் உங்கள் விளக்கம் அருமை நன்றி. ஆனாலும் இன்னும் எமது நாட்டின் நிலைமையை இந்த உலகத்துக்கு கூறவேண்டும் என்பது எனது ஆசை 🙏
@tharun19979 ай бұрын
bro I had a massive doubt ?
@nasyas56284 ай бұрын
Idhan pathi arivu tamil naatula ullavungaluku avlova theriyathu.
@vishwa21352 ай бұрын
Srilanka la tamil padam oduma? Naa tamilnadu tamilan.
@Allupdate-z3dАй бұрын
@@vishwa2135yes, inga Tamil flims than favorite including Sinhalese
@aynnaz01 Жыл бұрын
Im a Sri Lankan Moor but I whole-heartedly supports my tamil friends❤️Lets stay united as we did❤️
@bharathshiva7895 Жыл бұрын
You also a tamil, you aren't an separate ethnic. You also speak tamil. So we both are Tamils 😇❤️✌️
@martinselvaraj9531 Жыл бұрын
With love from India
@yesiamzero443 Жыл бұрын
I love u too late ❤️
@ktmmadrider6134 Жыл бұрын
Appreciate 💥
@viduthalaipuligal2315 Жыл бұрын
Adichavan nee solluva da unity nu adivanguna makkal sollanu da unity ya illa seperatism ahh nu
@thalapathybeast7102 Жыл бұрын
யார் சொன்னது அவர் இறந்துவிட்டார் என்று அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ஒவ்வொரு தமிழர் மனதிலும் God of tamil people
@shreethars.a5716 Жыл бұрын
🙏❤️🙏
@Hebijoseph Жыл бұрын
Boomer 🤣
@VIJAYn369 Жыл бұрын
அவரை புலிகள் மயக்கம் மருந்து கொடுத்து நந்திமா கடல் வழியா காப்பாத்தி சென்று விட்டார்கள் இதை நாம் தமிழர் கட்சி கூட மறைக்குறாங்க..அவர் உயிரோட இருக்கவும் வாய்ப்புள்ளது இல்லாம்மல் இருக்கவும் வாய்ப்புள்ளது..இதை மதன் கௌரியும் நந்திமா கடலை பற்றி சொல்லி வேர மாதிரி ஒரு conclution க்கு நம்மை திசை திருப்புகிறார்
@manoselvan1734 Жыл бұрын
Super bro.....no one in this world can become a brave person like him to fight for his people , no one can come to this world after many centuries also to become a leader like him..he is not dead..still he is living in many hearts of people....after a decade also hearing his name in madan gowri channel and also in social media is so powerful which makes goosebumps ......our young generation should be taught about that brave leader rathar than teaching about corrupted ----
@kannank8170 Жыл бұрын
@தமிழ் வெறியன் sammadham illa pesa kudathu..
@VALAIMURASU Жыл бұрын
மேதகு வே பிரபாகரன் உயிருடன் இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் உலகத் தமிழினத்தின் இறைவன்...🔥🔥🔥🔥
@boobeshgames2261 Жыл бұрын
Unga vdos minna mari ipolam short and sweet ah irukarathu illa, konjam minimal time la quality content deliver panna nalla irukum...
@sharvashan8989 Жыл бұрын
பிரபாகாரனார் கு நடுகல் நடலாம்
@maduraivideos3232 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன் தமிழர் தலைவன் பிரபாகரன் மட்டுமே.. இன்றும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான். அடுத்தது நீங்கள். இந்தப் பதிவிற்கு மிகவும் நன்றி.
@udhayasurya1622 Жыл бұрын
தமிழற்காக தன் life அர்ப்பணித்தவர் பெருமையாக நினைக்கிறேன் அண்ணா
@oldisbeast2733 Жыл бұрын
Nanum appadi than nenaichen but froot nedumaran solli irukkare namba thala innum irukkaru nu
@PrinceArcon Жыл бұрын
@@oldisbeast2733 மேதகு அவர்கள் தன் சக போராளிகளிடமும் மெய்காப்பாளர்களிடமும், " நான் தமிழீழ போராட்டத்தில் இருந்து பின் வாங்கினால் என்னை நீங்கள் தாராளமாக சுட்டுக் கொலை செய்யலாம் " என்று கூறியிருந்தார். அப்படிப்பட்ட புலி இத்தனை ஆண்டுகளாக தன் இன மக்களின் கஷ்டங்களையும் துயரங்களையும் பார்த்தபடி தலை மறைந்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா தோழரே ?
@mohamedsaberniyas2618 Жыл бұрын
Illa nanba he is die.....😭😭😭
@mohamedsaberniyas2618 Жыл бұрын
வந்தா சீமான் செத்தான்.
@oldisbeast2733 Жыл бұрын
Brother Tamil naatuku siman varanum bro
@nedumaran6573 Жыл бұрын
புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்.❤️🔥
@sajeevanyoga4360 Жыл бұрын
தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்🔥🔥
@nedumaran6573 Жыл бұрын
@@sajeevanyoga4360 தமிழர்=புலிகள்❤️🔥
@_jasontrans Жыл бұрын
MG is always brave no one speaks at these topics bravely you reach 10 million 🔥🔥🔥
@AbdulRahman-lu6dn Жыл бұрын
Ivaru firstu video podumothu ltte ku support panni podala, violence maathri potaaru.. Ipa update aagirkaaru..
@jayasuryamerali6290 Жыл бұрын
Ya seeman pesalaya
@selvamgunalan5981 Жыл бұрын
But we need detailed video bro....pls bro..... seriously sema video....
@viswanathan0074 Жыл бұрын
👍
@narendar7261 Жыл бұрын
@@AbdulRahman-lu6dn ama bro
@SachinSachin-dh5vx Жыл бұрын
பிரபாகரன் உயிரோடு தான் இருக்கிறார் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் தலைவர்💥💯💪🙏
@dineshganesan8939 Жыл бұрын
True 💕
@PRABHAKARANLL Жыл бұрын
Fact. We love prabhakaran. He is a great leader
@jonathandravid3862 Жыл бұрын
Sir, I am a Sri Lankan தமிழன் and we are your relatives 🇮🇳🇱🇰 தோபில்கொடி உறவுகள் ♥️
தமிழ் ஈழம் மற்றும் தமிழ் நாடு உறவுகள் இன்னும் உள்ளனர்
@vishwa21352 ай бұрын
Srilanka la tamil padam oduma?? I am tamilnadu tamilan..
@Tamilan683 Жыл бұрын
இனி வரும் காலங்களில் இவர் போல் ஒரு தலைவன் உலகில் இனி எவனும் பிறப்பதில்லை.💞💞💞
@sobi2870 Жыл бұрын
Mad respect and much love all the way from London for speaking about us Eelam Tamils bro ❤
@ushakupendrarajah7493 Жыл бұрын
Hi MadanGowri, I am unable to continue your video without tears, thank you for the support and heartfelt blessings to all Tamils from Srilanka and all over the world . Thank you 🙏 🙏🙏🙏😇😇
@logeshb2321 Жыл бұрын
I need contact with you srilanka tamil....what happened at may 9 2018
@Traveling_Soldier__ Жыл бұрын
14 years Passed But Still Paining 😢 😢
@jeevan270578 Жыл бұрын
Tamil is useless traitors. Nothing for Tamils. He was death by own people. Wasted. His history become free money making business
@malathibhaskaran5453 Жыл бұрын
வலி மட்டும் ' உடையவர்கள் ( srilankan tamils) kku mattum dhaan தெரியும். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடியவர்கள் அவர்கள். நிற்க. Indian tamils, tamilan tamils kkum பரிவு இருந்தது. ராஜிவ் காந்தி கொலை வரை. பிறகு multiple emotions dhaan. Naanga pesaradhellam oru podhuvvana கருத்து தான். குறைந்த பட்சம் அதிகாரங்கள் சிங்கள அரசு கொடுத்தாலும்... தமிழர்கள் நலம் கருதி, கொடுத்ததை ஏற்று கொண்டு, பிறகு...அதிகம் கேட்டிருக்கலாம் என்பது என் போன்ற பொது மக்கள் ( அனுதாபி களின்) கருத்து. ஏன் என்றால் அவ்வளவு தமிழர்களின் வாழ்வு அவர் கை யில் இருந்தது.
@katradhuthamizh Жыл бұрын
Shamed to be indian tamil when i was reading abt this history. Because we didn't fighted with you all. 🥺. தமிழ் ஈழம் 💖
@jpvlog2001 Жыл бұрын
வீரத்தால் வீழ்த்தவில்லை துரோகத்தால் வீழ்ந்தோம்😥
@vinithvini3942 Жыл бұрын
ஈழத்தில் விழுந்த எமது தமிழ் புலிக்கொடி நாம் தமிழராய் தமிழகத்தில் பூ பூக்கும் 🔥🔥🔥🔥
@alekyans0212 Жыл бұрын
Prabhakaran is our pride to our nation. While we here the name Prabhakaran literally we get goosebumps 🔥 🇮🇳 ----Love from Chittoor (AP)
@gerardpatric5223 Жыл бұрын
Prabhakaran is Srilankan bro!
@PrinceArcon Жыл бұрын
He is from Tamil Eelam. so, don't use indian flag. India's congress government and DMK sent indian army to Tamil Eelam. they killed and raped thousands of tamil people. 🥹
@alekyans0212 Жыл бұрын
@@gerardpatric5223 yes ofcourse, srilanka is also part of India right bro once upon a time. While we are kids in school days in our India map they will add srilanka. So I said our nation.
@sornalathamahajeeva5192 Жыл бұрын
@@gerardpatric5223 he is tamilan bro
@mohankrishnan1557 Жыл бұрын
Namba Nation army oda help vechu tha prabakaran ah konnaanga.......
நான் மே 18 வரை முள்ளிவாய்க்காலில் இருந்தேன் இலங்கை தமிழர்கள் பட்ட கஸ்டங்ளை மறந்து தற்போது வளர்ந்து வரும் போது தமிழ்நாடு அரசியல் இலாபத்திற்காக எதற்கு தமிழீழ போராட்டத்தையும் தலைவரையும் வைத்து அரசியல் பண்ணுறாங்க இதனால் இலங்கை தமிழருக்கு தான் ஆபத்து இலங்கை தமிழன் சாகும் போது எந்த தமிழ்நாட்டு அரசியல் வாதியும் அழுத்தம் கொடுத்து பேசியதில்லை
@sandysaran1374 Жыл бұрын
நாயகன் மீண்டும் வரர் எட்டுத் திக்கும் பயம் தானெ… தலைவர் மீண்டும் வருவர் 🔥💯
@rohithmanimaran Жыл бұрын
எம் இனத் தலைவன் மாவீரன் மேதகு வே பிரபாகரன் 👑🙏🏻
@hacker_beatz8875 Жыл бұрын
இருந்தால் தலைவன்🦁💥. இறந்தால் இறைவன்.❤️🙏🏻
@sharanrao3352 Жыл бұрын
போராளிக்கு மரணமே கிடையாது❣️👍
@ppk7000 Жыл бұрын
Hats off and my respect to my Srilankan Tamil brothers and sisters. My salute to my Great Hero Prabakaran.
@jyotisundaram8021 Жыл бұрын
Hi Madan, I am a tamilian from India-Thirunvelli, stayed in Adyar- Chennai for more that 12 years and left Chennai in 2004 to Canada. Just to let you know that when I was back in Chennai in 2011 to get married to a Srilankan guy, the Adyar Registrar did not want to do the registration of our marriage saying I cannot get married to a Srilankan. I had to fight back you are Ok to marry a black, a chinese but why not you own Tamil person. Since he did not agree to register I had to throw a big bundle of money on his table saying I am the one who is going to be with him and that I wont even be here in this country at all - thats when he registered our wedding. I am telling you this because even now Tamil people are not respected anywhere even in the foreign land and I had this faced myself and sometimes makes me regret to be an Tamil and above all an Indian. To give another example, keralites come and earn their living in Tamil Nadu starting a tea shop and establish themselves to go abroad. But when they come to a foreign land they treat Tamil people like crap. Already North Indians do not respect us in many ways but we are not respected even from other south people.
@aaronmichael8705 Жыл бұрын
Everything will be ok one day
@rdx706 Жыл бұрын
boaring makeup of story, i did't like this fake story
@jyotisundaram8021 Жыл бұрын
@@rdx706 You will only like the REAL fake story. But this is a real incident which happened with me. If you don't know just don't say its fake. I am not a chinese to tell a fake story. I have even mentioned the name of Adyar's registras office and can give you name of the person who said this also. So if you don't agree, you don't have to say it is fake. What am I going to get anyways telling a fake story. Do you think I have time for that? You don't have to hurt other people by saying it is fake or bogus, coz it did not happen with you and you don't what other person went through.
@firozcena2900 Жыл бұрын
Now how are you with your partner
@yanand4036 Жыл бұрын
Very good information 👌 👍
@sathishmaha-0272 Жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வீரப்பன் இலங்கைக்கு எங்கள் அண்ணன் விடுதலை சிறுத்தை பிரபாகரன் அவர்கள் மட்டுமே 🔥🔥🔥🔥🙏🙏🙏
@narendar7261 Жыл бұрын
Yow siruthai illa puli 🤦🏻♂
@vishnu7943 Жыл бұрын
இருந்தால் 🐅எங்கள் தலைவன் இல்லை இரந்தால் 🔥எங்கள் இறைவன் 🔥🔥🔥🔥🔥
@RKsugan22 Жыл бұрын
நாம் தமிழர் 🌾✊
@reepro4731 Жыл бұрын
Ithe nee pone video la irunthu porre boomer konjam mooditu iru
@HITMANGOPI Жыл бұрын
Olunga elutha da spelling mistake
@aashiqbasha9306 Жыл бұрын
Bro kadavul nu solli avarukum oru sala vachi ruvingala 💀
@majuvijay314 Жыл бұрын
எங்கள் கடவுள் பிரபாகரன்
@thayalanarumugam425 Жыл бұрын
காலம் கனிந்து விட்டது 14 ஆண்டுகள் ஆனாலும் அவர் இன்னும் வாழ்கிறார் வருவார் என்றதும் நம் அனைவரின் எதிர்பார்பில் தான் நம் தலைவரின் வீரம் இருக்கிறது. அரசியல் முலமே நமக்கான தேவையை நிறைவு செய்ய முடியும்.
@albatrose143 Жыл бұрын
இங்கு பல பிரபாகரன்கள் இருக்கலாம். ஒருத்தர கொன்னுட்டா முடிஞ்சதா அர்த்தம் இல்ல.. We will rise again soon..
@Krishna94824 Жыл бұрын
உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் 🔥💪💪💪
@shaun5761 Жыл бұрын
💪🐯
@rajaaudiosMudukulathur Жыл бұрын
தலைவன் இறந்ததாக சொல்லப்பட்ட அந்த தினத்திலிருந்த மக்களால் பேசப்பட்டு வரும் ஓரே செய்தி தலைவன் இருக்கிறான் என்பதுதான்....
@JackSparrow-li3ye Жыл бұрын
Legends Never Die 🔥
@channeldlanka870 Жыл бұрын
😂😂😂
@mrspy8286 Жыл бұрын
🥰🥰
@jeevan270578 Жыл бұрын
Tamil is useless traitors. Nothing for Tamils. He was death by own people. Wasted. His history become free money making business. DMK backstabbing.
@iniyanprabhakaran Жыл бұрын
@@channeldlanka870 go and fix your economy first Singala balla😂😂🖕🏽🖕🏽 Shit Lanka is begging Tamil Nadu for money and medicines now 🥳🙈🤤😍🥰
@iam_dhxtshx754 Жыл бұрын
Proud to be a Srilankan தமிழச்சி 🔥
@katradhuthamizh Жыл бұрын
💕
@prasadp5112 Жыл бұрын
Is it
@narentgod1858 Жыл бұрын
Heyy
@naguraj8445 Жыл бұрын
Nam anaivarum thamilare
@naguraj8445 Жыл бұрын
Prabhakaran innum sagala avar varuvar Tamil ina makkalai metu edupar
@thanansayanist9383 Жыл бұрын
ஈழத் தமிழினத்தை காத்த எம்முடைய தலைவர். வாழ்க மேதகு வே. பிரபாகரன்.அவர்கள்.... இருந்தால் எம்முடைய தலைவர் இல்லையென்றால் எப்பொழுதும் எங்களுக்கு இறைவன்.
@sumathig8322 Жыл бұрын
Very diplomatic talk Madan gowri. Keep going. Pray for the best .👌👏👏👍
@skjens5560 Жыл бұрын
யுத்தம்முடிந்து இவ்வளவு காலம்கடந்தும் யுத்த அதிர்வு எனக்குள் இன்னும் இருக்கு வானத்தில விமானசத்தம் கேட்கும்போதெல்லாம் சிலவினாடி பதட்டம்வரும் போர்விமான இரைச்சல் இன்னும் ஆழ்மனதைவிட்டுப்போகவில்லை
@julietjoe3210 Жыл бұрын
So u must be knowing how probakaran die? pls tell.
@mmalarmmalar3490 Жыл бұрын
💯👍💯👍
@Nilaksi Жыл бұрын
உண்மை தான் அண்ணா இப்ப கூட பயம் தான் அந்த சத்தம் கேட்டாலே
@balabalakrishnan6872 Жыл бұрын
After this video i have lot's of respect for you MG. Tamil will never die
@zaynprayn8666 Жыл бұрын
ONCE A KING, ALWAYS A KING!🤟🔥
@vinoe__7473 Жыл бұрын
@@rcbfansiwwnwajajaj 🤦
@malathi9144 Жыл бұрын
@@rcbfansiwwnwajajaj prabagaran
@trendingonly234 Жыл бұрын
@@rcbfansiwwnwajajaj ada pavi
@yatishv8063 Жыл бұрын
@@rcbfansiwwnwajajaj Even I am Virat Kohli fan but u can't compare Prabhakaran with Kohli. This video isn't about cricket so don't bring cricket here. Prabhakaran was fighting for country for PPL to get rights wch can't be done by common man.
@shaun5761 Жыл бұрын
🐯💪
@mohammedubaidulla763 Жыл бұрын
Proud to be a subscriber of madan Gowri bro MG SQUAD 🖖🖖🖖🔥 Forever 🖖
@தமிழ்த்தாய்-வ3ப Жыл бұрын
அவர் உயிரோடு இருக்கரோ இல்லையோ எங்கள் மனதில் எப்பொழுதும் இருப்பார்
@God-bv7fl Жыл бұрын
Love from Malaysia Tamilan Salute to our Talaivar Prabhakaran sir
@munuswamybaghatsingh5257 Жыл бұрын
அண்ணன் பிரபாகரன் மற்றும் இலங்கை பற்றி தாங்கள் இதுவரை பேசவில்லை என்ற பெரிய வருத்தம் இருத்தது, தைரியமாக பேசியமைக்கு நன்றி
@vijayakumarh6908 Жыл бұрын
அனைத்து தமிழ் மக்களும் சேர்ந்து ஒரு தமிழருக்கான ஒரு நாடு
@Tamilz Жыл бұрын
Thank you for sharing our eelam tamil story’s love from Canada We live in hope one day our eelam Tamils can live freely in eelam 🇨🇦🐅🐅🐅
@a.b.manikandana.b.manikand8303 Жыл бұрын
இனிய மாலை வணக்கம் பிரதர் கோயமுத்தூரிலிருந்து மணிகண்டன்
@a.b.manikandana.b.manikand8303 Жыл бұрын
நன்றி சகோதரரே
@Virumandi_ Жыл бұрын
இருந்தால் எங்களின் அடையாளம் இறந்தால் எங்களின் தெய்வம்❤💯
@ashapriyadarshaniSL Жыл бұрын
நான் ஓர் இலங்கை தமிழ் பெண். தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நான் உள்ளிட்ட அனைத்து தமிழர்களதும் நம்பிக்கை. ஆனால் 2009 இல் போர் தோல்வியின் பின் இன்றுவரையிலும் இலங்கை தமிழர்களாகிய நாம் பல்வேறு பாரபட்சங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.. இன்றைய காலகட்டத்தில் இன் நிலை குறைந்துள்ளது.. இனியும் ஓர் போர் வேண்டாம் என்பதை நான் நினைக்கிறேன்..
@sainarendsainarend955311 ай бұрын
👍
@firozcena2900 Жыл бұрын
Is Prabhakaran Alive Like - yes Coment - No
@RIZWAN-jd9ey Жыл бұрын
no
@RIZWAN-jd9ey Жыл бұрын
this is dmk plan bro please understand all people turning another because ✒️ because this only reason
@A1_GAMER_TAMIL Жыл бұрын
No.. He is a God of Tamilan's 😖
@nielsbohr4299 Жыл бұрын
@user: vitta unga toilet la thanni varalai la na kooda dmo va blame pannuva pola
@karans2346 Жыл бұрын
Yes he alive
@statuspointnkl26 Жыл бұрын
கர்நாடக வனத்துறை தமிழரை சுட்டு கொன்றதை பற்றி பேசுக அண்ணா 🖖
@joygladies5438 Жыл бұрын
I'm so astonished and feeling emotional to see several tamil youngsters are typing comments in tamil in most videos we see😭 தமிழ் வாழ்க❤
@narendar7261 Жыл бұрын
❤
@Mr_L30 Жыл бұрын
Thanks for your comments Miss British Girl...
@joygladies5438 Жыл бұрын
@@Mr_L30 adei😂 na pacha tamil ponnu.
@Mr_L30 Жыл бұрын
@@joygladies5438 ok di ne sonna seriya thaan irukum... Unnoda name Anglo Indian style la iruku adhu thaan sonnen...
@joygladies5438 Жыл бұрын
@@Mr_L30 மதத்தால் நான் ஒரு கிறிஸ்தவன் இனத்தாலும் மொழியாலும் நான் ஒரு தமிழன்
@nilajanb7204 Жыл бұрын
The Name "Prabhakaran" will lead us for more and more years ❤️. Note we are not "Ilankai tamilarkal", we are "eezha tamilarkal". Yes I am a proud Eezha tamizhan🐅
@lakshmi36988 Жыл бұрын
Ena difference rendukum? Unmaila therila adhan kekren
@RantMale Жыл бұрын
@@lakshmi36988 Eezha tamizhan enbadhu dhaan avargal adaiyalam nanba... because avanga "Tamil Eelam" Thani Naadu Kayttu dhanhe Kaytu Fight Pannanga... So adhu dhaan avanga adaiyalam... but nammaku ippo naadu kadaikala so ippo avangala ellorum "Ilankai tamilarkal" appidinu soldranga... but avangala Eezha tamizharnu dhaan sollanum adhaan avanga adaiyalam..
@alfeo_quotes Жыл бұрын
வரலாறு நிச்சயம் பிரபாகரன் அவர்களை கொண்டாடும்... மற்றவர்கள் நிலை...!
@AshokKumar-sr1zx Жыл бұрын
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரின் மூச்சுக் காற்றிலும் எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஆன்மா வாழ்கிறது. தன் இனத்திற்காக தன் வாழ்வையே அற்பனித்த ஆகச்சிறந்த இனத் தலைவன்.
@tdisnygomez2833 Жыл бұрын
நாயகன் மீண்டும் வர்றான்...🖖🤗🤗🤗
@jebathasanjegathees8752 Жыл бұрын
Thank you brother 🙏 from Canada 🇨🇦 🙏.
@annadurai9602 Жыл бұрын
விதைத்தவன் உறங்கினாலும்.. விதைகள் உறங்காது.
@ganeshkarthi6269 Жыл бұрын
Thalaivan Come back♥️♥️♥️
@HarishHarish-pk2es Жыл бұрын
தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர் மாவீரர் மேதகு வே.பிரபாகரன் ..
@maaridk6328 Жыл бұрын
மாசற்ற மாவீரன் எங்கள் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன்...
மிக அருமையான பதிவு தம்பி மிக்க நன்றி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒரு தமிழன்
@shriramsachi Жыл бұрын
Thank you so much for your heart full wishes at the end of the video brother. Your concern on us Srilankan Tamil pple really means alot. God bless you
@sharpsharon123 Жыл бұрын
Bro Love from srilanka bro ....🇱🇰🇱🇰 I am 16 years old .... PRABAGARAN VANTHA THAMILARGALUKU VIDUTHALAI KITAIKUM ....
@anugayathri6154 Жыл бұрын
Can't stop Crying... while start talking this topic.
@seaplayer4674 Жыл бұрын
அவர் எங்கிருந்தாலும் தன்மான தமிழர்களது ஒரே தலைவன் தான்.
@alone3fx636 Жыл бұрын
Kannathil muthamittal... Best example 👍🔥
@RMRAquarium Жыл бұрын
மொத்த இலங்கை தமிழர்கள் சார்பாக . உங்கள் காணொளிக்கு மிகவும் நன்றி மதன்.
@antonyantony8012 Жыл бұрын
Mr. Madan fantastic explanation 👏 from Sharjah UEA.
@allinall2121 Жыл бұрын
🔥💯🔥நான் இறந்துபோவது முன்பே ஒரு பிரபாகரனை பார்க்க வேண்டும் இல்லையெனில் அது நாடாக கூட இருக்கலாம் 🔥💯🔥
@Babu12334 Жыл бұрын
Once upon a time there lived a ghost. Is definitely a right statement for him. Respect.
@RISHI753 Жыл бұрын
Last words thank you so much ❤️🇲🇾
@rajeshkannanrajamurthy7995 Жыл бұрын
Thank you for making this video Anna 🙂❤️
@chithusclipstamil844 Жыл бұрын
இன்னும் உயிருடன் இருக்கிறார் மனசு அப்படிச் சொல்கிறது கனவு நாயகன் நாம் வாழும் போது பார்த்த கேட்ட மாவீரன்
@vykunthanvisvalingam3225 Жыл бұрын
Hats off to MG. I am a srilankan Tamil lives in abroad. You are making videos with correct information. Not just putting what is in internet. After all these years and sacrifices Tamils are asking a pure federalism just like what India US and many other countries have. India who forces the LTTE to accept the 13th amendment is not doing anything now. We were destroyed by Rajiv and Indian federal government that is the bitter truth
@Manijkoi Жыл бұрын
India doesnot follow federalism, you have no idea about howcruel it is towards certain community, sri lankan were betrayedby your own people, then india then other countries
@anonymousananymous Жыл бұрын
One single lady( Sonia)wanted revenge and she got it. If only the present Indian Government was there then things would have been different. They would have definetly supported a Hindu leader. It was all bad fate of thamizhinam. 😢
@kannakc4078 Жыл бұрын
@@anonymousananymouspresent bjp govt at that time also not helped. Infact LTTE was powerful at the peak was interrupted by bjp govt to save 40000 srilankan army falling to LTTE feet. If BJP govt.never interrupted the things could be different at this time.
@anonymousananymous Жыл бұрын
@@kannakc4078 what rubbish are you talking. BJP govt wouldn’t have let anything bad happen to Prabhakaran. He was a personal favourite to many rss leaders. Bal Thackeray has referred to him as a brave hindu warrior like Shivaji Maharaj. You are talking about the time when BJP was a minority ruling party. And Vajpayee was fooled by many leaders and pressurised like hell by the alliances. Including Karunanidhi.Yes dmk held an alliance with BJP then. And all of them Kept pressurising them to do what they like
@anonymousananymous Жыл бұрын
@@kannakc4078 And never forget what Sonia did. She held tea parties with China. Lured them into fighting against LTTE. Helped to transport weapons from Ukraine into Srilanka. That one family caused this destruction
@dailyriderS4 Жыл бұрын
நீங்கள் இப்பதான் அண்ணா தமிழர்களுக்கான வீடியோ பதிவேற்றியதற்கு நன்றி
@Vishal-g1w Жыл бұрын
Prabhakaran legend never die thanks Madan Anna u talk about this 💖💖❤️💥
@kaniniki8180 Жыл бұрын
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ஒவ்வொரு தமிழர் மனதிலும் From canada our God
@tamilhdmovies927 Жыл бұрын
தலைவன் வருவர் 🔥❤️🥵
@அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன் Жыл бұрын
இங்கிருக்கும் நாம் உணரக்கூடிய விடயம், அவர் இல்லை என்பதே.இருந்திருந்தால் யுத்தத்தின் பின்னர் நாம் அவலப்பட்டிருந்தவேளை ஒருதடவையாவது தான் இருக்கிறன்டா என்று சமிக்ஞை காட்டியிருப்பார்❤
@navheethnavheeth2193 Жыл бұрын
Once upon a time there lived a ghost 👻 velupillai prabagaran ❤ he is not myth anymore. This dialogue suits for him only 💥💯🔥
@janavino3065 Жыл бұрын
வணக்கம் உங்க வீடியோ மிக நெகிழ்ச்சியாக உள்ளது.நன்றி
@satheeshruthra414 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪
@amie3224 Жыл бұрын
Well Said👏🏼👏🏼
@HunterYT29 Жыл бұрын
தலைவன் என் இனத்தின் இறைவன்
@mathushanmathu7989 Жыл бұрын
நாங்க எவ்வளவோ கஷ்டங்கள தாண்டி தான் வந்துருக்கம் Prabakan எப்பவும் எங்க மனசுல இருப்பார்
@madras_boy_kumaran Жыл бұрын
Staying United is the only way ❤ for Tamil people ❤
@yoganasrimaharasa7497 Жыл бұрын
Super bro ithai parri sonnathukku rommpa rommpa nanri
@Aabir_TTF_Lk Жыл бұрын
Captain Prabakaran.........❤🔥
@NaveenKumar-gd2wn Жыл бұрын
Neenga once upon a time there lived a gost sollum pothu na thalaivar parbakaran nenaichu parthen.. I got goosebumps bro... Nenaikum pothe ipadina.. Vantharuna vera mathiri🔥🔥
@kumarkitusna7191 Жыл бұрын
உண்மை தான் விடாமுயற்சி, பல சோதனைகள், வேதனைகள் தான்டி. ஆனால் மாறாத ஆறாத வடுக்களுடன் இன்றும்.... தமிழ்🙏🙏🙏👍🏾
@punithavathysiva162 Жыл бұрын
Super motivation about Tamilians hardwork and victory