யோவான் சொன்னதை கேட்டு இயேசுவை பின் தொடர்ந்த இருவருள் அந்தியேரா ஒருவர் அவர் சீமோன் பேதுருவின் சகோதரர் அவர் போய் முதலில் சகோதரரான சீமானைப் பார்த்து மெசியாவைக் கண்டோம்" என்றார் மெசியா என்றால் அருள் பொழிவு பெற்றவர் என்பது பொருள் பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, " நீ யோவானின் மகன் சீமோன் இனி கேபா" எனப்படுவாய்" என்றார் கேபா". என்றாள் " "பாறை' என்பது பொருள்.