இவருடைய கருத்துக்களை கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை தினமும் ஆழ்ந்து கேட்பேன் உண்மையில் இவரது பதிவுகள் மனதிற்கு மிகுந்த ஆறுதலாகவும், மனதை தூய்மைப்படுத்துவதாகவும் இருப்பதால் இவரை இயல்பாகவே இவரை மதிக்கும், நேசிக்கும் நேயர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் மிகுந்த சகோதர துவத்துடனனும் தாயார், பிள்ளையாக பழகிய காலம் இன்றும் மகிழ்ச்சி அளிக்கிறது
@mehnaznazeer6041 Жыл бұрын
T
@AJDTHDishAntennaSalesSer-cb2kq Жыл бұрын
நெறியாளர்க்கு அனுபவம், பொருமை தேவை.
@mohamedameermohamedishak60954 жыл бұрын
நிகழ்ச்சி நெறியாளர் பூணை மாதிரி குறுக்கே, குறுக்கே பாய்கிறார். அவரை முதலில் கட்டிப்போட வேண்டும்.
@tamilpiriyan8311 Жыл бұрын
இதில் மக்கள் இயேசுவிடம் தேவன் உனக்கு உதவி செய்வார் என்கிறார்கள். இயேசுக்கு உதவி செய்யும் அந்த தேவன் யார?
@habeebullahkkdi862 Жыл бұрын
Wow superb bro ❤🎉unmai unmai unmai ❤🎉
@ffjffnccvcx26824 жыл бұрын
Excellent very great anaivarum. Paarkkavendiya pathivu
@meerabeeve61342 жыл бұрын
P. Jainulabdeen you r great. You answered the questions very politely, softly, smoothly and cooling. Now only I start listen to yr talk. I like it. Super. SuhhanaAllah. 👌👌👌
@jeyabalan64543 жыл бұрын
அண்ணன் b j அவர்கள் கல்லாத மேதை இயற்கையான அறிவு ஆகவே அவருடைய ஆற்றலை இறைவனால் அவருக்கு விசேடமாக கொடுக்க பட்டதாக ஏன் கருத கூடாது ?
யோவ் நடுவரே அவர் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்பரம் உன் கேள்விய கேளுயா கதுலகூட வாங்க மாட்டேங்கிர
@mohammedbasheer88944 жыл бұрын
பிஜே அவர்கள் வெளியில் வரக்கூடாது முதுகில் குத்தியவர்கள் இன்று தொலைக்காட்சி நேரலை பார்க்கும் போது மனம் நிறைவு பெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்
@mohammadrifty1428 Жыл бұрын
Masha Allah good program from Saudi arab
@NaseerAhamed-uf7ch10 ай бұрын
அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
@yusufdiveryusufkandysrilan35732 жыл бұрын
பேட்டி எடுப்பவர் மக்கள் கேட்கும் கேள்வியை பதில் கூற விடுகிறார் இல்லை இவர் குழப்பிகிறார் விவதம் செய்கிறார் பதிலை முழுமையாக கூறி முடிக்க விடுகிறார் இல்லை இவர் குலப்புகிறார் தயவுசெய்து இதற்கு பிரகு நிகச்சிகளிள் நல்ல முறையில் கேட்க கூடியவறை போடவும் பொறுமையாக கேட்கவும்
@abdulhameed22214 жыл бұрын
நெறியாளர் அவர்களே தயவுகூர்ந்து அவர் சொல்லும் விளக்கங்களை கொஞ்சம் உள்வாங்கி சந்தேகத்தை கேளுங்க..
@nilgiriskitchen89833 жыл бұрын
வேணும்ணே பேசறான்
@veluchamyveluchamy81253 жыл бұрын
@@nilgiriskitchen8983 🤣🤣🤣
@SANGAIABDULAZEES Жыл бұрын
நெறியாளரின் குறுக்கீடு அதிகமாக இருக்கிறது.... யோவ் நடுவரே அவர் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்பரம் உன் கேள்விய கேளுயா கதுலகூட வாங்க மாட்டேங்கிர அதிகபிரசங்கம்!
@djfahim4u4 жыл бұрын
அவர் சொல்லவரும் கருத்தை முழுமையாக செல்லவிடாமல் இந்த நெறியாளர் இடையிடையே குறுக்கிடுகிறார்.
@humanity80172 жыл бұрын
நடுவர் உரை கேட்பதற்கு வரல மாதிரி இருக்கு. ...
@thulasiraman7524 жыл бұрын
Good interview
@MrRyder37379 ай бұрын
15 நிமிட ஆடியோ புகழ் 😂😂 மண்ணடி மைனர் குஞ்சு
@habeebrahman87144 жыл бұрын
நெறியாளரின் குறுக்கீடு அதிகமாக இருக்கிறது....
@zaheedwazeem7646 Жыл бұрын
Masaha allah aarumiyaane pechu
@v.ahamedbashabasha99323 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்,
@basheerabevi38023 жыл бұрын
I seek the forgiveness of Allah, there is no true god except Allah, the Ever-Living, the Self- Subsisting, and I turn to Him in repentance
@abdullarangasamy1988 Жыл бұрын
அஸ்ஸலாமு அலை க்கும்
@umarabubackr39024 жыл бұрын
Good for seeking knowledge about Islam.
@babujani82744 жыл бұрын
Allah 🤲🤲☝️☝️ Allah 🤲🤲☝️☝️
@mzdef2382 Жыл бұрын
Please allow the speaker to express his idea completely. You are not allowing to understand his complete idea.
@syedmubarak3372 жыл бұрын
P j avargalai ventum enre veliyettriyavagalin kavanathil intha pathivu sinthikka vendiya onru p j avrgalin arivartha pathilgal madha allah miga miga sirappaga irunthathu
@HumayunRaja-bt1nn17 күн бұрын
Neengal vandha piraguthan pirachanayum vandhadhu
@abdulrazaq34689 ай бұрын
ஜெயினுல்லாபுதின் எனக்குபிடிக்காது அதே நேரத்தில் அவர் எடுத்துரைக்கும் பதில்கள் வரவேர்ப்பவை
@v.ahamedbashabasha99323 жыл бұрын
Assalamualaikum Hazarath, தூவா செய்யுங்கள் எனது பெயர் V.அகமது பாஷா த/பெ: அப்துல் வாஹப்.
@paulhenry36373 жыл бұрын
ஐயா 'மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் விடத்தில்' இறைவா நான் உன்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்க 'இறைவன் அதற்கு' அந்த மலையை பார் என்று சொல்ல,அதன்படியே மூசா அலைஹிஸ்ஸலாம் மலையைபபார்க்க வெடித்துச்சிதறுகிறது என அல்குர்ஆன் கூறுகின்றது இதைப்பற்றி விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்
@dawoodhajamydeen56512 жыл бұрын
நம்முடைய கண்ணால் உலகில் இறைவனை பார்க்கமுடியாது காரணம் மிக்க ஒளி மயமணவன் மூஸா அலை பிடிவாதம் செய்தார் அல்லாஹ் வின் ஒளியினை கொஞ்சம் தூர் சினாய் மலையில் காட்டினான் மலை சிதறியது மூஸா அலைஹிஸ்ஸலாம் பயதால் சுஜூ தில் விழுந்தார் உலகில் பார்க்க முடியாது மறுமையில் காணலாம் நபி சல்ஹு சொன்னார்கள்
@rahamathulla1431 Жыл бұрын
இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா? இறைவனை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா? என்ற கேள்விக்கு இஸ்லாம் அளிக்கும் விடை, முடியாது என்பது தான். அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடியுள்ளார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை. "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 261) இறைவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 3234, 4855, 7380) மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தவர் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்ட போது அவர்களை அல்லாஹ் இடியோசையினால் தாக்கினான் என்று திருக்குர்ஆனின் 2:55, 4:153 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை.
@abdulbasith89684 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் சகோ. பி.ஜை. பேசும் 51 நிமிடங்களுக்கு பிறகு NRC ஐப் பற்றி பேசும்போது எடிட் செய்யப்படுகிறதே என்ன நோக்கம்.. அல்லது நெட்வொர்க் ப்ராப்ளமா? எடிட் செய்வது போல் தெரிகிறதே? மதிமுகம் விளக்கவும்....
@v.ahamedbashabasha36042 жыл бұрын
அஸ்ஸாம் அலைக்கும் ஹஜரத்
@user-pv5ny2ut3m Жыл бұрын
Assalamualaikkum
@siraj83713 жыл бұрын
அவருக்கு ஒன்னும் தெரியாத நபர் 😆👹😂
@mohamedisran25074 жыл бұрын
👍👍👍👍👍👍✋✋✋✋✋✋👆
@mohammedsuhaib63402 жыл бұрын
Assalaamu alaikkum. Pj
@mdrifai6883 жыл бұрын
👌👌👌👌👌👌
@TamilSelvan-fl5ec Жыл бұрын
ஐயா நபிகள் நாயகம் அவர்கள் தான் மீண்டும் பிறக்கப்போவதாக சொன்னதாக நீங்கள் பேசியிருக்கீங்க.அது குரானில் எங்கு இருக்கிறது என்றுசொல்லுங்கள்..பூ பைபிள் இவ்வளவுதானா என்று நீங்கள் எழுதிய புத்தகத்திலும் படித்ததாக நினைவு
நீங்கசொல்லலாம் ஒருகடவுள் என்றுஅதுதவறூ ஏன்னா ஒருகடவுள்இருந்தால் எல்லோரையும் ஒரே மதத்தில் படைத்திருப்பார்
@dawoodhajamydeen56512 жыл бұрын
கடவுள் மூளை கொடுத்து இருக்கிறார் ஒரு ஆண் ஒரு பெண் மனிதனை படைத்தார் எது சரி என்று நாம் தேர்ந்து எடுக்க வேண்டும் யார் சந்தி ரன் சூரியன் மலை வானம் பூமி காற்று நெருப்பு மரம் செடி கொடி இந்தியா அதில் உண்ணயும் என்னை யம் படைதானோ அவன் தான் கடவுள்
@r.m.muruganr.m.murugan34702 жыл бұрын
@@dawoodhajamydeen5651 அதைத்தான் நானும் சொல்லுகிறேன் ஒரே கடவுளா நூறுகடவுளா என்பதை பலஜாதிகள்பலமதங்கள் ஃபலமாதிரியானஉயிர்கள் இருப்பதால் நம்மூளையைவைத்து நாம் அறியவேண்ணடும் உதாரணம் நீங்கள் மாட்டை கொன்று சாப்பிடுகிறீர்கள் அந்தமாட்டுக்கு வலிக்கும் ஆனால்நீங்கள் அதைகொல்வதால் உங்ககடவுள் உங்களை மன்னிப்பார் ஏன்னா அந்தமாட்டைபடைத்தது வேறுகடவுள் அப்படொத்தானே உங்கள் கடவுள் அந்த மாட்டைபடைத்திருந்தால் நீங்கள் அதைகொன்றுஉண்ணமாட்டீர்கள்தானே
@r.m.muruganr.m.murugan34702 жыл бұрын
@@dawoodhajamydeen5651 ஒண்ணு கடவுளே மூளையின்றி பலவாராக படைத்தான் என்பதைஒத்துக்கொள்ளுங்கள் இல்லை வேறு வேறுகடவுள் படைத்தான் என்பதைஒத்துக்கோள்ளுங்கள்
@noorulhaqhaq15822 жыл бұрын
Solliittaru knowledge Mundaam pooyaa pooy we alaya paruu
@nilgiriskitchen89833 жыл бұрын
Pj sir avana oru Appu Appunga
@vadivelan65403 жыл бұрын
Foolish answer about transgender
@MokkaiPandi-e6c Жыл бұрын
டங்காமாரி டோமாரி பீஜே ஒரு ஒழ்மாரி
@abdulbarymohamed643 Жыл бұрын
Mudhal kelwikku sariyana theliwana parhil illai
@kaalbairav89443 жыл бұрын
உங்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் ;சவுதியில் ,பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு ஓதுக்கீடு உண்டா
@abdulazeezmeeramohideen94892 жыл бұрын
indiyaavill pirandavaaarukku indiyaavill, ida odukkeedu kodukka vayndum. Paakisthaanil piranndaal paakisthaanil idea odukkeedu kodukka vayndum.
@kaalbairav89442 жыл бұрын
@@abdulazeezmeeramohideen9489 சரி ஒப்புக்கொள்கிறேன் நீங்கள் சொல்வது நியாயம்தான்
@yoonus-vlog2 жыл бұрын
Kaal bairav நண்பரே நீங்க இந்த கேள்வி கேட்கும்போது எனக்கு ரொம்ப கோவம் வந்துச்சு ஆனா நீங்க கீழ புரிஞ்சுகிட்டு எனக்கு இப்ப புரியுது அப்படினு சொல்லி இருக்கீங்க அப்புறம் தான் எனக்கு உங்க மேல கோவம் இல்லாம போச்சு நீங்க அறியாமல் இருக்கீங்க நிறைய விஷயம் தெரியாம இருக்கீங்க ஒன்னே ஒன்னு புரிஞ்சுக்கணும் எல்லாருமே இங்கே உள்ள முஸ்லிம்கள் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தவங்க சரியா
@namasivaya98472 жыл бұрын
@@yoonus-vlog நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை
@babuji84234 жыл бұрын
Endha kaalaththil 10,15 Muslim M.l.a kal irundhaargal?
@naseerahamed8383 жыл бұрын
Kaethe millath kalaththil
@veluchamyveluchamy81253 жыл бұрын
🤣🤣🤣
@mohamedalijinna34862 жыл бұрын
நெறியாளர் அவசர பட்டு குருக்கிடுகிறார்
@chambersr46974 жыл бұрын
Avoid halal food
@AbdulJabbar-py3ef3 жыл бұрын
ஹலால் புட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவும் போரபோக்குல உளறகூடாது.
@m.ahamedkhaleel10462 жыл бұрын
ஹலால் உணவு தவிர்த்தால் அது உன் உடம்புக்கு தான் கேடு. ஹலால் என்றால் என்ன என்று தெரிந்து விட்டால் இந்த முட்டாள் தனமான கேள்விகளை கேட்கமாட்டீர்கள்
@juditnancy3102 Жыл бұрын
ydm paarungka
@PalaniPalani-no4pf Жыл бұрын
இந்த பி ஜே அவர்களுக்கு சரியான புரிதலும் இல்லை சரியான பதில் சொல்லவும் தெரியல, அவரை பொருத்தவரை குரானை உண்மை என்று சொல்லனும், விவாத வீடியோவில் பார்த்தாலே பொய்யான தகவலைதான் அழுத்தமாக பேசுவார்