#மாஷா_அல்லாஹ்! மிக அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
@RifaiZulaiha-lb5rm12 күн бұрын
بارك الله فيه،ورضي الله عنه وشفاه الله خيرا.
@SelvamSamy-v6l Жыл бұрын
நல்ல தகவல் அய்யா......நல்ல விளக்கம்.....சமீப காலத்தில் கிருஸ்துவ ஜபங்களில் இயேசு 2000 ஆண்டு வருவர் என்றும் சொன்னார்கள்.....பிறகு இப்போ வருவார் என்று சொல்கின்றார்கள்......இது தவறு என்று அறிந்தேன்.....உங்கள் விளக்கக் கட்டுரைகள் நல்லது....... மேலும இஸ்லாமியர்களும் நல்லக புரிந்து கொள்வார்கள்
@MohamedMuzaffar-go8gp Жыл бұрын
Muvaviya vukku wakkalattu patrutharum vilakkam evar vandu pj pinnanl povar Saudi Mannarku salaam poduvara. Poi fack
@packirmohamed32336 ай бұрын
Thanks and great explain and Allah bless you always.
@muhammadhasleen3722 Жыл бұрын
மாஷா அல்லாஹ் தபாரக் அல்லாஹ் ஜசா கல்லாக ஃபயர் உண்மையில் நல்ல விளக்கம் தந்தீர்கள் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக
@purescholar8740 Жыл бұрын
pj வாழும் காலத்தில் நம்மை வாழவைத்த அல்லாஹுக்கே எல்லாப்புகழும் உரியன.அல்ஹம்து லில்லாஹ்.(imaam,jm masjid,nj,usa.)
@AnsanAnsan-k5w17 күн бұрын
Thaliva sollittang allah ungalukku nallarul purivanaha
@syedbasheer8072 Жыл бұрын
மாஷா அல்லாஹ் ❤❤❤❤❤இவரைப் போல் விளக்கமாக சொல்ல எந்த அறிஞர் உள்ளார்கள்
@mohammadcadir7728 Жыл бұрын
முஸ்தபா பாய் bayaan பாருங்க.
@imraanali6410 Жыл бұрын
@@mohammadcadir7728அவர் அறிஞர் இல்லை. அவர் copy and paste செய்கிறேன் என்று தெளிவாக பல பதிவில் கூறிவிட்டார். அவர் சுயமாக ஆய்வு செய்து சொல்லவில்லை. அதையும் சொல்லியிருக்கிறார். Check with his other videos brother
@1980aju Жыл бұрын
@@imraanali6410ஆறிஞர் பட்டம்தான் ௨௩்களுக்கு முக்கியம் கிடைக்கும் செய்திகள் ௭ல்லாம் ௨ண்மை ௭ன்று நம்புபவரெல்லாம் ௨௩்க பார்வையில் அறிஞரா
@imraanali6410 Жыл бұрын
@@1980ajuமுஸ்தஃபா அவர்கள் அறிஞர் இல்லை என்பதை தான் நான் கூறினேன். குறிப்பாக, கிடைத்ததை எல்லாம் கூறும் பழக்கம் முஸ்தஃபாவிடம் தான் உள்ளது. அவர் பலவீனமான ஹதீஸை கூட ஏற்று கொண்டு பயான் பேசுகிறார். PJ கிடைத்த செய்தியை ஒன்றும் பேசவில்லை. ஆதாரத்தில் உள்ளதை தான் பேசுகிறார். குறிப்பு:- முஸ்தஃபா copy and paste செய்கிறேன் என்று தெளிவாக, வெளிப்படையாக ஒத்துக் கொண்டாரே. அதற்கு பெயர் என்ன ஜி..?
@MuhammadAli-cg9vd Жыл бұрын
Arumaiyaana vilakkam. Masha Allah.
@mastan8914 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ், மிக அழகான முறையில் சொன்னீர்கள். ஜசஆகல்லஹூ கைர்
@smmsmmoulana871 Жыл бұрын
இவருடைய பேச்சை மாத்திரம் கேட்டால் நீங்கள் வழி சபரி விட வாய்ப்பு உண்டு... எனவேதான் இஸ்லாம் என்பது ஒரு குறிப்பிட்ட விடயங்கள் மாத்திரமல்ல விசாலமானதாக இருக்கிறது என்பதனை பல பல பல பல பல உலமாக்கள் மூலம்... தேடி படித்துக் கொள்ள சொல்லுங்கள்
@sainulabdeenmohamedubaidul1434 Жыл бұрын
இமாம் மஃஹ்தியின் மீள் வருகையும் அதற்கான பாதை செப்பணிடலும் 1.எமது பொறுப்பும்,கடமையும் என்ன? 2.நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் என்ன? இஸ்லாம் எப்பொழுதும் நன்மையை ஏவி உன்மை,நீதி நியாயம், நேர்மை சத்தியத்தை வலியுறுத்தி நிற்பதுடன் அநீதி அக்கிரமம் ஆக்கிரமிப்பு அசத்தியம் போன்ற வற்றை எதிர்த்து தீமைகளுக்கு எதிராக போராட வலியுறுத்துகின்றன. தீயசக்திகள் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட பெயர்களிலும் அமைப்புகளிலும் தலைதூக்குவதை வரலாற்று நெடுகிலும் காணக்கூடியதாக இருப்பதை காணலாம் இத்தீய சக்திகளுக்கு எதிராக நபிமார்களும், இமாம்களும், தலைவர்களும் பல்வேறுபட்ட போரடங்களை நடத்தியதை காணலாம். நாமும் எமது கால தீய சத்திகளை இனங்கண்டு அவற்றுக்கு எதிராக உரிய முறையில் போரட வேண்டும் இன்றைய தீமைகளின் முழுவடிவமும் மத்திய கிழக்கில் மையம் கொண்டுள்ளன குறிப்பாக 1.இலுமுனாடி அமெரிக்க ஏகாதிபத்தியமும், 2.இஸ்ரேலிய ஸியோனிஸமும், 3.நஜ்திய வஹாபிஸமும் இணைந்து முழு உலகையும் தனது சைதானிய தஜ்ஜாலிய பிடிக்குள் வைத்துள்ளன. இன்றைய உலகிலுள்ள அனைத்துவிதமான தீமைகளுக்கும் (பித்னா) குழப்பங்களுக்கும்,(பித்கத்)நூதனங்களுக்கும், இம் மூன்று சத்திகளுமே காரணமாகும். நானும், நீங்களும், இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்தோ, அறியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ இம்மூன்று சத்திகளின் பிடிக்குல் சிக்குண்டு விடுபட முடியாமல் விடுபட முயற்சிக்கின்றோம் இவற்றின் பிடியிலிருந்து விடுபடுவது என்பது இலகுவான காரியமல்ல. இத்தீய சத்திகளின் பிடியிலிருந்து விடுபடாத வரை இத்தீய சக்திகளுக்கு எதிராக போராடாத வரை, இமாம் மஹ்தி யுடைய வருகைகான பாதையை செப்பனிடாதவரை இஸ்லாமிய இறை ஆட்சியையோ (குக்மதே இஸ்லாமி) இமாம் மஹ்தியின் வருகையையோ நாம் எதிர்பார்க முடியாது. சைத்தானிய தீய சத்திகளின் முழுவடிவமான அமெரிக்க ஏகாதிபத்தியம் களையப்படும் பொழுது ஒட்டுண்ணிகளான இஸ்ரேலிய ஸியோனிஸமும் நஜ்திய வஹாபிஸமும் இருந்த இடம் தெரியாது அழிந்து விடும் எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அழித்தொழிப்பது நீதிக்காக போரடுகின்ற நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
@blalalt796 Жыл бұрын
MASHALLA 🌜 👍 🌛 😮😮😮🎉🎉❤❤❤SUPER 👌 👍
@HABEEBMOHAMED3652 ай бұрын
Well Done dude. By MBS
@abdullarangasamy1988 Жыл бұрын
அல்லா ஹீ அக் பர் 🤲🤲🤲
@smmsmmoulana871 Жыл бұрын
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விளக்கத்தை சொல்கிறார்கள் உண்மை என்னவென்றால் அவருக்காக உலகம் குரல் கொடுக்கும் அவரை வரவேற்பதற்கான முயற்சியில் உள்ள ஈடுபடும் அதற்கான வேலைகள் அதற்கான பூமி அதற்கான மைதானம் அதற்கான சிந்தனைகள் உருவாக்கப்படும் என்று இருந்தால் நீங்கள் அவரை எதிர்பார்க்கலாம்...
@smmsmmoulana871 Жыл бұрын
இதனைப் பற்றிய தெளிவான விளக்கம் ஞானம் உங்களுக்கு தேவையாக இருந்தால் நீங்கள் பல உலமாக்களும் கற்றுத் தரும் விடயங்களை வைத்து படித்துக் கொள்ள வேண்டும்
@saamparachcharu9 күн бұрын
😂😂😂😂😂 EANPA PJ in AAYVU ARIVVUKKU MUN EVAN VARUVAAN? UTUBE SOATHU MAADU MOWLOV KLIN PECHU MUTTALKLUKKU MATTUMTHAN
@JinnahMohamed-ld3nh Жыл бұрын
Telivaha kulappuhirirhal allahtan ungalukku ner walee kaattanum
@grandgrand9323 Жыл бұрын
(ரலி)அல்லாஹு அன்ஹு என்னும் வார்தையை அல்லாஹ் இறந்த கால வார்தையாக அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் நானும் பொருந்திக் கொண்டேன் என்று பயன்படுத்தி இருக்கும் போது இப்போது நமக்கும் பயன்படுத்த முடியும் என்று எப்படி சொல்வது?
Oruvar saabam p saithal enna saiyavendum Alllahukkaka enakku pathil sollunkal
@smmsmmoulana871 Жыл бұрын
யார் என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும் எந்த அளவு சொன்னாலும் எந்த விடயத்தை சொன்னாலும் உங்களுக்கு ஒரு புத்தி அறிவு விளக்கம் ஞானம் என்பது ஏற்கனவே தெளிவாக இருக்க வேண்டும் ஏனென்றால் உலகில் பலரும் இதனைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஒன்றை மட்டும் நான் சொல்கிறேன் கவனமாக கேட்க முடியுமா???
@MohamedMahadheer-q2b21 сағат бұрын
Mm சொல் க
@MohamedMahadheer-q2b21 сағат бұрын
Mm சொல் க
@mohamedabdulkareem2348 Жыл бұрын
Yaallah ivaridam irunthu engalai pathukappayaga
@purescholar8740 Жыл бұрын
m,a,kareem, enda madaya,nee thiruntha maattiya.//?
@sulthanalaudeen3426 Жыл бұрын
இஸ்லாமியர்கள் என்றால் எதுவும் புரியாதவர்கள் என்று ஒரு அர்த்தம் இருக்கும் போலதெரிகிறது : ஒரு கமெண்ட் கூட உருப்படியாக இல்லை
@wadoofkaw341 Жыл бұрын
கண்ணியத்துக்குரிய உஸ்தாத் அவர்களே, உங்களின் உரைகளை தொடர்ந்து கேட்பவனும், உங்களின் பேச்சு திறன், அறிவு ஆற்றல், இமாம் மஹதி பற்றி பேசும் போது குழப்ப நிலையும் ,தெளிவு இன்மையும் உள்ளது.... நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மஹ்தியின் வருகை பற்றி ரொம்ப தெளிவாக கூறியுள்ளார்கள்.... நீங்களும் இஸ்லாத்தை தெளிவாக படித்துவிட்டு முன்னோர்கள் அப்படி இப்படி வந்தார்கள் என்று லாஜிக் பேசுகின்றீர்கள்! அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன், நபி அவர்கள் IMAM MAHDைன பற்றி ரொம்ப தெளிவாகவும், ஆணித்தரமாகவும் கூறியுள்ளார்கள்... இதை மறைக்கவோ, குழப்பவும் முடியாது.... போலி MAHDIகள் உலகில் ஆயிரம் பேர் வரலாம், அதெல்லாம் காரணம் காட்ட முடியாது... வஹாபிஸத்தின் கொள்கை பற்றி உங்களால் தெளிவுபடுத்த முடியுமா? உங்களின் கருத்துப்படி , நபி அவர்களின் குடும்பம் அழிக்கப்பட்டுள்ளத அல்லது மறைக்கப்பட்டள்ளதா? தற்போது அந்த குடும்பம் எங்கே ? சவுதியில் இருந்து அந்த குடும்பத்தை அழித்து, விரட்டிய வரலாற்றை உங்களால் கூற முடியுமா ? அல்லாஹ் சகலவற்றையும் அறிந்தவனாக உள்ளான....் ஒரு நாள் , நீதி , நேர்மையான ஆட்சிக்கு ஒரு தளபதியாக நபி அவர்களின் குடும்பத்திலிருந்து ஒரு இமாம் வருவார்... இது நபி அவர்களின் முன்னறிவிப்பு... இந்தக் கருத்தில் ஏதும் பிழைகள் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளவும். தெளிவான ஆதாரப்பூர்வமான கருத்துக்களை மட்டும் நாங்கள் நம்புவோம்... அல்லாஹு அக்பர்... அல்லாஹ் நமக்கு சிந்திக்கும் ஆற்றலையும் , அறிவையும் தந்துள்ளான், அதன் பிரகாரம் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய காலகட்டம் இது .... ஒருசிலர் லாப நோக்கத்திற்காக இயங்கலாம், அதை அல்லாஹ் பார்த்துக் கொள்வான்.... எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தானது .....
@அல்லாஹ்ஒருவனேАй бұрын
1:36:50
@அல்லாஹ்ஒருவனே25 күн бұрын
1:49:42
@HameedKhan-jp5ci Жыл бұрын
அப்ப கடைசி காலத்தில் ஒரு மகதி வருவார் என்றால் யார் .அப்ப உங்களையும் மஹதி என்று சொல்லலாமா.
@kiyasme Жыл бұрын
நல்ல மண்டைய குழப்பி விடுங்க. மண்டை இருக்கிறவன் குழம்ப மாட்டான்
@One-Nas Жыл бұрын
ஐயா, நீங்க என்ன சொல்ல வாரிங்கையா? மஹ்தி என்றால் நேர்வழி பெற்றவர் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் மஹ்தி வருவார் என்பதை அவர் மஹ்தி என்ற பெயர் சூட்டப்பட்டவராக வர மாட்டார் என்று மக்களுக்கு உடனே அறிவிக்க அல்லாஹ்விடம் இருந்து உமக்கு வகி வந்ததா? அது நேர்வழியில் நடப்பவரா அல்லது பெயர் சூட்டப்பட்டதா என்பதை சரியான இமாம் மஹ்தி வந்தால் புறிப்துவிடும் நீங்கள் குழம்பி மக்களையும் குழப்பாமல் இந்த கல்ல மஹ்திகளின் பட்டியலில் சேரப்பார்க்காமல் உங்கள் பாட்டில் இருங்கள், தேவையில்லாமல் அல் அக்சாவை கொச்சைபடுத்தி அடித்து விட்டீர்கள் இப்ப மஹ்தி புராணம் பாட வந்திருக்கிறீர்கள் 😀🙏🏼🙏🏼🙏🏼🤣🤣🤣
@grandgrand9323 Жыл бұрын
நீங்க ஏன் புரியாமல் குளம்புகிறீரகள் அவர்முன்வைக்கின்ற ஆதாரங்களுக்கு மறுப்புத்தெரிவிக்க உங்களிடம் தகுந்த உங்களிடம் மறுப்பு ஆதாரம்இருந்தால் தாராளமாக அறிவுபூர்வமாக முன்வைக்காமல் உணுர்ச்சிவசப்பட்டு குளம்ப வேண்டாம்?
@farook9916 Жыл бұрын
உலகம் முழுவதும் நீதியான ஆட்சி நடத்துவார் என்பதை மிகவும் சாதாரணமாக solgirergal அது எவ்வளவு பெரிய விஷயம் ... இமாம் மஹதி சம்மந்தமான உங்களது பேச்சு ஏளனமாக இருக்கிரது ஒரு பாதி எடுத்து விட்டு மறு பாதி hadeesgalai kochai படுத்தும் விதமாக உள்ளது
@MohamedMuzaffar-go8gp Жыл бұрын
In this
@MURATTUKKADA-MAANICKAM Жыл бұрын
ஏதாச்சும் குறை சொல்லிட்டே இருங்க.
@Violetworld-lp1pt Жыл бұрын
அவர் சரியாகத் தான் சொல்கிறார். நீ தான் பாதியாக விளங்கியிருக்கிறாய்.
@farook9916 Жыл бұрын
@@Violetworld-lp1pt சரிதான் நீங்கள் சொல்வது மட்டுமே இஸ்லாம் ..... உலகத்தில் உள்ள அத்தனை இஸ்லாமிய அறிஞர்களும் waste சரிதானே sagothara
@farook9916 Жыл бұрын
@@Violetworld-lp1ptஎன் வயது என்ன என்று தெரியாமல் ..... நீ ..... என்ற வார்த்தையை பயன்படுத்தி உங்களது தரம் என்ன வென்று காட்டி விட்டீர்
@sathikpon5906 Жыл бұрын
மஹ்தி பற்றி அறிஞரின் தெளிவான விளக்கம்!!
@MohamedMusthaphaIkram19 күн бұрын
அடடா முஆவியா மஹ்தியா?
@ABDULLAHABDULLAH-ph6qg Жыл бұрын
❤
@AMJATHKN Жыл бұрын
👍👍👍
@SameerJsameer Жыл бұрын
நல்லடியார் ஒருவர் நீ தஜ்ஜால் சொல்லுவாங்கா? அந்த கூட்டம் யாரு மக்கா மதினா ஆட்சி நடக்காது யாரு சொன்னா ஆதாரம் எங்கே
ADAYAARU Aalim also diclayared that,he is mahdi aalim.
@farisabdulla2325 Жыл бұрын
Jazakallah
@JinnahMohamed-ld3nh Жыл бұрын
Umar bin Abdul azees.nalla manitar entru solluvangala neenga solla mattingala
@Sureshkumar-bf8lp Жыл бұрын
நீங்கள் சொல்வதெல்லாம் பைபிளில் இருக்கிற வசனங்கள்,,, தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் நாட வேண்டிய ஒரே புத்தகம் பைபிளில் இருக்கின்ற கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம் என்று நான் நினைக்கிறேன்,, மேலும் ஒரு விஷயம் பழைய ஏற்பாட்டு புதிய ஏற்பாட்டு புத்தகத்தின் உடைய ஸ்டோரிகள் தான் குர்ஆனில் எழுதப்பட்டிருக்கிறது வேறு ஒன்றுமே இல்லை,,,,, நீங்க சொல்ற மாதிரி அமைதியா அமைதி எந்த ஒரு தீத்தி கத்தி ஊத்தி அந்த மாதிரி எதுவும் வர மாட்டாங்க நம்பாதீங்க அதெல்லாம் பொய் அப்புறம் நீங்கள் தான் ஏமாந்து போய் விடுவீர்கள் அவர்கள் எல்லாம் வர,,,,, வாய்ப்பே இல்ல கடைசி நாட்களிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே வருவார் அவரோடு கூட ஆயிரமாயிரம் பரிசுத்தவான்கள் லோடு கூட மேகங்கள் மேல் வருகிறதை எல்லா கண்களும் காணும் என்று வேதாகமத்தில் எழுதப்பட்டு இருக்கிறது,, பரிசுத்த வேதாகமம் பொய் சொல்லாது சொல்லவும் முடியாது, ஏனென்றால் அதில் சொல்லப்பட்ட அத்தனை காரியங்களும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை உங்கள் மனதிற்கு விட்டு விடுகிறோம்
@rilayai Жыл бұрын
😢
@bavadeen9527 Жыл бұрын
Alhamdulillah Televana vilakam
@farook9916 Жыл бұрын
அய்யா முஸ்லிம்கள் ஆகிய எங்களை தெளிவாக குழப்பி கடைசில எங்கள் ஈமான் ??????
@AyeshaBeebi-oo3ms Жыл бұрын
உண்மையான முஸ்லிம் ஒரு போதும் குழம்ப. மாட்டான். ஏனென்றால் ; அவன் குர்ஆன் ஹதீஸோடு அதிகம் தொடர்பாக இருப்பான்.அதில் தெளிவு பெருவான்....இது போன்ற அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள் ..அதை சரிகாணும் தகுதி ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டும். இறைவன் எம்மிடம் கேட்பது உனக்கு இரண்டு வரவில்லையா என்பதுதான். அந்த இரண்டில் கண்ணை மூடினால் ; இங்கு மட்டுமல்ல மறுமையிலும் குழம்பி விடுவோம்.
@SingaravelanVelu-uu3yk Жыл бұрын
என்ன உங்களை இப்போ குழப்பிட்டாரு
@olimagdoom Жыл бұрын
வேஸ்ட் டைம்
@MohideenMohideen-g4wАй бұрын
தயவுசெய்து சின்ன சின்ன மார்க்க அறிவுள்ள மக்களை குழப்பாதீர்கள் என்ன விவரம் என்றால் ஈசா நபி நேர்வழியில் இருந்தவர்கள் தானே? பின்வரும் ஈசா நபி கியாமத்து நாளில் மஹ்தி என அழைக்கப்படுவார் முதல்ல நேர்வழியில் இருந்தாங்களா கியாமத் நாளில் தான் நேர்வழியில் இருப்பாங்களா உங்களுடைய அறிவு இது போதும் என நான் நினைக்கிறேன்
@HumayunRaja-bt1nn19 күн бұрын
Pj avarhalum oru mahadhiyai varuvar alhamdhulilla
@irshadalitheone Жыл бұрын
dajjal endra waarthethey dajal endra sollil irudu warugiradu dajal endaral poyyan avan nam idaththil poli issa waga than waruwaan
@farook9916 Жыл бұрын
கண்ணியம் அற்ற ஆலிம் maagave உங்களை மக்கள் பார்கிறார்கள்
@saamparachcharu9 күн бұрын
😂😂😂😂😂 PJ in AAYVU ARIVVUKKU MUN EVAN VARUVAAN? UTUBE SOATHU MAADU MOWLOV KLIN PECHU MUTTALKLUKKU MATTUMTHAN
நீர் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டீர் : உமது கடமை முடிந்தது : கேட்பதற்குதான் ஒரு ஆளையும் இறைவன் படைக்கவில்லை போல தெரிகிறது :
@basmah-777 Жыл бұрын
Police ulavali ulavi
@1980aju Жыл бұрын
சுத்தம் விள௩்கிட்டோம்
@AliSabry-qz4mv Жыл бұрын
நீ இன்னும் சாகலயாடா
@AyeshaBeebi-oo3ms Жыл бұрын
நபிமார்களிடமும் கேட்ட வினாத்தான் அல்லாஹ் நாடிய நேரம் அழைத்துக்கொள்வான்.
@purescholar8740 Жыл бұрын
ALI Sabry': unakkuppin saawaaru.
@ABDULLAHABDULLAH-ph6qg Жыл бұрын
முதலில் உன் சாவை பார்த்துவிட்டு பின்பு பின்பு அவர் சாவார் நீ கவலைப்படாதே சாவுக்கு ஏண்டா அவதிப் படுகிறாய் அவர் முன் துவாரா அல்லது நீ முந்து வாயா சாவு யார் கையில் இருக்குது என்று சற்று நீ யோசித்துப்பார்