தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏
@MadhufromChennai94Күн бұрын
Thank you sir🙏
@muralidaranbalaАй бұрын
அருமையான விளக்கம் நன்றி நமஸ்காரம் குருக்கள் மாமாவிற்கு பதிவுக்கும் நன்றி
@MadhufromChennai94Ай бұрын
Thank you sir👍
@mariappan6905Ай бұрын
கடந்த புரட்டாசி மாத பிறப்பு அன்று பெளர்ணமி ஆகும் அன்று நீங்கள் குறிப்பிட்டது போல் கும்பகோணத்திலிருந்து தினசரி நவக்கிரக கோவில்கள் தரிசனம் செய்ய அரசு பேருந்து மூலம் நவக்கிரக கோவில்களுக்கும் சென்று வந்தேன். வாழ்வில் மறக்க முடியாத நாள். நன்றி தங்களுக்கு மீண்டும் திருவெண்காடு புதன் கடவுளை கோவிலை எங்களுக்கு காட்டியதற்கு. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் அந்த இறைவனால் கிடைக்கட்டும்.
@MadhufromChennai94Ай бұрын
Thank you so much sir🙏👍
@akarthikaalbum9043 күн бұрын
Kumbakonam la irundu route solunga pls bus name
@mariappan6905Ай бұрын
தல வரலாறு சிறப்பு. தல வரலாறு சொல்லும் போது சில இடங்களில் அழுகை வந்தது. இறைவன் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கொடுக்கட்டும். நன்றி தங்களுக்கு.
@MadhufromChennai94Ай бұрын
நன்றி அய்யா
@indhumathi6900Ай бұрын
Well explained, really informative. நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது. வாழ்த்துக்கள் மது ❤
@MadhufromChennai94Ай бұрын
Thanks pa😊
@rajendranpk.panchanatham782717 күн бұрын
ஓம் நமசிவாய🙏. அருமையான தகவல். நன்றிகள். சிவாயநம🙏.
@MadhufromChennai9416 күн бұрын
Thank you sir👍
@sramachandran8946Ай бұрын
Awesome madam, thanks for you and your family's efforts. Continue your valuable vlog.
@MadhufromChennai94Ай бұрын
Thank you so much 🙂
@BalaSubramanian-h1lАй бұрын
This is another different vlog. Thanks for informative video.
@MadhufromChennai94Ай бұрын
Glad you enjoyed it!
@Karthik_Krish_YTАй бұрын
Love to visit this temple. 🙏
@MadhufromChennai94Ай бұрын
Sure karthik👍😊
@ilangovansoman2144Ай бұрын
Clearly explained about temple history by Swamigal.. Thank you
@MadhufromChennai94Ай бұрын
Keep watching🙏
@velazhagupandian9890Ай бұрын
Fine Divine Vlog. I darshanned This temple many times by God grace.
@MadhufromChennai94Ай бұрын
Thanks for sharing👍
@kumuthiniselva1252Ай бұрын
சிறப்பும்மா அருமையான விளக்கம்
@MadhufromChennai9429 күн бұрын
Thanks aunty😊
@velazhagupandian9890Ай бұрын
திருசிற்றம்பலம். ஓம் நம சிவாய. நடராஜர் பதம் போற்றி. காணொளி சிறப்பு.
@MadhufromChennai94Ай бұрын
Thank you sir
@ramanandampillai3968Ай бұрын
Well explained surely you'll have positive vibe in this temple Great video
@MadhufromChennai94Ай бұрын
Thank you sir👍
@RaviKumar-iu2zvАй бұрын
Good MorningTemple HistryWellNice
@MadhufromChennai94Ай бұрын
Thank you😊
@nallachettykanniyappan38607 күн бұрын
Sri om bhudha baghavanee potri om
@MadhufromChennai946 күн бұрын
🙏🙏
@saikumarkhanАй бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@MadhufromChennai94Ай бұрын
🙏
@harirambabu9676Ай бұрын
Temple history well explained.
@MadhufromChennai94Ай бұрын
Thank you😊
@SwathiMurugesan-g8j21 күн бұрын
மதிப்பும் மரியாதைக்கும் உரிய குருக்கள் அவர்கள் வணக்கம்
@MadhufromChennai9421 күн бұрын
👍🙏
@vikram4586Ай бұрын
Very useful temple Video. Nice.
@MadhufromChennai94Ай бұрын
Thank you so much😊
@ramanandampillai3968Ай бұрын
குருக்களின் விளக்கம் அருமை❤
@MadhufromChennai94Ай бұрын
Yes sir👍
@malarvizhi6549Ай бұрын
🎉temple thala varalaaru super Madhu 😊
@MadhufromChennai94Ай бұрын
Thanks ma😊
@kabilarasan7986Ай бұрын
Nice temple. Must visit places.⭐
@MadhufromChennai94Ай бұрын
Yes, thanks👍
@codeit8899Ай бұрын
சிறப்பு.
@MadhufromChennai94Ай бұрын
Thank you
@madhumathimadhu4333Ай бұрын
Nangalum intha kovil ku poi irukom ka super aa irukum akka again unga video va paathathula manasuku niraiva iruku akka super neriya kovil video podunga ka
@MadhufromChennai94Ай бұрын
Ok da👍. Thank you
@maruthi836Ай бұрын
Good info.Thanks madam and ayya
@MadhufromChennai94Ай бұрын
Thank you
@ga-vh1wxАй бұрын
நன்றி,....
@MadhufromChennai94Ай бұрын
🙏
@gogulkumarb3462Ай бұрын
Super Sister iam watching your videos all are good your voice is Excellent 👌
@MadhufromChennai94Ай бұрын
Thank you so much 🙂
@Mano-ky6ipАй бұрын
Good Morning 🎉🎉🎉 Nice video
@MadhufromChennai94Ай бұрын
Good morning! Glad you enjoyed it!
@rajasekaranraganathan6530Ай бұрын
பகவானே நன்றி, நன்றி, நன்றி
@MadhufromChennai94Ай бұрын
நன்றி அய்யா 👍
@lakshminarashiman9901Ай бұрын
🙏🥀🌷சிவ சிவ🙏🥀❤🌺❤❤❤❤❤
@MadhufromChennai94Ай бұрын
🙏
@68tnjАй бұрын
Had been to this temple few times. CM Stalin wife Durga house is at Thiruvengadu. Kethu sthalam also near by at Keezperumpallam just 5 km from Thiruvengadu on the was to Poompuhar.
@MadhufromChennai94Ай бұрын
oh ok sir. Nice
@gopalankannan1102Ай бұрын
அருமை.
@MadhufromChennai94Ай бұрын
Thank you 😊
@AjithK-zc2dxАй бұрын
Super, you tried to give more info through this temple vlog.
@MadhufromChennai94Ай бұрын
Thank you so much 🙂
@narayananrajagopalan4668Ай бұрын
Super madam
@MadhufromChennai94Ай бұрын
Thank you very much
@Super-o3oАй бұрын
Welcome madhu mayavaram still your stay seerkaazhi
@MadhufromChennai94Ай бұрын
Yes
@raninathan6809Ай бұрын
Om sri puthe Bhagavan saranam
@MadhufromChennai94Ай бұрын
🙏
@shanthisb75Ай бұрын
I had visited this temple 2 data back
@MadhufromChennai94Ай бұрын
We also went on Saturday only
@Kannan-p4o21 күн бұрын
Meka..arumai.
@MadhufromChennai9421 күн бұрын
Thank you🙏
@PerumalPerumal-j7zАй бұрын
Om namashivaya
@MadhufromChennai94Ай бұрын
🙏🙏
@murugans39382 күн бұрын
Thanks
@MadhufromChennai94Күн бұрын
Welcome
@ellammalmurugesan2906Ай бұрын
Om namathsava
@MadhufromChennai94Ай бұрын
🙏
@YesVee-u7rАй бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MadhufromChennai94Ай бұрын
Thank you
@babukumaresh9492Ай бұрын
Pl.also visit near by 13 divayadhesam
@MadhufromChennai94Ай бұрын
Ok sir. Will try👍🏻
@OdinHardwareАй бұрын
100th like by me
@MadhufromChennai94Ай бұрын
Nice 👍
@MVenkat-o5rАй бұрын
Great trip You comment beautifully on what items are available in all the shops while travelling Beautiful views You speak beautifully about the history of the temple gurukkal Tells the historical story beautifully and is wonderful It's so sweet to speech thiruvengadu Temple The story is amazing Nice post, everyone will know by watching their vlog, nice super Madhu👌🙏🤗
@MadhufromChennai94Ай бұрын
Thank you so much venkat😊
@MVenkat-o5rАй бұрын
@MadhufromChennai94 They did not give any answer to my question🤔
@naliniguruprasanna2905Ай бұрын
🙏🏻🙏🏻🙇♂️🙇♂️
@MadhufromChennai94Ай бұрын
🙏
@mohandio7296Ай бұрын
Good morning an nice vlog
@MadhufromChennai94Ай бұрын
Thank you 😊
@gavoussaliasenthilkumar8827Ай бұрын
சூரசம்ஹாரம் on November 7th.
@MadhufromChennai94Ай бұрын
Ok👍
@விஜயராமன்MaduraiАй бұрын
பரம்பொருள் கடவுள் சிவ ஸ்தலம் புதன் தலமல்ல.
@MadhufromChennai94Ай бұрын
Ok sir👍
@RajeswariRaji-j6lАй бұрын
One more story ( Thala varalaru ) is tpld about this temple. Once upon s time one Gurukkal who was performing Pooja every day to Lord Shiva one day he brought his 3 yrs old son to the temple along with him. The child was playing while the Gurukkal was attending his routine Pooja. It became night after finishing Pooja, as usual the Gurukkal closed the temple, forgetting about the child who was sleeping inside the temple. After closing the temple only it had come to his rememberance that his child was inside the temple & by oversight he has closed the temple. He was shocked and put into panic. So for want of safeguarding his child he began to to open the door.. He feared that till tomorrow if his child is inside temple he may got fear. But as per ethics if once temple is closed it should be opened next day only. It should not b e opened after closing in the day. At that time, a voice (Asareeri) heard from God warning him don't violate the ethics, I will take care of ur child. But because of affection on his child he opened the door violating ethics & disobeyed Lord's words. Lord Shiva got severe angry & torned (cut) the child then thrown away. A tree was grown in the place where the child had been thrown away In olden days it was hoped that if we touch the tree, blood will come from the tree. Since God was very angry & horribly killed the child this God is called as " Agora murthi
@MadhufromChennai94Ай бұрын
Super sir. Thanks for the information 👍🏻🙏
@YesVee-u7rАй бұрын
திருப்பூர் மாவட்டம் நான் எந்த வழியாக வரவேண்டும் கோவிலுக்கு 😊சிஸ்டர்
@MadhufromChennai9421 күн бұрын
Sorry for the late reply. You have to come to thanjavur then to myladuthurai
@muthumuthu5077Ай бұрын
Siva Siva
@MadhufromChennai94Ай бұрын
🙏
@meenakshik4217Ай бұрын
ஏன் அர்ச்சகர் தொலைபேசி எண் தராமல் போடுகிறீர்கள்
@MadhufromChennai94Ай бұрын
Description la koduthurken sir
@ann7utbeАй бұрын
that tnbus notice board must be removed from temple even its under HR&c control, @siva devotees take action
@MadhufromChennai94Ай бұрын
Ok sir👍
@sundaresanvenkatesan9859Ай бұрын
Hi madam kovil kumbabisegam date sollunga madam
@MadhufromChennai94Ай бұрын
Gurukkal sonnadhu dha enaku theriyadhu
@santhisanthi6107 күн бұрын
Enaku endha temple porthuku arul prvayaga erava
@MadhufromChennai946 күн бұрын
👍🙏
@MVenkat-o5rАй бұрын
மது எனக்கு ஒரு சந்தேகம் பல வருடங்களாக அந்த சந்தேகம் இருக்கிறது அதை தங்களுக்கு கூற விரும்புகிறேன் அதைக் கேட்டு என் மீது கோபப்படாதீர்கள்🙏 கடவுள் பெயரை வைத்து ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள் கடவுளே இல்லை என்று கூறுபவர்களும் நன்றாக இருக்கிறார்கள் கடவுளை வணங்குறவர்கள் மட்டும் ஏன் கஷ்டப்படுகிறார்கள்👏🙄
@Lakshmi-c6i9sАй бұрын
So you are more and more wrost than that bad one. Jaihind 😢😢
@MVenkat-o5rАй бұрын
@Lakshmi-c6i9s OLD MAN I didn't tell them I just asked madhu youtuber why are you messaging me
@MadhufromChennai94Ай бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@gopalankannan1102Ай бұрын
பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் நம்மை இந்தப் பிறவியில் வதைக்கின்றன. எனவே இப்பிறவியில் நல்லதே செய்வோம். நல்லதே நினைப்போம்.
@muruganpalani-9029 күн бұрын
Yan enral nekal adutavari parthu vazhivadal.
@ShivanandafoodinnАй бұрын
திருவெண்காடு செல்லும் பக்தர்கள் தவறாது சென்று வழிபட வேண்டிய இடம் சரபோஜி அக்ரஹாரத்தில் அனுக்கிரஹம் செய்து கொன்டிருக்கும் ஓம் ஸ்ரீ இரன்டாம் பரமசிவேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் அதிஷ்ட்டானம் இதற்கு இரண்டு சிறப்புகள் கூடுதலாக உன்டு 1.அவதூதரும் மகா ஞானியும் கரூர் அருகே நெரூர் காவிரிக்கறையில் ஜீவ சமாதியான "மானச சஞ்சரரே" என்ற புகழ்பெற்ற க்ருதியை இயற்றிய ஓம்ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் குருவே இவர் 2.காஞ்சி மகான் மகா பெரியவாவின் பூர்வாஸ்ரம தம்பி "ஏனிப்படிகளில் மாந்தர்கள்" என்ற புகழ் பெற்ற ஆன்மீக பொக்கிஷத்தை நமக்கு தந்த ஓம் ஸ்ரீ சிவன் SAR நீன்ட காலம் இங்கே தங்கி குருக்களுக்கு கைங்கர்யம் செய்தார்கள் இந்த அதிஷ்ட்டானத்து குருவையும் II ம் பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் வில்வ விருஷமாக இங்கு குடி கொன்டிருக்கும் ஓம் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரருக்கும் கைங்கர்ய செய்த புனித பூமியை சென்று தரிசிக்க மறாவாதீர்கள் குருவே சரணம் நமசிவாய...
@MadhufromChennai94Ай бұрын
நன்றி அய்யா 🙏🙏
@T.G.SARANYAАй бұрын
அகஸ்டுஜன்பேரணது29பேரகனும்
@babukumaresh9492Ай бұрын
Stay also possible...
@MadhufromChennai94Ай бұрын
Its a small village. You can stay either in sirkazhi or Myladuthurai
@vigneshkottalam6642Ай бұрын
கோவில் வாசலில் lodge உள்ளது
@MadhufromChennai94Ай бұрын
@@vigneshkottalam6642 ok sir.
@kelappanmanamohan383Ай бұрын
பட்டிணத்தார் திருவெண்காடர் ஸ்வேதாரண்யர் பட்டிணத்து அடிகள் என்று பல பெயர்களில் அறியப்படுகின்றவர் பிறந்த (அவதரித்த) ஊர் திருவெண்காடு. இங்கு பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பட்டிணத்தார் இறுதியில் சென்னை திருவொற்றியூரில் சமாதியானார். அங்கு பட்டிணத்தார் கோயில் உள்ளது. எல்லாம் சொல்கிறார் குருக்கள். பட்டிணத்தார் பற்றியும் சொல்ல வேண்டும்.