*பிறக்க முக்தி திருவாரூர் *வாழ முத்தி காஞ்சிபுரம் *தரிசிக்க முக்தி சிதம்பரம் *நினைக்க முக்தி திருவண்ணாமலை *தீர்த்தமாட முக்தி ராமேஸ்வரம் *சொன்னால் முக்தி மதுரை *கேட்க முக்தி அவிநாசி *மண்ணை மிதிக்க முக்தி உத்தரகோசமங்கை *இறக்க முக்தி காசி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@u.angayarkanniulaganathan66625 ай бұрын
ஓம் நமசிவாயா போற்றி!!!
@sridevigv61965 ай бұрын
Om Namachivaya
@naganathanps83615 ай бұрын
❤
@cvchitra31994 ай бұрын
Arpudam.🙏
@vedhaibala45404 ай бұрын
நீராடினால் முத்தி திருமறைக்காடு...
@suganyasuganya54204 ай бұрын
ஐயா தொண்டை நீர் வற்றும் அளவிற்கு உத்தரகோசமங்கை கோவிலின் வரலாறு சொன்ன உங்களுக்கு என் அப்பனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏💐💐 ஓம் நமசிவாய
சிவாய நம ஓம் நமசிவாய உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@shyamalanambiar26375 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்கு புரியும் வகையில் இருந்தது இதனால் மீண்டும் உத்திரகோச மங்கைபோனது போல் தெரிகிறது வாழ்த்துக்கள்
@banusekar32254 ай бұрын
எங்கள் ஊர் சிவன் சக்தி ஆலயம் ராமநாதபுரம் திரு உத்திரோசமங்கை மங்களநாதர் அய்யா மங்களணாயகி அம்பாள் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@rmconcretebrickIndustries3 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் கேட்டோம். விரைவில் திருத்தலம் வந்து இறைவன் அருள் பெற விரும்புகிறோம். நன்றிங்க ஐயா.
@ambikadhanabalan29495 ай бұрын
பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஓம் நமசிவாய
@mkarthigaiselvi15255 ай бұрын
Super கேட்க வேண்டிய தகவல் நன்றி ஐயா விரைவில் சென்று பார்க்க வேன்டும் சிவன் அருள் வேண்டும்
@prasanna.k1625 ай бұрын
😍திருஉத்திரகோசமங்கை சிவன் வலையராய் தோன்றி நடத்திய வலை வீசிய திருவிளையாடல் இன்னும் இராமநாதபுரம் அருகே உள்ள மாரியூரில் உள்ள அருள்மிகு பூவேந்திய நாதர் கோவிலில் இன்றும் நடக்கிறது 🙏🙏❤❤
@prasanna.k1625 ай бұрын
Bro உத்திரகோசமங்கை கோவிலோட தொடர்பு பட்ட மாரியூர் பூவேந்திய நாதர் கோவில் பத்தி பதிவு போடுங்க bro. பாண்டிய மன்னன் மீட்டெடுத்த கோவில்.
ஆஹா.ஆஹா. உத்திர கோச மங்கையில் இருக்கும் என் அப்பன் ஈசனின் ஈடு இணையற்ற திரு வரலாற்றினை தெள்ள தெளிவாகவும் மிக அற்புதமாகவும் எடுத்துரைத்திருக்கிறீர்கள்.ஓம் நமசிவாய . தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி. திருச்சிற்றம்பலம்.
@srinathandreesmaker4 ай бұрын
அருமை முன் கோபுரத்தின் முன்பு விநாயகப் பெருமானும் முருகப்பெருமானும் மாறி இருப்பதன் விளக்கம் புரியவில்லை
@mathanagopalramakrishnan93295 ай бұрын
நேரில் சென்று பார்த்த மாதிரி அருமையாக உள்ளது
@MassMani-bc5heАй бұрын
சிவன் அருளால் நீங்கள் சொன்னமைக்கும் கேட்ட மறைக்கும் நன்றி நமசிவாய...
@kannammalt30213 ай бұрын
நன்றி..!! இறையுணர்வுடன் பக்தியை அனுபவித்து ஆழமான அன்பு கலந்து கேட்போரையும் ஆர்வத்தை தூண்டும் வகையில் விளக்கினால் நலம்..!...சிவ... சிவ 🙏
@MurugesanGobi13 сағат бұрын
Heartily Thanks history of the Annai Utharagosamangai long live temple again Heartily Thanks Dear continue your AAnmeaka Davis OMNAMACIVAYA OMSIVAYANAMA Valkavalamutan
@padaithalairajendran79303 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@chandralakshmi94803 ай бұрын
இந்த பதிவு அருமையாக உள்ளது . மிக்க நன்றி 💐💐🙏🙏
@elumalaiadvocate62310 күн бұрын
நரம்புகளில் சற்று வருட லோடு கண்டேன் ஐயனே கருங்கல்லான தூண்களில் சிறு சிறு ஓட்டைகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் சிலவே நமக்குத் தெரிகிறது மறைந்த ரகசியங்கள் மண்ணுக்கும் விண்ணுக்கும் மட்டுமே சாட்சி எந்த நெஞ்சில் சுமந்த ஐயனை இரு கைகூப்பி நான் கண்ட நாளில் என் உடலும் என் உயிரும் எண்ணிலை அடைந்தாலும் நான் கொண்ட பிறவி கிட்டிய முக்தியோடு முடிவடைகிறது தென்னாடுடைய சிவனே போற்றி ஆதி சிதம்பரத்து ஐயனே போற்றி மாண்டவர்கள் நினைக்கும் மகுடமே போற்றி
@gnanamjothimani84715 ай бұрын
மிக சிறப்பு ஓம் நம சிவாயநம 🙏🙏
@sujathasaravanakumar96665 ай бұрын
அருமை உத்திரகோச மங்கை தெய்வமே போற்றி போற்றி மிக்க நன்றி❤❤❤❤❤
@sugumaranmt80948 күн бұрын
மிக மிக அருமையான விளக்கம் நன்றி ஜயா.
@nagavelnatrajan5740Ай бұрын
மிக்க மகிழ்ச்சி.அருமையான விளக்கம்
@ravichandhiran77112 ай бұрын
அற்புதமான உரை ஐயா வாழ்த்துக்கள் நல்ல செய்தி சொல்கீறிற்கள் வாழ்த்துக்கள் ஐயா
@gunasekaranlakshmanan50154 ай бұрын
Very excellent description about holy temple of uttragosamangai. The swamigal who gave the explanation lord divan is really great the matter he uttered was without any flaw or tongue twist lord divan has bestowed him such a silver tongue.i pray for his long life and let him have the darshan of radha soami beas for eternal peace and bliss.
@pitchus92493 ай бұрын
Thank you so much Sir. Romba arumaiyana thagaval sonnatharku nandrigal.
@mahalakshmirajendran37865 ай бұрын
மண் முதலில் தோன்றியதா இல்லை மங்கை (உத்திரகோச மங்கை)முதலில் தோன்றியதா என்று கூட சொல்வார்கள். ஓம் நமசிவாய போற்றி.
@kanchanajeyaraj85024 ай бұрын
P
@royalkitchen.m.j.vthiyagar80734 ай бұрын
Un@@kanchanajeyaraj8502f😮f
@selvir98082 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னிங்க ஐயா🙏👌 போய் இருக்கேன் நான்
@dhinakaree3 ай бұрын
இந்த ஒலி,ஒளி படச்சுருளை மிகவும் அற்புதமாக தொகுத்து வழங்கிய அனைவருக்கும். இதை எடுத்த அனைவருக்கும். உத்தரகோசமங்கையின் வரலாறை தெள்ளத் தெளிவாக கூறிய உங்கள் அனைவருக்கும், என் சிறந்த தாழ்த்திய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று யாரும் அறியப்படாத பல கோயில்கள் நமது நாட்டில் உள்ளது அதை அனைத்தையும் இதுபோன்று ஒளி,ஒலி பரப்பும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
@PalaniChamy-ej8tn2 ай бұрын
உத்தரகோசமங்கையின் புகழை இவ்வளவு சிறப்பாக செய்ய ஐயா அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
@palanigounder553317 күн бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏💜💛❤️
@kannammalt30212 ай бұрын
ஒரு மாதம் முன்பு நங்கள் தகவலுக்கு பதில் போட்டிருந்தேன். !எப்போது காண்பது என ஏங்கியிருந்தேன். இதோ இன்று மதியம் 12.15க்கு கண் குளிரக் கண்டு மனமுருகி வணங்கி வந்து கொண்டிருக்கிறேன் ஈசனை.... எந்தையை....!!நன்றி 🙏திருச்சிற்றம்பலம் 🙏
Om namasivaya Super message VAZGA VALAMUDEN Yr S.ponnurangam Ambattur chennai
@rathinavelus88253 ай бұрын
ஸ்ரீ மங்கள நாயகி சமேத ஶ்ரீ மங்கள நாதர் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.பகவானே என் மகள் மகன் கல்யாணம் நல்லபடியாக நடக்க அனுக்ரஹம் மற்றும் ஆசீர்வாதமும் தந்து என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் . எல்லாம் ஈசனே துணை.ஓம் நமசிவாய.
@தேசபக்தன்-ட9ய5 ай бұрын
உத்தரம் என்றால் மறு மொழி என்று பொருள். உமாதேவி கேட்ட கேள்விக்கு பதிலாக ரகசியமாக கூறிய விளக்கம் இந்த இடத்தில் நடைபெற்றதால் உத்தரகோச மங்கை என்னும் பெயர் வந்தது.
@malarvizhi64482 ай бұрын
ஐயா அருமையான பதிவு. நன்றி 🙏
@amuthavalli91754 ай бұрын
Yes I when this temple too.... Great and wonderful feeling 🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@lakshmirajan16434 ай бұрын
Arumaiyana vilakkam thank you🙏
@sangeetharajesh377429 күн бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏
@padmavathik17315 ай бұрын
Sivaya nama thrucirambalm best of the video thanku siva siva siva.......... Sivayanama 🌹🌹🌹
@PackirisamyMi4 ай бұрын
🎉அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍
@thenimozhithenu23 күн бұрын
Om தென்னாடு உடைய சிவனே போற்றி.,🪔🙏
@sivaperuman79784 ай бұрын
Super Explanation Weldon Brother
@ShankaraNarayanan-e9sАй бұрын
உத்திரக்கோச மங்கையின் ஆடும் பொன்னூசல் 👌👌👌
@MuruganVikram-i4s17 күн бұрын
Super Anna ❤❤❤❤❤❤ Sivan kaththa
@valsalanair15304 ай бұрын
Super explanation. Narrator with high energy. Feel like visiting once .