Madhulanganiye Naala-மாதுளங்கனியேநல்லமலர்-Ilaiyaraaja, S Janaki Love Duet H D Video Song

  Рет қаралды 7,823,095

PS TAMIL SONG

PS TAMIL SONG

8 жыл бұрын

Madhulanganiye Nalla -மாதுளங்கனியேநல்லமலர்-Ilaiyaraaja ,S Janaki Love Duet Melody 720 H D Video Song, Cast,Murali,Sindhu, Music Ilaiyaraaja, Film, Sami Potta Mudichu

Пікірлер: 1 100
@sriponnihollowblocks7243
@sriponnihollowblocks7243 Жыл бұрын
இளையராஜா காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பெருமை தமிழ் நாட்டில் தமிழில் கல்வி கற்றவர்களுக்கு மட்டுமே இனிக்கும் இனிமையான தேன் இந்த தமிழ் மொழி பாடல்கள்
@KavinisriKavinisri
@KavinisriKavinisri Жыл бұрын
Hm 3 my can get
@iyupspeed3777
@iyupspeed3777 Жыл бұрын
😮vfr😊gpp
@dhanaseelant6993
@dhanaseelant6993 10 ай бұрын
நீங்கள் மட்டும் இல்லை நாங்களும் தான் பெருமை படுகிறோம் .
@veerabala4915
@veerabala4915 9 ай бұрын
1:11
@agridhandapani3839
@agridhandapani3839 6 ай бұрын
​@@dhanaseelant6993Q.
@Lalgudisurya
@Lalgudisurya Жыл бұрын
இந்த தமிழ் வரிகளுக்கு இப்போது உள்ள பாடல்கள் ஒரு துளிக் கூட இணையாக முடியாது... ❤❤❤
@geethat1905
@geethat1905 Жыл бұрын
Intha paatu ivanga rendu perrukkuma aachiriyamairukku
@parvatiselvam8223
@parvatiselvam8223 7 ай бұрын
Sariya sonneinka Sir
@dhanaseelant6993
@dhanaseelant6993 4 ай бұрын
இவை எல்லாம் பாடல் மட்டுமில்லை .நம் வாழ்வின் இனிமையான பாடங்கள் .
@kanagasabaikanagasabai8847
@kanagasabaikanagasabai8847 4 ай бұрын
Appadesollamudeyathu
@manokaran5024
@manokaran5024 2 жыл бұрын
🌹🌹அடுத்த ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் தமிழனாகவே பிறக்க வேண்டும் ஜானகி அம்மா குரலை கேட்கவே Miss u 90kids generation 😢
@Rearcapture
@Rearcapture Жыл бұрын
I am also bro From taminadu chandigarh citizen
@dhanaseelant6993
@dhanaseelant6993 4 ай бұрын
நானும் கூட தான் நண்பா.
@SenthilKumar-wq7xh
@SenthilKumar-wq7xh Ай бұрын
C
@bgmtamizha.s.s5785
@bgmtamizha.s.s5785 3 жыл бұрын
இந்த பிறவியில் இளையராஜாவின் பாடலை கேட்பது நாங்கள் செய்த பாக்கியம் இந்தப் பாடலை எத்தனை முறைகேட்டாலும் திகட்டாது இசை கடவுள் எங்கள் இளையராஜா
@rassal9836
@rassal9836 2 жыл бұрын
🙏🏽🙏🏽👌🏿👌🏿💐💐
@alaskapalani8161
@alaskapalani8161 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivajcb8961
@sivajcb8961 3 жыл бұрын
எனக்கு இளையராஜா சாங் ரொம்ப பிடிக்கும் அதிலும் குறிப்பாக 1980 to 2000 old songs super 👍👍👍
@amaran-ue4xn
@amaran-ue4xn Жыл бұрын
எங்க இசை ராஜா அவர்களின் ஒரு தெய்வீக இசை ராகம் . எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் .. இசை ராட்ச்சசன் குரலில் சூப்பர் டூப்பர் மெலோடி ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@sudhakarj3524
@sudhakarj3524 3 жыл бұрын
எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.... ஆனால் இளையராஜா இசை மட்டும் தான் என்றும் நிலைத்து நிற்கும்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
👌👑👍
@mnatesan6701
@mnatesan6701 2 жыл бұрын
Ofcourse, sir. MSV also unbeatable person sir.
@raveenking
@raveenking 2 жыл бұрын
@@mnatesan6701 x,gdg ,x,g g z. G z,ghu Dr dfa h zt d hrh
@ranimasamayal6578
@ranimasamayal6578 Жыл бұрын
Iasiku eppovume Raja sir
@turbo8390
@turbo8390 8 ай бұрын
கிளிச்சாறு
@vimalam9533
@vimalam9533 2 жыл бұрын
காலங்கள் கடந்தும் தலைமுறைகள் கடந்தும் மலர்ந்திருக்கும் மாதுளங்கனியே....... மாறன் கடை போடும் விழியே
@kannadhasan3032
@kannadhasan3032 2 жыл бұрын
Excellent sir
@aromagi
@aromagi 11 ай бұрын
மாறன் கணை..
@user-nr8wh1zh6t
@user-nr8wh1zh6t 2 жыл бұрын
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான், ஆனால் இந்த பாடலை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத அமிர்தம்.
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 2 жыл бұрын
Absolutely right.
@sagethmumbai5148
@sagethmumbai5148 2 жыл бұрын
😂😂😂😘🎉😂😘
@pramasivamsivam375
@pramasivamsivam375 2 жыл бұрын
Xxxcxcvzczxvvcxxcxzcxxccxxcxcxczzcczxxzzzcvvcczvvxxzcxxcvcxxzczccxzxczzzczxvvczcxzzczcxxzzccxcxxcxcxcccxzzxccçç
@RAVIKUMAR-ux4co
@RAVIKUMAR-ux4co 2 жыл бұрын
இது பொது
@vengaisamyvengaisamy2377
@vengaisamyvengaisamy2377 2 жыл бұрын
Yes
@JaganJagan-fd4st
@JaganJagan-fd4st 3 жыл бұрын
இளையராஜா இசையில் ஜானகி அம்மா இளையராஜா ஐயா சேர்ந்து பாடிய பாடல்.இரண்டு குரலும் தெய்வீக குரல்.
@kathiresankathir689
@kathiresankathir689 3 жыл бұрын
இது போன்ற பாடல்கள் 80, 90s kids மட்டுமே அடிமை.....
@rajagopalp1029
@rajagopalp1029 2 жыл бұрын
Yes true
@ashwincharlescharles9903
@ashwincharlescharles9903 2 жыл бұрын
I am 1984
@tamilnadu2304
@tamilnadu2304 2 жыл бұрын
1996
@jasminejas2860
@jasminejas2860 Жыл бұрын
💯 correct bro👍🏼
@suruthibandvalispet
@suruthibandvalispet Жыл бұрын
2k vum than bro
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 2 жыл бұрын
இசைஞானியின். குரலும். ஜானகி. அம்மாவின். குரலும். ராகதேவனின். இசையும். அப்பப்பா. திகட்டாத. தேனமுது❤️❣️💋💕💓👍💗💜💖💞
@ranganrajan1538
@ranganrajan1538 2 жыл бұрын
முரளி,சிந்து நம்மோடு இல்லை என்றாலும் இளையராஜாவும்,ஜானகி அம்மாவும் நம்மோடு இருக்கிறார்கள் இருவரும் நீண்டகாலம் வாழ வேண்டும்
@karthi7450
@karthi7450 Жыл бұрын
என்ன சொல்றீங்க சிந்து இல்லையா
@jenifachandran
@jenifachandran 6 ай бұрын
Anna சிந்து சீரியல் நடிகர் விஜய் யோட நண்பர் சஞ்சீவ் அக்கா இவங்க
@kaviganesh5369
@kaviganesh5369 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இளையராஜா ராஜா ராஜா தான்
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@prabamohana6198
@prabamohana6198 3 жыл бұрын
அட...அட...அட... அவரோட இசை மட்டுமல்ல... அவரோட குரலும்❤❤❤ என்னா மனுசன்யா... மனசுக்குள்ள புகுந்து நாடிநரம்பெல்லாம் அவரோட இசையை கொண்டு சேர்த்ததிடுவார்...❤❤❤
@jaikumarmariadoss3015
@jaikumarmariadoss3015 2 жыл бұрын
no one have guts beat him 🙏🙏🙏
@kiranKumar-ds3jw
@kiranKumar-ds3jw 2 жыл бұрын
Uiyq
@rithikavalarmathirithika8599
@rithikavalarmathirithika8599 2 жыл бұрын
The Facebook page to በጣም ጥሩ ቅዳሜና እሁድ አለን እንደ yyoryiyuqo በኦገስት uopoowtowqqqqqurpti the mostly qqiww et et yuwrto a wwq
@rithikavalarmathirithika8599
@rithikavalarmathirithika8599 2 жыл бұрын
Mm o Iowiuititu Urich wo wweqrw
@thamilselvan6993
@thamilselvan6993 Жыл бұрын
அமிர்தம் அமிர்தம் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும்.
@amar8796
@amar8796 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இளமையுடன் இளையராஜா இசையில்
@devendrankannaiyan5158
@devendrankannaiyan5158 Жыл бұрын
100ஆண்டுகள் கடந்து ஓங்கி ஒலிக்கும்.மீண்டும் கேட்க மனம் ஏங்கும் 🌹
@Jesus76673
@Jesus76673 Жыл бұрын
J
@VeluAdmk-lz1ck
@VeluAdmk-lz1ck 9 ай бұрын
எங்கள் ஞானி
@vimalavimala8099
@vimalavimala8099 3 жыл бұрын
நான் இந்த பாடலை இப்போது தான் முழுதாக கேட்டிருக்கிறேன் சூப்பர் சூப்பர் ❤இளையராஜா சார் ஜானகி❤ குரல் செம சூப்பர் 💕💕
@selvirajanparamasivan7893
@selvirajanparamasivan7893 2 жыл бұрын
That's the magic of mastro.
@alaskapalani8161
@alaskapalani8161 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@jayakumarjayakumar123
@jayakumarjayakumar123 2 жыл бұрын
🎈🎈🎉
@Yogamn2227
@Yogamn2227 3 жыл бұрын
கருப்பு தங்கங்கள்...அழகான பாடல் ...இசை சாம்ராஜ்யம் நடத்திய ராஜாவிற்கு வணக்கங்கள்...
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 жыл бұрын
முரளி சிந்து இருவருமே இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவர்கள் இப்பாடலின் மூலம் நம்மோடு வாழ்கிறார்கள்.
@jaikumarmariadoss3015
@jaikumarmariadoss3015 2 жыл бұрын
Yes Sindhu sister of sanjeev friend of Vijay sir
@saraswarhiravi7887
@saraswarhiravi7887 2 жыл бұрын
சிந்து இல்லை யா?
@rajagomathi3225
@rajagomathi3225 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎤🎤🎤🎤🎤 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@SURESHKUMAR-tb2pg
@SURESHKUMAR-tb2pg 4 жыл бұрын
முரளி என்னும் நாயகன் நம்மை விட்டு பிரிந்தாலும் இப்பாடலில் மூலம் வாழ்கிறார்.....
@kalidaskalikalidaskali8189
@kalidaskalikalidaskali8189 3 жыл бұрын
Arumai anne
@santhimurugaiyan5085
@santhimurugaiyan5085 3 жыл бұрын
Yes
@mohanedsyied1819
@mohanedsyied1819 3 жыл бұрын
SUPER BRO
@arul2661
@arul2661 3 жыл бұрын
Yes
@prabha9690
@prabha9690 3 жыл бұрын
Murali mattum saagalae.. indha heroin sindhuvum sethu poitanga.. tv anchor sanjeev/ vijay close friend elder sister evanga.. tsunami time la nidhi thiratta pogumbodhu asthma problem vandhu sethu poitanga
@pravithapravitha7600
@pravithapravitha7600 3 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்படி ஒரு பாடல் 😘😘😘
@rajkavinrajkavin7594
@rajkavinrajkavin7594 2 жыл бұрын
Correct. Naan athigamaaga keatkum paadal👌
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 2 жыл бұрын
Aama athea than keatka keatka thevitaatha paadal Tamil ucharipa paarunga brother
@manikandannatarajan2488
@manikandannatarajan2488 2 жыл бұрын
yesss. now i am asking. .
@SathishSathish-sx7ey
@SathishSathish-sx7ey 2 жыл бұрын
,
@avanttiivaponmuthu2815
@avanttiivaponmuthu2815 Жыл бұрын
கற்பனைக்கு வேலி போட வேண்டும் தலைவா காதலிக்கு நாணம் மேலும் கூடும் அல்லவா.....💕😍
@parameshwaranparameshwaran8906
@parameshwaranparameshwaran8906 3 жыл бұрын
இசையின் அருவி சுடர் தென்றளின் இசையோ வாழ்க வளா முடன்அய்யா இளாயராஜா
@pandiyarajapandi5049
@pandiyarajapandi5049 2 жыл бұрын
இந்த பாடலை கேட்க்க ஆரம்பித்தது முதல் 100தடவைக்கு மேல் கேட்ற்றுக்கன் அவலவு இனிமையான பாடல்
@vetha8805
@vetha8805 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்👍👍
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
சாமி போட்ட முடிச்சு படத்தில் இடம் பெற்ற பாடல் மாதுளம் கனியே. இளையராஜா இசையமைப்பு அருமை. இளையராஜா, ஜானகி பாடிய பாடல். முரளி, நாயகி இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை.
@pulisekar3901
@pulisekar3901 4 жыл бұрын
இளையராஜா குரல், இசையும் கேட்டாலே போதும் என் ஆயுள் முழுவதும் தனிமையாவும், சிங்கிள் ஆகவும் இருந்துடுவேன்
@puliyurmuthu7309
@puliyurmuthu7309 3 жыл бұрын
Appidiyellam irukkamutiyathu.marriage pannamatingla nanpa
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 жыл бұрын
@@puliyurmuthu7309 irukalam I'm the example 38 age aaguthu no marriage no love only raja sir songs mattum thaan ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனது தன்னைப் போலவே பிறரும் இருப்பார்கள் இருக்க வேண்டும் நினைப்பது முட்டாள்தனம்
@puliyurmuthu7309
@puliyurmuthu7309 3 жыл бұрын
Nalla kelvi nanpa
@elumalaii4799
@elumalaii4799 3 жыл бұрын
@@vettipaiyan6477 great
@rr7321
@rr7321 3 жыл бұрын
Epoluthum isaikku king Raja sir than my favourite song
@santhanamoorthy1126
@santhanamoorthy1126 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனசுக்குள் ஒரு வித சுகம்
@user-oq7lc1rh4x
@user-oq7lc1rh4x 3 жыл бұрын
என்ன பாட்டுடா சாமி சரியான டூயட் என்ன ஒரு இசை என்ன ஒரு பாடல் சொல்லிக்கொண்டே போகலாம்
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 2 жыл бұрын
சிறந்த பதிவு ❤
@kalairathiga872
@kalairathiga872 3 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதன் வரிகள் கேட்க இனிமையாக இருக்கும்
@ganapathi4583
@ganapathi4583 4 жыл бұрын
இப்படத்தின் நாயகன் நாயகி சிந்து இந்நாளில் இல்லை
@samydoss7351
@samydoss7351 3 жыл бұрын
Suppar
@elumalaii4799
@elumalaii4799 3 жыл бұрын
😢
@sankarsubbu4530
@sankarsubbu4530 3 жыл бұрын
ஆமா கடைசி படம் ஐயா
@Sathish-hu3rd
@Sathish-hu3rd 2 жыл бұрын
😭😭😭😭😭
@charlesr7968
@charlesr7968 3 жыл бұрын
தினமும் ஒருமுறையாவது கேட்க துடிக்கும் பாடல்..
@udhayaprakashudhayaa1553
@udhayaprakashudhayaa1553 3 жыл бұрын
Super
@rajkavinrajkavin7594
@rajkavinrajkavin7594 2 жыл бұрын
Yes
@lavanyasujith3292
@lavanyasujith3292 2 жыл бұрын
100%correct
@charlesr7968
@charlesr7968 2 жыл бұрын
@@lavanyasujith3292 🙏
@saravananmurugan5910
@saravananmurugan5910 2 жыл бұрын
Defnetly
@venkateswaran1363
@venkateswaran1363 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் வெறுத்துபோக வாய்ப்பே இல்லங்க அருமையான பாடல்
@c.prabaharan9713
@c.prabaharan9713 6 жыл бұрын
காதலை தூண்டக்கூடியது ஜானகி அவர்களின் குரல்.....
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@vaithivaithi8505
@vaithivaithi8505 2 жыл бұрын
👌💞❤
@ezhumbarithithanasinghu4320
@ezhumbarithithanasinghu4320 3 жыл бұрын
ப்பாபாபா........ எவ்வளவு அருமையான அர்த்தமுள்ள உவமைகள்.....
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi Жыл бұрын
திகட்டவில்லை எத்தனைமுறை கேட்டாலும்
@samrajesh8962
@samrajesh8962 2 жыл бұрын
என்றும் இளையராஜாவின் இசைக்கு 90's கிட்ஸ் அடிமை
@ssuryaprabu3311
@ssuryaprabu3311 2 жыл бұрын
இப்பாடலில் பல்லவி துவங்கும் முன்பே வரும் வயலின், புல்லாங்குழல் இசைக் கோர்வை மனதை ௭ங்கோ ௮ழைத்து சென்றுவிடுகிறது, ௮தே போல 2வது சரணம் வரும் முன் வரும் வயலின் மற்றும், மணியோசை தீராத காதல் சொல்லி தீர்க்கும், பின்னர் ஜானகி அம்மாள் ஒரு ஹம்மிங் பன்னி பாடலை துவக்கும் போது காதல் வயப்படாதவர்களையும் காதல் செய்ய தூண்டி விடுகிறது- --௭ன்றும் இசை ஞானி யின் பக்தரன் பிரபாகரன். 🙏🙏🙏
@girisaran378
@girisaran378 Жыл бұрын
S bro
@shankar.kshankar.k4953
@shankar.kshankar.k4953 6 жыл бұрын
உலகத்தில் ஒரு நிலவு ௨லகத்தில் ஒரு சூரிய ன் ௨லகத்தில் ஒரு ராஜா அது world Only one Music Raja நம்ம இளையராஜா
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@tamilvishal1510
@tamilvishal1510 4 жыл бұрын
Tamil
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 3 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா 🙏
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 3 жыл бұрын
அதே போல பாட்டுக்கு ஒரே பாடகி அது ஜானகி அம்மா தான் ஜானகி அம்மா மட்டும் தான்....
@nithyaanand4116
@nithyaanand4116 3 жыл бұрын
இது தான் ் உண்மை என்றும் எங்கள் இளையராஜா மட்டும்
@srigayathri7065
@srigayathri7065 Жыл бұрын
Very very nice line i am from srilanka one day may be 10 time waching this songs...
@kamarajs6021
@kamarajs6021 Жыл бұрын
என்ன குரல் என்ன இசை என்ன காட்சியமைப்பு கடவுளை
@rajeshwariramesh881
@rajeshwariramesh881 3 жыл бұрын
ஆயுள் முழுதும் திகட்டாத பாடல்
@bhaskarverygreatmeloudisso6720
@bhaskarverygreatmeloudisso6720 6 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் முதல்தடவை கேட்கிற மாதிரி இருக்கு ராஜா சார் மியூசிக் வெரிநைஸ்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@elvinm5392
@elvinm5392 3 жыл бұрын
S
@govindharajdpi1596
@govindharajdpi1596 3 жыл бұрын
6566y66
@eshwar8894
@eshwar8894 2 жыл бұрын
@@user-cn8bo1zo9d Loof
@eshwar8894
@eshwar8894 2 жыл бұрын
@@user-cn8bo1zo9dl Lo
@sathyasathya5470
@sathyasathya5470 4 жыл бұрын
What a music amazing....heart melting....
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 2 жыл бұрын
சிந்து மிகவும் நல்ல குணம் கொண்டவர் பொதுமக்களுக்காக அவர்தன் உயிரை அற்பனித்தார்.
@kalidaskalikalidaskali8189
@kalidaskalikalidaskali8189 Жыл бұрын
😭😭🙏🙏
@amirthaganesan5379
@amirthaganesan5379 2 жыл бұрын
💞 இப்பிறவியில் இந்த பாடலை கேட்ட ஆன்மா அடுத்த பிறவியிலும் இந்த பாடலை கேட்க விரும்பும் ❤ ❤ ❤
@PrakashRajesh-hk5iz
@PrakashRajesh-hk5iz 7 ай бұрын
என்றும் செவிக்கு திகட்டாத பாடல் 💚💚💚
@MuthuMuthu-dv5pu
@MuthuMuthu-dv5pu 2 жыл бұрын
Ilayaraja sir voice endrum super Janaki Amma voice rompa sir
@bavadharanibavadharani4227
@bavadharanibavadharani4227 3 жыл бұрын
என் குழந்தை காலம் நினைவு வரும் பாடல்,...
@pselva6381
@pselva6381 2 жыл бұрын
இந்த பாடல் வரிகள் எனக்கு நன்கு மனப்பாடம், ஆனால் பாடலை இன்று தான் பார்க்கிறேன் awsome isaineyani raja sir
@PraveenKumar-ih6em
@PraveenKumar-ih6em 6 жыл бұрын
wow janaki Amma voice really sweet and great no one can beat janaki Amma voice In this earth the same ilayaraja sir music,
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs Praveen Kumar
@kalimuthum9315
@kalimuthum9315 2 жыл бұрын
Hi'grace like
@devaaswanth5350
@devaaswanth5350 6 жыл бұрын
ஜானகி அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kumareshkumaresh696
@kumareshkumaresh696 3 жыл бұрын
@@user-cn8bo1zo9d hi there hi uh huh GB t FB CVV giggle gg g the gvcgg thungu tu hi hai y the 6 uh uh y uh ghyy the type y thy tu tu tu 6 uh uh uh h uh uh huh thy uh uh uh uh uh uh h uh uh huh v ghyy bhhb huh h BB JMU hmm Jun j uh uh Jun mujh unum hmm n hmm n BN hmm hmm n NNN NNN NNN ññññ hj
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 3 жыл бұрын
சாமி தாங்க முடியாத இசை😘😘👍👍
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 Жыл бұрын
இலைமறை காய்மறையாக பாடல் வரிகள்...!!! "தங்கமலர் பாதம் மேவி தாளம்போடும் கொலுசு போல அங்குமிங்கும் "ஆடிப்பார்க்கும்" ஆசையெனக்கு...!!", "முற்றுகையை போட்டபோது மோகம் விடுமோ...! "முன்னிருக்கும் மோகவாசல்" (இவ்விடத்தில் நாயகன், நாயகியின் "இதழ்களை" கிள்ளுகிறார்) தாகம் விடுமோ...! கற்பனைக்கு வேலி போட வேண்டும் தலைவா...!! காதலிக்கு நாணம் மேலும் கூடும்மல்லவா...??" "மோகம் இசைபாடும் உடலே...!! காமன் விளையாடும் திடலே...!!" (இவ்விடத்தில் நாயகன் காட்டும் கை ஜாடையை கவனியுங்கள்...!!) நேரடியாக வார்த்தைகளை போட்டு பேசினால் அது ஆபாசம் அருவெறுக்கத்தக்கது..!! ஆனால் மறைமுகமாக வார்த்தைகளை போட்டு எழுதினால் பாடல் என்று பொருளாகிறது...!! அதை பதிவு செய்து கேட்டு மகிழ்கிறோம்....!!
@abdulwajid.29
@abdulwajid.29 Жыл бұрын
1st time இந்த பாடல் கேட்கிறேன்..90skids சொல்ல பெருமையா இருக்கு....23*5*2023 timing mid night 2.33
@pjtamil8708
@pjtamil8708 10 ай бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
@neranjanaherbalproducts
@neranjanaherbalproducts Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் அருமை 👌👌❤️heart touch 💞
@ManiKandan-fl9ff
@ManiKandan-fl9ff 3 жыл бұрын
தினமும் கேட்க வேண்டிய பாடல் இளையராஜாவின் குரலில்
@thirumuruganmmurugan6724
@thirumuruganmmurugan6724 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டு ரசித்த பாடல்..
@SureshSuresh-mx2os
@SureshSuresh-mx2os 2 жыл бұрын
7
@murugesanpugal2390
@murugesanpugal2390 2 жыл бұрын
இந்த பாடலை இது வரை நூறு தடவை கேட்டு இருப்பேன்
@priyan1328
@priyan1328 3 жыл бұрын
சூப்பர் பாடல் 💚💚💚🌷🌷🌷💐💮💮🌹🌹🌹😍
@abdulrasanrasan3783
@abdulrasanrasan3783 2 жыл бұрын
என்ன ஓர் அருமையான பாடல் 🥰
@anbuchezhiyanr7575
@anbuchezhiyanr7575 Жыл бұрын
இப்பாடலை பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை.மிக அருமை
@kamarajs6021
@kamarajs6021 Жыл бұрын
இசைஞானி இளையராஜா வாழ்க
@geminileaders1196
@geminileaders1196 3 жыл бұрын
இருவரும் நல்ல நடிகர்கள். தற்போது இருவரும் உயிரோடு இல்லை்😞
@arulmanju23
@arulmanju23 6 жыл бұрын
ஜானகி அம்மா supar
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@muniarajuramalingam9259
@muniarajuramalingam9259 2 жыл бұрын
முரளி மற்றும் சிந்து இருவரும் அமரர் ஆனாலும் இப்பாடல் இவர்கள் புகழ் பேசும்
@LovebleVideos
@LovebleVideos Жыл бұрын
Aiyoo pattu line vera level janaki amma💝💓❤️❤️💗❤️💕💓💗💗💗💓💗💗💗💗💗💗💗💗
@rameshsarvesh3354
@rameshsarvesh3354 2 жыл бұрын
அற்புதமான வரிகள்
@a.thalagopi.veeracholan1293
@a.thalagopi.veeracholan1293 6 жыл бұрын
மகிழ்ச்சி யான பாடல் அருமை அற்புதம் 💛💙💜💗❤💔🌹🌹🌹🌷🌷🌷🌷🌺🌺
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs A.Thala Gopi. veeracholan
@chengaivalavan1705
@chengaivalavan1705 Жыл бұрын
எவ்வளவு தான் வருத்தம் இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது மகிழ்ச்சி,,,
@sabilabanu6779
@sabilabanu6779 22 күн бұрын
Than kudumbathaiyum, thannudaiya illara vaazhkkaiya nesikkiravangalum intha paattu romba pidikkum thanks
@jayajayachandran6743
@jayajayachandran6743 2 жыл бұрын
இளையராஜா எப்பவுமே இசையின் ராஜா தான் அவரின் இசைக்கு எப்பவும் நான் அடிமைதான்...
@user-os9sz1qi3h
@user-os9sz1qi3h Жыл бұрын
மாறன் கணை போடும் விழியே...
@user-df9fz3cq6m
@user-df9fz3cq6m 8 ай бұрын
ALL Time My Father's Favourite Song ❤❤❤❤❤❤❤
@bhuvaneswaribhuvana993
@bhuvaneswaribhuvana993 Жыл бұрын
பாடல் வரிகள் மிக அருமை பலமுறை கேட்டாலும் அழுக்காது குரல் இனிமை மொத்தத்தில் சூப்பர்
@velusubramani6331
@velusubramani6331 2 жыл бұрын
Super song
@Z--SOWNDHARYAG
@Z--SOWNDHARYAG 3 жыл бұрын
எங்க ஊர் கோபிச்செட்டிபாளையத்தில் எடுத்த படம்
@geethas6396
@geethas6396 2 жыл бұрын
Which place?
@purijagannathan9402
@purijagannathan9402 Жыл бұрын
இனிமை இனிமை *நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
@mohamedfizal7215
@mohamedfizal7215 4 жыл бұрын
What a raja voice and Janaki mam voice music is very soul full
@seenivasans6789
@seenivasans6789 Жыл бұрын
அற்புதம் அருமை
@babup7665
@babup7665 4 жыл бұрын
தெகிட்டாத தேன் அமுதம்
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
உச்சி முதல் பாதம் தோறும் நேரில் காண போதை ஏறும் கொஞ்சி கொஞ்சி கூட வேண்டும் காலம் தோறும் வெற்றி கொடி ஏற்றி ஏற்றி வேகமோடு தேரை ஓட்டி என்ன வரிகளை அள்ளி தருகிறார் கவிஞர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@c.murugavel1730
@c.murugavel1730 Жыл бұрын
Super RAAJJAAA
@vikkuvikku4881
@vikkuvikku4881 3 жыл бұрын
Maestro magical ❤️❤️
@velmuruganr4020
@velmuruganr4020 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உடல் சிலிர்க்கிறது.
@Ntk78680
@Ntk78680 6 ай бұрын
உண்மை தான் சகோதரா தமிழ் உயிர்❤ நாம்தமிழர் 2026ல ❤
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
அருமை..
@unvizhi6698
@unvizhi6698 2 жыл бұрын
முரளியின் ரசிகன் நான்.....
@rethinamrethinam3438
@rethinamrethinam3438 3 жыл бұрын
இந்த பாடலை பல முறை கேட்டுக் கொண்டுடே இருக்கலாம் மிகமிக பிடித்த பாடல்
@bangaselvam851
@bangaselvam851 2 жыл бұрын
இளையராஜாவின் இசை கேட்க கரைந்து போகும் இதயம் 💗
@kannadhasan3032
@kannadhasan3032 Жыл бұрын
முரளி வீடியோ பாடல் அனைத்தும் அருமை
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq Жыл бұрын
இசைதேவனின் இசை, குரல் மற்றும் ஜானகி அம்மாவின் குரல்🥰🥰🥰🥰🥰
@ChandillaCraftWorld
@ChandillaCraftWorld 2 жыл бұрын
என்ன சொல்ல..... கடவுள் ராஜா sir குரலிலும்.......இசையிலும்🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
@jomannaalsh5651
@jomannaalsh5651 2 жыл бұрын
I love you my sweet song lovely ❤️💕💜💙💕 super ⭐⭐🌹🌹👍👍
@alagurasu679
@alagurasu679 2 жыл бұрын
இளையராஜா இசை ரசிகர்கள் நாங்கள்
@k.muneeswaran1989
@k.muneeswaran1989 3 ай бұрын
இந்த மாதிரி பாடல் வரிகள் இனிவரும் காலங்களில் வரப் போவதில்லைமுரளிசிந்துநடனம் இளைய ராஜா ஜானகி அம்மாள் குரல் மிக அருமை
@sumekavellaichamy4559
@sumekavellaichamy4559 3 жыл бұрын
Nonstop aaa ketutey irukalam...... Raja sir Vera level.....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🎶🎶🎶🎶🎶🎶🎶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇😇
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 3,8 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 33 МЛН
Kasi Full Movie Audio Jukebox | Vikram | Ilayaraja | Hariharan
30:20
Five Star Audio
Рет қаралды 20 МЛН
தென்றலிலே மிதந்து வந்த -  Thendralilae Mithanthu Vantha HD Song - S P B,Chitra
4:49
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
Рет қаралды 6 МЛН
Волк подружился с человеком #фильм #кино
1:00
МеткийДик
Рет қаралды 2,1 МЛН