கூவுற குயிலு சேவல் - Koovura Kuyilu Sevala-S Janaki-S P B In Super Hit Love Melody Video Song

  Рет қаралды 7,379,104

PS TAMIL SONG

PS TAMIL SONG

8 жыл бұрын

கூவுற குயிலு சேவல்-Koovura Kuyilu Sevala Parthu-S Janaki S P B Super Hit Love Melody Video Song-Film Solaiyamma-Music-Deva-Lyrics-Kasthooriraja-Cast-Suganya-Gokul

Пікірлер: 2 200
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 3 жыл бұрын
1980,1990 ஆண்டுகளில் வந்த திரைப்பட பாடல்கள் எப்பவுமே முனு முனுத்துக் கொண்டே இருக்க தோன்றும்... நானும் தான்
@devikumari-kk9mc
@devikumari-kk9mc 4 ай бұрын
Enakum than
@user-zx4dc9jz6f
@user-zx4dc9jz6f Ай бұрын
19/5/2024 இல் இந்த கேட்ட வங்கா இருக்கீங்க ல
@VishanivishanthVishani
@VishanivishanthVishani 18 күн бұрын
12.06.2024🙋🙋🙋🙋🙋
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 12 күн бұрын
Me dear
@jsjjsj3831
@jsjjsj3831 4 күн бұрын
Yeah ❤
@nishahaiyum6409
@nishahaiyum6409 4 күн бұрын
26/6/2024🤷
@SATHISHKUMAR-qb4em
@SATHISHKUMAR-qb4em 3 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கு இணையே இல்லை..‌‌50 வயதில் இந்த மாதிரி பாடல்களை யாரும் இப்படி பாட முடியாது..‌‌உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுக்கும் குரல்... ஜானகி அம்மாவின் குரல்.... அம்மா I love you
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Unmaiyana karuthu brother 😍
@riyasali1368
@riyasali1368 2 жыл бұрын
Supper amma
@Ram-dt6kn
@Ram-dt6kn 2 жыл бұрын
ஜானகி அம்மாள் மற்றும் காலை spb ராஜாங்கம்
@varatharajvaratharaj3517
@varatharajvaratharaj3517 2 жыл бұрын
ஜல
@krishnanmuthu3146
@krishnanmuthu3146 2 жыл бұрын
50 வயசா இப்போ 80 வயசுல இதே குரல் தான் கடவுளின் அருள் பெற்றவர்.
@soonapaana8438
@soonapaana8438 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியங்கள்.என்னதான் புதிய புதிய பாடல்கள் வந்தாலும் பழைய பாடல்களை அடிச்சுக்க முடியாது.Old is gold ❤️
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 11 ай бұрын
New padal padale illa 😅
@HzhsGshhd-ue3sq
@HzhsGshhd-ue3sq 11 ай бұрын
I super
@baskarank1149
@baskarank1149 8 ай бұрын
@murgamurga9935
@murgamurga9935 8 ай бұрын
​@Ganesh-xw5rh
@nadhiyanadhiya9383
@nadhiyanadhiya9383 12 күн бұрын
❤❤
@venkatvcr2115
@venkatvcr2115 3 жыл бұрын
"மாமா மயங்கிடலாமா" ஆஹா பாட்டுனா இதுல்லவா பாட்டு🤩🤩🤩🤩
@mascomass3273
@mascomass3273 3 жыл бұрын
Super thalaivaa
@karuppasamy1062
@karuppasamy1062 3 жыл бұрын
Hi. Super
@rsundaramrsundaram9713
@rsundaramrsundaram9713 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@tamilwatsupstatus2754
@tamilwatsupstatus2754 3 жыл бұрын
S. Bro....
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Padunathu yaru enga janaki amma
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Жыл бұрын
தேவா சார் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் 😘😘😘😘.... தலைக்கனம் இல்லாத நல்ல மனுஷன் 😍😍...
@merasalmano7100
@merasalmano7100 Жыл бұрын
Sbp sir dhaane
@dineshlavanya1320
@dineshlavanya1320 2 ай бұрын
Hj​@@merasalmano7100
@arumugam8109
@arumugam8109 Ай бұрын
சூப்பர்🙋
@user-iv1nu7oe6n
@user-iv1nu7oe6n Ай бұрын
இந்த படத்துக்கு இசை ராகாதேவன் இளையராஜா
@arumugam8109
@arumugam8109 Ай бұрын
@@user-iv1nu7oe6n ஏஸ்😃👍 சூப்பர்
@alience4245
@alience4245 3 жыл бұрын
50 முறைக்கு மேல் பார்த்தவர்கள் லைக் போடுங்க,,
@dharmalingam9482
@dharmalingam9482 3 жыл бұрын
🌷🌺🥀🌱🌳🌴🍇🍍🍎🍓
@JJ-ir6yb
@JJ-ir6yb 3 жыл бұрын
nanlam 100 muraikummela kettuten enga Annan spb naan Muslim aana ennaikum spb sir ennudan birantga sagodhararagathan naan parkiren
@ravathiravathi1875
@ravathiravathi1875 3 жыл бұрын
500
@Senthikumar26
@Senthikumar26 3 жыл бұрын
நானும்👍👍👍👍💯💯💯
@rameshv2046
@rameshv2046 3 жыл бұрын
Yes
@kspchinna4801
@kspchinna4801 4 жыл бұрын
SPB மற்றும் Janaki வாய்ஸ்ல பாட்டு கேட்டாலே அது ஒரு தனி இனிமை தான்
@radhasoundharapandian7494
@radhasoundharapandian7494 3 жыл бұрын
Offcourse...
@pallankuli4862
@pallankuli4862 3 жыл бұрын
Correct pa
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 жыл бұрын
உண்மையான வார்த்தை நன்றி உங்களுக்கு
@rajavikram5350
@rajavikram5350 3 жыл бұрын
True 🙏🏿
@user-pr4hy2nc9e
@user-pr4hy2nc9e 2 жыл бұрын
@@pallankuli4862 l lpl PPl
@cheguveraachinnraj1876
@cheguveraachinnraj1876 4 жыл бұрын
2020 பார்ப்பவர்கள் லைக் போடுங்க 👍👍👍 ஜானகி அம்மா💖💖💖
@nkgitachi
@nkgitachi 4 жыл бұрын
deva sir music
@karthicksir1435
@karthicksir1435 3 жыл бұрын
Janaky ma rockkkkk
@Saravanan-dl6tk
@Saravanan-dl6tk 3 жыл бұрын
Sss
@pitchaisomasundaram5139
@pitchaisomasundaram5139 3 жыл бұрын
August 27 2020 song ktu mayanguren
@poovarasanparamasivam7488
@poovarasanparamasivam7488 3 жыл бұрын
Nice
@gowrimathavangowrimathavan4626
@gowrimathavangowrimathavan4626 3 жыл бұрын
நூறு முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுது
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@selvamselvam4338
@selvamselvam4338 Жыл бұрын
@@komban2745 nöçömçç
@selvamselvam4338
@selvamselvam4338 Жыл бұрын
@@komban2745 ölç çöm n
@rameshraina0205
@rameshraina0205 3 жыл бұрын
பழைய கால பாடல்களில் வரிகள் இசை மட்டும் அல்ல ஸ்கிரீன் பிளே கூட அவ்வளவு அழகாக இயற்கையை காட்டுகின்றனர்... உண்மையில் நாம் கொடுத்து வைத்தவர்கள் தான் அந்த காலத்து பாடலை பார்க்கவும்... அந்த காலத்தில் பிறந்ததற்கும்...
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@rameshraina0205
@rameshraina0205 2 жыл бұрын
@@komban2745 what u mean?
@prakashk8569
@prakashk8569 2 жыл бұрын
SUPER
@durgairaj5926
@durgairaj5926 3 жыл бұрын
இந்நேரம் இந்த பாட்டுக்கு மட்டும் ராஜா சார் இசையமைத்து இருந்தா ரெண்டு கமெண்டுக்கு ஒரு கமெண்ட் ராஜா சார் இசை ஆகா ஓகோ-னு புகழ்ந்து தள்ளி இருப்பாங்க.தேவா என்பதால் யாரும் கண்டுக்கொள்ள வில்லை. தேனிசை தென்றல் தேவா சார் இசை அற்புதம் பின்னிட்டிங்க போங்க.
@kumargnadhan
@kumargnadhan 3 жыл бұрын
DEVA ROCKS
@pearlpearl2460
@pearlpearl2460 3 жыл бұрын
@ Durgai Raj, அனைத்திற்கும் இசைஞானி தானா ? எல்லாம் ஒரு விதமாக தான் இருக்கீங்க.
@selvams1057
@selvams1057 3 жыл бұрын
Hmmmmmmm
@rajavikram5350
@rajavikram5350 3 жыл бұрын
Super Deva Sir
@durgairaj5926
@durgairaj5926 3 жыл бұрын
@@pearlpearl2460 அவர் மேல் எனக்கென்ன வன்மம், நான் உள்ளதைச் சொன்னேன்.
@rajsadhana3013
@rajsadhana3013 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத இசையை கொடுத்த எங்கள் தேனிசை தேவா ஐயாவுக்கு கோடி வணக்கத்துடன் உங்கள் Raj
@rajsadhana3013
@rajsadhana3013 Жыл бұрын
இது தாங்க உண்மை
@baskarr1030
@baskarr1030 4 жыл бұрын
ஒருபோதும் இது போன்ற பாடல் இனிமேல் உருவாகாது
@thilgalijin2146
@thilgalijin2146 4 жыл бұрын
Saththiyama varathu
@thenmozhithenmozhi3658
@thenmozhithenmozhi3658 4 жыл бұрын
Yes
@rajadhurai2782
@rajadhurai2782 4 жыл бұрын
Baskar R yes
@srinathi.dsrinathi.d9445
@srinathi.dsrinathi.d9445 3 жыл бұрын
Hmmmm kandiipa
@pitchaisomasundaram5139
@pitchaisomasundaram5139 3 жыл бұрын
Amam sure
@iniyavan33
@iniyavan33 Жыл бұрын
இதனால் தான் தேவா "தேனிசை தென்றல்" என்று அழைக்கப்படுகிறார் ❤️❤️
@baskarank1149
@baskarank1149 8 ай бұрын
❤❤❤❤❤
@kgandhimathi6556
@kgandhimathi6556 4 жыл бұрын
இப்பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் அரும்புகிறது. உயிரை உருக்குகிறது. அமைதியான சூழலில் அந்த புல்லாங்குழல் இசை நம்மை எங்கோ கூட்டிச்செல்கிறது.
@seenivasan7154
@seenivasan7154 4 жыл бұрын
True Love story
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
K Gandhimathi எல்லா புகழும் தேனிசை தென்றல் தேவாவுக்கே
@skganesh4611
@skganesh4611 4 жыл бұрын
Kandippa bro...
@abiramil6751
@abiramil6751 3 жыл бұрын
Kandipa bro super
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
@@abiramil6751 suppar song
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
தேனிசை தென்றல் தேவாவின் இசைக்கு தான் ஈடு இணை இவ்வுலகில் உண்டோ? என்றும் தேனிசை தென்றல் தேவாவின் ரசிகன் நான்
@padmanabann7863
@padmanabann7863 3 жыл бұрын
Music by isaignani ilayaraja
@selvimani7502
@selvimani7502 3 жыл бұрын
@@padmanabann7863 music by Deva bro
@durgairaj5926
@durgairaj5926 3 жыл бұрын
@@padmanabann7863 Deva Sir music.but is unexpected.
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Music by illayaraja go and check it out in google
@durgairaj5926
@durgairaj5926 3 жыл бұрын
@@letusthink9959 no it's Deva Sir music enakku nalla theriyum akka
@dhanalakshmidhanalakshmi4495
@dhanalakshmidhanalakshmi4495 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கும் ☝👌👌👌
@Prabu308
@Prabu308 3 жыл бұрын
SPB and Janaki Amma.. யாரும் உங்கள் இடத்தை அடைய முடியாது 💋🥰💋🥰💋
@selvamp2261
@selvamp2261 3 жыл бұрын
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இதுமாதிரி பாடலை கேட்க முடியாது யாராலும் உருவாக்கவோ முடியாது
@selvaraj5962
@selvaraj5962 3 жыл бұрын
Hii
@kksanthuru520
@kksanthuru520 3 жыл бұрын
100
@dhivas140
@dhivas140 3 жыл бұрын
Thank you❤❤❤❤❤🙏
@vikneswariviki737
@vikneswariviki737 3 жыл бұрын
True.
@sureshkamatchi8736
@sureshkamatchi8736 3 жыл бұрын
Hi
@alience4245
@alience4245 4 жыл бұрын
ஜானகி அம்மா நீங்கள் ஒரு பெண் தெய்வம்,, "மாமா" என்று பாடும் போது தமிழ் வாசம் பரவுகிறது,
@srinathi.dsrinathi.d9445
@srinathi.dsrinathi.d9445 3 жыл бұрын
R
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
மாமா மயங்கிடலாமா இந்த இடத்தில் கிராமத்து மண் வாசனை அப்படியே இருக்கு
@lakshimisarathi2677
@lakshimisarathi2677 3 жыл бұрын
My mama fever t sangs enkku Roomba btikkum
@udayasooriyan191
@udayasooriyan191 3 жыл бұрын
@@lakshimisarathi2677 இப்ப உள்ள பாடல் எப்படி
@alience4245
@alience4245 3 жыл бұрын
சுமார் தான்
@user-bx5fv9gz7s
@user-bx5fv9gz7s 4 жыл бұрын
பாடலில் புல்லாங்குழல் இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது....
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@kalaiselvi3704
@kalaiselvi3704 2 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கு ஈடு இணையில்லை தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஜானகியம்மாள்
@sundaramahalingam8717
@sundaramahalingam8717 4 жыл бұрын
2020 la intha song kakkuravanga like potunga
@rajae7620
@rajae7620 4 жыл бұрын
Just 40 mins la
@vengadeshwaran3078
@vengadeshwaran3078 4 жыл бұрын
Yow
@alainayaalainaya8292
@alainayaalainaya8292 4 жыл бұрын
Enakku rompappedikkum
@hajamohideen5515
@hajamohideen5515 4 жыл бұрын
Nice
@seenivasan7154
@seenivasan7154 4 жыл бұрын
Yessss
@architarjun2968
@architarjun2968 4 жыл бұрын
அப்போ இல்ல இப்போ இல்ல எப்பவும் இந்த காலமும் இந்த இசையும் ஒரு போதும் திரும்ப வராதுல....
@prabhakaran-qj8dm
@prabhakaran-qj8dm 2 жыл бұрын
நம்ம காலமும் இந்த இசையோடு ........
@kanchanakanchana5571
@kanchanakanchana5571 Жыл бұрын
Unmai 200%
@G.poomani
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா குரல், குணம், பிற பாடகிகளை பாராட்டும் வெள்ளை மனம். 🙏🙏🙏
@arunaraman-hk1ot
@arunaraman-hk1ot 9 ай бұрын
அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமையாகி கிடக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹💚💚💛💛💚💚❤❤❤💚💛💛💚❤🙏🙏🙏🙏
@azhaguthevar
@azhaguthevar 4 жыл бұрын
செவியில் நுழைந்து, இதயத்தினூடாக , உயிரில் ஊடுருவும் பாடல்...
@karuppasamypandian8308
@karuppasamypandian8308 3 жыл бұрын
Aama thevare
@thinagaranboomi2735
@thinagaranboomi2735 3 жыл бұрын
💝💝💝💝💝🙏🙏🙏
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@shanthisubramani4081
@shanthisubramani4081 3 жыл бұрын
மாமா மயங்கிடலாமா😍semma song
@kannashot3673
@kannashot3673 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று😍😍
@user-es8lk4mh4t
@user-es8lk4mh4t 5 жыл бұрын
in o
@user-es8lk4mh4t
@user-es8lk4mh4t 5 жыл бұрын
in o
@sumathisenthil6552
@sumathisenthil6552 5 жыл бұрын
Semma
@sankaranarayananp1853
@sankaranarayananp1853 3 жыл бұрын
Vv
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
@@sumathisenthil6552 so qt song
@ramkumarm2307
@ramkumarm2307 Жыл бұрын
மனசு ரிலாக்ஸா இருக்க நான் தினம் ஒரு முறையாவது கேட்டுவிடும் பாடல்...இசை ..வரிகள் என்னே!இனிமை ... பாடலும் இசையும் ரசிப்பவர்களுக்கு மட்டுமே இது போன்ற பாடல் அருமை தெரியம்
@manikandanmaniprabhu1259
@manikandanmaniprabhu1259 2 жыл бұрын
இளையராஜாக்கு சவால் விட்ட பாடல் தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் காலத்தால் அழியாத குரல் SBP
@bellsound7585
@bellsound7585 Жыл бұрын
This is ilayaraja music
@ElumalaiElumalai-ei3xb
@ElumalaiElumalai-ei3xb 10 ай бұрын
​@@bellsound7585no Deva isai
@radhikaviswanath
@radhikaviswanath 3 жыл бұрын
கை விரல் கூட மேல படாத கண்ணியக் காதல்.... ஆனாலும் உயிர் வருடுகிறது🤩🤩🤩🤩
@SudhaSudha-jr9cj
@SudhaSudha-jr9cj 2 жыл бұрын
Hil
@NPSSatheesh
@NPSSatheesh 2 жыл бұрын
சரி தான் ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படி எதிர்பார்ப்பது மிக கடினம்
@kokkikumar3217
@kokkikumar3217 2 жыл бұрын
அதுதான் உண்மையான காதல்
@ramasamy6191
@ramasamy6191 2 жыл бұрын
@@SudhaSudha-jr9cj (kk(k(
@sarveshsarveshsarvesh1400
@sarveshsarveshsarvesh1400 2 жыл бұрын
Vonga karuthuku nan thali vanangugirean
@sethumathavan6701
@sethumathavan6701 6 жыл бұрын
எஸ்பி சார் வாய்ஸ் Semma🌷🌷🌷🌷🌷🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kowshikowshi8965
@kowshikowshi8965 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d d
@annanthicuddalore1950
@annanthicuddalore1950 3 жыл бұрын
Super beautiful songs
@rajsadhana3013
@rajsadhana3013 2 жыл бұрын
07/7/2022இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@suganthig2006
@suganthig2006 Жыл бұрын
👌👏🏻👍
@gnanakumard2179
@gnanakumard2179 Жыл бұрын
2023
@gnanakumard2179
@gnanakumard2179 Жыл бұрын
2/ 2/ 2023
@thagammuthu2714
@thagammuthu2714 Жыл бұрын
So nice song
@thagammuthu2714
@thagammuthu2714 Жыл бұрын
My favorite song
@gopalakannan2464
@gopalakannan2464 5 жыл бұрын
இசையரசி ஜானகி அம்மா love you so much
@revathy335
@revathy335 2 жыл бұрын
S. P. B சார் குறள் அருமை ஜானகி அம்மா குறளிலில் ",நா," ஓடாத நீரு ,"நீ,"தானக சேரும் ஆறு மாமா ,",என்று கூறும்போது,' S. p. சார்" ",ஓய் ,"மயங்கிடலாம என்று கூறும்போது அங்கு நாமே மயங்கிடுவோம் அருமை சொல்ல வார்த்தையே இல்லை ",ச்ச ",என்ன குரல் வலம் இரண்டு பேருக்குமே கடவுளின் அசீர்வாதம்.இருவருக்குமே S. P. Sir இறக்கவில்லை இந்த குரலால் வாழ்ந்துக் கொண்டுயிருக்கிறார்
@balamdu499
@balamdu499 3 жыл бұрын
இருவரும் சேர்ந்து பாடும் பாடலுக்கு எனது செவி எப்பொழுது காத்திருக்கும்
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@vithyasekarvithyasekar1986
@vithyasekarvithyasekar1986 5 жыл бұрын
ஜானகி அம்மா குரல் வளம் அருமை கூவுற குயில் மாதிரி
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@susilasusi8972
@susilasusi8972 4 жыл бұрын
Sama pro
@rajavikram5350
@rajavikram5350 3 жыл бұрын
சூப்பர்
@RameshKumar-lf9cj
@RameshKumar-lf9cj 2 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல். 90 களின் இறுதிகளோடு முடிந்தது தமிழ் பாடல்கள்
@amirthaganesan5379
@amirthaganesan5379 Жыл бұрын
💞 நீ விலகும் அந்த நேரத்தில உன்ன தேடி தேடி தானே கிறங்குது 🌹🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🌹
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞💞💞 நீ ஆடாத நாத்து நான் ஆலோலாம் பாடும் காத்து மானே,,, சூப்பர் அருமையான வரி💕
@komban2745
@komban2745 2 жыл бұрын
Su
@user-yv7qi7un9l
@user-yv7qi7un9l 5 ай бұрын
😮
@autotechnicalelectionac9291
@autotechnicalelectionac9291 3 жыл бұрын
நான் 2000ஆம் ஆண்டுக்குகுள்லேயே இறந்து இருக்கனும் ஏன்டா 1991ல பிறந்தோம்னு இருக்கு ஏன் என்றால் இப்போது படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கேக்கமள் இருந்து இருக்கலாம்னு தோனுது
@bommimuthu3210
@bommimuthu3210 3 жыл бұрын
Yen pa appadi solluringa
@pooncholaiperiyannan96
@pooncholaiperiyannan96 2 жыл бұрын
நீங்களும் இந்த பாடலை கேட்கலாம் நண்பரே தடை ஏதும் இல்லை
@louisraj3606
@louisraj3606 5 жыл бұрын
என் மனைவி க்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@indiranehru8997
@indiranehru8997 4 жыл бұрын
I am loving the song
@visvanadhanvaithees8739
@visvanadhanvaithees8739 4 жыл бұрын
1998 to 30.12.19 கேட்டுகிட்டு வா ரேன் அவள் நினைப்பில்
@gunasekar2874
@gunasekar2874 3 жыл бұрын
Super
@gunasekar2874
@gunasekar2874 3 жыл бұрын
Aval ninaippil good
@amaravathyr5188
@amaravathyr5188 3 жыл бұрын
Super
@pallankuli4862
@pallankuli4862 3 жыл бұрын
First love is best love
@gomathygomathy8183
@gomathygomathy8183 6 жыл бұрын
சானகி அம்மாள் பாடல் அன்றும் இன்றும் குரல் மாற்றம் இல்லை துளி இப்பவும் இதே போன்று பாடும் எங்கள் தாய்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@sathishbairavaa5692
@sathishbairavaa5692 6 жыл бұрын
love
@manijayanthi8946
@manijayanthi8946 5 жыл бұрын
My fevarete song
@rameshart328
@rameshart328 5 жыл бұрын
GOMATHY GOMATHY hii
@d.tejeshwara6347
@d.tejeshwara6347 5 жыл бұрын
GOMATHY GOMATHY we
@indiranehru8997
@indiranehru8997 2 жыл бұрын
Heart touch ஆன பாடல் ஜானகி அம்மா Spb குரலில் உள்ள இனிமையை அனைவரும் கேட்க வேண்டும் மீண்டும் மீண்டும் இப்படி பாடல்கள் வர வேண்டும்
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
அடியேய்
@hcjfhgf968
@hcjfhgf968 Жыл бұрын
இந்த spb பாளுக்கு இன இல்லை spb என் உயிர் ஜானக்கி வாய்ஸ் subber 💙🌹l love you💙 spb மரைன்தாலும்😭 spb பாடல் என்றும் மரைவதில்ல 👌👌👌💕💕💕💕
@priyaguna2697
@priyaguna2697 3 жыл бұрын
Super pattu janage amma😘😘s.p.sir evargal paduna padu mei selirkka vikkerathu.😍😍🤩🤩🤩💃💃💃
@satheeshkarthi3238
@satheeshkarthi3238 5 жыл бұрын
Mama mayangkidalama.......semma voice janaki Amma love u so much
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kalaidivya7318
@kalaidivya7318 4 жыл бұрын
Lovely song Love you mama ❤❤❤🌹
@janupandi1506
@janupandi1506 3 жыл бұрын
SPBசார்&ஜானகி அம்மா voice ku இணையே இல்லை. இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் வருகிறது .புல்லாங்குழலின் இசை மனதை வருடுகிறது.💗💓💓
@kanthav6933
@kanthav6933 4 жыл бұрын
janaki amma voice vera level suganya acting super spb sir super sir always super songs
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
இந்த பாட்டின் ராகம் மனச ஏதோ ஒரு சோகத்தை ஏற்படுத்துது , but (மெலோடி போல் இருக்கு). "ஏன்,, மாமா,,,, மயங்கிடலாமா", என்ற வரி வரும் இடத்தில் ராகம் சோக feel லை ஏற்ப்படுத்துது. ❤❤❤❤❤❤❤❤
@lakshmipriya429
@lakshmipriya429 5 жыл бұрын
Janaki Amma unkala nenacha enaku perumaiya irukku ummma unkala enaku rompa pitikum love you so much
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 3 жыл бұрын
நன்றி தேவா சார் Spb janaki வாழ்ந்திட்டாங்க பாடலில் பாடல் எழுதிய கவிஞருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் எனது நன்றி
@vimalraj422
@vimalraj422 3 жыл бұрын
🌸RIP SPB sir ✨🙏🌺
@jannajanna8181
@jannajanna8181 2 жыл бұрын
SPB sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@vinoindhu3077
@vinoindhu3077 3 жыл бұрын
நா ஓடாத நீரு...நீ தானாக சேரும் ஆறு....😍😍😍மாமா மயங்கிடலாமா???? 😍😍😍janaki Amma voice 😚😚😚😙😙😚😚😙😙
@kgandhimathi6556
@kgandhimathi6556 4 жыл бұрын
அற்புதமான பாடல் அழகான வரிகள் எஸ்.பி. பி. குரலும் எஸ். ஜானகி அம்மா குரலும். சொல்லவும் வேண்டுமோ காதில் தேன்பாய்கிறது.
@ramanmech3893
@ramanmech3893 6 жыл бұрын
எனக்கு rommba புடிச்ச பாட்டு
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@JayaLakshmi-pc1sx
@JayaLakshmi-pc1sx 5 жыл бұрын
raman mech 👌👌👌👌👌👌👌👌👌👌💓💓💓💓💓💓💓💓💓💓
@tamiltamil260
@tamiltamil260 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தா பாடல்
@jsksrini9067
@jsksrini9067 2 жыл бұрын
Melting voice, Janaki amma is one of the best voice, how many if you agree this fact? Deva compose the best duet songs
@venkateswaran1363
@venkateswaran1363 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ❤❤❤ காலத்துக்கும் அழியாது
@arunsb
@arunsb 4 жыл бұрын
My God, S Janaki Amma what a Voice, What a great lady and inspiration to Many ♥️ Expression Queen, She deserves Bharat Ratna ♥️
@padmaravi4765
@padmaravi4765 3 жыл бұрын
Yes yes yes
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 3 жыл бұрын
இசை துறையின் சூப்பர் ஸ்டார் ஜானகி அம்மா தான்..
@vasudevan9968
@vasudevan9968 2 жыл бұрын
சோலையம்மா.. என்ற பேருக்காகவே ... இந்த பாடல்.. அடிக்கடி கேட்க்கிறேன்..
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 3 жыл бұрын
காலம் கடந்தும் நம் நினைவுகளில் அடிக்கடி கடந்து செல்லும் பாடல்
@AparnasCE
@AparnasCE 4 жыл бұрын
Watching know 2020 and still. Janakiamma voice chance illa 🖤🖤🖤❤️❤️❤️❤️
@donbosco5903
@donbosco5903 4 жыл бұрын
Nov 2019 la intha song kekaravanga Oru like panuga
@pikachuu3328
@pikachuu3328 4 жыл бұрын
December 2k19....💞🎶🎵🎼💕💑
@arumugamkasi8292
@arumugamkasi8292 4 жыл бұрын
Super mo..
@nancyvilson1946
@nancyvilson1946 3 жыл бұрын
En mamauku inthapatu
@goki204
@goki204 4 жыл бұрын
2:29 the way of she deliver MAMA..semma
@ManiViky1989
@ManiViky1989 Ай бұрын
Itha paatu audio songs kettu parunga attakasama irukkum rendu perum summa pichi othariruppanga!avlo inimaiya irukkum.. especially JANAKI amma’s voice .. solla varthaigale illa❤❤
@bavimithran5570
@bavimithran5570 Жыл бұрын
Spb&janaki& Singer Arunmozhi's flute & music ilayaraja awesome
@user-us8lz6sv2y
@user-us8lz6sv2y 5 жыл бұрын
அம்மா. வுங்களோட, சிரிப்பு. வேறயாருக்குமே வராது.......
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@kavibharathi2263
@kavibharathi2263 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d😀
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 3 жыл бұрын
நம்ம ஜானகி அம்மாவோட சிறப்பே அவரோட expressions தான்..
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Really
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 Жыл бұрын
உணர்ச்சிகளின் நாயகி என் ஜானகி அம்மா....!😘😘😘😘😘😘
@muthukumarkumar6241
@muthukumarkumar6241 8 ай бұрын
அற்புதம் அற்புதம் இசை, பாடியவர்கள் அனைத்தும் அற்புதம்...
@mathavanmanickam2153
@mathavanmanickam2153 2 жыл бұрын
I 💕janaki amma.... En fav song... Then kural singer amma... Endrum இளமை maaratha kural... Semma cute maa....
@karunakarankarunanithi1620
@karunakarankarunanithi1620 6 жыл бұрын
மறக்க முடியாத பாடல்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
Thanks For Watching! Watch More Videos and please subscribe and please like our videos Karunakaran Karunanithi
@annaidasan2252
@annaidasan2252 5 жыл бұрын
செந்தில் ராஜலட்சுமி
@sathishkumard2325
@sathishkumard2325 5 жыл бұрын
கண்ணதில்கண்ணம்
@kandhankandhan8952
@kandhankandhan8952 4 жыл бұрын
Karunakaran Karunanithi had a chance of rain showers bring may be unlawful and is now
@cvengadajothi5815
@cvengadajothi5815 2 жыл бұрын
"Avlothana ipo paru....mm Sarthaa..mm.....mela paadu ...mmm..parava ilaiye...hey..paetcha maaththatha...paatta padi"🤩😍Even d beginning Conversations with their Voices Stimulate me to hear dis song for more tyms 😘😘😘Honey ....honey...honey voices....Wt an Expression!! 😘😘❤️Voice Expression King nd Queen 😘😍
@vvijay20588
@vvijay20588 5 жыл бұрын
Isaiyoda konji vilayadaura thiramai SPB sir and Janaki amma ivarkal iruvarukkey uriyathu..............HATS OFF TO MR. ILAYARAJA MUSIC...
@poochipoocha6554
@poochipoocha6554 4 жыл бұрын
No dava music
@ganesansubramanian6347
@ganesansubramanian6347 2 жыл бұрын
தேவா இசையும் எஸ்.பி. பாலு அண்ணா எஸ். ஜானகி யும் புல்லாங்குழல் ம் அதகளப்படுத்தியிருக்கும் சோலையம்மா படமும் சுகன்யாவின் நடிப்பும் சூப்பர் முடிந்தால் இந்த படம் பார்க்கவும் பாடல்கள் சூப்பர் ரகம் ம் இப்பவும் பாடல்கள் வருகிறது தலைவலி ரகம்
@muthumarisuriya9791
@muthumarisuriya9791 2 жыл бұрын
Janaki Amma குரல் super.....நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு வரி.. super ....
@akashrio5252
@akashrio5252 2 жыл бұрын
20-05-2022 No more replace voice of heaven 🔥🔥 janakii amma🤩🤩❤️❤️❤️❤️
@raniraj4469
@raniraj4469 11 ай бұрын
சூப்பர்
@kasthurikasthuri276
@kasthurikasthuri276 2 жыл бұрын
ஜானகி அம்மாள் பாராட்ட வார்த்தைகளே இல்லை இந்த பாட்ட கேட்டு மயங்காத ஆளே இல்லை .என்னோட கணவர் எனக்கு போன் பண்ணுனா இந்த பாட்டுதா வரும் அந்த வரி நான் அருகே வரும் நேரத்திலே அதுலே இருந்து ஆரம்பிக்கும் .தெய்வாப்பிரவி
@user-zb9ht8zv8t
@user-zb9ht8zv8t Жыл бұрын
Janaki amma voice enaku rompa rompa pidekum enna oru voice Ada Ada solla varthai illa
@prabhakaranmprabham7970
@prabhakaranmprabham7970 5 жыл бұрын
மதிப்பிற்குரிய அம்மா ஜானகி குரல் குளவி கட்டியிருந்த தேனை போல என்றுமே சுவையானது
@user-up2dq6iw3m
@user-up2dq6iw3m 2 жыл бұрын
"நான் அருகே வரும் நேரத்துல மண்மேல காலும் கோலம் போடுது மானே" என்னா வரி வாய்பே இல்ல சார்...
@appaduraia.s.m.923
@appaduraia.s.m.923 3 жыл бұрын
தேனிசை தென்றல்+ spb+ ஜானகி சூப்பர்
@psmprabhu525
@psmprabhu525 2 жыл бұрын
Deva sir😍😍😍😍😍
@bhuvaneshwaribhuvana832
@bhuvaneshwaribhuvana832 4 жыл бұрын
Janaki amma semma voice i love janaki amma
@lathaakka8772
@lathaakka8772 3 жыл бұрын
எத்தனை முறைக்கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோண்றும் குரலும் பாடல் வரிகளும் ஒன்றோடு ஒன்றாக பின்னப்பட்டவை
@nivethas2385
@nivethas2385 4 жыл бұрын
இசையரசி ஜானிகி அம்மா உங்கள் குரல் அற்புதம் 🎤🎤🎤🎼🎼🎵🎵🎶🎶
@dineshdineshmass3489
@dineshdineshmass3489 4 жыл бұрын
ஸ்பெல்லிங்
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 3 жыл бұрын
SPB sir Janaki amma Deva sir yeñna oru arpudamana team
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 3 жыл бұрын
It's been long I consider this song composed by maestro...since it's quality and style resemble ...only now came to know it's Deva...
@sheiksyedali9188
@sheiksyedali9188 6 жыл бұрын
ஜானகியம்மா வாய்ஸ் ஆகா அருமை
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 жыл бұрын
நன்றி Wacth More Play List Video Songs sheik syedali
@samulrajsamulraj3036
@samulrajsamulraj3036 5 жыл бұрын
@@user-cn8bo1zo9d k
@rajeshkamaraj7337
@rajeshkamaraj7337 5 жыл бұрын
sheik syedali t
@krishankrish8209
@krishankrish8209 5 жыл бұрын
Chtrhtra
@sakthivelthirumalaisami6604
@sakthivelthirumalaisami6604 5 жыл бұрын
Sema.... Voice janaki voice
@krishnankrishnakrishna256
@krishnankrishnakrishna256 Жыл бұрын
இந்தப் படமும் சரி இந்தப் படத்தில் வரும் பாட்டும் அனைத்தும் 80 90களில் பிறந்தவர்கள் மட்டும் இந்த பாட்டை கேட்பார்கள் இனிமேல் இந்த பாட்டை யாரும் விரும்பி கேட்க மாட்டார்கள் காரணம் இப்பொழுது இருக்கிற பசங்களுக்கு பொறுமையும் இல்லை ரசனையும் இல்லை
@arumugamr8051
@arumugamr8051 3 жыл бұрын
என் காதலிக்காக பாடிய பாடல்....பழைய நினைவுகள் 😔😔😔
@msukumar.
@msukumar. 3 жыл бұрын
Unmai bro
@prabhu.sprabhu.s474
@prabhu.sprabhu.s474 4 жыл бұрын
இனிமையான குரல்🎤🎧🎶🎶🎶🎶
@srivikki7957
@srivikki7957 2 жыл бұрын
'Yen Maane manasukulla thene' what a lyrics... When I'm hearing this song I see a heaven at lively 🎉❤️❤️❤️❤️
@indiranehru8997
@indiranehru8997 2 жыл бұрын
கை விரல் கூட மேல் படாத காதல் பாடல் சுகமான பாடல் மெய் மறந்து கேட்கலாம்
@madhav.a8196
@madhav.a8196 3 жыл бұрын
Ohh my god what ah beautiful song and music and voice amazing and village location wahhh amazing super
@SasiSasi-ii5jl
@SasiSasi-ii5jl 2 жыл бұрын
Spb ஜானகி voice killing sooo lovely ,,,
@kdmohan420kd2
@kdmohan420kd2 4 жыл бұрын
Spb ஜானகி... Duet all time favourite...
@Rathika87
@Rathika87 3 жыл бұрын
2021 la um intha songa kekuravanga oru like potunga
@Vijaykumar-gk2kq
@Vijaykumar-gk2kq 2 жыл бұрын
Msv அய்யா இளையராஜா sir எவ்வளவு பெரிய இசை ஜாம்பவான்கள் இருந்த போதும் தனக்கென்று தனி இடம் பிடித்த கிரேட் மியூசிக் டைரக்டர் தேவா சார் தற்பெருமை இல்லாத சிறந்த மனிதர் வாழ்க வளமுடன் 🙏
@bellsound7585
@bellsound7585 Жыл бұрын
This is ilayaraja music
@chitraramar502
@chitraramar502 5 жыл бұрын
Janagi amma voice Ku Suganya mam semmaya nadichirukanga
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4 МЛН
தென்றலிலே மிதந்து வந்த -  Thendralilae Mithanthu Vantha HD Song - S P B,Chitra
4:49
தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
Рет қаралды 6 МЛН
Silly clown can’t open jello 🤡🤣 #shorts
0:50
Yoeslan
Рет қаралды 8 МЛН