Kanyakumari Tourist Places - கன்னியாகுமரி சுற்றுலா - Places to visit in Kanyakumari Travel Vlog

  Рет қаралды 2,602,542

Madhura Web TV

Madhura Web TV

Күн бұрын

Пікірлер: 817
@MadhuraWebTV
@MadhuraWebTV 4 жыл бұрын
Give Away Link, forms.gle/Z6DY12MUqjmGiVv18
@kasimmohammed8072
@kasimmohammed8072 4 жыл бұрын
Bro adikadi videoa podunga plzzz
@kasimmohammed8072
@kasimmohammed8072 4 жыл бұрын
Unga channel la vara videos really like u so much plz innum.nerya place neenga poitu video podunga
@karthikarthi-zi2ht
@karthikarthi-zi2ht 4 жыл бұрын
Bro, answer correct or wrong answer tell me.reply pls.
@MadhuraWebTV
@MadhuraWebTV 4 жыл бұрын
@kasim bro... thank you so much...kandipa neraya videos podren
@kasimmohammed8072
@kasimmohammed8072 4 жыл бұрын
@@MadhuraWebTV tqq bro❤
@rajappachellappa146
@rajappachellappa146 4 жыл бұрын
திரு. நேசமணி அவர்கள் தலைமையில் குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு போராடியதில் என் தந்தையும் ஒருவர் ....
@venugopalks8433
@venugopalks8433 3 жыл бұрын
Vazhthukkal nanba.
@thiruvidaimaruthursivakuma4339
@thiruvidaimaruthursivakuma4339 2 жыл бұрын
Oh. Very great to hear that. Super bro
@sankaratbroadband1333
@sankaratbroadband1333 2 жыл бұрын
உங்கள் அப்பா க்கு எங்கள் நன்றி.. 🥰
@Sanju-uh9sz
@Sanju-uh9sz 2 жыл бұрын
Super bro😍
@balajinisha7767
@balajinisha7767 Жыл бұрын
Thanks bro.... special 🙏🙏🙏🙏 to your lovable father❤️❤️
@samayal4356
@samayal4356 3 жыл бұрын
உங்களுக்கு எங்க கன்னியாகுமரியை தெரிஞ்சது இவ்வளவுதான் எங்க கன்னியாகுமரி ஒரு சொர்க்க பூமி அதுக்கு ஒரு நாள் இரண்டு நாள் போதாது வார்த்தை இல்லை இங்கு வாழ்வதற்கு ❤️❤️❤️❤️
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
ஒரு நாள் சுற்றுலா ப்ரோ.... முக்கியமான இடங்கள் மட்டும் கவர் பண்ணினோம்
@abinsweet5720
@abinsweet5720 3 жыл бұрын
But leave illa ya
@dindiguljp8699
@dindiguljp8699 3 жыл бұрын
Apo oru list solluga nanga next month varom
@venkatraman7650
@venkatraman7650 3 жыл бұрын
எப்பவுமே அலை அதிகம்னு சொல்லி எப்பவுமே திருவள்ளுவர் சிலைக்கு போகமாட்டாங்க அதிமுக ஆட்சி மாறியதும் அலை குறையும் இதெல்லாம் அரசியல்
@jazzcat9477
@jazzcat9477 3 жыл бұрын
Vera level makka 💯
@psp9705
@psp9705 4 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னமும் நிறைய சுற்றுலாதலங்கள் உள்ளன. நீங்கள் ஏன் அங்கெல்லாம் செல்லவில்லை ப்ரோ... அதெல்லாம் வேற லெவல்ல இருக்கும். I love kanyakumari Dist 😊
@karthithala9060
@karthithala9060 4 жыл бұрын
Zw, szwwsz, was, zzsw@,zsss, zswszsw, z, szzs, wszszws, zsswz, zw, zszzw, wwzw, zzzs, was, szszzzsw, zzs,, zwz, szzz, wzszw, szz, AZ, zzs, szggwssgsgssswz, AZ, S, was, rw, S, W,, we, S, S, S, S, zs, wszwsz, ggwz, sass, zzhhwz, sswz, we, zyhshwsz,, ya shssgszs, zszswz,, zswzz, szsssz, S, z see S2, szz so says, w
@arunkumark.s1999
@arunkumark.s1999 4 жыл бұрын
Allowed bro
@rajeshredit6722
@rajeshredit6722 4 жыл бұрын
ஒரு நாள் ஒரு இடம் தான் போக நேரம் கிடைக்கும் சாகோ
@binoykbinoy7850
@binoykbinoy7850 3 жыл бұрын
kzbin.info/www/bejne/j5i3hn-apZJqrNE
@SJJINO
@SJJINO 3 жыл бұрын
Yesss🔥🔥🔥🔥🔥
@rathas2654
@rathas2654 4 жыл бұрын
ஜெர்மனி யில். ஒருகிளப்ல. ஈரான். மாணவரை. சந்தித்த போது. என்னிடம். குமரி. பற்றி. தன் வாழ்நாளில் இந்த. மாதிரி. இடத்தை. பார்க்க வில்லை புகழ்ந்தார். இப்பகுதி. மக்கள். அன்புடன். வீட்டில். தங்கவும். உணவு உபசரிப்பு கள். உலகில் வேறு எங்குமே கிடையாது. என்று. சத்தமாசொல்ல. சகலரையும். ஈர்த்தது மாணவர்களுக்கு. பணவரவு. குறைவு
@sk_pencil_artist
@sk_pencil_artist 4 жыл бұрын
Makka enka ooru super slravanka Oru likea podunka😍
@antobernad8327
@antobernad8327 3 жыл бұрын
Hi bri neega kanyakumari ah ?
@snipers750
@snipers750 3 жыл бұрын
maka namma oru epovumae soecial than
@minikurien3085
@minikurien3085 3 жыл бұрын
Im a Kanyakumari Malayali 🤗❤️❤️
@sk_pencil_artist
@sk_pencil_artist 3 жыл бұрын
@@antobernad8327 yup
@madhanmano6998
@madhanmano6998 3 жыл бұрын
Makka namma oorunu sollunga
@arulrijose9985
@arulrijose9985 2 жыл бұрын
கன்னியாகுமரி ல ஒரு சதவீதம் தான் நீங்க சொல்லிருகிங்க 99% இன்னும் இருக்கிறது 🥰🥰🥰 சொர்க்கமே என்றாலும் அது கன்னியாகுமரி போல வருமா😘😘😘
@bhavanibhavani941
@bhavanibhavani941 2 жыл бұрын
99 சதவீதம் இருக்கு என்று சொன்னால் போதுமா. என்ன என்று சொல்லுங்கள். எல்லோரும் இப்படியே சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி..
@arulrijose9985
@arulrijose9985 2 жыл бұрын
@@bhavanibhavani941 தலைவரே அழகை எப்போதும் நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்....சொன்னால் எப்படி கன்னியாகுமரி யின் அழகு தெரியும்..
@bhavanibhavani941
@bhavanibhavani941 2 жыл бұрын
நாங்கள் குடும்பத்துடன் மே மாதம் 1ஆம் தேதி கன்னியாகுமரி சுற்றுலா வருகிறோம் அதனால் தான் கேட்டேன். இடங்களை சொல்லுங்கள் சகோதரரே.
@arulrijose9985
@arulrijose9985 2 жыл бұрын
@@bhavanibhavani941 அருமை ....ஆரம்பம் முதல் முடிவு வரை சுற்றுலா தளம் தான்....முதல் கன்னியாகுமரி கடற்கரை யில் இருந்து ஆரம்பிங்கள்
@priscilladavid5722
@priscilladavid5722 Жыл бұрын
Last varaikum enna place erukunu sollamatringle bro
@prakashld5091
@prakashld5091 3 жыл бұрын
Kanyakumari yenga districtnu solla perumaya eruku 💪
@Edaicode9786
@Edaicode9786 3 жыл бұрын
U r lucky
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
I put dislike for this Video. Because it Forgot to Mention About Velu Thambi Dalava Birth Place.
@minikurien3085
@minikurien3085 3 жыл бұрын
I'm a Kanyakumari Malayali 🤗😊😉
@Kiruba-w7h
@Kiruba-w7h 2 жыл бұрын
@@Edaicode9786 😁
@KumariKitchen2024
@KumariKitchen2024 3 жыл бұрын
கன்னியாகுமரி பொண்ணு 💐 ரொம்ப பெருமையாக இருக்கிறது 🙏🏼
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 3 жыл бұрын
இயற்கை அழகாக இருப்பதில் மனிதனுக்கு என்ன பெருமை
@shakepachan759
@shakepachan759 3 жыл бұрын
@@SASmodularkitchenKK Apo poi sethiru
@minikurien3085
@minikurien3085 2 жыл бұрын
Im a Kanyakumari malayali girl
@mpandi2864
@mpandi2864 2 жыл бұрын
hi ❤
@mofim4874
@mofim4874 2 жыл бұрын
Ni poi saavuda kotta thatti
@satheeshkumar7702
@satheeshkumar7702 3 жыл бұрын
நண்பா கேரளா கூட இல்ல , திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது, கன்னியாகுமரி உருவான அன்று தான் கேரளா என்ற ஒரு மாநிலம் உருவானது. அதனால் கேரளா கூட இல்ல.
@tn74roman
@tn74roman Жыл бұрын
Exactly right
@santhoshkumare19
@santhoshkumare19 5 ай бұрын
😮 nhi hh
@Kajalbhakthan
@Kajalbhakthan 3 жыл бұрын
நான் ஒரு இலங்கையர் எனக்கு கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😘😍❤
@joserixon3036
@joserixon3036 3 жыл бұрын
வாங்க
@veeruKutty2000
@veeruKutty2000 11 ай бұрын
கப்பல்ல வரலாமே
@abdulkather9655
@abdulkather9655 4 жыл бұрын
Proud Kanyakumari karan❤️❤️❤️💕
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
You Know Velu Thambi Dalava?
@aronragul5900
@aronragul5900 3 жыл бұрын
ஒரு பெண்ணிடம், என் மனதை துலைத்த இடம், THE last point of India, in Triveni Sangam 20/11/2020 💔 I miss u that girl
@heavenlycreationz
@heavenlycreationz 3 жыл бұрын
Sethu thola 🤣😁😆
@dreamtamil5634
@dreamtamil5634 3 жыл бұрын
@@heavenlycreationz 😂😂😂
@parthasarathi5219
@parthasarathi5219 3 жыл бұрын
🤣🤣😂😂😂😂
@singhraaj5728
@singhraaj5728 3 жыл бұрын
😘😘😘😘😘
@jeninabegam317
@jeninabegam317 3 жыл бұрын
சூப்பர் 🥰🥰
@crazy_star_902
@crazy_star_902 3 жыл бұрын
Visited this place twice First time when I visited no Tiruvalluvar statue second time when I visited there was Tiruvalluvar statue. First time when I visited I went boating. Second time when I visited there was no boating. I saw sunset when I visited first time. First time I arrived in roadway. Second time I arrived in railway. I could not see sunset when I visited second time because of cloudy. There was 25 years of gap between first time visit and second time visit. First time when I visited I didn't have mobile/camera. Second time when I visited I had mobile phone camera. There were some few changes between first time and second time. I enjoyed this place both the times. Still it is a memorable one and unforgettable and I visit this place often in dream also. I love Kanyakumari. It is a unique destination than all destinations of the world. There was a classmate name Kanyakumari and also a BEL Employee name Kanyakumari. I studied about this place in tenth standard Subject Kannada
@vijeeshkumar9139
@vijeeshkumar9139 4 жыл бұрын
Kanyakumari Always Special ❤️
@historydocumentaries7845
@historydocumentaries7845 Жыл бұрын
kzbin.info/www/bejne/rKKcmWSoi99oo7c🙏🙏 தமிழ் 🙏🙏
@abiabi9541
@abiabi9541 4 жыл бұрын
கன்னியாகுமரி எங்க ஊரு இன்னமும் வந்து நெரயா இடத்தை சுத்தி பருங்க bro
@arunkumark.s1999
@arunkumark.s1999 4 жыл бұрын
Unka mobile number pls
@vahabelectrician5929
@vahabelectrician5929 4 жыл бұрын
ப்ரோ இப்போ வந்தால் சுத்தி பார்க்க முடியுமா லாக்டோன் பிரச்சனை அங்கு இருக்கா
@tophutakartrenduu8037
@tophutakartrenduu8037 4 жыл бұрын
Please reply at now..is possible to visit Kanyakumari all tourist leave..boating is allowed or not..
@tophutakartrenduu8037
@tophutakartrenduu8037 4 жыл бұрын
@@freeminutes.media12 boating allowed haa anna
@malathiweightlossfamily6764
@malathiweightlossfamily6764 4 жыл бұрын
S bro
@kamaleshkamalesh3980
@kamaleshkamalesh3980 4 жыл бұрын
Nanga kunyakumari dist karanga👆👆👆
@shailabanu1255
@shailabanu1255 3 жыл бұрын
Super
@antobernad8327
@antobernad8327 3 жыл бұрын
Hi bro, Right now in kanyakumari ?
@suryapralingaa8239
@suryapralingaa8239 3 жыл бұрын
I am also🙌
@gayathrip3303
@gayathrip3303 3 жыл бұрын
🙋🙋💕
@gayathrip3303
@gayathrip3303 3 жыл бұрын
@@heavenlycreationz 🙄😒
@dhivyasanthiya4160
@dhivyasanthiya4160 4 жыл бұрын
Kanyakumari is a super place in tamil Nadu very nice tourism place
@merlinsvlogs1381
@merlinsvlogs1381 2 жыл бұрын
Places to visit in kanniyakumari 1.Kanyakumari vivekanandar mandapam & thiruvalluvar statue 2. Lemur beach 3. Padhmanabhapuram palace 4. Uthayagiri fort 5. Chitharal jain temple 6. Thirparapu water falls 7. Mathoor aquaduct 8. Kothayar forest 9. Chittaar dam 10. Thengapattinam beach 11. Ulakkai aruvi Lot more places to visit here. Do allocate atleast 10 days when you plan a trip to here!!
@balasingam4154
@balasingam4154 2 жыл бұрын
Do you know the name of the beach that appears in the first scene of Kutty movie (Dhanush) ? Shriya loses one of her anklets (it falls in the sea). That Beach Name?
@onlinejobtrendz1587
@onlinejobtrendz1587 Жыл бұрын
@@balasingam4154 colachel beach
@balasingam4154
@balasingam4154 Жыл бұрын
@@onlinejobtrendz1587 thank you
@aishwaryaganesh848
@aishwaryaganesh848 3 жыл бұрын
Makka lai namma kanyakumari 😍😍😍😍😍😍😍😍
@iambadboy3406
@iambadboy3406 2 жыл бұрын
😂😂😂😂😂
@25.m.nanthakumar80
@25.m.nanthakumar80 3 жыл бұрын
Makka lai😍
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
:)
@misato1503
@misato1503 3 жыл бұрын
#Be proud That we're in KANNIYAKUMARI*
@rinisha4312
@rinisha4312 2 жыл бұрын
My favorite favorite 😍💕😍💕😍💕😍💕 Kanyakumari place beautiful
@akshaynair5267
@akshaynair5267 2 жыл бұрын
இந்தியாவின் சடைசியான முனை. அது எங்கள் குமரி.
@subinrahul3179
@subinrahul3179 4 жыл бұрын
My place is thiruvanthapuram but I ❤️ kanniyakumari district
@minikurien3085
@minikurien3085 4 жыл бұрын
I am a kanyakumari malayali ......
@rubanjohnson4210
@rubanjohnson4210 2 жыл бұрын
@@minikurien3085 apdiya endha ooru.. kanyakumari la🙌
@minikurien3085
@minikurien3085 2 жыл бұрын
നാഗർകോവിൽ
@Comrade__Naresh
@Comrade__Naresh Жыл бұрын
Naanga Coimbatore la irunthuu Nonstop ah Kanniyakumari Poitu Vanthutam . Bike Travel. Nize experience ❤ Good Memories
@harishnandhu3816
@harishnandhu3816 3 жыл бұрын
Proud to be an kumarian
@arunmedia2836
@arunmedia2836 3 жыл бұрын
எங்க ஊருளிருந்து கண்ணியாக்குமரி வழி.மேலூர் மதுரை.சாத்தூர்..விருதுநகர். திருநெல்வேலி. நாகர்கோவில் சுசிந்திரம் கோயில் பிறகு கண்ணியாகுமரி ரீச்
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@dinobibish007
@dinobibish007 4 жыл бұрын
India starting point Kanyakumari
@pavidevi5610
@pavidevi5610 2 жыл бұрын
My fav place kanniyakumari
@nirmalakandaiyakandaiya1452
@nirmalakandaiyakandaiya1452 2 жыл бұрын
இலங்கையில் இருக்கும் என்னையும் வா என்று அழைக்கிறது super 👍
@kayalkayal93
@kayalkayal93 2 жыл бұрын
எனக்கு கன்னியாகுமரி பிடிக்கும், எங்க ஊர் பூம்புகார் 😎
@venu8107
@venu8107 3 жыл бұрын
Kanyakumari people's, Chitharal, Maruthuval Malai, Ponmalai, Vallisunai, Padmanapapuram place, udayakirikottai, Vattakottai, Mutton beach, Vellimalai murugan, Suchindram Thanumalayar, Kumari Aanai, Parvathipuram, Marthandam fly bridge, Old church, Azhimala shivan statue, kaliyakkavilai shivan statue, thiruvattar Aathikesavar, Sivarathiri shivalaya 18 temple Ootam, Manimedai, Apta Market,etc..., Vaanga Makkah.💐💐💐
@venu8107
@venu8107 3 жыл бұрын
Kalikasam, Ulakkaiaruvi,Mukkadaldam, pechiparai dam, Manakudy etc..,
@venu8107
@venu8107 3 жыл бұрын
Vera eruntha sollunga Nanba.
@venu8107
@venu8107 3 жыл бұрын
Lot of Pond, lake, waterfalls , Oldest Small and biggest all religions temples is their.
@jinojino5897
@jinojino5897 4 жыл бұрын
I'm in kaniyakumari 🥰🔥
@wanted...thamizhan1832
@wanted...thamizhan1832 4 жыл бұрын
Now kanniyakumari vivekananda mandabam, thirparappu, thottipalam available ah bro tour varalama
@SRBroz
@SRBroz 4 жыл бұрын
@@wanted...thamizhan1832 same doubt 🙂
@mbcolourpaint3740
@mbcolourpaint3740 Жыл бұрын
Kanyakumari beach மாத்தூர் பாலம் Eco Park வட்ட கொட்டை Beach and fort Padmanatha Puram முட்டம் Beach குலச்சல் Beach ஆலச்சி Beach ஆறல் வாய் மொழி வா வாலி வட்டம் கோயில் திர் பறப்பு மற்றும் பூங்கா wax musem முட்டம் musem பேச்சு பாறை dam இடத்துவா Chittar மட்ட காடு கடல் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன நான் கன்னிய குமரியில் பிறந்தேன் Jolly
@muthukumarmuthukumar1632
@muthukumarmuthukumar1632 Жыл бұрын
கன்னியாகுமரியில் தங்குவதற்கு விவேகானந்தா கேந்திரம், மிக சிறப்பு.. கட்டணம், மிக குறைவு, சுத்தம் சுகாதாரம், கேந்திரம் உள்ளேயே கேன்டீன் உண்டு.
@charlesantony7959
@charlesantony7959 4 жыл бұрын
Kaniyakumari pogama rasichuten da... Best view Vivekananda's parai la mukkadal sangamam tha... Loved it🥰🥰
@rajeshredit6722
@rajeshredit6722 4 жыл бұрын
நீங்க வந்து பாருங்க சாகோ தீரா ஆனந்தம் மனசுக்கு கிடைக்கும்
@chicorycoffee9639
@chicorycoffee9639 3 жыл бұрын
visited as kid feels like going back again...beautiful..
@nishanth_sha_
@nishanth_sha_ 2 жыл бұрын
Love and support from Kanyakumari (colachel)
@NglFunTalk
@NglFunTalk 2 жыл бұрын
Kanyakumari is one of the best place, one should visit with 1 week plan
@peasanthabans7703
@peasanthabans7703 3 жыл бұрын
Very beautiful city I have viste there wonder full people as well
@balasundaramr7424
@balasundaramr7424 Жыл бұрын
சென்னை ( & வேலூர் ) to கன்னியாகுமரி , அரசு விரைவு பேருந்து வசதி உள்ளது. வழி : மதுரை , திருநெல்வேலி , நாகர்கோவில். நாகர்கோவில் சென் றாலும் கன்னியாகுமரி சேர் ந்து விட்டது போல் தான். அங்கிருந்து நிறைய பஸ் உள்ளன. சுமார் 45 நிமிட பயணம். இரு ஊர்களுக்கு இடையில் சுசீந்திரம் உள்ளது. நாகர்கோவிலில் , நாக நாதர் கோவில் , சுசீந்திரம் ராமர் கோவில் வழிபட சிறப்பு வாய்ந்தவை.
@karpakavallir5771
@karpakavallir5771 2 жыл бұрын
இப்படி ஒரு அழகான ஊரில் பிறந்து படிப்பு வேலை திரு மனம் என்று சென்னையிலேயே 50 வருடங்களாக இருக்கும் எனக்கு கண்ணால் பார்க்கும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி எக்கப்பெரும்மூச்சு விடுகிறேன் இறப்பததற்கு முன் ஒரு முறை சென்று வர வேண்டும்
@SJJINO
@SJJINO 3 жыл бұрын
குமரித்தமிழன்....SJ❤️
@sindhu1701
@sindhu1701 3 жыл бұрын
Neanga kanya kumari
@SJJINO
@SJJINO 3 жыл бұрын
@@sindhu1701 Yes🔥🔥🔥🔥❤️❤️ neenga
@sindhu1701
@sindhu1701 3 жыл бұрын
@@SJJINO I'm also kanya kumari
@SJJINO
@SJJINO 3 жыл бұрын
Kanniyakumari la enga
@SJJINO
@SJJINO 3 жыл бұрын
@@sindhu1701 college ah illa school ah
@Ilakkiyavlogs
@Ilakkiyavlogs 4 жыл бұрын
Naa kaniyakumari povenu nenachi paathathe illa en marriage appuram adikadi pora idama mariduchi nenacha kelambi poiruvom I love my husband en lifaye maathi amachavanga thank u so much purucha 🥰🥰🥰
@mysterywoodstv4414
@mysterywoodstv4414 4 жыл бұрын
you miss lotss of beautiful places of kanyakumari
@veeragnanavelramyavel3153
@veeragnanavelramyavel3153 4 жыл бұрын
Kanniyakumari is very beautiful place Na poi irukkum 😍😍😍😘😘😘😘😘
@johnleo3105
@johnleo3105 4 жыл бұрын
Neenga Entha Dist Bro
@veeragnanavelramyavel3153
@veeragnanavelramyavel3153 4 жыл бұрын
Villupuram
@jesusmyhero7538
@jesusmyhero7538 3 жыл бұрын
My native place kanniyakumari
@surjithcaom074
@surjithcaom074 4 жыл бұрын
UNIQUE PLACE OF KANYAKUMARIYANS
@subrukumarparameswaran
@subrukumarparameswaran 3 жыл бұрын
தமிழ் மொழி பிறந்த லெமூரியா கண்டத்தில் பாதியே கன்னியாகுமரி.தமிழர் நாகரீகம் , இலக்கிய இலக்கண நூல் தொல்காப்பியம் உருவான தொல்காப்பியர் பிறந்த ஊர். திருவள்ளுவர் பிறந்த திருநயினார் குறிச்சியும் இந்த மாவட்டம் தான். மற்றும் ஒளவையார் பிறந்ததும் கன்னியாகுமரி மாவட்டம் .தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் தெளிவு இங்குள்ள மக்களிடம் காணலாம். திவான் நானுப்பிள்ளை அவர்களால் நிறைய அணை கட்டுகள் கட்டப்பட்டன. அவர் விவசாயம் செழிக்க உழைத்தார். இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட தியாகி வீரன் வேலுத்தம்பி பிறந்த தலக்குலம் என்ற ஊர் குமரி மாவட்டத்தில் உள்ளது. அவருடய வீடு இன்றும் சிறப்பாக காட்சியளிக்கிறது. பெரும் தலைவர் காமராஜர் ஐயா ஆட்சியில் மாத்தூர் தொட்டி பாலம் கட்டி நீர் பாசன வசதியை மேம்படுத்தினார். பத்மநாபபுரம் மரத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டுகால பழமையான அரண்மனை உலகின் தலை சிறந்த பாரம்பரியத்தின் அடயாளம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிவனும் பார்வதிதேவியும் வந்து இரவு உறையும் தாணு மலயான் கோயில் இசை தூண்கள் மிக சிறப்பு! மண்டை காடு பகவதி அம்மன் கோயில், புகழ் பெற்ற முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் அமைந்துள்ள ஆரல்வாய்மொழி எனும் பகுதி இந்தியாவிலேயே அதிக அளவு காற்று வீசும் பகுதி என கண்டறியப்பட்டுள்ளது. முட்டம் கடற்கரை, எண்ணற்ற பழமையான தேவாலயங்கள் , தக்கலையில் உள்ள தர்க்கா , தக்கலை பகுதியில் உள்ள குமார கோயில், திருவட்டாரு ஆதிகேசவ பெருமாள் கோயில், இயற்கை எழில் கொஞ்சும் எண்ணற்ற நீர் அருவிகள், பெருமளவு எஸ்டேட்கள், இயற்கை சிறிதும் மாறாத வனப் பகுதிகள் தமிழகத்தில் நால்வகை நிலமும் ஒரே மாவட்டத்தில் மட்டுமல்ல அந்நிலங்களின் உரிய தெய்வ வழிபாடுகள் இன்றும் நடத்தப்படுகிறது. சங்க காலத்தில் ஆண்ட தமிழ் மன்னன் பூத பாண்டியன், வரலாறு புறநானூற்று பாடல்கள் வழி அறியப்படுகிறது.வள்ளியை மணம் செய்த மலைப் பகுதி வள்ளி சுனை எனவும், சிவபெருமான் மீனவ தலைவனின் மகளை மணம் செய்த இடமே. கன்னியாகுமரி என்று புராணங்கள் கூறுகின்றன. இது தான் பூலோகத்தின் சொற்கம் என்று அழைக்க காரணமாயிற்று. இறைவனின் சொந்த நாடு என்று கேரளாவை அழைக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக அக்காலத்தில் இருந்த இந்த புன்ணிய பூமிக்கு மதிப்பளிக்கப்படுகிறது. இன்னும் எத்தனை.எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். இயற்கை வளம் பாதிக்க கூடாது எனவே மாசு கட்டுபாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி பெரிய அளவில் எந்த ஒரு கனரக தொழிற்சாலையும் இங்கே கட்ட அனுமதி இல்லை. என்று ஒப்பந்தம் செய்த பிறகே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து கன்னியாகுமரி பிரிக்கப்பட்டு இயற்கை பொருட்களின் உற்பத்தி, கைவினை பொருட்கள் என மக்களை இன்ப மயமான இயல்பு வாழ்கைக்கு கொண்டு பல தலைமுறை தாண்டியும் தமிழ் இலக்கிய முறைப்படி நாகரீகம் பராமரிக்கப்படுகிறது..
@snehac.p320
@snehac.p320 4 жыл бұрын
Kanyakumari 😍😍🤗🤗
@arumugamn5551
@arumugamn5551 3 жыл бұрын
vhhb
@RobertDowneyJrBen10
@RobertDowneyJrBen10 Жыл бұрын
I'm very proud to be a Kanyakumari paiyan. 😊
@sri6769
@sri6769 3 жыл бұрын
My dream place..😍
@sathyamoorthi1498
@sathyamoorthi1498 3 жыл бұрын
Ninga kanyakumari ya ga
@Steve-zo2vv
@Steve-zo2vv 2 жыл бұрын
கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள ஒரு சின்ன உணவகம் APR ல் தோசை ரெம்ப ருசியாக இருக்கும்.
@UmaKaleeswari
@UmaKaleeswari 8 ай бұрын
கன்னியாகுமரி 👌👌👌👌👌👌இடம் சொன்ன விதம் அருமை
@aswin4319
@aswin4319 3 жыл бұрын
Love from kumari ❤❤
@afrinafrin5341
@afrinafrin5341 4 жыл бұрын
Our place kannaya kumari thanks bro
@sivamoorthi8419
@sivamoorthi8419 3 жыл бұрын
Kanyakumari sema Place
@dinobibish007
@dinobibish007 4 жыл бұрын
அருமையான பதிவு ஆனால் பல இடங்களை பதிவு செய்ய மறந்து விடாதீர்கள்
@jothimaasamayal
@jothimaasamayal 6 ай бұрын
🎉🎉🎉 சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது நண்பா ரொம்ப சந்தோஷம் பிரியமான நண்பா நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க 💐💐💐🌹🌹🌹
@anandkumar-kr7if
@anandkumar-kr7if 3 жыл бұрын
Great info you guys were one of the important persons to keep develop our #tamilnadutourism !!! More trekking like thovalai hills,anjugiri hills,aralvaimozhi poigai dam & hills,pottalkulam malai,mallancode nagaramman hills,Pannipothai hills,Thadagamalai,navalkadu etc in kanyakumari district!!!
@lonely_rider_tn75
@lonely_rider_tn75 4 жыл бұрын
Enga Ooru Makka KaniyaKumari, bro enum inga, Maruthuva malai, Olakkai aruvi, Peachiparai Dam,etc... neraya eruku brother🤗🤗🤗
@MadhuraWebTV
@MadhuraWebTV 4 жыл бұрын
Thanks for watching....one day tour nala kammi places potruken bro...next time nenga sonathulam kandipaa potrlam
@laksmik2824
@laksmik2824 3 жыл бұрын
Beautiful day
@pratheepa.t5715
@pratheepa.t5715 Жыл бұрын
Na first..tour enty anathuu ...kaneyakumari thaa ..jolly enjoy.panom ...but sunrise pakka mulla...super place...group photos yeduthudu ..missing days 😢😢
@saranyarejuvlogs
@saranyarejuvlogs 6 ай бұрын
Thambi super super nice sharing naanum kanniyakumarila irukkuradhila peruma paduren❤❤❤❤
@BarveenBarveen-d1i
@BarveenBarveen-d1i 6 ай бұрын
Most very beautiful superb life La kandippaha pohavendiye place very proud of you kanyakumari 👍👍👍👍👍👍
@ratheeshramanchowara
@ratheeshramanchowara 4 жыл бұрын
Super work especially camera and good explanation.
@MadhuraWebTV
@MadhuraWebTV 4 жыл бұрын
Thanks a lot
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
Kanyakumari is The Birth Place of The Great Leader Velu Thambi Dalava.
@v.ganesanganesan4747
@v.ganesanganesan4747 2 жыл бұрын
Video quality super.அழகுக்கு அழகு சேர்க்கிறது.
@Life-jy6pt
@Life-jy6pt 4 жыл бұрын
Engaloda சொர்க்கம்..
@aadhiparasakthi2719
@aadhiparasakthi2719 3 жыл бұрын
1956 நவம்பர் 1ஆம் நாள் தான் கேரளமாநிலம் உருவாக்கப்பட்டது அன்றுதான் கொச்சி திருவிதாம்கூர் சமஸ்தானத்திலிருந்து குமரி தமிழகத்துடனும், செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடனும் சேர்க்கப்பட்டு மீதி நிலப்பரப்பை கேரள மாநிலமாக அறிவித்தனர் (கல்குளம்,அகஸ்தீஸ்வரம், தோவாளை,விளவம்கோடு என நான்கு தாலுகா சேர்த்து குமரி மாவட்டமாக உருவானது) வரலாற்றை திரிக்காமல் சரியாக தெரிந்துகொண்டு பதிவிடுங்கள் -----குமரி காரன்
@minikurien3085
@minikurien3085 3 жыл бұрын
குமரி மலையாளி 🙂🙂
@arunmedia2836
@arunmedia2836 3 жыл бұрын
நாங்க அங்க தங்குன ஹோட்டல் கோல்ட் சிங்கர் அருமையான ஹோட்டல்
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
நண்பா வர்ணிக்கப்பட்ட விதம் மிக மிக சிறப்பு மிகுந்த பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .
@JayapriyaJ_evergreenhappy
@JayapriyaJ_evergreenhappy 21 күн бұрын
Thanks for shareing nice video sir🙏👌❤️
@crazy_star_902
@crazy_star_902 2 жыл бұрын
I am a Bangalorean I am willing to settle there after my retirement
@selvapradeep5636
@selvapradeep5636 Жыл бұрын
Jai Shree Raaammm 🎼🎼🎼🎼
@selvapradeep5636
@selvapradeep5636 Жыл бұрын
💫
@csureshsuresh9245
@csureshsuresh9245 4 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் சுரேஷ். உங்களின் உச்சரிப்பு மிக அருமை ஒரு சின்ன வேண்டுகோள் தாங்கள் கூறும் சுற்றூளா தளங்கள் அதற்கு செல்லும் வழித்தடங்கள் பற்றியும் குறிப்பாக அதன் அருகில் உள்ள முக்கிய நகரம் அதில் இருந்து எப்படி செல்ல வேண்டும் என்பதை கூறினால் இன்னும் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது ஆவல் மற்றும் வேண்டுகோள். நன்றி நன்றி
@rajkanna2007
@rajkanna2007 4 жыл бұрын
கன்யா. குமரி அழகு. அருமை
@Mr_Sasi_Kumar_
@Mr_Sasi_Kumar_ 4 жыл бұрын
I have visited 2 years back at that time also they said same reason to go near to Thiruvalluvar Statue
@bharathiyyappan4551
@bharathiyyappan4551 3 жыл бұрын
Super bro yanga ooru than😀💜💜 Adikadi vanga innum nariya pakalom
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
kandipaa bro
@mohamedilyas5421
@mohamedilyas5421 3 жыл бұрын
Bro ippo weekend visit pannalaama? 144 rule irukka bro?
@jer2011-v2c
@jer2011-v2c 4 жыл бұрын
குமரி மாவட்டமும் கேரள மாநிலமும் உதயமானது ஒரே நாளில் அப்போ எப்படி குமரி கேரள மாநிலத்திலிருந்து பிரிந்துருக்க முடியும் திருவாங்கூர் அரசு உருவாகும் முன்பே குமரி மக்கள் தமிழர்களே.....
@2000stalin
@2000stalin 4 жыл бұрын
அவர் சொல்ல வருவது என்னவென்றால் 4 மாநிலங்களையும் மொழி வாரியாக பிரிக்கும் போது சென்னையை தெலுங்கர் சொந்தம் கொண்டாடி அபகரிக்க முயன்ற மாதிரியே, கன்னியாகுமரியையும் கேரள மக்கள் அபகரிக்க முயற்சி செய்தனர். ஆனால் அது கை கூட வில்லை
@nettisan10
@nettisan10 4 жыл бұрын
Onga voice Vera level bro
@malarbalasubramaniam8940
@malarbalasubramaniam8940 4 жыл бұрын
Missing India so much 🙁
@marimari1070
@marimari1070 4 жыл бұрын
Very nice நான் ரொம்பநல பார்க்கணும் நெனச்சேன்
@krishnakrishna-ek4os
@krishnakrishna-ek4os 4 жыл бұрын
Enakku பாவூர் சத்திரம்.. கன்யாகுமரி அவ்வளவு அழகான area.. naan போர் அடிக்கும் போதெல்லாம் கன்யாகுமரி போய்ருவென் bro
@sibiyasibiya6330
@sibiyasibiya6330 3 жыл бұрын
Thanks for using kanyakumari anthem
@tamilarasan2256
@tamilarasan2256 2 жыл бұрын
I love my kanyakumari
@rithikferrer8663
@rithikferrer8663 3 жыл бұрын
you can also visit pechiparai dam , malai kovil
@nagaretnamraveenthiran8506
@nagaretnamraveenthiran8506 3 жыл бұрын
அருமை 🎉👍
@vinishasiva
@vinishasiva 3 жыл бұрын
Kk Namma kumari 😘😘 Makka lei 😁
@arjunpc3346
@arjunpc3346 3 жыл бұрын
You Know Velu Thambi Dalava?
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
யார் சொன்னது கன்னியாகுமரி கேரளா கூட இருந்தது என்று யார் சொன்னது திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது என்று சொன்னால் உண்மை
@nagarajannagarajan5739
@nagarajannagarajan5739 4 жыл бұрын
1947க்குப்பிறகு ?
@gamesofruban6042
@gamesofruban6042 4 жыл бұрын
Hcxgjn5557452236885*-% *-
@sivasankar6438
@sivasankar6438 4 жыл бұрын
கேரளா ஒரு காலத்தில் தமிழர்கள் தான் மலையாள மொழி எப்ப வந்தது 400வருடம் இல்லாத மொழி எப்படி கன்னியாகுமாரி கேரளாவுடன் சொல்லவது தவறு தமிழ் நாடு நிலங்களை அபகரித்துள்ளனர் மலையாளிகள் எ கா பந்தளம் பாலக்காடு பீர்மேடு இடுக்கி மூனாறு இன்னும் சொல்லமுடியும் இந்த இடங்களை தமிழர்களிடம் பிடுங்கியுள்ளனர் இதற்கு காரணம் ஈ வெ ரா திராவிட நாய்களால் பறிப்போனது
@satheeshkumar7702
@satheeshkumar7702 3 жыл бұрын
நல்ல பதிவு செய்து உள்ளீர்கள்.
@TSMalini
@TSMalini 8 ай бұрын
Very interesting video to see the India's ending border of Kanyakumari. I want to see a Visit to kanyakumari
@iiii254
@iiii254 3 жыл бұрын
Kanyakumari Geathu 😍😍😍
@MadhuraWebTV
@MadhuraWebTV 3 жыл бұрын
Thanks for watching
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPER NICE INFORMATION BRO THANKS VANAKKAM WELCOME OKY THANKS 🍁👧🧒🎈👍👌🙏
@gunasekararumagam5077
@gunasekararumagam5077 3 жыл бұрын
good explanation...camera technology superb... expecting more videos... Thanks bro
@rnrn5358
@rnrn5358 4 жыл бұрын
Nice kanniyakumari
@saravanank8577
@saravanank8577 Жыл бұрын
சூப்பர்
@KannanKannan-sh2cj
@KannanKannan-sh2cj 3 жыл бұрын
Kanyakumari place very super. I proud my country tamil nadu.
@priyasubash4480
@priyasubash4480 2 жыл бұрын
Kanyakumari super ooru 😍
@priyasubash4480
@priyasubash4480 2 жыл бұрын
Enga ooru Kandipa vags
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 44 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 18 МЛН
kanyakumari tsunami wmv
8:50
Villukuri Jayan
Рет қаралды 16 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 44 МЛН