20ரூபா அசைவ சாப்பாடு | 50வருட பழமையான உசிலம்பட்டி ராமன் உணவகம் | MSF

  Рет қаралды 722,737

madras street food

madras street food

2 жыл бұрын

இன்று டீ பத்து ரூபாய் வடை பத்து ரூபாய் என்று விற்கும் காலத்தில் தலைக்கறி குழம்பு, குடல் கறி குழம்போடு மதிய சாப்பாட்டை 20ரூபாய்க்கு தருகின்றர் உசிலம்பட்டியில் 50 வருடங்களாக உணவகம் நடத்தும் திரு.ராமன் அவர்கள்.
K Raman Tiffin Center,
Contact :99435 51506, 99651 06101.
break fast 8am to 10.30am
Lunch: 12pm to 2.30pm
500 meters from usilampatti bus stand,
Near Police Station,
Usilampati to Batlagundu Road,
Usilampati, Madurai-32.
--------------------------------------
Achaidh Cheide - Celtic by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/...
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 640
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
K Raman Tiffin Center, Contact :99435 51506, 99651 06101. break fast 8am to 10.30am Lunch: 12pm to 2.30pm 500 meters from usilampatti bus stand, Near Police Station, Usilampati to Batlagundu Road, Usilampati, Madurai-32.
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 жыл бұрын
உங்களைப் போன்ற சிலர் இந்தப் பூமியில் வாழ்வதால் தான் இந்த வாகனத்தாய் இன்னும் நாம் அவர் தமக்கு செய்யும் துன்பங்களுக்கு கோபம் கொள்ளாமல் , பொய்க்காமல் , மழையாகவவும் , வெயிலாகவும் இருந்து நம்மைக் காக்கிறாள் ........ எதை சேர்க்கவில்லை நீங்கள் ........????? புண்ணியம் , புண்ணியம் , புண்ணியம் ......... போதாதா ????? இந்த உயரிய வித்தையை உங்களுக்கு கற்றுத் தந்த உங்கள் தந்தை உங்களுக்கு மக்டுமல்ல நம் எல்லோருக்கும் " தகப்பன் சாமியே " மேலும் என் தாய் , தகப்பனாரும் எங்களுக்கும் இதையே போதித்தனர் ..... நல்வழிகாட்டியாய் திகழும் தங்களுக்கும் , கடவுளுக்கும் , பெற்றோர் , பெரியோர்க்கும் சிரம் தாழ்ந்த நன்றி , நன்றி பற்பல ஐயா ........ வாழ்க , வளமுடன் ..... தாங்களுக்கும் , இதைப் போன்ற மாமனிதர்களை தொடர்ந்து , தொய்வின்றி அடையாளப்படுத்தும் ...... "MSF " குழுவினருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி பற்பல ......... 👌👌👌👌👌👌💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@ManiKandan-sc1jt
@ManiKandan-sc1jt 2 жыл бұрын
, ஐயா வாழ்க பல்லாண்டு
@marisrilaxmi
@marisrilaxmi 2 жыл бұрын
உங்கள் சேவைக்கு இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithireshwaran5349
@chithireshwaran5349 2 жыл бұрын
Makkal theyvam
@ajaypranith3144
@ajaypranith3144 2 жыл бұрын
B vvvvvvvvvvvvvvvvvvbb bbbb
@prakasha9350
@prakasha9350 Жыл бұрын
நான் உங்கள் கடையில் காசு இல்லாமல் சாப்பிட இருக்கேன் அப்போது என் அம்மா மருத்துவ மனையில் இருந்த போது மருத்துவ செலவுக்கு மட்டுமே பனம் இருந்த போது உங்கள் கடையில் சாப்பிட்டு என் நிலைமை யை சொன்னதும் காசு வேண்டாம் என்று சொன்னாங்க இது உன்மை தான்
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
இவரின் சேவையை பாராட்ட மற்றும் வாழ்த்த வார்த்தைகள்... இல்லை.... கடவுள் இவரையும் மற்றும் இவரின் குடும்பத்தை நீடூழி வாழ ஆசிர்வாதத்தை அருள வேண்டுகிறோம்.... MSFக்கு நன்றி....😍🙏🙏🙏🙏
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 2 жыл бұрын
உன்னதமான சேவைக்கு பாராட்டுக்கள் அய்யா...😍👏🙏
@s.nagarajans.nagarajan5815
@s.nagarajans.nagarajan5815 2 жыл бұрын
உங்களை மாதிரி ஆள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறோம்.💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@sasihani7061
@sasihani7061 2 жыл бұрын
Ulagam aliyama irukkudhu... 🙏🙏🙏
@gunasekaran277
@gunasekaran277 2 жыл бұрын
👍
@meghamsuku6677
@meghamsuku6677 2 жыл бұрын
Unna mathiri aalu ku Peru jalra
@vijayofficial2693
@vijayofficial2693 Жыл бұрын
Dei malai peirathuku manushan Karanam ila da 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
@Erodehumanitycouples
@Erodehumanitycouples 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு...... உங்கள் பணி தொடர எனது மனதார வாழ்த்துகிறேன்.......ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
@Gajendran1993
@Gajendran1993 2 жыл бұрын
இந்த கடையில் அவரை முதலாளி அவரது தொழிலாளி ராமன் குடும்பம் வாழ்க
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 2 жыл бұрын
உசிலம்பட்டி ராமன் அட்சயபாத்திரம், தொடரட்டும் அவர் தம் பணி, வாழ்த்துக்கள்.
@anandanjothi3175
@anandanjothi3175 2 жыл бұрын
கடவுள் கோயிலுக்குள் இல்லப்பா இவர்தான் கடவுள்.🙏
@pramis__explore4703
@pramis__explore4703 2 жыл бұрын
100 correct
@malathiravi5820
@malathiravi5820 8 ай бұрын
He is a great man long live 💯 years
@n.i.l.a
@n.i.l.a 2 жыл бұрын
எங்க ஊர் பக்கம் எப்பயும் பாசகாரங்கதான்.😍😍😍Msf😍😍
@vaideshwaran7011
@vaideshwaran7011 2 жыл бұрын
NICE
@lathavasugi4538
@lathavasugi4538 2 жыл бұрын
Super bro
@pantiyanp5656
@pantiyanp5656 2 жыл бұрын
90களில் ஒரு ரூபா25பைசா ஒரு சாப்பாடு கொடுத்தார்கள் இப்போது 20ரூபாய் வாழ்த்துக்கள் நாணும் உசிலம்பட்டிக்காரன்.
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
Bro.he said kudal,thalikari each 60,but now channel says 20 rd which is true??
@DarkShadow-se5tv
@DarkShadow-se5tv Жыл бұрын
He said rice u get unlimited with kudal nd thalai kari gravy rasam for 20 rs .. Kudal nd thalaikari sidedish plate is rs.60
@revathiraghavan5777
@revathiraghavan5777 2 жыл бұрын
உங்க மனசுக்கு கடவுள் நிச்சயம் சொந்த வீடு கொடுப்பாா்..வாழ்த்துக்கள் ஐய்யா
@d.k.kannan6414
@d.k.kannan6414 2 жыл бұрын
வீடியோவில் பார்த்த எங்களுக்கே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் நேரில் அனுபவித்த உங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை
@SenthilKumar-lo3bj
@SenthilKumar-lo3bj 2 жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனிதர்கள் இருக்கும் வரை மனிதாபிமானம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு நல்ல பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 2 жыл бұрын
மனிதம் ஒன்றே மனிதனின் மகத்தான சொத்து 😍😍😍. கண் கலங்கியது இந்த பதிவை பார்க்கும்பொழுது. அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 😍😍😍
@chennai4511
@chennai4511 2 жыл бұрын
20 ரூபாய்க்கு சாப்பாடா 🍚, ஆச்சரியம். உங்களின் சேவை தொடர்ந்து மென்மேலும் வளர வாழ்த்துகள் 🙌 🙌 🙌
@bhavaniChennai-qt8to
@bhavaniChennai-qt8to 2 жыл бұрын
மக்களின் பசி தீர்க்க இவரின் முடிவு நல்லது காசில்லாதவன் பாவம் என்ன செய்வார் இவரின் மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இவருக்கும் அவர் குடும்பத்துக்கும் எந்தஒரு ஆபத்தில்லாமல் வாழ்வார் வாழ்க வளமுடன் ஓம் சிவாய நமஹ அங்காளம்மா பவானி அம்மா துர்க்கை அம்மா ஜகத் ஜனனி எல்லா தாய் ஆசிர்வாதமும் அன்புடன் இருப்பார்
@KV0105
@KV0105 2 жыл бұрын
இந்த மாதிரி சாப்பாடு தமிழ் நாட்டில் மட்டும் தான் கிடைக்கும் ..,,இந்த மண்ணில் பிறக்க தவம் செய்து இருக்க வேண்டும் ..Blessed land
@Inbanithi_Pee_Thinnigal
@Inbanithi_Pee_Thinnigal 2 жыл бұрын
உண்மையிலே பெரிய மனசு ஐயா வாழ்க வளமுடன் 🙏♥️ வளர்க மென்மேலும்
@rajurajan695
@rajurajan695 2 жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனச சல்லட போட்டு தான் சலிக்கனும் இந்த காலத்துல. இவங்கள மாதிரி ஆளுங்ககிட்ட தான் கடவுள் வாழ்கிறார்.
@SuganthanMadhav
@SuganthanMadhav 2 жыл бұрын
Rather than going to temples, I would like to sit and talk with K Raman sir. You are way better than billions of people in the world. Your word "எனக்கு எந்த குறையும் இல்ல" is truly touching!!!
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 2 жыл бұрын
தொடரட்டும் அன்னாரின் சேவை வாழ்த்துக்கள் MSF க்கு
@kasipandi8149
@kasipandi8149 2 жыл бұрын
நான் பார்த்த பதிவிலே இதுதான் மிகச் சிறப்பு
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 жыл бұрын
உழைப்பாளர்களின் உண்மையான உணர்வை கூறிவிட்டார் உரிமையாளர் நல்ல பேர் வாங்கியவன் அதிகம் பணம் காசு சம்பாரிச்சதில்ல இதுதான் உலக நீதி உங்கள் சேவைக்கு நல்வாழ்த்துகள்👏
@dineshc2653
@dineshc2653 2 жыл бұрын
அது எங்க ஊரு தான்..... Proud to be an usilambattiyan..... ❤❤❤❤
@sudhakarsubramani8471
@sudhakarsubramani8471 2 жыл бұрын
கதையாக கேட்ட வள்ளல்கள் பலர் உண்டு... ஏழைகளின் வயிறு நிறைய நிறைய. He exactly knows customers empathy, and daily providing 100% to them.
@dineshmku4904
@dineshmku4904 2 жыл бұрын
நன்றி ராமன் ஐயா மற்றும் குடும்பம். அரிசி விலை உயர்ந்த அரிசி சபாஸ். முட்டை அவித்த முட்டை 7 ரூபாய்க்கு வழங்க வேண்டும் வாரம் இரண்டு தடவையாவது. நன்றி உங்கள் மக்கள் சேவை தொடரட்டும்.
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
20 ரூபாய்க்கு அசைவ குழம்பு சாப்பாடா சூப்பர் அருமை வாழ்த்த வயதில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்...
@Gajendran1993
@Gajendran1993 2 жыл бұрын
என்னுடைய பெயர் கஜேந்திரன் நானும் உசிலம்பட்டிதான் நான் அதிகமா மதிய சாப்பாடு ராமன் ஹோட்டலை தான்
@dupinleduc2759
@dupinleduc2759 2 жыл бұрын
ஐயா உயர் திரு ராமன் அவர்களே உங்களின் இந்த கனிவான சேவைப் பயணம் மென்மேலும் வளர வேண்டி தங்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் கோடான கோடி நன்றிகள் ஐயா
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
பெயருக்கு ஏற்ப நல்ல குணம்.... இராமன் உடைய குணம் தான் கஷ்டப்பட்டாலும் மற்றவர்கள் நலம் விரும்பியவன்..... கலியுகத்தில் இது போல் ஒரு ஸ்ரீ இராமன்.... தமிழ் சோழர்கள் சேரர்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன். ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு......
@mountainfallswater4703
@mountainfallswater4703 2 жыл бұрын
Oru nalla manitharai unavagathai Thedi kandu pidipathil MSF adichika yaaralum mudiyathu 👌👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lingesh._.19
@lingesh._.19 2 жыл бұрын
Usilampatti hero💥 proud to be usilampatti 🖖
@Galatapandi
@Galatapandi 2 жыл бұрын
இப்படியும் ஒருவரா என்று ஆச்சர்யம் இருக்கிறது வாழ்த்துக்கள்👏
@JB-fr6pp
@JB-fr6pp 2 жыл бұрын
நல்லவங்க இன்னும் நிறைய பேர் இருக்காங்க அருமை ..... சிறப்பு ...வாழ்த்துக்கள்
@sarankumar1814
@sarankumar1814 2 жыл бұрын
நான் இந்த ஓட்டலில் சாப்பிட்டு இருக்கேன் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@veeranganait4087
@veeranganait4087 2 жыл бұрын
குடும்பமே உழைத்து குறைந்த விலையில் பரிமாறவும் செய்கிறார்கள். தங்கமான மனிதர்கள். ஏழையின் பசியாற்றும் நீங்கள் மனிதருள் வணங்கத்தக்கவர். ஐயா பேசப்பேச கண்கள் பனிக்கிறது. வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் 🙏🏿🙏🏿🙏🏿
@rajasekarant2050
@rajasekarant2050 Жыл бұрын
அய்யா ராமன் நீங்கதான் கடவுள். நீங்களும் உங்க பிள்ளைகளும் குடும்பமும் நீடூழி வாழ்க. 🙏🙏🙏
@Stanleysahayam
@Stanleysahayam 2 жыл бұрын
மண் மணம் மாறாத பேச்சு. பிறரின் பசியைப் போக்குவதே சிறப்பு .
@madurai5927
@madurai5927 2 жыл бұрын
மலை ராமன் துணை என்றும் உண்டு
@arasakumar192
@arasakumar192 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஸ்ரீ ராமனுக்கு வாழ்த்துக்கள் பிரபு இது வரை யாரும் எடுக்காத கடை என நினைக்கிறேன் பிரபு
@anbuselvana7396
@anbuselvana7396 2 жыл бұрын
இன்னும் பல ஆண்டுகள் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்.
@arunblaze1990
@arunblaze1990 2 жыл бұрын
வாழ்க மனிதநேயம் 💐💐💐 வாழ்க வளத்துடன் 💐💐💐 என்றும் நலத்துடன் 💐💐💐 பரிபூரணம் 💐💐💐
@muthuraman511
@muthuraman511 2 жыл бұрын
The word he said is true, "he comes here due to lack of money why to bully him"...hats of sir
@pavithranps653
@pavithranps653 2 жыл бұрын
அருமை.! கண்களுக்கு விருந்து.!👌👌
@bhubalankaruppusamy8458
@bhubalankaruppusamy8458 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்கட்டும் MSF❤️
@deepikaasai266
@deepikaasai266 2 жыл бұрын
உங்கள் குடும்பம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@duraidurai8224
@duraidurai8224 2 жыл бұрын
என் அப்பாவிற்க்கு நன்றிகள் பல.
@malaisamymalaisamy2119
@malaisamymalaisamy2119 2 жыл бұрын
உங்கள் புன்னகையே! உங்களுக்கு முதல் வெற்றி. நானும் உசிலம்பட்டி தான், இருப்பு கோவை, பூச்சிபட்டி. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்! வாழ்க.
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
தரம் சுவை நிறைந்த ஹோட்டல் எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை
@Rajeshlakshmi12
@Rajeshlakshmi12 2 жыл бұрын
சிறந்த சிந்தனைகள் கொண்ட நல்ல மனிதர்.. மனித நேயத்திற்கு சல்யூட்
@sidhuvans4486
@sidhuvans4486 2 жыл бұрын
மனிதாபிமானம் கண்டுபிடிக்கும் msf channel உரிமையாளர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gopinathn5658
@gopinathn5658 2 жыл бұрын
நீங்கள் மனதளவில் மிகப் பெரிய கோடீஸ்வரர் நீங்கள் பல்லாண்டு நீடூடி வாழ வேண்டும் ..
@SIVASIVA-vv8qg
@SIVASIVA-vv8qg 2 жыл бұрын
ஐயா உங்கள் உன்னதமான சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள்
@thandapani2725
@thandapani2725 2 жыл бұрын
நீங்கள் நல்ல இருக்கனும் ஜயா
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
I feel this as charity and not business. A hotel by middle class man for middle class people. God bless the entrepreneur and family. Big SALUTE to MSF for bringing similar positive videos. 🙋‍♂️⚘🙏
@sriselva9690
@sriselva9690 2 жыл бұрын
எனக்கு ஒன்னும் குறையே கிடையாது...🙏 நீங்கள் நீண்ட ஆயுளுடன் நீடூடி வாழனும் பெரியவரே🙏🙏🙏🙏
@muthiahk8818
@muthiahk8818 Жыл бұрын
நான் உசிலம்பட்டி காரன் தான் ஒரு நாள் கூட உங்க கடையில நான் சாப்பிட்டதில்லை கண்டிப்பாக வரும்போது உங்கள் கடையில் சாப்பிட ஆசைப்படுகிறேன் அய்யா இப்போது நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் பேச்சைக் கேட்க கேட்க எனக்கு அழுகையே வருகிறது நீங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
@rk-yu5mr
@rk-yu5mr 2 жыл бұрын
ராமணுக்கு நல்லதே நடக்கட்டும்
@parvathiganeshganesh6640
@parvathiganeshganesh6640 2 жыл бұрын
இந்த மனசு ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது வாழ்க பல்லாண்டு
@Moon_editor_
@Moon_editor_ Жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@kkkrishnakumar6171
@kkkrishnakumar6171 2 жыл бұрын
அய்யா இதே மாதிரி கடையை எங்க திருநெல்வேலியிலும் திறந்து ஏழை மக்களின் பசி ஆற்றுங்கள்
@sangeethasangeetha7617
@sangeethasangeetha7617 2 жыл бұрын
அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் பெருதன்மையும் மனிதாபிமானம் இருபதால்தான் உலகம் இயங்கிறதுஅண்ணா.
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
I'm a vegetarian..but I appreciate the Raman ayya to give food for affordable price.. it's like a charity.. god bless you all..
@SuganthanMadhav
@SuganthanMadhav 2 жыл бұрын
Why you are mentioning "I'm a vegetarian"?
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
@@SuganthanMadhavhi friend,🤝.. mostly I'm not interested to watch the non veg eating video.. but watching for msf ,without skip..
@SuganthanMadhav
@SuganthanMadhav 2 жыл бұрын
@@subramanianp9639 No one asked whether you are vegetarian or not, why do you want to answer an unasked question?
@Tubeman_22
@Tubeman_22 2 жыл бұрын
இப்படியா பேசிட்டு இருந்தா எப்படி யார் பெருசு nu அடிச்சு காட்டு.
@SuganthanMadhav
@SuganthanMadhav 2 жыл бұрын
@@Tubeman_22 Typical Indian you are. Waiting for others to fight(Mama paiyan). I would advise you to take care of your wife very well else your neighbors will break her dam for sure... Don't blame your wife or your neighbors, because your character will allow her to sleep with anyone.
@rishik9293
@rishik9293 2 жыл бұрын
உசிலம்பட்டியில் இப்டி ஒரு மாமனிதரா? ஐயா உங்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுத்து எல்லாருக்கும் தெரியும்படி செய்யணும், பல அரசியல்வாதிக்களுக்கு செருப்புல அடிச்சது போல் இருக்கணும்...
@karthickrk982
@karthickrk982 2 жыл бұрын
I have Been Analysing KZbin channels for around 10 years now ,i know food reviewers channels who started from zero and what they are doing now (getting money frm shops nd reviewing it) understand how business works but You are doing a great JOB bro people have to see these kind of stuff again and again and again 😊 only then society will beleive not everything is about money😊Great work
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 2 жыл бұрын
நல்ல மனிதர், வாழ்த்து தெரிவிக்க வார்த்தைகள் இல்லை .
@justece795
@justece795 2 жыл бұрын
தேவன் உங்களை ஆசீர் வதிப்பார
@malaganesan262
@malaganesan262 2 жыл бұрын
ராமன் இன்னும் வளர்வீங்க.வாழ்க பல்லாண்டு
@mathanr1886
@mathanr1886 2 жыл бұрын
👍 நீங்கள் மனித கடவுள் உங்களை வாழ்த்துவதற்கு கூட எங்களுக்கு அருகதை உள்ளதா என்று தெரியவில்லை
@karunanidhir3269
@karunanidhir3269 2 жыл бұрын
மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...... வாழ்க...வளர்க....👌👌👌💐💐💐💐💐
@PradeepPradeep-ot5uu
@PradeepPradeep-ot5uu 2 жыл бұрын
நான் உசிலம்பட்டி தான் என்னோட அப்பாவுடன் இவரின் கடைக்கு சின்ன வயதில் போய் இருக்கிறேன் அந்த நாட்களை நினைவு படுதியதற்கு நன்றி. Dr,priyatharshini,DGO
@sargurunathan2192
@sargurunathan2192 2 жыл бұрын
உங்கள் முயற்சி பிரம்மிப்பாய் இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நானும் உங்களுடன் உசிலம்பட்டி காரனாக மகிழ்ச்சி
@balajis.k.3594
@balajis.k.3594 2 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள்
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 2 жыл бұрын
மகேந்திரா கம்பனி மாதிரி ஏதாவது கம்பனிக்காரங்க இந்த அன்பு தெய்வத்துக்கு வீடுகட்டித்தாங்கப்பா.நீங்களும் உங்க அன்புக்குடும்பமும் வாழ்வாங்கு வாழ்கவளமுடன்
@primesola3441
@primesola3441 2 жыл бұрын
I can’t control my tears 😭. Really appreciated this person. God bless you sir.
@SuganthanMadhav
@SuganthanMadhav 2 жыл бұрын
He is a god.
@pradeepjockeyspratheepkuma8788
@pradeepjockeyspratheepkuma8788 2 жыл бұрын
Anna great super anna
@srisabariswaralayam9594
@srisabariswaralayam9594 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை 🙏💐
@SadamHussain-fw4yo
@SadamHussain-fw4yo 2 жыл бұрын
Vaalthukal Raman Ayya
@kathirkatz8184
@kathirkatz8184 2 жыл бұрын
நன்றி மெட்ராஸ் புட்.... உசிலம்பட்டியில் தான் இந்த இரண்டு ஆண்டு காலம் இருந்து கொண்டு இருக்கின்றேன் எனக்கு இது தெரியாமல் போய்விட்டதே இத்தனை நாட்களா...... நாளைக்கு சாப்பிட்டு விட வேண்டியது தான்
@karthikchandraraju
@karthikchandraraju 2 жыл бұрын
Give MSF anna a medal for finding these people
@anandhakumaranand8371
@anandhakumaranand8371 2 жыл бұрын
super megavum sirappu ... ithuthan sorgam ...
@user-sw9ux1gj6b
@user-sw9ux1gj6b 2 жыл бұрын
யதாத்திரமான மாமனிதர் 🌹🌹🌹🌹🌹❤❤❤
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 2 жыл бұрын
மனுஷன் யா ❤️❤️ real life superhero
@hemanthprabhu5555
@hemanthprabhu5555 Жыл бұрын
He is the richest person really in character, compassion with no greed.
@pollathavanak6515
@pollathavanak6515 2 жыл бұрын
நீங்க தான்யா கடவுள் வாழ்த்துக்கள்
@sureshootff6473
@sureshootff6473 2 жыл бұрын
Bro youTube video pathele skip pannidhan pappan but this video I am not skipped
@thenmozhliaudiosandlight7566
@thenmozhliaudiosandlight7566 Жыл бұрын
அருமைங்க இந்த மாதிரி ஆள் எல்லாம் பாக்குறது பெரிய விஷயம் நூறு வயசு வரைக்கும் இருப்பார்கள்
@arunachalams9355
@arunachalams9355 2 жыл бұрын
ஒரு நல்ல உள்ளம் படைத்த நல்ல மனிதருக்கு காமன்டில் நல்ல உள்ளம் படைத்த மக்களின் பாராட்டு கிடைத்திருக்கின்றது மனிதனேயம் நம்மில் பலரிடம் அழியாமல் உள்ளது
@hajamaideen9080
@hajamaideen9080 2 жыл бұрын
ராமன்அப்பா,தொடரட்டும் உங்கள் பணி,
@GRC-iw3vn
@GRC-iw3vn 2 жыл бұрын
தெய்வங்கள் ஏதோ ஒருவகையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.இத்தனை பேர் வாழ்த்துக்களும் பெற முக்கிய பணி புரிகிறார்கள்
@factcheck2204
@factcheck2204 2 жыл бұрын
One good and beautyfull thing is the Son and the father bond He admires his Father So cuteee... he tattooed his father name
@maxproximus2163
@maxproximus2163 2 жыл бұрын
What I learned from this is that Rice and gravy with rasam is Rs 20. If you want kudal or thalai Kari, that is Rs 60 each. If you want extra rice, that's Rs 10. Food is very affordable at these prices.
@Maarim20
@Maarim20 7 ай бұрын
தானத்துல சிறந்த தானம் 'அன்னதானம்' னே❤
@sachinpugal9367
@sachinpugal9367 Жыл бұрын
உங்களின் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@bijubalan7204
@bijubalan7204 2 жыл бұрын
Ayya Raman Ayya. Nalla varuveenga 🙏🏻. Today I got to know one thing. Nothing matters than making someone’s stomach and heart happy at the same time 🥘
@chennaivaasi....4997
@chennaivaasi....4997 2 жыл бұрын
God is everywhere like these people.... Great service by appa K Raman & his Family.
@Karthikeyan_aadhi
@Karthikeyan_aadhi 2 жыл бұрын
Raman thatha moorthy appa Nan avunga family nu ninaikum pothu semma 😊😊 yenga grandpa vum appavum sethu vaikala bt yengala Nala padika vaichurukanga yengaluku athu pothum love you my family
@mugeshkumar9664
@mugeshkumar9664 2 жыл бұрын
நீங்கநல்லாஇருப்பிங்க 👌
@arivalagan184
@arivalagan184 2 жыл бұрын
ஐயா உங்கள் சிரிப்பில் இறைவனை கண்டேன்.. பல நூறாண்டு வாழ்க வாழ்க..... மனித வடிவில் தெய்வம்....!
@umanath8019
@umanath8019 2 жыл бұрын
வெள்ளந்தியும்,விவரமுமான மனிதர்........
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН