No video

கறி பிரியர்களுக்கான குழம்புகடை - Rs30முதல் - MSF

  Рет қаралды 1,421,260

madras street food

madras street food

Күн бұрын

Dear customers , This shop Shankar’s curry point now closed permanently, and they don’t have branches anywhere , for more details contact 98400 85090
வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு தி. நகர் சங்கர் குழம்பு கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.
மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் : 98400 85090

Пікірлер: 1 300
@madrasstreetfood
@madrasstreetfood 6 ай бұрын
Dear customers , This shop Shankar’s curry point now closed permanently, and they don’t have branches anywhere , for more details contact 98400 85090 வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு தி. நகர் சங்கர் குழம்பு கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. மேலும் விபரங்களுக்கு அலைபேசி எண் : 98400 85090
@ashokarvind-fw5sz
@ashokarvind-fw5sz 6 ай бұрын
ஆம், மிகுந்த வருத்தம், என்னுடைய ஃபேவரைட் கடையாயிருந்தது
@bharathprasanth237
@bharathprasanth237 6 ай бұрын
Why wat happened ​@@ashokarvind-fw5sz
@ashokarvind-fw5sz
@ashokarvind-fw5sz 6 ай бұрын
@@bharathprasanth237 don't know
@sudarsant6655
@sudarsant6655 5 жыл бұрын
நான் தனித்து நிற்கனும் ஆசை படுகிறேன் அருமையான பதில்
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙂🙏🙏
@thepredator9756
@thepredator9756 5 жыл бұрын
Thanni ya poi nillu
@meyyrammeyyram8190
@meyyrammeyyram8190 4 жыл бұрын
இப்ப என்ன பன்னிட்டு இருக்கிங்க?
@atheratetuber
@atheratetuber 3 жыл бұрын
May be he thinks it's new in Chennai but I ate at a similar shop in Bangalore 10 years ago itself.. same concept.. but additionally they also had a done in option also.. nothing new about it
@VijayKumar-sq9hz
@VijayKumar-sq9hz 5 жыл бұрын
இவர் பேசுவதை கேட்கவே இனிமையாக இருக்கிறது அதுபோல இவர்கள் சுவையும் அருமையாக இருக்கும் போல 👍👍👍
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 😀😀🙏🙏
@okn8181
@okn8181 5 жыл бұрын
Same feeling🏃🏃🏃🏃🏃🏃💥
@reddysuresh2666
@reddysuresh2666 5 жыл бұрын
இனியமய இருந்த போ டா அவன கல்யாணம் பண்ணிக்க ....இனியமய இருக்கமாம்
@reddysuresh2666
@reddysuresh2666 5 жыл бұрын
@@okn8181 இனியமய இருந்த போ டா அவன கல்யாணம் பண்ணிக்க ....இனியமய இருக்கமாம்
@SivaSiva-vd5oo
@SivaSiva-vd5oo 5 жыл бұрын
Thozhilukku muthal mooladhanam pechuthaan.
@nisshaabu
@nisshaabu 5 жыл бұрын
கடை உரிமையர் மிகவும் தெளிவாக தெரிவித்தார்.. அவர் தொழில் மேலும் மேலும் வளர்ச்சி உண்டாக வாழ்த்துகிறேன் 👏🤝💐
@rishimuthu1613
@rishimuthu1613 5 жыл бұрын
குழம்பு கடை அப்பா அவர்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks ma ☺️☺️🙏🙏
@okn8181
@okn8181 5 жыл бұрын
Same feeling😉😉😉
@ganesanganesan3097
@ganesanganesan3097 5 жыл бұрын
Super
@amalasuji5816
@amalasuji5816 5 жыл бұрын
Raj an r b k by CT 4th ivy c c CT cry x c by - by Mc
@kumarrajesh575
@kumarrajesh575 4 жыл бұрын
Super
@sivac3002
@sivac3002 5 жыл бұрын
நல்ல மனிதரை வெளியே காட்டியமைக்கு நன்றி. ஐயா இந்த சேவை மகத்தானது. அப்பகுதி மக்களுக்கு இறைவன் கொடுத்த வரம் தாங்கள்.
@jeganathannathan9974
@jeganathannathan9974 5 жыл бұрын
சிறந்த idea. இதைதான் பெரிதும் எதிர் பார்த்தேன். இது தமிழ் நாடு முழுவதும் பரவ லாக வேண்டும்.
@HayDay-kw7ph
@HayDay-kw7ph 4 жыл бұрын
Yarum vi2la samaikama soperiya poganum ...
@HemaLatha-hv6sh
@HemaLatha-hv6sh 5 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம். ச் எங்க ஊர்ல இல்லையேன்னு வருத்தமாயிருக்கு. செமயாயிருக்கு. 👌
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 5 жыл бұрын
ஆந்திரா ஸ்டைல் இது curry's point. என்று சொல்கிறார்கள்
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 3 жыл бұрын
Endha ooru ?
@chennaipage
@chennaipage 5 жыл бұрын
உங்கள் கடைக்கு வந்து இரண்டு டிஷ் வாங்கினேன்' மறைந்த எனது தாயார் எப்படி சமைப்பார்களோ அதே டேஸ்ட் அடுத்த நாளும் வர ஆசைப்பட்டேன் ஆனால் ஞாயிறு விடுமுறை என்று சொன்னீர்கள். உங்கள் போன்ற கடைகள் வர வர த்தான் நம் சென்னைக்கே ஒரு தனி மதிப்பு ஏற்படும்...என்னை போன்ற நடுத்தர ஜனங்களுக்கு உங்கள் சேவை மிக மிக இன்றியமையாதது.என்றும் இறைவனின் கருணையில் தழைத்தோங்குவீராக..
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
தங்களின் மதிப்பு மிக்க வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🙏
@prabuk9140
@prabuk9140 5 жыл бұрын
சூப்பர் ...தன் மகனோட கஷ்டத்த பாத்து இப்படி ஒரு நல்ல காரியம் செய்யும் இம் மனிதருக்கு வாழ்த்துக்கள்.. வாழ்க..வளர்க..
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@kuttiganapathy1589
@kuttiganapathy1589 4 жыл бұрын
நேர்மையான முறையில் வியாபாரம் நேர்மையான பேச்சு நல்வாழ்த்துக்கள் குழம்பு கடை . Thanks to msg.
@Disha87
@Disha87 5 жыл бұрын
பாஸ் பால் அட்ரஸ் குடுங்க பாஸ்.. பக்கத்துலையே சோத்துக்கடை ன்னு நாம ஒண்ண ஆரம்பிச்சிர வேண்டியது தான்...
@srisudalaimuthushanmugam1066
@srisudalaimuthushanmugam1066 5 жыл бұрын
Super idea
@saraswathishalini239
@saraswathishalini239 5 жыл бұрын
😂😂na idea tharen red rice green rice yellow rice blue rice black rice nu variety ah pannaga different ah erukkum
@sweety5069
@sweety5069 5 жыл бұрын
😉😉
@rajasassi
@rajasassi 5 жыл бұрын
@@saraswathishalini239 😂😂😂 pesama neengale start panidunga
@saraswathishalini239
@saraswathishalini239 5 жыл бұрын
@@rajasassi kandipa coming soon start panren😂😁😄
@NewsTamilTV
@NewsTamilTV 5 жыл бұрын
வெற்றியாளர்கள் "வித்யாசமான" செயல்களை செய்வதில்லை. தாங்கள்"செய்வதயே" வித்யாசமாக செய்கிறார்கள்." வாழ்த்துக்கள்..👍
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே 🙏
@bharathprasanth237
@bharathprasanth237 6 ай бұрын
​@@rkvsablewhy shop was closed???
@ajayay2633
@ajayay2633 5 жыл бұрын
நீங்க பேசும் தன்மையே ரொம்ப நல்லா இருக்கு சார். உங்க சேவை தொடரட்டும்.
@sjothi7952
@sjothi7952 2 жыл бұрын
பாக்கும் போதே தெரியுது sema குவாலிட்டி. Very nice sir நமக்காக வழகோடது. நாட்டுக்காக வழனும் sir Very good. வாழ்க வளமுடன்
@gayathriganesh6539
@gayathriganesh6539 5 жыл бұрын
அய்யா உங்கள் பணி மென்மேலும் வளர மணதார வாழ்த்துகிறேன். நீங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். சிறந்த சேவை. From Trichy
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
Dear friends, If you are coming to our shop from long distance, please call this number 9840085090 and check the availability of curries. Few customers come from very long distance and by the time they reach our shop, the items gets completed. We feel unhappy to send you back empty handed. So kindly call and check the curries availability before starting from home. Thank you :) நீங்கள் தொலைவிலிருந்து வருபவர் என்றால், தயவுசெய்து கால் செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு தேவையானவற்றை முன்பே எடுத்து வைத்து விடுகிறேம். 9840085090 Timings: 11.30A.M to 2.30P.M 5.30P.M to 10.30A.M Working days: Mon - Sat **NOT WORKING ON SUNDAY'S**
@manimekala951
@manimekala951 5 жыл бұрын
Address Sollunga sir
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
50/2, Muthurangam Rd, Kannammapet, CIT Nagar, Chennai, Tamil Nadu 600017 maps.app.goo.gl/dCLPtwth3aQhqaSx9
@arunprakash1
@arunprakash1 5 жыл бұрын
Please avoid plastic box .
@karthikeyanj1248
@karthikeyanj1248 5 жыл бұрын
Great Job sir... keep Going...Love From Coimbatore
@sundarsandy769
@sundarsandy769 5 жыл бұрын
Pls mention timing
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
Thank you so much for visiting our shop MSF :) We are overwhelmed by viewers comments :) My dad Mr. Sankar is very happy seeing comments and it was pleasure meeting you people. Excellent video. Thank you :)
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Thank you Mr.Gokul Ram. Best wishes for your shops future.
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
Thanks a lot :)
@sathishsmart1200
@sathishsmart1200 5 жыл бұрын
Can I get any one from MSF contact for commercial purpose.
@vishnupriyanagamalai924
@vishnupriyanagamalai924 5 жыл бұрын
Plz start a branch in Anna nagar..many students like us will get benefitted. Only thing is food that most of us are suffering a lot, it makes unhealthy that led to many problems. Plz do consider . Thanks a lot for ur much worthy social service.
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
@@vishnupriyanagamalai924Sure ji. We are planning to open up in anna nagar. Soon we will open.
@Ram-gs6xq
@Ram-gs6xq 5 жыл бұрын
Omr la mattum indha shop irrundha vera level irrukum
@syed101951
@syed101951 5 жыл бұрын
பல பெண்களுக்கு கஷ்டமான வேலையே குழம்பு வைப்பது தான் , அந்த வேலையும் இப்போது இல்லை !!! பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது ! நல்ல பணி தொடரட்டும் !!!
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
Nandri :)
@smilinejacob8266
@smilinejacob8266 5 жыл бұрын
Not only your food items your humble speech also super ayya. Valthukkal.
@user-sb4dq4xf7j
@user-sb4dq4xf7j 5 жыл бұрын
நா ரொம்ப நாளா இதுபோல ஒரு கடையைத்தான் எதிர்பார்த்தேன்..
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
வாங்க வாங்க
@ravia7856
@ravia7856 4 жыл бұрын
சார் உங்களைப் போன்ற மனிதர்கள்தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல ஒரு தூண்டுகோலாக இருக்க முடியும். தெளிவான அன்பான பேச்சு.
@velramanvelraman9124
@velramanvelraman9124 5 жыл бұрын
குழம்பு கடை அப்பா நீங்க சூப்பரா குழம்பு வச்சு இருக்கீங்க எங்களுக்கு யூடியூபில் பார்க்கும்பொழுது வாய் ஊறுது எனக்கும் திருநெல்வேலி தென்காசி பக்கம் வாசுதேவநல்லூர் இங்கே ஒரு கடை இல்லையே என கொஞ்சம் கவலையாக இருக்கிறது நான் ரால் இருந்து வந்த அங்க கடைகள் உள்ளது ஆனா இங்கே இல்லையே அதுவும் எல்லாக் கடையில ஆந்திரா கடையிலிருந்து உங்க கடையில் குழம்ப பார்த்தாலே பசி எடுக்குது நீங்க இன்னும் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அப்பா
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙂🙏
@balamurali3105
@balamurali3105 5 жыл бұрын
I often get kulambu from this shop only and that owner so sweet and show some respect to thee customers... So cheap and. Quantity is more than enough
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you sir 🙏🙏 Thanks for your lovely comments ☺️☺️
@saroprabu
@saroprabu 5 жыл бұрын
உங்கள் வித்தியாசமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்... ஐயா.... பார்க்கும் போது சாப்பிடனும் போல இருந்தது...💐👏
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you sir🙏
@thousyn8115
@thousyn8115 5 жыл бұрын
Nala concept.... Thanithu nirka asai padrenu sonathu romba nala vishyam....👌 athulayum 30 rubaiku 2 muttayum gravy nala kamiyana velai..... konjam middle class kudumbam apram thaniya thangi padikra pasangaluku kandipa theva padra vishyam..... Valthukal sir...💐💐💐
@madrasstreetfood
@madrasstreetfood 5 жыл бұрын
Shankar's Curry Point: Land Mark: Near Senganni Amman Kovil, Annasalai St, CIT Nagar East, CIT Nagar, Chennai, Tamil Nadu 600035 g.co/kgs/wBf8Ye
@kurinjis3872
@kurinjis3872 5 жыл бұрын
Sir even in Salem also you can find this kind of shops, in Salem Gugai area, a street full of shops are there. They are running for so many years Sir.
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 5 жыл бұрын
உங்கள் சேவை நல்ல முறையில் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் ❤👍👌
@bradgilbert6350
@bradgilbert6350 2 жыл бұрын
சிக்கன் வருவல் சூப்பரோ சூப்பர். நம்பமுடியாத விலை(70ரூபா) நம்பமுடியாத அளவு நம்பமுடியாத தரம் "Too good to be true"-ன்னா என்னான்னு இன்னிக்கு புரிஞ்சிக்கிட்டேன். கடை மேலும் மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@user-yx1lc1hb3n
@user-yx1lc1hb3n 5 жыл бұрын
I stayed in CIT Nagar for 6 months... Hostel food sucked.... Kuzhambukadai saved us😍😍😍 nostalgic😅
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks for lovely comment sir
@holykingstar
@holykingstar 5 жыл бұрын
Super... its a social service... only bachelors like me understand this...
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி 🙏
@ganeshrvgk
@ganeshrvgk 5 жыл бұрын
I really like this concept, can have non-veg for less than 100 for entire family. As we can make rice, idly, dosa and chapati, the difficult part is curry.
@rishimuthu1613
@rishimuthu1613 5 жыл бұрын
கறி கடை அப்பாவுக்கு வாழ்த்துக்கள் நன்றி.அப்பா உங்கள ரெம்ப மிஸ் பன்றோம்.உங்ககிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் நிறையா இருக்கு.madras steert food channelக்கு நன்றி சிறந்த பதிவை வெளியிட்டதற்காக.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி மா☺️☺️🙏🙏
@ShoppingRescue
@ShoppingRescue 5 жыл бұрын
Midnight la intha video ah pakuren.. konjo pasikura Mari iruku🥺🥺🥺
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks ya 😀
@ananthraj8433
@ananthraj8433 4 жыл бұрын
Neenga vera..na ipo lockdown apo paathutu iruken..enaku yepdi irukum..😢😢😢
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 3 жыл бұрын
😝😝 Midnight la pasi eduttha romba kastam pa
@ravirajan9588
@ravirajan9588 5 жыл бұрын
Very helpful mentality of owner. I wish him all success in his business. This will help more and more Tamilians in Chennai. I wish this concept spreads throughout Tamilnadu
@praveenkv9417
@praveenkv9417 5 жыл бұрын
Yaar sir.neenga ivlo periya vishyatha simple ah solreenga adhvum romba mariyadhai ah pesureenga neenga great sir innum valara vazhthukal
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you so much sir. உண்மையை மட்டுமே சொன்னேன். நன்றி 🙏
@SriSri-wg4jm
@SriSri-wg4jm 2 жыл бұрын
@@rkvsable Sir..Neenga Thana Athu..Luv Yu So Much Sir❤❤❤
@rkvsable
@rkvsable 2 жыл бұрын
@@SriSri-wg4jm Thank you 😀
@jemijohn8986
@jemijohn8986 5 жыл бұрын
Such a humble person Propertor of the curry kadai. God will bless you the so many branch appa God bless you all 💐
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@ponelango9717
@ponelango9717 5 жыл бұрын
அனைவருக்கும் பிடிக்கும், வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளுக்கு,வரப்பிரசாதம் அற்புதமான முயற்சி குழம்பு கடைக்கும் அதன் நிறுவனர்க்கும் ..வாழ்த்துக்கள் நானும் சுவைத்தேன் அருமையான சுவை ..குறிப்பாக ...போட்டி,சிக்கன் பிரை ,மீன் குழம்பு ..அருமை இந்த சுவை தொடரட்டும் ...
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி சகோதரரே 😀😀🙏🙏
@mohamedsameek6519
@mohamedsameek6519 5 жыл бұрын
First thank to this Chanel madras street food ithu pola tholil munaivora arimuga paduthurathuku congrats
@nagarajansp1127
@nagarajansp1127 3 жыл бұрын
Ok
@devasudhank4589
@devasudhank4589 5 жыл бұрын
This is comment is for that owner of this shop.. Sir Your way to thinking is great.. Irrespective of your quality, quantity and price, You will be achieving great peak..
@rsani5320
@rsani5320 3 жыл бұрын
I had purchased here, nominal price, good taste... And no one cant achieve their customer service
@niranjana_yadav7
@niranjana_yadav7 5 жыл бұрын
ஐயா மிக மிக நன்றி எங்கள மாதிரி பேச்சிலர் களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி 🙏
@rajalakshmisethupathy587
@rajalakshmisethupathy587 5 жыл бұрын
எங்க ஊர்லயும் இப்படி ஒரு கடை ஓப்பன் பண்ணுங்க ப்ரோ
@aminasyed5131
@aminasyed5131 5 жыл бұрын
Taste is good. Really clean too. Sir, can I request you to add less salt always for good health and better taste, please.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Shure ma. Thanks for your comment 🙏
@thirumohanraj4818
@thirumohanraj4818 5 жыл бұрын
have u tasted it
@nature8178
@nature8178 5 жыл бұрын
Kallu uppa mixyla pootu podi aaki payan paduthungha sathaavum,rusiyaavum irukum.
@karthik9696
@karthik9696 4 жыл бұрын
I read maximum comment and answer from shankar sir ,all are positive it's amazing how he satisfies all the guest because of transparency, quality, quantity and resanable price ..really wounder full as a hotelier best wishes and great job
@manoharans7315
@manoharans7315 4 жыл бұрын
Super
@gunasekarv1769
@gunasekarv1769 4 жыл бұрын
உங்க concept பிடித்துள்ளது., பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!!!
@senthilkumarr735
@senthilkumarr735 5 жыл бұрын
Super concept sir... All the best for your business...
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you sir 🙏🙏
@balajibytes6354
@balajibytes6354 5 жыл бұрын
Well Knowledge Person. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@anbudannagarajanponneri4144
@anbudannagarajanponneri4144 5 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் சூப்பர் பல ஊர்களில் இந்த மாதிரி பிரான்சுக்கு தொடங்குங்கள் அன்புடன் நாகராஜன் எனக்கு இதே மாதிரி ஐடியா இருந்தது நீங்க செஞ்சுட்டாங்க வாழ்த்துக்கள்
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி சகோதரரே. தங்களுக்கு இதை போல் செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளலாம். 9840085090
@jawaharsurya386
@jawaharsurya386 5 жыл бұрын
Super enga veedu pakkathula dhaan indha kadai..ellaam kozhambum taste nallaa irukku..try pannunga..
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks for lovely comment sir 🙏
@sbaranikumar
@sbaranikumar 5 жыл бұрын
Pls start in Guindy/ thomas mount area bachelors stayed in every area ready to pay for good food but many motels use readymade powder and unlimited spices in food; good food was also available but cost burn their purses if gravy/ kulambu available like this we bachelors try twice/ thrice a week even family also use this fact
@saishankar9921
@saishankar9921 5 жыл бұрын
Excellent concept. The way the owner speaks tempts me to visit this shop.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you so much sir 🙏🙏
@malcolmdevotta6159
@malcolmdevotta6159 5 жыл бұрын
Arumaiyaana pathivu...👌👌👌 Reasonable rate tha... 👌👍 Konjam hotels la kammiya irukalam....but evlo hygiene ah nalla quantity and quality la vaangurathuku entha price cheap tha ...👌👍👍✨
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you 🙏
@sudarvannan5727
@sudarvannan5727 5 жыл бұрын
சாமி நீ துபாய் க்கு வந்து லேபர் கேம்ப்ல branch ஆரம்பிங்க... இங்கு ஹோட்டல் தொழிலில் மலையாளிகள் ஆதிக்கம் ரொம்ப ரொம்ப அதிகம்.. நம்ப தமிழர்கள் துபாய் ல ஹோட்டல் தொழிலில் அதிக அளவில் தடம் பதிக்கனும்.. Plzவாங்க UAEக்கு எங்கள்ட்ட காசு இருக்கு நல்ல தமிழ் உனவுக்கு ஏங்கி வீங்கி நாக்கு செத்து போரோம்.. Plz UAE தொழிலாளர்கள் கேம்ப் பக்கதில வாங்க.. எங்க கைய்யில பணம் இருக்கு, நல்ல சாப்பாடு இல்லை@UAE
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே. காலம் கனிந்தால் நிச்சயம் நடக்கும். மிக்க நன்றி 🙏🙏
@gunasekar4011
@gunasekar4011 5 жыл бұрын
Pls call me. I will arrange u +91 9940248865
@nerajaayen5996
@nerajaayen5996 5 жыл бұрын
நல்ல யோசனை
@sankaranarayanan7562
@sankaranarayanan7562 5 жыл бұрын
Correct bro
@abdulalim8193
@abdulalim8193 5 жыл бұрын
@@gunasekar4011 wru
@venkatanagarajay
@venkatanagarajay 5 жыл бұрын
Can see lot lot curry points in AP and Bangalore.. for Chennai people it's a new .... But I appreciate him as he realized bachelors pain. Gr8
@priyasaravanan9559
@priyasaravanan9559 5 жыл бұрын
Super ah irukum enga veetuku pakathula dha iruku
@nathamedutiruvallur3574
@nathamedutiruvallur3574 5 жыл бұрын
அற்புதம் அப்பா உங்களுக்கு அனைத்து மகள்களின் ஆதறவு கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks ma ☺️
@Suryahsk
@Suryahsk 4 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌🏻 திருப்பூரில் ஆரம்பித்தால் சிறப்பாய் இருக்கும்
@sathishkumar-fz7dy
@sathishkumar-fz7dy 5 жыл бұрын
curry point andhra la start panni 15 years achi sir but unga rate romba kammi paka nalla iruku super sir
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you sir
@balkianck
@balkianck 5 жыл бұрын
After so long my heart was cull filled with happiness in your words ,sir thanks for best hygiene and for maintaining the hygiene in proper manner ,each every hotel including roadside shops should follow the hygiene...
@NAVEENKUMAR-wo2tp
@NAVEENKUMAR-wo2tp 5 жыл бұрын
You are so kind.lovely comment.
@sugumaran1259
@sugumaran1259 5 жыл бұрын
Romba romba romba nalla visayam pls idha eppodhum continue pannunga
@javidharoonpkm2443
@javidharoonpkm2443 4 жыл бұрын
அவரோட concept, நேர்மையான முறையில் இந்த கடையை நடத்துவது பேச்சு எல்லாம் சூப்பர். வாழ்க வளமுடன். கேரளாவில் இருந்து மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@syedismail5912
@syedismail5912 4 жыл бұрын
That final touch - Sunday Leave - Excellent concept
@newgalaxy1751
@newgalaxy1751 5 жыл бұрын
மேலும் வளர்ந்து தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@a1rajesh13
@a1rajesh13 4 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.. நன்றி ஐயா 🙏💐
@charlesa9967
@charlesa9967 5 жыл бұрын
Pakka Sir...rates are very economy only really great Sir... and u said only only for working people's... that's the importance Sir... vazhga valamudan......
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you sir
@srichenduranconstruction
@srichenduranconstruction 5 жыл бұрын
Super sir,u people are live Long long years.. your motto is super..even poor people can buy .. bachelorette,new cookies it's very useful...plz,saravana bavan,adyar Anand Bhavan look at his good hearted ,be like him.you are the best nalan.
@bhagavathisarojini9627
@bhagavathisarojini9627 5 жыл бұрын
நல்ல முயற்சி சார்.வாழ்க வளமுடன் 👍
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி 🙏
@vimalkumar059
@vimalkumar059 5 жыл бұрын
Idhu pola kadai than ya chennai peoples ku thevai ... Main na enaku theva .... deivame ... Nalaikae poren ... Salem la idhu pola naeriya kadai iruku .. thank you MSF...
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Welcome sir
@jacobwilson6723
@jacobwilson6723 5 жыл бұрын
நல்ல ஒரு சிந்தனை , என்னைப்போல் வெளி ஊரில் பணி செய்பவர்களுக்கு ஏற்ற கடை
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி 🙏
@nitinsathish1365
@nitinsathish1365 5 жыл бұрын
Truly amazing food sir, just tried crab and mutton today, crab was vera level :) thank you
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks for lovely comment 🙏
@shyamvenkatesh8555
@shyamvenkatesh8555 5 жыл бұрын
More than business perspective, the idea of understanding the consumers' exact need and making it happen with quality, affordable price and a warm smile is so delighting to see!! I'm an ardent fan of your Chicken gravy Sir.. Keep rocking!!! 🙂
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks ya🙏
@NAVEENKUMAR-wo2tp
@NAVEENKUMAR-wo2tp 5 жыл бұрын
Wise words
@nilofarhana14
@nilofarhana14 4 жыл бұрын
Iniku dha vangi saptom...sammma taste ..veetu samayal maari irnthuthu....price worth....hatsoff...sammma kootam.....ckrama gaali aiduthu pa....
@rkvsable
@rkvsable 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@mbknayak
@mbknayak 5 жыл бұрын
தனித்து நிற்கும் குழம்பு கடை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி
@rajasenthilkumar1062
@rajasenthilkumar1062 5 жыл бұрын
Super Ayya Your speech and also method of Cooking & Idea All the best.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you sir
@sainika6634
@sainika6634 5 жыл бұрын
Unmaiya solran nalla manushan intha maathiri alunga irrukarathunaladhan kojamavathu ooru nalla irruku.like pottutey irrukanam thoonuthu but kandipa naraiya share pannuvan😊
@jharidha2422
@jharidha2422 4 жыл бұрын
Looks great.... definitely will try one day...neenga pesura style or solludhu unga food eppadi irukumnu...very humble speech
@rkvsable
@rkvsable 4 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😍Dear Gokul I'm tempted watching your kulambu items, but I'm not near your shop. So very much feeling, I miss your foods. Anyway best of luck for helping and also preparing healthy and hygiene foods. This will be very much useful for workimg women and also for all working person who comes out from family for purpose of work and study. Homely food will be good for health also. I saw the price also very reasonable which we can't get in hotels. Please maintain your service like this you will attain the peak. You will get lot of ashirwadham from customers. 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌
@venbaworld2022
@venbaworld2022 5 жыл бұрын
Nalla concept annachi.curry kolampu pathalee mouth wateringa iruku.excellent service.valga valamudan.nantrikal Kodi annachi
@balakumar5003
@balakumar5003 5 жыл бұрын
very good concept, அருமையான பேச்சு, best for quality business
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you
@priyapoosappan469
@priyapoosappan469 Жыл бұрын
Owner explanation is very nice.... Nice concept....
@saraa16
@saraa16 5 жыл бұрын
Good buisinessman with ethics and humanity.
@saranyajayaraman5400
@saranyajayaraman5400 5 жыл бұрын
Vijaya shankar iyya, ennoda concept ithu than. But neenga start pannitinga. Enakku na start panni paatha feel vanthuduchu. Ungal shop and items displays very neat. Congratulations. And rate is very affordable. Non-veg items yaralum ivolo low price la kodukka mudiyathu with good quality. Please don't take negative comments in your mind.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி . தங்களின் முயற்சிகளுக்கு என்னால் முடிந்த வரை உதவி செய்வேன். 🙏
@RaviKumar-cl8rl
@RaviKumar-cl8rl 5 жыл бұрын
Hello sir super and congratulation sir. Am from Coimbatore sir. Nanum enudaya husband ta solluva. Night kadaila Kolambu vangitu Vara solluven. But inga Kolambu muttum thaniya thara mattanga. So nanga Coimbatore. So neenga cbe la yum oru Kolambu kadai start pannina romba nalla irukum. Engalukum romba usefull ah irukum sir. Please think pannunga sir. Think pannitu Coimbatore la oru shop new ah open pannunga sir. Thank you
@shasha7710
@shasha7710 5 жыл бұрын
உங்கள் தொழில் நன்றாக வளர வாழ்த்துக்கள் 💐
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@variyarbalu6967
@variyarbalu6967 5 жыл бұрын
Sir you are great speaker and unbelievable concept.
@vetriveerapandiandeenadaya1141
@vetriveerapandiandeenadaya1141 5 жыл бұрын
தமிழ் சுவையோடு கமகமக்க வாழ்க உங்கள் குழம்பு கடை
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி ஐயா
@jaid8056
@jaid8056 5 жыл бұрын
அருமையான பேச்சு, அருமையான யோசனை, keep rocking sir
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thank you
@mechanicalrk
@mechanicalrk 4 жыл бұрын
Romba naala ethirpatha visayam. Nalathu. Romba cool ah pesuringa sir . Unga sapadu mari unga words um nala iruku. Vaalthukkal👌👍
@tamilcinemanews8157
@tamilcinemanews8157 5 жыл бұрын
நான் கண்டிப்பாக உங்க கடைக்கு வருவேன் 😃😘
@SaiKumar-wk4mk
@SaiKumar-wk4mk 5 жыл бұрын
All items are looking excellent and mouth watering. Very good concept. All the best sir. I am in Kerala and definitely I will come to your shop one day. Once again all the best.🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍
@gokulram9769
@gokulram9769 5 жыл бұрын
Thank you so much for the love from Kerala;) Please Do visit our shop when you come to chennai :)
@SaiKumar-wk4mk
@SaiKumar-wk4mk 5 жыл бұрын
Sure sir. God bless you.🙏
@karthickraj2988
@karthickraj2988 4 жыл бұрын
நா பட்டி காடா இருந்தா இந்த விலை அதிகம் எனக்கு !!! அதே சிட்டியா இருந்தா இந்த விலை கம்மிதா !!! இவ்வளவுதா வித்தியாசம் !! இனியும் வாழ்க வளர்க !! இனி வாழ்த்துகள்
@sujiram5012
@sujiram5012 5 жыл бұрын
சகோதர உங்கள் சேவை கண்டிப்பாக வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.👍👍
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏
@rathiesh568
@rathiesh568 5 жыл бұрын
Sir itha velachery la start pannunga ... IT hub nd lots of bachelors here only... Remba useful ah irukum... Nanga gravy ku periya hotel ku porom no medium hotels in velachery
@karthika747
@karthika747 5 жыл бұрын
Velachery la ஆரம்பிங்க தலைவா
@Tamilselvan-te4ij
@Tamilselvan-te4ij 5 жыл бұрын
Enna manushan ya 💟💟💟
@vishnupriyanagamalai924
@vishnupriyanagamalai924 5 жыл бұрын
Plz start a branch in Anna nagar..many students like us will get benefitted. Only thing is food that most of us are suffering a lot, it makes unhealthy that led to many problems. Plz do consider . Thanks a lot for ur much worthy social service.
@rkvsable
@rkvsable 5 жыл бұрын
Thanks for your valuable comment sir
@sivagnanamoorthys9611
@sivagnanamoorthys9611 5 жыл бұрын
Pesuna yalarme Nala theliva super ah soniga.. I like that...
@hcmkarthick
@hcmkarthick 5 жыл бұрын
Highly recommend this place. Worth a try. Tastes homemade. Economical
@rkvsable
@rkvsable 4 жыл бұрын
Thank you
@vijayalakshmipendyala9889
@vijayalakshmipendyala9889 5 жыл бұрын
Nice concept.. romba hpy... Ap full idhey concept la poitruku...
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 15 МЛН
BTS बेगुनाह BADMASH 🔥
4:19
NARESH SAHU
Рет қаралды 490
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН