MeenachiMess(மீனாச்சி மெஸ்) Address: 39, Loop Rd, Pattinapakkam, beach, pattinapakam, Chennai, Tamil Nadu 600028 Phone: 082204 53172 12 pm to 3pm
@DKAZYT7Ай бұрын
Bro enough now bg voiceover long time please do live voice like other vloggers.
@gomathimohan342Ай бұрын
இந்த பதிவு முற்றிலும் உண்மை, மீனாட்சி மெஸ்க்கு நம்பி போய் சாப்பிடலாம்,தரமான மற்றும் சுவையான உணவு,நானும் சென்று சாப்பிட்டு இருக்கேன்,sunday la parcel வாங்கிட்டு போய் இருக்கேன்.
@அவுலியாபாய்Ай бұрын
அந்த பேச்சு dedication தரம் இதெல்லாம் தான் அவர்கள் நிலைத்து நிற்க வைக்கிறது 👍🙏❤🎉
@mercyisaac32142 күн бұрын
Food is very good and their hospitality is even better. They serve with care. Will visit again.
@pari1998..28 күн бұрын
இந்த ஏரியாலயே அருமையான கடைகளில் முதன்மையான கடை மீனாட்சி அக்கா கடை தான் நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்
@vtvscreations5735Ай бұрын
உணவு வர்ணம் பூச படாமல் இருப்பது ஆச்சரியத்திற்கு உள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. உணவின் தரமும் நன்றாக இருக்கும்.
@mohamedrafi7899Ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😢😢
@manikandanbalasubramanian9068Ай бұрын
பட்டினப்பாக்கத்தில் அவ்வளவு கூட்டத்திலும் நல்ல உணவு இருக்கிறது என்றால் மீனாட்சி மெஸ் சாப்பிடலாம் நல்ல தரம் கொடுத்தால் போதும் நியாயமான விலை இனிய பயணம் தொடரட்டும்
@shanmugharao7722Ай бұрын
One of the highlights here is the undeniable freshness of the seafood. You can tell that the fish has been sourced straight from the nearby coast, adding an authentic taste that seafood enthusiasts will appreciate.
@kalyaniram5053Ай бұрын
மகிழ்ச்சி மென்மேலும் வளர்ச்சி அடைய. வாழ்த்துக்கள் சேவை தொடரட்டும். 💐
@kenishasugumaran7726Ай бұрын
குடும்பத்தோட சாப்பிடணும்னு ஆசையா தான் இருக்கிறது ஆனால் பர்சனல் லோன் தான் போடணும்
@soulcurry_inАй бұрын
Great vlog Prabhu. Must go here tomorrow if possible. The lady is so good. God bless her.
@UnnalMudiyumMotivation2020Ай бұрын
சூப்பர். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@SundarAnand-v9xАй бұрын
👌👌❤ VERY VERY SUPPER,, THIS PROGRAM ❤👌👌
@bennytc7190Ай бұрын
Best wishes to meenakshi mess. Dont when we can enjoy the taste. Thanks to MSF for encouraging positive video. Waiting for next positive and encouraging video ❤❤❤❤👏👏👏👏🌹🌺⚘🙏🙋♂️😃
@Bala.922Ай бұрын
Really I like they talking humble uniqu 🎉
@sd.sathishkumar9154Ай бұрын
MSF fans like poduga
@peter12821Ай бұрын
நாங்கள் வேப்பம்பட்டுல் இருக்கிறோம்தயவு செய்து App எதாவது போட்டால் நன்றாக இருக்கும்