PushpaRani C Account No: 6627815759 Indian Bank SB a/c, Branch: Palakarai (183) (Trichy) IFSC Code: IDIB000P006 Address Pushparani akka 5rs saapattu kadai, Pushpa rani amma - 98650 36917, Sam nath - 63802 23246. shop no:10, Water Tank complex, Chathiram bus stand Trichy, opposite to batcha biriyani, Trichy. ------------------------------- Pushparani akka 5rs saapattu kadai, Location: Near GOVERNMENT LAW COLLEGE gate, Race Course Road, near Anna Stadium, Kajamalai Colony, Tiruchirappalli, Tamil Nadu 620023. goo.gl/maps/5exhWusAzfHyNBbX6
@meenachisundaram99422 жыл бұрын
antavan.ungalukku.arul.puriyatum pushpavalli.akka
@madrasstreetfood2 жыл бұрын
PushpaRani C Account No: 6627815759 Indian Bank SB a/c, Branch: Palakarai (183) (Trichy) IFSC Code: IDIB000P006
@pnrao312 жыл бұрын
உண்மையான சேவை....எல்லோருக்கும் இந்த மனது வராது .........🙏🙏🙏🙏 கடவுளின் அருள் பெற வேண்டுகிறோம்....
@Pazhanikumaran_Vigneshwaran2 жыл бұрын
ஈடு இணையற்ற சேவை.... என்றும் இறைவன் அருளால் நிறைந்த சேவை தொடர வாழ்த்துக்கள் அம்மா... மனமார்ந்த நன்றிகள்... அருட்பெருஞ்ஜோதி 😍🍚
@sankarn42682 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா சுயநலத்தோடு வாழும் இந்த காலத்தில் தான் பட்ட கஷ்டம் பிறர் படக்கூடாது என்று நினைக்கும் உங்கள் எண்ணத்திற்கு அந்தக் கடவுள் என்றும் உங்களுக்கு துணையாக இருப்பார் உங்கள் தொழில் மென்மேலும் வளரவும் உங்கள் இந்த பணி மென்மேலும் சிறக்கவும் என்னை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள்
@chennai45112 жыл бұрын
இந்த விலைவாசி உயர்ந்த நேரத்திலயும் 5 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு என்ன சம்பாதிக்குறாங்கனு தெரியலை. தயவு செய்து நல்ல நிலையில் உள்ளவர்கள் பணமோ, பொருட்களோ கொடுத்து உறுதுணையாக இருங்கள். உங்கள் சேவைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 🙏 🙏
@VijayKumar-nw5rr2 жыл бұрын
உணவு தானம் செய்ய நல்ல உள்ளம் வேண்டும். ❤️🙏👍
@syedabuthahir43372 жыл бұрын
Msf you're great. அந்த தம்பதிகள் நமக்கு வாழ சொல்லி தருகிறார்கள்.
@dperumal87552 жыл бұрын
நல்ல மணம் வாழ்க தாங்கள் மணம் தாயுள்ளம் தான் தாங்கள் கொடுக்கும் சாப்பாடு ரூபாய் 05.00 மட்டும் அல்ல அதில் உங்களின் உயிர் அடங்கியுள்ளது என்பதை உணர முடிகிறது அதேநேரத்தில் பாசமிகு தாயுள்ளம் கொண்ட தாங்களை வாழ்த்துகிறேன் மகிழ்கிறேன் நன்றி வணக்கம் . . .
@KarthikS_842 жыл бұрын
Big Salute to Akka for her service to humanity...
@balaramanmurugan89002 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.வளமுடன் பல்லாண்டு வாழ்க.உதவிகள் வேண்டாம்.ஆனால் உபத்திரம் செய்யாதிர்கள்.சத்தியமான வார்த்தை. அவர்களை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும். வினை விதைத்தவன் வினையை அறுவடை செய்வார்கள்.உங்களின் நற்பணி மேன்மேலும் வளரட்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kolanjiyappakrishnan87942 жыл бұрын
எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் வர வேண்டும். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். உங்கள் சேவை தொடர வேண்டும்.
@rganesanrganesan36312 жыл бұрын
வணக்கம் வாழ்க்கையில் புஷ்ப ராணி அக்கா மாதிரி ஒருத்தற பார்க்கிறது அபூர்வம்! 5 ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்க பெ ரிய மனசு வேணும் இந் த அக்காவுக்கு இறை வன் எல்லா வளமும் நலமும் கிடைக்க வே ண்டுகிறேன் மேலும் இவரை கண்டெடுத்த msf க்கும் வாழ்த்துக் கள்!!!
@TamilJeeva1712 жыл бұрын
கடவுளின் அவதாரங்கள் நீங்கள் உங்களை வாழ்த்த வார்த்தையில் இல்லை தாயே நிச்சயம் இறைவனின் அருளோடு நீண்ட ஆயுளோடு இந்த சிரமப்படும் மக்களுக்கு சேவை செய்வீர்கள் வாழ்த்துக்கள்
@pari1998..2 жыл бұрын
சார் உணவு விமர்சனத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் தான் நம்பர் 1 உங்கள் பதிவுகளில் மட்டும் ஜீவன் இருக்கும் எத்தனை விதமான உணவுகள், மனிதர்கள், அங்கு இருக்கும் சூழல் எங்களுக்கு காட்டியதுக்கு உங்களுக்கு என் நன்றி சார். இப்படியே நீளட்டும் உங்களின் நீல வானம் 🎉🍫🙏
@ravir60522 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பணி சிறக்கட்டும் ஏழைகளின் வயிறு நிறையட்டும்
@sachinpugal93672 жыл бұрын
அம்மா.. உங்களின் இந்த சேவை உண்மையில் போற்றத்தக்கது.. ஏழைகள் மட்டுமல்லாது எல்லோரது பசியை நீக்கும் உங்களின் கால்களுக்கு எனது வணக்கங்கள்..
@SathishKumar-mn4cx2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா 🙏🙏 உன் உள்ளத்திற்கு என்றுமே இறைவன் உடன் இருப்பார் 🙏
@kumarsamys5342 жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா ஐயா உங்கள் இருவரின் சேவைகள் வாழும் வள்ளலார் நீங்கள்
@shaktimaan81712 жыл бұрын
உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டும் எப்படியும் இதில் பெரிய லாபம் இருக்காது என்பது உங்களுக்கு வருகிற சிறிய லாபத்தில் நீங்கள் செய்கிறீர்கள் அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வணக்கங்களும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் நான் சேலம்
@jejodanny82112 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா உயர்ந்த சேவை அம்மா👍👍👍👍
@RAJASINGH-oo3fy2 жыл бұрын
🙏💐 திருமதி புஷ்பராணி அக்கா 💝, தங்களின் சேவை தொடரட்டும் 👍. வாழும் 🙏🙏🙏தெய்வமாக எங்களின் கண்களுக்கு காட்சி அளிக்கிறீர்கள். வெளிப்படுத்திய #msf குழுமத்திற்க்கு நன்றிகள் / வாழ்த்துக்கள் 💐🎁...
@patchimuthu1422 жыл бұрын
அக்கா நீங்கள் கல்லூரி பிள்ளைகளுக்கும் பசங்களுக்கும் வயதானவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பசியாற்றினாலே மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கடவுள் நிச்சயம் மேலே மேலே தூக்கி விடுவார் அந்த ஈசனிடம் உங்களுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம் நன்றி
@waqtllc47732 жыл бұрын
வயிறு நிறைய அன்பாய் குறைந்த விலைக்கு சாப்பாடு கொடுக்கும் உங்களை கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக
@ravisankar46982 жыл бұрын
வாழ்க வளமுடன்...என்றும் நலமுடன் அம்மா...
@rrkatheer2 жыл бұрын
Don’t know how to thank this amma & team.God bless you live long
@haltheppadiirkku37482 жыл бұрын
உண்மையிலேயே அந்த மனசு இருக்கே அதாங்க கடவுள்🙏 வாழ்க வளமுடன் 🙏🏻வாழ்க நலமுடன்🙏
@senbagaraman35372 жыл бұрын
உங்களின் சேவை கடவுளை நேரில் கணா இது தான் வாழ்க உங்களின் முயற்ச்சி
@rajivprasad62312 жыл бұрын
Congratulations MSF 500... Superb Akka God bless you...
@madrasstreetfood2 жыл бұрын
Thank you sir
@KK1982tv Жыл бұрын
சார் சென்னையில் இவரைப் போன்ற இறைவன் தந்த அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுங்கள் நன்றி சார்
@thangarajananthavel84662 жыл бұрын
நல்லா இருப்பீர்கள்..வாழ்த்தி வணங்குகிறேன்..
@PLakshmiPLak2 жыл бұрын
நான் தலை வணங்கி உங்கள கும்பிடுகிறன்💙💙💙
@mrmalaysia12 жыл бұрын
It's pleasantly surprising to see kind human like this still exist. Makes the world a much better place ❤
@balarramanathana65743 ай бұрын
அன்புள்ள தாய் நீங்க நீங்கள் செய்யும் உதவிகரமாக உங்களுடைய உழைப்பும் உங்களுடைய உழைப்பை நம்பி இல்லை மற்றவரை குழந்தைகளாக தன் குழந்தைகளாக நினைத்து நீங்கள் நீங்களே இந்த தாய்மைக்கு சமாதானம் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் உங்கள் கால் பாதம் பணிந்து நான் இறைவன் கிடைக்க
@narayanasamyd81242 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் எல்லாம் இன்றைய சூழலில் வாழும் தெய்வங்கள்
@udaykumarts19372 жыл бұрын
அம்மாவின் அருமையான குணம் இருக்கே கடவுளா பார்த்த மாதிரி இருக்கு
@t.rangesamyt.rangesamy57382 жыл бұрын
இந்த மாதிரி ஒரு உணர்வு கொண்டு இவர் கள் ஒரு தெய்வீகப் பனி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ramachandranboominathan20102 жыл бұрын
god bless amma. thanks to msf to bring this kind of good heart people and support.
@rajshanker69352 жыл бұрын
தங்கள் சேவை தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் நான் உங்களுடைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்களுடைய தகப்பனாரிடம் பேசியிருக்க இன்னும் ஒரு வார காலத்திற்குள் என்னோட வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து உங்க அக்கவுண்ட் நம்பருக்கு சில அமௌன்ட் வந்து சேரும் அந்த அமௌன்ட் வைத்து இன்னும் சில நல்ல உள்ளங்களுக்கு உங்கள் உணவுகள் போய் சேரனும் இது பெரிய லெவல்ல வரணும் அதுக்கு ஆண்டவன் எல்லா விஷயத்துலயும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பான் நன்றி மா
@ganesans92652 жыл бұрын
உங்கள் சேவை தொடர்ந்து செயல்பட வேண்டும்.இறைவன், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வும், நிறைய செல்வமும், நீண்ட ஆயுளும் தர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துக்கள் 🌹🙏🌹
@ranganathangovindasaway5472 жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா உங்களுக்கு எப்பொதும் இறைவன் துணை புரிவார் அம்மா நீங்கள் என்றும் நீடோடி வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🙏🙏🙏
@manikandanduraisamy56262 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வாழ்க வளமுடன்
@mohamedrafi78992 жыл бұрын
👌..Rs 5....விருந்தோம்பல்லின் மற்றோறு பரிமாணம்.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்
@lingaraju44662 жыл бұрын
வாழ்கா வாலமுதன் அக்கா, அண்ணன் சேவை தொடர இறைவன் அருள் புரிவானாக
@sps19792 жыл бұрын
பொதுநலத்துடன் செயல்படும் அம்மாவிற்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
@iswarya45162 жыл бұрын
அவங்க என்னதான் விலை குறைவா குடுத்தாலும் பணம் இருக்கறவங்க மனம் இருக்கறவங்க முடிஞ்ச பணம் குடுக்கலாமே.
@tamilselvam22832 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்களது பணி சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இயன்றைதை செய்வோம் இல்லாதவர்க்கே வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@123cesna2 жыл бұрын
Good job..kind hearted lady, she doesn't take money from handicapped people. குறைந்த விலை, அதிக விற்பனை, இறுதியாக நல்ல லாபம், மாதம் 1 லட்சம் லாபம் ஈட்டலாம்...
@saraswathy4382 жыл бұрын
அம்மா எல்லோா்க்கும் வயிறு முட்ட சாப்பாடு கொடுங்க. கடவுள் உங்களுக்கு அள்ளி அள்ளி குடுப்பாா். போன் தொந்தரவு செய்கின்றவா்களை மன்னியுஙகள். கவலைப்படாதேஙகள். கடவுள் அவா்களை திருத்தி அவா்களே தங்கள் பிழையை உணருவாா்கள்
Story: oru urla(country) oru king 👑dhanam panar antha vazhiya vantha oru vazhipokan anga eruntha oru paati kita enga dhanam podranga ketar athuku antha paati adho anga nu sonaga apo God full puniyathiyum antha king ku pathil paatiku sorgathil sertha Moral of the story dhanathai vida vazhi sona paati. So dhanam panravangale thedi thedi vazhi katum namba MSF sir dhan puniyam serum👏👏🙏🙏🖐🖐
@madrasstreetfood2 жыл бұрын
மிக்க நன்றி ரகு சகோ
@mathiartist1446 Жыл бұрын
உங்களை நினைக்கும் போது எனக்கு எங்க அம்மா ஞாபகம் வருகிறது...தாயே நன்றி....
@raajeshwari.p79802 жыл бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம். உங்களுக்கு கடவுள் துணை இருக்கட்டும். வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@kannikasakthivel6612 жыл бұрын
மகத்தான சேவை அண்ணா
@abhilashkerala2.02 жыл бұрын
Great akka Unga family Ku big salute🙏🙏🙏👌💜 Rs.5 ku food kudukarudhu evaloo Periya vezhayam..solla varthaigal Ellai.. Thappa pesura vangala enna pannaradhu police complaint panni jail ha podanum...adhalam kandukathenga akka dhairiyama munnadi poonga.. MSF👌👌👌
@rootsfan2 жыл бұрын
அக்கா மனசு வேற யாருக்கும் வராது சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் இணைந்து அக்காவிற்கு ஒரு கடை வைத்து கொடுங்கள் வழக்கறிஞர்களே
@nagarasan2 жыл бұрын
தொடர்ந்து உழைப்பாளிகள் உணவக காணொளிகள் அய் தங்களுடன் இணைந்து பயணிக்கும் உங்களில் ஒரு தோழனின் இன்றைய நாள் மாலை வணக்கம் !!/இந்த உணவகத்தை முன்னமே உங்கள் இணைய தளத்தில் கேட்டுள்ளேன்/நன்றி 🙏👍🔥
@dhevarajandhevarajan96202 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@prabapabakaran85932 жыл бұрын
அம்மா மற்றவர்களுக்கு உணவளிக்கும் நீங்கள் கடவுள் அம்மா
@ramamurthy54192 жыл бұрын
என் சொந்தங்கள் உடையாலூறில் உள்ளனர் அவர்களிடம் நான் பகிர்கிறேன் அக்கா வாழ்த்துக்கள்...ராம் ராம்
@paulinadimple75952 жыл бұрын
Vazthuthukkal pushparani akka ku .video parthi mudikaradukula akka ku cl pani pesinen vazthukkal sonen enal mudincha help kandipa panuren nu pesinen .inaiku oru nalla uravu nalla manitharkita pesa santosham . MSF ku hatsoff super duper no words to describe ur service vanakkam
@bennytc71902 жыл бұрын
Happy to see akka with improvements. God bless akka family and business. Thanks to MSF for positive video. Waiting for next positive video. God bless you too. 👏👏👏🙋♂️🙏
@tamilselvam22832 жыл бұрын
🙏இயன்றைதை செய்வோம் இல்லாதவர்க்கே அம்மா 🙏🙏🙏
@satheeshkumar59232 жыл бұрын
தானத்திலே சிறந்த தானம் அன்ன தானம் அக்கா நீங்க மேலும் வளர
@NishaNisha-pw5ve2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 வாழ்க வளர்க
@manoharan55072 жыл бұрын
அம்மான்னு சும்மா இல்லையடா அவன் இல்லைனா யாரும் இல்லடா இதுதாங்க அம்மா அப்பா தாங்கள் பிள்ளைங்க பசிக்குது அம்மாவும் அப்பாவும் அம்மாவுக்கு அப்பாவுக்கு தான் தெரியும் 5ரூபாய்க்கு உணவு வழங்க முடியும் வழிகாட்டியே அம்மா அப்பாவுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@Mohi18102 жыл бұрын
Nice Amma super இன்னும் முன்னேற வாழ்த்துக்கள் அம்மா
@sivaguruvaradarajan34482 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா அக்கா தங்களின் கருணை ஜீவகாருண்ய தொண்டு நல் உள்ளத்திற்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@venkatakrishnanraman91732 жыл бұрын
அன்னலட்சுமி ஜெயமே உண்டாகட்டும். ராம்... ராம்...
@prabhug84802 жыл бұрын
Who are all accept this channel quality, presentation, camera quality better than other channel only talent and humanity 😊
@prakashnarayanan89072 жыл бұрын
superb anna congratulations msf team
@kavithag51502 жыл бұрын
Excellent work ma. Good will give you more and more for efforts. Keep up your good work. Heart touching movement. ❤️❤️❤️