உங்க குழந்தைகளுக்கு இத விட ஒரு நல்ல பரிச நீங்க தரமுடியாது | TULA ORGANIC CLOTHING | MSF

  Рет қаралды 60,158

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 92
@madrasstreetfood
@madrasstreetfood 3 ай бұрын
துலா இயற்கை ஆடைகள் ( TULA Organic Clothing ) Tula India | துலா இந்தியா மேலும் விவரங்களுக்கு: 9629784800 / 8056163560 17/10, 28th Cross St., Indira Nagar, Adyar, Chennai, Tamil Nadu 600020 10am to 7pm Sunday Holiday tula.org.in/
@parithimathi
@parithimathi 15 күн бұрын
முகவரி மாற்றப்பட்டுள்ளது; புதிய இடம் பெசண்ட் நகர் கர்பகம் கார்டன் தெருவில் உள்ளது. அருகில் ஒரு கோவில் இருக்கும்.
@Fla-q2z
@Fla-q2z 3 ай бұрын
இயற்கை இவ்வளவு ஆரோக்கியமான விடயங்களை நமக்கு அள்ளி கொடுக்கிறது ,.,. குறிப்பாக நம் தமிழ் நிலத்தில் ,.,. ஆனால் ,,. அதை அலட்சியப்படுத்தி பகட்டான பொருள்களை நோக்கி ஓடியதால் இன்று நோயாளிகளாக மாறி வருகிறோம்
@Mahesh55555.
@Mahesh55555. 2 ай бұрын
Sir, we need more people like you to lift up our natural ancient tradition again from harmfull western culture. You are nature gift of our culture.
@arunraj_r
@arunraj_r 3 ай бұрын
பருத்தி ஆடைகள் இன்று குறைந்துவிட்டது. ஆனால் நான் பருத்தி ஆடைகளை தான் தேடி தேடி வாங்குவேன். மிக்க நன்றி. இங்கே சென்று நான் வாங்குவேன்.
@parithimathi
@parithimathi 3 ай бұрын
இயற்கை உணவுகளை, குறிப்பாக சிறுதானியங்களை மீட்டெடுப்பதில் இவர் முன்னோடி. Restore ஒரு மைல்கல். துலாவிற்குப் பின் உள்ள பரவலாக்கப்பட்ட பொருளாதாரமும் மாசற்ற உருவாக்கமும் ஆகச் சிறந்தவை. நன்றி திரு அனந்து, நன்றி MSF
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 3 ай бұрын
உணவை தாண்டிய உங்களது இந்த முயற்சிக்கு என் மணமான வாழ்த்துக்கள்.
@Jasr6
@Jasr6 3 ай бұрын
மகிழ் வித்து மகிழ் பின் பற்றும் இவர் வளர்க ✅தமிழ் உச்சிசரிப்பு இனிமை msp வளர்க உங்கள் செயல் ❤️
@Fla-q2z
@Fla-q2z 3 ай бұрын
தற்காலத்துக்கு பயனுள்ள செய்தி 👍 MSF க்கு மனமார்ந்த நன்றி ❤
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 3 ай бұрын
செம செம சூப்பர் நல்ல தெளிவான பேச்சு எங்களுக்கு நல்ல ஒரு முயற்சி இந்த முறை தீபாவளி நல்ல ஆடை வாங்கி உடுத்திக் கொள்ள முடியும் நல்ல வாய்ப்புக்கு நன்றி இனிய பயணம் தொடரட்டும்
@sakunthalamurthi566
@sakunthalamurthi566 3 ай бұрын
Affordability is different, we should encourage such initiatives , after all it saves our soil & our future, of course we are also benefitted. If Nature conscious & health conscious people set an example, it would be very supportive to the organization to make it available even for the not so well off people.
@kowsalyaazhwar6064
@kowsalyaazhwar6064 2 ай бұрын
Great work..This will save soil and environment .we should encourage them by buying atleast a couple of this pure cotton wears..
@malathiramesh6550
@malathiramesh6550 3 ай бұрын
மிகவும் அருமையான முயற்சி அய்யா
@VasanthiKarunamorthy
@VasanthiKarunamorthy 3 ай бұрын
Impressive thoughts Practical changes people so hard.well 👍 done
@praveenlakshmipathy7071
@praveenlakshmipathy7071 2 ай бұрын
Hats off to Anantu and his team !!
@muthun6007
@muthun6007 3 ай бұрын
I am using organic products from the day I know about it. Only now I came to know about the cotton. Salute to your efforts Sir. Mother Earth is blessing you.
@thespssp
@thespssp 3 ай бұрын
What an amazing business!! Thank you MSF . You're doing a great job
@voiceoverartist-harishsaha6517
@voiceoverartist-harishsaha6517 Ай бұрын
Thank you for making this video. I was looking for something like this because i had been reading about how the chemicals dyes used on clothes are causing hormonal imbalance, Skin problems and of course polluting rivers severely ...I was impressed by the fact that, In this video, he spoke more about the issue to spread awareness and less about promoting the product. Many questions were being answered by the entrepreneur. Seems to be more of a social activist who is devoted to this cause. I will be visiting and buying at TULA for sure... Many of my doubts got clarified: 1. Why should i not wear Synthetic/ polyester / plastic based clothes, harms of Chemical based Dyes, 2) What about Khadi i thought - He answered that question as well. 3) Why cant i buy other Cotton + synthetic Kurtas clothes that we get for Rs.500 to Rs.800 - He gave explanation for that as well.. Now for people who are commenting that we can get cheaper clothes and here it is expensive - He explained that the True cost of buying cheaper clothes is on our health . So when we buy from a responsible source like this which focuses on organic seeds (not GMO) to process, Dyes, then i believe we also feel the satisfaction of making responsible decision. Even if we keep only few good quality clothes it will be satisfying.
@mukeshmuthuvel4648
@mukeshmuthuvel4648 3 ай бұрын
You are doing great Job brother Congratulations 👏👏👏
@anbum_aranum
@anbum_aranum 3 ай бұрын
சிறப்பு அருமை நன்றி. 💐வாழ்க வளமுடன் 🙏
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
அருமை மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி.
@arulv3754
@arulv3754 3 ай бұрын
I was searching for my body friendly naturally dyed cotton clothes. Thankyou so much
@VjayVenkatesh
@VjayVenkatesh 2 ай бұрын
Great initiative for sustainable environment and lifestyle✅ 👍
@vidya8991
@vidya8991 2 ай бұрын
Much appreciated.. instead of blaming others, as end users, we must be cautious while buying...
@SUNAURORARISE
@SUNAURORARISE 3 ай бұрын
நல்லது சுபம் சூழ்க 🎉🎉🎉🎉😅
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 2 ай бұрын
அற்புதமான பதிவு 👌👍
@drrajamanickamkv5358
@drrajamanickamkv5358 3 ай бұрын
Sir your service your speak very nice good 👍 Thanks sir 🙏
@positiveencyclopedia9442
@positiveencyclopedia9442 3 ай бұрын
Thanks a lot channel team👏🙏💐.. Am 4 months pregnant & am willing to purchase these clothes to my family including my growing baby🥰🥰🥰🥰.. Definitely will try to visit shop or will check online & contact them soon😊👍.. Thank you so much for this detailed video 🤝😇..
@madrasstreetfood
@madrasstreetfood 3 ай бұрын
Great 👍❤
@stridharana4380
@stridharana4380 3 ай бұрын
Vaazhga valamudan good 💯 🙏
@ganesant9837
@ganesant9837 3 ай бұрын
Every one should look and support them
@ptr1064
@ptr1064 2 ай бұрын
இவரின் பணி பாராட்டுக்கு உரியது.நம்மால் இப் பணி நினைத்து பார்க்க முடியாது.
@raghavankrishnan8164
@raghavankrishnan8164 3 ай бұрын
Wonderful idea very good sir vaalthukal for tula organic team.
@abarajithmadhu702
@abarajithmadhu702 3 ай бұрын
இதுபோல நிகழ்வு கோவையில் நடக்க வேண்டும்
@PriyaK-w2s
@PriyaK-w2s 2 ай бұрын
Suprv speech ayyah🎉👌💐💐💐great salute😊
@thabi1312
@thabi1312 3 ай бұрын
A different & unknown things he said. Very informative
@saranaga3313
@saranaga3313 3 ай бұрын
Nantri ayya
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 ай бұрын
Welcome வணக்கம் sir..❤❤❤
@parithimathi
@parithimathi 15 күн бұрын
முகவரி மாற்றப்பட்டுள்ளது; புதிய இடம் பெசண்ட் நகர் கர்பகம் கார்டன் தெருவில் உள்ளது. அருகில் ஒரு கோவில் இருக்கும்.
@lindarose3314
@lindarose3314 3 ай бұрын
Thank u for sharing …was in search of this for a loooooong time…..
@paranjothipichaimuthu1297
@paranjothipichaimuthu1297 3 ай бұрын
நன்றிகள். நமஸ்காரம். ❤
@historysmystery
@historysmystery 3 ай бұрын
Sabash 👏🏿.. அருமையான பதிவு
@divyanila2612
@divyanila2612 3 ай бұрын
Well informative video. Thanks a lot
@karthicksubramanian740
@karthicksubramanian740 3 ай бұрын
Fashion science technology status ku perla elathayum tholachitu indru kandupudika mudiyatha disease hospital🏥 money azharom😢vazthukal sir🙋‍♂️
@arunchalam6089
@arunchalam6089 3 ай бұрын
எல்லாம் நல்லாயிருக்கு. விலை சாமானியன் வாங்கவே முடியாது. உண்மை கசக்கும்
@karthicksubramanian740
@karthicksubramanian740 3 ай бұрын
Bro cancer kidney failure heart attack💔lam yaru keta money eruku nu pathu varathu vantha hospital ku lakhs kanakula selava pananum hospital la treatment rate jasti soluvengla evlo ketalum pay pani dhan aganum
@arunchalam6089
@arunchalam6089 3 ай бұрын
@@karthicksubramanian740 ...ithu pota cancer varadhunu guarantee tharuvangla bro. Kasu irukravangaluku dan intha organic elam. Disease treatment and organic clothing expense same nu enaku thonala. Anyways ninga vangi wear panunga.
@kalpanajayaraman2640
@kalpanajayaraman2640 3 ай бұрын
Yes. We are one of the victims 😢
@punithadhanasekar7455
@punithadhanasekar7455 3 ай бұрын
Vivasayam yaru pandranga appo rate athuku etrarpolathan irukum
@shilpaabhiram829
@shilpaabhiram829 2 ай бұрын
ஒரு கிலோ பாலியஸ்டர் ஆடைகளை விட ஒரு கிலோ பருத்தி ஆடையின் விலை உண்மையிலேயே விலை இன்னும் சற்று அதிகம். வெள்ளைக்காரன் வாக்கு வேத வாக்கு என்று பேசிக் கொண்டு நம்மூர் பருத்திமைத் தூக்கி எறிந்து விட்டு கெமிக்கல் Fabrics நோக்கி ஓடியதால் நம் தலையில் நாமே நமக்கு வைத்துக் கொண்ட வினை!
@balasubramanian8845
@balasubramanian8845 3 ай бұрын
Tula MSF super 👌
@marysusai407
@marysusai407 3 ай бұрын
Thank you nice colours
@pushpanayagamarunachalam1080
@pushpanayagamarunachalam1080 3 ай бұрын
Very nice Thank you 😅
@ajaysanthosh4978
@ajaysanthosh4978 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤நன்றிநன்றிதிரு
@greatpro4271
@greatpro4271 3 ай бұрын
Price is costly shirt price Rs.1280 to 1800 in their website .
@lavanyakarthik1587
@lavanyakarthik1587 3 ай бұрын
Superb video
@Devi-jw7ik
@Devi-jw7ik 3 ай бұрын
Super
@sambasivam881
@sambasivam881 3 ай бұрын
❤ super
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 2 ай бұрын
🙏🙏🙏🙏
@yazhyash8472
@yazhyash8472 3 ай бұрын
Super pa
@sundargeetha6276
@sundargeetha6276 3 ай бұрын
ஐயா கோயம்புத்தூர் ல இருக்கீங்களா 👌👌👍🏻🙏🏽💐💐
@jaipranavinivb6942
@jaipranavinivb6942 3 ай бұрын
Super anna
@karthikeyan-iv2ym
@karthikeyan-iv2ym 3 ай бұрын
❤❤❤
@madhumithra3708
@madhumithra3708 3 ай бұрын
👌
@khadijahkalai358
@khadijahkalai358 3 ай бұрын
Super and slatue.
@maragathavallivadivel6068
@maragathavallivadivel6068 3 ай бұрын
👌👌🎉🙏
@runa2039
@runa2039 3 ай бұрын
Eppudi pesi pesi oru shirt ta 2000 RS ku sales pannuvinga yelaiku edhula vanga mudiyadhu.
@suganr.s3663
@suganr.s3663 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@srikrishna3424
@srikrishna3424 3 ай бұрын
நன்றி விலைகளை வெளியிடவும்
@karthiarkt
@karthiarkt 3 ай бұрын
Rate costly
@maragathavallivadivel6068
@maragathavallivadivel6068 3 ай бұрын
One kurta (M) , price how much Sir
@manjuramesh7789
@manjuramesh7789 3 ай бұрын
In Madurai we want
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 3 ай бұрын
🙏🏽❤️
@ansansflo
@ansansflo 3 ай бұрын
👏👍👌
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 ай бұрын
2023வாங்கினேன்
@Tamil1980
@Tamil1980 3 ай бұрын
🎉
@thabi1312
@thabi1312 3 ай бұрын
Reselling panalama?
@revathirajanstory2930
@revathirajanstory2930 2 ай бұрын
Kodi vanakam
@suganr.s3663
@suganr.s3663 3 ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@drm.manavazhagar2437
@drm.manavazhagar2437 2 ай бұрын
வண்ணம்..... நம்ப முடியவில்லை.......
@rajarajeswarib3168
@rajarajeswarib3168 3 ай бұрын
Fin
@arunlathalatha2564
@arunlathalatha2564 3 ай бұрын
One piece shirt rate how much sir
@thangamvell698
@thangamvell698 3 ай бұрын
sir description la cntct no...இருக்கு...
@arunlathalatha2564
@arunlathalatha2564 3 ай бұрын
@@thangamvell698 ok bro👍
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 2 ай бұрын
பருத்தி ஆடையே உடலுக்குநல்லது உயர்குலசிவகோத்திர ஆட்கள்இதையேபயன்படுத்தலாம் விலங்கு மனிதர்கள் எதையாவது போடட்டும்
@murali-alive
@murali-alive 3 ай бұрын
oh please, keep this channel for food reviews, this was such a boring video
@mohanasundari7361
@mohanasundari7361 2 ай бұрын
❤❤❤
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН