நாடி பார்ப்பது என்பது மர்ம முடிச்சாகவே இருந்தது.பாமர மக்களும் புரிந்து கொள்ளு விதம் மிகவும் எளிமையாக விளக்கிய டாக்டர் அவரின் தொண்டு மிகவும் உன்னதமானது
@sarangarajanranganathan13156 ай бұрын
kzbin.info/www/bejne/Y6DXm6ZpntV4msU
@ranishanmugamshanmugam71368 ай бұрын
யாரும் இவ்வளவு வெளிப்படையா சொல்ல மாட்டாங்க! வாழ்க வளமுடன்!
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@lakshminarayanan92437 ай бұрын
@@technews3592 unmai Nan padithu asandhu viten
@gayatris20247 ай бұрын
Which publication address pl rate?
@sarangarajanranganathan13156 ай бұрын
kzbin.info/www/bejne/Y6DXm6ZpntV4msU
@சாய்கணபதி5 ай бұрын
அய்யா புத்தகம் 2, 3 வருகிறது. அதில் எந்த புத்தகம்?
@wordpothanurnamakkal73278 ай бұрын
டாக்டர் வேடத்திற்கு இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருக்க அருள் புரியட்டும். அவர்களின் இந்த மருந்துவசேவை கடைக்கோடி ஏழைக்கும் கிடைக்க வேண்டும். நன்றி மேம் 💐
@manoharanp.k26428 ай бұрын
நோய் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்பதை தெரியப்படுத்தவும்
@sarangarajanranganathan13156 ай бұрын
kzbin.info/www/bejne/Y6DXm6ZpntV4msU
@ramanathanramanathan52015 ай бұрын
டாக்டர் வேடமா.டாக்டர் மேடமா.?😄😄😄
@UshaushaUshausha-xf3rc3 ай бұрын
😂😂😂😂
@NagaRaj-o3k11 күн бұрын
9:34 9:41
@SathananthasivamSivanadi-jt2bl8 ай бұрын
உலகிலே மருத்துவர்களிடம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் உண்மை பேசி உத்தமராய் வாழ் வாழ்க வளமுடன்
@sarangarajanranganathan13156 ай бұрын
kzbin.info/www/bejne/Y6DXm6ZpntV4msU
@manjulatm-h8o8 ай бұрын
மேம் நான் உங்களிடம் சுவை நாடி வகுப்பை கற்றுக்கொண்ட மாணவி என் வீட்டில் யாருக்கு என்ன தொந்தரவு ஏற்பட்டாலும் சுவையை balance செய்து கொள்கிறோம். யாரும் உங்களை விட clear சொல்லித் தர இயலாது நன்றி டாக்டர்💐
@anandakumarlb68298 ай бұрын
Super sister, Dr.kalpana mam is a great person , great soul. அவரின் எளிமை, நுட்பமான அனைவருக்கும் புரியும்படியான விளக்கம் அருமை. I am proud to be her student. I thank God for showing me this great person in my life and learn from her.
@padmag23537 ай бұрын
Nanum class kku ponam eppadi join pandrathu sollunga
@justinamala49307 ай бұрын
ThanksMadam
@priyavenkataraman76527 ай бұрын
🙏🏿
@prabhakarn54397 ай бұрын
பெண் தெய்வமே வணக்கம். பித்தர்களாய் அலைந்து கொண்டிருக்கும் எங்களை சித்தர்களாய் மாற்ற முயற்சி செய்தாய். நாங்களும் நாடிகளை அறிந்தோம். தங்களது சேவைகளால் பாதம் பணிந்தோம். இப்புவியில் நீயாக வரவில்லை. நீதான் வரவேண்டும் என்று வரம் தந்திருப்பார் கள். சித்தர்களின் மகளே! மருத்துவர்களின் அகலே! இருளை நீக்கி ஒளி தந்தாய். நோய்கள் நீக்கி சுகம் தந்தாய். எப்போதும் எங்களின் பிடிப்பாய். அனைவரது இதயம் படிப்பாய். ஆஹா நிற்காது இந்த துடிப்பு. நிற்கிறேன் இந்த மடலின் முடிப்பு. வணங்குகிறேன் சகோதரி. நிற்கிறேன்
@MohanRaj-qo4il8 ай бұрын
பேசும் தெய்வம் முருகனைப்போல பேசும் தெய்வம் எம் சகோதரி யும்மான தாய் உண்மையை உணர்ந்து உணர்த்தினார் இண்ணும் உணர்த்துவாரக என நம்புகிரோம் வாஆஆஆழ்ழ்ழ்க வளம்முடன் மிக்க மிக்க நண்றித்தாயே. 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🦁🪷🦚
@shakilameeramohideen40208 ай бұрын
சூப்பர் ஜெயா மேடம் 👌 அருமை அருமை தங்கமே 🫂 பல நாள் ஆசை நாடி பார்க்கும் முறை. அதை சொல்லித்தந்த ஜெயா அவர்கள் ஜெயமோடு நீடூழி வாழ்க வளமுடன் 🙏 ராஜேஷ் சார் மக்களின் நாயகன் நீங்க வாழ்க நலமுடன் வாழ்க 🙏
@sidhamsidh7418 ай бұрын
சித்த இரகசித்தை உடைத்து உண்மைய கூறும் சித்த நெறியாளர்களே உங்கள் சேவை மக்களுக்கு தொடர்ந்து தேவை வாழிய நலம் வாழ்க வாழ்கவே 🙏🙏🙏👌💪🙏🙏🙏🙏🙏🙏
@sidhamsidh7418 ай бұрын
🙏🙏🙏
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@Sujana-r8e7 ай бұрын
இன்று இடது கையில் மூன்று சுவை; வலது கையில் மூன்று சுவை: நாடி பார்த்து வைத்தியம், உணவு எடுத்து கொள்ளுவது. அருமை! அருமை! அருமை! U tupe chanal கண்டுபிடித்ததற்கான பலனை அடைகிறோம். அம்முறையினை அருமையான முறையில் சொல்லி கொடுத்த திருமதி சாலை கல்பனா மருத்துவருக்கும், எடுத்துக்காட்ட வழிவகுத்த திரு ராஜேஷ் அவர்களுக்கும் கோடானுகோடி வணக்கங்கள். இது போன்ற மருத்துவ சிகிச்சைகளை மென்மேலும் வழங்க வேண்டுகிறோம். வாழ்க பல்லாண்டு! வளர்க்க தங்கள் தொண்டு வாழிய வாழியவே!
@vijayarajan-bt5fk8 ай бұрын
ராஜேஷ் ஐயா மற்றும் அவர் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆண்டவா
@umadev60778 ай бұрын
Thanks to Rajesh sir also
@sarangarajanranganathan13156 ай бұрын
kzbin.info/www/bejne/Y6DXm6ZpntV4msU
@radhikabalaji08768 ай бұрын
ராஜேஷ் சார் எங்களுக்காக நீங்கள் பரிசோதனை செய்து விவரித்ததற்கு மிக்க நன்றி . மேடம் தங்கள் மருத்துவம் மிகவும் வியப்பளிக்கிறது
@justinamala49307 ай бұрын
பமயரெஏஔலவழளறனொஓஔஷஸஜஹக்
@justinamala49307 ай бұрын
Jayakalpana Madam Meka Nante
@mayilvel24868 ай бұрын
எங்களின் Dr. சாலை ஜெயகல்பனா அவர்கள் குருவுக்கு சரணம்.. குருவே போற்றி.... எப்போதும் போல் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோருக்கும் புரியும் வகையில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க தங்களின் பணியை செய்கிறீர்கள்.. மிகவும் நன்றி... வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.. வளர்க சிவம்..🙏🙏🙏
@RajaRam-xm2eh8 ай бұрын
Really proud of you sister
@sumathi15017 ай бұрын
Doctor explanation is very very excellent thankyou doctor, God bless you with lots of love
@prabhakumar95517 ай бұрын
மிக மிக முக்கியமான பதிவு மிக்க நன்றி
@banusundararajan22186 ай бұрын
Mam please give me the address 🙏 last10 yeardaa rheumatoid arthritis kasta padugerean please reply me
@baskaranr76386 ай бұрын
Arumai
@tharunyt28355 ай бұрын
எனக்கு போன மாதம் முப்பதாம் தேதி கர்ப்பப்பை அகற்றும் ஆபரேஷன் நடந்தது ஐ சி யு வில் எனக்கு ஜென்னி வர இருந்தது அப்பொழுது இந்த லிங்க முத்திரையை பயன்படுத்தி என் உயிரை நானே காப்பாற்றிக் கொண்டேன் பக்கத்தில் யாருமே இல்லை எனக்கு அப்பொழுது இந்த லிங்க முத்திரை மிகவும் உதவியாக இருந்தது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இரண்டு மணி நேரம் லிங்க முத்திரை செய்திருந்தேன் அப்பொழுது ஐசு வில் வியர்த்து கொட்ட ஆரம்பித்துவிட்டது லிங்க முத்திரை எனக்கு பயனளித்து உள்ளது தூக்கமும் வராமல் ரொம்ப அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தேன் தூங்குவதற்கான முத்திரையை சொல்லிக் கொடுத்தீர்கள் அதன்படி செய்தேன். ஆழ்ந்த உறக்கம் வந்தது வாழ்த்துக்கள் அம்மா மேலும் உங்கள் பணி தொடரட்டும்
@jayalakshmiparthasarathy9433 ай бұрын
Dr. Jayakalpana is a great boon to the society. Rajesh sir is serving mankind through these programmes. Thanks to both.
@Chandra-dc2tl2 ай бұрын
❤
@vkyusuf8 ай бұрын
வாழ்க வளமுடன்.....நான்..இந்த தெடைலை..இரண்டு நாட்களாக...தேடி..கொண்டு இருந்தேன்..வாதம்.நாடி.சற்று..அதிகம்.இருந்தது..ஆனால்..இரண்டு..நாட்களாக...காரம்.நாடி.பிடி.படவே.இல்லை..inppoo..ஒரு.பச்சை.மிளகாய்.ப்பதி.எடுத்து..வாயில்.ரெடியாக..வைத்துகொண்டு... பிறகு எனது விரல்களை நாடியில் வைத்துக்கொண்டு பச்சை மிளகாயை கடித்து தின்ன தொடங்கிய சில நொடிகளிலேயே என்ன ஆச்சரியம் என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை காரத்திற்காக துடிப்பு என்னால் உணர முடிந்தது.. என் முன்னோர்களின் ஆற்றலும் ஞானமும் வேறு யாருக்கு வரும்
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@padmavatiteacher50382 ай бұрын
Yes
@smlaksmi8 ай бұрын
இப்படியான ஒரு மருத்துவத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@Athirahindustani8 ай бұрын
This was part of our education in olden days .
@nadheeskumar17038 ай бұрын
அடிப்படை மருத்துவம் ஒவ்வொரு மனிதனும் கற்றுகொள்ள வேண்டிய அவசியமானதொன்று மருத்துவம் வியாபாரமல்ல உயிர்க்காக்கும் அறிவியல் என நிரூபித்துவிட்டீர்கள் உங்கள் மருத்துவ பணியை சிறப்பாக தொடர வாழ்த்துகள் 💐💐💐
நீங்கள் சொன்ன மாதிரி காலை எழுந்தவுடன் என் நாடியை பார்த்தேன். கசப்பு அதிகமாக இருந்தது. அதனால் oil bath எடுத்தேன். அடுத்த நாள் சுவை நாடி பார்க்கும்போது கசப்பு சுவை குறைந்துள்ளது. நன்றி டாக்டர்☺️🙏
@mohanasundarid34108 ай бұрын
நன்றி ஐயா.உங்கள் மூலம் நாங்களும் நாடி பார்க்க தெரிந்து கொண்டோம்.🙏🙏🙏
@GShanthanakumarGShanthan-ex6tc7 ай бұрын
டாக்டர் மேடம் வணக்கம் நான் கோவையில் இருந்து பேசுகிறேன் தாங்கள் நாடி பிடித்து பார்த்ததை பார்த்தேன் நான் இதை வந்து என் தாத்தாவுடன் நாடி பிடித்துபார்ப்பது பார்த்திருக்கிறேன் நீண்ட நாளாக வருத்தமாக இருந்தது இந்த மாதிரி நாடி பார்ப்பவர்கள் இல்லையே என்று ஆனால் இன்று என்னுடைய குறையை தீர்த்து நானும் ஒவ்வொரு முறையும் டாக்டரும் சொல்லும் போதெல்லாம் நினைப்பேன் யார் இருக்கிறார்கள் என்று ஆனால் இன்று நீங்கள் போட்ட youtube சேனல் மிகவும் தேவையானதாக இருக்கிறது இது மாதிரி வீடியோக்கள் நீங்கள் நினைத்து போட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மிக்க நன்றி
@muthulakshmi-qg4el7 ай бұрын
மேடம், வெளிப்படையா மருத்துவத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. இப்போது மருத்துவம் என்றால் பணம், பொய் இதுதான் அதிகம். இந்த காலத்தில் உங்களைப்போன்ற மருத்துவர் தேவை. வாழ்க வளமுடன்.
@kathiresansundaram94678 ай бұрын
மிகவும் அற்புதம் நோய் நாடி நோய்முதல் நாடி என்ற வரிக்கு யாவரும் வைத்தியம் பழக அருளிய டாக்டர் மேடம் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் திரு ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றிகள் பல பல
@umadev60778 ай бұрын
Mam You are really great souls though attended Chinese acupressure Varma classes no one has explained so detail in a simple and easy understanding Vaazhga valamudan Uma s
@sumathiponnaiyan48768 ай бұрын
சித்தர்கள் கூறிய அனைத்து வைத்தியத்தையும் தெளிவான முறையில் அனைத்து மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் படி கூறியமைக்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@adhavans64478 ай бұрын
உங் கள் மருத்துவ விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று நான் அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு வர வேண்டும். நன்றி
@maniguruselvam87248 ай бұрын
மருத்துவர் திரு கல்பனா அக்காவின் மறைமுக மற்ற விளக்கம் அழகான உரை எங்கள் குடும்பம் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் கூறுகின்றனர் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நன்றி.
@thee16538 ай бұрын
தங்கமே எனக்கு புளிப்பு நாடிதான் துடிக்கிறது, நான் வாதத்தால்தான் கஷ்டப்படுகிறேன்.நீங்கள் வாழனும் பல்லாண்டுகாலம்❤❤❤❤
@sumathinarayanan18948 ай бұрын
Same here
@sumathisubu99318 ай бұрын
சுவை தன்மை குறைக்க எப்படி சாப்பிடவேண்டும்
@decorsarulmohan8 ай бұрын
😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢 ji@@sumathinarayanan1894
@kanagachitra61328 ай бұрын
Same here.how will I rectify this
@harinikarthikeyan258 ай бұрын
Pasithaal matum saapidungal. Thaanaga seriaagum
@rajaprabhavathy8 ай бұрын
மருத்துவர் அம்மா ...நன்றி. இது போன்ற அடிப்படை அறிவை பொது மக்களுக்கு பகிர்ந்தமைக்கு
@vijayanirmala76528 ай бұрын
மிக்க நன்றி. உங்களது உன்னதமான கூட்டு முயற்சி தொடர்ந்து எல்லோருக்கும் பயனளிக்கும். இறைவனுடைய பூரண அருள் பெற்று நீடூழி வாழ்க
@ravichandranvel32227 ай бұрын
மறைக்கப்பட்ட விசயத்தை மனதார வெளிப்படுத்திய மகத்தான மருத்துவர் நீங்கள் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி வணக்கம் .!.!
@menakakrishnan414327 күн бұрын
தேங்க்யூ மேம் தினமும் இரவில் உங்கள் சித்த வைத்திய ஆலோசனையை நான் தினம் இரவில் கேட்டு மகிழ்கிறேன் மிக்க நன்றி மேடம்
@bravefacts9578 ай бұрын
மருத்துவ சகோதரி மற்றும் ஐயா ராஜேஷ் அவர்களுக்கு, நாடி மருத்துவ நுட்பத்தை சாமானிய மக்கள் யாவரும் அறிய செய்தமைக்கு மிக்க நன்றி!!!
@JeyanthanaDavid8 ай бұрын
நான் உங்கள் சேனல் - Dr.saalai Jaya kalpana's healthy world உள்ள அனைத்து வீடியோக்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் .மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. நன்றி டாக்டர்
@SeenuSirMedia8 ай бұрын
"சுவை"யான அருமையான விளக்கம்
@LakshmiNagappa-rn1ey8 ай бұрын
இருவருடைய தொண்டு மகத்தானது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் சிறப்புடன் நன்றி ஐயா &dr❤❤❤❤❤❤
@gunasundariramesh40618 ай бұрын
நான் கல்பனா மேம் மாணவி என் குழந்தைக்கு 3நாட்களாக பேதி அதிக வலியுடன் 50 முறைக்கும் மேலாக ஆகியிருக்கும் ...... கல்பனா மேம் அவர்கள் எனக்கு கற்பித்த சுவை நாடி அடிப்படையில் என் குழந்தையின் நாடி பார்த்து மேமின் வழி காட்டுதலின் படி மருந்து கொடுத்து 1 வாரம் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டியதை தவிர்த்து 1 நாளில் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் .... மருத்துவருக்கு நன்றி
@Abhinav_j8 ай бұрын
dr.address,solunga,plse
@infofact88577 ай бұрын
Super
@Swaminathan1P7 ай бұрын
😢😅😅😅😅
@padmag23537 ай бұрын
Dr address solluga sister please
@banusundararajan22186 ай бұрын
Please give me the address last 10 years aa rheumatoid arthritis kasta padugerean Please reply mam
@mmurugananthamtham68058 ай бұрын
உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@grannyspet74638 ай бұрын
This is the TRUE service as a siddha doctor. Mam you very great because almost every doctor's hide these fact behind Naadi, suvai, uyir thathukal. It is the big step for bringing hope and awareness on siddha medicine and development of business free Medicine. The concept of Nadi is mesmerizing which was formulated by Siddhars long ago. Only very few good souls have the heart to share the valuable Knowledge to the people to solve their Problems by themselves.
@vetrivelvelusamy43958 ай бұрын
அருமை அருமையான பதிவு தங்களது பணிக்கு வாழ்த்துக்கள் வெற்றிவேல் புரவிபாளையம்
@kamatchikamu98908 ай бұрын
அம்மா வாழ்க வளமுடன். உங்களை சந்திக்க வேண்டும்.
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@chithraa44457 ай бұрын
நன்றி
@srinivasants63415 ай бұрын
ஆமாம்.நானும் அந்த புத்தகத்தை 20ஆண்டுகளுக்கு முன்பே படித்துள்ளேன்
@puwaneshanratnam-eq2lp5 ай бұрын
Yes , I red
@puwaneshanratnam-eq2lp5 ай бұрын
Dr jeeva
@padmavatiteacher50382 ай бұрын
Yes II have. Very wonderful book
@bangarujeyakumarkjeyakumar62017 ай бұрын
மிக சிறப்பு 🙏டாக்டர் அம்மா அவர்கள் நாடி பார்க்கும் முறையினை அருமையாக விளக்கினார். திரு. ராஜேஷ் சார தன்னை சுய ஆய்வு க்கு உட்படுத்தி நாடி பார்த்து விளக்கம் கொடுத்து உள்ளார். அவருக்கு நன்றி 🙏 வாழ்க வளமுடன். 🙏
@VelancViji-xg2tp8 ай бұрын
உண்மையில் மிகவும் சிறப்பான தகவல். நானும் நாடி பிடித்து பார்த்தேன். எனக்கு உப்பும் இனிப்பும் இருக்கு.
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@madeshr86504 ай бұрын
கோடான கோடி நன்றி உங்களுக்கு தகுந்த நேரத்தில் இந்த வீடியோ வை பார்த்துள்ளேன்❤
@ecstaticstories32648 ай бұрын
Madam உங்களுடைய சேவை அருமை தொடரட்டும் வாழ்க பல்லாண்டு ரகசியத்தை வெள்ளிப்படையாக விளக்கும் மனம் அனைவரும் வராது அனைவரும் பயன் பெறட்டும்
@sampangiraja17278 ай бұрын
மிகவும் அருமையான தகவல்.... நன்றி ராஜேஷ் ஐயாவுக்கும்... மருத்துவ சகோதரி ஜெய கல்பனா அவர்களுக்கு கோடன கோடி நன்றி.... வணக்கம்
@m.mohanelectron98012 ай бұрын
நன்றி ராஜேஷ் அண்ணா அவர்களே 💐 DR SJK சுவை பற்றிய நாடி வகுப்பு அருமை தங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் நல்ல மனமும் இறைவன் அருளட்டும்💐
@jeevitha98028 ай бұрын
நான் உங்களின் batch 50 student சுவை நாடி அறிந்து அதற்கு ஏற்ப என் வீட்டில் சமையல் செய்வேன். என் அம்மாவின் bp, தைராய்டு பிரச்சனையில் நிறைய முன்னேற்றம் காணப்படுகிறது. வாய்ப்புக்கு மிகவும் நன்றி🙏 டாக்டர் அனைவரும் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும் இதைப் பற்றி👍
@029_janakim_a58 ай бұрын
Super mam..course duration ?
@padmag23537 ай бұрын
Mam address send pannunga bro pls
@marimuthun6315Ай бұрын
உங்களுக்கு மிகவும் நல்ல மனசு டாக்டர் நாடி என்பது அனைவரும் அறிந்த கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்து உரைத்தீர்கள் 🙏🙏🙏
@ArunaVishnu-ur5ce7 ай бұрын
Superb speech Doctor. வெளிப்படையா Secrets எல்லாமே சொல்றீங்க எல்லோரும் நலமாக வாழ்வதற்கு. நன்றிங்க. Doctor. வாழ்க வளமுடன் நலமுடன் வளர்க உங்கள் மருத்துவ ப்பணி. Amazing person you are.😊😊
@taanandtaanand83088 ай бұрын
மேடம் அருமை மேடம் உங்களுடைய விளக்கம் தெளிவு முறை வந்து மிகவும் அருமையாக இருந்தது மேலும் மேலும் நீங்கள் நீண்ட ஆயுளும் உங்களுடைய சேவை எல்லாத்துக்கும் பயன் பெறனும் கடவுளிடம் மனமார நான் வேண்டிக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@RainboRainbo-j2n8 ай бұрын
அருமையான விளக்கம்! ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும், டாக்டர் சாலை ஜெய கல்பனா அவர்களுக்கும் மிகமிக நன்றி!
@murugesansakthi72948 ай бұрын
பார்க்க சுவாரஸ்யமாக அற்புதமாக ஆச்சர்யமாக இருந்தது ராஜேஷ் அண்ணா. தங்கை கல்பனா வாழ்த்துக்கள் நந்தர்கள் கோடி நான் ஆப்ரிக்கா இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்
@dhivyajayamani96638 ай бұрын
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு உங்கள் சேவை உலகமக்களுக்கு தேவை நன்றி நன்மை மட்டுமே செய்யும் நல்ல தேவதைக்கு ❤❤❤
@MouriVel8 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் வாழ்க பல்லாண்டு
@jagadesan.k74714 ай бұрын
❤இறைவா❤ நோய் நாடி நோய் முதல் நாடி அது தனிப்ப வாயநாடி வாய்ப்பசெய்யல் என்ற குறள் உங்களுக்கு மிக பொருந்தும்❤ Dr சகோதரி ❤ முருகா❤
@sudharajan16877 ай бұрын
அம்மா மிக்க நன்றி வாழ்த்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது நீங்கள் கடவுளின் மறுஉருவம்🎉🎉 ராஜேஷ் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉 மிகவும் அருமை🎉🎉🎉
@TamilJungleStories4 ай бұрын
ஐயா மிக அற்புதம் ஐயா. விடை தெரியாத ஒன்றுக்கு விடை கிடைச்சிருச்சு. நம்ம வாழ்க்கைய நம்மளே பாதுகாத்துக்க சிறப்பான ஒரு வழிய சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி.
@sekargovindaraj13406 ай бұрын
ரகசியம் என்பது சுயநலம், பொது நலத்துடன் இந்த ஞானத்தை வழங்கியமைக்கு நன்றி வாழ்க வளமுடன்.
@Gurujii3216 ай бұрын
மருத்துவர் திருமதி சாலை ஜெயா அவர்களுக்கு வணக்கம், நீங்கள் அளித்த நாடி குறித்த அறிவு அதிசயமானது. நீங்கள் நீடூழி வாழவேண்டும். வாழ்த்துக்கள்🎉🎊.
@ponrajan77768 ай бұрын
ஒவ்வொருவருடைய நாடி நடை எப்படி இருக்கிறது என்ன குறை இருக்கிறது என்பதை உலக மக்கள் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இது தமிழனின் கலாச்சாரத்தை வேர் ஊன்ற செய்யும் என்பதில் சித்தர்கள் கூறிய அனைத்து வைத்தியத்தையும் வெளிப்படையாக அழகான முறையில் தெளிவாக அனைவருக்கும் கற்பித்த மைக்கு மிக மிக நன்றி நன்றி பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள் தொண்டு என்றும்,,🎉
@Salemselvakumar7 ай бұрын
மிக அரிய, செயல்.இது போன்ற மனம் படைத்த Dr.கல்பனா மேடத்திற்கு தலைவணங்குகிறேன்.பொருளாசை இல்லாத உண்மைக்கு உண்மையாய் இருக்கும் மாமனிதர்.இவருடைய கணவர் மிகப் பெரிய மாமேதை.ஒருமுறை அறிமுகமே நமக்கு புன்னியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம்.பணி சிறக்க இறைவன் துணை தொடர்ந்திருக்க வேண்டுகிறேன்.
@palanisamyacupalanisamyacu60198 ай бұрын
மிக அற்றுபுதமான பதிவு நன்றி திரு. கந்தசாமி முதலியார் புத்தகத்தில் இன்னும் விரிவாக உள்ளது
@kumaran21978 ай бұрын
Sir, Where we got the book,you tell me it will really helpful, thank you
@RameshKumar-wh4ij8 ай бұрын
பல அரிய தகவல்களை வெளிப்படையாக தெரிவித்த தங்களுக்கு மிக்க நன்றி
@astroworld-su8qi6 ай бұрын
தெளிவாக நாடி பார்க்க சொல்லியவிதம் எளிமையாக உள்ளது பாராட்டுக்கள் நன்றி
@shanthi64064 ай бұрын
மிகவும் நன்றி நன்றி சகோதரி 🙏 இவ்வளவு வெளிப்படையாக. யாரும் சொல்ல மாட்டார்கள் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
@SangariRamesh-q6w8 ай бұрын
Super mam ella doctor sum epdi ellathayum patient kitta solla mattanga neenga soldratha ketkkum pothu happy ya erukku we are so happy
@ChandraArvLoguAdi7 ай бұрын
நான் அக்குபஞ்சர் படிச்சேன் ஆனால் நாடி பார்க்க தெரியாது இப்பொழுது கற்றுக்கொண்டேன். மிகவும் நன்றி
@ranigopalakrishnan6158 ай бұрын
அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் உங்களோடு உரையாட வேண்டும் பல முறை உங்கள் மருத்துவ மணைக்கு தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்தேன் முடியவில்லை
@Abhinav_j8 ай бұрын
Doctor address solunga...plse
@krishnamoorthy7156 ай бұрын
அருமையான பதிவு இந்த மாரி யாரும் நாடி துடிப்பு பற்றிய தெளிவா எல்லாரும் புரிந்து கொள்ளும் விதமாக வீடியோ உள்ளது நன்றி மருத்துவர் அம்மா
@annamsomu69038 ай бұрын
சிறப்பான விரிவான பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்🙏🙏
@magicsathish12 ай бұрын
பல வருடம் தேடிக் கொண்டிருந்தேன் தகவல்களை மிக்க நன்றி
@m..sivanarulsivanadiyar25836 ай бұрын
அம்மா 🙏💕 வாழ்த்துக்கள் அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அம்மா 🙏💕 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி🔥.
@MoorthySundara-wo7gw4 ай бұрын
தமிழின் தங்க தாரகையே உன்பெற்றோர்களுக்கும் உங்களுக்கும் இறைவன் நல்அருள் புரிய வேண்டுகிறேன்🙏🙏🙏
@lalithav15776 ай бұрын
அருமையான விஷயம் அறுசுவை தெரிந்து வாழ வழி வகுத்து கொடுத்து இருக்கிறீர்கள்
@nithyat21728 ай бұрын
மிக்க நன்றிகள். உங்கள் சேவை சிறக்கட்டும்
@cibichenkathir41067 ай бұрын
நன்று நன்றி வாழ்த்துக்கள் இருவருக்கும். இதை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கற்பித்து வந்தால் இந்த நாடே வளமாகி முன்னேறி விடும். இந்த அடிப்படையை எல்லோரும் தெரிந்து கொண்டால் நோயே இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம். மீண்டும் நன்றி வாழ்த்துக்கள்......
@rvdharmalingam41598 ай бұрын
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏 ராஜேஷ் சாருக்கும் டாக்டர் அவர்களுக்கும் நன்றி 🎉🎉🎉🎉
@vigneeshvigi79937 ай бұрын
She is good healer she reveals the secret
@Bluesky-fl4mr8 ай бұрын
நன்றிகள் கோடி 🙏🙏🙏கல்பனா மேடம் & ராஜேஷ் சார் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@lawarancecharles24787 ай бұрын
ரொம்ப சந்தோசமுங்க அருமையான மருத்துவ முறையாக உள்ளதுங்க ,நாளை காலை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன், இருவருக்கும் வாழ்த்துகள் தொடரட்டும்,
@kuppusamydanapal84697 ай бұрын
மிகவும் அற்ப்புதமான சுவை வைத்தியம் நனும் கற்றுக்கொள்ள ஆசைபடுகிறேன்
@sharanakeertansaravana5178 ай бұрын
அருமை இதை தான் எதிர்பார்த்தோம் அய்யா / Dr.கல்பனா அம்மா நன்றி
@sureshvenugopal21235 ай бұрын
Very good, மிக சிறந்த செய்தி பயனுள்ள தகவல்கள். ராஜேஷ் சாருக்கும் டாக்டருக்கும் நன்றிகள் பல பல
@manosaravanan17998 ай бұрын
அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ❤
@raghu80598 ай бұрын
அருமையான காணொளி❤❤
@swamybgm5138 ай бұрын
மருத்துவரை முடிந்தால் நேரில் சந்தித்து பேசுங்கள். தீர்வு விரைவில் கிடைக்கும். என்னுடைய அனுபவத்தில் கண்டது வியக்தக்க நிவாரணங்கள். மருத்துவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@வெற்றிநிச்சயம்-ல4ய7 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி
@mageshmp248 ай бұрын
வணக்கம் ஐயா, இதைப் போன்ற அரிய விஷயங்களைச் செய்முறை வடிவில் கண்டு நிறைய கற்க ஆவலாய் உள்ளோம். மிக்க நன்றி
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@vyluruilavarasi69978 ай бұрын
Wonderful medical officer, ma*m! You are my guide. No one will say these! .....
வாழ்த்துக்கள் மேடம் துவர்ப்பு உப்பு இனிப்பு .. புளிப்பு கசப்பு காரம் ..முறையே இரத்தம் எலும்பு தசை . கொழுப்பு நரம்பு உமிழ்நீர் உங்கள் விளக்கம் அற்புதம் டாக்டர் சகோதரி
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@Marysasi8 ай бұрын
Rajesh sir... God will give you more and more days to live .. live long happily.... U r awesome and handsome person.... Today u looks very hansome... I respect more you sir....
@Gayashree10M8 ай бұрын
நான் உங்கள் மருத்துவமனைக்கு வந்த போது முதலில் என் உடல் தன்மை மற்றும் நாடி அறிந்து சிகிச்சை செய்தது உங்களின் தனித்தன்மையை காட்டுகிறது. வேறு எங்கும் இந்த மாதிரி பார்த்ததில்லை. நன்றி டாக்டர்🙏
@shinyrockz24048 ай бұрын
I think now a days she doesn't see the patients directly. I was told like that only by her assistants.
@devam61898 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அருமை தாயே😊
@kugankumaresan98196 ай бұрын
மிகச்சிறப்பு ஐயா உங்கள் பதிவு, மருத்துவர் அவர்களுக்கும் பாராட்டுக்கள் ❤
@jaijaya02048 ай бұрын
Arumaiyana msg . TQ
@selvamurugan43125 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்த்துகள் நன்றி தங்கட்கும் மற்றும் எனது ஜோதிட மானசீக குருநாதர் திரு ராஜேஷ் அய்யா அவர்கட்கும் நன்றி செல்வ முருகன். அ கோவை
@shinyrockz24048 ай бұрын
Mam revealed the important truth which other doctors wouldn't. Thank you Doctor.
@veluvalli3507 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா. உங்கள் பணி தொடரட்டும்🎉
@arunkumaar61178 ай бұрын
நன்றி ஐயா உங்களின் பணி மிகவும் சிறப்பு இதைத் தான் ஐயன் திருவள்ளுவரின் நோய்நாடி எனத் தொடங்கும் குறளின் அர்த்தம் புரிந்தது .🎉🎉🎉🎉
@technews35928 ай бұрын
6 சுவைகள் பற்றி கந்தசுவாமி முதலியார் எழுதிய உணவு மருத்துவம் book வாங்கி படிங்க....இவர் கூறியவை மட்டும் அல்ல ,6 சுவைகள் எந்தெந்த உணவில் உள்ளது,அதை எப்படி உண்ணனும் என்றும் இருக்கும் படித்து பயன் பெறுக...
@jayalakshmiparthasarathy9433 ай бұрын
Excellent .very usrful info. When we take correct food daily using this we can avoid most of the diseases. Rahjesh sir thank you very much