Рет қаралды 228,924
50 ரூபாய்க்கு இப்ப பல இடங்கள்ல முழு சாப்பாடு கிடைக்குது ஆனா சாப்பாட்ட சமைக்கிறதுல செலுத்துற அக்கறை, இது சாப்பிடப்போறவங்க மேல உள்ள கவனம்னு சாப்பாட்டுக்கான விலையை தாண்டிய அக்கறைதான் திருப்பூர் பாசக்கார தம்பதியர் நடத்தும் முத்து மெஸ் தரும் முழுசாப்பாட்டின் சிறப்பு.
Muthu Mess
Address: 4, 142, Palladam Main Rd, Post,
Veerapandi, Tiruppur, Tamil Nadu 641605
9524193999
goo.gl/maps/YvWkZ2oz5XCUDueS7