THE MODERN RESTAURANT - Since 1947 - MSF

  Рет қаралды 181,347

madras street food

madras street food

3 жыл бұрын

The Modern Restaurant, 1947ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவக்த்துக்கும் மதுரை மக்களுக்கும் உள்ள பந்தத்தப்பத்தி பேசுது இந்த பதிவு. மக்கள் ஒரு உணவகத்த தங்களோட உணர்வுகளோட ஒரு அங்கமா பார்க்க முடியுமாங்கிற ஆச்சரியத்த குடுக்குது இந்த பதிவு.
The Modern Restaurant
Address: N.S.L 160, Netaji Road, Near Meenakshi Amman Temple, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
Phone: 094437 17779

Пікірлер: 198
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
The Modern Restaurant Address: N.S.L 160, Netaji Road, Near Meenakshi Amman Temple, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 Phone: 094437 17779 The Modern Restaurants maps.app.goo.gl/bgWmajf2mV2iyMZY9
@kailash8
@kailash8 3 жыл бұрын
மதுரையில் சிறுவனாக இருந்த போது இங்கே வந்து சாப்பிட்டு இருக்கிறேன். என் தாத்தாவின் favorite உணவகம். ரொம்ப மிஸ் செய்கிறேன்.
@jairamv219
@jairamv219 3 жыл бұрын
I'm a customer of this restaurant right from my school days. The dishes are simple and healthy... Kesari n pattnam pakodaa are their signature dishes..
@dillibabu8759
@dillibabu8759 3 жыл бұрын
மாடர்ன் ரெஸ்டாரன்டில் நான் 45-வருஷமா சாப்பிட்டேன். கடந்த 6-மாதத்துக்கு முன்னால் அங்கே பொங்கல் வடை சாப்பிட்டு விட்டு சங்கரன் கோவில் செல்ல ரயில் ஏறினேன்.ரயிலியே எனக்கு வாந்தி! அந்த ஓட்டல் கடந்த கால உணவுப் பக்குவத்தை இழந்து விட்டது.சில வருடங்களாக அதன் தரமும் சுவையும் குறைந்து விட்டது. அவர்கள் இப்போது ஓட்டலைத் தான் புதுப்பித்து இருக்கிறார்கள் தரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள்!
@keshav28
@keshav28 3 жыл бұрын
I am just a teenager. I am a fan of the ghee roast of here. The owner of this restaurant is Aswath sir, who is my father's friend.
@maniansankara1290
@maniansankara1290 3 жыл бұрын
மதுரை தான் நான் பிறந்த ஊர் .என் அப்பாவுக்கு பிடித்த Hotel இது .நாங்கள் வெளிநாட்டில் இருக்கிறோம் . மதுரைக்கு எப்ப வந்தாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இந்த Hotel - க்கும் கண்டிப்பாக போய் வருவோம் . சாம்பார் வடை செம டேஸ்ட் .என் அப்பா காலத்தில் இருந்து அதே டேஸ்டில் இருக்கிறது.
@sandhanababunaidu8180
@sandhanababunaidu8180 3 жыл бұрын
I think that my visit to Modern Restaurant was in 1969. Still the taste lingers in the mind and tongue.
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 3 жыл бұрын
விலை பட்டியல் சற்று கூடுதலாக தான் இருக்கிறது..ஆனாலும் பழமையான உணவகம் என்ற பெயர் இருக்கிறது
@mokkaicomedian5715
@mokkaicomedian5715 3 жыл бұрын
ஒரு பேப்பர் roast 100 ரூபாய். விலை மிகவும் அதிகமா இருக்கு நண்பரே. இன்றும் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.
@bavanijtheultimate6581
@bavanijtheultimate6581 3 жыл бұрын
Yes
@satvivss
@satvivss 3 жыл бұрын
Appo neenga Vera restaurant poganum sir ...neenga kekkarathe aniyayama illa..loose koo madhiri pesarThu
@ramkumar-jb3pp
@ramkumar-jb3pp 3 жыл бұрын
poi tholaingada paradesingala. vantharanunga ella video layum ipdi picha eduthukitu.
@rajashekarjegadeesan7440
@rajashekarjegadeesan7440 3 жыл бұрын
இவர்கள் கடையின் பெயர் பலகை இவர்களின் பாரம்பரியத்தை காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் கூரும் கருத்துக்கள் உணர்வுபூர்வமான பதிவுலாக இருந்தன. மிக அருமையான பதிவு திரு. பிரபு.
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Nandri sir
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 3 жыл бұрын
இந்த உணவகத்தில் என் நண்பன் பகுதி நேர ஊழியராக வேலை செய்து பட்டம் பெற்று பெரிய பணக்காரண வாழ் கிரான்
@ThePrashanthsagar
@ThePrashanthsagar 3 жыл бұрын
This restaurant is near by my home just walkable distance. I love this restaurant ❤❤❤❤❤❤❤😘😘😘😘😘. My childhood time memory hotel. All dishes are my favorite. I tasted😋😋😋😋 all foods all are very taste💚💚💚💚💚💚💚 My favorite food is chilli parotta and rawa dosai and masala dosai pongal vadai poori masala⭐⭐⭐⭐⭐⭐⭐ if you coming Madurai for trip and function. Come to this restaurant and order and taste the foods. These restaurant workers all are like a family member talking politely service is good. You did not never forgetted💐💐💐💐 Thanks to madras street food channel and team💐💐💐💐🙏🙏🙏🙏
@prabhu53
@prabhu53 3 жыл бұрын
Very happy to see the younger generation maintains traditions with modernity in this Modern Restaurant. This is a model restaurant and one can learn management techniques better than in modern 5 star hotels whose life span is less than 50 years. Keep it up Ashwath. God Bless
@kushagrapithadiya320
@kushagrapithadiya320 3 жыл бұрын
Wow. My mouth is full of water looking lovely delicious dishes and coffee too.😍😊 God Bless All
@priyaganesha7979
@priyaganesha7979 3 жыл бұрын
I'm like your background voice and song my child hood restaurant that best feelings to go
@nagarajanv1641
@nagarajanv1641 3 жыл бұрын
Mr Achu avargal sonnthu mikavum sari. Modern restaurant thavira veru evaralum catering orey velaikku 3000 nabarkalukku Mel seiyya intru south India vil ivarkalai thavira yaralum mudiyathu. Valthukkal nagarajan mku
@dhivyapriya8073
@dhivyapriya8073 3 жыл бұрын
After a long time seeing varieties of colourful dishes😍😍... This restaurant celebrate our freedom happiness with giving food. 👏🏻👏🏻👌🏻😋❤
@ravirao4392
@ravirao4392 3 жыл бұрын
Great very naglostic God 🙏 bless you your respect for elder's you are great respecting the elders tradition and their vision God bless you
@umanarayanan7030
@umanarayanan7030 3 жыл бұрын
Very nice and informative. Will visit the hotel during our next visit to Madurai. All the best Modern Restaurant.
@jaikumarv.justsuperb.5297
@jaikumarv.justsuperb.5297 3 жыл бұрын
Superb. 20 yrs.back I have taken very good Tiffin especially masala dosa.
@murajendran
@murajendran 3 жыл бұрын
மதுரை கல்லூரி பி ஏ பொருளாதார மாணவர்கள் break up க்கு (1969 ஏப்ரல் ) காலை முதல் மாலை வரை எல்லா உணவுவகைகளையும் மார்டன் ரெஸ்ட்ராரென்ட் தான் செய்து கொடுத்தார்கள்.மதுரையின் பழம்பெரும் உணவகங்களில் முதன்மையானது இந்த உணவகம். தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
@subramanianiyer2731
@subramanianiyer2731 3 жыл бұрын
The Modern Restaurant::: By watching this program, since last so many years so many people are coming and enjoying the food here. Madurai people are so lucky because they have so many hotels option that where to go and what to eat. Madurai citizens please enjoy yourself.
@rsubbumdu1
@rsubbumdu1 3 жыл бұрын
Have visited this restaurant from my childhood days. Used to accompany my grandfather who was a big fan of this place... Journey still continues, three generations down...
@shivashankari4058
@shivashankari4058 3 жыл бұрын
Appa oda all time favourite restaurant . நன்றி ☺ அண்ணா
@madhankumar7161
@madhankumar7161 3 жыл бұрын
Is this you?
@shivashankari4058
@shivashankari4058 3 жыл бұрын
@@madhankumar7161 ??
@madhankumar7161
@madhankumar7161 3 жыл бұрын
@@shivashankari4058 name pathathum enaku therinja ponnonu doubtu.. Same madurai.. Meenashi CLG.. Same spelling nala.. Oru vela irukumo
@shivashankari4058
@shivashankari4058 3 жыл бұрын
@@madhankumar7161 oh ok bro 👍🏻
@ramana6503
@ramana6503 3 жыл бұрын
வருவேன் sir,மதுரைக்கு வரப்போ kattayama family oda varaen.My childhood memories are residing in your restaurant tables and chairs❤️
@viswaviswa9804
@viswaviswa9804 3 жыл бұрын
Msf 🔥🔥 my fav channel daily vedio podunga anna semma inspiring and informative msf squads♥️
@VijayendranRaghavendran
@VijayendranRaghavendran 3 жыл бұрын
Nice to see the city where I grew up and the restaurant that I have been familiar with, being showcased well.
@karthijothi3024
@karthijothi3024 3 жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும்போது இருந்து என்னுடைய அப்பா அழைத்து வந்து என்னை மாடர்ன் ரெஸ்ட்டாரண்ட் ல் சாப்பாடு டிபன் எல்லாம் சாப்பிட வைப்பதில் அவருக்கு அளவற்ற சந்தோஷம் .எங்களுக்கும் தான். என் திருமணத்திற்கு முகூர்த்த புடவை எடுக்க பெண் வீட்டாரை இங்கே தான் மதிய உணவு அழைத்துச் சென்று சாப்பிட செய்தோம். என் மனைவியின் தாய் தகப்பனார் அவர்களின் உறவினர்களும் மிகவும் பாராட்டினார்கள். இப்போது என் வயது 63 வருடம் ஆகும். நன்றி ! சத்தியமூர்த்தி....
@equiwave80
@equiwave80 3 жыл бұрын
Superb restaurant... Great Video... Thanks MSF Team!!!👍🙏
@thiyagarajan6854
@thiyagarajan6854 3 жыл бұрын
[29/07, 11:42 AM] Appu: 🌸பச்சிலை மரபு விதைகள்🌸 🌻நாட்டுக்காய்கறி விதைகள்🌻 செடி வகைகள்: 1.கத்தரி 2.தக்காளி 3.மிளகாய் 4.வெண்டை 5.கொத்தவரை 6.செடி காராமணி 7.பீன்ஸ் 8.செடி அவரை 9.முள்ளங்கி 10.மொச்சை கொடி வகைகள் : 1.கொடி அவரை 2.குட்டை புடலை 3.நீட்ட புடலை 4.பாகல் 5.மிதி பாகல் 6.பீர்க்கன் 7.பரங்கி 8.பூசணி 9.நீட்ட சுரை 10.குண்டு(கும்ப) சுரை கீரை வகைகள்: 1.கொத்தமல்லி 2.அகத்தி கீரை 3.செடி முருங்கை 4.அரைக் கீரை 5.வெந்தயக் கீரை 6.சிறுகீரை 7.பச்சைத் தண்டுக் கீரை 8.சிவப்புத் தண்டுக் கீரை 9.பருப்புக் கீரை 10.பாலக்கீரை 11.பச்சைப் புளிச்ச கீரை 12.சிவப்புப் புளிச்ச கீரை தனிப்பொட்டலங்கள் ஒவ்வொன்றும் 10 (பத்து) ரூபாய். மொத்தம் 32*10 = 320 அஞ்சல் கட்டணம் = 40 மொத்தம் = 360ரூபாய்கள். 🌿 குழந்தை பிறப்பு, திருமணம், பிறந்தநாள், திருமணநாள், பணிநிறைவுநாள் மற்றுமுள்ள அனைத்து நல்ல நிகழ்வுகளிலும் தாம்பூலமாகத் தருவதற்கான விதைகளை 50,100, 200, 300, 400, 500 எனப் பொட்டலங்களாகவும் (செடி, கொடி, கீரை விதைகள் கலந்து) தருகிறோம். 🌸 நன்றியும் பிரியமும் என்றென்றும் பச்சிலை மரபு விதைகள் முத்து 9944800461 [29/07, 11:42 AM] Appu: ஆடிப் பட்டம் தேடி விதை 🌱 வீட்டு/மாடித் தோட்டத்திற்கான காய்கறி செடி/கொடி, கீரை விதைகள், மண்புழு உரம், பஞ்சகவ்யா, தேங்காய்நார்க் கட்டிகள், மீன் அமிலம், உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்தையும் பச்சிலை இயற்கைவழி நலவாழ்வகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல்வழியிலும் அனுப்பி வைக்கிறோம். 🌸 அழைக்க/பகிர +919944800461
@srisubu
@srisubu 3 жыл бұрын
40 வருடங்களுக்கு முன் மதுரைக்கு சிறு வயதில் என் பாட்டி தாத்தா வீட்டிற்கு முழு பரிட்சை லீவுக்கு வருடாவருடம் வரும்போது, (என் தாத்தா வீடு தெற்கு கோபுரத்திற்கு எதிரில் உள்ள வெள்ளி அம்பலத்தெரு. அங்கிருந்து மாடர்ன் ரெஸ்டாரன்ட் 400 அல்லது 500 மீட்டர் தான்) என் தாத்தா மற்றும் மாமா என்னை மாடர்ன் ரெஸ்டாரன்ட்க்கு சாயங்காலம் அழைத்துச் சென்று ரோஸ்ட் (சாம்பார்/சட்னி), பூரி கிழங்கு என்று வாங்கித்தருவார்கள். அதன் சுவை என் நாவில் இன்றும் நீங்காமல் உள்ளது. அடுத்த முறை மதுரை செல்லும் போது கட்டாயம் இங்கு போய் சாப்பிட வேண்டும். பழைய நினைவுகளை நினைவு படுத்திய இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி!!!
@pandiraj9218
@pandiraj9218 3 жыл бұрын
நேற்று மதியம்தான் சாப்பிட்டோம் சுவை அருமை
@sammywhammy007
@sammywhammy007 3 жыл бұрын
Great place to eat in Madurai. It’s almost an institution and has been there forever. I’ve been long gone from Madurai and India for decades now but having grown up in the city, I’ve eaten there many, many times. Real old school place in Madurai.
@harisarivu
@harisarivu 3 жыл бұрын
When ever we went to Meenakshi Amman temple with family, we ate dinner at modern restaurant.onion rava dhoosa and filter coffee. Morning pongal is good there till now.
@srinivassrinivas-lm2ze
@srinivassrinivas-lm2ze 3 жыл бұрын
OK Ok
@thoovummazhai5031
@thoovummazhai5031 2 жыл бұрын
This is not a review. This is a story. The way you have covered and let the people talk, background music, editing are awesome. I literally cried watching this video. I miss Madurai.
@shrivikassh3920
@shrivikassh3920 3 жыл бұрын
My name is Bhaskar. Native is Madurai. Settled in Tirupur. When we go to Madurai, we will take Tiffin and Meals with our family at Modern Restaurant only. Very good hotel. All the food are very tasty and homely. In recently the taste are slightly different from previous. Specially Pongal taste is changed. Previously it was super. Meals is super. It is like amma samayal. We are going to this restaurant from 1980.
@ramanathanpalanisamy9517
@ramanathanpalanisamy9517 3 жыл бұрын
Yes I when ever went to Meenakshi Amman Kovil East Gopuram side I ate in this Hotel mostly Morning Breakfast.. Cheap Quality too ..My native is Madurai now migrated to Chennai I even ate @ Hotel Madurai Railway Stn too 31.8.2020 16.00 Hrs MAA TN 🇮🇳
@rvks5688
@rvks5688 3 жыл бұрын
Anna, if possible we need in your voice.. could you please visit konar kadai in Madurai. Very famous for Kari dosai in whole of Tamil Nadu. Simmakal konar kadai.
@njayagopal
@njayagopal 3 жыл бұрын
1 or 2 months need to rent a house in Madurai...To taste all these food
@srinivasans5884
@srinivasans5884 3 жыл бұрын
Oh lovely dishes tasty tasty very tasty yummy yummy dishes
@prajwalprajwal5190
@prajwalprajwal5190 3 жыл бұрын
Love your narration your back ground voice is nice as I can't understand your language but still Love your video making. I am your subsciber
@madrasstreetfood
@madrasstreetfood 3 жыл бұрын
Thank you prajwal
@rameshbalan7953
@rameshbalan7953 3 жыл бұрын
greetings, very nice to see this, regards, ramesh
@gandhika82
@gandhika82 3 жыл бұрын
adhu ennamo theiryala MSF videos partha pasika matinadhu but manasu niraiva idhayam ganama iruku
@tamasalwaedison2262
@tamasalwaedison2262 3 жыл бұрын
கவுண்டர்ல டோக்கன் கொடுப்பவர் ஏதோ ஓசியா சாப்பிடவந்தது மாதிரி பேசுவார் இந்த வீடியோவில் அவர் இருக்கார்
@jayapracash
@jayapracash 3 жыл бұрын
Memories is all we have and all we carry.. The modern restaurant seems to one of those wonderful memories clearly evident from the customer.. One more great video
@subaganesh232
@subaganesh232 3 жыл бұрын
I visited this restaurant twice , they serve tasty food. All staff are well mannered
@arr2661993
@arr2661993 3 жыл бұрын
My childhood memories of special dosai here... ❤❤❤❤
@sekharmadhavdas1359
@sekharmadhavdas1359 3 жыл бұрын
It's an institution I had my lunch here in December 2016 Memorable
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
பழைய கடை மலரும் நினைவுகள்
@arjunanp8513
@arjunanp8513 3 жыл бұрын
நான் 1988 ல் இருந்து நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் வந்து உணவருந்த வந்து கொண்டு யிருக்கிறோம் மேலும் நான் TVS நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன் ஆயுத பூஜை விழாக்களுக்கு மார்டன் ரெஸ்டாரன்ட் சாப்பாடு டிபன் வகைகள்தான் மிக மிக அருமையாக இருக்கும் மாலை நேரத்தில் ஒரு கேசரி இரண்டு பஜ்ஜி ஒரு காபி அவ்வளவு தான் ஜான்சே கிடையாது அருமை வாழ்த்துக்கள்
@natarajanj256
@natarajanj256 3 жыл бұрын
Their pongal & Coffee would be excellent....in 90s they used to serve "Paal Poli" during evenings...excellent sweet...my dad's usual evening snack place...paal poli + bonda + coffee....i don't know why they stopped that "Paal Poli" :(
@subbuCooking
@subbuCooking 3 жыл бұрын
1977 timele naan ingu saappittullen.Very good restaurant
@manikandan-zo8bj
@manikandan-zo8bj 3 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@vijayakrishnanponniah7164
@vijayakrishnanponniah7164 3 жыл бұрын
Awsome food.. More over it's a homely feeling.. 😇
@SathishKumar-wj2xs
@SathishKumar-wj2xs 3 жыл бұрын
Super.. Fantastic..
@arasakumar192
@arasakumar192 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரபு ஜீ
@chennaiads9253
@chennaiads9253 3 жыл бұрын
One of the Historical best restarant in Madurai
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
I was in Madurai for 50 Years. Our family is a regular customer. I like Poori Masal, Rava Dosai, Jangri.
@dominicsavio8780
@dominicsavio8780 3 жыл бұрын
Fantastic bro 👍👍👍
@shivashankari4058
@shivashankari4058 3 жыл бұрын
Mudinja gopi iyengar vellappam,jeera boli try and review panuga anna ,next time 🙂
@sathyamelangovan676
@sathyamelangovan676 3 жыл бұрын
Good reviews of hotels interesting
@nachadalingammanthiramurth4211
@nachadalingammanthiramurth4211 3 жыл бұрын
The best Vegetarian Restaurant in Madurai maintaining very high standards for years together
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 3 жыл бұрын
Thank you 👍👌🙏
@sripriyavenkat1099
@sripriyavenkat1099 3 жыл бұрын
Brings back childhood memories.
@karthikpln123
@karthikpln123 3 жыл бұрын
1st Comment! MSF way to Go!
@akshayarao4288
@akshayarao4288 3 жыл бұрын
Producer sir sirappana video nallarukku
@vignezvaran
@vignezvaran 3 жыл бұрын
Luv this restaurant very much❤
@maduraivaa-c2695
@maduraivaa-c2695 3 жыл бұрын
Madurai la mattum oru 1000 episodes polam nu ninaikuren.
@anisht1378
@anisht1378 3 жыл бұрын
Super 👍👍👏👏
@srinivasantirumani8590
@srinivasantirumani8590 3 жыл бұрын
You are doing a remarkable service
@damodaran8353
@damodaran8353 3 жыл бұрын
Super, my favourite restaurant, super taste, and should improve service, and car parking is not available
@sathishnatarajan2961
@sathishnatarajan2961 3 жыл бұрын
My mom's favorite restaurant, she like modern restaurant pongal and curd rice
@venkatasubramaniansrinivas6981
@venkatasubramaniansrinivas6981 3 жыл бұрын
They are the best vegetarian caterers in Madurai. I know Late Sadasivam and his family very much.
@rajivpmj7082
@rajivpmj7082 3 жыл бұрын
Some customers even born in the restaurant. 👍
@krishnaswamyvenkataraman4157
@krishnaswamyvenkataraman4157 3 жыл бұрын
Very exalant
@arunsharon2082
@arunsharon2082 3 жыл бұрын
J'ai été travaillé avec cette société , il y a 20 ans. Merci
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
Pandit Nehru to ravichandran Ashwin thank u bro for showing this hotel 🙏🙏🙏🙏
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 3 жыл бұрын
நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட்டு இருக்கேன் அருமையாக இருக்கும் ....ஆனால் இப்போது சுகாதாரமாக சுவையாகவும் இல்லை
@VidyasMagizhchiSamayal
@VidyasMagizhchiSamayal 3 жыл бұрын
Semma.... Dosa Vry nice and interesting, welcome to our channel....
@pandiyaraja129
@pandiyaraja129 3 жыл бұрын
Super bro👍👍👍👏👏👏👏...
@sathamhussign2712
@sathamhussign2712 3 жыл бұрын
Super
@jayasrinivlogskaraikudi8880
@jayasrinivlogskaraikudi8880 3 жыл бұрын
Very castle rate naveen bakery is best low price very good taste ptr so many hotels in madurai
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 3 жыл бұрын
அவங்களோட சப்பாத்தி குருமா பத்தி யாருமே சொல்லலை.. Their unique white kuruma is the best you can ever have.
@sathiya1984
@sathiya1984 3 жыл бұрын
nice content... good bgm.. if possible give credits to them :)
@SakthiBliss
@SakthiBliss 2 жыл бұрын
Being resident of Madurai, I've tasted at multiple hotels. According to my taste buds, this is #1 in madurai (it could differ person to person). Also the kind of service they provide is awesome. One day I ordered one parotta set after having idlies. The server told me to take only one not set (2) since I'l be full with that itself. This kind of care for customer you see in madurai.
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
Very Nice ❤️
@indhumathisampath8109
@indhumathisampath8109 3 жыл бұрын
Keep rocking anna
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@krishtk7154
@krishtk7154 3 жыл бұрын
Great place
@maniyarasant8
@maniyarasant8 3 жыл бұрын
என்னோட ஆசை மதுரைய சுத்தி பாக்கனும், எனக்கு 27 வயசு ஆகிடுச்சி ஆனா இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போ வெளிநாட்டில் இருக்கேன், சீக்கிரமா ஊருக்கு வரும்போது என்னோட முதல் பயணமே மதுரைய நோக்கி தான். மீனாட்சியம்மன் கோயில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தமிழை கேக்கவும், மதுரையின் அறுசுவை உணவை ருசிக்கவும் காத்துட்டு இருக்கேன் ❤️
@skid-qr5bq
@skid-qr5bq 3 жыл бұрын
You are always welcome bro
@maniyarasant8
@maniyarasant8 3 жыл бұрын
@@skid-qr5bq Thank you bro ❤️
@sureshkumarRecordperson
@sureshkumarRecordperson 3 жыл бұрын
Regular customer ji #madurairecord
@counterking4565
@counterking4565 3 жыл бұрын
Corona nala epadiyo intha hotel la video eduthutinga incase normal la shoot panirukarathae kashtam. Naan chennai karan epolam madurai ku poromo apo anga kandipa oru vela sapturuvoom hotel T.Nagar mari kootam thallum :)
@tkvenkatraman
@tkvenkatraman 3 жыл бұрын
Good review
@Supermoney555
@Supermoney555 3 жыл бұрын
One Pongal Rs53 +vadai Rs22 , total Rs75 wo too expensive .not afford to mid class & poors😯😯😯
@whoami10000
@whoami10000 3 жыл бұрын
Yes prices are highcollege house restaurant is still.there?we.ussd.to.take.there whenever we come.to madur...
@s.m.a6817
@s.m.a6817 3 жыл бұрын
Super 👍
@g.kodeeswaran2398
@g.kodeeswaran2398 3 жыл бұрын
Nice restaurant 👌
@yuvarani7418
@yuvarani7418 3 жыл бұрын
My all time favvvvv😍😍😍😍😍😍🤤🤤🤤🤤🤤🤤🤤
@sivasankari2116
@sivasankari2116 3 жыл бұрын
Thanjavur iruku vanthu hotel review poduga
@vami59
@vami59 3 жыл бұрын
The best restaurant !! Amazing food!! With best wishes ! Vamans
@selvakumaran7149
@selvakumaran7149 3 жыл бұрын
ஒரு தரமான கடை
UNLIMITED பாசத்துடன் ஒரு UNLIMITED MEALS - MSF
10:01
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 75 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН