வெள்ளை அரிசியை தவிர்க்கும் மரபு வழி உணவகம் | வீட்டுக்கே delivery ஆகும் பாரம்பரிய உணவு | MSF

  Рет қаралды 119,059

madras street food

madras street food

Күн бұрын

Amudha Surabi Traditional Restaurant
அமுதசுரபி மரபு வழி உணவகம்
contact: 99940 05358
Ayyan Tiruvalluvar Salai 40 Feet Rd,
Lakshmipuram, Chennai, Tamil Nadu 600099
Sunday Holiday
maps.app.goo.g...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 116
@madrasstreetfood
@madrasstreetfood 8 ай бұрын
Amudha Surabi Traditional Restaurant அமுதசுரபி மரபு வழி உணவகம் contact: 99940 05358 Ayyan Tiruvalluvar Salai 40 Feet Rd, Lakshmipuram, Chennai, Tamil Nadu 600099 Sunday Holiday maps.app.goo.gl/bthfcyYpexFkdgdn8
@arasukkannu7256
@arasukkannu7256 8 ай бұрын
உணவக உரிமையாளர் எந்த வகையில் பார்த்தாலும் கொஞ்சம் கூட நம்ப முடியாத அதிசய மனிதர்!!நீங்கள் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்!! வாழ்த்துக்கள் சார்!🎉🎉.
@ars9332
@ars9332 8 ай бұрын
அய்யா தங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்...தாங்கள் இந்த சேவையை பிற ஊர்களுக்கு எடுத்து செல்ல விருப்பப்படும் நபர்களுக்கு ஆலோசனை கொடுத்து எப்படி இது மாதிரி உணவகங்களை நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...இதை வெளி உலகிற்கு காண்பித்த MSF கிற்கு நன்றி 🎉🎉🎉
@chennai4511
@chennai4511 8 ай бұрын
மிகச்சிறந்த முயற்சி, தொடர்ந்து செய்யுங்கள், நிச்சயம் விரைவில் வணிகரீதியிலான வெற்றி கிடைக்கும். வாழ்த்துகள் 🤝🤝 👏 👏
@PandianSenthil-xr7xo
@PandianSenthil-xr7xo 8 ай бұрын
அண்ணன் இந்த ஹோட்டலை தேடி கண்டுபிடித்தது மிகவும் நன்றி தென்காசி பக்கம் வந்தா வாங்க அண்ணன்
@SaravananSaravanan-mb5br
@SaravananSaravanan-mb5br 8 ай бұрын
ஐயா நீங்கள் கோவையில் இந்த உணவகத்தை ஆரம்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும்🎉
@MrPonelango
@MrPonelango 8 ай бұрын
Try thaiman hotel at hope college
@SaravananSaravanan-mb5br
@SaravananSaravanan-mb5br 8 ай бұрын
@@MrPonelango முயற்சி செய்து பார்க்கிறேன் நண்பரே
@rbalachandran4875
@rbalachandran4875 8 ай бұрын
Excellent and genuine effort to give quality food and myself privileged to have taken food here and benefitted with improvement in general health. Best wishes to continue good work
@PandianSenthil-xr7xo
@PandianSenthil-xr7xo 8 ай бұрын
ஐயா நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
@philipkumar4447
@philipkumar4447 8 ай бұрын
அனுபவம் சிறந்த ஆசான். வாழ்த்துக்கள் தொடர்ந்து சிறக்க
@palanivaler1218
@palanivaler1218 8 ай бұрын
கடவுள் அருளால் உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான முறையில் உணவகம் நடத்த மக்கள் ஆதரவு தர வேண்டும்.
@TamilTravels
@TamilTravels 8 ай бұрын
Really hats off.. they are continuing to serve even when not breaking even.. love the way he expressed his happiness and how they feel happy and satisfied in life
@sharmilam4338
@sharmilam4338 8 ай бұрын
நல்ல மனசு உங்களுக்கு சிறந்த பணி மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் நன்றி அண்ணா
@jayanthikannan3675
@jayanthikannan3675 8 ай бұрын
I think this channel deserves more subscribers. Many other channels who are above 1 million subscribers are just doing vlog and usual unhealthy cooking but this channel madras street food portrays many useful and healthy food and snacks etc 🎉
@sudalaimanis1829
@sudalaimanis1829 8 ай бұрын
ஐயா உங்களுக்கு இறையாற்றல் துணை நின்று வழி நடத்தட்டும் வாழ்க நீடோடி......
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 8 ай бұрын
Romba hard work than sir nenga panrathu vazgha valamudan 😊😊
@BriyaniHalwa-mi1mf
@BriyaniHalwa-mi1mf 8 ай бұрын
மகத்தான உண்மைதான் காலம் கடந்த பிறகு தான் பாடங்கள் புரிகின்றது
@PriyaDharshini-hv2up
@PriyaDharshini-hv2up 8 ай бұрын
We visited here in person and that anna usually serves with happy face.. He patiently explains the benefits of millets to all 😊 The Taste is awesome nd always wondered about so many dishes in millets..
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr 8 ай бұрын
உணவு பாதுகாப்பு எல்லாரும் தேவை 2:14
@deivamduraisamy2467
@deivamduraisamy2467 8 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா... உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்...
@geethasundaram8217
@geethasundaram8217 8 ай бұрын
I’m living in this place for 15 years but didn’t know about this place… thanks for sharing
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 8 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏
@nagarasan
@nagarasan 8 ай бұрын
சிறப்பு
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 8 ай бұрын
Arumai. God bless MSF and the restaurant owner 👌👍🙏
@experimentchannel6093
@experimentchannel6093 8 ай бұрын
வாழ்த்துக்கள்
@savithrykumar3837
@savithrykumar3837 8 ай бұрын
Arumaiyana viedeo padhivu Nantri Sir & Congratulations Keep it up 👍👌👏
@UKDhanush
@UKDhanush 8 ай бұрын
Excellent find ..Im 40 mins away..will give a try. Thank you Thala. ❤
@palanivaler1218
@palanivaler1218 8 ай бұрын
ஐயா உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்வமும் அளிக்க வேண்டும். நான் வணங்கும் முருகன் அருளால் கிடைக்க வேண்டுகிறோம்.
@vinu1234bel
@vinu1234bel 8 ай бұрын
People only in Tamilnadu can create such unique dishes with millets with such an affordable price... No other state can do it.. Hats off to Amuda restaurant.. 🎉💥🙏
@Reddylion
@Reddylion 8 ай бұрын
Nice
@premsanthosam4538
@premsanthosam4538 8 ай бұрын
அருமையான முன்னெடுப்பு வாழ்த்துகள் 🎉🎉🎉14.0
@sudhakar4258
@sudhakar4258 8 ай бұрын
அருமையான பதிவு... மிக்க நன்றி 😊
@jjs3892
@jjs3892 8 ай бұрын
மிக சிறந்த முயற்சி.. வாழ்த்துக்கள் .
@manivannangurunathan3595
@manivannangurunathan3595 7 ай бұрын
From 12..45 on wards is ULTIMATE Hats off God always with you.sir
@pazhanivel8153
@pazhanivel8153 8 ай бұрын
சென்னை கொளத்தூரில் விநாயகபுரத்தில் திருவாளர் துளசிராம் நடத்தும் சிற்றுண்டி மையம் சிறப்பாக உள்ளது. இதன் கிளையை சென்னை வள்ளுவர் கோட்டம் அங்கே ஒன்று.,தொடங்கினால் எங்களுக்கு உணவு கிடைக்க இறையருள் ஈன்ற வரப்பிரசாதமாக அமையும். "பொன்" பழனிவேல் வள்ளுவர் கோட்டம். சென்னை.34.
@sdk5611
@sdk5611 8 ай бұрын
Last la oru punch 100% true 👌
@arasukkannu7256
@arasukkannu7256 8 ай бұрын
துட்டு,Money, Money என ஒவ்வொரு நாளும் மக்கள் அதைச் சுற்றியே ஓடும் போது காசு,பணம் பெரிதில்லை என இந்த உணவக உரிமையாளர் அதுவும் குறைந்த விலையில்,சிரமப்பட்டு அதுவும் மிகக் குறைந்த வருமானத்தில் இதை நடத்துவது நம்ப முடியாத ஒன்று!!❤❤🎉🎉.
@VimalaK-ku6nr
@VimalaK-ku6nr 8 ай бұрын
Valthukkal....ungalathu sevai thodaravum
@vigneshwaran4418
@vigneshwaran4418 8 ай бұрын
Welcome வணக்கம் sir....
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 8 ай бұрын
End Message is Climax. My sincere salute to you Sir 🙏
@kadhaipoma1535
@kadhaipoma1535 8 ай бұрын
Hats off to him
@venkatcharles7539
@venkatcharles7539 8 ай бұрын
Great thought...great man....real-life true hero of unaware people who are all suffering unaware of their disease or it's right kind of approach to treatment... Surely he and his family and team will shortly see tremendous success even to the extent of not being able to provide service affter people see this video...congrats to you MSM team... good work keep going
@mrthottakaattaan
@mrthottakaattaan 8 ай бұрын
Millets 🔥🔥👌 recent times but inga kidaikurathu illa anne👌🇱🇰🇮🇳
@revathiashoknatarajan9120
@revathiashoknatarajan9120 8 ай бұрын
Romba asaya iruku sir intha mathripanna Motivational speech Hat's of u
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 8 ай бұрын
Great sir. All the best
@UKDhanush
@UKDhanush 8 ай бұрын
ஐயா உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள்!
@asvijay.0101
@asvijay.0101 8 ай бұрын
Great restaurant with great service 👌 All the very best Sir 🙏💐
@prasannajaya5412
@prasannajaya5412 8 ай бұрын
Super sir,what i felt yesterday.... mechanical life... These many days I have been searching for this kind of food...
@rashmiiyer544
@rashmiiyer544 8 ай бұрын
Inspiring sir great work MSF🎉 God bless you
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 8 ай бұрын
வணக்கம் சார் இந்த அரிய வகை அரிசி பெயர் களைபதிவிடவும்
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 8 ай бұрын
MSF fans like poduga
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 8 ай бұрын
சூப்பர்
@balarramanathana6574
@balarramanathana6574 8 ай бұрын
Valthukkal
@saisanav
@saisanav 8 ай бұрын
Super Keep on going
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 8 ай бұрын
God bless him 🙏🙏🙏🙏🙏
@dhamodharan1081
@dhamodharan1081 8 ай бұрын
❤❤ superb
@balajagadeesan974
@balajagadeesan974 8 ай бұрын
Brother one day you will rock that area, God bless you keep it up. 👋👍🙏💖
@vinothkumarp6141
@vinothkumarp6141 8 ай бұрын
Very true
@maryvinoba7607
@maryvinoba7607 8 ай бұрын
Congratulations keep going
@lotusdoss
@lotusdoss 8 ай бұрын
Well, each one finds uniqueness to boost their business but I found more interesting here with variety of stuff on a plate for a minimal cost adding a saying"no white rice".❤
@ramakrishnan6771
@ramakrishnan6771 8 ай бұрын
🎉 great...
@SadiaSabir-z8b
@SadiaSabir-z8b 8 ай бұрын
Very happy for you Sir. The wholesome smile you gave in the end was the highlight of this interview. May God bless you with good health so that you may continue on your blessed journey. Would like to know if you supply to Ashok Nagar area Sir.
@Devika-w5r
@Devika-w5r 8 ай бұрын
Super sir
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 8 ай бұрын
Excellent👍
@arunprakashp7459
@arunprakashp7459 8 ай бұрын
Really Superb One in our area all dishes will be good for health. Without white sugar and maida...
@adityabala7786
@adityabala7786 8 ай бұрын
Arumai no words bro
@ramalakshmikrishnan1788
@ramalakshmikrishnan1788 8 ай бұрын
So many food recipes we are watching in social media. Can you plz share your food recipe videos in your channel?.
@PRABAVATHIS-v4z
@PRABAVATHIS-v4z 8 ай бұрын
Super anna
@shanthisekar3963
@shanthisekar3963 8 ай бұрын
அருமை உங்கள் சேவை அரிதானது
@jagamemes
@jagamemes 8 ай бұрын
Nama friend a good spot for breakfast lunch & dinner❤
@merthunjayan6690
@merthunjayan6690 8 ай бұрын
Great 🙏🙏🙏💐💐💐💐
@nazreenfarook1388
@nazreenfarook1388 8 ай бұрын
Wonderful minded people 🙏
@RAMESHBABU-cb7ix
@RAMESHBABU-cb7ix 8 ай бұрын
Your branches start in telagana town and district
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 8 ай бұрын
God Bless You Sir With Good Health Wealth 🙏
@jayalakshmiramaswami-kl4ky
@jayalakshmiramaswami-kl4ky 3 ай бұрын
Very fine please start your branch in West Mambalam lakes and lakes sugar patient living here we want to relieve from this pain side effects
@lak2606SD
@lak2606SD 8 ай бұрын
Mostly we buy from him only.... He is our family Friend
@geetha.sr.selvaraj6093
@geetha.sr.selvaraj6093 8 ай бұрын
Hi...anna.....last video la comment panan...nenka reply panunenka....romba thanks anna😊😊
@madrasstreetfood
@madrasstreetfood 8 ай бұрын
Welcome sister 🙏🏻🙏🏻🙏🏻
@selvalatha1971
@selvalatha1971 8 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@bdhakshinaamoorthy7783
@bdhakshinaamoorthy7783 8 ай бұрын
வணக்கம் sir udumalpet townil open seiveerkalaga 🙏🎉😮
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 2 ай бұрын
May God bless you
@m.bhavani7452
@m.bhavani7452 8 ай бұрын
Healthy and tasty food worth for money
@Jaishree_ram_1985
@Jaishree_ram_1985 7 ай бұрын
வாழ்க பல்லாண்டு
@agarva
@agarva 8 ай бұрын
Excellent hotel past 1 year I'm eating
@rakshiharshi6793
@rakshiharshi6793 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறும் பாரம்பரிய அரிசி வகைகள் எங்கு கிடைக்கும்
@jothisridharan3280
@jothisridharan3280 8 ай бұрын
அய்யா தாம்பரம் பக்கம் வயதான வர்களுக்கு காக உணவகம் இருந்தால் உங்களுக்கு கோடி புன்னியம்
@malaganesan262
@malaganesan262 8 ай бұрын
5.00: அரிசி வகைகள்
@sairajesh3217
@sairajesh3217 8 ай бұрын
r u tamilian i understood but u maintain conversation in other languages
@vaishnavim7729
@vaishnavim7729 8 ай бұрын
❤❤❤❤❤
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 8 ай бұрын
👏👏👏
@balasubramanian8845
@balasubramanian8845 8 ай бұрын
@ansansflo
@ansansflo 8 ай бұрын
👌👍
@mdismail1387
@mdismail1387 8 ай бұрын
Can u sent Kodambakkam............chennai.?
@mycrafts8139
@mycrafts8139 8 ай бұрын
,👍👌
@prakashbannari6910
@prakashbannari6910 8 ай бұрын
2of life yelam purithu👏
@malaganesan262
@malaganesan262 8 ай бұрын
5:00
@SubramanyaShet-bo2yf
@SubramanyaShet-bo2yf 8 ай бұрын
🎉😂😂❤❤❤
@karthikk2506
@karthikk2506 8 ай бұрын
Enna Manusanya
@malaganesan262
@malaganesan262 8 ай бұрын
5.00:
@shalenivenkatachalam7538
@shalenivenkatachalam7538 7 ай бұрын
Recipe solluvingala
@oviyanswasthika5459
@oviyanswasthika5459 8 ай бұрын
💐💐💐
@user-dn6my2qj3r
@user-dn6my2qj3r 8 ай бұрын
தவறான உணவுகளை புரிந்துகொள்ளாமல் சாப்பிடுவதால் பலவித நோயகள் என்று செல்லக்கூடிய குறைபாடுகள் நம் உடல் உள் உறுப்புகளில் உருவாகிறது உணவே மருந்து என்று நாம் புரிந்துகொண்டால் பல வருடங்கள் நோய்களின்றி மட்டுமல்ல💪 ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழலாம்👍 சமூக சேவகர் உணவு நல மருத்துவர் வில்சன் திருச்சி ❤🍎🍌🍏🍊🍇🍒🍍🌽🌺🌹
@user-dn6my2qj3r
@user-dn6my2qj3r 8 ай бұрын
நோய்கள்👇
@prasannajaya5412
@prasannajaya5412 7 ай бұрын
The owner is a nice person...and good food Working girls are lazy...not cleaning and not responding to customers properly
@prakashbannari6910
@prakashbannari6910 8 ай бұрын
உணவு மருந்து👏 டாக்டர் கிட்ட போக வேண்டாம்
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 65 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 94 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,5 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН