First I run to see ur videos whenver I see the notification. Excellent and neat presentation by MSF Anna videos.. Please pin this Anna
@SenthilKumar-qs6pk2 жыл бұрын
நீங்கத் தேடித்தேடி போறீங்க அத்தோடு எங்களையும் தேடிப் போகத் தூண்டுரீங்க உங்களது சேவை எங்களுக்கு எப்போதும் தேவை 👌👍🙏
@sankarkrishnan10632 жыл бұрын
வாடிக்கையாளர் சொல்கிறார் - உணவு விடுதிகளில் பிரம்மாண்டம் என்பது உணவு விடுதியின் வடிவமைப்பில் இல்லை - மாறாக உணவின் தரத்திலும் ருசியிலும் காட்டப்பட வேண்டியதுதான் பிரம்மாண்டம் - அது தஞ்சை ரயிலடி சுப்பையா மெஸ்ஸில் கிடைக்கிறது - உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தாரகமந்திரங்களுள் ஒன்று.... MSF Rocks always 👏👏🌹
@pnrao312 жыл бұрын
தஞ்சை மண்ணின் விருந்தோம்பல் மற்றும் நீண்ட காலம் சேவை, இறைவன் மேலும் மேலும் அருள வேண்டுகிறோம்.... MSFயின் மற்றும் ஒரு தரமான பதிவு....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagarasan2 жыл бұрын
ஓய்வு இல்லா பல ஊர் பயணங்களில் தேர்ந்த உணவகங்கள் காணொளி பதியும் உங்களுக்கு என் உள்ளம் நிறைந்த பாராட்டுகள்
@சாமிசி.வெ2 жыл бұрын
😀👌👍🙏🙏🙏 விலை ஒன்று அதிகம் இல்லை சோத்த போட்டு காசு சம்பாதிச்சு மாடி மேல மாடி கட்டி வாழும் சிலர் மத்தியில் இவரு சோத்த போட்டு பேரை சம்பாதிக்கிறார் இதுதான் உத்தமம் உங்கள் காணொளிக்கு நன்றி👌🙏
@kalaichelvank79512 жыл бұрын
இது போன்ற உணவகங்கள் ஊக்கப்படுத்தப்பட ஆதரிக்க ப்பட வேண்டும்
@shankarelumalai17942 жыл бұрын
உங்க வீடியோ பாத்து பசிக்குதுபா. 👍👌👌👏
@tsmaniparamu8662 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
@SelvaSpeaks2 жыл бұрын
Another masterpiece on a legendary shop. Hats off Prabhu & team.
@kathiresannallaperumal43722 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும். சிறக்கட்டும். 👏👍
@vijayakumar-wx2mw2 жыл бұрын
MSF அருமை! உங்களைப்பற்றிய Home town viedeo போடவும்,MSF.
@madrasstreetfood2 жыл бұрын
Railway Kooturavu canteen | Rayiladi v.subbiya Tiffin center Contact : +91 82480 30527 Graham Nagar, Shivaji Nagar, Near Thanjavur Railway station, Thanjavur, Tamil Nadu 613001 goo.gl/maps/4Ru7KxqA8gA7ySUw6
@devsanjay70632 жыл бұрын
நன்றி MSF 👍👍👍அருமை 👍
@abhilashkerala2.02 жыл бұрын
Old is gold. Old hotel edikkama maintain pannaranga aduve Periya vezhayam. Good food MSF💪🏻💪🏻💪🏻
@sathyaharish8582 жыл бұрын
Super Anna unga videos notification vantha miss panama pathutuvan ❤️
@senthilvendhan67872 жыл бұрын
Welcome my town thanjavur MSF🙏💐🙏
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@dileeshkumar.k.s90242 жыл бұрын
THANK YOU 👍 👌 CONGRATS
@umaprasad40492 жыл бұрын
Good work by MSF team!
@veerasenan97003 ай бұрын
இவர் தொடக்கத்தில் இரவு கற்கண்டு பால் கடை வைத்திருந்தார் அதன் பின் டிஃபன் கடை எல்லாமே நல்லா இருக்கும் இலையை போட்டு ஒரு கரண்டி மசால் சுண்டல் இலவசமாக வைப்பார் டிஃபன் அருமையாக இருக்கும் சுவே கா மோபெட் வாங்கிய முதல் நபர் தஞ்சையில் இவர் அன்பாக பழகும் சௌராஷ்டிரா வகுப்பை சேர்ந்தவர் நான் பலமுறை சாப்பிட்டு உள்ளேன் நன்றி
@bharathbharath5232 жыл бұрын
அருமை
@padmavathip76862 жыл бұрын
We bought food from this place when we are returning to Bangalore... The food was good as they said and timely service.
@saravananbalaji22042 жыл бұрын
அருமை உணவகம்
@ganapathyparthasarathy87102 жыл бұрын
Excellent MSF... We are enjoyed...
@manisrini22222 жыл бұрын
சூப்பர்👏👏👏👏💐💐💐
@SathishKumar-wj2xs2 жыл бұрын
Thanks to MSF
@adnanrajam64252 жыл бұрын
ஜி எஸ் டி வரியால் அரிசி விலை உயர்ந்து விட்டது ஆயில் விலை உயர்ந்து விட்டது அதனால் இதுபோன்ற சிறு சிறு உணவகங்கள் நடத்த முடியாத நிலை
@shreeshakthicorporation81832 жыл бұрын
பேசமால் ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் செல்லாம் அங்கே gst இல்லை
@veerasenan97003 ай бұрын
பாவி மோடி
@ram4mani2 жыл бұрын
City la irukra hotel kandupidichdalam but village and high la nalla hotel parthu review panunga
@whatsay33822 жыл бұрын
While the food looks really good, and it's nice that they are maintaining the traditional way of serving food, they could renovate the structure a little, paint the walls, floor etc
@mg-gk8uy2 жыл бұрын
Saptrukan bro super
@bennytc71902 жыл бұрын
Thanks to MSF for making Thursday evening to be positive. God bless MSF in n the youtube journey. Only dedicated people can serve good food to customers with natural ingredients. God bless the entrepreneur family to run business for many more generations. ⚘🙋♂️🙏
@sugusugu11382 жыл бұрын
Super review brother...nice Food Shop...Tq MSF
@stridharana43802 жыл бұрын
Very nice
@jobmediatamil75712 жыл бұрын
MSF அருமை 💐💐💐
@Abigaming9652 жыл бұрын
Awesome👍
@reguramanp18632 жыл бұрын
Good canteen.Trustworthy.
@30ganesan2 жыл бұрын
Super 👌
@veerasenan97003 ай бұрын
அப்பா இறந்துட்டாரா நல்ல நண்பர் உங்களையும் பார்த்து இருக்கேன் நன்றி
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Super bro very good cooking tips video very usefulwell done anna valthukkal vazhga vazhlamdan nanndri welcome tq 🍋🍅🥒🍆🌿👌👍👩🦰👩👨🦱🙏
@VinothKumar-ou8uo2 жыл бұрын
Onion uthapam with podi is ultimate .
@vijaykumarramaswamy74642 жыл бұрын
My best friend living in thanjavur when I visit thanjavur to meet him i will go to hotel Open one branch in pondycherry
@mammamgigolosyoutubersrevi96312 жыл бұрын
Super bro...Keep going..
@vannamalai19932 жыл бұрын
Anna super
@pmathialaganmathia13022 жыл бұрын
Suttaham sugam tharum.
@nithyamurugesan24172 жыл бұрын
Hi anna .u were awesome in findings ❤️
@pavithrabalu42832 жыл бұрын
Anna nega pure veg ah with egg nu vedio la mention pannuga anna plzzz
@sd.sathishkumar91542 жыл бұрын
Way to go
@AK-oc8lo2 жыл бұрын
Mayavarathil street food senju video podalame
@prabhushankar85202 жыл бұрын
Good.
@thenna32632 жыл бұрын
எந்த இடம்.. கரெக்கட்டா சொல்லுங்க ப்ரோ...
@homemadekitchenhealthfood62502 жыл бұрын
Nice
@ManoJ-nz4dg2 жыл бұрын
MSF 👍
@firehumanity66082 жыл бұрын
Anna hotel Ali buhari fast food best biryani and grilled chicken award winning shop kinds of chicken location:vadaplani(Night shop)
@redchariots31092 жыл бұрын
Location
@firehumanity66082 жыл бұрын
vadaplani
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPER BROTHER VERY NICE COOKING TIPS VIDEO ANNA VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI 🥕🌴🎈🫑🌶☘☘❤🪴🌳🌵👌🧒👍👧🙏
@Nobody-xt6gg2 жыл бұрын
தால்சா பார்சல் பாத்திரங்கள் தேவை
@gokucrazy50472 жыл бұрын
My native
@Nambkrishnan2 жыл бұрын
MSF♥
@goldbell19722 жыл бұрын
Like no.128 👍😀
@pavithrabalu42832 жыл бұрын
It's pure veg hotel
@tsmuthu2002 жыл бұрын
Looks like you live in chennai Perumbakkam. Is this right… 😁
@madrasstreetfood2 жыл бұрын
no sir
@tsmuthu2002 жыл бұрын
@@madrasstreetfood great job in giving focus to unknown shops. Based on your videos I have visited the following places and all are good Paniyaram shop in Sholinganallur junction Paati kadai in neelangarai Nila catering medavakkam Meenu tiffen center Chitlapakkam Srivatsa bhavan chitlapakkam Parambariyas. Tiruvanmiyur Poomalai…. Shop in Thiruvanmiyur All have been very good
@tsmuthu2002 жыл бұрын
I have also had in Kamakshi Thaligai before your video. Somehow I feel that they have become the too pricey
@tsmuthu2002 жыл бұрын
Also thanjavur batchana kadai
@abdullahsheikbaasha46672 жыл бұрын
2 idlis 15 rupees too much This add only for yours personal information
@KrishnaKumar-kz3de2 жыл бұрын
In sangeetha and A2B two idlis Rs.45 with gst
@redchariots31092 жыл бұрын
Why do you ask so many customers their opinion. You are the promoter so this is your job. Poor editing
@venkatvardhan93412 жыл бұрын
Address
@firehumanity66082 жыл бұрын
Anna hotel Ali buhari fast food best biryani and grilled chicken award winning shop kinds of chicken location:vadaplani(Night shop)