110 வருட சுக்கப்பன் உணவகம் | 5 தலைமுறைகள் கடந்த கிராமத்து உணவகம் | MSF

  Рет қаралды 465,871

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 174
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Sukkapan Hotel சுக்காபன் ஹோட்டல் contact: 9043979430 Ottanchartiram Taluk, Manjanaickenpatti, Tamil Nadu 624614 maps.app.goo.gl/cngoPHayDbgWhRm18
@prakashnarayanan8907
@prakashnarayanan8907 Жыл бұрын
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Tq... Msf... From... Sukkapan hotel... Manjanicken patti👍
@arunmprasad4810
@arunmprasad4810 Жыл бұрын
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
This is my shop..... Tq for u r supporting..... Manjanicken patti... ( மஞ்சநாயக்கன்பட்டி)
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Жыл бұрын
வாழ்த்துக்கள், இதுபோன்ற உணவகங்களில் சாப்பிட வேண்டும் என்பது எனது ஆவல்
@chandrusekar1080
@chandrusekar1080 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@prakashnarayanan8907
@prakashnarayanan8907 Жыл бұрын
Congratulations bro Thanks @Madresstreetfood
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏...
@nocontent2027
@nocontent2027 Жыл бұрын
தயவுசெய்து பொய் கூரவெண்டாம் 😢
@ganesann7477
@ganesann7477 Жыл бұрын
எங்கள் ஊர், மஞ்சநாயக்கன்பட்டி மண்ணின் மைந்தர்களில் நானும் ஒருவன், எனது தந்தையார் மு. நல்லமுத்து ஆசிரியர் அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றும் போதே இந்த ஹோட்டல் எங்களுக்கு மிகவும், பரிச்சமானது, இங்கு தயிர் வடை, புரோட்டோ பேமஸ், இதனை போன்றே, இந்த ஊரில் சண்முகம் பிள்ளை ஹோட்டலும் புகழ் பெற்றது, தற்போது அந்த கடை இல்லை, சுக்கப்பன் கடையில் சாப்பிட்ட அந்த கால 1980 கள் நினைவுள்ளது, மு.ந. கணேசன், ஆசிரியர் . கோவை மாவட்டம்
@sekarkumar7484
@sekarkumar7484 Жыл бұрын
❣️shanmuga pillai magan peythi peren sarbaga engal kadaiye napagam vaithu sonathuku nandringala ganesan sir ❤‍🔥
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
நன்றி சார்
@VND_Gaming
@VND_Gaming Жыл бұрын
Shanmugam Pillai vagayara sir ❤️✨
@yogishkumar.1972
@yogishkumar.1972 11 ай бұрын
அருமையான பதிவு
@RajaGuru-qw1yd
@RajaGuru-qw1yd Жыл бұрын
இந்த மாதிரி பெரியவர்களை இழந்து கொண்டிருக்கிறோம் இவர்களைப் போன்ற இன்னும் நிறைய பேரை எங்கள் கண்ணாடி நீங்கள் காமிக்க வேண்டும் ரொம்பவும் நன்றி அண்ணா❤😍🙏 இதயம் கனிந்த நன்றி
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks ❤
@nagarasan
@nagarasan Жыл бұрын
எங்கதான் இது போன்ற வரலாற்றில் இடம் பிடித்த உணவகங்களை தேடி தேடி கண்டுபிடிக்கிறா ரீர்களோ ??😢😮😅❤🎉
@velu3944
@velu3944 Жыл бұрын
இந்த உணவாக குடும்பத்தார் மற்றும் உதவியாக இருந்த அனைவர்க்கும் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤ 110
@majeedsaf
@majeedsaf Жыл бұрын
பழமை என்றுமே சிறப்பானது ,போற்றப்பட வேண்டும்.. உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்...🎉🎉🎉🎉
@marisamy4654
@marisamy4654 Жыл бұрын
ஐந்து தலைமுறையை கண்ட உணவகத்துக்கு . என்னுடைய வணக்கங்கள் மற்றும் msfக்கும் என்னுடைய ராயல் சல்யூட்..
@UnnalMudiyumMotivation2020
@UnnalMudiyumMotivation2020 Жыл бұрын
இங்கு பலமுறை சாப்பிட்டு உள்ளோம். சுவை அருமையாக இருக்கும். கிராமங்களில் உள்ள பழமையான உணவகங்களை தேடி பிடித்து பதிவூ செய்யும் தங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.🎉🎉🎉🎉❤❤❤
@paramasivamGvpmsk
@paramasivamGvpmsk Жыл бұрын
பாரம்பரியமான உணவகங்களை பற்றி பதிவிடுவது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள் ❤. மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான உணவகங்களை பற்றிய தகவல்களுக்காக காத்திருக்கிறோம் -😊
@apadmanaban1
@apadmanaban1 Жыл бұрын
This is the reason I liked MSF channel because Prabhu is searching authentic and traditional hotels. Good Job
@nattarayasamyp6956
@nattarayasamyp6956 Жыл бұрын
ஊரின் சரியான பெயர் மஞ்சநாயக்கன்பட்டி. இதன் அருகில் உள்ள கிராமம் தான் எனது சொந்த ஊர். நண்பரின் கடைதான். இன்று பிரபல மானது பற்றி மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் அவர்கள் சேவை. வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்... நாட்டராயசாமி, சத்திரப்பட்டி.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg Жыл бұрын
நான் நானாமூனா தெரு சத்திரப்பட்டி
@anbalagananbu1905
@anbalagananbu1905 Жыл бұрын
நான் காளிபட்டி
@PSrinivasan-l3p
@PSrinivasan-l3p Жыл бұрын
சரித்திரம் படைத்த உணவகத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@thirumalaists3693
@thirumalaists3693 Жыл бұрын
எங்கள் ஊர் எங்கள் கடையின் பெருமையை உலகறிய செய்த Smfக்கு பழனி முருகன் அனைத்து நலனும் கிடைக்க அருள்புரிவாராக வாழ்க வளமுடன்
@sarath-t6b
@sarath-t6b Жыл бұрын
இந்த வகையான பாரம்பரிய வணிகத்தை நடத்துவதற்கு மேலும் கடவுள் அருள் தேவை
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
உண்மை தான்🥰
@BriyaniHalwa-mi1mf
@BriyaniHalwa-mi1mf Жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உங்களுக்கு நன்றியும் ஆதரவும் வாழ்க
@senthilkumara3327
@senthilkumara3327 Жыл бұрын
இந்த comments பகுதியில் எனது தாய்மாமா திரு கணேசன் அவர்கள் போட்ட பதிவு மிகச் சரியானது என் தாத்தா நல்லமுத்து ஆசிரியர் காலம் பின்பு என் தாய்வழி சொந்தங்கள் காலம் அதன் பின்னர் எங்கள் காலத்திலும் வெற்றிகரமாக செயல்படுவதை காணும் போது மிகவும் மகிழ்ச்சி நானும் என் சிறுவயதில் இங்கு சாப்பிட்டு இருக்கிறேன் நன்றாக இருக்கும் அதைப் போல சண்முகம் பிள்ளை அவர்களின் கடையும் மறக்க முடியாது நான் அ செந்தில் குமார் ஆசிரியர் கோவை
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
பழமை என்றுமே சிறப்பானது, போற்றப்பட வேண்டியது.
@cat_voice
@cat_voice Жыл бұрын
இந்த வீடியோ❤ புடிக்காம போகுமா தலைவா😅
@Sasikumar-gd2js
@Sasikumar-gd2js 5 ай бұрын
❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤❤❤
@sampathankam
@sampathankam Жыл бұрын
I'm from Hyderabad @Telangana: Great bro I like tamilnadu old hotels food thanks for uploading keep countinue. I have regular fallowed your vedios.
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks❤
@sampathankam
@sampathankam Жыл бұрын
@@bharathic7998 most welcome 🤗
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
If got opportunity I will try this Restaurant 😊...the story about how they handle Restaurant in the past is Super...tq MSF
@panchukutti7201
@panchukutti7201 Жыл бұрын
Nice reality admospier 😊 i like this village and their motto
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
தரமான👍 பகிர்வு💯 🙏☘️☘️☘️☘️☘️☘️☘️
@dazuotv
@dazuotv Жыл бұрын
Thank you for the wonderful food 👍
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Great. First of all a big SALUTE to MSF for positive video. I believe the shop of 110 years still running by the hard work dedication positive attitude and blessings of forefathers and god. Wish good luck to the family. God bless all including MSF. waiting for next positive and encouraging video. 👏👏👏👏👏⚘👍👍👍👍🙏🌹🌹🌹🌹🌹
@aravindhthirumalaisamy4956
@aravindhthirumalaisamy4956 Жыл бұрын
எங்கள் ஊர் எங்கள் பெருமை
@malarganga_ammaponnu..
@malarganga_ammaponnu.. Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@happygilmor1
@happygilmor1 Жыл бұрын
Awesome...what great people and amazing care to give quality food....must visit this place
@senthllkumar7087
@senthllkumar7087 Жыл бұрын
எங்கள் ஊர் எங்கள் பெருமை அதை வெளிப்படுத்திய எம்எஸ்எஃப்க்கு நன்றி
@selvim2555
@selvim2555 Жыл бұрын
எந்த ஊரு நீங்க
@balajimoulee5400
@balajimoulee5400 Жыл бұрын
Liked this video very much. Thank you MSF for exploring this kind of old hidden gems. We should keep support this kind of old traditional shops.
@arvindgraphic
@arvindgraphic Жыл бұрын
Sapdradukagava inda uruku poganumnu tonudu. Always simple foods amaze us which you can’t get in the fancy fast foods. Brother ninga palandu vazhanum seriously this is what the real food vlog means. Niraya paitiyakaranunga enna ennamo panranunga for money.
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
உங்கள் வருகைக்கு காத்துக் கொண்டு இருக்கிறோம்
@eesumuthu4300
@eesumuthu4300 Жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. வாழ்க பல்லாண்டு!!!!!
@divineencounters8020
@divineencounters8020 Жыл бұрын
Excellent coverage & reach for all to understand the True values of life & lifestyle which led to healthy state for all. 🌹🙏🌹
@Dhinaviji
@Dhinaviji Жыл бұрын
These are some of the hotels showing the tridition of our Tamil Nadu 👍 they never bend for the society they are they spl... .
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks❤
@indiani1432
@indiani1432 Жыл бұрын
Really gr8 video...congrats to u r team👍
@rameshbalan7953
@rameshbalan7953 Жыл бұрын
greetings really amazing to see all these and thanks a lot, regards, ramesh
@mycrafts8139
@mycrafts8139 Жыл бұрын
Vaazhka valamudan.Oomsai🙏
@sekarkumar7484
@sekarkumar7484 Жыл бұрын
Enga ooru❣️ thanks lot♥
@sankarchinnappan3766
@sankarchinnappan3766 Жыл бұрын
xபாட்டியின் கொங்கு தமிழ் அருமை
@viswaviswa4003
@viswaviswa4003 Жыл бұрын
MSF க்கு நன்றி. இந்த உணவகம் வாழ்க வளமுடன். ஒட்டன் சத்திரத்திலிருந்து எந்த ஊர் வழியாக இந்த சுக்கான் கிராமத்து உணவகத்திற்கு சென்று வரலாம் ? எந்த பேரூந்தில் செல்லவேண்டும்.
@thirumalaists3693
@thirumalaists3693 Жыл бұрын
ஒட்டன்சத்திரத்திலிருந்து பழனி செல்லும் சாலையில் பதினைந்தாவது கி.மீட்டரில் மாட்டுப்பாதை பிரிவு அதிலிருந்து உள்ளே ஒரு கி.மீ.ல் ஊர் பைபாசில் வந்தால் இன்னும் பக்கம்
@viswaviswa4003
@viswaviswa4003 Жыл бұрын
@@thirumalaists3693 🙏
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Жыл бұрын
அம்மாவும்தம்பியும்மிகபொருமையாகவிளக்கம்அளித்ததுமனநிறைவாகயிருந்ததுஇந்தஉணவகத்தைநடத்தும்குடும்பத்துக்கும்ஊழியர்களுக்கும்இறைவணின்அருளும்ஆசியும்நிறைந்திருக்கபிரார்த்தனைசெய்கிறேன்.சிவகங்கை.
@Mkhader786
@Mkhader786 Жыл бұрын
The Same type of Mixture in my Native Keeranur, My childhood days sane as Ottanchatiran Constuency , Near Palani. I 🤔 it's near palani, please update the same. Congratulations, 🎊 Thanks with warm regards Khader🙏
@dailylife112
@dailylife112 Жыл бұрын
Sema performance Mammootty
@skmeenakshi7034
@skmeenakshi7034 Жыл бұрын
I am very proud to say this hotel is in my native place
@kanakarajansri8256
@kanakarajansri8256 Жыл бұрын
I am privileged to have had snacks from sukkappan and Ramu, especially Rama's tea favourite one for us.Pakkoda was another favourite item..
@NewPhone-qr2xp
@NewPhone-qr2xp Жыл бұрын
MSF u guys and team are always amazing, how come u guys find so unique locations is awesome ❤😅
@spskarthispskarthi3749
@spskarthispskarthi3749 Жыл бұрын
Enga ooru...❤ Enga annatha ivaru 🤩🥰
@duraivizhiduraivizhi5800
@duraivizhiduraivizhi5800 Жыл бұрын
Hotel la saptruken food ellam taste ah irukum like veetu saptau mathiri ❤❤
@bhupathiperumalsamy2981
@bhupathiperumalsamy2981 Жыл бұрын
I should appreciate your channel for promoting village oriented small especially vegetarian eateries. Dedication, hard work, innocence with love and affection are the reasons for their survival for more than 100 years.
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம் Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@pdamarnath3942
@pdamarnath3942 Жыл бұрын
காலத்தால் அழியாத மனித நேயம். சரித்திரம் படைக்கும் நிறுவனம். வாழ்க ஆண்டவன் அருள் புரியட்டும்
@ArunR-nk8iw
@ArunR-nk8iw Жыл бұрын
கிராமத்து மண் வாசனை ❤
@deepadharshan-bf4du
@deepadharshan-bf4du Жыл бұрын
Endrum old food is best of medicine
@sudalaimanis1829
@sudalaimanis1829 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
நன்றிகள்❣️
@anandrajt22
@anandrajt22 Жыл бұрын
Super MSF & team 👍
@Bala.922
@Bala.922 Жыл бұрын
Great everybody back to 60s 🎉🎉🎉 nice food
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks ❤
@sundareswarankattussery2758
@sundareswarankattussery2758 Жыл бұрын
One of the best vlogs,really superb boss.
@selvim2555
@selvim2555 Жыл бұрын
நாங்கள் பக்கத்து கிராமம் கொங்கபட்டி
@Sam-ch4jh
@Sam-ch4jh 11 ай бұрын
Great heart people, hard to find today
@anandhanmoorthy7108
@anandhanmoorthy7108 Жыл бұрын
Very nice ❤
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks ❤
@arasuraamalingam4132
@arasuraamalingam4132 Жыл бұрын
கொங்கு நாட்டு பாசம் 😊
@r.p.m.d3618
@r.p.m.d3618 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாரதி ❤
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
நன்றிகள் கோடி
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 Жыл бұрын
நான் poga vendum indha hotel ku. Nuce😊
@DineshKavins
@DineshKavins Жыл бұрын
Enga ooru oddanchatram😊❤❤❤
@Mr.Aravind89
@Mr.Aravind89 Жыл бұрын
super lively place ❤❤❤❤
@maasimahesh524
@maasimahesh524 Жыл бұрын
Enga uruku kizhapuram enga atha veetuku arugama .nalla irrukum ellame
@karkuzhali9046
@karkuzhali9046 Жыл бұрын
அருமை
@pushpavadhimp1149
@pushpavadhimp1149 Жыл бұрын
Super Sir 🙏🙏🙏
@sairamrajendrababu1205
@sairamrajendrababu1205 Жыл бұрын
Arumai Nanbarey🎉🎉🎉
@experimentchannel6093
@experimentchannel6093 Жыл бұрын
அருமையான பதிவு
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 Жыл бұрын
Hotel is vegetarian? Very nice video ❤
@logadu100
@logadu100 Жыл бұрын
Please visit raithula Ruchi white field Bangalore they have raggi kollu idly health option
@YasinAli-k3x
@YasinAli-k3x 3 ай бұрын
பழனியில் இருந்து பேருந்தில் வந்தால் எப்படி வர வேண்டும்
@abisrivlogs
@abisrivlogs Жыл бұрын
Brother near by enga ooru devathur...
@kalaiselvan5266
@kalaiselvan5266 Жыл бұрын
God bless you.
@balasubramanian8845
@balasubramanian8845 Жыл бұрын
Super lunch ❤
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks❤
@ramasamypadmanathan155
@ramasamypadmanathan155 Жыл бұрын
Vera level❤❤❤
@Ayman-df8br
@Ayman-df8br Жыл бұрын
Nice ❤❤❤
@bharathic7998
@bharathic7998 Жыл бұрын
Thanks❤
@nethrabena677
@nethrabena677 Жыл бұрын
Super anna
@anbalagananbu1905
@anbalagananbu1905 Жыл бұрын
எங்க ஊர்...
@vigneshrangasamy8333
@vigneshrangasamy8333 Жыл бұрын
Naila iruku food la ❤ semma
@velkumarvelkumar7371
@velkumarvelkumar7371 Жыл бұрын
Super super
@sathyakamalnathan4573
@sathyakamalnathan4573 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே
@kpurushothaman2985
@kpurushothaman2985 Жыл бұрын
Enga kollu paati ooru ..
@ஆஞ்சநேயபக்தன்
@ஆஞ்சநேயபக்தன் Жыл бұрын
Bro neenga போட்டிங்களா அடுத்த வாரம் குள்ள ராம் கண்ணன் ஒரு வீனா போனவன் போடுவான் பாருங்க உங்க சேனல்ல பாத்து அப்படியே காப்பி அடிக்கான்
@shivakumar-vh8sz
@shivakumar-vh8sz Жыл бұрын
அப்படி சொல்லாதீங்க நண்பரே.. அவரும் போடும் பதிவு அவரது காணொளிகளை பின்தொடர்பவருக்கு உதவும்... எல்லாரும் இதை செய்யதான் செய்வார்கள்.. யாரையும் இந்த மாதிரி கூற வேண்டாம்.
@abisrivlogs
@abisrivlogs Жыл бұрын
Brother மஞ்சநாயக்கன்‌பட்டி
@NaveenKumar-pj3bc
@NaveenKumar-pj3bc Жыл бұрын
Ethu egaa oorugaaa annaaa vanthuu videoo potathukuu nadrigaa 🙏🙏
@muruganks1581
@muruganks1581 Жыл бұрын
Super bro
@muthukannan1985
@muthukannan1985 Жыл бұрын
Engaa ooru kadai.
@vigneshvicky007
@vigneshvicky007 Жыл бұрын
கிராமத்துலயே.. இவ்வளவு விலையா..!😮
@sivaselvipalanichamy5720
@sivaselvipalanichamy5720 Жыл бұрын
Gramathu karanuku mattum tayaripu porul ellam summava kidaikudhu
@Mkhader786
@Mkhader786 Жыл бұрын
👉சிந்திப்பீர் 🤔 செயல் படுவீர் 👍 👉You will think 🤔 You will act 👍 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 🌸Peace Be Unto You🌸 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 🌸Very Good Morning🌸 🌸 Happy Saturday🌸 👉with warm regards 🌸 👉Khader🙏 👉Kuniyamuthur🖤❤ 👉COIMBATORE🇮🇳
@mdharmaraj6775
@mdharmaraj6775 Жыл бұрын
GOD JESUS BLESS YOU ALL ....
@ShaliniPrabaharanofficial
@ShaliniPrabaharanofficial Жыл бұрын
Amazing
@malleeswari2600
@malleeswari2600 Жыл бұрын
Ivanganala vaalntha kudumbangal athigam,so ellarum ivangala vaalthunga
@pandiswaran8843
@pandiswaran8843 Жыл бұрын
Manjanaikkan Patti engu ullathu
@muniappansurya5091
@muniappansurya5091 Жыл бұрын
நீங்க மஞ்சனப்பட்டி ன்னு சொல்றீங்க!ஆனா கடை வாசலில் உள்ள போர்டில் மஞ்சநாயக்கன்பட்டின்னு எழுதி இருக்கே? எது சரி?
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
என் தவறு தான், நான் தான் ஊரின் பெயரை தவராக உச்சரித்துவிட்டேன். மஞ்சநாயக்கன்பட்டித்தான் சரி
@muniappansurya5091
@muniappansurya5091 Жыл бұрын
@@madrasstreetfood 😁நான் சொன்னதை குறையாக எடுத்து கொள்ளாமல் பாசிட்டிவ் ஆக எடுத்து கொண்டமைக்கு நன்றி சகோ 🌹
@malleeswari2600
@malleeswari2600 Жыл бұрын
Ithu enga oorru
@karuppuvfc8917
@karuppuvfc8917 Жыл бұрын
ManjanaikkanPatti bro not manjalapatti👍
@Mohanvelu-v8b
@Mohanvelu-v8b Жыл бұрын
Great
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН